Categories
டெக்னாலஜி பல்சுவை

Whats App பயன்படுத்தினால் இனி… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் அனைத்தும் இனி பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், செல்போன் வந்த பிறகு அதன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப் என்னும் செயலியை பயன் படுத்துகிறார்கள். அதன் மூலமாக வீடியோ கால் செய்து தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசுவது போல பேசிக் கொள்கிறார்கள். அவ்வாறு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஏர்டெல் Vs ஜியோ… ரூ.600 குறைவான ப்ளான்களில் எது பெஸ்ட் தெரியுமா?…!!!

ஜியோ, ஏர்டெல் மற்றும் விஜ ஆகியவற்றில் ரூ .600 க்கு கீழ் சுமார் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். Airtel யின் 558 ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.558 பயனர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த வசதி 56 நாட்கள் வரை கிடைக்கும். அதோடு பயனர்கள் ஒவ்வொரு நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டட் குரல் அழைப்பையும், ஒவ்வொரு நாளும் 100 எஸ்.எம்.எஸ். எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தின் இலவச சந்தா, […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்ககிட்ட Paytm இருக்கா… இனி 2 நிமிடங்களில் கடன் பெறலாம்… எப்படி..?

டிஜிட்டல் நிதிச் சேவை தளமான பேடிஎம் எந்தவொரு சொத்து அடமானம் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை எம்.எஸ்.எம்.இ  வியாபாரிகள், சம்பளதாரர்களுக்கு கடன்களை வாங்குவுள்ளதாக அறிவித்துள்ளது. பேடிஎம் இந்த சேவையை இந்த நிதி ஆண்டிற்குள் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டு இருந்தது. தற்போது 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் அளித்துள்ளது. இந்த கடன் சேவையை, வழங்கி வரும் பல்வேறு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனத்துடன் சேர்ந்து 2 நிமிடத்திற்குள் கடன் பெற உதவுகிறது. பேடிஎம்மில் பெறும் […]

Categories
டெக்னாலஜி

வாட்ஸ்அப் பயனாளர்களே! இதை நீங்கள் செய்யாவிட்டால்…. உங்கள் அக்கௌன்ட் நீக்கப்படும்…!!

வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் அக்கௌன்ட் நீக்கப்படும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. பிரபல குறுஞ்செய்தியான வாட்ஸ்அப் செயலியானது அதனுடைய பாதுகாப்பு கொள்கைகளையும், பயன்பட்டு விதிமுறைகளையும் மாற்றி அமைத்துள்ளது. இது குறித்த அறிவிப்புகளை அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் இன்-ஆப் நோட்டிபிகேஷன் மூலம் அனுப்பு தொடங்கி ஆரம்பித்துள்ளது. மேலும் பேஸ்புக் வழங்கும் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் சிறப்பாக ஒருங்கிணைக்க இந்த அப்டேட்களை வெளியிட்டுள்ளதாக தெரிவவித்துள்ளது. வாட்ஸ்அப் அறிவித்துள்ள இந்த புதிய விதிமுறைகள் நாளை முதல் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

VI அதிரடி ஆஃபர்.. இரண்டு மடங்கு டேட்டா… சூப்பரான பிளான்..!!

தனியார் தொலைதொடர்பு நிறுவனமான விஐ தற்போது வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற ஆஃபர்களை வழங்கி வருகிறது. வேடபோன் மற்றும் ஐடியா நிறூவனங்கள் இணைந்து விஐ நெட்வோர்க் என சந்தையில் வலம் வருகிறது. தங்களது போட்டியாளர்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களிடம் இருந்து தங்களது வாடிக்கையாளர்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலும் ஏராளமான ஆஃபர்களை வழங்குகிறது. அந்த வகையில் தற்போது இரட்டிப்பு டேட்டா ஆஃபரை வழங்கியுள்ளது. விஐ நெட்வொர்க்கில் பொதுவாக ரூ.299, ரூ.449, ரூ.699க்கு ரீசார்ஜ் செய்யும் போது நாளொன்றிற்கு […]

Categories
டெக்னாலஜி

உங்கள் போனில் வாட்ஸ்அப் தானாக அழியும் – புதிய அதிரடி அறிவிப்பு…!!

வாட்ஸ்அப்பின் சேவைகள் குறித்த புதிய நிபந்தனைகளை ஏற்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் என்பது அண்மைக்காலமாக அனைவரும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் ஒரு செயலியாக இருக்கிறது. வாட்ஸ் அப் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் தகவல்கள் பரிமாறுதல், குரூப் சாட், வீடியோ கால் போன்ற சிறந்த அம்சங்கள் இருக்கின்றன. இதனால் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் புதிய மாற்றங்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இதை உடனே செய்யுங்கள்… இல்லன்னா உங்க வாட்ஸப் கணக்கு உடனடியாக நீக்கப்படும்..!!

