Categories
Tech டெக்னாலஜி

1 டைம் ரீசார்ஜ் பண்ணுங்க…. ஒரு வருடம் டென்ஷன் வேண்டாம்…. ஜியோவின் அசத்தல் 2 திட்டங்கள்….!!!!

நீங்கள் Jio வாடிக்கையாளராக இருந்து நல்ல டேட்டா வவுச்சரைத் தேடுகிறீர்கள் எனில், இந்த 2 திட்டங்களும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இத்திட்டங்களைச் செயல்படுத்திய பின் ஒரு ஆண்டுக்கு முழுத்தரவையும் பயன்படுத்தலாம். jioன் இந்த 2 நீண்டகால செல்லுபடியாகும் டேட்டா வவுச்சர்களின் விலையானது ரூபாய்.2,878 மற்றும் ரூ.2,998 ஆகும். இதில் ரூ.2,878 திட்டத்தை பற்றி பேசினால், இதன் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் அதாவது 1 வருடம் வரை ஆகும். இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர் 1 ஆண்டுக்கு […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

மாஸ் காட்டும் மஸ்க்…! மனித மூளையின் எண்ணங்களை கண்டறிய…. வருகிறது புதிய தொழில்நுட்பம்..!!!!

மனித மூளையை சிப் மூலம் கட்டுப்படுத்தும் மருத்துவ பரிசோதனை 6 மாதங்களில் தொடங்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.  எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூரலிங்க், ட்விட்டர் என்று வெவ்வேறு துறைகளை தன்வசம் வைத்துள்ளார். இந்நிலையில் தனது நியூரலிங்க் நிறுவனம், புதிய ‘கம்ப்யூட்டிங் மூளை’ என்ற நாணயம் வடிவிலான வயர்லெஸ் சாதனம் ஒன்றை உருக்கி உள்ளதாகவும், அதற்கான மனித சோதனை 6 மாதத்தில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இது மனித மூளையில் உள்ள எண்ணங்களை […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

24 மணி நேரத்துக்கு புது சிம்கள் வேலை செய்யாது…. காரணம் என்ன…???

தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் புதிய உத்தரவுப்படி நாடு முழுவதும் Jio, Airtel, VI, BSNL உள்ளிட்ட நிறுவனங்களின் உ புதிய சிம் கார்டுகள் 24 மணிநேரம் செயல்படாது. புதிய சிம்கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்கும் பொருட்டு, புதிய சிம் கார்டுகளை வாங்கியவர்களின் தகவல்கள் தொலைத்தொடர்பு துறையால் சரிபார்க்கப்பட்ட பின்னரே, இன்கமிங், அவுட்கோயிங் மற்றும் SMS வசதிகள் அதில் ஆக்டிவேட் ஆகும். நாட்டில் செல்போன் சிம் கார்டுகளை வைத்து நாளுக்கு நாள் மோசடிகள் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களுடைய முக்கிய […]

Categories
Tech டெக்னாலஜி

வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு இனி கட்டணம்?…. பயனர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

வாட்ஸ்அப்-ல் மிக வலுவான மற்றும் பயன் உள்ள அம்சம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, வாட்ஸ்அப் காலிங் அம்சம் ஆகும். இது இப்போது அனைத்து பயனாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இரு நபர்கள் பேசவும், குழுவாக சேர்ந்து உரையாடவும், இலவசமாக கிடைக்கும் இந்த அம்சம் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. பயனர்கள் இதுவரையிலும் இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்தி வந்தாலும், இனிமேல் வரும் காலங்களில் வாட்ஸ்அப் பயனாளர்கள் இவ்வசதியை பயன்படுத்த ஒரு தொகையை செலுத்த வேண்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பயனாளர்களுக்கு பெரும் […]

Categories
Tech டெக்னாலஜி

தவறுதலாக வாட்ஸ்அப் மெசேஜை ஆர்ஷிவ் செய்தால்?…. என்ன செய்ய வேண்டும்?…. இதோ விபரம்……!!!!

தவறுதலாக வாட்ஸ்அப் சேட் ஆர்ஷிவ் செய்யப்பட்டால், அதனை எப்படி un archive செய்து மீண்டுமாக அந்த சேட் கொண்டுவருவது? என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம். வாட்ஸ்அப் சேட் ஆர்ஷிவ் என்றால் என்ன? தனி நபர் (அ) வாட்ஸ்அப் குழுவில் இருந்து மெசேஜ் பெற விரும்பாத பயனாளர்கள் சேட்-ஐ ஆர்ஷிவ் செய்து வைக்கலாம். அது உங்களது சேட் பக்கத்தில் இருந்து மறைந்துவிடும். எனினும் அந்த சேட் தகவல்கள் அழியாது. Archive மற்றும் un archive செய்வது எப்படி..? நீங்கள் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இந்த மாதம் முதல்…. GPay, PhonePeக்கு புதிய கட்டுப்பாடு…. பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இந்நிலையில்   Gpay, PhonePe உள்ளிட்ட UPI நிறுவனங்கள் விரைவில் பரிவர்த்தனைகளில் அதிகபட்ச அளவினை கொண்டு வர இருக்கிறார்கள். நாளொன்றுக்கு இத்தனை பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிபந்தனை வர இருக்கிறது. ஒரு அப்ளிகேஷன் 30 சதவீதத்துக்கு மேல் பயனர்களை கொண்டிருக்க கூடாது என்ற மத்திய அரசின் விதி […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

