உலகம் முழுதும், ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகுள், ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், இருபத்துநான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய காலகட்டத்தில் தொழிநுட்பம் வளர்ந்து விட்ட காரணத்தினால் இணையதளத்தை பயன்படுத்துவது அதிகரித்து விட்டது. மறுபக்கம் தகவல்களை திருடும் ஹேக்கர்களும் அதிகமாகி விட்டனர். இந்நிலையில் கூகுள் குரோம் பிரவுசர் தற்போது பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்வதற்கான மிக முக்கியமான அப்டேட்டை வழங்கியுள்ளது. குரோம் […]
Category: டெக்னாலஜி
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுத்து மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இதில் முக்கிய பங்கு வகிக்கும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் வரை கல்வி பயில்கின்றனர். நாளொன்றுக்கு தலா 2 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடந்தாலும் அதனை காரணமாக பயன்படுத்தி குழந்தைகள் நாள் முழுவதிலும் மொபைல் போன் பயன்படுத்திவருகின்றனர். குழந்தைகளிடம் மொபைல் போனிற்கு அடிமையாகும் அளவிற்கு பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனிடையே மொபைல் போனை பயன்படுத்தும்போது யூடியூப் […]
ஆன்லைன் மூலமாக பட்டா குறித்த தகவல்களை தெரிந்து கொள்வது எப்படி என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். பட்டாப் பதிவுகள் என்பது நில உரிமை மற்றும் நில அளவுக்குத் தொடர்பான உள்ளீடுகள் அடங்கியவை. பட்டா கிராமப் புறங்களில் ஹெக்டேர்ஃஆர்ஸ் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. இந்த தகவலை ஆன்லைனில் பெறுவதற்கு https://eservices.tn.gov.in/ என்ற இணையதளாத்தை திறக்க வேண்டும். இதன் முகப்பு பகுதியில் நில உரிமை என்று கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்யவேண்டும். அப்போது ஒரு form கிடைக்கும். அதில் கிராமப்புறம், […]
ஜியோ நிறுவனம் 5 திட்டங்களை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் தினமும் தரப்படும் டேட்டா லிமிட் கிடையாது. இதன்படி ரூ.127 க்கு 12 ஜிபி டேட்டா 15 நாட்களுக்கு வழங்கப்படும். ரூ.247 க்கு 25 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு, ரூ.447 க்கு 50 ஜிபி டேட்டா 60 நாட்களுக்கு, ரூ.597 க்கு 75 ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு, ரூபாய் 2,367 க்கு 365 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் […]
பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்குவது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடமையாகும். அதன்படி ஆன்லைனில் எளிமையான முறையில் பிறப்பு சான்றிதழ் எவ்வாறு வாங்குவது என்பதை அறிந்து கொள்ளலாம். பிறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலம் வாங்க முதலில் https://etownpanchayat.com/PublicServices/Home.aspx#! என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து, Birth Certificate → Apply Birth Registration பட்டனை கிளிக் செய்ய வேண்டும். (குறிப்பு: ஸ்டார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கட்டாயம் நிரப்ப வேண்டும்) முதலில் மாவட்டம், பஞ்சாயத்து, தொலைபேசி எண், […]
நாடு முழுவதும் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு இருப்பது 5ஜி தொழில்நுட்ப சேவை. அலைபேசியை அடிப்படையாகக்கொண்ட இணையதளம் சேவையே 5ஜி தொழில்நுட்பம். 5ஜி சேவையானது 4ஜியை விட 100 மடங்கு வேகம் உடையது என்று கூறப்படுகின்றது. அதாவது, ஒரு திரைப்படத்தை சில வினாடிகளில் நம்மால் டவுன்லோட் செய்து கொள்ள முடியும். 5ஜி தொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்துவதால் ஒரு குறிப்பிட்ட சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடு ஒன்று தகவலை பரிமாற்றிக் கொண்டு விபத்து ஏற்படுத்துவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும் […]
