Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

கூ(koo) செயலி பாதுகாப்பு இல்லை…. தகவல் கசியலாம் – பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் தகவல்…!!

கூ(koo) செயலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் கசிவதாகவும் ஆராய்ச்சியாளர் ராபர்ட் பாப்டிஸ்ட் தெரிவித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதன் மூலம் ஒன்லைன் விளையாட்டு, உரையாடல் போன்றவற்றின் மூலம் நேரம் செலவிடுகின்றனர். இதேபோன்று வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் முகநூல் என்று சமூக வலைதளங்களில் நேரத்தை கழித்து வருகின்றனர். இந்நிலையில் டுவிட்டருக்கு மாற்றாக கூ(KOO) என்ற செயலி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த செயலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், பயனர்களின் மின்னஞ்சல், பிறந்த […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ரூ.300-க்குள் சூப்பரான ரீசார்ஜ் திட்டங்கள்”…. எது பெஸ்ட்… நீங்களே தெரிஞ்சுக்கோங்க..!!

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கட்டண திட்டங்களை வழங்கி வருகின்றனர். குறிப்பாக ஏர்டெல், Vi மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை ஒரு நாளுக்கு 4 ஜிபி வரை டேட்டா நன்மைகள் அன்லிமிட்டேடு கால்கள், ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான சந்தாக்கள் ஆகியவற்றை வழங்குகின்றன. ஒவ்வொரு நாளும் டேட்டா வழங்கும் மலிவு திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்த திட்டங்களை நீங்கள் பார்க்கலாம். ஏர்டெல் ஏர்டெல் (Airtel) ரூ .249 திட்டம் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 1.5 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“தமிழக அரசின் இருசக்கர வாகன திட்டம்”…ஆன்லைனில் ஈஸியா விண்ணப்பிக்கலாம்…எப்படி தெரியுமா..?

அம்மா இருசக்கர வாகனத்திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலில் இருந்து வருகிறது. இதன் மூலம் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் நீங்கள் வாங்கும் வாகனத்திற்கு 50% அல்லது ரூ.25,000/- தொகை வழங்கப்படும். உதாரணத்திற்கு ரூ.75,000/- இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு அம்மா வாகன திட்டத்தில் ரூ. 25,000/- மானியம் கொடுக்கப்படும். ரூ.50,000/-ற்குள் வாகனம் பெறுபவர்களுக்கு அதில் 50% மானியம் வழங்கப்படும். எப்படி விண்ணப்பிக்கவேண்டும்: இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“2015 – 2020” 6,96,938 தாக்குதல்கள்….. உங்கள் பணத்துக்கு பாதுகாப்பு இல்லை…… உடனே இதை செய்யுங்க…..!!

சைபர் அட்டாக்கில் இருந்து உங்கள் போனை பாதுகாக்கும் வழிமுறைகளை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஆப் டவுன்லோட்: எச்சரிக்கை தேவை மொபைல் போனில் ஆப்களை நிறுவும்போது பல ஆப்ஸ்கள் கேமரா மற்றும் போட்டோக்களுக்கு ஆக்சிஸ் அனுமதி கேட்கும். அவை நம்பத்தகுந்த ஆப்களாக இல்லை எனில் அவற்றை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்கவும். ஒருவேளை நீங்கள் அனுமதி தருவதாக இருந்தால் வெளியிலிருந்து சைபர் தாக்குதல் கொடுப்பதற்கும்.முக்கிய தகவல்கள் திருடு போவதற்கும் வாய்ப்பு உள்ளது. செக்யூரிட்டி ஆப் அவசியம்: நீங்கள் டவுன்லோட் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“இந்த செயலி மூலம் வீட்டு வாடகை கட்டுனா”… ரூ.1000 கேஷ்பேக்…. உடனே போங்க..!!

வீட்டு வாடகையை பேடிஎம் செயலி மூலம் செலுத்தினால் ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாம் வாங்கும் சம்பளம் ஒவ்வொரு மாதமும் வீட்டு வாடகையை செலுத்திவதிலேயே கரைந்துவிடுகிறது. தற்போதைய காலத்தில் சொந்த வீடு என்பது மிகவும் சிரமமான ஒன்று. இதுபோன்ற சூழலில் வீட்டு வாடகை செலுத்தும் போது உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் கிடைத்தால் எவ்வளவு உதவியாக இருக்கும். அப்படி ஒரு திட்டத்தை பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. பேடிஎம் செயலி மூலம் பணம் அனுப்புவது, […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

Airtel Sim பயன்படுத்துறீங்களா…? கடும் அதிர்ச்சி செய்தி…!!

ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தகவல் திருடப்படுவதாக ஒரு எச்சரிக்கைச் செய்தியை  வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பலரும் ஏர்டெல் சிம் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கைச் செய்தியை  வெளியிட்டுள்ளது. அதாவது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிம் பயனர் தகவல் சரிபார்ப்பு என்ற பெயரில் மோசடிகள் நடைபெறுவதாக சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். உங்கள் KYC இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும், 24 மணி நேரத்தில் சிம் பிளாக் ஆகி விடும் என்றும் மீண்டும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ.199 முதலீடு போதும்…” ரூ. 94 லட்சம் தரும் சூப்பர் திட்டம்”… உடனே ஜாயின் பண்ணுங்க..!!