வாட்ஸ்அப்பின் சேவை நிபந்தனைகளில் புதிய மாற்றங்களை சேர்த்துள்ளது. நிபந்தனைகளை ஏற்காத வாட்ஸ்ஆப் கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு பல புதிய சேவைகளை அறிவித்து வருகிறது. ஆனால் இந்த முறை புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று முதல்முறையாக அந்த நிறுவனம் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த விதிகளின்படி, வணிகப்பயன்பாட்டிற்காக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வணிக ரீதியாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே…”சாதிச் சான்றிதழ் எப்படி வாங்குவது”… வாங்க பார்க்கலாம்..!!

தமிழ்நாடு சாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே சாதிச் சான்றிதழ். சாதிச் சான்றிதழ் பெரும்பாலும் மாணவர்களுக்கும், அரசுப் பணியில் சேர்பவர்களுக்கும் மட்டுமே நடைமுறையில் தேவைப்படுகிறது. தேவையான ஆவணங்கள்: குழந்தையின் ஆதார் அட்டை , தந்தை மற்றும் தாய் ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் , குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று. புகைப்படம். விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குள் சிட்டிசன் லாகின் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அய்யய்யோ… உங்க வாட்ஸ்அப் கணக்கு டெலிட் ஆக போகுது… உடனே இத பண்ணுங்க…!!!

வாட்ஸ்அப்பின் சேவை நிபந்தனைகளில் புதிய மாற்றங்களை சேர்த்துள்ளது. நிபந்தனைகளை ஏற்காத வாட்ஸ்ஆப் கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு பல புதிய சேவைகளை அறிவித்து வருகிறது. ஆனால் இந்த முறை புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று முதல்முறையாக அந்த நிறுவனம் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த விதிகளின்படி, வணிகப்பயன்பாட்டிற்காக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வணிக ரீதியாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“கிரெடிட் கார்டு வாங்க போறீங்களா”… வாங்கும்முன் இதையெல்லாம் கவனித்து விட்டு வாங்குங்கள்..!!

கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன்பு இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள். இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்ட் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதில் கிரெடிட் கார்டுகளை தவறாக பயன்படுத்தும் போது நீங்கள் அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருக்கும். தவறாக பயன்படுத்தி பலரும் இவ்வாறு வரி செலுத்தியுள்ளனர். பொதுவாக கிரெடிட் கார்டை பயன்படுத்தி பலனடைந்தவர்கள் விட அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்களே அதிகம். எனவே அவற்றை சரியாக பயன்படுத்தினால் பல நன்மைகள் உண்டு. கிரெடிட் கார்டை முதல் முறையாக பயன்படுத்தும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வங்கி கணக்கில் “ஹேக்கிங் மற்றும் மோசடி நடந்தால் யார் பொறுப்பு”…? நுகர்வோர் ஆணையம் விளக்கம்..!!

உங்கள் வங்கிக் கணக்குகளில் ஆன்லைன் ஹேக்கிங் மற்றும் மோசடி நடைபெற்று இருந்தால் பணத்தை திரும்ப பெற நுகர்வோர் ஆணையம் கூறும் வழிகாட்டுதலை இதில் பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஹேக்கிங் மற்றும் மோசடி என்பது அதிகமாக நிகழ்ந்து வருகின்றது. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று மோசடி புகார்களை அழிக்கும்போது பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களின் செலுத்துவதில்லை. இதற்கு காரணம் வங்கிகளின் மின்னணு அமைப்பில் ஏற்பட்ட குறைபாடுதான் காரணமாக இருந்தாலும் அதற்கான இழப்பீடு தர மறுக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு  கிரெடிட் கார்டு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அம்மாடியோ… “ரூ.365-க்கு 365 நாளா” … பி.எஸ்.என்.எல் அட்டகாசமான ரீசார்ஜ் பிளான்… உடனே போங்க..!!

பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசத்தலான திட்டத்தை வழங்கியுள்ளது அது என்ன என்பதை இதில் பார்ப்போம். பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மலிவான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனாளர் முழு ஓராண்டு செல்லுபடி பெறுவார்கள். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தின் விலையை 365 ஆக வைத்திருக்கிறது. அதாவது ஒரு முழு ஆண்டு இது செல்லுபடி ஆகும். தினசரி ரூபாய்.1 இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்கள் தினமும் 2gp தரவு மற்றும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“அதிரடி ஒர்க் ஃப்ரம் ஹோம் டேட்டா”… ஏர்டெல் Vs ஜியோ Vs VI… இதில் எது பெஸ்ட்..!!