மொபைலில் ஒருவரின் தொடர்பு எண்ணை சேமிக்கும்போது இந்த முறையை இனி பின்பற்றுங்கள். தற்போதைய காலகட்டத்தில் செல்போன் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. நண்பர்கள் உறவினர்களை நேரில் பார்க்கும் தருணம் குறைந்து தற்போது செல்போனில் அதிகநேரம் பேசும் நேரம் உருவாகிவிட்டது. நாம் நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் எண்ணையும் நமது போனில் பதிந்து வைத்துக் கொள்வோம். ஆனால் நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை. ஏனெனில் தொடர்பு எண்ணை நமது போனில் அல்லது சிம் கார்டில் பதிந்து […]
ஆதார் எண் தற்போது அனைத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பான் கார்ட் முதல் வங்கி கணக்கு என அனைத்து அரசு தொடர்பான விசயங்களில் இவற்றை இணைக்க மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆதார் எண்ணுடன் அனைத்து வங்கிக் கணக்குகளும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் உத்தரவிட்டார். உங்களிடம் எஸ்பிஐ கணக்கு இருந்தால் அதை எவ்வாறு இணைப்பது என்பதை இங்கு பார்க்கலாம். ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் 5 […]
அரசு மானியங்கள் பெறுவதற்கு பயிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் போன்ற சிறு அளவிலான பண தேவைகளை பெறுவதற்கு மிக முக்கியமான ஆவணம் விவசாய அட்டை. இந்த அட்டையை பெற ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதைப் பார்க்கலாம். தேவையான ஆவணங்கள்: புகைப்படம் குடும்ப அட்டை எண் ஆதார் அட்டை எண் பான் கார்டு எண் விவசாய கிரெடிட் கார்ட் ஓட்டுநர் உரிமம் எண் வங்கி கணக்கு புத்தகம் விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://kisan.gov.in/(S(31zybnuu1ccf514bpcuow5ai))/Login-Farmerap.aspx என்ற இணையதளத்தை Open […]
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். செல்போனில் தங்களுக்கு தேவைப்படும் கேம் ஆப்புகளோ அல்லது வேறு ஆப்புகளையோ கூகுள் பிளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். இந்நிலையில் கூகுள் பிளே ஸ்டோர்க்கு வெளியே இருக்கும் சேவைகள் அல்லது ஒரிஜினல் செயலி போல இருக்கும் போலி செயலிகள் மூலம் ஹேக்கர்கள் ஊடுருவது தெரியவந்துள்ளது. அதன்படி Uplift(Health and wellness app), VLC media player, kaspersky Antivirus , Bookreader […]
ஆன்லைன் மூலம் திருமண பதிவு சான்றிதழ் எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தற்போது உள்ள காலகட்டத்தில் திருமணம் என்பது மிகவும் எளிய முறையில் நடைபெற்று வருகின்றது. ஏனெனில் கொரோனா காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு திருமணத்திலும் குறைந்தபட்சம் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமென்று தெரிவித்துள்ளது. தற்போது திருமண மண்டபம், கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள காரணத்தினால் அவரவர் இல்லத்திலேயே திருமணத்தை நடத்திக் கொள்கின்றனர். அப்படி […]
ஆன்லைனில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். பொதுவாக நாம் வீடு, நிலம், வாங்குகிறீர்கள் முதலில் அந்த சொத்து யார் பெயரில் உள்ளது அல்லது ஏதேனும் சிக்கல்கள் உள்ளதால் அது குறித்த விவரங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு பட்டா மிகவும் அவசியம். தற்போது வீடு, நிலம் வாங்கும் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று பட்டா. பத்திரம் பதிவு செய்த பிறகு பட்டா வாங்கும் போதுதான் பல்வேறு சிக்கல்களை சந்திக்க […]
இன்றைய காலக்கட்டத்தில் நாம் முற்றிலும் இணையத்தையும் மொபைலையும் சார்தே உள்ளோம். உங்கள் மொபைலில் இணைய வேகம் குறைவாக இருந்தால் இனி கவலை வேண்டாம். அதனை எப்படி அதிகப்படுத்தலாம் என்பதை இங்கு காண்போம். முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் Settings > WiFi & internet > SIM & Network Setting என்ற ஆப்ஷனுக்குள் செல்லுங்கள். அவற்றில் Sim setting என்பதில் SIM 1, SIM 2 என்று இருக்கும். இதில் எந்த சிம்மை இணையத்திற்காக பயன்படுத்துகிறீர்களோ […]
அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே வேலையின்மை சான்றிதழ் எப்படி வாங்குவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை/ ஆதார்/ ஓட்டுநர் உரிமம் தகுதி சான்றிதழ் மற்றும் பரிமாற்ற சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/ இந்த இணையதளத்தில் புதிய பயனர் எனக் கொடுத்து உள்நுழையவேண்டும். இதில் விவரங்கள் அனைத்தையும் நிரப்பிய பின் கொடுக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும், அதை உள்ளீடு செய்வது மூலம், உங்களது […]
காரில் பிரேக் சரியாக வேலை செய்யாமல் விபத்துக்கள் இன்று அதிகளவில் ஏற்படுகிறது. நீங்கள் அதிவேகமாக சென்றுக் கொண்டிருக்கும் போது உங்கள் காரின் பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம். உங்கள் காரில் பிரேக் சரியாக வேலை செய்யவில்லை எனத் தெரிந்ததும் சுற்றியுள்ள விளக்குகளை எரியவிட்டு அருகில் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவும். மேலும் இவ்வாறு செய்யும் போது காரின் பேட்டரியில் இருந்து அதிக திறன் வெளியேற்றப்படும். மேலும், இந்தத் தருணத்தில் நீங்கள் பதற்றப்படாமல் நிதனமாக […]
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர். அந்தளவிற்கு வாட்ஸ்அப் உரையாடல் செய்வதற்கு பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் நம்முடைய சாட்டில் இருக்கும் ஒருசில மெசேஜ்களை சிலசமயம் டெலிட் செய்து விடுவோம். அவ்வாறு டெலிட் செய்யப்பட்ட மெசேஜை திரும்ப படிக்க நினைக்கும் போது கிடைக்காது. இந்த டெலிட் செய்யப்பட்ட மெசேஜை எவ்வாறு படிப்பது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். முதலில் நோட்டிபிகேஷன் ஆப்பை உங்கள் செல்போனில் […]
யூடியூப் என்பது அனைவரிடமும் பொதுவாக உள்ள செயலி. எந்த வீடியோ பார்க்கவேண்டும் என்றாலும் நாம் முதலில் தேடுவது யூடியூப்பைத் தான். ஆனால் அவற்றில் இருந்து வீடியோக்களை நாம் அவ்வளவு எளிதாக பதிவிறக்கம் செய்யமுடியாது. அதனை பதிவிறக்கம் செய்வதற்கு நாம் மூன்றாம் நபர் இணையதளத்தையே நாடுவோம். அதிலும், ஒவ்வொரு வீடியோவாகத் தான் பதிவிறக்கம் செய்யமுடியும். உங்களது ப்ளே லிஸ்டில் உள்ள அனைத்து வீடியோக்களையும் ஓரே சமயத்தில் பதிவிறக்கம் செய்ய சில வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். முதலில் 4k video Downloaderஐ […]
மொபைலில் பைக் இன்சூரன்ஸ் பதிவு செய்வது எப்படி என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். முதலில் உங்களது மொபைல் பிரௌசரில் https://uiic.co.in/ என்ற இணையதளத்தைத் திறக்கவும். இதில் Moter Policy பகுதியை கிளிக் செய்து, அதில் உள்ள Buy, Renewal Option-ல் Buy Option-ஐ கிளிக் செய்து மீண்டும், Buy பட்டணை கிளிக் செய்யவேண்டும். அப்போது ஒரு விண்ணப்பப் படிவம் கிடைக்கும். அதில், Vehicle Registered in the Name of an என்ற இடத்தில் Individual […]
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மேம்பாடுகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதற்கு காரணம் தொலை தொடர்பு இல்லாத காலங்களில் தங்களுடைய தகவல்களை பகிர்ந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக தபால்துறை இருந்து வந்தது. அதன் மூலம் ஒரு தகவலை அனுப்பவும் பெறவும் முடிந்தது. தற்போது அடைந்து வரும் அதி நவீன வளர்ச்சி காரணமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு காணொலி காட்சி வாயிலாக தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. இந்த சூழ்நிலையில் […]
நாம் பயன்படுத்தும் ரேஷன் அட்டை ஒரே மாதிரியாக இருந்தாலும் அதில் பல வித்தியாசங்கள் உள்ளது. அதில் சில குறியீடுகளை அரசாங்கம் வைத்திருக்கும். அதற்கான அர்த்தங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதைப்பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ரேஷன் அட்டை நமக்கு ஒரு அடையாள அட்டையாக இருந்து வருகிறது. தற்போது ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் ஒரு அட்டையை கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் […]
இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் பான் கார்டு தொலைந்துவிட்டால் யாரை அணுகுவது எப்படி பெறுவது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். இன்ஷூரன்ஸ் பாலிசி தொலைந்து போனால் , அதன் நகலை எப்படி பெறுவது என்பது குறித்த முதலில்பார்ப்போம். முதலில் பாலிசியை விநியோகம் செய்த கிளையை அணுக வேண்டும். முகவரி சான்று, புகைப்பட அடையாள சான்றின் நகல்களில், நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல் இணைக்க வேண்டும். இதற்கு கட்டணமாக […]
கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன்பு இதையெல்லாம் கட்டாயம் கவனித்து வாங்குங்கள். இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்ட் அதிகரித்துள்ளது. இதில் கிரெடிட் கார்டுகளை தவறாக பயன்படுத்தும் போது நீங்கள் அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருக்கும். தவறாக பயன்படுத்தி பலரும் இவ்வாறு வரி செலுத்துகின்றனர். பொதுவாக கிரெடிட் கார்டை பயன்படுத்தி பலனடைந்தவர்கள் விட அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்களே அதிகம். எனவே அவற்றை சரியாக பயன்படுத்தினால் பல நன்மைகள் உண்டு. கிரெடிட் கார்டை முதல் முறையாக பயன்படுத்தும் […]
PAN கார்டு இல்லாதவர்கள் ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். இந்தியாவில் ஆதார் அடையாள அட்டைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு PAN அட்டைகளும் மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாகும். இப்பொழுது நீங்கள் புதிய பான் அட்டைகளை விண்ணபிப்பது என்பது மிகவும் எளிமையான ஒன்றாகிவிட்டது. ஏனெனில் இப்பொழுது இந்த ஆவணங்களை நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் புதிதாக விண்ணப்பிக்கலாம். முக்கியத்துவம் ஆன்லைன் மூலம் எப்படி இந்த பான் அட்டையை புதிதாக விண்ணப்பிப்பது […]
மாதமாதம் ரீசார்ஜ் செய்வதை விட ஆண்டுக்கொரு முறை ரீசார் செய்வதை பலரும் செளகரியமாக நினைக்கிறார்கள். அந்தவகையில், பிஎஸ்என்எல், ஏர்டெல், வி-ஐ, ஜியோவின் முன்னணி நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களில் உங்களுக்கு பொருத்தமான திட்டங்களை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள் ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிடெட் என்ற பெயரில் இந்த வருட ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 2,498 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம். இதன் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், […]
ஆன்லைனில் ஜிஎஸ்டி சான்றிதழ் எப்படி வாங்குவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தேவையான ஆவணங்கள்: பான் கார்டு ஆதார் கார்டு வங்கி பாஸ்புக் விண்ணப்பிக்கும் முறை: முதலில் gst.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவேண்டும். அதில் Services> registration > New registration ஆப்ஷனைத் தேர்வு செய்யவேண்டும். அப்போது உங்களுக்கு ஒரு விண்ணப்ப படிவம் கிடைக்கும் அதை நிரப்பி சப்மிட் கொடுக்கவேண்டும். தொடர்ந்து உங்களது மெயில் ஐடிக்கு Temporary Reference Number வரும். பின்னர் […]
ஆன்லைன் மூலமாக குடியிருப்பு சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆதார் அட்டை/ குடும்ப அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் பெய்து Residence Certificate என்ற Option ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வு செய்த பிறகு அங்கு […]
ஸ்மார்ட்போனில் பேட்டன் லாக் மற்றும் பின் நம்பரை மறந்து விட்டால் நாம் என்ன செய்வது என்பதை குறித்து இதில் பார்ப்போம். தற்போது நவீன உலகில் செல்போன் இல்லாதவர்கள் இருக்கவே முடியாது. அனைவரும் செல்போனை உபயோகிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் செல்போனில் உள்ள சில விஷயங்களை யாரும் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக பட்டர்ன் லாக் மற்றும் பின் நம்பரை வைத்துக்கொள்கின்றனர். சில சமயம் அதனை அடிக்கடி மாற்றவும் செய்கின்றன. ஒரு பின் நம்பரில் இருந்து மற்றொரு பின் நம்பருக்கு மாற்றும்போது அதை […]