எல்ஐசி நிறுவனம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் எல்ஐசியின் ஜீவன் உமங் திட்டத்தை குறித்து இதில் பார்ப்போம். ஜீவன் உமங் திட்டம் ஒரு எண்டோமென்ட் திட்டம். அதாவது இந்த திட்டம் முடிவடையும் போது மொத்த தொகையை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் 15 முதல் 55 வரை உள்ளவர்கள் சேரலாம். இந்த பாலிசியில் பிரீமியம் செலுத்தும் காலம் 15, 20, 25 மற்றும் 30 ஆண்டுகள் ஆகும். இந்த பாலிசி காலம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஹீரோ ஸ்பிளெண்டர் ஸ்பெஷல் எடிசன்”… சும்மா நச்சுனு இருக்கு…!!

இருசக்கர வாகன தயாரிப்பில் 100 மில்லியனைக் கடந்ததை கொண்டாடும் விதமாக ஹீரோ நிறுவனம் கொண்டுவந்துள்ள ஸ்பிளெண்டர் ப்ளஸ் ஸ்பெஷல் எடிசனை விளக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் சமீபத்தில் இருசக்கர வாகன தயாரிப்பில் 100 மில்லியன் என்ற மைல்கல்லை கடந்திருந்தது. இந்த மைல்கல்லை இந்தியாவில் கடக்கும் முதலாவது நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் ஆகும். இதனைக் கொண்டாடும் வகையில் 100 மில்லியன் எடிசன்களை இந்த நிறுவனம் அதன் விற்பனை மாடல்களில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வகையில் […]

Categories
டெக்னாலஜி

இரவு முழுவதும்…. ஸ்மார்ட் போனுக்கு சார்ஜ் போடுவதால் ஆபத்தா…? உண்மை இது தான்…!!

இரவு முழுவதும் சார்ஜ் போடுவதால் என்ன நடக்கும் என்பது பற்றிய உண்மை தகவல் வெளியாகியுள்ளது. நாம் நம்முடைய செல்போன் பயன்படுத்திவிட்டு பின்னர் சார்ஜ் செய்வதற்காக இரவு நேரத்தில் போட்டுவிட்டு அப்படியே தூங்கி விடுகிறோம். இதனால் இரவு முழுவதும் செல்போன் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும்.  இவ்வாறு இரவு முழுவதும் ஸ்மார்ட் போனுக்கு சார்ஜ் போட்டால் அது போனுக்கு ஆபத்து என்று பரவலாக ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால் இந்த கருத்து உண்மை அல்ல. ஸ்மார்ட் போனுக்கு இரவு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ.7.74 லட்சம் முதல் ஆரம்பம்…. டாடா அல்ட்ராஜ் ஐ டர்போ… சூப்பர் ஆப்பர்…. விரைவில் முந்துங்கள்..!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா அல்ட்ராஜ் ஐ டர்போ என்ற காரை அறிமுகம் செய்துள்ளது. ரூ. 7.74 லட்சத்திற்கு  டாடா அல்ட்ராஜ் ஐ டர்போ எக்ஸ்டியின் தொடக்க மாடலானது துவங்குகிறது. டாடா அல்ட்ராஜ் ஐ டர்போ எக்ஸ் இசட் சுமார் ரூ.8.46 லட்சம். டாடா அல்ட்ராஜ் ஐ டர்போ எக்ஸ் இசட்பிளஸ் ரூ .8.86 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ், 1.2 லிட்டர் டர்போ இன்ஜின் 110 எச்பி 140 என்எம் டார்க்யூ […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“பேஸ்புக் ப்ரொபைலை”…. யாரும் பார்க்காதவாறு எப்படி லாக் செய்வது”….? வாங்க பார்க்கலாம்..!!

பேஸ்புக் நிறுவனம் பயனாளர்கள் அவர்களின் ப்ரொபைலை லாக் செய்வதற்கான திறன் உள்ளிட்ட தனியுரிமை விருப்பங்களை வழங்கியுள்ளது. பயனாளர்களின் ப்ரொபைலை லாக் செய்வதன் மூலம் பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் இல்லாத நபர்களுக்கு ப்ரொஃபைல் விவரங்களை காட்டமுடியாது. லாக் செய்யப்பட்ட ப்ரொபைல், டைம்லைன் ப்ரோபைல், படம் மற்றும் கவர் போட்டோ, ஸ்டோரிஸ் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே காண்பிக்கும். உங்கள் கணக்கில் உள்ள பப்ளிக் பதிவுகள் இனி இனி பொதுவில் இருக்காது. மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். பேஸ்புக் ப்ரோபைலை லாக் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“Skype யூஸ் பண்றவர்களுக்கு ஒரு குட் நியூஸ்”… Android பயனர்களுக்கும் ஒருவழியாக..?