Gpay, Phonepe வேஸ்ட்…… கடும் கோபத்தில் பயனர்கள்…. என்ன காரணம்…!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக எங்கிருந்தாலும் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்பதனால் பலரும் தங்களுடைய செல்போன்களில் கூகுள் பே, போன் பே ஆப்களை பதிவிறக்கம் செய்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி யுபிஐ செயலியான GPay மீது பயனர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். முன்னணி செயலியான GPay மீது […]

Categories
Tech டெக்னாலஜி

WOW!‌… இது வேற லெவல்….‌”இனி நமக்கு நாமே மெசேஜ் செய்து கொள்ளலாம்”…. WhatsApp-ல் புதிய அம்சம் அறிமுகம்….!!!!!!

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த வாட்ஸ் அப் செயலியில் மெட்டா நிறுவனமானது அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வசதியை மெட்டா அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது நமக்கு நாமே மெசேஜ் செய்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ் அப்பில் மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் அனைத்து விதமான பயனாளர்களுக்கும் தனக்குத்தானே மெசேஜ் […]

Categories
டெக்னாலஜி

Whatsapp: உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பலாம்… வெறித்தனமான அப்டேட்…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது.  இதற்கிடையில் whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. உங்கள் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து உங்களுக்கே மெசேஜ் அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது. இந்த […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

50 கோடி எண்கள் ஹேக் செய்யப்பட்டதா…? வாட்ஸ்அப் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் whatsapp-யில் இருந்து பெரும் அளவிலான டேட்டா கசிந்துள்ளதாக சைபர் நியூஸ் தெரிவித்தது. உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட 84 நாடுகளில் உள்ள 48.70 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் செல்போன் எண்கள் திருடப்பட்டதாக சைபர்நியூஸ் தெரிவித்திருந்த […]

Categories
Tech டெக்னாலஜி

Vi போஸ்ட்பெய்ட் பயனர்களே!…. விரும்பும் அளவுக்கு இணையத்தை யூஸ் பண்ணலாம்…. வெளியான சூப்பர் தகவல்……!!!!

பொதுவாக போஸ்ட்பெய்டுடன் ஒப்பிடும் போது ப்ரீபெய்ட் திட்டங்களில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. எனினும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் சிறப்பு பலன் குறித்து பேசும்போது, இவற்றில் ​​பயனாளர்களுக்கு டேட்டா தீருவதோ (அ) கால் அவுட் ஆகிவிடுமோ என்ற டென்ஷன் தேவையில்லை. பயனாளர்கள் தொடர்ந்து காலிங் செய்யலாம் மற்றும் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். இதற்கென அவர்கள் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவேண்டியதில்லை. ஆகவே அதன்படி நீங்கள் Vi பயனராக இருந்து, உங்களது ப்ரீபெய்டு இணைப்பை போஸ்ட்பெய்டுக்கு மாற்ற விரும்பினால் மற்றும் சிறந்த போஸ்ட்பெய்டு திட்ட […]

Categories
டெக்னாலஜி

WARNING: இந்த 6 ஆப்ஸ் ஆபத்து…. உடனே டெலிட் பண்ணுங்க…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வரும் நிலையில் பலரும் பலவிதமான செயலிகளையும் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்கிறார்கள். இதுபோன்ற ஒரு சில செயலிகளால் தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சைபர் கிரிமினல்கள் ஷார்க்பாட் என்ற மால்வேரை வைத்து 6 ஆப்ஸ் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Bit Defender தெரிவித்துள்ளது. மேலும் உங்கள் போனில் இந்த […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இதை வைத்து என்ன செய்ய…! GPay மீது பயனர்கள் கோபம்…. முன்வைக்கும் கோரிக்கை….!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக எங்கிருந்தாலும் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்பதனால் பலரும் தங்களுடைய செல்போன்களில் கூகுள் பே, போன் பே ஆப்களை பதிவிறக்கம் செய்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி யுபிஐ செயலியான GPay மீது பயனர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பண பரிவர்த்தனைக்குப் பிறகு முன்பு […]

Categories
Tech டெக்னாலஜி

TWITTER BLUE TICK: இனி கோல்ட் மற்றும் கிரே கலர்களிலும்‌…. எலான் மஸ்கின் அதிரடி அறிவிப்பு….!!!!!

சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன்பிறகு பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ப்ளூடிக் வசதிக்கு மஸ்க் 8 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த அறிவிப்பால் பலர் கணக்கை மூடிவிட்டு வெளியே சென்றபோதும் கூட மஸ்க் தன்னுடைய முடிவில் திட்டவட்டமாக இருந்தார். ‌ அதன் பிறகு ப்ளூடிக் கட்டண வசதியானது அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பலரும் கட்டணத்தை […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே!…. வாட்ஸ் அப்பில் விரைவில் VOICE STATUS வசதி அறிமுகம்….. பயனர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!!

மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைக்கும் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. அதன் பிறகு புது வசதிகள் செயலின் ஸ்டேபிள் வெர்ஷினில் வழங்கப்படுவதற்கு முன்பாகவே பீட்டா வெர்ஷனில் சோதனை அடிப்படையில்‌ வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஐஓஎஸ் பீட்டா வெர்ஷனில் புது அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை WABetaInfo வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட புது அம்சம் எப்படி இருக்கும் […]

Categories
Tech டெக்னாலஜி

கடலுக்குள் தவறி விழுந்த IPHONE…. 450 நாட்களுக்குப் பிறகு மீட்பு….. 1 வருடத்துக்கு மேல் தண்ணீரிலிருந்தும் இயங்கும் அதிசயம்……!!!!!

கிளார் அட்ஃபீல்டு என்ற பெண்மணி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வாக்கில் சர்ஃபிங் செய்வதற்காக கடலுக்கு சென்றுள்ளார். அவர் கடலுக்குள் சர்பிங் செய்யும்போது எப்போதுமே தன்னுடைய ஐபோன் பையை கழுத்தில் மாட்டிக் கொள்வாராம். அப்படி வழக்கமாக மாட்டிக் கொண்டு சர்பிங் செய்யும்போது கடலுக்குள் தவறி ஐபோன் பை விழுந்துள்ளது. அவர் ஐபோன் 8 பிளஸ் மாடல்-ஐ கடலுக்குள் தொலைத்துள்ளார். இந்நிலையில் ஒரு வருடமாக கடலுக்குள் மூழ்கி இருந்த ஐபோனை தற்போது கிளார் கண்டுபிடித்துள்ளார். இந்த போனை பிராட்லி […]

Categories
டெக்னாலஜி

SHOCK: 50 கோடி வாட்ஸ்அப் எண்கள் ஹேக்…. பயனர்களுக்கு வெளியான தகவல்….!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் whatsapp-யில் இருந்து பெரும் அளவிலான டேட்டா கசிந்துள்ளதாக சைபர் நியூஸ் தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள், 84 நாடுகளை சேர்ந்த 48.7 கோடி whatsapp பயனர்களின் தொலைபேசி எண்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிற்கு […]

Categories
டெக்னாலஜி

இனி இதையும் Status ஆக வைக்கலாம்…. வாட்ஸ்அப்பின் அடுத்த சூப்பர் வசதி….!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுவரை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுதியவை மட்டுமே பகிர முடியும். ஆனால், இனி 30 வினாடி குரல் பதிவை ஸ்டேட்டஸாக பகிரும் அம்சத்தை வாட்ஸ்அப் பரிசீலித்து வருவதாக WABetaInfo தெரிவித்துள்ளது. தற்போது […]

Categories
Tech டெக்னாலஜி

கம்மியான விலையில் லாவா ஸ்மார்ட்போன்…. என்னென்ன அம்சங்கள்?…. இதோ முழு விபரம்…..!!!!

லாவா தன் புது ஸ்மார்ட் போனை ரூபாய்.10,000 குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன் கேமரா ஐபோன்-14 ப்ரோ போல் உள்ளது. Lava Blaze NXT என பெயரிடப்பட்டிருக்கும் இப்போனை இந்தியசந்தையில் நிறுவனம் ரகசியமாக அறிமுகப்படுத்தி உள்ளது. அமேசானில் போனின் அம்சங்கள் மற்றும் விபரக் குறிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. இப்போன் சென்ற மாதம் அறிமுகம் செய்யப்பட்ட Lava Blaze (4G)-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். Lava Blaze NXT விலை (இந்தியாவில் Lava Blaze NXT விலை) மற்றும் […]

Categories
டெக்னாலஜி

வாடிக்கையாளர்களே…! விரைவில் தமிழகத்திலும்…. ஏர்டெல் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் 11 நகரங்களில் பிரபல ஏர்டெல் நிறுவனம் 5 ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, குவாத்தி, பானிப்பட், நாக்பூர், வாரணாசி, குருகிராம் ஆகிய நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் 5ஜி சேவை வழங்கப்படவுள்ளது. மேலும் புனேவில் விமான நிலையங்களில் மட்டும் ஏர்டெல் 5ஜி சேவை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி சேவையை பெறுவதற்கு பயனர்கள் 5ஜி சேவையை சப்போர்ட் செய்யும் […]