விதவை சான்றிதழ் ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை இதில் காண்போம் தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் இறுப்பிடச் சான்றிதழ் திருமணப் பதிவு சான்று கணவன் இறப்புச் சான்று விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் ஆப்சன் மூலம் உள்நுழையவேண்டும். லாகின் செய்த பின்னர் Department Wise → Service Wise Option-ஐ கிளிக் செய்து Widow Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். அதன் பின்னர் Proceed பட்டணை கிளிக் செய்யவேண்டும். பின்னர் […]
நாம் நம் வீட்டில் இருந்து கொண்டே பிவிசி ஆதார் அட்டையை எவ்வாறு பெறுவது, அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். ஆதார் அட்டை என்பது பல்வேறு அரசு மற்றும் தனியார் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானது. பல்வேறு இடங்களில் ஆதார் கட்டாயமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எப்போதுமே ஆதார் அட்டையை பல்வேறு காரணங்களால் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு தனித்துவமான அடையாளம் ஆணையம் இந்த புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஆதார் பிவிசி அட்டையை அறிமுகம் செய்துள்ளது. ஏனெனில் […]
ஆன்லைனில் ஓபிசி சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆதார் அட்டை/ வாக்காளர் அட்டை/ குடும்ப அட்டை சாதி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில்https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx என்ற இணையதளத்தில் உள்நுழையவும். நீங்கள் முதன்முறையாக இந்த இணையதளத்தைப் பார்வையிடுகிறீர்கள் என்றால், புதிய பயனர் என்பதை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும். இதில் பதிவு செய்தபின்பு உங்களுக்கான User name மற்றும் password கிடைக்கும். அதைக் கொண்டு நீங்கள் […]
வீட்டில் இருந்து கொண்டே உங்கள் ரேஷன் கார்டில் முகவரியை மாற்ற முடியும். அதற்கான வழிமுறைகளை பற்றி இதில் பார்ப்போம். ரேஷன் கார்டு என்பது ஒரு மனிதனின் அடையாள அட்டையாக தற்போது இருந்து வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவுப் பொருள்களை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தையும் செயல்படுத்தி உள்ளது. இதன்முலம் மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களை புலம்பெயர்ந்தவர்கள் […]
ஆன்லைன் மூலம் இறப்பு சான்றிதழ் எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx என்ற இணையதளத்தை திறக்கும் போது விண்ணப்பப் படிவம் ஒன்று கிடைக்கும். இதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். இதில் மாவட்டம், பஞ்சாயத்து, தொலைப்பேசி எண்கள், மற்றும் இறந்தவரின் விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் இறந்தார், இறப்பிற்கான காரணம், அவரது நிரந்தர முகவரி ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும். பின்னர் சப்மிட் பட்டனைக் கொடுக்கும் போது உங்களது தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு […]
மாதம் 2 ஆயிரம் ரூபாயை சேமித்து 30 லட்சம் வரை நீங்கள் சம்பாதிக்கலாம். அப்படிப்பட்ட சில திட்டங்கள் குறித்து இதில் பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த பணத்தை எப்படி சேமிப்பது அதற்கான சிறந்த திட்டங்கள் என்ன என்பது சிலருக்கு தெரியாமலே போகின்றது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த திட்டம் மிக உதவியாக இருக்கும். பணத்தை கையில் வைத்துக்கொண்டு எதில் சேமிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த திட்டத்தில் சேமியுங்கள். ஒவ்வொரு […]
ஆன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஒரு மனிதன், பிறக்கும் போது, அவன் வாழும் காலம் வரை அவனது பிறப்புச்சான்றிதழ் பயன்படும்.இதனை 30 நாட்களுக்குள் பதிவு செய்யவேன்டும். ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை நீதிமன்ற உத்திரவுமூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய முடியும். ஆன்லைன் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெற முதலில் இந்த இணையதளத்திற்குச் […]