முன்னதாக ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்த ஒரு அம்சம் இப்போது ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. Skype புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இது ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு வீடியோ அழைப்பின் போது பேக்ரவுண்ட் ப்ளர் செய்யும் திறனை கொண்டுள்ளது. இப்போது ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப் பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. தற்போது ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் இந்த அப்டேட் ஸ்கைப்  கொடுத்துள்ளது .ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கான பிற பக்ஸ்-களையும் சரிசெய்கிறது. மைக்ரோசாப் மன்றங்களின் வழியாக  skypee […]

Categories
டெக்னாலஜி

மக்களே! இதை உங்கள் போனில்…. பதிவிறக்கம் செய்தால் ஆபத்து…!!

மூன்றாம் தரப்பு ஆப்களை செல்போனில் பதிவிறக்கம் செய்து வைப்பதில் கவனம் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் இல்லாமல் இருக்க முடியாது  என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுவிட்டோம். இதில் விளையாடுவதற்கும் மற்ற பயன்பாடுகளுக்கும் ப்ளே ஸ்டோரில் இருந்து பல்வேறு ஆப்புகளை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு பலரும் மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்துகிறோம். அதிலும் குறிப்பாக முன்பின் தெரியாத யாரோ வடிவமைத்த ஸ்கேனர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“புதிய பிவிசி ஆதார் அட்டை”…. வீட்டிலிருந்தபடியே எப்படி ஆர்டர் செய்வது…. எளிய வழிமுறை… உங்களுக்காக இதோ..!!

நாம் நம் வீட்டில் இருந்து கொண்டே பிவிசி ஆதார் அட்டையை எவ்வாறு பெறுவது, அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். ஆதார் அட்டை என்பது பல்வேறு அரசு மற்றும் தனியார் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானது. பல்வேறு இடங்களில் ஆதார் கட்டாயமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எப்போதுமே ஆதார் அட்டையை பல்வேறு காரணங்களால் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு தனித்துவமான அடையாளம் ஆணையம் இந்த புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஆதார் பிவிசி அட்டையை அறிமுகம் செய்துள்ளது. ஏனெனில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மக்களே உஷார்… உங்க போனில் இத மட்டும் வச்சுக்காதீங்க… இருந்தா ரொம்ப ஆபத்து…!!!

உங்கள் போனில் மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்தும்போது உங்கள் தனிப்பட்ட தரவுகள் அனைத்தும் சேகரிக்கபடலாம். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக உரையாடலுக்கு செல்போன் மிகவும் பயன்படுகிறது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு ப்ளே ஸ்டோரில் இருந்து பலவிதமான ஆப்களை டவுன்லோட் செய்கிறார்கள். அதிலும் சிலர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“எதிர்காலத்தை ஆளப்போகும் டெக்னாலஜிகள் இவைதான்”… என்னென்ன தெரியுமா…? நீங்களே பாருங்க..!!

எதிர்காலத்தில் நம் உலகை ஆளப்போகும் டெக்னாலஜிகளை பற்றித் தெரிந்து கொள்வோம். 1. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நமது தேவை மற்றும்  பயன்பாட்டை கருத்தில் கொண்டு நமக்குத் தேவையான உதவிகளை, அதுவே சிந்தித்து கொடுப்பதுதான் ஏ.ஐ. உலக தொழில்நுட்பங்களில் புதுமையாகப் பார்க்கப்பட்ட ரோபோக்கள் மட்டுமல்லாமல் கூகுள் டிரான்ஸ்லேட்டர் வரைக்கும். இந்தத் தொழில்நுட்பத்தில்தான் இயங்குகிறது. கூகுள் நிறுவனம் அடுத்த அனைத்து தயாரிப்புகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தைத்தான் புகுத்தப் போகிறது. 2. விரிச்சுவல் ரியாலிட்டி: கற்பனை உலகிற்கு நம்மைக் கொண்டு  செல்லும் தொழில்நுட்பம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வெறும் ரூ.7 லட்சத்திற்கு… அதுவும் “எலக்ட்ரிக் கார்”… பிரபல நிறுவனம் அறிவிப்பு..!!

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு, பொருளாதார சூழ்நிலை காரணமாக அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை தான் நாடி செல்கின்றனர். இதன்காரணமாக பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகிறது. ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு உலகில் பல நாடுகள் பெட்ரோல், டீசல் கார்களை தயாரிப்பதை தடை செய்து வருகின்றது. இந்த வேளையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி வெறும் ஏழு லட்சத்திற்கு எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய […]

Categories
டெக்னாலஜி

டெலிட் செய்த புகைப்படங்களை…. திரும்ப பெறலாம்… இன்ஸ்டாகிராம் அறிமுகம்…!!

இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது பயனர்களுக்கு டெலிட் செய்த புகைப்படங்களை திரும்பபெற புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இன்ஸ்டாகிராம் நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது அதன் பயனர்களுக்கு டெலிட் செய்த புகைப்படங்களை திரும்பபெற புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. டெலிட் செய்த புகைப்படங்களுக்காக புதிய பகுதி ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், சமீபத்தில் டெலிட் செய்த புகைப்படங்களை அதில் சென்று பார்க்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. அதேபோல […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஏர்டெல், ஜியோ, VI … “மலிவான டேட்டா திட்டத்தில்”… எது பெஸ்ட்..!!

இந்தியாவில் தொலைத்தொடர்பு ஆப்பரேட்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு மலிவான விலைக்கு மொபைல் டேட்டாவை வழங்கி வருகின்றனர். ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் டேட்டாக்களை அறிவித்து வருகின்றனர். அது குறித்து இதில் பார்ப்போம். ஜியோ ஜியோ நிறுவனம்  ரூ.11 பிளான்,  1ஜிபி டேட்டா போன்ற  நன்மைகளை  வழங்குகிறது. மேலும் இந்த பிளானின் செல்லுபடியாகும் காலம் பயனரிடம்  இருக்கும் திட்டத்துடன் ஒற்றுப் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனம்  ரூ.21 பிளான் ஆனது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

டிரைவிங் லைசன்ஸ் கிழிந்து அல்லது தொலைந்து போச்சா… கவலைப்படாதீங்க…. “டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ்”… எப்படி விண்ணப்பிப்பது..?

நமது அசல் ஓட்டுனர் உரிமம் கிழிந்த நிலையிலும் அல்லது யாராவது ஒருவர் திருடப்பட்டு இருந்தாலோ நகல் ஓட்டுநர் உரிமம் வாங்க முடியும். அவ்வாறு பெற எளிய வழி உள்ளது. அது எப்படி என்பதை இனி பார்ப்போம். உங்கள் ஓட்டுனர் உரிமம் கிழிந்து இருந்தாலோ, தவறாக அல்லது திருடப்பட்ட ஒருவருக்கு நாள் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுவதற்கு அதிகாரம் உண்டு. இதில் ஏதேனும் நேர்ந்திருந்தால் புதிய காப்பி ஓட்டுனர் உரிமத்தை எளிதில் பெறலாம். ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால் அது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

எம் ஐ, ஜியோமி போனில் வரும் விளம்பரங்களை தடுப்பது எப்படி?… வாங்க பார்க்கலாம்…!!!

ஜியோமி போனில் வரும் விளம்பரங்களை எவ்வாறு தடுக்கலாம் என்பதற்கான விளக்கம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல பிராண்ட் மொபைல்களை பயன்படுத்துகின்றனர். அதில் குறிப்பாக தற்போது ஜியோமி போன் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு ஜியோமி போன் பயன்படுத்தும் பயனாளர்கள் தங்கள் போனில் வரும் விளம்பரங்களை எவ்வாறு தடுக்கலாம் […]

Categories
டெக்னாலஜி

WhatsApp-இல் இதை கிளிக் பண்ணீராதிங்க…. புதிய அதிர்ச்சி செய்தி…!!

வாட்ஸ்அப்பை அப்டேட் செய்யுமாறு புதிய லிங்க் ஒன்று பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வந்த வாட்ஸ்அப் அனைவரிடையேயும்  வரவேற்பை பெற்று வந்தது. இதையடுத்து வாட்ஸஅப் நிறுவனமானது சமீபத்தில் செய்த தேவையில்லாத வேலையினால் ஏராளமான வாடிக்கையாளர்கள் வேறு செயலிக்கு மாறத் தொடங்கினர். இதையடுத்து வாட்ஸ்அப் நிறுவனத்தின் தனிநபர் பாதுகாப்பு விவகாரத்தால் பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்ட புதிய வாட்ஸ் அப் செயலியை டவுன்லோட் செய்ய கோரி […]

Categories
டெக்னாலஜி

சிக்னல் செயலி இவர்களுக்கு தான் OK…. காரணம் இது தான்…!!

சிக்னல் செயலி ஆரம்ப பயனாளர்களுக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. அண்மையில் வாட்ஸ் அப் நிறுவனம் ஏற்படுத்திய தேவையில்லாத பிரச்சினையின் காரணமாக ஏராளமான பயனர்கள் சிக்னல் செயலிக்கு மாறி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆரம்ப பயனாளர்களுக்கு இந்த சிக்னல் செயலி சரியான பொருத்தமாக அமையும். இதற்கு காரணம் என்னவென்றால் ஸ்டிக்கர், வால்பேப்பர்ஸ், எமோஜிஸ் போன்றவை வேறு எந்த செயலியிலும் கிடையாது. சிக்னல் ஒவ்வொன்றாக புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. வால்பேப்பர், தீம்ஸ் போன்ற அம்சங்களுக்கான […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஆன்லைனில் ஓபிசி சான்றிதழ்”… எப்படி பெறுவது…? வாங்க பார்க்கலாம்..!!