இன்றைக்கு சூழ்நிலையில் பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர் . இதனால் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிகவேக டேட்டாக்களுடன் ப்ரீபெய்ட் திட்டங்கள் தேவை. இணையத்தில் வேலை என்பதால் குறைந்தது 3 ஜிபி டேட்டா தேவையிருக்கும். அதனபடி, ஜியோ, ஏர்டெல் மற்றும் VI ஆகியவற்றில் ரூ .600 க்கு கீழ் சுமார் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்து பார்க்கலாம். Airtel யின் 558 ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.558 பயனர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஆன்லைன் மூலம் திருமண பதிவு”… எப்படி செய்வது..? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

தேவையான ஆவணங்கள் கணவன் மற்றும் மனைவியின் முகவரிச் சான்று கணவன் மற்றும் மனைவியின் ஆதார் அட்டை கணவன் மற்றும் மனைவியின் பிறப்புச் சான்று சாட்சி நபரின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை விண்ணப்பிக்கும் முறை முதலில் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தில் பயனர் பதிவு என்ற வசதியின் மூலம் உள்நுழையவேண்டும். உள்நுழைந்ததும் பதிவு செய்தல் பகுதிக்குச் சென்று திருமணப்பதிவு கிளிக் செய்யவேண்டும். இதில் பல பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் எதற்கு தகுதியுடையவறோ அதனை கிளிக் செய்ய […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வாட்ஸ்அப் பயனர்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்… தப்பிப்பது எப்படி..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

அண்மைக்காலமாக வாட்ஸ்அப் OTP மோசடிகள் அதிகரித்து வருகின்றன. உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்யும் தனிநபர்கள் அதிலிருந்து உங்களுக்கு மெசேஜ் அனுப்பி பணம் கேட்டு ஏமாற்றுவார்கள். இது பற்றி இதில் தெரிந்து கொள்வோம். வாட்ஸ்அப் OTP மோசடி என்றால் என்ன? உங்களை எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது வேறு வழி மூலமாகவோ தொடர்பு கொள்ளும் மோசடி ஹேக்கர்கள் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் போல் நடித்து தங்களின் வாட்ஸ்அப் கணக்கிலிருந்து தவறுதலாக வெளியேறி விட்டதாகவும் அதை சரி […]

Categories
டெக்னாலஜி

“இரவு 12 மணி வரை” அமேசானில் Noise Shots Wireless Headphones இலவசம்…. எப்படி பெறலாம்…??

உங்கள் ஸ்மார்ட்போனில் அமேசான் ஆப் இருந்தால் தினமும் Quiz போட்டியில் கலந்து பரிசுகளை வெல்லலாம். பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் நடத்தும் Daily App Quiz போட்டி வழக்கம் போல ஐந்து கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது. இன்றைய வினாடி வினா போட்டியினுடைய வெற்றியாளர்களை பரிசாக பரிசாக Noise Shots Wireless Headphones அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா [போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடக்கிறது. தற்போது இன்றைய வினாடி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

OMG! Credit, Debit card யூஸ் பண்றீங்களா… அதிர்ச்சி செய்தி… முக்கிய விவரங்கள் திருட்டு…!!!

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் பயனர்களின் மிக முக்கிய விபரங்கள் தளத்தில் வெளியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலக மக்கள் அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் மக்கள் அனைவரும் தங்களுக்கு வேண்டியபோது செலவு செய்யும் பணம் அதன் பிறகு அவரின் வங்கி கணக்கிலிருந்து பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனிமேல் பேங்க் போக வேண்டாம்… “வாட்ஸ் அப் மூலமே வங்கி சேவை”… புதிய தகவல்..!!

பேங்க் ஆப் பரோடோ வங்கி இலவச வாட்ஸ்அப் வங்கி சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையில் வங்கு அறிமுகப்படுத்திய வாட்ஸ் அப் எண் மூலம் வங்கிக் கணக்கு இருப்புத்தொகை பேலன்ஸ், கடைசி பரிவர்த்தனைகள் (Mini Statement), காசோலை நிலை (Cheque Status), காசோலை கோரிக்கை (ChequeBook Request), டெபிட் கார்ட் ப்ளாக் வசதிகள், ஆஃபர்கள் உள்ளிட்ட அத்தனை வங்கி சார்ந்த சேவைகளையும் வாட்ஸ்அப் மூலமாகவே பெற முடியும். கஸ்டமர் ஐடி, ரிஜிஸ்டர் மொபைல் ஐடி, வங்கி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

போட்டி போடும் ஏர்டெல்… “199 ரூபாய்க்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா”… மற்ற நிறுவனங்களின் நிலை..?

