தற்போது உள்ள சூழ்நிலையில் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகின்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றன. இதே சூழ்நிலை நீடித்தால் வருங்காலத்தில் அனைவரும் மின்சார வாகனத்தையே பயன்படுத்துவார்கள். அந்த வகையில் தற்போது ஆடி நிறுவனம் ஜூலை 22ஆம் தேதி மூன்று மின்சார கார்களை வெளியிடுகிறது. ஒரு முறை இதனை சார்ஜ் செய்தால் போதும். ஆடி E Tron 50, 264 – 375 km, […]
Category: டெக்னாலஜி
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் செல்போன் என்பது அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் இளைஞர்கள் அவ்வப்போது வெளியாகும் புதிய மாடல் செல்போன்களை வாங்குவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தற்போது 4ஜி நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் முதன்முதலாக 5ஜி நெட்வொர்க் உடைய செல்போன் வெளியாகிறது. ரெட்மி ஸ்மார்ட் போன்களின் முதல் 5ஜி போனான ரெட்மி “நோட் 10டி” வருகிற ஜூலை 20 ஆம் […]
ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கு முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு) • ரேசன் கார்டு • பான் கார்டு • வாக்காளர் அடையாள அட்டை • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்) • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) • எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க […]
உங்களின் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை வீட்டில் இருந்து எளிமையாக நம்மால் பார்க்க முடியும் அதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவவே ஒரு சிறிய தொகை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன. பழைய வழிமுறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் கீழ் தங்கள் […]
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது வாட்ஸ்அப் பிரபலமாக ஒன்றாக மாறிவிட்டது. அதில் வீடியோ கால், சாட்டிங் வசதி ஆகிய சேவைகளும், புதிய சேவைகளும் வாட்ஸ்அப் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் போட்டோ அனுப்பு வசதியில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டுவர இருப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி புகைப்படம் அனுப்பும்போது டேட்டா செலவைக் […]
பல முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களைப் போல, ஜியோவும், தனது வாடிக்கையாளர்களுக்கு அவசரகால டேட்டா கடன் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் ஜியோ சிம்கார்டை பயன்படுத்துகின்றனர். இன்னிலையில் ஜியோ […]
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். நிலையான வருமானம் தரும் பாதுகாப்பான திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா செயல்படுத்தி வருகிறது. இந்த SBI annuity scheme திட்டத்தின் கீழ் நீங்கள் 36 மாதம், 60 மாதம், 84 மாதம், 120 மாதம் என முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டு திட்டமானது டேர்ம் […]
ஜிஎஸ்டி சான்றிதழ் வைத்திருப்பதன் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். ஜிஎஸ்டியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வணிக அலகு பின்வரும் நன்மைகளைப் பெறுகிறது. ஜிஎஸ்டி சான்றிதழ் வைத்திருந்தால் ஒருவர் சட்ட பொருட்கள் அல்லது சேவை சப்ளையராக அங்கீகரிக்கப்படுவார்கள், மேலும் இது வணிக நம்பகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துகிறது. நீங்கள் பி 2 பி வாடிக்கையாளர்களைப் மேம்படுத்த ஜிஎஸ்டி சான்றிதழ் அவசியம். தேசிய அளவில் விற்பனையாளர்களிடமிருந்து பெறுநர்களுக்கு உள்ளீட்டு வரிக் கடனின் தடையற்ற இயக்கலாம். ஏற்றுமதியாளர்கள் […]
அமேசான் சிறப்பு சலுகை மூலம் ஐபோன்களுக்கு ரூபாய் 9,000 சலுகை கிடைக்கின்றது. இன்றே கடைசி நாள். விரைவில் முந்துங்கள். நாடு முழுவதும் தற்போது கொரோனா காலம் என்பதால் பொருளாதார ரீதியாக மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் ஆடம்பர பொருட்களை வாங்குவது என்பது சிரமமாக உள்ளது. இது போன்ற சமயத்தில் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, சிறப்பு சலுகைகளையும் தள்ளுபடி விற்பனையையும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜூலை 8-ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் […]