முன்பிருந்த காலகட்டத்தில் ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கு சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து பின்னர் வாங்கும் நிலமை இருந்தது. ஆனால் தற்போது எல்லாம் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. எந்த சான்றிதழ்கள் வாங்க வேண்டுமென்றாலும் வீட்டிலிருந்தபடியே செல்போன் மற்றும் மடிக்கணினியின் மூலம் உடனே ஆன்லைனில் பதிவு செய்து வாங்கிக் கொள்ள முடியும். தற்போது ஆன்லைனில் ஓபிசி சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆதார் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“வாட்ஸ் அப்பில் உங்க புகைப்படத்தையே ஸ்டிக்கராக மாற்றலாம்”… எப்படி தெரியுமா…? வாங்க பார்ப்போம்..!!

வாட்ஸ் அப்பில் நண்பர்களுடன் உரையாடும் போது பலவிதமான ஸ்டிக்கர்களை அனுப்பலாம். அதில் உங்களது புகைப்படங்களையே நீங்கள் ஸ்டிக்கராக உருவாக்கி பகிரலாம். அதனை எவ்வாறு செய்யவேண்டும் எனப் பார்ப்போம். இதற்கு முதலில் உங்களது மொபைலில் ப்ளே ஸ்டோரில் ஸ்டிக்கர் மேக்கர் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும். இதில் புதிய ஸ்டிக்கரை உருவாக்க Create New Sticker 2 என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற நினைக்கும் போட்டோவைத் தேர்ந்தெடுத்து, அதன் பேக்ரவுண்டை டெலிட் செய்யவேண்டும். அதற்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஜியோவை முந்தும் ஏர்டெல்”…. முதலிடத்தைப் பிடிக்குமா…?

டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தொடர்ந்து 4 மாதங்களாக ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 47 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஜியோ 19 லட்சம் வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது. தொடர்ந்து 4 மாதங்களாக ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தாலும், இந்திய அளவில் ஜியோ தனது முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதேக் காலக்கட்டத்தில் வோடோபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
டெக்னாலஜி

போன் யூஸ் பண்ணுபவர்களுக்கு…. இன்று வெளியான செம அறிவிப்பு…!!

வயர் இல்லாமல் பல போன்களுக்கு சார்ஜ் போடும் வசதியை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நாம் நம் செல்போன்களுக்கு வயர் மூலமாக தான் சார்ஜ் ஏற்றி வருகிறோம். இந்த சமயத்தில் நமக்கு அவசர தேவைகள் இருந்தாலும் சார்ஜ் ஏறுவதால் நம்மால் பயன்படுத்த முடியாது. ஆனால் வயர் இல்லாமல் ஒரே நேரத்தில் பல போன்களுக்கு தானியங்கியாக சார்ஜ் ஏற்றும் புதிய தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Mi Air Charger என்ற பெயருக்கு ஏற்றார் போல ஸ்மார்ட்போன்னில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ.6,000… ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு… பிரதமரின் தாய்மை வந்தன திட்டம்..!!

ஏழை கர்ப்பிணிகளுக்கு 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மத்திய அரசின் தாய்மை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏழை எளிய பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு சத்தான உணவுகளை உட்கொள்வது என்பது மிகவும் முக்கியமாக உள்ளது. அதனால் மத்திய அரசு சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. பிரதமரின் தாய்மை வந்தன திட்டம் என்பது பெண்களுக்கு பேறுகால பயன்தரும் திட்டமாக உள்ளது. 2013ம் ஆண்டு உணவு உறுதிப்பாடு சட்டத்தின்படி நம் அனைத்து மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்பட்டு வந்தது. இதன்மூலம் பாலூட்டும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தை இருக்கா…? “50,000 அரசு உதவி தொகை”… எப்படி பெறுவது..?

உங்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு 50000 உதவி தொகை கிடைக்கும். முன்னொரு காலத்தில் பெண்கள் அதிகமாக பிறந்தால் அவர்களுக்கு தேவைகள் அதிகம் என்று கூறி கொலை செய்து வந்தனர். பிறகு அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக பெண் குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பெண் குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தலா 25 ஆயிரம் என ஐம்பதாயிரம் அரசு வழங்குகிறது. எப்படி விண்ணப்பிக்கலாம்: சமூக நலத்துறை மூலம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஒருமுறை ரீசார்ஜ்… “ஓராண்டுக்கு கவலையில்லை”… பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டம்… வாங்க பார்க்கலாம்..!!