ஏர்டெல் தனது 199 ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடி திருத்தம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இது அனைவருக்கும் கிடைக்குமா என்பதே இதில் பார்ப்போம். பாரதி ஏர்டெல் தனது 199 ரீசார்ஜ் மூலம் 1.5 சதவீத அளவிலான தினசரி தேவை வழங்கத் தொடங்கியுள்ளது. ஜனவரி 1 முதல் இன்டர்நெட் பயன்பாட்டு கட்டணங்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனம் தங்களது டெலிகாம் துறையில் சிறந்த திட்டங்களை கொண்டு வந்ததாக கூறியது. அவற்றை ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உடன் ஒப்பிட்டு பார்த்தது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

Whatsapp ல் மெசேஜ் டெலிட் ஆயிடுச்சா…? கவலைப்படாதீங்க… திரும்ப பெற எளிய வழி..!!

வாட்ஸ் அப்பில் உள்ள மெசேஜ் எல்லாம் டெலீட் ஆகிவிட்டால் கவலைப்படாதீர்கள். அதனை எவ்வாறு திரும்பப் பெறுவது என்பது இதில் பார்ப்போம். வாட்ஸ்அப் என்பது செய்தி, வீடியோ, புகைப்படங்கள் என அனைத்தையும் பகிர்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு தளம். ஆவணங்கள் அனுப்பவும் இந்த வாட்ஸப் மிகவும் வசதியாக உள்ளது. அப்படி இருக்கையில் அவை எல்லாம் அழித்து விட்டால் அதனை திரும்ப பெறுவதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் எந்த ஒரு அமைப்பையும் வழங்கவில்லை. ஆனால் டெலிட் ஆன ஒன்றை திரும்பபெற நீங்கள் மூன்று […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இலவசமாக கிடைக்கும் வயர்லெஸ் ஹெட்போன்… வெல்வது எப்படி..?

அமேசான் நிறுவனம் தனது ஆப் மூலம் குவிஸ் போட்டிகளை நடத்தி வருகிறது. அதில் சரியான பதில் அளிப்பவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று பரிசாக Noise Shots Wireless Headphonesஐ வழங்குகிறது. இதனை வெல்வதற்கு உங்கள் மொபைலில் அமேசான் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் குவிஸ் பகுதியில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு இந்த பதில்களை அளியுங்கள். Question 1 – December 19th Is Celebrated As The Liberation Day For Which Indian […]

Categories
டெக்னாலஜி

நிரந்தரமாக அழிக்கப்பட்ட மின்னஞ்சல்…. மீண்டும் எப்படி எடுக்கலாம்…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

ஜிமெயிலில் நிரந்தரமாக அழிக்கப்பட்ட மின்னஞ்சல்களை மேஈண்டும் எப்படி எடுப்பது என்று பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் நம்மில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையாக ஜிமெயில் காணப்படுகின்றது. இந்த சேவையில் மின்னஞ்சல்களை அழிக்கக்கூடிய வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு அழிக்கப்படும் மின்னஞ்சல்கள் Trash பகுதிக்குள் சென்றால் அவற்றினை மீட்டுக் கொள்ள முடியும். அப்படி இல்லாமல் நிரந்தரமாகவும் மின்னஞ்சல்கள் அழிக்கப்படும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. இப்படி அழிக்கப்பட்ட மின்னஞ்சல்களை மீண்டும் தேவைப்படின் மீட்டெடுப்பதற்கான வழி இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா”..? கவனமாக இருங்க… தகவல்களை திருடுறாங்க..!!

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது உங்களுடைய தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக நீங்கள் உங்களது பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை முதல் பாஸ்போர்ட் வரை அனைத்தும் தற்போது ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவை அனைத்தும் பாதுகாப்பானதா என்ற சந்தேகம் எழுகின்றது. பெரும்பாலும் அதிகாரபூர்வ பாஸ்போர்ட் வலைதளத்தை போலவே போலியான வலைத்தளங்களும் இருக்கின்றன. ஆனால் எது உண்மை எது போலியானவை என்பது நமக்கு தெரியாது. பாஸ்போர்ட் துறை பல காலமாகப் பாஸ்போர்ட் பெயரில் மக்களை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“மொபைலில் இண்டெர்நெட் வேகத்தை அதிகப்படுத்தணுமா”…? அப்ப இத மட்டும் செய்யுங்க..!!

