Categories
டெக்னாலஜி பல்சுவை

கணினி பயன்படுத்துவோருக்கு கடைசி வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தற்போது கணினி பயன்படுத்தி வருகிறார்கள். நம் வீட்டில் உள்ள டிவி போன்ற பொருட்களை மாதிரி கணினியும் ஒரு சாதாரண பொருளாக மாறிவிட்டது. அனைவர் வீட்டிலும் தற்போது கணினி பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்கள் இலவசமாக விண்டோஸ் 10 ஓஎஸ்க்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம் என்று […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

நீங்க வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா?… அப்போ உடனே இத பண்ணுங்க…!!!

வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1, 2020 முதல் சிலகுறிப்பிட்ட ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போது பெரும்பாலான மக்கள் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஐபோன், ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் முன் வெளியான ஒஎஸ் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஜியோ வாடிக்கையாளர்களே… இனிமே இது கட்டாயம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை அறிவித்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போது பெரும்பாலான மக்கள் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் நபர்கள் அதிரடி சலுகைகளை வழங்கும் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அதிக அளவில் ஜியோ சிம்கார்டு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்க வாட்ஸ் அப்பில்… உடனே இத செய்யுங்க… ஜனவரி 1 முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஜனவரி 1 முதல் சில குறிப்பிட்ட ரக ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் 90 முதல் 95 சதவீதம் வரை வாட்ஸ் அப்பை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாட்டு மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ் அப் […]

Categories
டெக்னாலஜி

Jio வாடிக்கையாளர்களுக்கு இனி கட்டாயம் – அதிர்ச்சி செய்தி…!!

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பிரதானமாக இருப்பது ஜியோ நிறுவனம், ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனர் ஆகும். இந்த அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களை கவரும் விதமாக  சலுகைகளை அறிவித்து வருகின்றன. மேலும் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளோடு போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய அதிர்ச்சி தகவலை அறிவித்துள்ளது. இதன்படி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அமெரிக்காவின் அதி நவீன கார்… இதுதான்… 2021-ல் அறிமுகம்..!!

அமெரிக்காவை கலக்கி வரும் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார காரின் மாடல் 3-ஐ முதற்கட்டமாக இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. 2016ம் ஆண்டு, டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. எனினும், சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அந்தக் கார் அப்போது அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போது டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வெளியீடுபற்றி அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தகவல் தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் டெஸ்லாவின் முதல் கார் மாடல் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்கள் போனில் “பேட்டன் லாகை மறந்துவிட்டால் என்ன செய்வது..?” வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

ஸ்மார்ட்போனில் பேட்டன் லாக் மற்றும் பின் நம்பரை மறந்து விட்டால் நாம் என்ன செய்வது என்பதை குறித்து இதில் பார்ப்போம். தற்போது நவீன உலகில் செல்போன் இல்லாதவர்கள் இருக்கவே முடியாது. அனைவரும் செல்போனை உபயோகிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் செல்போனில் உள்ள சில விஷயங்களை யாரும் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக பட்டர்ன் லாக் மற்றும் பின் நம்பரை வைத்துக்கொள்கின்றனர். சில சமயம் அதனை அடிக்கடி மாற்றவும் செய்கின்றன. ஒரு பின் நம்பரில் இருந்து மற்றொரு பின் நம்பருக்கு மாற்றும்போது அதை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி புது செல்போன் வாங்குனா… இது கிடையாது… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இனிமேல் செல்போன் வாங்கினால் வாடிக்கையாளர்களுக்கு சார்ஜர் வழங்கப்படாது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உலகில் உள்ள மக்கள் அனைவரின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் இன்றியமையாத பொருள் ஆகிவிட்டது. அதனை அனைவரும் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். நாம் அனைவரும் செல்ஃபோன் வாங்கும்போது அதனுடன் சேர்த்து சார்ஜர் வாங்குவது வழக்கம். ஆனால் இனிமேல் புதிய செல்போன் வாங்கினால் சார்ஜர் தரப்படாது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜியோமி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள எம். ஐ 11 செல்போனுடன் சார்ஜர் […]

Categories
டெக்னாலஜி

இனி புதிய செல்போன் வாங்கினால் சார்ஜர் கிடையாது – அதிர்ச்சி…!!