மாதமாதம் ரீசார்ஜ் செய்வதை விட ஆண்டுக்கொரு முறை ரீசார் செய்வதை பலரும் செளகரியமாக நினைக்கிறார்கள். அந்தவகையில், பிஎஸ்என்எல், ஏர்டெல், வீ-ஐ, ஜியோவின் முன்னணி நிறுவனங்கள் வழங்கும் திடங்களில் உங்களுக்கு பொருத்தமான திட்டங்களை நீங்களே தேர்வு செய்யலாம். ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள் ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிடெட் என்ற பெயரில் இந்த வருட ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 2,498 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம். இதன் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், தினசரி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆன்லைனில் “PAN CARD” விண்ணப்பிப்பது எப்படி..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

PAN கார்டு ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். இந்தியாவில் ஆதார் அடையாள அட்டைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு PAN அட்டைகளும் மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாகும். இப்பொழுது நீங்கள் புதிய பான் அட்டைகளை விண்ணபிப்பது என்பது மிகவும் எளிமையான ஒன்றாகிவிட்டது. ஏனெனில் இப்பொழுது இந்த ஆவணங்களை நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் புதிதாக விண்ணப்பிக்கலாம். முக்கியத்துவம் ஆன்லைன் மூலம் எப்படி இந்த பான் அட்டையை புதிதாக விண்ணப்பிப்பது என்று […]

Categories
டெக்னாலஜி

ஏர்டெல் வாடிக்கையாளர்களே! இதோ சூப்பர் சலுகை…. அதிரடி அறிவிப்பு…!!

ஏர்டெல் சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 78 மற்றும் ரூபாய் 248 விலையில் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளை அறிவித்துள்ளது. ரூபாய் 78 சலுகையில் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகை நிறைவுபெறும் வரை வழங்கப்படுகிறது. ரூ.248 சலுகையில் மொத்தம் 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த இரு சலுகைகளுடன் விண்க் பிரீமியம் சந்தாவும் வழங்கப்படுகிறது.

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஏர்டெல்/ ஜியோ”… சிறந்த ரிசார்ஜ் ஆப்ஷன் தருவது எது…?

இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தொலைதொடர்புத் துறையில் முன்னனியில் இருந்து வருகின்றன. இவை தங்களது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள போட்டி போட்டு பல்வேறு ரீசார்ஜ் ஆப்ஷன்களை வழங்குகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ349க்கு ரீசார்ஜ் ஆப்ஷன் ஒன்றை வழங்குகின்றன. அவற்றில் எது சிறந்தது என்பதைப் பார்ப்போம். ஏர்டெலின் ரூ.349க்கான திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 2 GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் தினமும் 100 SMS ஆகியவற்றை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“இதற்கு வாட்ஸ்அப் தேவையில்லை”… கூகுள் மேப்ஸ் போதும்…!!

சமீபத்தில் வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ள தனியுரிமை கொள்கைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளனர். பல வருடங்களாக வாட்ஸ் அப்பை பயன்படுத்தியவர்கள் அதை பயன்படுத்த முடியாமல், விடவும் முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் மூலம் உடனடியாக வாய்ஸ் மெசேஜை அனுப்பலாம். சிறந்த வீடியோ கால் லைவ் லொகேஷன் ஷேரிங் என பல அம்சங்கள் வாட்ஸப்பில் கிடைக்கின்றது. இதில் லொகேஷன் செய்வதற்கு வாட்ஸ் அப் இல்லாமலும் ஷேர் செய்ய முடியும். வாட்ஸ்அப் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்க மொபைல் பயங்கரமா HANG ஆகுதா….. அப்ப இந்த 3 டெக்னீக் பாலோ பண்ணுங்க….!!

உங்க ஸ்மார்ட்போனில் ஹேக்கிங் பிரச்சனை இருந்தால் இந்த மூன்று வழிகளை பயன்படுத்தி பாருங்கள். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் வாங்குபவர்கள் பல்வேறு மாடல்களை வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் அதிக அளவு விற்பனைக்கு வருகின்றன. ஆனால் பெரும்பாலான பட்ஜெட் ஸ்மார்ட் போன்களில் ஹேங்கிங் பிரச்சனை பெரும் தலைவலியாக உள்ளது. இதை கையாள எளிய வழிமுறை இதோ. 1. குறைவாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி செல்போனிலேயே ஈஸியா பண்ணலாம்…” பைக் இன்சூரன்ஸ்”… எப்படி தெரியுமா..?

மொபைல் மூலமாக ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸ் பதிவு செய்வது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். முதலில் உங்களது மொபைல் பிரௌசரில் https://uiic.co.in/ என்ற இணையதளத்தைத் திறக்கவும். இதில் Moter Policy பகுதியை கிளிக் செய்து, அதில் உள்ள Buy, Renewal Option-ல் Buy Option-ஐ கிளிக் செய்து மீண்டும், Buy பட்டணை கிளிக் செய்யவேண்டும். அப்போது ஒரு விண்ணப்பப் படிவம் கிடைக்கும். அதில், Vehicle Registered in the Name of an என்ற […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இது தெரியாம உங்க பழைய மொபைலை விற்காதீங்க….. அப்புறம் பெரிய நஷ்டம் ஆகிடும்….!!

உங்கள் பழைய போனை விற்க விரும்பினால் அதன் விலையைப் பற்றி நீங்களே தெரிந்து கொண்டு எளிதாக விற்கலாம். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் வாங்குபவர்கள் பல்வேறு மாடல்களை வாங்குகிறார்கள். அதில் பலரும் எக்சேஞ்ச் முறையில் புதிய போன்களை வாங்குகின்றனர். அவர்களால் தங்களது பழைய மொபைலின் தற்போதைய சந்தை விலையை தெளிவாக அறிய முடியவில்லை. ஆன்லைன் தளங்களில் அதிகபட்ச விலை மட்டுமே உள்ளது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“மழை, வெயிலில் சேதம் ஆகாத புதிய பிளாஸ்டிக் ஆதார்”… வாங்குவது எப்படி..? விளக்கம் இதோ..?

