இனிபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஹாட் 10 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிரான்ஸ்மிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஹாட் 10 ஸ்மார்ட் போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்,6 ஜிபி ரேம், 6.78 இன்ச் ஹெச்டி பிளஸ் பின்ஹோல் எல்சிடி ஸ்திரீன், 128 ஜிபி மெமரி ஆகியவையும் வழக்கப்படுகிறது . புகைப்படங்கள் எடுப்பதற்கு 8 எம்பி செல்பி கேமரா, 16 எம்பி பிரைமரி கேமரா, 2 […]
Category: டெக்னாலஜி
ஒன்பிளஸ் 8 மாடல் ஸ்மார்ட்போனின் விலையில் ரூ 3 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது . இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளில் ஒன்பிளஸ் 8 மாடல் ஸ்மார்போன் மிகுந்த சக்திவாய்ந்த மாடலாக கருதப்படுகிறது .இந்த ஸ்மார்போனின் விலை ரூ 41 ,999 இதில் 5ஜி கனெக்டிவிட்டி ,ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், மற்றும் தலை சிறந்த கேமரா போன்றவை உள்ளடங்கியுள்ளது. விரைவில் இந்தியா சந்தைகளில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் வராயிருக்கின்றது. இதன்யிடையே ஒன்பிளஸ் 8 மாடலில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது . அமேசான் தளத்தில் […]
கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது . கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்கியிருக்கின்றது.இச்சிறப்பம்சம் ஆண்ட்ராய்ட் வெர்ஷனில் சிலருக்கு மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. ஆண்ட்ராய்ட் 11 லில் கூகுள் மேப்ஸ் வெர்ஷன் 10 .51.1 டார்க் மோட் வசதியை வழங்குகின்றது. இத்தகவலை பற்றி ரெடிட் தளத்தில் சில பயனர்கள் தெரிவித்துள்ளனர், இருப்பினும் இந்த அப்டேட் பயன்பெறும் சிலருக்கு டார்க் மோட் வசதி கிடைக்கவில்லை என்றும் […]
உலகம் முழுவதுமுள்ள ட்விட்டர் அலுவலகங்களில், அனைத்து செயல்பாடுகளிலும் பணிபுரியும் ஊழியர்களில், 50 விழுக்காடு பெண்களை 2025க்குள் இணைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய கணக்கின்படி 42.2 விழுக்காடு பெண்கள் ட்விட்டர் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் பெண்களின் பங்களிப்பு நேர் பாதியாக இருக்க வேண்டும் என்று ட்விட்டர் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை, சமூக வலைதளத்தை ஆண்டுவரும் இப்பெரு நிறுவனத்தில் 42.2 விழுக்காடு பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், தங்கள் நிறுவனத்தில் 10 விழுக்காடு வரை […]
குழந்தைகளை பாதுகாக்கும் புதுவித தொழில் நுட்பத்துடன் கூடிய கேமரா ஒன்றை ஹீரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பொருளாதார சுமையை குறைப்பதற்காக வீட்டில் ஆண், பெண் என இருபாலரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பெண்கள் கர்ப்ப காலத்திலும் குழந்தை பெற்று ஓரிரு வருடங்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்தாலும், சிறுசிறு வருமானத்திற்காக வீட்டிலிருந்தபடியே பார்க்கும்படியான வேலைகளை தேர்வு செய்து வருகிறார்கள். இதன் காரணமாக, அவர்களது குழந்தைகள் மீது அவர்களுக்கு சரியான கவனம் என்பதே […]
வாட்ஸ்அப் மெசேஜ்களை பேக்கப் செய்பவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பம் வளர்வதற்கு ஏற்றார்போல் பிரச்சனையும் வளர்ந்து கொண்டேதான் செல்கிறது. ஆனால், அந்த தொழில்நுட்பம் நாம் கையாளும் விதத்தைப் பொறுத்தது, பாதுகாப்பாக உபயோகிப்பதை பொருத்தே நமது வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும். வாட்ஸ்அப் உபயோகிப்போர் பலர் அதனை சரியாக உபயோகப்படுத்த தெரியாமல், பல பிரச்சனைகளில் தொடர்ந்து சிக்கிக் கொண்டு வருகிறார்கள். அதன்படி, Chat-களை பேக்கப் எடுத்து கூகுள் ட்ரைவில் சேமிப்பது பாதுகாப்பானதல்ல என்ற தகவல் தற்போது […]
ஒப்போ நிறுவனத்தின் புதிய மொபைல் மாடல் அக்டோபர் 12ம் தேதி முதல் அறிமுகமாக உள்ளது. ஓப்போ நிறுவனத்தின் ரெனோ 4F ஸ்மார்ட்போன் அக்டோபர் 12ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. 8gb + 128gp வேரியண்டில் வரும் இந்த போனின் சிறப்பம்சமாக 6 AI கேமராக்கள், இரண்டு முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக 108MP அல்ட்ரா க்ளியர் மெயின் கேமரா இதில் இடம்பெற்றுள்ளது. 4000 எம்ஏஎச் பேட்டரி + 18-W அதிவேக சார்ஜிங் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் […]
வாட்ஸ் அப்பில் புகார் அளிப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தொழில்நுட்பம் வளர வளர பிரச்சினைகளும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. ஒரு சிலர் இந்த தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறார்கள் மற்றும் சிலரோ இதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தமக்குத்தாமே இழுத்துக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அதிலும், குறிப்பாக சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்களிடம் மெசேஜ் வரும்போது முதற்கட்டமாக அலட்சியம் மெசேஜ் செய்துவிட்டு பின்பு வருந்துபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே […]
தரவுகளை திருடுவதாக கூறி கூகுள் நிறுவனம் 17 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. சமீப நாட்களாகவே மக்களின் தரவுகளை திருட கூடிய அபாயம் இருப்பதாக கூறி பல செயலிகளை மத்திய அரசு தடை செய்து வருகிறது. கூகுள் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய செயலிகளை தடை செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து, தற்போது கூகுள் நிறுவனம் தற்போது ஆபத்தான செயலிகளின் […]
ரியல் மீ நிறுவனத்தின் புதிய மொபைல் மாடல் இன்றைய தினம் விற்பனைக்கு வருகிறது. சமீபத்தில் மொபைல் போன்கள் அனைத்திற்கும் சரியான போட்டியாக இருப்பது ரியல்மீ நிறுவனம்தான். மாதத்திற்கு ஒரு முறை தங்களது புதிய பொருட்களை ரியல்மீ நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ரியல்மீ நிறுவனத்தின் நார்சோ20 ஸ்மார்ட் போன் இன்று முதல் விற்பனைக்கு வரவுள்ளது. 4 ஜிபி ram 64 ஜிபி rom வேரியண்ட்டில் வெளியாகும் மாடலின் விலை 10 ஆயிரத்து 599 ஆகவும், […]
மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க wi-fi நடைமுறை. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கண்காணிக்க புதிய wi-fi கருவி நவீன நடைமுறைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் நோயாளியின் இதயத் துடிப்பு, மூச்சு விடும் அளவு, ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை wi-fi மூலம் தொடர்ந்து கணினி மற்றும் செல்போன் மூலம் கண்காணிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
டிக் டாக்கின் அமெரிக்க உள்நாட்டு உரிமையை மைக்ரோசாப்ட் வாங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அதன் தாய் நிறுவனமான ’பைட் டான்ஸ்’ ஆரக்கிள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. டிக் டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை பைட் டான்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளதாக மைக்ரோசாப்ட் கூறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் நெருக்கடியால், அமெரிக்க நிறுவனங்களுக்கு உள்நாட்டு உரிமையை வழங்க முன்னதாக டிக்டாக் முடிவு செய்திருந்தது. இச்சூழலில் மைக்ரோசாப்ட் நிறுவனம், டிக் டாக் உரிமையை வாங்கப் போகிறது […]
பிரபல வீடியோ சாட் செயலியான ஜூம் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 பரவல் காரணமாக தற்போது பெரும்பாலான கூட்டங்கள் காணொலி காட்சி மூலம் நடைபெற்றுவருகிறன. இதற்கு பல வீடியோ சாட்டிங் செயலிகள் இருந்தாலும் ஜூம் செயலியைதான் பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், ஜூம் செயலியில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால் அதை அரசின் முக்கிய கூட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரச சமீபத்தில் சுற்றிக்கை அனுப்பியிருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு வசதிகளை […]
கொரோனா தொற்றால் பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பேமெண்ட் பக்கம் திரும்பியுள்ளதால், சாலையோர கடைகளிலும் ஆன்லைன் பேமெண்ட் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. மக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இருப்பினும் வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கும் சமயத்தில், கடை வியாபாரிகளிடமிருந்து இடைவெளியைப் பின்பற்றினாலும், பணம் செலுத்த அருகில் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுமட்டுமின்றி பணத்தில் மூலமாகவும் கரோனா தொற்று பரவலாம் என்ற தகவலும் […]
தெரியாத எண்கள்: வாட்சப்-ல் தெரியாத எண்களைப் பற்றி நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். தெரியாத எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால், அதைத் துண்டிக்கவும். இது டெலிமார்க்கெட்டர்கள் அல்லது மோசடி செய்பவர்கள் அதிகமாகி உள்ளனர். இந்தியா எண் இல்லாத போன் நம்பர்கள்: மேலும், ஏதேனும் வெளிநாட்டு அழைப்புகளைத் எடுப்பதற்கு முன் எண்களைப் பற்றி கவனமாக இருங்கள். இந்தியாவுக்கு வெளியே உங்களுக்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் இல்லையென்றால், 91 முன்னொட்டு இல்லாத எண்களிலிருந்து அழைப்புகளை எடுக்க வேண்டாம் – […]
வங்கி தகவல்களை திருட கூடிய 7 ஆபத்தான செயலிகளை நீக்குமாறு இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது. தொழில்நுட்பம் உலகம் முழுவதும் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. உலகத்தையே உள்ளங்கையில் அடக்கி அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வசதி மொபைலில் உள்ளது. இதற்கு நாம் பல விதமான செயலிகளை பயன்படுத்துகிறோம். சிலர் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு செயலிகளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள். இதில் ஒருசில செயலிகளை அவ்வப்போது பாதுகாப்பு கருதி தற்காலிகமாக பயன்படுத்துவதை தவிருங்கள் என்பது உள்ளிட்ட எச்சரிக்கைகள் […]
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆபத்தான செயலிகளை நீக்கம் செய்யாவிட்டால் பணம் திருட்டு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொபைல் செயலிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே மொபைல் செயலிகள் மூலம் நாம் அனைத்து வேலைகளையும் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. ஆனாலும் சில செயலிகள் மூலம் நம்முடைய மொபைல் போன்களுக்கோ அல்லது நமது பேங்க் அக்கவுண்டிலிருந்து பணத்தை திரட்டுவதற்கோ அதிக வாய்ப்புள்ள சில செயலிகள் நம்முடைய பிளே ஸ்டோரில் […]
இந்தியாவில் தனது சந்தை இருப்பை அதிகரிக்கும் நோக்கில் வரும் பன்டிகை காலத்தில் ஆப்பிள் நிறுவனம் பல அதிரடி ஆப்பர்களை வழங்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. உலகிலேயே சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிக ஸ்மார்ட்போன் பயனாளர்களைக் கொண்ட நாடு இந்தியா. இங்கு சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், ஆப்பிள் நிறுவனத்தால் பெரிய அளவு இந்திய சந்தையை கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் தனது சந்தை இருப்பை அதிகரிக்க ஆப்பிள் முயன்றுவருகிறது. மற்ற […]
பல ஆண்டுகளாக இருந்த பேஸ்புக் கிளாசிக்கல் டிசைனை செப்டம்பர் மாதம் அந்த நிறுவனம் மாற்ற உள்ளது. கணினியில் பேஸ்புக் பயன்படுத்தி வரும் பயனாளர்களின் பழைய இணையப்பக்கம் செப்டம்பர் முதல் மாற்றப்பட உள்ளது. பல ஆண்டுகளாக பிரௌசர் வழியாக பேஸ்புக் வலைத்தள பக்கத்தை பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் செயலியின் மேம்பாட்டுப் பணிகளில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. உலக அளவில் பல கோடி மக்கள் பேஸ்புக் செயலியையும் அதன் பிரத்தியோக வசதிகளையும் அனுபவித்து வருகின்றனர். செல்போனில் சேமிப்பு திறனில் […]
வரும் டிசம்பர் மாதத்திற்குள் 50,000 புதிய வேலைகளை சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளன. கொரோனா நோய் தொற்றினால் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்த சாமானிய மக்கள் தங்களது சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் நம்பிக்கையூட்டும் செய்தியானது வெளி வந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் […]
டெலிகிராம் செயலியில் புதிய அம்சமாக வீடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெலிகிராம் செயலியில் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் வீடியோ கால் அம்சம் தற்போது வழங்கப்பட உள்ளது. முன்னதாக டெலிகிராம் பீட்டா பதிப்பில் வீடியோ கால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டெலிகிராம 7.0.0 வெர்ஷனில் புதிய வீடியோ கால் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டில் வீடியோ கால் மட்டுமல்லாமல் அனிமேட்டட் இமேஜ் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ கால் அம்சத்தை இயக்க காண்டாக்ட் […]
போட்டோஷாப் செயலியின் புதிய தொழில்நுட்பம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இல்லாத கற்பனைகளை எடிட் மூலம் உருவாக்கி அதனை நம்ப வைக்கும் விதமாக பல தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. இதனை பலர் நல்ல காரியங்களுக்காகவும், சிலர் மிகவும் கீழ்த்தரமான, மோசமான காரியங்களுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல போட்டோ எடிட் செயலியான அடோப் போட்டோஷாப் செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் ஒரு புகைப்படம் எடிட் செய்யப்பட்டு இருக்கிறதா? இல்லையா? என்பது […]
ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த போவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இதனுடன் போட்டிபோடும் ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றனர். தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை இந்நிறுவனங்கள் அள்ளித் தந்தாலும், ஜியோவின் உச்சத்தை இவர்களால் தொட முடியவில்லை. இருப்பினும், ஏர்டெல் நிறுவனம் பின்வாங்காமல் தனது அத்தனை உழைப்பையும் போட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு முடிந்த அளவிற்கு பல்வேறு […]
டிக் டாக் சந்தையை பிடிப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதி ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததை தொடர்ந்து, அந்த செயலியின் இடத்தை பிடிப்பதற்காக, பல நிறுவனங்கள் டிக்டாக் போலவே வீடியோ வெளியிடும் வசதியை மேற்கொண்டு மக்களை கவர முயற்சித்து வருகின்றனர். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் கூட உலக அளவில் ரீல்ஸ் என்ற வசதியை செயற்படுத்திக் டிக்டாக் போலவே குறு வீடியோ சேவையை பயன்பாட்டாளர்கள் பயன்படுத்த வழங்கி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் […]
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஐந்து மாதம் அன்லிமிடெட் கால் மற்றும் டேட்டாக்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்தடுத்து தொடர்ந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அள்ளி குவித்து வருகிறது. ஏற்கனவே தங்களது நிறுவனம் சார்பில் பல பொருட்களையும், சேவைகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் இதன் சார்பு கம்பெனியான ஜியோ நிறுவனம் தனது jiofi வாடிக்கையாளர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு அன்லிமிடெட் ஆன்நெட் அழைப்புகள் மற்றும் டேட்டாக்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. […]
பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களுக்கு புதிய சலுகை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னை மற்றும் தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த 80 நாட்கள் கொண்ட வேலிடிடி பார்க்கிங் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை முதற்கட்டமாக சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. மற்ற வட்டாரங்களுக்கு வழங்குவது பற்றி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ரூ.399 […]
முதல் முறையாக ஆப்பிள் நிறுவன செயல் அலுவலரின் சொத்து மதிப்பு 100 கோடி டாலரை தாண்டிச் சென்றுள்ளது உலக அளவில் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் செயல் அலுவலராக டிம் குக் என்பவர் 2011ம் வருடம் முதல் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு 100 கோடி டாலர்களை தாண்டியுள்ளது. சென்ற வருடம் மட்டும் 125 மில்லியன் டாலர்கள் இவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டது. அதோடு ஆப்பிள் நிறுவனத்தின் 8,47,969 பங்குகளை அவர் […]
டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை வாங்க ட்விட்டர் நிறுவனம் முயற்சி செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. சமீப காலங்களாக, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. தடுப்பூசி தகவல்களை சீனா திருட முயற்சிப்பதாகவும், அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டி, அதனை அமெரிக்கா மூடியது. ஆனால், சில நாள்களிலேயே சீனாவும் தன் பங்குக்கு அமெரிக்க தூதரகத்தை மூடியது. இத்தகைய தொடர் சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், […]
பட்ஜெட் விலையில் லாவா நிறுவனம் தனது புதிய மொபைல் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆகஸ்ட் மாதம் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு அசத்தல் மாதம் என்றே கூறலாம். ஏனென்றால், ரியல் மீ, விவோ, சாம்சங், 1 பிளஸ் என பிரபல நிறுவனங்கள் அனைத்தும் தங்களது புதிய மாடல்களை இந்த ஆகஸ்ட் மாதம் தான் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இந்நிலையில் இதற்கு போட்டியாக பட்ஜெட் விலையிலும், மக்களை கவரும் வகையில், புதிய மாடல் ஒன்றை லாவா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி […]
சிக்கல் மிகுந்த நிறுவனமாக வலம் வந்த டிக்டாக், தங்களின் படைப்புகளை ஃபேஸ்புக் நிறுவனம் திருடி, புதிய செயலிகளை வெளியிடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளது. டிக்டாக் மீது புகார்கள் வரத் தொடங்கியதை அடுத்து ஃபேஸ்புக் தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ‘ரீல்ஸ்’ எனும் குறும் காணொலி பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக் ஒரு திருட்டு நிறுவனம் என டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் விமர்சித்துள்ளது.டிக்டாக் மீது புகார்கள் வரத் தொடங்கியதை அடுத்து ஃபேஸ்புக் தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ‘ரீல்ஸ்’ […]
அமேசான் சலுகை விற்பனை நாளில் சந்தைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் பல நிறுவனங்களின் கைபேசிகளுக்கு போட்டியாளராக வரவிருக்கிறது. இந்த கைபேசியின் மூலம் பயனர்கள் அனுபவிக்கயிருக்கும் சிறப்பம்சங்கள் என்ன என்பதைக் காணலாம்… அமேசான் சலுகை விற்பனை தொடங்கும் நாளான ஆகஸ்ட் 6ஆம் தேதி சந்தைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் பல நிறுவனங்களின் கைபேசிகளுக்கு போட்டியாளராக வரவிருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் சிறப்பம்சங்கள்: திரை 6.5 அங்குல தொடுதிரை கொண்ட அமோல்ர்ட் திரை (91% காணும் அளவு) […]
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் புகைப்பட பகிர்வு தளமான ஸ்னாப்சாட், டிக்டாக் போன்ற குறு காணொலிகளை பகிரும் அம்சங்களை உட்புகுத்தி சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது. சில நாடுகளில் டிக்டாக் தடையை தொடர்ந்து அதுபோன்ற செயலியை உருவாக்குவதில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் முனைப்புக் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. தங்கள் நிறுவன ஸ்னாப்சாட் செயலியில் டிக்டாக் தளத்தில் உள்ள அம்சங்களை உட்புகுத்த ஸ்னாப் நிறுவனம், வார்னர் ம்யூசிக் குரூப், யுனிவெர்சல் ம்யூசிக் பப்ளிஸிங் குரூப், மெர்லின் ஆகிய பெரும் […]
கூகுள் நிறுவனம் பிக்சல் 4ஏ என்ற புதிய ஸ்மார்ட்போனை நேற்று (ஆக.3) வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் சார்பில் ஆண்டுதோறும் பிக்சல் ஸ்மார்ட்போன் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் கூகுள் பிக்சல் 4 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. ஏகப்பட்ட புதிய வசதிகளை கொண்டிருந்தாலும், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகவில்லை. இந்நிலையில், பிக்சல் நிறுவனம் தற்போது பிக்சல் 4ஏ என்ற புதிய […]
ஷேரிட் செயலிக்கு மாற்றாக இந்திய இளைஞர் கண்டுபிடித்த பைல் ஷேரிங் செயலுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த மாதம் லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் சிலர் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவ வீரர்களின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, சீன நாட்டின் பொருள்களையும், செயலிகளையும் புறக்கணிப்போம் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு தடை […]
இன்ஸ்டகிராம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய மக்களை மிகவும் அடிமைகளாகிய ஒரு செயலி டிக் டாக் தான். அதற்கு காரணம் அதில், தங்களது திறமைகளை பொதுமக்கள் காட்டும் போது அவர்கள் மிகப்பெரிய சினிமா பிரபலங்களாக இல்லாவிட்டாலும் கூட, டிக்டாக் செயலியில் வீடியோ வெளியிட்டதற்கு பின், பிரபலமாகி அதற்கான ஒரு போதையை கொடுத்தது விடுகிறது. தற்போது உலக நாடுகளில் டிக்டாக் செயலிக்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழ்நிலையில், இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் அந்த […]
அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையை வழங்கியுள்ளது. அமேசான் ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட தொடர் தேதிகளில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கி வருவார்கள். அதில் பொருட்கள் அதிக அளவிலான தள்ளுபடியில் மிக குறைந்த விலையில் கிடைக்கும். அந்த வகையில் அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 6, 7 ஆகிய தேதிகளில் சிறப்புத் தள்ளுபடிகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதில், ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 40 சதவீதம் வரை […]
ஃபேஸ்புக் நிறுவனம் தங்கள் செயலியில் பாடல் வீடியோக்களை கேட்கும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது உலகளவில் பிரபல நிறுவனமான ஃபேஸ்புக் புதிய வசதிகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை தன்வசம் இருப்பதில் கவனம் செலுத்தும். அவ்வகையில் தற்போது புதிய அம்சமாக பாடல் வீடியோக்களை கேட்கும் வசதியை அந்நிறுவனம் தனது செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக இந்தியாவில் இருக்கும் பயனர்கள் ஜீ மியூசிக், டி சீரிஸ் மியூசிக் போன்ற நிறுவனங்களின் இசை வீடியோக்களை ஃபேஸ்புக் செயலியல் கண்டு ரசிக்க முடியும். […]
கூகுள் ஒன் என்ற புதிய சேவையை கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஒன் சேவையை அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட தகவல்களை ஆன்லைனிலேயே சேமித்துக்கொள்ளலாம். சுமார் 15 GB வரையிலான சேமிப்பு வசதி இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள ஸ்டோர் மேனேஜர் மூலம் தகவல்களை ஒழுங்குபடுத்த முடியும். ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் மற்றொரு பிரதான கூகுள் ட்ரைவ் என்னும் செயலியில் […]
சில மாதங்களாக பாகிஸ்தானை போல சீனாவும் இந்தியாவுக்கு எதிர் நிலையில் நின்று சீண்டி கொண்டிருக்கின்றது. சீனாவுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருவது உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி உள்ளது. அண்மையில் நடந்த மோதலில் கூட இந்திய வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தினரால் வீரமரணம் அடைந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் செயலிகளை மத்திய அரசு தடை செய்திருந்தது. நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பதை தடுப்பதற்கும், நாட்டின் பாதுகாப்பை உறுதி […]
பப்ஜி கேம் விளையாடுவதன் மூலம் இளைஞனின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று பல நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். உலகளவில் பிரபல இணையவழி கேமான பப்ஜியை தெரியாதோர் யாரும் இருந்துவிட முடியாது. இப்பொழுதுள்ள இளைஞர்கள் அவர்களின் நேரத்தை பப்ஜி கேமில்தான் செலவிட்டுவருகின்றனர். குறிப்பாக, தற்போது உள்ள ஊரடங்கு காலத்தில் அவர்கள் வீடுகளில் முடங்கி கிடப்பதால், ஆன்லைனில் தான் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த கேம் விளையாடும் இளைஞர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்ப்பட்டு வருவதாக பல்வேறு நிபுணர்கள் […]
மூன்று பிரைமரி கேமராக்கள் கொண்ட புதிய வசதிகளை கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட் போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இணையதளத்தில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகியுள்ளது. முன்பு கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடலின் விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் கிரே, மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விவரங்கள் விரைவில் வெளியாகும். […]
ஃபேஸ்புக் தன்னுடைய மெசேஜர் செயலியில் புதிய அப்டேட் வசதியை வழங்கியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனமானது தன்னுடைய மெசேஜர் செயலியில் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இதில் முக்கிய அம்சமாக ஆப் லாக், பிரைவசி செட்டிங் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரைவசி செட்டிங்கில் மியூட்டேட் ஸ்டோரீஸ், பிளாக் பீப்பில் போன்ற வசதிகள் காணப்படுகின்றன. நேட்டிவ் ஆப் லாக் வசதி பெரும்பாலான செயலிகளில் பொதுவாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆப் லாக் மூலம் […]
ஃப்லிப்கார்டு நிறுவனம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றி புதிய திட்டத்தை தீட்டியுள்ளது. வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளதாக ப்லிப்கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக ப்லிப்கார்டு நிறுவனம் புதிதாக டிஜிட்டல் விற்பனையகம் தொடங்கி மளிகை கடை, சிறு மற்றும் குறு தொழில் செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்லிப்கார்டின் இந்த புதிய திட்டம் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனத்தின் ஜியோ நெட் சேவைக்கு கடும் போட்டியாக அமையும் என […]
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு விழாவை முன்னிட்டு புதிதாக சில சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு விழா இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது இதில் ஐந்து புதுமையான சாதனங்களை அறிமுகம் செய்யப்போவதாக சாம்சங் நிறுவனத்தின் மொபைல் பிரிவு தலைமை அதிகாரியான டே முன் ரோ அறிவித்துள்ளார். கேலக்ஸி அன்பேக்டு விழாவில் பொதுவாக கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதையே வழக்கமாக வைத்திருந்தனர்.ஆனால் இந்த வருடம் மேலும் […]
ஸ்னாப்ஷாட் செயலியல் டிக்டாக்கின் அம்சம் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பிரபலமான டிக் டாக் வீடியோ அப்ளிகேஷன் வசதியை நகல் செய்து ஸ்னாப்ஷாட் அப்ளிகேஷன் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதன்படி டிஸ்கவர் பக்கத்திணை நகல் எடுத்து வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக் டாக் அப்ளிகேஷனை பயன்படுத்தும் அனுபவம் பயனாளர்களுக்கு இதில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் மாற்றம் தொடர்பான அறிவித்தல் உட்பட மாதிரி படங்களும் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட உள்ளது. டிக் டாக் […]
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பவர் லைட் என்ற ஸ்மார்ட்போனின் இந்திய விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களின் விலைகளில் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தி விலையை அதிகரித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தற்பொழுது மோட்டோரோலா நிறுவனமும் இதையே மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் மொபைலில் பின்பற்றி உள்ளது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலையில் 500 ரூபாய் அதிகரித்து மாற்றப்பட்டுள்ளது. எனவே இதனுடைய தற்போதைய சந்தை விலை 9499 […]
இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸிஎம்01எஸ் ஸ்மார்ட் போனை 9999 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே உள்ளது. மேலும் 32 ஜிபி மெமரி,3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லைட் ப்ளூ மற்றும் கிரே என இரு நிறங்களில் கிடைக்கிறது இந்தியாவில் இதன் […]
சியோமி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரெட்மி பேண்ட் மாடலின் குளோபல் வெர்ஷன் என்ற எம்ஐ பேண்ட் 4சி மாடலை அறிமுகப்படுத்தியது. புதிய எம்ஐ பேண்ட் 4சி மாடல் 1.08 இன்ச் அளவு சதுரங்க வடிவத்தில் கலர் டச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. பில்ட் இன் சார்ஜிங் போர்ட் 14 நாட்களுக்கு மேலாக வழங்கிய பேட்டரி லைஃப் கொடுக்கிறது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், ஸ்லீப்ன் மாணிட்டர், செடன்ட்டரி ரிமைண்டர், ஆக்டிவிட்டி டிராக்கர், 13 கிராம் மிகக் குறைந்த […]
கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் க்கு போட்டியாக அதிகாரப்பூர்வ உரிமம் பெற்ற பாடல் வீடியோவுக்கான வசதியை பேஸ்புக் தற்போது தேர்வு செய்துள்ளது. அமெரிக்காவில் அடுத்த மாதம் முதல் புதிய பாடல் வீடியோவுக்கான வசதியை பேஸ்புக் செயல்பட வைப்பதாக பிரபல இசைக்கலைஞர்களின் பக்கங்களுக்கு பேஸ்புக் தனது மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இதில் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு முன் அவரவர் பேஸ் புக் பக்கங்களில் ஒரு புதிய செட்டிங்கை இயக்க வேண்டும். இதன் மூலம் தானாகவே அவர்களின் பாடல் […]
சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்ட் ஆன ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வருகின்ற ஜூலை 20 இல் சியோமி ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. இதற்கு முன்னதாக ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அறிவுறுத்தும் டீஸரை ரெட்மி பிராண்ட் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.டூயல் சிம், 6.53 இன்ச் டிஸ்ப்ளே, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 13 எம்பி செல்ஃபி கேமரா, யுஎஸ்பி டைப்-சி,18 வாட் ஃபாஸ்ட் […]