சீனாவின் சியோமி நிறுவனம் தனது புதிய தகவல் சாதனங்களை இன்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அறிமுகப்படுத்தியது. ‘சீனாவின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் ‘சியோமி’யின் தகவல் சாதனங்கள் உலகளவில் பரவலாகப் பயனர்களின் நல்ல ஆதரவை பெற்று விற்பனையில் சாதனை படைத்துவருகிறது. ஒரு வருடத்திற்கு ஒன்று, ஆறு மாதத்திற்கு ஒன்று, மூன்று மாதத்திற்கு ஒன்று என்று புதிய கைப்பேசி வரவுகள் வெளிவந்த காலத்தை மாற்றியமைத்த பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு. ஆம், புதுப்புது பரிணாம தொழில்நுட்பங்களுடன் […]
Category: டெக்னாலஜி
சீனாவின் சியோமி நிறுவனம் தனது புதிய தகவல் சாதனங்களை இன்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அறிமுகப்படுத்தியது. ‘சீனாவின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் ‘சியோமி’யின் தகவல் சாதனங்கள் உலகளவில் பரவலாகப் பயனர்களின் நல்ல ஆதரவை பெற்று விற்பனையில் சாதனை படைத்துவருகிறது. ஒரு வருடத்திற்கு ஒன்று, ஆறு மாதத்திற்கு ஒன்று, மூன்று மாதத்திற்கு ஒன்று என்று புதிய கைப்பேசி வரவுகள் வெளிவந்த காலத்தை மாற்றியமைத்த பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு. ஆம், புதுப்புது பரிணாம தொழில்நுட்பங்களுடன் […]
சீனாவின் சியோமி நிறுவனம் தனது புதிய தகவல் சாதனங்களை இன்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அறிமுகப்படுத்த உள்ளது. ‘சீனாவின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் ‘சியோமி’யின் தகவல் சாதனங்கள் உலகளவில் பரவலாகப் பயனர்களின் நல்ல ஆதரவை பெற்று விற்பனையில் சாதனை படைத்துவருகிறது. ஒரு வருடத்திற்கு ஒன்று, ஆறு மாதத்திற்கு ஒன்று, மூன்று மாதத்திற்கு ஒன்று என்று புதிய கைப்பேசி வரவுகள் வெளிவந்த காலத்தை மாற்றியமைத்த பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு. ஆம், புதுப்புது […]
ஃபேஸ்புக் நிறுவனம் தனது துணை செயலிகளான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற பலவற்றிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்கு புதிய லோகோ ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. உலகளவில் ஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென்று தனி அடையாளத்தைப் பதித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருந்தாலும் அந்நிறுவனத்தின் பழைய பெயரில்தான் செயல்பட்டு வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனம் தங்களது தனி தயாரிப்புகளிலிருந்து சொந்த வர்த்தகத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்கு, இந்த புதிய லோகோவினை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மற்ற துணை செயலிகளின் வியாபாரங்கள், […]
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வேவு பார்க்கப்பட்டு வந்ததாக வந்த தகவலை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் அரசியல் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் வாட்ஸ்அப் தளங்கள் இஸ்ரேலி நாட்டின் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019மே வரை இஸ்ரேலிய நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாட்டு மக்களை உளவு பார்த்ததாக தெரிவித்துள்ளது. இதையடுத்து […]
ஃபிட் பிட்டை கூகுள் வாங்கியுள்ள போதும் பயனாளர் குறித்த தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படாது என்று ஃபிட் பிட் உறுதியளித்துள்ளது. கூகுள் நிறுவனம் பல்வேறு துறைகளில் தனது வெற்றித் தடத்தைப் பதித்துள்ளபோதும், ஸ்மார்ட் வாட்ச் துறையில் கூகுளின் பாட்சா நீண்ட காலமாகவே பலிக்காமல்தான் இருந்தது. போட்டியில்லாத காரணத்தால் ஆப்பிள், சாம்சங், ஹுவாவே ஸ்மாட்ர்வாட்ச்-களின் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.இந்நிலையில், ஃபிட் பிட் நிறுவனத்தைக் கூகுள் 2.1 பில்லியின் டாலருக்கு வாங்குவதாகச் சமீபத்தில் அறிவித்துள்ளது. இது ஆப்பிள், சியோமி ஸ்மார்ட்வாட்சுகளுக்கு கடும் […]
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையைப் பிடிக்க ரெட்மி, ரியல்மி ஆகிய நிறுவனங்கள் கடும் போட்டியை நடத்திவருகின்றன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது பெரும் புயலைக் கிளப்பியிருப்பது சீன நிறுவனங்களான ரெட்மி, ரியல்மி ஆகிய நிறுவனங்களுக்கிடையே நடக்கும் போர்தான்.சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவனம் பட்ஜெட் மற்றும் மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களுக்காக 2013ஆம் ஆண்டு ரெட்மி என்ற இணை நிறுவனத்தைத் தொடங்கியது. தொடக்கம் முதலே தூள் கிளப்பிய ரெட்மி பட்ஜெட் செக்மென்ட்டின் தனிக்காட்டு ராஜாவாகவே நீண்ட காலம் இருந்தது. ரெட்மியின் அசுர வளர்ச்சியால் […]