ஆதார் இன் புதிய பிளாஸ்டிக் அட்டையை எவ்வாறு பெறலாம் என்பதை இதில் காண்போம் வங்கிக் கணக்கில் மொபைல் எண், பான் கார்டு, தனிநபர் சார்ந்த கணக்குகளும் ஆவணங்களும் படிப்படியாக ஆதார்  கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வரி ஏய்ப்பை தடுக்கவும், மோசடியை குறைக்கவும், பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் வந்துள்ள நிலையில் ஏடிஎம் கார்டு போன்று ஆதாரும் பாலிவினைல் குளோரைடு வழங்கப்பட்டு வருகிறது. இது முற்றிலும் புதிய தோற்றத்தை  கொண்டிருக்கும். இந்த கார்டுகள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஆன்லைனில் ஃபாஸ்டேக் ரிசார்ஜ் செய்வது எப்படி”…? அதுவும் செல்போனில்… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

ஜனவரி 1 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டயாமாகிறது. நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது ஃபாஸ்டேக் மூலம் நீங்கள் வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக வங்கியில் இருந்து பணத்தை செலுத்தலாம். இந்தத் திட்டத்தில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைந்துள்ளன. இதில் முன்னதாகவே நீங்கள் உங்கள் யுபிஐ மற்றும் வங்கிகள் மூலம் ரிசார்ஜ் செய்துக்கொள்ளலாம். தற்போது கூகுள் பே மற்றும் போன்பே செயலிகள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“டிஜிட்டல் வாக்காளர் அட்டையின் சிறப்பம்சங்கள் என்ன”…? வாங்கலாம்..!!

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையைத் தேர்தல் கமிஷன் தேசிய வாக்காளர் தினமான இன்று அறிமுகம் செய்கிறது. தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்கு முன்பு இல்லாத சில புதிய யுக்திகளை இந்தத் தேர்தலில் பயன்படுத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்று, டிஜிட்டல் முறையிலான […]

Categories
டெக்னாலஜி

இந்த Sim Card உங்ககிட்ட இருக்கா..? – அதிரடி அறிவிப்பு…!!

குடியரசு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு ரூ.1,999 மற்றும் ரூ.2,399 ஆகிய இரண்டு நீண்ட வேலிடிட்டி பேக்கை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ரூ.1,999 க்கு அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 3 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 386 நாட்களுக்கு வழங்கப்படும். மேலும் ரூபாய் 2,399 அன்லிமிட்டட் அழைப்புகள், தினம் 3 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 437 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஏர்டெல்/ ஜியோ”… சிறந்த ரிசார்ஜ் ஆப்ஷன் தருவது எது…?

இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தொலைதொடர்புத் துறையில் முன்னனியில் இருந்து வருகின்றன. இவை தங்களது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள போட்டி போட்டு பல்வேறு ரீசார்ஜ் ஆப்ஷன்களை வழங்குகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ349க்கு ரீசார்ஜ் ஆப்ஷன் ஒன்றை வழங்குகின்றன. அவற்றில் எது சிறந்தது என்பதைப் பார்ப்போம். ஏர்டெலின் ரூ.349க்கான திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 2 GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் தினமும் 100 SMS ஆகியவற்றை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

5 ஜிபி டேட்டா இலவசம்…. விஐ அதிரடி ஆஃபர்… விரைவில் முந்துங்கள்..!!

விஐ நிறுவனம் அவ்வப்போது பல ஆஃபர்களை வழங்கி வருகின்றது அந்த வகையில் தற்போது புதிய ஆப்பர்களை வழங்கியுள்ளது. விஐ நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 5GB வரை கூடுதல் டேட்டாவை வழங்கக்கூடிய திட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த எக்ஸ்ட்ரா டேடா திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் ரூ.149, ரூ.219, ரூ.249, ரூ.399 மற்றும் ரூ.599க்கு ரீசார்ஜ் செய்யும் போது கூடுதலாக 5 ஜிபி டேடா கிடைக்கும். நீங்கள் உங்கள் ரிசார்ஜ் மீது கூடுதலாக 5 ஜிபி டேடாவை பெறவேண்டும் என்றால், விஐ […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

ஆன்லைனில் பணம் அனுப்ப முடியாது – வெளியான அறிவிப்பு…!!