இனி ஜியோமி செல்போன்களுடன் சார்ஜர் வழங்கப்படாது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாம்எப்போதும்  செல்போன் வாங்கும் பொழுது அதோடு சேர்த்து சார்ஜர் வழங்கி விடுவார்கள். இந்நிலையில் ஜியோமி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள எம்.ஐ 11 போனுடன் சார்ஜர் வழங்கப்படாது என தெரிவித்துள்ளது. இது சுற்றுச்சூழலை காப்பாற்றும் முயற்சி. முதலில் வாடிக்கையாளர்கள் இதை விரும்பாவிட்டாலும் போகப்போக உணருவர் என கூறியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுடன் சாஜர் வழங்கப்படாது என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இனி அனைத்து நிறுவனங்களும் புது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“நியூ இயர் ஸ்பெஷல் ஆஃபர்”… இந்த வண்டி வாங்கினா ரூ. 5000 கேஷ்பேக்..!!

இன்னும் நான்கு நாட்களில் புத்தாண்டு வர உள்ளதால் பல கார் மற்றும் பைக் நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், எஸ்பி 125, ஹார்னெட் 2.0, ஆக்டிவா 6ஜி, கிரேஸியா 125 மற்றும் சிடி 110 ட்ரீம் ஆகிய வாகனங்களுக்கு ரூ.5000 சிறப்பு கேஷ்பேக் சலுகை வழங்கியுள்ளது. இதில் ஆக்டிவா 6 ஜி அனைவருக்கும் பிடித்த வாகனம். இளைஞர்கள் இதனை வாங்க வேண்டும் என்றால் மிகவும் ஆர்வம் காட்டி […]

Categories
டெக்னாலஜி

கொரோனா காலத்தில்…. வீடியோ காலில்… சாதனை படைத்த கூகுள்…!!

வீடியோகாலில்  கூகுள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் நிறுவனம் விளங்கி வருகின்றது. இந்நிறுவனம் 2020ம் வருடத்தில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது இந்த வருடத்தில் உலக அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட லாக் டவுன் காரணமாக தொடர்பு மேற்கொள்வதில், மக்கள் அனைவரிடமும் வீடியோ அழைப்புகளுக்கு மிகப்பெரிய மவுசு ஏற்பட்டிருந்தது. இதற்கான சேவையை Google Duo, Google Meet போன்றவற்றின் ஊடாக கூகுள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

2021 ஜனவரி 1 முதல்… வாட்ஸ்அப் புதிய அம்சங்கள்… போடு செம…!!!

வருகின்ற 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வாட்ஸ்அப்பில் புதிய அம்சங்களை அப்டேட் செய்ய போவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக மக்களின் அன்றாட வாழ்வில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக செல்போன் மாறிவிட்டது. அனைவரின் வாழ்க்கையிலும் செல்போன் முக்கிய அங்கமாக உள்ளது. மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே கலந்துரையாடல்கள் மற்றும் வீடியோ கால் போன்றவற்றை செய்து வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில் நுட்பங்களில் […]

Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

ரூ.700 சிலிண்டரை ரூ.200க்கு பெறலாம்…. எப்படி தெரியுமா…?? உடனே செய்யுங்கள்…!!

ரூ.700 க்கு விற்கும் சிலிண்டரை பேடிஎம்மில் புக் செய்வதன் மூலம் ரூ.200 க்கு பெற முடியும்.  பெரும்பாலும் வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சமையலுக்கு பயன்படுத்த படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வர்த்தக சிலிண்டர் ஆகியவற்றின் விலையை மாதந்தோறும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கிறது. இந்நிலையில் தற்போது வீட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் சிலிண்டரின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். […]

Categories
டெக்னாலஜி

2021 ஜனவரி மாதம் முதல் – மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!

2021 ஜனவரி முதல் எல்இடி டிவி, வாஷிங் மிஷின் போன்ற பொருட்களுக்கு 10% விலை உயரும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். வாங்கும் பொருட்களை கடையிலிருந்தே வாகனத்தின் மூலம் கொண்டு வந்து விடுகிறார்கள். ஆனால் அதற்கு கட்டணம் வசூக்க மாட்டார்கள். தற்போது கொரோனா பரவல் காரணமாக விற்பனையில் மந்தம் ஏற்பட்டது. இந்நிலையில் 2021 ஜனவரி மாதம் முதல் எல்இடி டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றின் விலை 10 சதவீதம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆதாரில் பெயர், முகவரி மாற்ற வேண்டுமா..? மிகவும் எளிய வழி இதோ..!!