உங்கள் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டாலோ, பேரிடர் காரணமாக சேதமடைந்து விட்டாலோ நீங்கள் அரசிடம் இருந்து தொலைந்தமைக்கான சான்று வாங்கவேண்டும் என்றால் அவற்றை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி எனப் பார்க்கலாம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பிடச்சான்று விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Deoartment Option-ஐ கிளிக் பெய்து Certificate for Loss Of Educational Records […]
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. இந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு குறிப்பிட்ட டேட்டாவை முழுவதுமாக பயன்படுத்திய பின்னர் 80 கே.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் […]
ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் பார்க்கலாம். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன் பழகுநர் உரிமம் (Learner’s License Registration) பெற வேண்டியது அவசியம். பழகுனர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். பழகுனர் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்குள் (180 நாட்களுக்குள்) ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். தேவையான ஆவணங்கள்: பிறந்த தேதி சான்று 10ஆம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ் […]
இன்றைய காலக்கட்டத்தில் நாம் முற்றிலும் இணையத்தையும், மொபைலையும் சார்ந்தே இருக்கின்றோம். உங்கள் மொபைலில் இணைய வேகம் குறைவாக இருந்தால் இனி கவலை வேண்டாம். அதனை எப்படி அதிகப்படுத்தலாம் என்பதை இங்கு காண்போம். முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் Settings > WiFi & internet > SIM & Network Setting என்ற ஆப்ஷனுக்குள் செல்லுங்கள். அவற்றில் Sim setting என்பதில் SIM 1, SIM 2 என்று இருக்கும். இதில் எந்த சிம்மை இணையத்திற்காக பயன்படுத்துகிறீர்களோ […]
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வழிகளில் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. வங்கிகளில் இருந்து அழைப்பதற்காக கூறி தகவல்களை நம்மிடம் இருந்து பெற்று மோசடி நடக்கிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை இ-மெயில்களை அனுப்பி வருகிறது. அதில், ஏர்டெல் நிறுவனத்திலிருந்து அழைப்பதாக கூறி வாடிக்கையாளரிடம் KYC விவரங்கள் கேட்கப்படுகிறது. மேலும் பேன்ஸி நம்பர்களை குறைந்த விலையில் தருவதாகவும் முன் பணம் வசூலிக்கப்படுகிறது. இது மோசடி செய்யும் நபர்களின் வேலை. எனவே இதுபோன்ற அழைப்புகள் வந்தால் தகவலோ, பணமோ […]
உங்கள் ஸ்மார்ட்போனில் பேசுவது சரியாக கேட்கவில்லை என்றால் இந்த டிப்ஸ்களை ட்ரை செய்தால் போது, நல்ல பலன் கிடைக்கும். சில சமயம் நமது போன்களில் பேசும்போது குரல் தெளிவாக கேட்காது. இந்தப் பிரச்சினை பலருக்கும் உள்ளது. இதை சரி செய்ய நாம் கடைகளுக்கு கொண்டுபோய் கொடுப்போம். இனி இந்த முறையை பயன்படுத்துங்கள். ஸ்மார்ட்போன்களின் குரல் தரத்தை மேம்படுத்த உங்கள் தொலைபேசியில் மைக்ரோபோன், போன்கள் மற்றும் ஸ்பீக்கர்களை சரிபார்க்க வேண்டியது அவசியம். அவை அழுக்காக இருப்பதால்தான் குரல் சரியாக […]
மொபைல் மூலமாக ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸ் பதிவு செய்வது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். முதலில் உங்களது மொபைல் பிரௌசரில் https://uiic.co.in/ என்ற இணையதளத்தைத் திறக்கவும். இதில் Moter Policy பகுதியை கிளிக் செய்து, அதில் உள்ள Buy, Renewal Option-ல் Buy Option-ஐ கிளிக் செய்து மீண்டும், Buy பட்டணை கிளிக் செய்யவேண்டும். அப்போது ஒரு விண்ணப்பப் படிவம் கிடைக்கும். அதில், Vehicle Registered in the Name of an என்ற […]
ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை இதில் காண்போம். தமிழகத்தில் பிளஸ் டூ முடித்த பிறகு உயர்கல்வியில் சேரும் மாணவர்களில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றது. இந்த சான்றிதழ் பெறுவதற்கு உங்கள் குடும்பத்தில் முன்னதாக யாரும் பட்டம் பெற்றிருக்கக் கூடாது. அப்பா, அம்மா, தந்தை, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா எல்லாரும் பட்டம் பெற்றிருக்க கூடாது. ஆனால் தம்பி, தங்கை படித்துக்கொண்டு இருந்தால் பிரச்சினை இல்லை. தேவையான ஆவணங்கள் […]
வாட்ஸ் அப்பில் நண்பர்களுடன் உரையாடும் போது பலவிதமான ஸ்டிக்கர்களை நம்மால் அனுப்ப முடியும். அதில் உங்களது புகைப்படங்களையே நீங்கள் ஸ்டிக்கராக உருவாக்கி எப்படி அனுப்புவது என்பதை பற்றி இதில் பார்ப்போம். முதலில் உங்களது மொபைலில் ப்ளே ஸ்டோரில் ஸ்டிக்கர் மேக்கர் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும். இதில் புதிய ஸ்டிக்கரை உருவாக்க Create New Sticker 2 என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற நினைக்கும் போட்டோவைத் தேர்ந்தெடுத்து, அதன் பேக்ரவுண்டை டெலிட் செய்யவேண்டும். […]
உங்கள் வீட்டில் ஒரு மகள் இருந்தால் இந்த திட்டத்தில் நீங்கள் சேரலாம். சிறப்பான எதிர்கால சேமிப்பு திட்டம். இது குறித்து இதில் தெரிந்து கொள்வோம். மத்திய அரசு பெண் குழந்தைகளுக்கு பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. .ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சேமிப்பதன் மூலம் இந்த திட்டத்தின் நன்மை கிடைக்கும். சுகன்யா சம்ரிதி யோஜனா உயர் கல்வி மற்றும் திருமணத்திற்கான சேமிப்பு திட்டம். இது ஒரு நல்ல முதலீடாகும். சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது […]
ஆன்லைன் மூலம் வேலையின்மை சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை/ ஆதார்/ ஓட்டுநர் உரிமம் தகுதி சான்றிதழ் மற்றும் பரிமாற்ற சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/ இந்த இணையதளத்தில் புதிய பயனர் எனக் கொடுத்து உள்நுழையவேண்டும். இதில் விவரங்கள் அனைத்தையும் நிரப்பிய பின் கொடுக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும், அதை உள்ளீடு செய்வது மூலம், உங்களது லாகின் ஐடி […]
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு உலகம் நவீனமயமாகி விட்டது. செல்போன் மூலம் உலக நடப்புகளை மட்டும் அல்லாமல் சமையல் உட்பட நமக்கு என்னென்ன தேவையோ அதை யூடியூபில் எளிதில் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த அளவிற்கு பலரும் யூடியூப் வலைதளத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை வீடியோக்களாக தொகுத்து யூடியூப் சேனல் தொடங்கி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது. இந்நிலையில் யூடியூப் சேனல் தொடங்கினால் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மாதம் 300 நிமிடம் (நாளொன்றுக்கு 10 நிமிடம்) இலவச அழைப்புகளை வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதைய பேரிடர் காலத்தில் வெளியில் […]
தமிழ்நாடு சாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே சாதிச் சான்றிதழ். அதை ஆன்லைனிலேயே எப்படி ஈசியாக வாங்குவது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். தேவையான ஆவணங்கள்: குழந்தையின் ஆதார் அட்டை , தந்தை மற்றும் தாய் ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் , குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று. புகைப்படம். விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குள் சிட்டிசன் […]
உங்களின் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை வீட்டில் இருந்து எளிமையாக நம்மால் பார்க்க முடியும் அதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவவே ஒரு சிறிய தொகை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன. பழைய வழிமுறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் கீழ் தங்கள் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மாதம் 300 நிமிடம் (நாளொன்றுக்கு 10 நிமிடம்) இலவச அழைப்புகளை வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதைய பேரிடர் காலத்தில் வெளியில் […]