தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் வாங்குபவர்கள் பல்வேறு மாடல்களை வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் அதிக அளவு விற்பனைக்கு வருகின்றன. அதில் பலரும் எக்சேஞ்ச் முறையில் புதிய போன்களை வாங்குகின்றனர். அவர்களால் தங்களது பழைய மொபைலின் தற்போதைய சந்தை விலையை தெளிவாக அறிய முடியவில்லை. ஆன்லைன் தளங்களில் அதிகபட்ச விலை மட்டுமே உள்ளது. பலரும் தங்கள் பழைய போனை […]
Category: டெக்னாலஜி
நம்முடைய ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப் பழசாகி விடும் நிலையில் அதில் உள்ள டேட்டாக்களை நீக்காமல் அப்படியே வேறு ஒருவருக்கு விற்று விடுகிறோம். அதன்பிறகு ஹார்ட் டிஸ்க் டேட்டாவை கொண்டு நம்முடைய வங்கி தொடர்பான முக்கிய டேட்டாவை எடுத்து மோசடி செய்யும் நிலை கூட ஏற்படலாம். எனவே நாம் நம்முடைய போன் அல்லது லேப்டாப் விற்பதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். நம்முடைய ஸ்மார்ட் போனில் போட்டோக்கள் மட்டுமல்லாமல் வீட்டு முகவரி, வங்கி கார்டு […]
ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் மலிவு விலை பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான் ஆன ரூ.49 ஐ நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக ரூ.79 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான் அறிவித்துள்ளது. இந்த ரூ.79 பிளானில் 64 டாக்டைம், 200 எம்பி டேட்டா, வினாடிக்கு ஒரு பைசா உள்ளூர் எஸ்டிடி அழைப்புக் கட்டணம், 106 நிமிடங்கள் அவுட்கோயிங் கால்ஸ், 28 நாட்கள் வெளியிட்டியுடன் […]
ஆன்லைன் மூலம் இறப்பு சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx#! என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்புபகுதியில் Death Details என்று இருக்கும் அதில் கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்த உடன் Apply Death Registration என்று காண்பிக்கப்படும் அதை பூர்த்தி செய்ய வேண்டும். முதலில் மாவட்டம், நகர பஞ்சாயத்து, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். […]
ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தின் சந்தா விலை அதிகரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.399- க்கு கிடைத்த விஐபி செப்டம்பர் 1 முதல் அகற்றப்படுகிறது. ரூ.499- ல் மொபைல் திட்டத்தின் மூலம் ஒரு மொபைலில் மட்டுமே ஹாட்ஸ்டார்-ஐ பயன்படுத்தலாம். ரூ.899- ல் சூப்பர் திட்டத்தின் கீழ் 1080p வசதியோடு இரண்டு கருவிகளில் பயன்படுத்தலாம். இறுதியாக ரூ.1,499 பிரீமியம் திட்டத்தில் 4 கருவிகளில் 4K வசதிகளோடு பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்களே எளிதாக தெரிந்து கொள்ள முடியும். செல்போனை அதிகம் பயன்படுத்தாத போதும் அதன் டேட்டா பயன்பாடு அதிகரித்து காணப்பட்டால் அது ஹேக் செய்யப்பட்டதன் அறிகுறி. செல்போனில் உள்ள ஹேக்கிங் செயலிகள் அதிக டேட்டாவை பயன்படுத்தி வரலாம். போனில் உள்ள செயலிகள் திடீரென செயல்படாமல் போகலாம் அல்லது இயங்க நீண்ட நேரம் ஆகலாம். பல தளங்கள் வழக்கமாக இருப்பதை விட வித்தியாசமாக காணப்படும். செல்போனை பயன்படுத்தாத போதும் ஃப்ளாஷ் லைட் தானாக […]
எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ரெட்மி புக் லேப்டாப் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் சந்தையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் ரெட்மி நிறுவனம் அடுத்து லேப்டாப் பிரிவுகளிலும் களமிறங்கியுள்ளது. அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரெட்மி புக் லேப்டாப் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கும், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த லேப்டாப் குறித்த முக்கிய அம்சங்கள் தற்போது வரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. […]
வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி அண்மையில் வெளியான நிலையில், அதனை எப்படி அனுப்புவது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், புதிதாக பல அம்சங்களை வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI அடிப்படையிலான கட்டண முறையான வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் தொடங்க இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் […]
இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் பான் கார்டு தொலைந்துவிட்டால் யாரை அணுகுவது எப்படி பெறுவது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். இன்ஷூரன்ஸ் பாலிசி தொலைந்து போனால் , அதன் நகலை எப்படி பெறுவது என்பது குறித்த முதலில் பார்ப்போம். முதலில் பாலிசியை விநியோகம் செய்த கிளையை அணுக வேண்டும். முகவரி சான்று, புகைப்பட அடையாள சான்றின் நகல்களில், நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல் இணைக்க வேண்டும். இதற்கு […]
ஆதார் அட்டையில் உள்ள உங்கள் புகைப்படத்தை ஆன்லைன் மூலமாக எப்படி மாற்றுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். ஆதார் என்பது ஒரு மனிதனின் அடையாளம். UIDAI யை வழங்கிய 12 இலக்க அடையாள என்னாகும். இப்போது உங்கள் புள்ளி விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவை கொண்டிருப்பதால் குறிப்பிட்ட அளவு அடையாள ஆவணங்களில் ஒன்றாக இந்த ஆதார் அட்டை மாறி உள்ளது. இந்த அட்டையில் உள்ள பெயர், முகவரி, தொடர்பு விவரங்கள், புகைப்படம் மற்றும் […]
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வரத் தொடங்கியுள்ளனர். இந்த வரிசையில் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புல்லட், கிளாசிக், ஹிமாலயன், இண்டர்செப்டார் 650, காண்டினண்டல் 650, மீட்டியார் 350 ஆகிய இரு சக்கர […]
ஸ்மார்ட்போனில் பேட்டன் லாக் மற்றும் பின் நம்பரை மறந்து விட்டால் நாம் என்ன செய்வது என்பதை குறித்து இதில் பார்ப்போம். தற்போது நவீன உலகில் செல்போன் இல்லாதவர்கள் இருக்கவே முடியாது. அனைவரும் செல்போனை உபயோகிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் செல்போனில் உள்ள சில விஷயங்களை யாரும் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக பட்டர்ன் லாக் மற்றும் பின் நம்பரை வைத்துக்கொள்கின்றனர். சில சமயம் அதனை அடிக்கடி மாற்றவும் செய்கின்றன. ஒரு பின் நம்பரில் இருந்து மற்றொரு பின் நம்பருக்கு மாற்றும்போது அதை […]
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கில் ஏடிஎம் கார்டு டெலிவரி ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி என்பது குறித்து தெளிவாக இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இது தனது வாடிக்கையாளருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பித்தலும் இதில் சுலபம்தான். ஆன்லைன் மூலமாக நீங்கள் ஏடிஎம் கார்டு விண்ணப்பித்து வாங்கிக்கொள்ள முடியும். பொதுவாக வங்கி கணக்கு திறக்கும் போது அதனுடன் சேர்த்து ஏடிஎம் […]
ஆன்லைன் மூலம் கலப்பு திருமண சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை பற்றி இந்த தொடரில் நாம் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள்: புகைப்படம் (மணமகன் மற்றும் மணமகள் சேர்ந்து இருக்கும் புகைப்படம்) விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை குடிமக்கள் கணக்கு எண் சாதி சான்றிதழ் (மணமகன் மற்றும் மணமகள்) திருமண பதிவு சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Option இருக்கும். Sign in பகுதியில் Franchisee Login […]
ரிலையன்ஸ் டிஜிட்டல் இந்தியா நிறுவனம் வீட்டு உபயோகப் பொருட்கள், பழைய மொபைல் போன்கள், லேப்டாப் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. இந்த சலுகையை குறைந்த விலையில் பெறுவதற்கு 26.7.2021 மற்றும் 27.7.2021 ஆகிய இரண்டு நாட்களுக்கு பெற்று கொள்ளளாம் என்று அறிவித்துள்ளது. இதனை பெறுவதற்கு www.reliancedigital.in என்ற இணையதளத்திலும், ஜியோ ஸ்டோர்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
சிறப்பு சலுகையின் கீழ் தள்ளுபடி விலையில் ஒன் பிளஸ் போன்களை வாங்க முடியும். ஒன் பிளஸ் பிராண்டில் மொபைல் வாங்குபவருக்கு, குறைந்த விலையில் சிறந்த தரத்தில் போன் டிவி போன்ற பொருட்களை வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இந்த வாய்ப்பு ஒரு வாரம் மட்டுமே கிடைக்கும். அதற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். ஒன் பிளஸ் நிறுவனம் சார்பாக சிறப்பு விற்பனை நடைபெற்று வருகின்றது. ஜூலை 24ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை […]