இன்றைய காலக்கட்டத்தில் நாம் முற்றிலும் இணையத்தையும் மொபைலையும் சார்தே உள்ளோம். உங்கள் மொபைலில் இணைய வேகம் குறைவாக இருந்தால் இனி கவலை வேண்டாம். அதனை எப்படி அதிகப்படுத்தலாம் என்பதை இங்கு காண்போம். முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் Settings > WiFi & internet > SIM & Network Setting என்ற ஆப்ஷனுக்குள் செல்லுங்கள். அவற்றில் Sim setting என்பதில் SIM 1, SIM 2 என்று இருக்கும். இதில் எந்த சிம்மை இணையத்திற்காக பயன்படுத்துகிறீர்களோ […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மொபைலில் இன்டர்நெட் வேகம் அதிகரிக்க?… இத மட்டும் பண்ணுங்க…!!!

உங்கள் மொபைலில் இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தால் அதனை அதிகப்படுத்துவதற்கு இதை மட்டும் செய்தால் போதும். இன்றைய காலக்கட்டத்தில் நாம் முற்றிலும் இணையத்தையும் மொபைலையும் சார்தே உள்ளோம். உங்கள் மொபைலில் இணைய வேகம் குறைவாக இருந்தால் இனி கவலை வேண்டாம். அதனை எப்படி அதிகப்படுத்தலாம் என்பதை இங்கு காண்போம். முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் Settings > WiFi & internet > SIM & Network Setting என்ற ஆப்ஷனுக்குள் செல்லுங்கள். அவற்றில் Sim setting […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“காரில் பிரேக் ஃபெயிலியர்” ஆகும்போது… பயப்படாம உடனே இத செய்யுங்க..!!

அதிவேகமாக நாம் கார்களை இயக்கும் போதுதான் பிரேக் செயலிழந்து விபத்து ஏற்படுகின்றது. உங்கள் காரில் பிரேக் வேலை செய்யவில்லை என்றால் முதலில் உங்கள் நிலையை பற்றி நீங்கள் யோசிக்கவேண்டும். சிறந்த ஓட்டுநரின் மனம் கூட இத்தகைய சூழ்நிலையில் வேலை செய்யாது. ஏனென்றால் விபத்து நேர்ந்து விடுமோ என்ற மரண பயம். அத்தகைய சூழலில் நீங்கள் உங்களது கட்டுப்பாட்டை இழப்பதற்கு பதிலாக புத்திசாலித்தனமாக செயல்பட்டு பிரேக் செயலிழந்த பிறகும் உங்கள் காரை வெறும் 8 வினாடிகளில் கட்டுப்படுத்த முடியும். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனிமே இந்த சிம் வாங்குங்க… ஜனவரி 31 வரை இலவசம்… அதிரடி அறிவிப்பு…!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம்கார்டு சலுகையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்துப் பேசி உறவாடும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாகவே பேசி உரையாடி வருகிறார்கள். உலகில் உள்ள அனைவரும் தற்போது செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

Whatsup இன் புதிய சாதனை…” ஒரே நாளில் இத்தனை பதிவுகளா”..?

2020 புத்தாண்டில் புதிய சாதனையை வாட்ஸ்அப் நிறுவனம் படைத்துள்ளது. ஒரே நாளில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. 2019 ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் உடன் ஒப்பிடும்போது வாட்ஸ் அப் அழைப்பு 50%க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கொரோனா நோய் உலக அளவில் பரவுவதால் குரல் மற்றும் வீடியோ பதிவுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று 20 பில்லியன் வாட்ஸ்அப் செய்திகள் அனுப்பப் பட்டதாக தகவல் கூறப்பட்டுள்ளது. 20 […]

Categories
டெக்னாலஜி

இந்த சிம் வாங்குறீங்களா! ஜன., 31 வரை வஇலவசம் – அதிரடி அறிவிப்பு…!!

பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம்கார்டு வாங்குபவர்களுக்கான சலுகையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம்கார்டு சலுகையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது. அதன்படி ஜனவரி 31 வரை பிஎஸ்என்எல் இணையதளத்தில் புதிய சிம் வாங்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும் பயனர்கள் முதல் ரீசார்ஜ் ரூ.100 சலுகையை பெற வேண்டும். மேலும் ரூ.186 சலுகையை ரூ.199 ஆகவும், ரூ.199 சலுகையை ரூ.201 ஆகவும் மாற்றியுள்ளது.

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆதார் விவரங்களை பாதுகாப்பது எப்படி..? எளிய வழிமுறை இதோ..!!