Categories
Tech டெக்னாலஜி

ஜியோ 5G வெல்கம் ஆஃபர்…. பதிவு செய்வது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

5G இணைப்புள்ள நகரங்களில் JIO 5G-ஐ இலவசமாக பயன்படுத்தலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஜியோ நிறுவனம் இச்சலுகையை அறிவித்து உள்ளது. இச்சலுகையின் கீழ் JIO பயனாளர்கள் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிட்டெட் 5G டேட்டாவை பெற முடியும். ஜியோ 5G முன்பே உள்ள பகுதிகளில் வசிக்கக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த சலுகையைப் பெற இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆஃபர் மற்றும் சலுகையினை பெற வாடிக்கையாளர்கள் ஒருசில தகுதிகளை பூர்த்தி செய்யவும். JIO-வின் 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதற்கான […]

Categories
Tech டெக்னாலஜி

ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்…. அதிக பணம் செலவு செய்யணுமா?… வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

ஸ்மார்ட் போன் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் வரும் தினங்களில் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை அதிகரிக்கலாம். இதற்குரிய அறிகுறிகளை நிறுவனங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளது. சென்ற முறைகூட நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களை விலை உயர்ந்ததாக மாற்றியது. அந்த அடிப்படையில் அண்மையில் ஏர்டெல் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தின் விலையை 2 வட்டங்களில் அதிகரித்தது. ஏர்டெல் நிறுவனமானது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மொபைல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கான குறைந்தபட்ச கட்டணத்தை 57 சதவீதம் உயர்த்தி ரூபாய்.155 ஆக புது கட்டணம் நிர்ணயித்து […]

Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

#BREAKING: 50ஜிபி இலவச டேட்டா – பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை…!!

வாட்ஸ் அப்பில் சமீப காலமாக செல்போன்களில் 50 gb டேட்டா இலவசம் என்று குறுந்தகல்கள் வருவதை பார்த்திருக்கிறோம்.  அது போல இலவச டேட்டா என்று வரும் தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். இலவச டேட்டா என வரும் மெசேஜில் உள்ள லிங்கை அழுத்தினால் மொபைல் போன் ஹேக் ஆகிவிடும். அமேசான் உள்ளிட்ட எந்த நிறுவனமும் இலவச டேட்டாவை வழங்கவில்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
Tech டெக்னாலஜி

ஐபோன் பிரியர்களே!…. நீங்கள் எதிர்பாராத விலையில்…. பிளிப்கார்டில் அதிரடி சலுகை…..!!!!

நீங்கள் ஐபோன் பிரியராக இருப்பின் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தற்போது நீங்கள் ஐபோன் 12ஐ 35,000-க்கும் குறைவான விலையில் வாங்க இயலும். ஐபோன் வாங்க சூப்பர் தள்ளுபடியை பிளிப்கார்ட் கொண்டுவந்து உள்ளது. இந்த டீலின் கீழ் ஐபோனை ரூபாய்.31,499க்கு வாங்கலாம். பிளிப்கார்டில் ipone-12க்கு 18 சதவீதம் தள்ளுபடியை அளிக்கிறது. இது தவிர்த்து சலுகைகளும்  வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 64 GP ஐபோன் 12ஐ வெறும் ரூ.31,499க்கு வாங்கலாம். ஆப்பிள்  ஐபோன் 12ன் 64GP  மாடல் அக்டோபர் […]

Categories
டெக்னாலஜி

“கில்லர் மாடலாக களம் இறங்கும் iphone SE 4″… மற்ற ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு சவால்…!!!

கில்லர் மாடலாக ஐபோன் SE 4 களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE சீரிஸ் மூலம் பட்ஜெட் விலை iphone-களை விற்பனை செய்து வருகின்றது. இதுவரை ஐபோன் SE பிரிவில் மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வெளியாக இருக்கும் புதிய மாடல் ஐபோன் SE 4-ன் சில மாற்றங்களை செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த போன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகும் எனவும் […]

Categories
Tech டெக்னாலஜி

ஏர்டெல் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் அதிரடியாக உயர்வு….. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!!!

இந்தியாவின் முன்னணி telegram சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதிரடியாக அதன் ரூ.99 குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை கைவிட்டு இனி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரீசார்ஜ் தொகையாக ரூ.155 செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதன் முதல் கட்டமாக இந்தியாவின் இரண்டு பகுதிகளுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது‌. இந்த திட்டம் விரைவில் அனைத்து இடங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.99 ரீசார்ஜ் திட்டம் ஏப்ரல் நிறுவனம் 28 நாட்கள் வேலிடிட்டி வசதியுடன் வழங்கியது. ஆனால் இந்த புதிய […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் 2 உற்பத்தி துவக்கம்..?