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், அதற்கான சான்றிதழில் தங்களின் பாஸ்போர்ட்டை இணைபதற்கான வழிமுறைகள் பற்றி இதில் பார்ப்போம். வெளிநாடு செல்பவர்கள் தாங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டே சான்றிதழில் தங்களது பாஸ்போர்ட்டை இணைப்பதற்கான வழிமுறைகளை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது இணைப்பதற்கான வழிகள் : 1. முதலில் selfregistration.cowin.gov.in என்ற இணையத்தை open செய்து உள்நுழைய வேண்டும் ௨. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொழுது கொடுத்த தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும் 3. அடுத்தது தங்கள் தொலைபேசி எண்ணிற்கு OTP எண் வரும். […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. இது தகவல் பரிமாற்ற செயலியாக மட்டுமல்லாமல், வீடியோ, ஆடியோ, வீடியோ […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது ஒரே சமயத்தில் 8 பேருடன் வீடியோ […]
பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்குவது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடமையாகும். அதன்படி ஆன்லைனில் எளிமையான முறையில் பிறப்பு சான்றிதழ் எவ்வாறு வாங்குவது என்பதை அறிந்து கொள்ளலாம். பிறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலம் வாங்க முதலில் https://etownpanchayat.com/PublicServices/Home.aspx#! என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து, Birth Certificate → Apply Birth Registration பட்டனை கிளிக் செய்ய வேண்டும். (குறிப்பு: ஸ்டார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கட்டாயம் நிரப்ப வேண்டும்) முதலில் மாவட்டம், பஞ்சாயத்து, தொலைபேசி எண், […]
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் ஆகியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 18.99 லட்சம் ஆகும். இதன் இன்ஜின்களில் சுருள் வாழ்வு ரிட்டர்ன் அமைப்பு இருப்பதால் 60,000 கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு வால்வை பரிசோதித்தால் போதும் என்று டுகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓட்டுநரை பார்க்கமுடியாத பகுதியை கண்காணிப்பதற்காக முன் மற்றும் பின் பக்கத்தில் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
ஏர்டெல் நிறுவனம் தன்னுடையவாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி குடும்ப போஸ்ட்பெய்டு திட்டமான ரூபாய் 749 ஐ ரூபாய் 999 ஆக உயர்த்தியுள்ளது. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு ரூபாய்.199, ரூ.249 ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தி விட்டு ரூபாய் 699 திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில் இந்த கட்டண உயர்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது ஃப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஜூலை 31 தான் கடைசி தேதி விரைவில் முந்துங்கள். இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு சிம்கார்டு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக […]
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது வாட்ஸ்அப் பிரபலமாக ஒன்றாக மாறிவிட்டது. அதில் வீடியோ கால், சாட்டிங் வசதி ஆகிய சேவைகளும், புதிய சேவைகளும் வாட்ஸ்அப் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தனிநபர் பாதுகாப்புக் கொள்கையில் மாற்றம் செய்துள்ள நிலையில், பயனாளர்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தது. […]
வாகனங்கள் வாங்கும்போது நாம் உரிமைகோரல் பெறாத போனஸ், என்ற நோ கிளைம் போனஸ் குறித்து விவரம் பலருக்கு தெரியாமல் இருக்கும். நாம் கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அந்த காரில் காப்பீட்டு பாலிசியை படித்துப் பாருங்கள். அதில் விபத்துக்கள் ஏற்பட்டு உரிமைகோரல் எதுவும் வழங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் நோ கிளைம் போனஸ் கூடிக் கொண்டே வந்து 50% சதவீதத்துடன் அப்படியே இருக்கும். அவ்வாறு விபத்து கிளைம் எதுவும் வாங்காமல் இருக்கும் நிலையில் காரை விற்றுவிட்டு […]
மலிவு விலையில் எலக்ட்ரிக் சைக்கிளை கோஜீரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருவது பொதுமக்களை மேலும் கவலை அடையச் செய்கின்றது. இதற்கிடையே எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மேலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசு மானிய தொகையை உயர்த்தி வழங்குவதால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கோஜீரோ நிறுவனம் குறைந்த விலையில் எலக்ட்ரிக் சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஸ்கெல்லிக் லைட் (Skellig […]