ஆதார் அட்டை என்பது ஒரு மனிதனின் அடையாள அட்டையாக தற்போது பார்க்கப்படுகிறது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் அனைத்து அரசு திட்டங்களுக்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிறது. ஆதார் அட்டையில் ஒரு பயனரின் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவர கணக்குகள் உள்ளன. எனினும் தங்களது ஆதார் அட்டையை பாதுகாக்க பலரும் தவறுகின்றனர். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வெளியிடப்படும் ஆதார் அட்டையின் பாதுகாப்பு குறித்து பயனர்கள் கவலைப்படுவதில்லை. ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்பட்ட பல வழக்குகள் இன்னும் நிலுவையில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ.199-இல் ஏர்டெல்லின் அதிரடி மாற்றம்… புதிய பிளான் அறிவிப்பு… அனைவருக்கும் கிடைக்குமா..?

ஏர்டெல் தனது 199 ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடி திருத்தம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இது அனைவருக்கும் கிடைக்குமா என்பதே இதில் பார்ப்போம். பாரதி ஏர்டெல் தனது 199 ரீசார்ஜ் மூலம் 1.5 சதவீத அளவிலான தினசரி தேவை வழங்கத் தொடங்கியுள்ளது. ஜனவரி 1 முதல் இன்டர்நெட் பயன்பாட்டு கட்டணங்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனம் தங்களது டெலிகாம் துறையில் சிறந்த திட்டங்களை கொண்டு வந்ததாக கூறியது. அவற்றை ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உடன் ஒப்பிட்டு பார்த்தது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

Google pay, phone pe, Amazon pay யூஸ் பண்றீங்களா… இனி கூடுதல் கட்டணம்… வெளியான புதிய அறிவிப்பு…!!!

யுபிஐ பரிவர்த்தனை தொடர்பாக எவ்வித கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படாது என்று அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பணப்பரிவர்த்தனைக்காக மொபைல் செயலிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால் ஜனவரி 1 முதல் செய்யப்படும் பணம் பரிவர்த்தனைக்கு நாடு முழுவதிலும் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்கள் புகைப்படத்தை… “வாட்ஸ்அப் ஸ்டிக்கராக” மாற்றுவது எப்படி..?

வாட்ஸ் அப்பில் நண்பர்களுடன் உரையாடும் போது பலவிதமான ஸ்டிக்கர்களை அனுப்பலாம். அதில் உங்களது புகைப்படங்களையே நீங்கள் ஸ்டிக்கராக உருவாக்கி பகிரலாம். அதனை எவ்வாறு செய்யவேண்டும் எனப் பார்ப்போம். இதற்கு முதலில் உங்களது மொபைலில் ப்ளே ஸ்டோரில் ஸ்டிக்கர் மேக்கர் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும். இதில் புதிய ஸ்டிக்கரை உருவாக்க Create New Sticker 2 என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற நினைக்கும் போட்டோவைத் தேர்ந்தெடுத்து, அதன் பேக்ரவுண்டை டெலிட் செய்யவேண்டும். அதற்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ. 80,00,000… அறிமுகமாகும் ஆப்பிள் ஹெட்போன்… அப்படி என்ன ஸ்பெஷல்..?

தனித்துவமான டிசைன், அசத்தலான தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஆப்பிள், சாதனங்களைத் தயார் செய்வதால் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூற வேண்டும்.  இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்ஃபோன்களை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. அதன்படி இது கோல்டு வொயிட் மற்றும் கோல்டு பிளாக் வகைகளில் கிடைக்கின்றன. மேலும் இந்த இரண்டு வகைகளும் 108,000 டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“அம்மா இருசக்கர வாகன திட்டம்”… எப்படி விண்ணப்பிப்பது… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

அம்மா இருசக்கர வாகனத்திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலில் இருந்து வருகிறது. இதன் மூலம் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதில் மானியம் 50% அல்லது ரூ.25,000/- தொகை வழங்கப்படும். உதாரணத்திற்கு ரூ.75,000/- இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு அம்மா வாகன திட்டத்தில் ரூ. 25,000/- மானியம் கொடுக்கப்படும். ரூ.50,000/-ற்குள் வாகனம் பெறுபவர்களுக்கு அதில் 50% மானியம் வழங்கப்படும். எப்படி விண்ணப்பிக்கவேண்டும்: இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க பெண்கள் 18 முதல் 45 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆதாரில் பெயர், முகவரி ஆன்லைனில் ஈஸியா மாற்றலாம்..? எளிய வழிமுறை இதோ..!!