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் ரியோமி நிறுவனம் பிட்னஸ் பிளாக்கர் சந்தையில் களம் இறங்கியது ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் ரியோமி நிறுவனம் பிட்னஸ் பிளாக்கர் சந்தையில் களம் இறங்கியது. இதே மாடல் சர்வதேச சந்தையில் MiSmart Band C பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள பிட்னஸ் பேண்ட் இதயத்துடிப்பு விவரங்களை ரியல் டைமில் ட்ராக் செய்யும் வசதியை கொண்டுள்ளது. மேலும் இதயத்துடிப்பில் சீரற்ற நிலை ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் வசதியை கொண்டுள்ளது. இதனை முழுமையாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில்… ”ஸ்மார்ட்போன்” சந்தை.. 3 ஆண்டுகள் வரலாறு காணாத சரிவு..!!!

ஸ்மார்ட் போன் சந்தை 3 வருடங்களில் காணாத அளவில் சரிந்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தை ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் சென்ற மூன்று வருடத்தில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட் போன்களுக்கான சந்தை 10 விழுக்காடு குறைந்து 4.3 கோடியாக இருக்கின்றது. இது சென்ற மூன்று வருடங்களில் இல்லாத […]

Categories
டெக்னாலஜி

அடக்கடவுளே…! ஏர்டெல் திடீர் கட்டண உயர்வு…. வாடிக்கையாளர்கள் கடும் ஷாக்….!!!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வந்தது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வந்தனர். மேலும் பல ரிசார்ஜ் சலுகைகளையும் அறிவித்து வந்தது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது குறைந்தபட்சப்ரீபெய்டு ரீசார்ஜ் பட்டணத்தை ரூ.99 இலிருந்து  இருந்து 155ஆக உயர்த்தியுள்ளது. இது 57% உயர்வு ஆகும். முதற்கட்டமாக இதனை ஹரியானா மற்றும் ஒடிஷா மாநிலங்களில் அறிமுகப் படுத்தியிருக்கிறது ஏர்டெல். மக்களில் […]

Categories
Tech டெக்னாலஜி

ரூ.22,000 ஸ்மார்ட் டிவி…. வெறும் ரூ.1000-க்கு வாங்கலாமா?….. இதோ சூப்பர் சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

FIFA உலகக்கோப்பை 2022 இன்று முதல் துவங்கியது. உங்களில் ஏராளமானோர் வீட்டில் இதனைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். இந்நேரத்தில் நீங்கள் ஸ்மார்ட் டிவியை வாங்கும் எண்ணம் இருந்தால், கற்பனைகூட செய்து பார்க்க முடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரியல்மீ ஸ்மார்ட் டிவி ஆஃபர் குறித்து தான் இங்கு பார்க்க இருக்கிறோம். ரியல்மி NEO 80செ.மீ (32 inch) HD Ready LED Smart LinuxTV என்பது தான் அந்த ஸ்மார்ட் LED டிவி ஆகும். இந்த டி.வி-க்கு தற்போது […]

Categories
Tech டெக்னாலஜி

வாட்ஸ்அப் பயனர்களே!…. இதெல்லாம் பற்றி உங்களுக்கு தெரியுமா?… பலரும் அறியாத தகவல்….!!!!!

வாட்ஸ் அப் செயலியில் வாடிக்கையாளர்களை கவரும் அடிப்படையில் அடிக்கடி பலவித அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் வாட்ஸ் அப்பில் நமக்கு தெரியாத பல விஷம் இருக்கிறது. அதுக்குறித்து இப்பதிவில் நாம் தெரிந்து கொள்வோம். # நீங்கள் ஆன்லைனில் உள்ளதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்க பிரைவசி செகஷனில் சில அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம். #  ஒரு குறிப்பிட்ட உரையாடலிலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஆட்டோமேட்டிக்காக சேவ் ஆவதை தவிர்க்க அதை ஆஃப் செய்துகொள்ளலாம். #  ஸ்டார் ஐகானை பயன்படுத்தி […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்!…. இனி WhatsApp மூலம் வியாபாரம் பண்ணலாம்?…. விரைவில் வரப்போகும் புது அம்சம்….!!!!

மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் வாட்ஸ்அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பின், சில நாடுகளில் WhatsAppல் “வணிகத் தேடல்” என்ற புது செயல்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக வாட்ஸ்அப் பயனாளர்கள் வாட்ஸ்அப் செயலியில் இருந்து கொண்டே எளிமையாக வணிகங்களைப் பார்க்கவும், அவர்களுடன் தொடர்புகொள்ளவும் மற்றும் நேரடியாக கொள்முதல் செய்யவும் முடியும். WhatsAppன் “வணிக தேடல்” அம்சத்தை இந்தோனேசியா, மெக்சிகோ, கொலம்பியா, யுகே மற்றும் பிரேசில் நாடுகளை சேர்ந்த பயனாளர்கள் பயன்படுத்த இயலும். எனினும் இந்தியாவில் […]

Categories
Tech டெக்னாலஜி

அமேசான், நெட்ஃபிளிக்ஸ் இலவசம்…. அன்லிமிடெட் காலிங்…. ஜியோவின் அசத்தல் பிளான்….!!!!

JIO ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏற்றார் போல ரீச்சார்ஜ் செய்துகொள்ளும் அடிப்படையில் பல பிளான்களை வைத்திருக்கிறது ஜியோ. அதே சமயத்தில் ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுடன் ஒப்பிடும் போது, போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அப்படியான பலன்கள் எதுவும் இருக்கும் திட்டங்கள் நிறைய இல்லை. தற்போது JIO மிகக்குறைந்த விலையில் சூப்பரான அம்சங்களை வைத்து இருக்கும் திட்டங்களை பற்றிதான் பார்க்க உள்ளோம். JIOவின் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ரூ.399 பிளானை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் இத்திட்டத்தில் 75GP டேட்டா வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
Tech டெக்னாலஜி

நெட்பிளிக்ஸ் பயனர்களே!…. இனி இப்படி செய்ய முடியாது?…. புது அம்சம் அறிமுகம்…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!

நெட்பிளிக்ஸ் பயனாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. ஒருவர் நெட்பிளிக்ஸ் சந்தாவை வாங்குவதும், அவரது 6-7 நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அக்கணக்கை பயன்படுத்துவதும் பொதுவாக நடக்கும் ஒரு விஷயம் ஆகும். இந்த அடிப்படையில் ஒரு கனெக்‌ஷன் வாயிலாக பல பேர் புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கிறோம். சில நேரம் கணக்கின் பாஸ்வேர்டு நண்பர்களிடம் மட்டுமின்றி  நண்பர்களின் நண்பர்கள் வரைகூட செல்வது உண்டு. ஒருமுறை பாஸ்வர்ட் கிடைத்துவிட்டால் சந்தா பெற்ற நபர், பாஸ்வர்டை […]

Categories
Tech டெக்னாலஜி

“RIP TWITTER”…. தெறிக்கவிடும் மீம்ஸ்….. இப்படி செமயா கலாய்க்கிறாராம்….. மஸ்கின் சேட்டைய பாத்தீங்களா….!!!!!

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக இருக்கும் டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வது, தனக்கு சாதகமான முடிவுகளை எடுப்பது,‌‌ ப்ளூ‌ டிக் வசதிக்கு கட்டணம் என பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதன் பிறகு எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக பல ஊழியர்கள் டுவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். இதே நிலை […]

Categories
Tech டெக்னாலஜி

WHATSAPP-ல் புதிதாக “Polls” வசதி அறிமுகம்…. பயன்படுத்துவது எப்படி…..? இதோ முழு விபரம்….!!!!

மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் Polls வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் தற்போது வழங்கப்பட்டுள்ளது. ‌ ஆனால் whatsapp வெர்ஷனில் வழங்கப்படவில்லை. இனி வரும் நாட்களில் whatsapp வெப் தளத்திலும் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த அம்சமானது குரூப் சாட் மற்றும் தனிநபர் சாட்களில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் Polls […]

Categories
Tech டெக்னாலஜி

டுவிட்டரில் வரபோகும் புது அம்சம்?…. பாதுகாப்பாக இருக்குமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அந்நிறுவனம் தொடர்பான தகவல்கள் வைரலாகி வருகிறது. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர்களில் பல ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இது தவிர்த்து டுவிட்டர் புளூ சந்தா, புளூடிக் விவகாரம் என பெரும்பாலான புது மாற்றங்கள் டுவிட்டரில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் டுவிட்டர் டைரக்ட் மெசேஜஸ் அம்சத்தில் புதியதாக பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டுவிட்டர் டிரைக்ட் மெசேஜஸ்-ல் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதியானது கூடியவிரைவில் வழங்கப்படவுள்ளதாக […]

Categories
டெக்னாலஜி

ஃபிபா கால்பந்து உலகக்கோப்பைக்கு…. ஜியோவின் அட்டகாசமான சலுகைகள்…!!!!

FiFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது. நவம்பர் 21ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த உலகக்கோப்பை போட்டி 28 நாட்கள் ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் நடைபெறுவது இதுவே முதல்முறை. அதனுடைய இறுதிப் பந்தயம் டிசம்பர் 18ஆம் தேதி அன்று நடைபெறும். இதில் இந்த போட்டியை நடத்தும் கத்தார் உட்பட 32 அணிகள் மட்டுமே பங்குபெறும். இந்த அணிகள் மொத்தம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
Tech டெக்னாலஜி

“உலகக்கோப்பை கால்பந்து போட்டி”….. 5 புதிய சலுகைகள்…. ஜியோ நிறுவனத்தின் அசத்தல் ரீசார்ஜ் பலன்கள்…..!!!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நவம்பர் 20-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டிற்கு தற்போது இருந்தே செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த போட்டியை முன்னிட்டு பிரபலமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5 சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் முதல் சர்வதேச ரோமிங் சலுகையின் விலை 1112 ரூபாய் ஆகும். இதில் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுவதுடன், 5 […]

Categories
Tech டெக்னாலஜி

“Twitter, Metta, Amazon போன்ற டெக் நிறுவனங்களில் பணியாளர்கள் நீக்கம்….. காரணம் என்ன….? இதோ நீங்களே பாருங்க….!!!!!

உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் பொருளாதாரம் மந்த நிலை காரணமாக பல பன்னாட்டு ஐடி நிறுவனங்கள் அதன் ஊழியர்களின் வேலையை விட்டு நீக்கம் செய்கின்றனர். அதிலும் இந்தியர்கள் பலர் வேலையை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் H1B Visa கொண்டு வேலை செய்யும் பல இந்தியர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு மீண்டும் புதிய வேலை தேட இன்னும் 60 நாட்கள் என்று குறுகிய கால அவகாசம் மட்டுமே உள்ளது. இதனால் பலர் என்ன செய்வது […]

Categories
Tech டெக்னாலஜி

4ஜி இணைய வேகத்தில் ஜியோ தான் முதலிடம்…. அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குவதாக TRAI தகவல்…..!!!!!!

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ, ஏர்டெல் போன்றவைகள் பிரபலமானதாக இருக்கிறது. சமீபத்தில் மத்திய அரசால் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் விடப்பட்டபோது அதை ஜியோ நிறுவனம் தான் ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் தான் மற்ற நிறுவனங்களை விட அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குவதாக ட்ராய் நிறுவனம் தற்போது புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இதேபோன்று அப்லோடு வேகத்திலும் ஜியோ நிறுவனம் தான் முதலிடத்தில் இருக்கிறது. அதன்படி ஜியோவின் சராசரி இன்டெர்நெட் டவுன்லோடு சராசரி வேகம் 20.3 […]

Categories
Tech டெக்னாலஜி

1 டைம் ரீசார்ஜ் பண்ணா போதும்…. 84 நாட்கள் வேலிடிட்டி… Airtel-ன் அட்டகாசமான திட்டம்….!!!!

Airtel-ன் ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் சிக்கனமானவை மற்றும் பயனாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நல்ல பலன்களை கொண்டிருக்கிறது. மாதந்தோறும் உங்களது ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்வதில் சிக்கல் இருந்தால், இன்று உங்களுக்காக Airtel-ன் சூப்பரான திட்டத்தை தெரிந்துகொள்ள இருக்கிறோம். ஒருமுறை ரீசார்ஜ் செய்தபின், 3 மாதங்களுக்கு மீண்டுமாக ரீசார்ஜ் செய்வது பற்றி நீங்கள் யோசிக்க வேண்டியதில்லை.  Airtel-ன் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையானது ரூபாய்.839 ஆகும். இந்த விலை உங்களுக்கு அதிகமாக தோன்றினாலும், இவற்றில் வழங்கப்படும் நன்மைகளுக்கு முன்னால் இந்த […]

Categories
டெக்னாலஜி

24 மணிநேரம் தடை… 15 நாட்களுக்குள் Jio, Airtel, Vodafone-க்கு உத்தரவு….!!!

இந்திய அரசின் தொலை தொடர்பு துறையானது ஜியோ, ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கான புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் இந்த சட்டத்தை 15 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதாவது சிம் கார்ட்டை மாற்ற விரும்பும் & சிம் கார்ட்டை அப்கிரேட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்களுக்கு கிடைக்கும் SMS வசதியை (உள்வரும் & வெளிச்செல்லும்) 15 நாட்களுக்குள் நிறுத்த ஜியோ ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை (DoT) உத்தரவிட்டுள்ளது. ஒரு புதிய சிம் […]

Categories
டெக்னாலஜி

ஹாட்ஸ்டார் சந்தாவை நீக்கிய ஏர்டெல், ஜியோ…. அதிரடி அறிவிப்பு ..!!!

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் ரீசார்ஜ் பிளான்களில் இருந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை நீக்கியுள்ளன. அதன்படி, ஏர்டெல் 181, 399, 599, 839, 2,999 பிளான்களில் இருந்து ஹாட்ஸ்டார் சந்தாவை நீக்கியுள்ளது. 499, 3, 359 பிளான்களில் ஹாட்ஸ்டார் சந்தா உள்ளது. ஜியோ ஏற்கனவே பல்வேறு பிளான்களை நீக்கிய நிலையில், தற்போது 1,499, 4,199 பிளான்களையும் நீக்கியதில், ஹாட்ஸ்டார் சந்தா முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

Categories
Tech டெக்னாலஜி

நீங்க ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா?…. அப்போ இதை கொஞ்சம் படிச்சுட்டு போங்க….!!!!!

கம்மியான விலையில் ஸ்மார்ட் போன் வாங்கும் போதும் கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால் குறைந்தபட்சம் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன்கூடிய மலிவான ஸ்மார்ட் போன் கூட விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் உணர்வைத் தரும். புதுப்பிப்பு விகிதம் குறைவாக இருப்பின், நிறைய ஸ்மார்ட் போன் ஹேங்காவதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கினால், அவற்றில் குறைந்தது 50 எம்பி கேமரா இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இதன் வாயிலாக சிறந்த புகைப்படம் எடுக்க இயலும். குறைவான திறனுடைய கேமராவால் அந்த […]

Categories
Tech டெக்னாலஜி

பாதுகாப்பான ஊபர் பயணம்…. நீங்கள் செய்ய வேண்டியது என்ன?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நீங்கள் எங்காவது நீங்கள் போகவேண்டும் எனில் வீட்டுவாசலிலேயே பிக்அப் செய்து, மீண்டுமாக அங்கேயே டிராப் செய்கிறது ஊபர், ஓலா ஆகிய டாக்ஸி சேவைகள். இதில் காலை -இரவு வரை எந்த நேரமும் சேவையை வழங்கும் ஊபரை நீங்கள் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஆபத்தான, அசாதாரணமான சூழலில் பாதுகாப்புக்காக ரைடு-ஹைலிங் ஆப் உபெர் எனும் பாதுகாப்பு அம்சத்தை நீங்கள் தொடர்புகொண்டால், உடனடி பாதுகாப்பை உறுதிசெய்ய அந்நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்கிறது. ரைடர்கள், ஆப்ஸிலுள்ள எமர்ஜென்சி பட்டனைப் பயன்படுத்தி […]

Categories
Tech டெக்னாலஜி

தேவை இல்லாத மெயில்கள் அனைத்தையும்… ஒரே கிளிக்கில் டெலிட் பண்ணலாம்?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

தனித் தனியாக ஒவ்வொரு மெயில்களை தேர்ந்தெடுத்து நீக்காமல் ஈசியாக ஒரே கிளிக்கில் அனைத்தையும் டெலீட் செய்து விடலாம். இதுகுறித்த வழிமுறைகளை இப்பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். # முதலாவதாக ஜிமெயிலுக்கு சென்று உங்களது அக்கவுண்டை லாகின் செய்து உள்ளே செல்லவும். எந்த கேட்டகிரியிலுள்ள மெயிலை டெலீட் செய்ய விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்யவும். # மேல் புறத்தில் ஆர்ச்சிவ் பாக்ஸுக்கு அருகில் உள்ள செக்பாக்ஸை க்ளிக் செய்யவும். அதன்பின் “செலெக்ட் ஆல்.. கான்வர்சேஷனை<கேட்டகிரி>” என்பதனை தேர்வு செய்யவும். # […]

Categories
டெக்னாலஜி

கொஞ்சம் வாட்ஸ் ஆப்பை Open பண்ணி பாருங்க…. இந்த வசதி வந்திருச்சு…. முக்கிய அறிவிப்பு….!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது.   இந்த நிலையில்  கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் புதிதாக Poll போடும் வசதியை வாட்ஸ்ஆப் தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வசதி தனி நபர் […]

Categories
Tech டெக்னாலஜி

இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்…. மீண்டும் மீட்பது எப்படி?…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!

சமூகவலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் ரீல்ஸ் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக ரீல்ஸூக்காக நேரம் செலவிடுபவர்களின் எண்ணிக்கையானது இன்றைய உலகில் அதிகமாகி விட்டது. அப்படிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென முடக்கப்பட்டால் அதை மீட்பது எப்படி..? என்பதை தெரிந்துக்கொள்வோம். அதாவது சமூக வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்படலாம். அத்துடன் பாலியல் செயல்பாடு குறித்த வீடியோக்கள், கன்டென்டுகள், கிராபிக் வன்முறை, ஸ்பேம், துஷ்பிரயோகம், பயங்கரவாதம் ஆகிய குற்றங்கள் தொடர்பான போஸ்டுகளுக்காக […]

Categories
Tech டெக்னாலஜி

மாதம் ரூ.167 மட்டுமே…. ஓடிடி பிரீமியம் திட்டமும் இருக்கு…. அதிரடி சலுகை அறிவித்த பிரபல நிறுவனம்….!!!!

நம் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் இணையசேவை வழங்குனரான (ISP) Excitel, தற்போது அதன் 300 Mbps திட்டத்தை மாதத்துக்கு வெறும் 167 ரூபாய்க்கு அளிக்கிறது. இது நிறுவனம் வழங்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட கால ஆன்போர்டிங் சலுகை ஆகும். அதன்படி பழைய வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை கிடைக்காது. மாதத்துக்கு ரூபாய்.167க்கான இச்சலுகை புது பயனாளர்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். அதன்பின் நிறுவனம் வழங்கும் தற்போதைய கட்டணத்தை பயனாளர்கள் தொடரவேண்டும். பயனாளர்களுக்கு 300 Mbps திட்டத்தை பெறும் விருப்பம் […]

Categories

Tech |