ஆன்லைன் மூலம் ஓபிசி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறையை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை /ஆதார் அட்டை /குடும்ப அட்டை சாதி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Option இருக்கும். Sign in பகுதியில் Franchisee Login மற்றும் Citizen Login என்று இரண்டு Option-கள் கொடுக்கபட்டிருக்கும். அதில் Citizen Login என்ை Option-ஐ கிளிக் […]
டுவிட்டர் துவங்கி 15 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக டவுன்வோட்முறையை டுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து டுவிட்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டவுன்லோட் என்பது வேறு, டிஸ்லைக் என்பது வேறு என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. ஒருவர் பதிவிடும் டுவீட்டை டவுன்வோட் செய்ய இயலாது. ஆனால் அதற்கு வரும் பதில்களை இதன் மூலம் டவுன்வோட் செய்யலாம். இதன் முதற்கட்டமாக ஐபோனில் மட்டும் இந்த வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இதற்கு ஏற்ப பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அரசும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அளிக்கின்றது. அண்மையில் அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் வாகனங்களின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு தாறுமாறாக ஏறி கொண்டிருக்கும் நிலையில் மக்கள் […]
அரசாங்கத்தின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு சலுகைகள் பெற பயன்படும் சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இதில் பார்ப்போம். பெண் குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தலா 25 ஆயிரம் என ஐம்பதாயிரம் அரசு வழங்குகிறது. சமூக நலத்துறை மூலம் செயல்பட்டுவரும் தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகளுக்கு 25 ஆயிரம் வீதம் மொத்தம் 50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் […]
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது வாட்ஸ்அப் பிரபலமாக ஒன்றாக மாறிவிட்டது. அதில் வீடியோ கால், சாட்டிங் வசதி ஆகிய சேவைகளும், புதிய சேவைகளும் வாட்ஸ்அப் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் குரூப் அழைப்புகளில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி குரூப் அழைப்புகளில் பயனர்கள் இடையில் சென்று இணைந்து கொள்ள […]
நாடு முழுவதும் பெருந்தொற்றான கொரோன பரவலை அடுத்து சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு பெரும்பாலானவர்கள் வங்கிக் கிளைகளுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். முடிந்தவரையில் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனையை செய்து வருகின்றனர். அதேபோன்று எஸ்பிஐ வங்கியும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரை ஆன்லைனிலேயே பணப்பரிவர்த்தனை செய்யுமாறு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதில் ஒன்றுதான் ATM-ல் PIN நம்பரை மாற்றுவது. எப்படி மாற்றுவது? முதலில் எஸ்எம்எஸ் பாக்ஸை ஓப்பன் செய்து 567676 என்ற எண்ணுக்கு PIN ABCD EFGH என […]
மொபைலில் பைக் இன்சூரன்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். முதலில் உங்களது மொபைல் பிரௌசரில் https://uiic.co.in/ என்ற இணையதளத்தைத் திறக்கவும். இதில் Moter Policy பகுதியை கிளிக் செய்து, அதில் உள்ள Buy, Renewal Option-ல் Buy Option-ஐ கிளிக் செய்து மீண்டும், Buy பட்டணை கிளிக் செய்யவேண்டும். அப்போது ஒரு விண்ணப்பப் படிவம் கிடைக்கும். அதில், Vehicle Registered in the Name of an என்ற இடத்தில் Individual என்றும், […]
மின்சார வாகனங்களுக்கு ரூ 20 ஆயிரம் வரை மானியம் வழங்குவதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. இதை ரிவோல்ட் மின்சார வாகன நிறுவனம் வரவேற்றுள்ளது. ரிவோல்ட் மின்சார இருசக்கர வாகனத்தின் விலை 90,000 முதல் 95,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ராஜஸ்தான் அரசு மானியம் வழங்குவதன் மூலம் பல தரப்பினர் இந்த வாகனத்தை பெற்று பயன்பெற முடியும். ரிவோல்ட் வாகனம் மூலம் வெறும் 9 ரூபாயில் 100 கிலோமீட்டர் வரை நம்மால் பயணம் செய்ய முடியும். […]