ஆதார் அட்டை பயனர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சில மாற்றங்களை செய்ய UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்திய மாநில அரசுகளின் பல திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற இந்திய குடிமக்களின் முக்கிய அடையாளமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலுக்கு பின் சில புதிய மாற்றங்களை வெளியிட்டுள்ளது.  அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி […]

Categories
டெக்னாலஜி

2021 – வாட்ஸ் ஆப் புதிய அம்சங்கள்…!!

வரும் வருடம் 2021 தொடக்கத்தில் வாட்ஸ் ஆப்பில் புதிய அம்சங்கள் அப்டேட்  செய்ய போவதாக தெரிவித்துள்ளது.  வாட்ஸ்அப் என்பது அனைவரின் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. இதன்மூலம் கலந்துரையாடல், வீடியோ கால் போன்ற வசதிகள் மூலம் பயன் பெற்று வருகின்றோம். புதிதாக வாட்ஸ் அப்பில் பணபரிமாற்றம் போன்ற புதிய புதிய அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வருகிறது. மேலும் அதில் வாட்ஸ்அப் நிறுவனம் சில புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இதன்படி எந்நேரத்திலும் மிஸ்டு குரூப் கால்ஸ் – […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி வாய்ஸ் நோட்டிபிகேஷன் தான்… போன்பே நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!!!

போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் தொடர்பான தகவல்களை வாய்ஸ் நோட்டிபிகேஷன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் தற்போது செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்கு அதனை பயன்படுத்துகிறார்கள். பொருள்களை கடைக்குச் சென்று வாங்கும் காலம் ஓடிப்போய் தற்போது வீட்டிலிருந்தபடியே அனைத்தையும் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் தொடர்பான தகவல்களை, வணிகர்களின் இனி […]

Categories
டெக்னாலஜி

சூப்பர்!! போன் பே ஆப்பில்…. வாய்ஸ் நோட்டிபிகேஷன் அறிமுகம்….!!

இனி வணிகர்களுக்கு வாய்ஸ் நோட்டிபிகேஷன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை போன் பே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. போன்பே ஆப் மூலமாக நாம் எளிதில் பண பரிவர்த்தனையை வீட்டிலிருந்தே செய்ய முடியும். நம்முடைய செல்போனில் இருந்து மற்றவருக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். போன்பே நிறுவனம் வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் தொடர்பான தகவல்களை வணிகர்கள் இனி வாய்ஸ் நோட்டிபிகேஷன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தி, ஆங்கில மொழிகளில் இருந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

போடு செம… இனிமே வாட்ஸ்அப் இப்படியும் யூஸ் பண்ணலாம்… புதிய அறிவிப்பு…!!!

கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு செயல்களை பயன்படுத்துகிறார்கள். […]

Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

2020 BIG SCAM : மக்களே உஷார்….. உடனடியாக இந்த APP இருந்தா UNINSTALL பண்ணிடுங்க….!!

இன்றைய காலகட்டத்தில் மிக சுலபமாக பணம் சம்பாதிப்பது, பணத்தை கடனாக பெறுவது, ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை போட்டு அதன் மூலம் அதிக பணத்தை ஈட்ட நினைப்பது உள்ளிட்ட குறுக்குவழி நடைமுறைகள் மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. ஆரம்பத்தில் இது போன்ற நடைமுறைகள் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், அது பழக்கத்திற்கு வந்து அதிகரித்த பின் மக்களுக்கு பிரச்சனையாகவே இறுதியில் முடிந்திருக்கிறது. சமீபத்தில் ஆன்லைனில் லோன் தருவதாக கூறி வரும் செயலிகளால் பலர் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்ஸ்டன்ட் லோன் தருவதாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மொபைலில் பைக் இன்சூரன்ஸ்… எப்படி வாங்குவது… நீங்களே பாருங்கள்..!!

மொபைல் மூலமாக ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸ் பதிவு செய்வது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். முதலில் உங்களது மொபைல் பிரௌசரில் https://uiic.co.in/ என்ற இணையதளத்தைத் திறக்கவும். இதில் Moter Policy பகுதியை கிளிக் செய்து, அதில் உள்ள Buy, Renewal Option-ல் Buy Option-ஐ கிளிக் செய்து மீண்டும், Buy பட்டணை கிளிக் செய்யவேண்டும். அப்போது ஒரு விண்ணப்பப் படிவம் கிடைக்கும். அதில், Vehicle Registered in the Name of an என்ற […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

நீங்க ஆண்ட்ராய்டு போன் யூஸ் பண்றீங்களா..? அப்ப நீங்க உடனே செய்ய வேண்டியது இதுதான்..!!