சில நாட்களுக்கு ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனைகள் செய்ய முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அனைவரும் ஆன்லைன் மூலமாக தான் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இதன் மூலம் எளிதில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பயன்படும் கூகுள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட மூன்றாம் தரப்பு செயலிகள் சில நாட்களுக்கு சரிவர இயங்காது என இந்திய தேசிய கட்டணக் கழகம் அறிவித்துள்ளது. தேசிய கட்டணக்கழகம், டிஜிட்டல் கட்டண தளத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால் சில நாட்களுக்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“தேவையற்ற போன் கால்களை தவிர்க்கணுமா”..? அப்ப இந்த புது செயலியை பயன்படுத்துங்கள்..!!

தேவையற்ற அலைபேசி அழைப்புகள் பெரிய தொந்தரவாக மாறியுள்ளது. அலைபேசி வழியாக மோசடி பேர்வழிகளும் தொடர்பு கொண்டு அநேகரை ஏமாற்றுகின்றனர். ஏதோ ஓர் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தங்கள் பொருளை வாங்கும்படி வற்புறுத்துவதும், தவறான விதத்தில் மொபைல் எண்களைச் சேகரித்து மோசடி செய்ய முயல்வதும் பெருகி வருகிறது. இதுபோன்ற அழைப்புகளைத் தவிர்க்க உதவும் வகையில் கூகுள் நிறுவனம் வெரிஃபைடு கால்ஸ் (Verified Calls) என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இனி தயாரிக்கப்படும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட போன்களில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“Youtubeபில் மொத்தமாக வீடியோ டவுன்லோடு செய்வது எப்படி”..? வாங்க பார்க்கலாம்..!!

யூடியூப் என்பது அனைவரிடமும் பொதுவாக உள்ள செயலி. எந்த வீடியோ பார்க்கவேண்டும் என்றாலும் நாம் முதலில் தேடுவது யூடுயூப்பைத் தான். ஆனால் அவற்றில் இருந்து வீடியோக்களை நாம் அவ்வளவு எளிதாக பதிவிறக்கம் செய்யமுடியாது. அதனை பதிவிறக்கம் செய்வதற்கு நாம் மூன்றாம் நபர் இணையதளத்தையே நாடுவோம். அதிலும், ஒவ்வொரு வீடியோவாகத் தான் பதிவிறக்கம் செய்யமுடியும். உங்களது ப்ளே லிஸ்டில் உள்ள அனைத்து வீடியோக்களையும் ஓரே சமயத்தில் பதிவிறக்கம் செய்ய சில  வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். முதலில் 4k video Downloaderஐ […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“வாட்ஸ்அப்பில் மறைந்து போகும் செய்திகள்”… எப்படி செய்வது..? வாங்க பார்க்கலாம்..!!

வாட்ஸ் அப்பில் செய்திகள் தானாக மறைந்து போகும் அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை வழங்கிவருகிறது. இது தனது பயனர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஷாப்பிங், மணி டிரான்ஸ்ஃபர் என பல்வேறு அம்சங்களை சமிபத்தில் வழங்கியது. அந்த வரிசையில் தற்போது செய்திகள் தானாக மறைந்து போகும் அம்சத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ்அப்பில் நாம் ஏராளமான குழுக்களில் இருப்போம். இவற்றில் வரும் மெசேஜ்களால் நமது ஸ்டோரேஜ் நிரம்பி வழிகின்றது. வாட்ஸ்அப்பின் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“டிரைவிங் லைசென்ஸ்” வாங்கணுமா..? இனி ஈஸியா ஆன்லைனிலேயே வாங்கலாம்… எப்படி தெரியுமா..?

ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் பார்க்கலாம். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன் பழகுநர் உரிமம் (Learner’s License Registration) பெற வேண்டியது அவசியம். பழகுனர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். பழகுனர் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்குள் (180 நாட்களுக்குள்) ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். தேவையான ஆவணங்கள்: பிறந்த தேதி சான்று 10ஆம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ் […]

Categories
டெக்னாலஜி

எலக்ட்ரிக் செட்டாக் – புதிய அறிவிப்பு…!!

பஜாஜ் நிறுவனம் தந்து முதல் எலக்ரிக் செட்டாக் இன் விற்பனை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பஜாஜ் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் செட்டாக்-ஐ அறிமுகப்படுத்தி ஒரு வருட காலத்திற்கு பின் விற்பனை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் விநியோகச் சங்கிலி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது புதிதாக 24 நகரங்களுக்கு அடுத்து வரும் நிதியாண்டில் புக்கிங் வசதி திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
டெக்னாலஜி பல்சுவை

“Work From Home Data”… ஏர்டெல் Vs ஜியோ Vs VI… இதில் எது பெஸ்ட்… நீங்களே பாருங்க..!!

இன்றைக்கு சூழ்நிலையில் பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர் . இதனால் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிகவேக டேட்டாக்களுடன் ப்ரீபெய்ட் திட்டங்கள் தேவை. இணையத்தில் வேலை என்பதால் குறைந்தது 3 ஜிபி டேட்டா தேவையிருக்கும். அதனபடி, ஜியோ, ஏர்டெல் மற்றும் VI ஆகியவற்றில் ரூ .600 க்கு கீழ் சுமார் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்து பார்க்கலாம். Airtel யின் 558 ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.558 பயனர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி […]

Categories

Tech |