ஆதார் அட்டை பயனர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சில மாற்றங்களை செய்ய UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்திய மாநில அரசுகளின் பல திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற இந்திய குடிமக்களின் முக்கிய அடையாளமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலுக்கு பின் சில புதிய மாற்றங்களை வெளியிட்டுள்ளது.  அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

Google pay, phonepe, Amazon pay இருக்கா… அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதிலும் இன்று முதல் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பணப்பரிவர்த்தனைக்காக மொபைல் செயலிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால் இன்று முதல் செய்யப்படும் பணம் பரிவர்த்தனைக்கு நாடு முழுவதிலும் கூடுதல் கட்டணம் வசூல் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

OMG! பிப்ரவரி 8 முதல்… உங்கள் வாட்ஸ்அப் கணக்கு தானாக டெலிட் ஆகிவிடும்…!!!

வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை ஏற்காவிட்டால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பிப்ரவரி 8-ஆம் தேதி தானாகவே டெலிட் ஆகிவிடும். நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தற்போது செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் உறவினர்களை நேரில் பார்த்துப் பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்தி வீடியோ கால் பேசுகிறார்கள். அவ்வாறு வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“காரில் பிரேக் ஃபெயிலியர்” ஆயிடுச்சா.. பயப்படாம உடனே என்ன செய்யணும்… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

அதிவேகமாக நாம் கார்களை இயக்கும் போதுதான் பிரேக் செயலிழந்து விபத்து ஏற்படுகின்றது. உங்கள் காரில் பிரேக் வேலை செய்யவில்லை என்றால் முதலில் உங்கள் நிலையை பற்றி நீங்கள் யோசிக்கவேண்டும். சிறந்த ஓட்டுநரின் மனம் கூட இத்தகைய சூழ்நிலையில் வேலை செய்யாது. ஏனென்றால் விபத்து நேர்ந்து விடுமோ என்ற மரண பயம். அத்தகைய சூழலில் நீங்கள் உங்களது கட்டுப்பாட்டை இழப்பதற்கு பதிலாக புத்திசாலித்தனமாக செயல்பட்டு பிரேக் செயலிழந்த பிறகும் உங்கள் காரை வெறும் 8 வினாடிகளில் கட்டுப்படுத்த முடியும். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஜியோ வாடிக்கையாளர்கள்… அதிரடி புத்தாண்டு பரிசு… செம அறிவிப்பு…!!!

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் இன்று  முதல் மற்ற நெட்வொர்க்களுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் தற்போது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போது பெரும்பாலான மக்கள் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாக வீடியோ கால் செய்து பேசி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“காரில் பிரேக் ஃபெயிலியர்” ஆயிடுச்சா.. பயப்படாம உடனே என்ன செய்யணும்… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

அதிவேகமாக நாம் கார்களை இயக்கும் போதுதான் பிரேக் செயலிழந்து விபத்து ஏற்படுகின்றது. உங்கள் காரில் பிரேக் வேலை செய்யவில்லை என்றால் முதலில் உங்கள் நிலையை பற்றி நீங்கள் யோசிக்கவேண்டும். சிறந்த ஓட்டுநரின் மனம் கூட இத்தகைய சூழ்நிலையில் வேலை செய்யாது. ஏனென்றால் விபத்து நேர்ந்து விடுமோ என்ற மரண பயம். அத்தகைய சூழலில் நீங்கள் உங்களது கட்டுப்பாட்டை இழப்பதற்கு பதிலாக புத்திசாலித்தனமாக செயல்பட்டு பிரேக் செயலிழந்த பிறகும் உங்கள் காரை வெறும் 8 வினாடிகளில் கட்டுப்படுத்த முடியும். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

PAN Card வைத்திருப்பவர்கள்…” எந்தெந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும்”..? இத படிங்க..!!

பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் கார்டை எந்தெந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை இதில் பார்ப்போம். இந்தியாவில் அரசு வழங்கும் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட். ஆதார் அட்டை போன்ற பான் கார்டும் ஒரு அடையாள அட்டை தான் .அனைத்து விதமான பரிவர்த்தனைக்கும் பயன்படும் பேன் கார்ட் மிக முக்கியம். பத்து இலக்க எண் கொண்ட இந்த பான் கார்டு ஒரு நபரின் நிதி நிலையை பற்றி தகவல் அறிய உதவுகிறது. பான் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஏர்டெல் Vs ஜியோ Vs VI … ரூ.500-க்குள் Best போஸ்ட்பெய்ட் திட்டம் எது..? பாக்கலாமா..!!

ரிலையன்ஸ் ஜியோ இந்திய தொலைத் தொடர்புத் துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. தொலைத் தொடர்புத் துறையில் தற்போதைய போட்டியைக் கருத்தில் கொண்டு, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவை ரூ.500-க்கும் குறைவான சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. இருப்பினும், ஏர்டெல் மற்றும் வோடபோன் வழங்கும் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, ​​ஜியோ சிறந்த திட்டங்களை வழங்குகிறது. ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் வரம்பற்ற அழைப்பு (unlimitted Call) மற்றும் வாய்ஸ் கால் நன்மைகள் உள்ளன. முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பான் கார்டு வச்சிருக்கீங்களா..? இல்லனா எப்படி விண்ணப்பிப்பது… வாங்க பார்க்கலாம்..!!

PAN கார்டு ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். இந்தியாவில் ஆதார் அடையாள அட்டைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு PAN அட்டைகளும் மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாகும். இப்பொழுது நீங்கள் புதிய பான் அட்டைகளை விண்ணபிப்பது என்பது மிகவும் எளிமையான ஒன்றாகிவிட்டது. ஏனெனில் இப்பொழுது இந்த ஆவணங்களை நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் புதிதாக விண்ணப்பிக்கலாம். முக்கியத்துவம் ஆன்லைன் மூலம் எப்படி இந்த பான் அட்டையை புதிதாக விண்ணப்பிப்பது என்று […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பி.எப் கணக்கில் எவ்வளவு தொகை இருக்குதுன்னு பாக்கணுமா…? செல்போனில் ஈஸியா பார்க்கலாம்..!!

ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் இ.பி.எப் பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்தால் உடனடியாக பணம் கிடைக்கும் வகையில் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, இ.பி.எப் எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். மேலும் தங்கள் பிஎப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது. ஆனால், பலரும் அவசர தேவையிருந்தும் பலருக்கு இந்த கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்றே தெரியாமல் விட்டு விடுகின்றனர். மிக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

கல்வி சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா..? கவலைப்படாதீர்கள்… ஆன்லைனில் வாங்கலாம் ஈஸியா..!!

உங்கள் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டாலோ, பேரிடர் காரணமாக சேதமடைந்துவிட்டாலோ நீங்கள் அரசிடம் இருந்து தொலைந்தமைக்கான சான்று வாங்கவேண்டும் என்றால்  அவற்றை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி எனப் பார்க்கலாம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பிடச்சான்று விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Deoartment Option-ஐ கிளிக் பெய்து Certificate for Loss Of Educational Records Due […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மக்களே அலர்ட்… இன்று இரவு முதல் வாட்ஸ்அப் இயங்காது… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இன்று இரவு முதல் குறைவான இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது தற்போது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் தற்போது செல்போன் பயன்படுத்துகிறார்கள். தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே வீடியோ கால், குரூப் கால் என பேசிக் கொள்கிறார்கள். தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு […]

Categories
டெக்னாலஜி

Credit, Debit Card – நாளை முதல் மகிழ்ச்சியான அறிவிப்பு…!!

செல்போனில் உள்ள க்யூஆர் கோடு மற்றும் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் ஸ்வைப் செய்யாமல் சிப் மூலம் பணம் செலுத்தும் வரம்பை அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் கார்டாகும். இது உங்கள் வாங்குதல்களுக்கு பணம் செலுத்த முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட வரம்பில் இருந்து நிதிகளை கடன் வாங்க உங்களை அனுமதிக்கிறது. கிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஒரு மெல்லிய ரெக்டாங்குலர் பிளாஸ்டிக் கார்டாகும்.  கிரெடிட் […]

Categories
டெக்னாலஜி

முக்கிய செய்தி: இன்று நள்ளிரவு முதல்…. வாட்ஸ்அப் இயங்காது…!!

வாட்ஸ் அப் செயலியானது இன்று நள்ளிரவிலிருந்து இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ் அப் என்பது ஆண்ட்ராய்டு மற்றும் பிற ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தும் ஒரு இலவசத் தகவல் பரிமாற்ற செயலி ஆகும். இதன் மூலமாக நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தகவல்களைப் பரிமாறுவதற்கும், வீடியோ கால் செய்வதற்கும் கைபேசியின் இணைய இணைப்பை (4G/3G/2G/எட்ஜ் அல்லது வைஃபை கிடைப்பதைப் பொறுத்து) வாட்ஸ் அப் இயங்கும். இதன் மூலமாக மெசேஜ், அழைப்புகள், படங்கள், காணொலிகள், கோப்புகள் மற்றும் குரல் தகவல்களைப் பரிமாற்றம் செய்யலாம். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஜனவரி 1 முதல்… இந்த செல்போன்களில் வாட்ஸ் அப் இயங்காது… எந்தெந்த செல்போன் தெரியுமா..?

ஜனவரி 1 முதல் சில குறிப்பிட்ட ரக ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் 90 முதல் 95 சதவீதம் வரை வாட்ஸ் அப்பை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாட்டு மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ் அப் […]

Categories

Tech |