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மேம்பாடுகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் தொலை தொடர்பு இல்லாத காலங்களில் தங்களுடைய தகவல்களை பகிர்ந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக தபால்துறை இருந்து வந்தது. அதன் மூலம் ஒரு தகவலை அனுப்பவும் பெறவும் முடிந்தது. தற்போது அடைந்து வரும் அதி நவீன வளர்ச்சி காரணமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு காணொலி காட்சி வாயிலாக பகிர்ந்து கொள்ள முடிகிறது. இந்த சூழ்நிலையில் தங்களுடைய கவனக்குறைவு காரணமாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வண்ண வாக்காளர் அட்டை வேண்டுமா..? வீட்டில் இருந்து கொண்டு ஈஸியா வாங்கலாம்… வாங்க பாப்போம்..!!

புதிய வண்ண வாக்காளர் அட்டையை வீட்டிலிருந்தே எளிதாக எப்படி பெறலாம் என்பதை பார்ப்போம். இந்தியா முழுவதும் குடிமக்களுக்கான அடையாள அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. 18 வயது பூர்த்தியான அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாக்காளர் அட்டை சாதாரண படிவங்கள் வழங்கப்பட்டு பின்னர் சற்று மாறுபட்டு அட்டைகளில் வழங்கப்பட்டது.. தற்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது அது எப்படி பெறுவது? அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன? என்பதை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆன்லைன் மூலம் ஜிஎஸ்டி சான்றிதழ் எப்படி வாங்கலாம்..? வாங்க பாப்போம்..!!

தேவையான ஆவணங்கள்: பான் கார்டு ஆதார் கார்டு வங்கி பாஸ்புக் விண்ணப்பிக்கும் முறை: முதலில் gst.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவேண்டும். அதில் Services> registration > New registration ஆப்ஷனைத் தேர்வு செய்யவேண்டும். அப்போது உங்களுக்கு ஒரு விண்ணப்ப படிவம் கிடைக்கும் அதை நிரப்பி சப்மிட் கொடுக்கவேண்டும். தொடர்ந்து உங்களது மெயில் ஐடிக்கு Temporary Reference Number வரும். பின்னர் மீண்டும் இதே இணையதளத்தில் New registration ஆப்ஷனைத் தேர்வு செய்யவேண்டும். அதில் உங்களுக்கு கிடைத்திருக்கும் Temporary […]

Categories
டெக்னாலஜி

நீங்க இந்த SIM யூஸ் பண்றீங்களோ! – அதிரடி அறிவிப்பு…!!

வோடோபோன் மற்றும் ஐடியா சிம் வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் ரூ.399 விலையில் புதிய டிஜிட்டல் சலுகையை அறிவித்துள்ளது. இது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு இரண்டுக்கும் பொருந்தும். ரூ.399 ப்ரீபெய்டு சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் போஸ்ட்பெய்டு சலுகையில் 40 ஜிபி டேட்டா, மாதம் 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 150 ஜிபி டேட்டா, ஆறு மாதங்களுக்கு 200 ஜிபி ரோல் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

நீங்க இந்த சிம் யூஸ் பண்றீங்களா… அதிரடி அறிவிப்பு..!!

வோடபோன் ஐடியா நிறுவனம் ரூபாய் 399 விலையில் புதியதாக டிஜிட்டல் சலுகையை அறிவித்துள்ளது. இதைப்பற்றி தெளிவாக பார்ப்போம். வோடபோன் ஐடியா நிறுவனம் அவ்வப்போது இதுபோன்ற சலுகைகளை வழங்கி வருகின்றது. இந்த சலுகை வலைத்தளத்தில் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு இணைப்புகளுக்கு பொருந்தும். ரூ. 399 விலை பிரீபெயிட் சலுகையில் டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ரூ. 297 சலுகையை விட அதிக வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும் வி திரைப்படங்கள் மற்றும் டிவி […]

Categories
டெக்னாலஜி

Google Pay, PhonePe, Amazon Pay யூஸ் பண்றீங்களா! – அதிர்ச்சி அறிவிப்பு…!!

