Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

கட்டணம் கிடையாது… ”இலவசத்தை வழங்கிய ஏர்டெல்”…. குஷியில் வாடிக்கையாளர்கள் ..!!

கொரோனா தாக்கத்தால் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள், சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடப்பதால் ரீசார்ஜ் செய்ய முடியாத […]

Categories
டெக்னாலஜி

பிரபலமாகி வரும் வித்தியாசமான ஸ்மார்ட் வாட்ச் !!

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இந்தியாவில் மூத்தவர்களிடம் பைத்தியம் போல் விற்கப்படுகிறது,அது என்ன?  ஒரு புதிய வித்தியாசமான ஸ்மார்ட்வாட்ச் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இந்தியாவில் மூத்தவர்களிடையே பிரபலமடைந்து வருகிறது. இது நிறைய புதுமையான சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது. எல்லோரும் இந்த நாட்களில் ஸ்மார்ட்வாட்சை விரும்புகிறார்கள். ஆனால் உண்மையில், பெரும்பாலான அம்சங்கள் மிகவும் அர்த்தமற்றவை. ஆனால், இப்போது சில நம்பமுடியாத சுகாதார அம்சங்களுடன் விற்பனை ஆகிறது. அதுவே ஜி 7 ஸ்மார்ட் வாட்ச் என்று அழைக்கப்படுகிறது. இது ஐரோப்பாவில் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

உங்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? Jio செயலி உதவியுடன் கண்டறியலாம்!

ரிலையன்ஸ் ஜியோ தனது கொரோனா வைரஸ் அறிகுறி சரிபார்ப்பு கருவியை இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவியை myjio செயலி மூலம் மக்கள் அணுகலாம். ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் myjio பயன்பாட்டைத் திறக்கும்போது கொரோனா அறிகுறி சரிபார்ப்புக்கான பேனரைப் பார்க்க வேண்டும். ஜியோவின் இணையதளத்தில் இந்த கொரோனா அறிகுறி சரிபார்ப்பை ‘Corona Harega’ பேனரின் கீழ் காணலாம். கொரோனா அறிகுறி சரிபார்ப்பை கண்டுபிடிக்க இந்த வசதியினை பின்தொடரவும். ஒரு நபர் கொரோனா வைரஸ் அறிகுறி கொண்டுள்ளாரா […]

Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

வீட்டில் இருந்து வேலை செய்கிறீர்களா?….. இலவச இணைய சேவை : பிஎஸ்என்எல் அசத்தல் அறிவிப்பு!

வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து பணியாற்றுவோர் தற்போது சந்தித்து வரும் பிரச்னையாக இணைய தேவை உள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

கொரோனா தாக்கம் : ”ட்வீட்டர் எடுத்த அதிரடி முடிவு” பெருகும் ஆதரவு …!!

கொரோனா குறித்து வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில் ட்வீட்டர் நிறுவனம் அதிரடி முடியை எடுத்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் மரணத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவிவருகிறது. 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை அதற்கு மருந்து கண்டுபிடிக்கபடாத நிலையில் ஒவ்வொரு நாட்டின் ஆய்வாளர்களும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிற்கு இது தான் மருந்து.  இதை நாம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

நீங்க ஒன்னும் செய்ய வேணாம்…… அதுவே தான பண்ணிடும்…… வாட்சப் புதிய அப்டேட்…..!!

வாட்ஸ்அப்பில் தானாக மெசேஜ்களை டெலிட் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை  தானாக அழிக்கும் புதிய தொழில்நுட்பத்தை வாட் சப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்ஷனை பீட்டா வெர்ஷன்களில் மட்டும் தற்போதைக்கு நடைமுறைப்படுத்தி உள்ள வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் நாம் பயன்படுத்தும் நார்மல் வெர்ஷன்களிலும்  இதனை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய வசதியின் மூலம் நாம் அனுப்பும் மெசேஜ் எத்தனை நிமிடத்தில் தானாக டெலிட் செய்ய பட வேண்டும் என்பதை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஆன்லைன் பணபரிவர்த்தனை” இனி இன்டர்நெட் தேவையில்லை…… லாவாவின் புதிய செயலி அறிமுகம்…..!!

இன்டர்நெட் வசதி இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்யும் புதிய செயலி ஒன்றை லாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பணப் பரிமாற்றம் டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது. இதற்கு முன்பே google.pay, phone pay , paytm , amazonpay  என ஏராளமான செயலிகள் பணப்பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயலிகள் யாவும் இன்டர்நெட் வசதி இருந்தால் மட்டுமே செயல்படும். ஆனால் இவற்றை மிஞ்சும்  வகையில் புதிய செயலி ஒன்றை லாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. லாவா பே என்ற […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சைக்கோக்களை உருவாக்கும் வீடியோ கேம்ஸ் … நம்ப முடியாத உண்மை..!!

சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை வீடியோ கேம் தான் விளையாடுகிறார்கள் அதிகமாக அது அவர்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது. அவர்களை எப்படி மாற்றுகிறது என்று சில சம்பவங்கள் நடந்ததை கூறுகிறேன் தெரிந்து கொள்ளுங்கள்..!! சம்பவம் 1 : ஆஸ்திரேலியாவில் லிஸ்டோர்ன் நகர் காவல் நிலையத்திற்கு லிஸ்ட்  தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் பேசிய பெண் என்னை காப்பாற்றுங்கள், என்னை கொல்ல வருகிறான் என்று கத்துகிறார்.அதற்கு  காவல் அதிகாரி யார் கொல்ல வருகிறார் என்று கேட்க, என் மகன் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

ரூ 3,042,00,00,000 செலுத்தியது வோடபோன் ….!!

தொலைத்தொடர்புதுறைக்கு செலுத்த வேண்டிய ரூ 3,042 கோடியை வோடாபோன் நிறுவனம் செலுத்தியது. ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் ,  ஐடியா , வோடாபோன் உள்ட்ட 15 தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கான உரிம கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் என  ரூ.1.47 லட்சம் கோடி தொலை தொடர்பு துறைக்கு  நிலுவை வைத்திருந்தன. இதனை முறையாக செலுத்துமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. இந்நிலையில் இன்று தொலை தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூ. 3,042 கோடியை செலுத்தியது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

புதிய ஐபேட்டை களமிறக்கும் ஆப்பிள்….. சுவாரஸ்யமான புதிய அப்டேட் …!!

இந்த ஆண்டு ஐபேட் மாடலுடன் இரண்டு புதிய சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த தலைமுறைக்கான டேப்லெட் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. அடுத்த தலைமுறைக்கான  ஐபேட் மாடல்களில் இருந்து புதிய மாற்றத்தை ஆப்பிள் நிறுவனம் செய்ய இருக்கிறது. இதற்கென புதிய கீபோர்டி உருவாக்க பட்டு வருகின்றது. இதில் பில்ட் இன் டிராக்பேட் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இதனை ஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடலுடன் அறிமுகம் செய்யவும் ஆப்பிள் நிறுவனம் […]

Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

நிலுவை தொகை ”ரூ. 8,004,00,00,000” செலுத்திய ஏர்டெல்….!!

 ஏர்டெல் நிறுவனம் தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையில் 8004 கோடியை இன்று செலுத்தியுள்ளது. ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் ,  ஐடியா , வோடாபோன் உள்ட்ட 15 தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கான உரிம கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் என  ரூ.1.47 லட்சம் கோடி தொலை தொடர்பு துறைக்கு  நிலுவை வைத்திருந்தன. இதனை முறையாக செலுத்துமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. பாரதி ஏர்டெல் நிறுவனம் வைத்திருந்த ரூ.35 ஆயிரத்து 586 கோடி ரூபாய் நிலுவை […]

Categories
டெக்னாலஜி

மாஸ் காட்டும் ஜியோ ”Amount கம்மி … validity அதிகம்” புதிய ரீசார்ஜ் பிளான்…

புதிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ குறைந்த விலையில் அதிக நாட்களை கொண்ட புதிய திட்டங்களை  அறிமுகம் செய்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தால் ரீசார்ஜ் திட்டங்களில் அதிக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது . பல்வேறு புதிய திட்டங்களை அந்நிறுவனம் அறிவித்து வருகிறது. இந்த வரிசையில் ரூ.49 மற்றும் ரூ.69 மதிப்புகளில் மேலும் ஒரு புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது. இதில் ரூ.49 திட்டத்தில் 14 நாட்களுக்கு அன்லிமிடெட் ஜியோ அழைப்பு , 250 நிமிடங்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆஹா… ”பல் துலக்க புதிய தொழில்நுட்பம்” கிருமி தொற்றை விரட்டிய ஜியோமி …!!

மின்னணு சாதனங்களை தயாரிப்பில் ஆதிக்கம்  செலுத்தி வரும் ஜியோமி நிறுவனம் பற்பசையை வெளியிடும் (டிஸ்பென்சர்) சாதனத்தை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது. பல் துலக்குவது தினமும் வாடிக்கையாக மேற்கொள்ளும் நிகழ்வு . பொதுவாக நாம் பல்துலக்கி முடித்ததும் டூத் பிரஷ்ஷை ஆங்காங்கே போட்டுவிடுவோம். குறிப்பாக பாத்ரூம் தொடங்கி வீட்டின் சன்னல் வரை எதாவது ஒரு இடத்தில் வைத்து விடுகின்றோம். மறுநாள் அதனை எடுத்து சிறிது நீரில் ஈரமாக்கிய பின்பு மீண்டும் பற்பசையை வைத்து பல் துலக்குவோம். தினமும் பல் துலக்குகின்றோம் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

கொரோனா எதிரொலி – ரெட்மி மொபைல் விலை ஏற்றம்!

கோவிட் -19 (கொரோனா) தொற்று காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ரெட்மி நோட் 8 விலை 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் முதலில் பரவிய கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தற்போது அந்நாடு முழுவதும் மிக வேகமாக பரவிவருகிறது. இதனால் சீனாவின் பல முக்கிய பகுதிகள் முடங்கியுள்ளதால், அந்நாட்டு பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில் விற்கப்படும் மொபைல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்கள் சீனாவில்தான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

உச்சநீதிமன்ற உத்தரவு…. ”சிக்கலில் ஏர்டெல்”…. முடங்கும் வோடாபோன், ஐடியா ..!!

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை உடனே செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வோடபோன் உட்பட பல நிறுவனங்களின் நெட்வொர்க் சேவையை முடங்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப சேவை அளித்து வரும் ஏர்டெல் , வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் லைசென்ஸ் அலைவரிசை கட்டணத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தாமல் இழுத்தடித்தனர். இப்பிரச்சினையில் தலையிட்ட உச்சநீதிமன்றம் கட்டணத்தை உடனடியாக வசூல் செய்யுமாறு தகவல் தொழில்நுட்பத் துறைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து பிப்ரவரி 20ஆம் தேதி 10 ஆயிரம் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

275,000,000 போலிகள் …. ”செக் வைத்த ஆய்வறிக்கை” பேஸ்புக்கில் அதிர்ச்சி …!!

பேஸ்புக்-கில் 275 மில்லியன் போலி கணக்குகள் இருக்கலாம் என்று சோஷியல் நெட்வர்க்கிங் சைட் அதிர்ச்சியான தகவல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்களால் , இணையதள விரும்பிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகம் பேஸ்புக். இதில் சுமார்  2.5 பில்லியன் பேர் கணக்கு வைத்திருக்கின்றனர் . கடந்தாண்டு இருந்த பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கையோடு இதனை ஒப்பிடுட்டால் இது 8 சதவீதம் அதிகம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மீண்டும் ரியல்மியிடம் தோற்ற ரெட்மி

2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரியல்மி 263 விழுக்காடு உயர்ந்துள்ளநிலையில், ரெட்மி வெறும் 9.2 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. சர்வதேச அளவில் இரண்டாவது மிகப் பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக திகழும் இந்தியாவில், சீன நிறுவனங்களான ரெட்மி, விவோ, ஓப்போ, ரியல்மி ஆகிய நிறுவனங்களே தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு, ரெட்மி மற்றும் ரியல்மி நிறுவனங்களுக்கிடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் தற்போதைய நிலை குறித்து விளக்கிய ஐடிசி (International Data Corporation) […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரெட்மியின் புகழ்பெற்ற இந்த மொபைல் இனி வராது – அதிர்ச்சியில் ரசிகர்கள்

ரெட்மி நிறுவனத்தின் புகழ்பெற்ற Redmi K20 pro ஸ்மாடர்ட்போன்களின் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ரெட்மி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் (அதிக விலைகொண்ட ஸ்மார்ட்போன்) வரிசையில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த மாடல் Redmi K20 pro. ரூ. 25 ஆயிரத்திற்கு வெளியான இந்த ஸ்மார்ட்போன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த Redmi K20 pro மாடல் கடந்த ஆண்டு (2019) மே மாதம் சீனாவில் வெளியானது. இந்நிலையில் சீனாவின் பிரபல சமூக வலைதளமான வைபோவில் […]

Categories
டெக்னாலஜி லைப் ஸ்டைல்

ஆபத்து அறிந்து செயல்படுங்கள் பெண்களே..!!

சமூக வலைத்தளங்களால் பெண்கள் அதிகளவில் பதிக்கப்படுகிறார்கள், அதன் காரணம் தான் என்ன..? உஷாராக இருந்து கொள்ளுங்கள், தீமையின் வழியில் சென்று விடாதீர்கள்.பெருமை என்று நினைத்துவிடாதீர்கள், ஆபத்தும் அறிந்து செயல்படுங்கள்.. சமூக வலைதளங்களில், படத்தைப் பதிவு செய்துள்ள பெண்கள், வக்கிர எண்ணம் கொண்ட நபர்களால், துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க, படங்களை, வலைப்பதிவேற்றம் செய்யாமல் இருப்பதே நல்லது என்கின்றனர், போலீசார். தற்போது அதிகளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், சமூக வலை தளங்களில் இணைந்திருக்கின்றனர். […]

Categories
டெக்னாலஜி லைப் ஸ்டைல்

செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் உருவாகும் தீமைகள்..!!

செல் போன் எவ்வளவு தீமையை நமக்கு அளிக்கின்றது தெரியுமா..?உங்களுக்கு.. அதனால் நம் உடலிலும் பாதிப்பு, மனஅளவிலும் பாதிக்கப்படுகிறோம், அதன் கதிர் வீச்சானது பல வழிகளில் பாதிப்புக்குள்ளாகிறது. கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பு: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிக அளவில் செல்ஃபோனை பயன்படுத்தினால் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 7 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் செல்போன்களை அடிக்கடி பயன்படுத்து அவர்களது உடல் நிலையைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கல்வியில் பாதிப்பு:  செல்ஃபோனில் SMS அனுப்புவது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

கூகுளில் நீங்கள் தேடிய தகவல்கள் பற்றிய விபரங்களை அழிப்பது எப்படி?

கூகுள் தேடலில் நமக்கு விருப்பமான தகவலைத் தருவதற்கு பல வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் முக்கியமானது உங்கள் முந்தையத் தேடல்களில் கிடைத்த விபரங்களை சேமித்து வைத்து அதன் அடிப்படையிலும் தேடுகிறது என்பதுதான். இதுபோல இணையம் சார்ந்த நம்முடைய பல்வேறு செயல்பாடுகளும் கூகுள் கணக்கில் சேமிக்கப்படுகின்றன. குறிப்பாக இருப்பிட வரலாற்றை (location history) கூறலாம். இந்தத் தேடல் விபரங்களை நாள் வாரியாக பட்டியலிட்டு கூகுள் பாதுகாக்கிறது. சேமிக்கப்பட்ட இந்த விபரங்களைப் பார்க்க வேண்டுமென்றால் கூகுள் அக்கவுண்ட்ஸ் பகுதியில் நுழைந்து Data […]

Categories
டெக்னாலஜி

லேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி? பயனுள்ள தகவல்கள்..!

  தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் அதிகமான மக்கள் லேப்டாப்பை பயன்படுத்துகின்றனர்.  தினமும் அதிக நேரம் பயன்படுத்தும் போது லேப்டாப் அதிகம் சூடாகும். லேப்டாப் சூடாவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும் லேப்டாப் பயனாளர்கள் தினமும் சந்திக்கும் ஒரு தொந்தரவு தான் இந்த லேப்டாப் சூடாகுதல். லேப்டாப் சூடாவதற்கு சுற்றுசூழல் முதல் சாப்ட்வேர் வரையில் பல்வேறு காரணங்கள் உள்ளன. அறை வெப்பநிலையில் தொடங்கி, லேப்டாப்பில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் வரையில் இதில் முக்கிய தொடர்பு உள்ளது. குறிப்பாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அசத்தும் அம்சங்களுடன்…”ஸ்மார்ட் ஸ்பீக்கர்” இந்தியாவில்..!

இந்திய சந்தையில்  ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .  உலகின் முதன்மை நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தற்போது  இந்தியாவில் ஹோம்பாட்  என்கிற  ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹோம்பாட் ஸ்பீக்கருக்கு ஐ.ஒ.எஸ். மற்றும் ஐபேட் ஒ.எஸ். 13.3.1 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.  இந்தியாவுக்கான  புதிய அப்டேட்டில் ஆங்கில மொழி சிரி குரல்களில் இணைக்கப்பட்டுள்ளது. 2017 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் இந்த சாதனம்  அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானதும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா  மற்றும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

என்னடா இது… ”மடிக்கும் ஸ்மார்ட்போன்” அசத்தலான அம்சங்களுடன் …!!

சாம்சங் நிறுவனம் மடிக்கும்  வகையில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. சாம்சங் நிறுவனம் 2020 ஆண்டுக்கான தனது முதல் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடல்களை வருகின்ற பிப்ரவரி 11_ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா என மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம்  என்று  எதிர்பார்க்கப்படுகின்றது. இதோடு கேலக்ஸி எஸ் சீரிஸ் மாடல்களுடன் சாம்சங் தனது இரண்டாம் தலைமுறைக்கான , […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

கை கடிகாரத்தில் போன்பேசலாமா?.ஆச்சிரியத்தில் வாடிக்கையாளர்கள்

இந்திய சந்தையி்ல் புதிய ஸ்மார்ட் வாட்ச்சை  சியோமி ரெட்மி நிறுவனம் அறிமுக படுத்துவதாக அறிவித்துள்ளது .   சமீபத்தில் ரெட்மி  நிறுவனம் புதிதாக ரேடார் மற்றும் பவர் பேங்க் போன்ற சாதனங்களை சீன சந்தையில் சமீபத்தில் அறிமுகம் படுத்தியது . இதனை தொடர்ந்து  இந்தியாவிலும் புதிய சாதனங்களை அறிமுகபடுத்தப்படும்   என அறிவிக்கப்படுள்ளது  . இதற்கு முன்னதாக ரெட்மி லேப்டாப் மாடல்களின்  விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது .இந்நிலையில் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்களும் வெளியாகி உள்ளது.   ரெட்மி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மோட்டோரோலா நிறுவனத்தின் 12 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன்…!!!

மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது… மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் வடிவமைப்பு கொண்டுள்ளதாகவும், இது பிப்ரவரி 23ஆம் தேதி இந்திய சந்தையில் களமிறங்கும் என்று கூறப்படுகிறது. சிறப்பம்சம்: இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. இதில் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் உள்ளது. மேலும் 12 ஜி.பி. […]

Categories
டெக்னாலஜி

அதிகளவில் இந்தியர்கள் ”ஷ்லேயர் மால்வேர்” அட்டகாசத்தால் அதிர்ச்சி …!!

மேக்  O S  தளத்தில் ஷ்லேயர் மால்வேர் அதிகளவு  இந்தியர்களை பாதிக்கின்றது என்று ஆய்வில் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் உலகம் நவீனமயமாக்கப்பட்டு , பல்வேறு தொழில்நுட்பங்கள் நம்மை ஆச்சரியபட வைக்கும் வகையில் சென்று கொண்டு இருக்கின்றது. எந்த அளவுக்கு தொழிநுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதோ அந்த அளவுக்கு புது புது தொழில்நுட்ப பாதிப்புகள் ஏற்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சைபர் செக்யூரிட்டி நிறுவன சமீபத்திய ஆய்வு நம்மை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதில் பயனர்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மீண்டும் அசத்தும் POCO X 2ஸ்மார்ட் போன்புதிய பொழிவுடன்..!!

புதிய அமைப்புகளுடன் Poco X 2 பிராண்டின்  ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது .  தொடர்ந்து வெளியாகி வரும் பிராண்டின்POCO  X 2 ஸ்மார்ட்போன் டீசர்  இணையத்தில் வெளியிகியுள்ளது  . பிப்ரவரி 4-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த POCO  X 2 ஸ்மார்ட்போனில் ,120HZ டிஸ்ப்ளே, 64MB,பிரைமரி கேமரா,ஸ்னாப்ட்ராகோன் பிராசஸர் கொடுக்கப்பட்டு இருக்கிறது . இதனுடன்  லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், POPUP  ரக செல்ஃபி கேமரா, பின்புறம் கேமரா மற்றும் சென்சார் கைரேகை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

Heart attack-ஐ தடுக்கும் Smartwatch !… Oppo-ன் வேரா லெவல் வாட்ச் !!!

Heart  attack மறறும்  Heartbeat கணக்கிடும் ECG Smartwatch-ஐ வெளியிடப்போவதாக  Oppo நிறுவனதின் துணைத் தலைவர் பிரையன் ஷெனும் (Brian Shen) அறிவித்துள்ளார். 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் Inno Day மாநாடு ஷென்ஜென் நகரில் நடைபெற்றது . இந்த மாநாட்டில் தனது ஸ்மார்ட் வாட்ச்ல்  Smart watch headphones மற்றும் வாடிக்கையாளர்களுக்கு 5G உபகரணமான CPE-யுடன் இந்த  வருட காலண்டிற்குள்   வழங்க போவதாகவும், Oppo Smartwatch Electrocardiogram-ஐ ECG தொழிலநுட்பத்துடன்  வெளியிடுவதாக   அறிவித்துள்ளது […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

பக்கத்து கடையிலிருந்து காசு எடுக்கலாம் – ஃபோன்பே ஏடிஎம்

ஃபோன்பே செயலி மூலம் அருகிலுள்ள கடைகளிலிருந்து பணத்தை பெற உதவும் ஃபோன்பே ஏடிஎம் என்ற புதி வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் முன்னனி பண பரிமாற்ற செயலிகளில் ஒன்றான ஃபோன்பே, புதிதாக ஏடிஎம் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த ஃபோன்பே ஏடிஎம், சாதாரண ஏடிஎம்கள் போல இருக்காது. சொல்லப்போனால் இதில் இயந்திரங்களே இருக்காது. மாறாக பயனாளர்கள், தங்கள் மொபைலிலுள்ள ஃபோன்பே செயலியிலுள்ள ‘Stores’க்கு செல்லவேண்டும். அதிலுள்ள ‘PhonePe ATM’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வெளியேறிய வோடஃபோன்… அதிர்ச்சியில் மற்ற நிறுவனங்கள்….!!

பேஸ்புக் நிறுவனத்தின் கனவுத் திட்டமான லிப்ரா க்ரிப்டோகரன்சி திட்டத்திலிருந்து வெளியேறுவதாக வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் பேஸ்புக் நிறுவனம், லிப்ரா என்ற தனது க்ரிப்டோகரன்சி திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்துக்காக பேபால், மாஸ்டர்கார்ட், விசா, ஈபே, வேடோஃபோன் உள்ளிட்ட 20 நிறுவனங்களுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை கடந்த அக்டோபர் மாதம் ஜெனீவாவில் உருவாக்கியது. சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்பையும், அதே சமயம் பெரும் சர்சைகளையும் ஏற்படுத்திய இந்தத் திட்டத்திலிருந்து வோடோஃபோன் வெளியேறவுள்ளதாக காயின்டெஸ்க் என்ற தளம் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

லைசன்ஸ்க்கு தொகை … ”ரூ 62,596,00,00,000”… சிக்கலில் தொலைதொடர்புத் துறை…!!

இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொலைதொடர்புத் துறையை விளிம்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் தொலைதொடர்புத் துறையின் பங்களிப்பு அளப்பரியது. இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

36,000,00,00 பேர்…. தொடுடா..! பாக்கலாம்…. யாராலும் நெருங்க முடியாத உயரத்தில் ஜியோ …!!

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் 36.9 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிராய் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: வோடபோன் ஐடியா நிறுவனம் 33.62 கோடி வாடிக்கையாளர்களையும் பாரதி ஏர்டெல் 32.73 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளன. அக்டோபர் மாதம் 120.48 கோடியாக இருந்த மொத்த தொலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நவம்பர் மாதம் 2.4 விழுக்காடு குறைந்து 117.58 கோடியாக உள்ளது. ஒட்டுமொத்த […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சான்டிஸ்க் அசத்தல்: உலகின் மிகச்சிறிய 8டிபி பென் டிரைவ்!

உலகின் மிகச் சிறிய, அதிக திறன் கொண்ட 8 டிபி பென் டிரைவை சான்டிஸ்க் நிறுவனம் செஸ் 2020 நிகழ்வில் காட்சிப்படுத்தியிருக்கிறது. எஸ்எஸ்டி எனப்படும் சாலிட் ஸ்டேட் டிரைவ்கள், நாம் கணினிகளைப் பயன்படுத்தும் முறையை உண்மையிலேயே விரைவுபடுத்தியுள்ளன. இந்த வேகத்திற்கு நாம் அடிமையாகிவிட்டால், நிலையான இயக்ககங்களை(ஸ்டேன்டேர்டு டிரைவ்) யாரும் பயன்படுத்த விரும்புவதில்லை. தரவு வேகத்திற்கான இந்த தாகத்தை தணிக்க, டிரைவ் தயாரிப்பாளர்கள் அதிக வேகத்தை வழங்குகின்ற போர்ட்டபிள் எஸ்.எஸ்.டி. பென் டிரைவுகளை அறிமுகப்படுத்தினர். இருப்பினும் அன்றாடம் எண்ணிலடங்கா […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி எதுக்கு ? டிக்டாக்….. ”செயலியை ஓரங்கட்டு” ஃபேஸ்புக்கின் லஸ்ஸோ…..!!

அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம்செய்யப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் லஸ்ஸோ செயலி, இந்தாண்டு மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லஸ்ஸோ மக்களை தன்வசம் கவர்ந்துவைத்துள்ள செயலிகளில் ஒன்று டிக்டாக். ஆதரவையும், வெறுப்பையும் சம்பாதித்துள்ள டிக்டாக் செயலி அதுபோன்ற பல்வேறு வகை செயலிகளின் அரசனாக வலம்வருகிறது. இந்தியாவில் தடைசெய்யப்பட்டு, அதிலிருந்து மீண்டு புத்துயிர் பெற்றுள்ள இச்செயலிக்கு மாற்றாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் லஸ்ஸோ செயலியை களமிறக்கவுள்ளது இந்நிறுவனம். ஃபேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்குப் போட்டியாக லஸ்ஸோ என்ற செயலியை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

2020இல் உங்க மொபைலில் வாட்ஸ்அப் வேலைசெய்யாது?

வரும் சில மாதங்களில் ஏகப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பிரபல செயலியான வாட்ஸ்அப் செயல்படாது என்ற அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் 2020ஆம் ஆண்டுமுதல் பல பழைய ஸ்மார்ட்போன் மாடல்களில் வாட்ஸ்அப் செயலி செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விண்டோஸ் நிறுவனம் அதன் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கிவரும் சேவையை இன்றுடன் (டிசம்பர் 31) நிறுத்திக்கொள்கிறது. இதனால், வாட்ஸ்அப் செயலியும் இன்றுமுதல் விண்டோஸ் ஸ்மார்ட்போன்களில் இயங்காது. அடுத்துவரும் சில […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

கண் பார்வையை திரும்பப் பெற முடியுமாம்…!!அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்…!!

செயற்கை விழித்திரை மூலம் கண் பார்வை பெற முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்…!! கண்களின் விழித்திரையில் ஒளி அடுக்குகள் பாதிக்கப்பட்டு பாதி நிலையில்தான்   கண் இழப்புகள் ஏற்படுகின்றன. இது ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கின்றது.மேலும் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதை சரி செய்யும் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்கள் செயற்கை விழித்திரையை உருவாக்கி அதன் மூலம் இழந்த கண்பார்வையை பெற முடியும் என கண்டுபிடித்துள்ளனர். செயற்கை விழித்திரையில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில் புதிதாக களமிறங்கும் சாம்சங் கேலக்ஸியின் ஸ்மார்ட்வாட்ச்..!!

Samsung நிறுவனத்தின் Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 4G  இந்திய மார்க்கெட்டில்  அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மார்க்கெட்டில்   Samsung நிறுவனம் Galaxy வாட்ச் 4G மற்றும் Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 என்ற புதிய டிசைன்களை தற்போது அறிமுகம் செய்தது. இருப்பினும் , இதில் 4G எல்.டி.இ. வசதி கொடுக்கப்படவில்லை. இப்போது Samsung  நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 4G  வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ், […]

Categories
டெக்னாலஜி

Gmail-ல இப்படி ஒன்னு இருக்கா… இது தெரியாம போச்சே.!!   

ஒரு மின்னஞ்சலை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் முதலில் ஜிமெயில் பயனர்கள்  மெயிலினை டவுன்லோடு செய்து அதனை புதிய மெயிலாக அனுப்ப வேண்டும். ஆனால் இப்படி செய்வது சற்று சிக்கலான பணி என அனைவரும் அறிவர். சமீபத்தில் கூகுள் இந்த பணியினை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல புதிய அம்சத்தை அறிவித்துள்ளது.  புதிய அம்சம் இந்த அம்சம் கொண்டு பயனர்கள் பல்வேறு மின்னஞ்சல்களை டவுன்லோடு செய்யாமல் அவற்றை மின்னஞ்சலில் இணைத்துக் கொள்ள முடியும். புதிய […]

Categories
டெக்னாலஜி

88,000 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்…..!!

ட்விட்டரின் கொள்கைகளை மீறியதாகக் கூறி சுமார் 88 ஆயிரம் கணக்குகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் வகையில் செயல்பட்டு, ட்விட்டர் நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதால், 88 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் முடக்கப்பட்ட கணக்குகளின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில், 6 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் குறித்த தகவல்கள் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த 88 ஆயிரம் ட்விட்டர் கணக்குகளும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

26,00,00,000 பேரின் தகவல் திருட்டு… பயனாளர்களே உஷார்… எச்சரிக்கும் ஃபேஸ்புக்..!!

பேஸ்புக் நிறுவனம் 26கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது நேரத்தை அதிக அளவில் செலவிடுகின்றனர். இதில் முக்கியமாக ஓன்று பேஸ்புக்.  உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சான்றாக கடந்த 10 ஆண்டுகளில் இந்த செயலி உலக அளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இதில் பயனர்கள் வீடியோ, புகைப்படம், சாட்டிங்செய்வது என பன்முகத் -தன்மையுடன் முழுமையான ஈடுபாட்டுடன் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

எல்ஜியின் புதிய டூயல் டிஸ்ப்ளே ஸ்மார்ட் போன் லான்ச்!

எல்ஜி நிறுவனத்தின் ஜி8எக்ஸ் தின்க்யூ ஸ்மார்ட்போனின் டூயல் டிஸ்ப்ளே மாடல் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. தென் கொரியாவின் டெக் ஜெயண்டான எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தங்களின் ஜி8எக்ஸ் தின்க்யூ (G8X ThinQ) என்னும் டூயல் டிஸ்ப்ளே ஸ்மார்ட்ஃபோனின் புதிய மாடலை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஜி நிறுவனத்தின் அசத்தலான இந்த டூயல் டிஸ்ப்ளேவில் ஒரே நேரத்தில் இரண்டு அப்ளிகேஷன்களை (application) பயன்படுத்த முடியும், இதன் மூலம் இந்த போனில் மல்டி டாஸ்கிங் செய்வது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. டூயல் டிஸ்ப்ளேவை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சென்னையில் குறைந்த செலவில் பயணம் செய்யலாம் …புதிய அறிமுகம் …!!

மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் மற்ற இடங்களுக்கு குறைந்த செலவில் எளிதாக செல்லும் வகையில் வாடகைக்கு எலக்ட்ரிக் மோட்டார் பைக்குகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன .   சென்னை மெட்ரோ நிலையமும் பிளை என்னும் தனியார் நிறுவனமும் சேர்ந்து முதன் முறையாக ஆலந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து குறைந்த கட்டணத்தில்  வாடகை பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் .முதற்கட்டமாக 6 பைக்குகள் மட்டுமே பயன் பாட்டிற்கு கொண்டு வந்துள்ள நிலையில் முழுக்க முழுக்க செயலிகள் மூலம் மட்டுமே பைக்குளை இயங்கும் வகையில்  […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் மூடப்படும் நிலை …!!

மத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் ஐடியா ,வோடபோன் நிறுவனத்தை  மூடப்படும் நிலை ஏற்படும் என அந்நிறுவனத் தலைவர்,குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார் .   நிறுவன பயன்பாட்டு தொகை ,அழைக்கற்றை கட்டணம் என வோடபோன் செலுத்த வேண்டிய 53ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம்  சமீபத்தில் அறிவித்துள்ளது .ஆனால் நான்காவது கால  ஆண்டில் மட்டும் சுமார் 51ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ள வோடபோன் ,ஐடியா நிறுவனம் மத்திய அரசின் உதவியை எதிர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

யார் பெஸ்ட்… வோடஃபோனா ? ஏர்டெலா ? நீங்களே முடிவு பண்ணுங்க …!!

ஏர்டெல், வோடஃபோன் போன்ற செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களுடைய பிரிபெய்டு (prepaid) வாடிக்கையாளர்களின் சேவை கட்டணத்தை 40 சதவீதம் அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் ஏர்டெல்,வோடபோன் நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக அறிவித்திருந்தனர் . அந்த நிலையில்  தற்போது வாடிக்கையாளர்களின் கட்டணத்தை 40சதவீதத்திற்கு உயர்த்தி உள்ளனர் . ஏர்டெல் : இதனால் 14 முதல் 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்துள்ளது.தற்போது நடைமுறையில் இருந்த  கட்டணங்களைவிட புதிய கட்டணங்கள்  ஒரு நாளைக்கு ரூபாய் 0.50 முதல் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

”வாங்குங்க ரியல்மி மொபைல்” – ஐபோன் மூலம் …!! ட்வீட் செய்த ரியல்மி சிஇஓ!

ரியல்மி சிஇஓ மாதவ் சேத் தனது மொபைல் பிராண்ட் பற்றிய அறிவிப்புகளை ஐபோன் மூலம் செய்துள்ளது இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடங்கப்பட்டு வெறும் ஒரே ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மொபைல் பிராண்ட் ரியல்மிதான். இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பது சதவிகிதத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரியல்மி, இந்த ஆண்டு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன், Disruptive Tech Brand போன்ற விருதுகளையும் வாங்கியுள்ளது. ரியல்மி சிஇஓ மாதவ் சேத் சமூக வலைதளமான […]

Categories
Uncategorized டெக்னாலஜி

”தமிழ் மொழில் கெத்து காட்டிய டைட்டன்” குவியும் தமிழர்கள் பாராட்டு …!!

மக்களின் முதன்மையாக இருக்கும் வாட்ச்சுகளில் டைட்டன் நிறுவனம் தமிழ்மொழியை புகுத்தி புது டிரெண்ட் செட்டை உருவாக்க முயற்சி செய்துள்ளது. டைட்டன் வாட்ச் நிறுவனம் புதுமைகளை அளிப்பதில் தனித்துவமானது. அதோடு மிடில் கிளாஸ் தொடங்கி மேல்தட்டு வரை அனைவருக்குமான கலெக்‌ஷன்களும் டைட்டனில் உண்டு. இப்படி மக்களின் முதன்மையாக இருக்கும் டைட்டன் நிறுவனம் தற்போது தமிழ் மொழியின் மூலம் புது டிரெண்ட் செட்டை உருவாக்க முயற்சி செய்துள்ளது. ’டைட்டன் தமிழ்நாடு’ என்ற பெயரில் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலைகளைப் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

அடேங்கப்பா….!…. 1,50,0,000,000…. TIK TOK ஆதிக்கம்…. புள்ளைங்க தான் கெத்து …!!

டிக்டாக் செயலியை உலக அளவில் அதிக டவுன்லோடுகளை செய்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து கலக்குகின்றது. அனைவரும் தெரிந்த கூகுள் ப்ளே ஸ்டோரில் டிக்டாக் செயலியை சுமார் 1.5 பில்லியன் டவுன்லோடு செய்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 466.8 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது மொத்த டவுன்லோடு சதவிகிதத்தில் 31 %  ஆகும்.கடந்த 2018-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் 6 சதவிகித வளர்ச்சி  டிக்டாக் செயலி பெற்றுள்ளது. இதில் 45.5 மில்லியன்  பயன்பாட்டாளர்களை பெற்று சீனா உள்ளது. […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

”உளவு பார்க்கும் ட்விட்டர்” அதிர்ச்சியில் உலக நாடுகள் ….!!

ட்விட்டர் ஊழியர்களை வைத்து சவுதி அரசு, ஆயிரக்கணக்கான ட்விட்டர் வாசிகளின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக அமெரிக்க நீதித்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. சவுதி தலைமையை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களை ஒடுக்க அந்நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், விமர்சகர்களைக் கண்டறிந்து களையும் நோக்கில் சவுதி அரசு ட்விட்டரில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் இருவரை வைத்து ஆயிரக்கணக்கான அமெரிக்க ட்விட்டர் பயனாளிகளின் கணக்குளை உளவு பார்த்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடியுள்ளதாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஜப்பானைப் பிடிக்குமா சியோமி….!!

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி அடுத்ததாக ஜப்பான் சந்தையில் நுழையவுள்ளதாக அறிவித்துள்ளது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் தொடர்ந்து தனது ஆதிகத்தைச் செலுத்திவருகிறது. சர்வதேச அளவில் நான்காம் இடத்தில் உள்ள சியோமி, பல்வேறு நாடுகளிலும் தனது சந்தையை விரிவாக்கத் திட்டமிட்டுவருகிறது.இதுதொடர்பாக சியோமியின் சர்வதேச பிரிவுக்கான இயக்குநர் வாங் சியாங் கூறுகையில், “சியோமி நிறுவனம் அடுத்தாண்டு ஜப்பான் சந்தையில் நுழையவுள்ளது. இதற்காகப் பல ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளோம்” என்றார். […]

Categories

Tech |