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்வது அமேசான் நிறுவனம். அமேசான் மூலமாக தற்போது மக்கள் அதிகமாக வீட்டில் இருந்தபடியே ஷாப்பிங் செய்து வருகின்றனர். இந்நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது தள்ளுபடியையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் அட்டகாசமான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கிப்ட் வவுச்சர்கள் இலவசமாகவே வழங்குகிறது. இதனை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் என்ற இணையதளத்தில் வீட்டுக் கடன் பெற விண்ணப்பித்தால் மட்டுமே போதும். […]
பிளிப்கார்ட்டில் ஐபோன் 12 மினி வகைக்கு ரூ.2000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதை எச்டிஎஃப்சி கார்டுகளை பயன்படுத்தி பெற்றால் உடனடியாக கூடுதல் ரூ.6000 தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 128 ஜிபி ஸ்டோரேஜ் ரக போனை ரூ.68,900 க்கு பெற்றுக் கொள்ளலாம். 256ஜிபி ரக போனை ரூ.78,500 க்கு பெற்றுக்கொள்ளலாம். மேலும் பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களது ஸ்மார்ட் போன் தொலைந்துவிட்டால் அதில் உள்ள தகவல்கள் மற்றும் பணம் போன்றவை திருட படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இதை தெரிந்து கொள்வோம். இப்போதெல்லாம் தனிமனிதரின் அனைத்து விவரங்களும் ஒரு செல்போனுக்குள் அடங்கி விடுகிறது. அந்த அளவுக்கு செல்போன் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தனிநபர் தொடர்பான அனைத்து விவரங்களும் செல்போனில் சேமித்து வைக்கப்படுகின்றது. மொபைல் நம்பர், ஆதார், வங்கிக் கணக்கு எண், PIN […]
ஆதார் கார்டு தொலைந்து விட்டால் முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இந்திய குடிமகனின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு. ஆதார் கார்டு தொலைந்து விட்டால் மிகவும் சிரமம். சிலர் ஆதாரில் உள்ள 12 இலக்க எண்களை குறித்து வைத்திருப்பார்கள். அப்படி குடித்து வைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். முதலில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆதார் அட்டையை மீட்க கீழ்க்கண்ட விவரங்கள் […]
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மேம்பாடுகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதில் தங்களுடைய கவனக்குறைவு காரணமாக நாம் பயன்படுத்தும் மின் சாதனங்களை முறையாக நாம் பயன்படுத்துவதில்லை. மொபைல் போன் சார்ஜ் போடும் போது பலர் நிறைய விஷயங்களை மறந்து விடுவதுண்டு. சிலவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு மொபைல் சார்ஜர் போடுவது நல்லது. மொபைல் என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான பொருள். அது இல்லை என்றால் அனைவருக்கும் கை உடைந்தது போல் இருக்கும். […]
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர். அந்தளவிற்கு வாட்ஸ்அப் உரையாடல் செய்வதற்கு பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் நம்முடைய சாட்டில் இருக்கும் ஒருசில மெசேஜ்களை சிலசமயம் டெலிட் செய்து விடுவோம். அவ்வாறு டெலிட் செய்யப்பட்ட மெசேஜை திரும்ப படிக்க நினைக்கும் போது கிடைக்காது. இந்த டெலிட் செய்யப்பட்ட மெசேஜை எவ்வாறு படிப்பது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். முதலில் நோட்டிபிகேஷன் ஆப்பை உங்கள் செல்போனில் […]
ஆதார் தொடர்பான திருத்தங்களுக்கு நாம் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். ஆதார் அட்டை என்பது ஒரு தனி மனித அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களையும், உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அவசியம். ஆதார் நம்பரை, செல்போன் எண், வங்கி கணக்கு ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் திருத்தம் செய்வதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கின்றது. […]
இந்த ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் மத்தியில் மிகப்பெரிய ஆவலையும் எதிர்பார்ப்பையும் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் இந்த ஸ்கூட்டர்காண முன்பதிவு நாளை முதல் துவங்க உள்ளது. அதுவும் வெறும் 499 விதையின் மூலம் மின்சார ஸ்கூட்டர் களுக்கான முன் பதிவுகளை துவங்குவதற்காக நிறுவனம் அறிவித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஓலா நிறுவனம் ஓசூரில் தனது மின்சார வாகன ஆலை ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது. ஓலா நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டரை S தொடரில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் […]