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார் சைக்கிளின் விலைகளை இந்த மாதத்திலிருந்து அதிகரித்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார் சைக்கிளின் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளது. ராயல் என்ஃபீல்ட் அனைத்து இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்தமான பைக் வகைகளில் ஒன்று. இந்த வகை பைக்குகளுக்கு தனி மவுசு உள்ளது. இதனை வாங்குவதற்கு இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இதன் விலையும் அதேபோல் மிக உயர்ந்து கொண்டே வருகின்றது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது […]
உங்களுடைய ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடு போய்விட்டால் இந்த நம்பருக்கு அழைத்து நீங்கள் அதனை லாக் செய்யலாம். அந்த வசதியை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஏதாவது ஒரு வங்கியில், கணக்கு வைத்துள்ளோம். அதற்கு ஏடிஎம் கார்டையும் வைத்துள்ளோம். பணம் எடுப்பதற்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் அருகிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அந்த ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது […]
டெலிமார்க்கெட் மற்றும் சில உண்மையான நிறுவனங்கள் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி வாடிக்கையாளர்களிடம் விதிமீறல் தொந்தரவில் ஈடுபட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்காக இவ்வாறு தொல்லைதரும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க தொலைதொடர்பு முடிவெடுத்துள்ளது. மேலும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்புவதை தவிர்க்க DND என்று பதிவிட்டு தொல்லை தரும் நிறுவனத்தின் பெயரை டைப் செய்து STOP என்று குறிப்பிட்டு 1909 என்ற எண்ணுக்கு மெஸேஜ் அனுப்பினால் போதும் என்று தொலைத்தொடர்பு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் நிதிச் சேவை தளமான பேடிஎம் எந்தவொரு சொத்து அடமானம் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை எம்.எஸ்.எம்.இ (MSME) வியாபாரிகள், சம்பளதாரர்களுக்கு கடன்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பேடிஎம்மின் இந்த சேவையை இந்த நிதியாண்டிற்குள் 1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த கடன் சேவையை வழங்கி வரும் பேடிஎம், பல்வேறு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களுடன் சேர்ந்து இரண்டு நிமிடங்களுக்குள் கடன் பெற உதவுகின்றது. […]
ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு ஏர்டெல் பிளாக் என்ற புதிய திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக டிடிஹச், போஸ்ட்பெய்ட் மற்றும் பைபர் போன்ற சேவைகளுக்கு பயனர்கள் ஒரே பில் மூலமாக பணத்தை செலுத்தி கொள்ளலாம். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பும் பயனர்கள் கஸ்டமர் கேர் என்னை தொடர்பு கொண்டு எந்தெந்த சேவைகளை ஒன்றாக இணைத்து அதற்கான பில்லை பெற வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும். […]
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பலர் வேலையின்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் ஆண்டுதோறும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியினை பதிவுசெய்துவிட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு அரசு தரப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெற 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், எஸ்.எஸ்.எல்.சி, 12 […]
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் உயர்கல்வி படிக்க இருக்கும் மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பலரும் பணம் பற்றாக்குறை காரணமாக விரும்பிய படிப்பை படிக்க முடியாமல் குறைவான கட்டணத்தில் கிடைக்கும் வேறு படிப்பை படிக்க நேரிடலாம். கல்வி கடன் பெற முன்புபோல் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மத்திய அரசின் (வித்ய லட்சுமி போர்டல்) Vidya Lakshmi […]
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் விதவிதமான செல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாய் 7000 விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போனின் பெயர், அம்சங்கள் வெளியீட்டு விவரங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் நண்பர்களுடன் உரையாடும் போது பலவிதமான ஸ்டிக்கர்களை நம்மால் அனுப்ப முடியும். அதில் உங்களது புகைப்படங்களையே நீங்கள் ஸ்டிக்கராக உருவாக்கி எப்படி அனுப்புவது என்பதை பற்றி இதில் பார்ப்போம். முதலில் உங்களது மொபைலில் ப்ளே ஸ்டோரில் ஸ்டிக்கர் மேக்கர் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும். இதில் புதிய ஸ்டிக்கரை உருவாக்க Create New Sticker 2 என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற நினைக்கும் போட்டோவைத் தேர்ந்தெடுத்து, அதன் பேக்ரவுண்டை டெலிட் செய்யவேண்டும். […]
கிசான் விகாஸ் பத்திர கணக்கை தபால் நிலையத்தில் திறக்கும் முறையை பற்றி இதில் நாம் பார்ப்போம். தபால் அலுவலகம் வழியாக இந்திய தபால் துறை பல்வேறு நிதி சேவைகளை செய்து வருகிறது. முதலீட்டுக்கான வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. மிகப்பிரபலமான இந்த முதலீடு திட்டத்தில் தொகை 124 மாதங்களில் இரு மடங்காக உயர்ந்து விடும். விவசாயிகள் லாபம் பெற வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு இதில் முதலீடு செய்யலாம். இந்த திட்டம் நன்கு வரவேற்பு […]
இந்திய கட்டண கார்ப்பரேஷன் (NPCI) உடன் இணைந்து பணம் செலுத்தும் அம்சத்தை WhatsApp வடிவமைத்துள்ளது. இந்த வசதி நவம்பர் 6ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இந்த வசதியைப் பயன்படுத்தி பணம் எப்படி அனுப்பலாம் என்பதைப் பார்ப்போம். நீங்கள் பணம் அனுப்பும் முன் உங்களுக்கான upi Idஐ உருவாக்கவேண்டும். அதற்கு விரும்பும் நபருடனான chat box-ஐத் திறக்கவும். அதில் ‘attach’-ஐ கிளிக் செய்து, ‘Payment’-ஐத் தேர்ந்தெடுக்கவும்.உங்கள் டெபிட் கார்டு தகவலைச் சரிபார்க்க ‘Continue’ என்பதை டேப் செய்யவும். […]
வாட்ஸ் அப்பில் உள்ள மெசேஜ் எல்லாம் டெலீட் ஆகிவிட்டால் கவலைப்படாதீர்கள். அதனை எவ்வாறு திரும்பப் பெறுவது என்பது இதில் பார்ப்போம். வாட்ஸ்அப் என்பது செய்தி, வீடியோ, புகைப்படங்கள் என அனைத்தையும் பகிர்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு தளம். ஆவணங்கள் அனுப்பவும் இந்த வாட்ஸப் மிகவும் வசதியாக உள்ளது. அப்படி இருக்கையில் அவை எல்லாம் அழித்து விட்டால் அதனை திரும்ப பெறுவதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் எந்த ஒரு அமைப்பையும் வழங்கவில்லை. ஆனால் டெலிட் ஆன ஒன்றை திரும்பபெற நீங்கள் மூன்று […]
ஆதார் அட்டை என்பது ஒரு மனிதனின் அடையாள அட்டையாக தற்போது பார்க்கப்படுகிறது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் அனைத்து அரசு திட்டங்களுக்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிறது. ஆதார் அட்டையில் ஒரு பயனரின் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவர கணக்குகள் உள்ளன. எனினும் தங்களது ஆதார் அட்டையை பாதுகாக்க பலரும் தவறுகின்றனர். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வெளியிடப்படும் ஆதார் அட்டையின் பாதுகாப்பு குறித்து பயனர்கள் கவலைப்படுவதில்லை. ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்பட்ட பல வழக்குகள் இன்னும் நிலுவையில் […]
ஜனவரி 1 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டயாமாகிறது. நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது ஃபாஸ்டேக் மூலம் நீங்கள் வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக வங்கியில் இருந்து பணத்தை செலுத்தலாம். இந்தத் திட்டத்தில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைந்துள்ளன. இதில் முன்னதாகவே நீங்கள் உங்கள் யுபிஐ மற்றும் வங்கிகள் மூலம் ரிசார்ஜ் செய்துக்கொள்ளலாம். தற்போது கூகுள் பே மற்றும் போன்பே செயலிகள் […]
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல அறிவிப்புகளை அறிவித்து வருகின்றது. இந்நிலையில் ரூ.128, ரூ.179, ரூ.279 ஆகிய ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளது. இந்த திட்டங்களில் இலவச டேட்டா அழைப்புகள் உடன் ரூபாய் 4 லட்சம் உள்ளிட்ட வெவ்வேறு மதிப்பிலான இலவச காப்பீடுகளும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சேவையின் பிரீமியம் வசதி, அமேசான் பிரைம் உள்ளிட்ட பல்வேறு ஒடிடி சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.
ஆன்லைன் மூலம் வருமான வரியை செலுத்துவது என்பது மிகவும் எளிதான ஒன்றாகும். உங்களுடயை வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் வரி செலுத்துவதால் ஏராளமான பயன்கள் உள்ளன. நீங்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருக்க தேவையில்லை, அல்லது செக்கை நிரப்பத் தேவையில்லை அல்லது 4 சலான்களை நிரப்ப தேவையில்லை. இவற்றிலிருந்து தப்பிக்க எவ்வாறு ஆன்லைன் மூலம் வருமான வரி செலுத்தலாம் என்று பார்ப்போம். […]
ஆன்லைன் மூலம் ஜிஎஸ்டி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை பற்றி தெரிந்து கொள்வோம். தேவையான ஆவணங்கள்: பான் கார்டு ஆதார் கார்டு வங்கி பாஸ்புக் விண்ணப்பிக்கும் முறை: முதலில் gst.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவேண்டும். அதில் Services> registration > New registration ஆப்ஷனைத் தேர்வு செய்யவேண்டும். அப்போது உங்களுக்கு ஒரு விண்ணப்ப படிவம் கிடைக்கும் அதை நிரப்பி சப்மிட் கொடுக்கவேண்டும். தொடர்ந்து உங்களது மெயில் ஐடிக்கு Temporary Reference Number வரும். பின்னர் மீண்டும் இதே இணையதளத்தில் New registration […]
இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு 50000 உதவி தொகை கிடைக்கும். அதை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தைகள் அதிகமாக பிறந்தால் அதற்கு செலவுகள் அதிகம் என்று கூறி பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொள்ளும் நிலை இருந்து வந்தது. பிறகு அரசு பல்வேறு நடவடிக்கை காரணமாக அது தடுக்கப்பட்டது. தற்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. […]
விண்டோஸ் 10 வெளியாகி சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பின் இன்று விண்டோஸ் 11 வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் விண்டோஸ் 10 வைத்திருப்பவர்கள் இலவசமாக விண்டோஸ் 11 னிற்கு மேம்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல செயலிகள் விண்டோஸ் 11னில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் தலைவர் நாதெல்லா, விண்டோஸ் 11 புதிய யுகத்தின் துவக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். டாஸ்க் பாரில் ஐகான்களை பொசிஷன் செய்யும் புதிய வசதியும் இதில் இருக்கிறது. மேலும் பல சிறப்பம்சங்கள் […]
அரசாங்கத்தின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு சலுகைகள் பெற பயன்படும் சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இதில் பார்ப்போம். தேவைப்படும் ஆவணங்கள்: பெற்றோர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கூடிய குழு புகைப்படம் (Combined Photo of Parents) குடியிருப்பு சான்று (Residence Proof) பெற்றோரின் கருத்தடை சான்றிதழ் (Sterilization Certificate of Parents) முதல் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் (Birth Certificate of First Children) இரண்டாவது குழந்தையின் பிறப்பு சான்றிதழ் (Birth Certificate of […]
ஜியோ மற்றும் கூகுளில் இணைந்து இந்தியாவுக்கு என்று பிரத்யேகமான ஸ்மார்ட் போன் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலையில் மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். வருகின்ற செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் இந்த போன் வெளியாகிறது. இன்னும் இந்த ஸ்மார்ட்போனின் திறன் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
உங்கள் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டாலோ, பேரிடர் காரணமாக சேதமடைந்து விட்டாலோ நீங்கள் அரசிடம் இருந்து தொலைந்தமைக்கான சான்று வாங்கவேண்டும் என்றால் அவற்றை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி எனப் பார்க்கலாம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பிடச்சான்று விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Deoartment Option-ஐ கிளிக் பெய்து Certificate for Loss Of Educational Records […]
மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் இரு மடங்கு லாபம் தரும் அரசின் அருமையான திட்டத்தை பற்றி இதில் பார்ப்போம். இன்றைய காலத்தில் மக்கள் பரபரப்பான வாழ்க்கையை எப்போதும் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக தங்களது உடல்களை பற்றிய ஒரு சிறிதும் கவலை இல்லாமல் இருந்து வருகின்றனர். தொழில், பணி ஆகியவை நிரந்தரம் அற்றதாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் மருத்துவமனைக்கு கூட்டம் கூட்டமாக சிகிச்சைக்கு சென்று வருகின்றனர். இதுபோன்ற சூழலில் நமக்கு கைகொடுப்பது சேமிப்பு […]
பான் கார்டு வைத்திருப்போர், அதை வரும், 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் அப்படி இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும், ‘பான் கார்டு’ வைத்திருப் போர், அதை, தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்து இருந்தது.இதற்கான இறுதிக்கெடு, கடந்த ஆண்டு ஜூன் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இதற்கான காலவரம்பு, நடப்பாண்டு […]
ஆன்லைன் மூலம் ஓபிசி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறையை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை /ஆதார் அட்டை /குடும்ப அட்டை சாதி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Option இருக்கும். Sign in பகுதியில் Franchisee Login மற்றும் Citizen Login என்று இரண்டு Option-கள் கொடுக்கபட்டிருக்கும். அதில் Citizen Login என்ை Option-ஐ கிளிக் […]
ஜூம், மீட்டிங் கூகுள் மீட்டிங் போன்ற வீடியோ கால் பயன்பாடுகளுக்கு போட்டியாக வாட்ஸ்அப் நிறுவனமும் கம்ப்யூட்டர் டெக்ஸ்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. வாட்ஸ் அப் செயலியில் மெசேஜ் உங்களிடம் வாய்ஸ் கால் வீடியோ கால் செய்யும் வசதி ஏற்கனவே இருக்கும். கம்ப்யூட்டரிலும் கூட வாட்ஸ் அப் செயலியின் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ காலை செய்து கொள்ள முடியும். வெப்கேமரா மற்றும் மைக்ரோபோன் வசதி கம்ப்யூட்டர், லேப்டாப், வாட்ஸ்ஆப், வாய்ஸ் […]
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைய தலைமுறையினர் எப்பொழுதுமே சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அதிலும் குறிப்பாக பேஸ் புக்கில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு பேஸ் புக்கில் நிறைய வசதிகள் பேஸ் புக் நிறுவனத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கிளப் கவுஸ், மற்றும் ஸ்பாட்டிபை போன்ற பயன்பாடுகளுக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் லைவ் ஆடியோ சாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் குறிப்பிட்ட பயனாளர்களுக்கு இது சோதனை […]
ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை இதில் காண்போம். தமிழகத்தில் பிளஸ் டூ முடித்த பிறகு உயர்கல்வியில் சேரும் மாணவர்களில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றது. இந்த சான்றிதழ் பெறுவதற்கு உங்கள் குடும்பத்தில் முன்னதாக யாரும் பட்டம் பெற்றிருக்கக் கூடாது. அப்பா, அம்மா, தந்தை, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா எல்லாரும் பட்டம் பெற்றிருக்க கூடாது. ஆனால் தம்பி, தங்கை படித்துக்கொண்டு இருந்தால் பிரச்சினை இல்லை. தேவையான ஆவணங்கள் […]
ஓப்போ, ரியல் மீ மற்றும் சாம்சங் போன்ற ஆண்ட்ராய்டு தொலைபேசியை பயன் படுத்துகிறீர்களா? உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் விரைவாக இயங்குவதற்காக அடிக்கடி புகார் வருகிறது. அதற்கு காரணம் உண்மையில் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இயங்கும் செயலிகள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். சுமார் 40 சதவீத மொபைல் டேட்டாவை நமக்கு தெரியாமல் பயன்படுத்துகின்றனர். நாம் ஸ்மார்ட்போன்களில் செயலியை பயன்படுத்தும் போது அல்லது பேக் பட்டனை அழுத்தும் போது திரையில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அந்த செயலிகள் மூடப்படாமல் […]
வாட்ஸ் அப்பில் செய்திகள் தானாக மறைந்து போகும் அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை வழங்கிவருகிறது. இது தனது பயனர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஷாப்பிங், மணி டிரான்ஸ்ஃபர் என பல்வேறு அம்சங்களை சமிபத்தில் வழங்கியது. அந்த வரிசையில் தற்போது செய்திகள் தானாக மறைந்து போகும் அம்சத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ்அப்பில் நாம் ஏராளமான குழுக்களில் இருப்போம். இவற்றில் வரும் மெசேஜ்களால் நமது ஸ்டோரேஜ் நிரம்பி வழிகின்றது. வாட்ஸ்அப்பின் […]
ஆன்லைன் மூலம் வருமான வரி சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை இதில் காண்போம். வருமானச் சான்று என்பது ஆண்டு ஒன்றிற்கு வருமானம் இவ்வளவு என்று வருவாய்த் துறையால் அளிக்கப்படும் சான்றிதழ். வருமானச் சான்றிதழானது பள்ளி, கல்லூரியில் சேர்வதற்கும், கல்விக் கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன. தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரர் புகைப்படம் குடும்ப அட்டை அல்லது ஸ்மார்ட் கார்டு சம்பள சான்றிதழ் (சமீபத்திய நகல்) பான் கார்டு ஆதார் கார்டு/ வாக்காளர் அடையாள […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்பதற்கு ஸ்மார்ட்போன்கள் தேவைப்படுகிறது. […]
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறுவனத்தின் சிம்களை பயன்படுத்தி வருகின்றனர். ஜியோ நிறுவனம் பல சலுகைகளையும் அறிவிப்புகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கின்றது. அந்த நிறுவனத்தின் சிம்களை அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் ஜியோவுக்கு பல கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 42.29 கோடியாக உயர்ந்தது. இதையடுத்து இந்திய தொலைதொடர்புத் துறையில் புதிய மைல்கல்லை ஜியோ தொட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியான […]
ஆன்லைன் மூலம் DTH Recharge செய்வது எப்படி என்பதை பற்றி இதில் பார்ப்போம். முதலில் DTH Recharge செய்ய விரும்புவர்கள் Google Play Store-ல் Google Pay என்று Search பெய்து இந்த செயலியை Install செய்ய வேண்டும். அதன் பிறகு Google Pay-ஐ Open செய்தவுடன் உங்களுலைய வங்கி கணக்கு விபரங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். அடுத்து முதல் பக்கத்தில் உள்ள New என்ற நீலநிற பட்டனை கிளிக் செய்யவும். Start a […]
தமிழ்நாடு சாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே சாதிச் சான்றிதழ். அதை ஆன்லைனிலேயே எப்படி ஈசியாக வாங்குவது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். தேவையான ஆவணங்கள்: குழந்தையின் ஆதார் அட்டை , தந்தை மற்றும் தாய் ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் , குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று. புகைப்படம். விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குள் சிட்டிசன் […]
ஆதார் அட்டை பயனர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சில மாற்றங்களை செய்ய UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்திய மாநில அரசுகளின் பல திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற இந்திய குடிமக்களின் முக்கிய அடையாளமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலுக்கு பின் சில புதிய மாற்றங்களை வெளியிட்டுள்ளது. அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி […]
ஆன்லைன் மூலம் இருப்பிடம் சான்றதழ் விண்ணப்பிக்கும் முறை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை / ஆதார் அட்டை பிறப்பு சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில்https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Option இருக்கும். Sign in பகுதியில் Franchisee Login மற்றும் Citizen Login என்று இரண்டு Option-கள் கொடுக்கபட்டிருக்கும். அதில் Citizen Login என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும். பிறகு […]
ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் பார்க்கலாம். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன் பழகுநர் உரிமம் (Learner’s License Registration) பெற வேண்டியது அவசியம். பழகுனர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். தேவையான ஆவணங்கள்: பிறந்த தேதி சான்று 10ஆம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ் முகவரி சான்று பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை சுய […]
ஆன்லைன் மூலம் திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை பற்றி இதில் பார்ப்போம். தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் வாக்காளர் அடையாள அட்டை/ஆதார் அட்டை பிறந்த தேதிக்கான சான்று (மதிப்பபண் சான்றிதழ்/பள்ளி மாற்று சான்றிதழ்) விண்ணப்பிக்கும் முறை: முதலில்https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign In Option இருக்கும். Sign in பகுதியில் Franchisee Login மற்றும் Citizen Login என்று இரண்டு Option-கள் கொடுக்கபட்டிருக்கும். அதில் Citizen Login என்ற Option-லய […]
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் மில் சிறியவர்கள் முதல் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது சந்தையில் வரும் புது மாடல் போன்களை வாங்கி வருகின்றனர். இதனால் பல நிறுவனங்களும் புது போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்தவகையில் ஐடெல் நிறுவனம் மேஜிக்2 4ஜி பீச்சர் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் வைபை, டூயல் 4ஜி வோல்ட், 1.3 எம்.பி பிரைமரி கேமரா, வயர்லெஸ் எப்.எம், 1900 எம்ஏஎச் பேட்டரி போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் […]
நம்முடைய ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப் பழசாகி விடும் நிலையில் அதில் உள்ள டேட்டாக்களை நீக்காமல் அப்படியே வேறு ஒருவருக்கு விற்று விடுகிறோம். அதன்பிறகு ஹார்ட் டிஸ்க் டேட்டாவை கொண்டு நம்முடைய வங்கி தொடர்பான முக்கிய டேட்டாவை எடுத்து மோசடி செய்யும் நிலை கூட ஏற்படலாம். எனவே நாம் நம்முடைய போன் அல்லது லேப்டாப் விற்பதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். நம்முடைய ஸ்மார்ட் போனில் போட்டோக்கள் மட்டுமல்லாமல் வீட்டு முகவரி, வங்கி கார்டு […]