Google Pay, PhonePe, Amazon Pay  நிறுவனங்களின் பணபரிவர்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலானவர்கள் பணபரிவர்தனைக்கு Google Pay, PhonePe, Amazon Pay போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அடுத்த வருடம் 2021 ஜனவரி 1 முதல் 3ம் தரப்பு பயன்பாட்டு வழங்குநர்களால் நடத்தப்படும் யுபிஐ(UPI) பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை என்பிசிஐ விதித்துள்ளது. இதனால் ஜனவரி 1 முதல் மூலம் செய்யப்படும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

தினமும் ரூபாய் 160 முதலீடு செய்தால் போதும்… ரூ. 23 லட்சம் கிடைக்கும்… அசத்தல் திட்டம்..!!

எல்ஐசி நிறுவனம் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் தனது எதிர்காலத்திற்கு நல்ல பணத்தை சேமிக்க முடியும். அனைவரும் கவரும் பல கொள்கைகளை எல்ஐசி வழங்குகிறது. சில கொள்கைகள் நீண்டகாலத்திற்கு உள்ள நிலையில் சில குறுகிய கால திட்டங்கள் உள்ளன. சிறிய முதலீட்டில் இருந்து நிறைய வருமானத்தை பெற விரும்பினால் உங்களுக்காக திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எல்ஐசியின் இந்த பணத்தை திரும்பப் பெறும் திட்டம் இணைக்கப்படாத ஆயுள் காப்பீட்டு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில்…. டாப் 5 ஸ்மார்ட்போன்கள்… என்னென்ன என்பதை பார்ப்போம்..!!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை பட்ஜெட் ரக மாடல்களுக்கு அதிக பெயர் பெற்றது.  அந்த வகையில் ரூ.10ஆயிரத்துக்குள் புதிதாக வந்துள்ள ஸ்மார்ட் போன்களில் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை பார்ப்போம். ரியல்மி நார்சோ 10A கிட்டத்தட்ட ரியால்மி C3 போனில் உள்ள ஹார்டுவேர் தான் நார்சோ 10Aவில் இடம் பெற்றுள்ளது. 6.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த போனில் ரியர் சைடில் மூன்று கேமிராவும், 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமிராவும் இடம்பெற்றுள்ளது. 5000 மில்லியாம்ப் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இதை மிஸ் பண்ணாதீங்க… அசத்தும் “whatsup” இன் புது புது அப்டேட்..!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் புது அப்டேட் குறித்து இதில் பார்ப்போம். வாட்ஸ்அப் செயலியானது இன்று அனைவரது ஸ்மார்ட் போன்களிலும் இன்றியமையாத இடத்தை பெற்றுள்ளது. இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தேவைக்கேற்ப பயன்படுத்தி வருகின்றனர். முதலில் தகவலை பரிமாறுவதற்கு மற்றும் பயன்பட்டு வந்த நிலையில் இந்நிறுவனம் நிறைய அப்டேட்களை மக்களுக்கு கொடுத்துள்ளது. ஸ்டேட்டஸ் வைப்பது, ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசுவது போன்று அப்டேட்களை செய்து வந்தது. தற்போது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆன்லைன் மூலம் ஈஸியா பட்டா சரி பார்க்கலாம்… எப்படி தெரியுமா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

பட்டா பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை ஆன்லைன் மூலம் எவ்வாறு சரி பார்ப்பது என்பதை இதில் பார்ப்போம். பட்டாப் பதிவுகள் என்பது நில உரிமை மற்றும் நில அளவுக்குத் தொடர்பான உள்ளீடுகள் அடங்கியவை. பட்டா கிராமப் புறங்களில் ஹெக்டேர்ஃஆர்ஸ் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. இந்த தகவலை ஆன்லைனில் பெறுவதற்கு https://eservices.tn.gov.in/ என்ற இணையதளாத்தை திறக்க வேண்டும். இதன் முகப்பு பகுதியில் நில உரிமை என்று கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்யவேண்டும். அப்போது ஒரு form கிடைக்கும். அதில் […]

Categories
டெக்னாலஜி

WOW!! வாட்ஸ் அப்பில் 2 புதிய அம்சம் – செம சூப்பர் அறிவிப்பு…!!

தற்போது கூடுதலாக இரண்டு புதிய அம்சங்கள் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் அம்சங்களை பெற்று பயனடைகின்றனர். வாட்ஸ்அப் இந்தியாவின் சிஇஓ அபிஜித் போஸ், வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய திட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும், இதற்காக SBI ஜெனரல் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி “sachet” என்ற புதிய ஹெல்த் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வாட்ஸ் அப்பில் chat செய்யும் போது இதை மட்டும் செய்யாதீர்கள்… அப்புறம் feel பண்ணுவீங்க..!!

வாட்ஸப் பயனாளர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி இதழ் தெரிந்துகொள்வோம். உலகளவில் 2.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்ட, பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ் ஆப் மிகவும் பிரபலமான சமூக செய்தி பயன்பாடுகளில் ஒன்றாகும். இந்நிறுவனம் அவ்வப்போது பல புதிய அம்சங்களையும் அப்டேட்களையும் வழங்கி வருகிறது. வாட்ஸ் ஆப்பின் மூலம் மெசேஜ் அனுப்புவது மட்டுமின்றி, ஆடியோ, படம், வீடியோ ஆகிய பைல்களையும் அதன் பயனர்கள் அனுப்ப முடியும். மேலும் வாட்ஸ் ஆப்-ல் சேட் செய்வதும் பாதுகாப்பானதாக […]

Categories
சென்னை டெக்னாலஜி பல்சுவை

சென்னையை குறிவைத்த இன்ஸ்டாகிராம்…! வெளியான சூப்பர் தகவல் …!!

சென்னையில் உள்ள இன்ஸ்டாகிராம் படைப்பாளர்களில் சிறப்பாகச் செயல்படுபவர்களைக் கண்டறிந்து, இன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வசதிகள் குறித்தும், இன்ஸ்டாகிராம் செயலியைச் சிறப்பாகப் பயன்படுத்தி தங்களது காணொலிகளை எப்படிப் பிரபலப்படுத்துவது என்பது குறித்தும் விளக்கப்படும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் சென்னையைச் சேர்ந்த படைப்பாளர்களுக்கு, பிரத்யேகப் பயிற்சியளித்து, வளர்க்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ‘Born on Instagram’ என அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள இன்ஸ்டாகிராம் படைப்பாளர்களில் சிறப்பாகச் செயல்படுபவர்களைக் கண்டறிந்து, இன்ஸ்டாகிராம் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

அடடே..! இந்தியாவில் மாஸ்… கெத்தான விற்பனை… எந்த மொபைல் 1st தெரியுமா ?

2020ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியாவில் மட்டும் 5 கோடியே 30 லட்சம் கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கவுன்டர்பாயின்ட் என்ற ஆய்வு நிறுவனம் அண்மையில் ஒரு ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. அதில் இந்திய நாட்டில் தற்போதைய 2020 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் 25 சதவீதம் சந்தை மதிப்புகளை உள்ளடக்கிய சாம்சங் நிறுவனம் மொபைல் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து 23% விழுக்காடு சந்தை மதிப்பைப் பெற்று […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி ஈஸியா Whatsapp-ல் பணம் அனுப்பலாம்… எப்படின்னு இந்த வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!

ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் வங்கி, மற்றும் ஜியோ பேமெண்ட் வங்கி ஆகிய முன்னணி வங்கிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது. யுபிஐ ஆதரவு கொண்டு செயலி மூலம், வாட்ஸ் அப்பில் யார் வேண்டுமானலும் பணம் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் மற்றும் யுபிஐ இணைந்து செயல்படுவது, கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் டிஜிட்டல் பொருளாதார பங்கேற்பு மற்றும் இதுவரை நிதிச்சேவை அணுகும் வசதி பெற்றிராதவர்களுக்கு நிதிச்சேவை அளிப்பது ஆகிய சவால்களை […]

Categories
டெக்னாலஜி

Alert- வாட்ஸ் அப்பில் இதை…. யாரும் கிளிக் செய்ய வேண்டாம்…!!

வாட்ஸ் அப்பில் வரும் போலி லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு போலியான தகவல்கள் அல்லது லிங்குகள் வந்தால் அதை கவனமுடன் கையாள வேண்டும். ஏனெனில் தற்போது பல வகையில் மோசடி நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராமில் அட்டகாசமான வேலைவாய்ப்பு, கை நிறைய சம்பளம், இலவச உபகரணங்கள் என்று போலியான செய்திகளுடன் லிங்குகள் வருகிறது. இலவச காசோலை, பரிசு சலுகை(Free Paycheck, gift, offer) வழங்குவதாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

கல்வி சான்றிதழ் தொலைஞ்சு போச்சா..? கவலைப்படாதீங்க… ஆன்லைனில் ஈசியாக வாங்கலாம்..!!

உங்கள் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டாலோ, பேரிடர் காரணமாக சேதமடைந்துவிட்டாலோ நீங்கள் அரசிடம் இருந்து தொலைந்தமைக்கான சான்று வாங்கவேண்டும் என்றால்  அவற்றை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி எனப் பார்க்கலாம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பிடச்சான்று விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Deoartment Option-ஐ கிளிக் பெய்து Certificate for Loss Of Educational Records Due […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

“இந்தியா தான் சரியான இடம்” அம்பானியுடன் பேஸ்புக் ஓனர் பேசியது என்ன தெரியுமா….?

தொழில்நுட்பம் வளர வளர அனைத்து நாடுகளிலும் ஏராளமான விஷயங்கள் ஆன்லைனை நோக்கி நகர தொடங்கிவிட்டன. இந்தியாவிலும் பல விஷயங்களுக்கு ஆன்லைன் பயன்பாட்டை நாம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டோம். இந்த டிஜிட்டல் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக ரிலையன்ஸ் தரப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ சிம்மை கூறலாம். ஜியோ சிம் வந்த பிறகு நெட்வொர்க் துறையிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மக்கள் அனைவரும் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டார்கள். இந்நிலையில் ஆன்லைனில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களை போல […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆன்லைனில் PAN கார்டு விண்ணப்பிப்பது எப்படி..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

PAN கார்டு ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். இந்தியாவில் ஆதார் அடையாள அட்டைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு PAN அட்டைகளும் மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாகும். இப்பொழுது நீங்கள் புதிய பான் அட்டைகளை விண்ணபிப்பது என்பது மிகவும் எளிமையான ஒன்றாகிவிட்டது. ஏனெனில் இப்பொழுது இந்த ஆவணங்களை நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் புதிதாக விண்ணப்பிக்கலாம். முக்கியத்துவம் ஆன்லைன் மூலம் எப்படி இந்த பான் அட்டையை புதிதாக விண்ணப்பிப்பது என்று […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ .5,000 மதிப்புள்ள நகைகள்… ரூ.500 மட்டுமே… அமேசானின் அதிரடி ஆஃபர்… மிஸ் பண்ணாதீங்க..!!

ரூ .5,000 மதிப்புள்ள நகைகள் இப்போது அமேசானில் வெறும் ரூ.500 க்கு கிடைக்கின்றன. இந்த அமேசான் சலுகை இன்னும் சில மணி நேரத்தில் முடிவடைவடைய இருப்பதால், இப்போதே முந்துங்கள். தங்கம்போல ஜொலிக்கும் இந்த கவரிங் ரக ஆபரணங்களை உங்கள் மனைவி, சகோதரி, குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள நண்பர்களுக்கு கூட பரிசாக கொடுக்கலாம். நீங்கள் விரும்பும் நகைகளை வாங்க கீழேயுள்ள இணைப்புகளைக் கிளிக் செய்க. 1.Sukkhi Trendy Kundan Gold Plated Wedding Jewellery Pearl Choker […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் டெக்னாலஜி பல்சுவை

Breaking: சரி செய்யப்பட்ட கூகுள்…. செயலிகள் மீளத் தொடங்கியது….!!

கூகுள் நிறுவனத்தின் அதிக பயனர்களைக் கொண்ட தளங்களான யூடியூப், ஜிமெயில் செயலிகள்  முடங்கி இருந்த நிலையில் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இணைய வாசிகளிடம் மிகவும் பிரபலமானது யூடியூப் சேவை. பெரும்பாலானோர் ஒரு வீடியோவைப் பார்க்க வேண்டுமானால், அவர்களின் முதல் தெரிவாக இருப்பது யூடியூப். இந்த யூடியூப் சேவை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. யூடியூப்-பில் சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக யூடியூப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “உங்களில் பலருக்கு இப்போது YouTube […]

Categories
சற்றுமுன் டெக்னாலஜி பல்சுவை

யூடியூப், ஜிமெயில் வேலை செய்யவில்லை…. 30 நிமிடத்தில் சரி செய்வோம்…. கூகுள் விளக்கம் …!!

கூகுள் நிறுவனத்தின் அதிக பயனர்களைக் கொண்ட தளங்களான யூடியூப், ஜிமெயில் செயலிகள் திடீரென முடங்கியுள்ளது. இதனால் இதன் பயனர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இணைய வாசிகளிடம் மிகவும் பிரபலமானது யூடியூப் சேவை. பெரும்பாலானோர் ஒரு வீடியோவைப் பார்க்க வேண்டுமானால், அவர்களின் முதல் தெரிவாக இருப்பது யூடியூப். இந்த யூடியூப் சேவை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. யூடியூப்-பில் சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக யூடியூப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “உங்களில் பலருக்கு […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

BigBreaking: கூகிள் நிறுவன செயலிகள் முடங்கின ….!!

உலகளவில் யூடியூப் சேவை திடீரென முடங்கியுள்ளது. இந்த தகவலை யூடியூப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இணைய வாசிகளிடம் மிகவும் பிரபலமானது யூடியூப் சேவை. பெரும்பாலானோர் ஒரு வீடியோவைப் பார்க்க வேண்டுமானால், அவர்களின் முதல் தெரிவாக இருப்பது யூடியூப். இந்த யூடியூப் சேவை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. யூடியூப்-பில் சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக யூடியூப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “உங்களில் பலருக்கு இப்போது YouTube ஐ அணுகுவதில் சிக்கல்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வாக்காளர் பட்டியலை இனி ஈஸியா சரி பார்க்கலாம்… அதுவும் போன்ல… எப்படி தெரியுமா..?

செல்போன் மூலம் வாக்காளர் பட்டியலை எவ்வாறு சரி பார்ப்பது என்பதை இதில் தெரிந்து கொள்வோம். உங்களது மொபைலில் உள்ள ப்ரொவ்சரை முதலில் திறக்கவேண்டும். அதில் https://electoralsearch.in/##resultArea இந்த இணையமுகவரியை உள்ளிடவும். இந்தப் பகத்தில் உங்களது வாக்காளர் விவரங்களை உள்ளிடுவது மூலம் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். சில சமயங்களில் பெயர் தவறுதலாக எழுதப்பட்டிருக்காலம். இதனால், உங்களது பெயர், பட்டியலில் இல்லை என வரக்கூடும். ஆகையால் உங்களது வாக்காளர் அடையாள அட்டையில் EPIC […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

குடியிருப்பு சான்றிதழ் வேண்டுமா..? ஆன்லைன்ல எப்படி வாங்குவது… வாங்க பாக்கலாம்..!!

ஆன்லைன் மூலமாக குடியிருப்பு சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆதார் அட்டை/ குடும்ப அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் பெய்து Residence Certificate என்ற Option ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வு செய்த பிறகு அங்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

குடிபெயர்வு சான்றிதழ் வேண்டுமா..? எப்படி ஆன்லைனில் அப்ளை பண்றது… வாங்க பாக்கலாம்..!!

ஆன்லைன் மூலம் குடிபெயர்வு சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை பார்ப்போம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் முகவரிச் சான்று திருமணச் சான்று/ திருமண அழைப்பிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் செய்து Family Migration Certificate என்ற Optionஐ தேர்ந்தெடுக்கவேண்டும். பின்னர் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களஒ நன்கு படித்த பின்னர் proceed […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அமேசானில் இலவசமாக கிடைக்கும் ஸ்மார்ட் வாட்ச்… எப்படி விண் பண்றது… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!!

அமேசான் நிறுவனம் தினமும் தனது அதிகாரப்பூர்வ செயலியில் குவிஸ் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்தப் போட்டியில் தினமும் 5 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு சரியான விடையை அளிக்கும் நபர்களில் அதிர்ஷ்டசாலிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தினமும் பரிசுகளை வழங்கிவருகிறது. அந்தவரிசையில் இன்று அமேசான் குவிஸ் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு Huami Amazfit Smart Watch பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் நீங்கள் கலந்துக்கொள்ள விரும்பினால், அமேசான் செயலியில் குவிஸ் பகுதிக்குச் சென்று அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

டிசம்பர் 15 முதல் செயல்படாது… மொத்தமாக குளோஸ்… வெளியான அறிவிப்பு..!!

டிசம்பர் 15 முதல் மக்கள் இனி யாஹூ உறுப்பிலிருந்து மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியாது என்று யாஹூ குரூப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே யாஹு தொடர்ந்து நிலையான சரிவை எதிர்கொண்டு வருகின்றது. மேலும் கடந்த சில நாட்களாகவே யாஹு இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது. இதன் காரணமாகவும் அதை மூட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் மற்ற போட்டியாளர்களை கூகுள் நிறுவனம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மாதந்தோறும் ரூ. 5000 பென்ஷன் வேண்டுமா..? அப்ப இந்த திட்டத்தில ஜாயின் பண்ணுங்க..!!

மத்திய அரசு அறிவித்த அடல் பென்சன் யோஜனா திட்டம் மூலம் மாதம் ஐந்தாயிரம் பென்ஷன் பெறுவது எப்படி என்பதை இதில் பார்ப்போம். மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana – APY).  இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தாலும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. […]

Categories

Tech |