Fastag Recharge ஆன்லைனிலேயே ஈஸியாக செய்யலாம். அது எப்படி என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். ஜனவரி 1 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டயாமாகிறது. நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது ஃபாஸ்டேக் மூலம் நீங்கள் வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக வங்கியில் இருந்து பணத்தை செலுத்தலாம். இந்தத் திட்டத்தில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைந்துள்ளன. இதில் முன்னதாகவே நீங்கள் உங்கள் […]
ஆதார் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு நாம் எஸ்எம்எஸ் மூலமாகவே பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆதார் என்பது ஒவ்வொரு தனி மனிதரின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆதாரமில்லாமல் அரசின் நலத் திட்டங்கள் எதையும் பெற முடியாது. ஆதார் கார்டு வழங்கப்பட்டு பல ஆண்டுகளாகி விட்ட நிலையில் இன்னும் பலருக்கு ஆதாரில் நிறைய திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, மொபைல் எண் போன்ற பல்வேறு விஷயங்களை திருத்தம் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு […]
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்து வைக்கிறது. அந்த வகையில் முதன் முறையாக ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட போது வாய்ஸ்கால், டேட்டா, எஸ்எம்எஸ் அனைத்தும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஜியோவிற்கு அனைவரும் மாறத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து சில காலம் கழித்து நெட்வொர்க் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க தொடங்கிய பின்னரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது. இதற்கு காரணம் மற்ற நிறுவனங்களை காட்டிலும் குறைந்த கட்டணம் வசூலிப்பது, அதிகமான சேவைகளை வழங்குவது […]
இன்றைய காலக்கட்டத்தில் நாம் முற்றிலும் இணையத்தையும், மொபைலையும் சார்ந்தே இருக்கின்றோம். உங்கள் மொபைலில் இணைய வேகம் குறைவாக இருந்தால் இனி கவலை வேண்டாம். அதனை எப்படி அதிகப்படுத்தலாம் என்பதை இங்கு காண்போம். முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் Settings > WiFi & internet > SIM & Network Setting என்ற ஆப்ஷனுக்குள் செல்லுங்கள். அவற்றில் Sim setting என்பதில் SIM 1, SIM 2 என்று இருக்கும். இதில் எந்த சிம்மை இணையத்திற்காக பயன்படுத்துகிறீர்களோ […]
ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டில் மொபைல் நம்பரை எப்படி மாற்றுவது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஒரு தனி மனிதனின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு. இது இல்லாமல் அரசின் எந்த ஒரு சலுகையையும் நம்மால் பெற முடியாது. மொபைல் நம்பர், வங்கி கணக்கு, பான் கார்டு போன்ற அனைத்திலும் ஆதார் கார்டு இணைத்து வைத்திருப்பது கட்டாயம். அப்படிப்பட்ட ஆதார் கார்டில் மொபைல் நம்பரை நாம் அப்டேட் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில் […]
டிரைவிங் லைசன்ஸ் என்பதுவாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டியது. இவ்வாறு ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் பட்சத்தில் காவல்துறையினரால் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். டிரைவிங் லைசென்ஸ் புதிதாக எடுக்கும்போது சில வருடங்களுக்கு மட்டுமே அது செல்லுபடியாகும். அதன் பிறகு அதை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு புதுப்பிப்பதற்காக நீங்கள் எங்கும் அலைய தேவையில்லை. வீட்டிலிருந்தபடியே புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்காக ரூபாய் 400 வரை கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு ஆதார் கார்டு, பாஸ்போர்ட் […]
எம் ஐ நிறுவனம் தன்னுடைய எம்.ஐ 10T ஸ்மார்ட் போனுக்கு ரூபாய் 11,000 வரை தள்ளுபடியை வழங்கியுள்ளது. அதன்படி, இன்று இரவு 8 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் “பிக் என் சூஸ்” என்ற சலுகையில் இந்த சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல இன்று மாலை 4 மணிக்கு ரூ.99, ரூ.299, ரூ.499, ரூ.999 என சலுகை விலையில் பல பொருட்கள் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது ஃப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஜூலை 31 தான் கடைசி தேதி விரைவில் முந்துங்கள். இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு சிம்கார்டு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக […]