அமேசான் நிறுவனம் தினமும் குவிஸ் போட்டிகளை நடத்தி அதில் சரியான விடையைத் தருபவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து தினமும் பரிசுகளை வழங்கிவருகிறது. அதன்படி இன்று Amazon echo speakerஐ வழங்குகிறது. இதனை வெல்வதற்கு நீங்கள் உங்கள் அமேசான் செயலியைத் திறந்து, அதன் குவிஸ் பகுதிக்குச் செல்லுங்கள். அங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு இந்த பதில்களை வரிசை அடிப்படையில் தெரிவியுங்கள். ஸ்பீக்கரை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள். பதில்கள் 1: Brahmaputra 2: Bihar 3: SpaceX 4: INR 100 5: […]
Category: டெக்னாலஜி
ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1500-ஐ நிரந்தரமாக குறைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ரூ.22,990-க்கு இந்த ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது. இது 6.43-இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1,080 x 2,400 பிக்சல்கள் மற்றும் 20:9 அளவிலான திரை விகிதம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இவை தற்போது அனைத்துக் கடைகளிலும் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி […]
வாட்ஸ்அப் பயனாளர்கள் அனைவரும் புதிய சேவை விதிமுறைகளை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலமாக தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் வாட்ஸ்ஆப் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு வசதிகளை அப்டேட் செய்து வருகிறது. இந்த நிலையில் புதிய சேவை விதிமுறைகளை வருகின்ற 2021 ஆம் ஆண்டு அப்டேட் செய்வதாக தெரிவித்துள்ளது. அதன்படி […]
ஆன்லைன் மூலம் விவசாய அட்டை எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். அரசு மானியங்கள் பெறுவதற்கு பயிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் போன்ற சிறு அளவிலான பண தேவைகளை பெறுவதற்கு மிக முக்கியமான ஆவணம் விவசாய அட்டை. தேவையான ஆவணங்கள்: புகைப்படம் குடும்ப அட்டை எண் ஆதார் அட்டை எண் பான் கார்டு எண் விவசாய கிரெடிட் கார்ட் ஓட்டுநர் உரிமம் எண் வங்கி கணக்கு புத்தகம் விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://kisan.gov.in/(S(31zybnuu1ccf514bpcuow5ai))/Login-Farmerap.aspx என்ற இணையதளத்தை Open […]
வாட்ஸ் அப்பின் சேவை மற்றும் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பயனர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நம் அனைவருக்கும் வாட்ஸ் அப் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. மேலும் அது நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு வசதிகளை வாட்ஸ் ஆப்பிள் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது. இதையடுத்து வாட்ஸ் அப்பில் சேவை மற்றும் விதிமுறைகளை வரும் 2021 ஆம் வருடம் update […]
வாட்ஸ்அப் பயனர்கள் புதிய சேவை விதிமுறைகளை ஏற்காவில்லை என்றால் அவர்களின் வாட்ஸ்அப் அக்கௌன்ட் அணுகலை இழக்க நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருகிறது. வாட்ஸ் அப் நிறுவனமும் பல்வேறு வசதிகளை அப்டேட் செய்து வருகிறது. இந்நிலையில் அதன் சேவை விதிமுறைகளை வரும் 2021ம் ஆண்டில் அப்டேட் செய்வதாகக் கூறியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப், இந்தாண்டு ஜனவரி முதல் ஒரு புதிய நிபந்தனையை கொண்டுவரவுள்ளது. அது, வாட்ஸ்அப்பின் Terms […]
அமேசான் பல பொருட்களில் அசத்தலான ஆபர் வழங்கிவருகிறது. அந்தவகையில் அடுத்ததாக பல அசத்தலான ப்ளூடூத் ஹெட்போனில் நல்ல ஆஃபர் விலையில் இன்று கிடைக்கிறது. நீங்கள் குறைந்த விலையில் ப்ளூடூத் ஹெட்போன் வாங்க நினைத்தால் இந்த ஆபரை பயன்படுத்தி கேஸ் பேக் ஆபாரில் வாங்கி செல்லலாம். அது மட்டுமல்லாம் உங்கள் பணத்தை மிட்ச படுத்தி மகிழ்ந்திடுங்கள். 1.pTron Bassbuds Lite V2 In-Ear True Wireless Bluetooth 5.0 Headphones with HiFi Deep Bass, Total 20Hrs […]
சிலிண்டர் புக்கிங் செய்வது மூலம் அமர்ந்த இடத்திலிருந்தே கேஷ்பேக் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். பேடிஎம் ஆப்: வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்கின்றனர். மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலும் முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. தற்போது பேடிஎம் ஆப் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் […]
இந்திய பொதுதுறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) ரூ.1,499 என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் இன் இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். 1,499 ரூபாய் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் திட்டத்திற்கு போட்டியிட இந்த சிறப்பு திட்டத்தை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல்-ன் இந்த புதிய ஆண்டு ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan), 24GB தரவு மற்றும் 250 நிமிடங்கள் வரை தினசரி அழைப்பு 365 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை […]
நீங்கள் சுயதொழில் செய்கிறீர்களா? மத்திய அரசு வழங்கும் இந்த திட்டத்திலிருந்து நீங்கள் பயனடையலாம். ஒவ்வொரு மாதமும் ரூ .3,000 ஓய்வூதியம் பெற வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸ் பாதகமான சூழ்நிலைகளால் நிறைய பேர் வேலைவாய்ப்புகளை இழந்திருக்கலாம். இது குறிப்பாக வர்த்தகர்கள் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் நிதி சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர். இருப்பினும், மத்திய அரசு வர்த்தகர்களுக்கு ஒரு திட்டத்தை வழங்கி வருகிறது. என்.பி.எஸ் டிரேடர்ஸ் திட்டம் (The National Pension Scheme for Traders and […]
போக்கோ எக்ஸ் 3, போக்கோ சி 3, போக்கோ எம் 2 மற்றும் போக்கோ எம் 2 ப்ரோ மாடல்கள் மீது எக்கச்சக்கமான ஆப்பர்களை பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரபல இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் போக்கோ டேஸ் எனும் சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் போக்கோ எக்ஸ் 3, போக்கோ சி 3, போக்கோ எம் 2 மற்றும் போக்கோ எம் 2 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களின் மீது தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த போக்கோ […]
விதவை சான்றிதழ் ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை இதில் காண்போம் தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் இறுப்பிடச் சான்றிதழ் திருமணப் பதிவு சான்று கணவன் இறப்புச் சான்று விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் ஆப்சன் மூலம் உள்நுழையவேண்டும். லாகின் செய்த பின்னர் Department Wise → Service Wise Option-ஐ கிளிக் செய்து Widow Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். அதன் பின்னர் Proceed பட்டணை கிளிக் செய்யவேண்டும். பின்னர் […]
முன்பிருந்த காலகட்டத்தில் ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கு சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து பின்னர் வாங்கும் நிலமை இருந்தது. ஆனால் தற்போது எல்லாம் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. எந்த சான்றிதழ்கள் வாங்க வேண்டுமென்றாலும் வீட்டிலிருந்தபடியே செல்போன் மற்றும் மடிக்கணினியின் மூலம் உடனே ஆன்லைனில் பதிவு செய்து வாங்கிக் கொள்ள முடியும். தற்போது ஆன்லைனில் ஓபிசி சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆதார் […]
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பார்ப்பது எப்படி என்பதை இதில் பார்ப்போம். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் நாம் ரகசியமாக பார்க்க முடியும். அதற்கு நாம் மற்ற சேவைகளை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. வாட்ஸ் அப்பில் அதற்கான சிறப்பு அம்சம் உள்ளது. வாட்ஸப்பில் நமக்கு தெரியாமல் இருக்கும் சில அம்சங்களை நாம் முறையாகப் பயன்படுத்துவதில்லை. அதனை பயன்படுத்தினால் பெரிதான பயன்பாடு இருக்கும். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போடுவதே பலர் வழக்கமாக வைத்திருப்பர். சிலர் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் போடாவிட்டாலும் மற்றவர்கள் போட்டதை […]
அமேசான் நிறுவனம் குவிஸ் போட்டிகளை நடத்தி பல்வேறு பரிசுகளை வழங்கி வருகிறது. அந்நிலையில் இன்று கேட்கப்படும் கேள்விக்கு பதிலளித்தால் பிரஷர் குக்கர் இலவசமாக வழங்கப்படும். அமேசான் நிறுவனம் தினமும் குவிஸ் போட்டிகளை நடத்திவருகிறது. இந்த போட்டிகளில் சரியான விடையளிக்கும் போட்டியாளர்களில் அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்து தினமும் பரிசுகளை வழங்கிவருகிறது. அந்த வகையில் இன்று தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு மில்தி நிறுவனத்தின் பிரஷர் குக்கர் பரிசாக வழங்கப்படுகிறது. இதற்கு நீங்கள் உங்களது மொபைலில் அமேசான் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் குவிஸ் […]
ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் பார்க்கலாம். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன் பழகுநர் உரிமம் (Learner’s License Registration) பெற வேண்டியது அவசியம். பழகுனர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். பழகுனர் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்குள் (180 நாட்களுக்குள்) ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். தேவையான ஆவணங்கள்: பிறந்த தேதி சான்று 10ஆம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ் […]
ரூ .5,000 மதிப்புள்ள நகைகள் இப்போது அமேசானில் வெறும் ரூ.500 க்கு கிடைக்கின்றன. இந்த அமேசான் சலுகை இன்னும் 5 மணி நேரத்தில் முடிவடைவடைய இருப்பதால், இப்போதே முந்துங்கள். தங்கம்போல ஜொலிக்கும் இந்த கவரிங் ரக ஆபரணங்களை உங்கள் மனைவி, சகோதரி, குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள நண்பர்களுக்கு கூட பரிசாக கொடுக்கலாம். நீங்கள் விரும்பும் நகைகளை வாங்க கீழேயுள்ள இணைப்புகளைக் கிளிக் செய்க. இது பெயர்: சுக்கி ஜூவல்லரி செட் பெண்களுக்கான சுக்கி ஜூவல்லரி செட் […]
ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் இ.பி.எப் பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, இ.பி.எப் எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். மேலும் தங்கள் பிஎப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது. ஆனால், பலரும் அவசர தேவையிருந்தும் பலருக்கு இந்த கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்றே தெரியாமல் விட்டு விடுகின்றனர். மிக எளிதாக […]
இந்தியத் தபால் துறையானது வங்கிகள் போலவே பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கப் பல முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இங்கு முதலீடு செய்தால் நீங்கள் நல்ல வருவாயைப் பெறலாம். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், எல்லோரும் தங்கள் பணத்தை நல்ல வட்டி மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அத்தகைய விருப்பத்தையும் நீங்களும் காண்கிறீர்கள் என்றால், தபால் அலுவலகம் உங்களுக்கு சிறந்த தேர்வு. ஏனெனில், உங்களது முதலீடு முற்றிலும் பாதுகாப்பான முறையில் சிறந்த வருவாயைத் […]
அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் 500 இருப்பு வைத்து இருக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி டிசம்பர் 12 முதல் அமலுக்கு வரும். இந்தியா போஸ்ட்டை பொறுத்தவரை இப்போது சேமிப்பு கணக்கில் குறைந்தது ரூபாய் 500 வைத்திருக்கவேண்டும். இதுதொடர்பாக இந்திய தபால் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் “தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை வைத்திருப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு கட்டணத்தை தவிர்ப்பதற்காக 11.12.2020க்குள் தபால் அலுவலக சேமிப்பு […]
தேவைப்படும் ஆவணங்கள் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை/ ஆதார்/ ஓட்டுநர் உரிமம் தகுதி சான்றிதழ் மற்றும் பரிமாற்ற சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/ இந்த இணையதளத்தில் புதிய பயனர் எனக் கொடுத்து உள்நுழையவேண்டும். இதில் விவரங்கள் அனைத்தையும் நிரப்பிய பின் கொடுக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும், அதை உள்ளீடு செய்வது மூலம், உங்களது லாகின் ஐடி உருவாகும். அதன்பின் நீங்கள் கொடுத்த லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழையவேண்டும். பின்னர் Department […]
அமேசான் நிறுவனம் வாட்ச்களுக்கு அதிரடியாக சலுகையை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மணி நேரங்கள் மட்டுமே கிடைக்கும் இந்த ஆமேசான் டீல் விற்பனையில் வாட்சுகள் அசல் விலையிலிருந்து பாதியாக குறைத்து கிடைக்கிறது. இந்த விலையில் வாங்குவது உங்களுக்கு விருப்பமாக இருந்தால் இந்த வாட்ச்களை நீங்கள் வாங்கலாம். 1. Redux Analogue Black Dial Men’s & Boy’s Watch RWS0106S 2,199 அதிகபட்ச விற்பனை (எம்.ஆர்.பி) விற்பனை விலைகொண்ட இந்த வாட்ச் வெறும் 299-க்கு அமேசான் டீல் விற்பனையில் கிடைக்கிறது. […]
வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி அண்மையில் வெளியான நிலையில், அதனை எப்படி அனுப்புவது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், புதிதாக பல அம்சங்களை வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI அடிப்படையிலான கட்டண முறையான வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் தொடங்க இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் […]
ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ள இலவச 5gp டேட்டாவை எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். ஏர்டெல் நிறுவனம் தனது பயனாளிகளுக்கு 5 ஜிபி அளவிலான இலவச டேட்டாவை வழங்கி வருகிறது. இதனை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் நீங்கள் ஏர்டெல் 4ஜி சிம் வாங்கி இருக்க வேண்டும், அல்லது உங்களது 4G மொபைலில் முதன் முறையாக ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பை பதவிறக்கம் செய்து இருக்க வேண்டும். இந்த ஆஃபர் அனைத்து ஏர்டெல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு பொருந்தும். […]
ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பிற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை இதில் பார்க்கலாம். தேவையான ஆவணங்கள் குடும்ப அடையாள அட்டை ஆதார் அட்டை சாதி சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவேண்டும். அதில், click here for new user ID registration என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று கொடுக்கவேண்டும். அப்போது ஒரு பக்கம் திறக்கப்படும். அதில், பதிவு செய்யும் […]
ஆன்லைன் மூலம் வருமான வரி சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை இதில் காண்போம். வருமானச் சான்று என்பது ஆண்டு ஒன்றிற்கு வருமானம் இவ்வளவு என்று வருவாய்த் துறையால் அளிக்கப்படும் சான்றிதழ். வருமானச் சான்றிதழானது பள்ளி, கல்லூரியில் சேர்வதற்கும், கல்விக் கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன. தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரர் புகைப்படம் குடும்ப அட்டை அல்லது ஸ்மார்ட் கார்டு சம்பள சான்றிதழ் (சமீபத்திய நகல்) பான் கார்டு ஆதார் கார்டு/ வாக்காளர் அடையாள […]
சிலிண்டரின் மானிய விலை நமது கணக்கில் இருக்கிறதா இல்லையா என்பதை எவ்வாறு கண்டறிவது என்பதை இதில் காண்போம். மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் கொடுக்கிறது. இதில் சிலிண்டர் வாங்கும் போது நாம் முழுத்தொகையையும் கொடுத்து வாங்கவேண்டும். இதில் ஒவ்வொரு முறையும் உங்களது மானியத் தொகை தவறாமல் கிடைக்கிறதா ?என்பதனை எப்படித் தெரிந்துக்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம். ஆன்லைன் மூலமாக நீங்கள் தெரிந்துகொள்வதற்கு Mylpg.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். இதில் முகப்பு பக்கத்தில் […]
அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியா விற்பனையை தவற விட்டவாடிக்கையாளர்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஸ்மார்ட் டிவிகளுக்கான சிறப்புத் தள்ளுபடியை அமேசான் நிறுவனம் வழங்குகிறது. அமேசான் டீல் விற்பனையில் இன்னும் ஒரு சில மணி நேரம் முதல் ஒரு சில நாட்கள் வரை மட்டுமே இருக்கும் என்பதால் உடனே முந்துங்கள். சிறந்த சலுகையுடன் கிடைக்கும் டிவி தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1.TCL 100 cm (40 inches) Full HD Certified Android Smart LED TV 40S6500FS […]
அண்மைக்காலமாக வாட்ஸ்அப் OTP மோசடிகள் அதிகரித்து வருகின்றன. உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்யும் தனிநபர்கள் அதிலிருந்து உங்களுக்கு மெசேஜ் அனுப்பி பணம் கேட்டு ஏமாற்றுவார்கள். இது பற்றி இதில் தெரிந்து கொள்வோம். வாட்ஸ்அப் OTP மோசடி என்றால் என்ன? உங்களை எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது வேறு வழி மூலமாகவோ தொடர்பு கொள்ளும் மோசடி ஹேக்கர்கள் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் போல் நடித்து தங்களின் வாட்ஸ்அப் கணக்கிலிருந்து தவறுதலாக வெளியேறி விட்டதாகவும் அதை சரி […]
ஆன்லைன் மூலம் இறப்பு சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் காண்போம். https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx என்ற இணையதளத்தை திறக்கும் போது விண்ணப்பப் படிவம் ஒன்று கிடைக்கும். இதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். இதில் மாவட்டம், பஞ்சாயத்து, தொலைப்பேசி எண்கள், மற்றும் இறந்தவரின் விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் இறந்தார், இறப்பிற்கான காரணம், அவரது நிரந்தர முகவரி ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும். பின்னர் சப்மிட் பட்டனைக் கொடுக்கும் போது உங்களது தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி […]
விவோ நிறுவனம் தனது தரப்பிலிருந்து மிகக் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் போடப்பட்ட ஊரடங்கின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்க ஆரம்பித்துவிட்டன. இதன் காரணமாக, ஆன்லைன் வகுப்பிற்காக என பிரத்தியேகமாக தனிப்பட்ட மொபைல் வைத்திருப்பதை அனைவரும் விரும்ப தொடங்கினர். இதற்கு பயனளிக்கும் வகையில், ரியல்மீ நிறுவனம் மிக குறைந்த விலையில், அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய தனது ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, ரெட்மி […]
ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை இதில் காண்போம். தமிழகத்தில் பிளஸ் டூ முடித்த பிறகு உயர்கல்வியில் சேரும் மாணவர்களில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றது. இந்த சான்றிதழ் பெறுவதற்கு உங்கள் குடும்பத்தில் முன்னதாக யாரும் பட்டம் பெற்று கொடுத்தது அப்பா அம்மா தந்தை தாத்தா பாட்டி அண்ணன் அக்கா எல்லாரும் பட்டம் பெற்றிருக்க கூடாது ஆனால் தம்பி தங்கை படித்துக்கொண்டு இருந்தால் பிரச்சினை இல்லை தேவையான ஆவணங்கள் […]
கூகுள் நிறுவனம் சார்பாக ‘டாஸ்க் மேட்’ எனப்படும் கட்டண சேவை சோதனையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் தனது மேப்பிங் சேவைகளை மேம்படுத்துவதற்கும், ஆன்லைனில் அதிகமான வணிகங்களைக் கொண்டு வருவதற்கும் ஒரு முயற்சியாக, கூகுள் நிறுவனம் சார்பாக இந்தியாவில் டாஸ்க் மேட் எனப்படும் கட்டண (crowdsourcing) சேவை சோதனை செய்துவருகிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டும் கொஞ்சம் பணம் சம்பாதிக்க உதவும் என தெரிகிறது. டாஸ்க் மேட்டின் மூலம் மக்கள் தங்கள் அருகிலுள்ள பணிகளைக் கண்டுபிடிக்கவும், சம்பாதிக்கத் […]
வெஸ்டர்ன் ஹெல்த் மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ஓ. சார்பாக உருவாக்கப்பட்டுள்ள செயலியின் மூலம் மொழியியல் ரீதியாக வேறுபட்ட (CALD) பின்னணியிலிருந்து வரும் நோயாளிகளுடன் கரோனா தொடர்பான கேள்விகளை கேட்க பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த CALD செயலி 10 மொழிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட சொற்றொடர்களை உள்ளடக்கிறது. அந்த CALD செயலியில் அரபிக், காண்டோனீஸ், க்ரோஷியன், க்ரீக், இத்தாலி, மெசிடோனியன், மாண்டரின், செர்பியன், ஸ்பானிஷ், வியட்நாமிஸ் ஆகிய மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. கரோனா […]
வாட்ஸ் அப்பில் செய்திகள் தானாக மறைந்து போகும் அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை வழங்கிவருகிறது. இது தனது பயனர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஷாப்பிங், மணி டிரான்ஸ்ஃபர் என பல்வேறு அம்சங்களை சமிபத்தில் வழங்கியது. அந்த வரிசையில் தற்போது செய்திகள் தானாக மறைந்து போகும் அம்சத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.அதாவது வாட்ஸ்அப்பில் நாம் ஏராளமான குழுக்களில் இருப்போம். இவற்றில் வரும் மெசேஜ்களால் நமது ஸ்டோரேஜ் நிரம்பி வழிகின்றது. வாட்ஸ்அப்பின் இந்த […]
இன்றைய மக்கள் பெருமளவு தங்களது நேரத்தை சமூக வலைதள செயலிகளில் செலவிட்டு வருகின்றனர். அதிலும் உலக அளவில் வாட்ஸ்அப் பயனாளர்கள் அதிகம் உள்ளனர். வாட்ஸ் அப்பில் ஒரு தவறான மெசேஜ் பகிர ஆரம்பித்தால், எண்ணற்ற பயனாளர்களை அது கொண்டிருப்பதால் தவறான மெசேஜ்களும், மீடியாக்களும் அதிகம் பகிர வாய்ப்புள்ளது. இந்நிலையில் பயனாளர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஸ்பாம் குறுஞ்செய்திகளை தவிர்க்க புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி குறுஞ்செய்தி மற்றும் அச்செய்தியை பகிரும் தொலைபேசி எண்ணை புகார் […]
இன்றைய உலகில் இன்டர்நெட்டின் தேவை பொதுமக்களுக்கு அன்றாடத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இன்டர்நெட் இல்லாவிட்டால் எதுவும் இல்லை என்ற அளவிற்கு உலகம் டிஜிட்டல் ஆக மாறிக்கொண்டிருக்கிறது. இன்டர்நெட்டில் 2ஜி, 3ஜி, 4ஜி தற்போது 5ஜி என அதிவேகமாக இன்டர்நெட்டை பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே வருகின்றன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் Alience for telecommunication industry solution (AITS) என்ற நிறுவனத்துடன் இணைந்து 6 ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி Charter, […]
அரசு அங்கீகாரம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கி வந்த செயலிகள் அதிரடியாக ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது இந்தியாவில் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வீட்டுக் கடன் தனிநபர் கடன் வாகன கடன் என பலவகைகளில் கடன்கள் கொடுக்கின்றது. ஆனால் கடன் பெறுபவர்கள் அதற்கான ஆவணங்களை முறைப்படி சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இந்நிலையில் தற்போது ஒருவரின் KYCயை அடிப்படையாக வைத்து அரசால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் டிஜிட்டல் மூலமாக கடன் கொடுக்கிறது. சமீபகாலமாக ப்ளே ஸ்டோரில் இது […]
தனிநபரின் தகவல்கள் செல்போனில் உள்ள செயலிகள் மூலமாக திருடப்படுவதால் அந்த செயலிகளின் பட்டியலை அட்வான்ஸ்ட் செக்யூரிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் செல்போன் மூலமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது அனைவரும் தங்கள் பொழுதுபோக்கு விளையாட்டுகளை செல்போன் மூலமாக தான் விளையாடுகிறார்கள். அதிலும் சில விளையாட்டுகள் மிக ஆபத்தானவை. அதற்காக நாம் பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளோம். அதிலும் சில செயலிகள் மூலமாக தனிநபரின் தகவல்கள் திருடப்படுகின்றன. இந்நிலையில் அவாஸ்ட் செக்யூரிட்டி நிறுவனம் தனிநபர்களின் தகவல் மற்றும் […]
இன்றைய உலகில் செல்போன் உபயோகிக்காத நபர்களை காண்பதே அரிது. இந்தியாவில் கூட தற்போது ஆன்லைன் கிளாஸ் என்ற பெயரில் சிறுவர்கள் கூட செல்போன் உபயோகிக்க தொடங்கிவிட்டார்கள். ஒருபுறம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நாம் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறோம் என்ற நன்மை இருந்தாலும், மற்றொருபுறம் இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம் இருக்கின்றன. அந்த வகையில், பல செயலிகள் மக்களின் வங்கி தகவல் உட்பட முக்கியமான தகவல்களை திருடுவதாக தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டு அவை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அந்த […]
எளிதில் மொபைலை சார்ஜ் செய்ய புதிய AtomXS கீசெயின் சார்ஜர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது நாம் அதிகமாக ஸ்மார்ட்போனை உபயோகிப்பதால் அதில் இருக்கும் சார்ஜ் உடனடியாக தீர்ந்து விடுகிறது. நீண்ட தூரம் பயணம் செய்யும் போது ஸ்மார்ட்போனை நாம் உபயோகிக்காமல் இருக்க முடியாது ஆனால் அதே நேரம் சார்ஜ் இறங்கிவிடும். தற்போது இதற்கென்று AtomXS கீசெயின் சார்ஜர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சார்ஜர் மூலமாக இரண்டு மணி நேரத்திற்கு உங்களது மொபைலை சார்ஜ் செய்துகொள்ள முடியும். 800mAh மற்றும் 1300mAh பேட்டரியுடன் […]
கடந்த அக்டோபர் மாதம் முதல் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களின் விற்பனை 32 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் விலை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களின் விற்பனை 32 சதவீதமாக அதிகரித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவர் ராஜீவ் புல்லன் கூறியதாவது, அக்டோபர் மாதம் எங்கள் நிறுவனத்தின் பிரிமியம் செக்மெண்ட் ஸ்மார்ட்போன்களின் விற்பனை 50சதவீதம் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஸ்மார்ட்போன்களின் விற்பனை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, […]
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய போஸ்ட் பெய்ட் சலுகைகளை அறிமுகம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் டிசம்பர் 1-ம் தேதி ரூபாய் 798 மற்றும் ரூபாய் 999 என்ற விலைக்கு புதிய போஸ்ட் பெய்ட் சலுகைகளை அறிமுகம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு புதிய சலுகைகளும் டேட்டா டாக்டைம் தவிர பல்வேறு இதர பலன்களை வழங்கும் என தெரிகிறது. புதிய சலுகை தவிர ரூபாய் 199 போஸ்ட்பெய்டு சலுகை மாற்றம் […]
வாட்ஸ்அப் செயலியில் அனுப்பும் செய்திகள் 7 நாள்களில் காணாமல்போகும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளைப் புதிய அப்டேட்டில் சரி செய்துள்ளது. கடந்த வருடம் வாட்ஸ்அப்பின் சோதனை வடிவத்தில் இந்த அம்சம் பரிசோதிக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு மொபைல்களில் இந்த வசதியை அறிமுகம் செய்யத் திட்டமிருந்தது. தற்போது ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ் என அனைத்து இயங்கு தளங்களிலும் வாட்ஸ்அப் செயலியில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. […]
குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் மூன்று செயலிகளை கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம் தனது வரைமுறைகளை மீறி தகவல்களை திருடும் செயலிகளை அவ்வப்போது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கும். சமீபத்தில் முக்கிய டிஜிட்டல் பணப்பரிமாற்றமாக இந்தியாவில் செயல்பட்டு வந்த பேடிஎம் கூட ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைகள் அதிகமாக பயன்படுத்தும் மூன்று செயலிகள் கூகுள் நிறுவனத்தால் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நம்பர் கலரிங், பிரின்சஸ் சலூன் மற்றும் […]
இன்றைய கால உலகம் பல்வேறு தொழில்நுட்பங்களை தனதாக்கிக் கொண்டு, முன்னேறி வருகிறது. நிமிடத்திற்கு நிமிடம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டறிந்து மனித சமூகம் அடுத்த நிலையை நோக்கி செல்லும் அதே வேளையில் தொழில்நுட்பம் சார்ந்து நூதனமான மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்த தவிர்ப்பதற்கு மக்களுக்கு மத்திய அரசு மாநில அரசு பல்வேறு வழிகளையும், விழிப்புணர்வு வழங்கி வருகிறது. ஆனாலும் இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பொது இடங்களில் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் வைக்கப்பட்டுள்ள இலவச வைஃபை ( WIFI) […]
இந்த உலகம் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில் நுட்பத்தை ஏற்றுக்கொண்டு தன்னை தகவமைத்துக் கொள்கிறது. அடிப்படையில் ஏராளமான தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் இந்த பூமியில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும், அதில் ஏற்படும் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீர்வுகளையும், வழிமுறைகளையும் வழங்கி வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளது. எட்ஜ் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ் புளோரருக்கான […]
இன்றைய காலகட்டங்களில் தொழில்நுட்பங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. கையில் இருக்கும் ஆண்ட்ராய்டு, ஸ்மார்ட் போனில் நாம் உலகத்தையே தீர்மானிக்க முடியும் என்ற அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. எந்த அளவுக்கு தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோ அந்த அளவு தொழில்நுட்பத்தில் சில கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் ஏற்படும் கோளாறுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிவர்த்தி செய்து வருகின்றன. அதே போல் தான் தற்போது ப்ளே ஸ்டோரில் பயன்படுத்துவதற்கு ஒரு எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சூட் தெம், […]
அன்றாட வாழ்க்கை முறையில் வாட்ஸ்அப் என்ற செயலி மக்களின் தொடர்பில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்கின்றது. தொழில்நுட்ப ரீதியில் ஆயிரக்கணக்கான தகவல்தொடர்பு இருந்தாலும், வாட்ஸ்அப் செயலிக்கான மவுசு தனி என்று சொல்லுபடி, இதை புதிது புதிதாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தொடர்ந்து பயனர்களுக்கு வழங்கக்கூடிய புதுப்புது வசதிகளையும் வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. அப்படி வழங்கப்பட்ட வாட்ஸ்அப் பிசினஸ் செயலிலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது […]
5ஜி அழைக்க தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய 12 சீரியஸ் ஐ-போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் வரும் 30-ஆம் தேதி முதல் இந்த ஐ-போன்கள் விற்பனைக்கு வரயுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன்கள் அறிமுக நிகழ்ச்சி அமெரிக்காவின் கியூப் பாக்டினோ நகரில் காணொளிக்க வாயிலாக நடைபெற்றது. இந்த விழாவில் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ-போன்12, ஐ-போன் 12 மேக்ஸ், ஐ-போன் 12 ப்ரோ மற்றும் ஐ-போன் 12 ப்ரோமேக்ஸ் ஆகிய நான்கு வகைகளில் ஐ-போன் 12சீரியஸ் அறிமுகம் […]