நீண்ட காலமாகப் பயனாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு வசதியை வாட்ஸ்அப் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக மொபைல் பயன்படுத்துவோர் மற்றவர்களிடம் மொபைலைத் தரத் தயக்கம் காட்டுவார்கள். அதற்கு முக்கிய காரணமே, வாட்ஸ்அப், மெசென்ஜர் போன்ற சாட்டிங் தளங்களில் நமது சாட்டிங்கை பிறர் பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில்தான். இந்நிலையில், ஆண்டராய்டு மொபைல்களுக்கு சமீபத்தில் வெளியான வாட்ஸ்அப் அப்டேட் மிக முக்கிய வசதியை வழங்கியுள்ளது. அதன்படி இனிமேல் வாட்ஸ்அப் செயலியைப் பயனாளர் கைரேகையின்றி வேறுயாராலும் திறக்கமுடியாது. இந்த புது பிங்கர்பிரின்ட் சென்சார் […]
உலகிலேயே முதன் முதலாக சீனாவில் 5 தொலைத்தொடர்பு சேவையை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் அறிமுகமானது 5G : தொழில்நுட்பத்தில் பல புரட்சிகளை அறிமுகம் படுத்தி வரும் சீனா தற்போது அதை நிரூபித்துக் காட்டும் வகையில் மற்றொரு இணைய புரட்சியை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. உலகிலேயே முதல் நாடாக சீனா 5G தொலைத்தொடர்பு சேவையை தனது நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் இணைய பயன்பாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று உள்ள சீனா தொழில்நுட்பத்தில் முன்னேறிய […]
யுபிஐ சேவையால் இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனையை அபார வளர்ச்சி கண்டு இருக்கும் நிலையில் மோசடிகளும் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. UPI (Unified Payments Interface) என்று அழைக்கப்படும் யுபிஐ சேவை கடந்த 2016ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த சேவையை மத்திய ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்ட NPCI என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிக்க UPI சேவையும் முக்கிய காரணம். அந்த அளவுக்கு UPI சேவையால் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வளர்ச்சி கண்டிருக்கிறது ஆன்லைன் பரிவர்த்தனை. UPI […]
டிக்டாக் நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பான ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 (Smartisan Jianguo Pro3) ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. டிக் டாக் நிறுவனம் தனது ஒரு செயலியில் அனைத்து மக்களையும் தன்பக்கம் ஈர்த்து சாதனைப்படுத்தியது. தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 என்ற புதிய கைப்பேசி மூலமாக டிக் டாக் செல்போன் தயாரிப்பில் கால் பதித்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் பைட் டான்ஸ் நிறுவனம் அதிகார்ப்பூரவாக செல்ஃபோனை வெளியிட்டுள்ளது. இந்த […]
இந்தியாவைச் சேர்ந்த 13 லட்சம் கிரெடிட், டெபிட் கார்டுகளின் தகவல்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டார்க் வெப் என்பது இணையதளத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும், அனைவராலும் இந்த டார்க வெப்-க்கு செல்ல முடியாது. சர்வதேச அளவில் போதைப்பொருள், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் இந்த டார்க வெப்தான் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, டார்க் வெப்பிலுள்ள ஜோக்கர்ஸ் ஸ்டாஷ் (Joker’s Stash) என்ற தளத்தில் 13 லட்சம் இந்திய பயனாளர்களின் […]
தீபாவளியையொட்டி ஜியோ நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருப்பது அந்நிறுவன மொபைல்ஃபோன் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜியோ நிறுவனம் தங்கள் பயனர்களை குளிர்விக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்நிறுவனம் 75 ரூபாயிலிருந்து 185 வரையிலான 4 வகையான புதிய மாதாந்திரத் திட்டங்களை உருவாக்கியதுடன், மற்ற நெட்வொர்க் பயன்பாட்டாளர்களை அழைக்க 500 நிமிடம் இலவசம் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது. ஜியோவின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடக்க […]
எந்திரங்கள் மற்றும் வாகனங்களில் உராய்வு காரணமாக ஏற்படும் தேய்மானத்தைக் குறைக்க பயன்படுத்தப்படும் லூப்ரிகண்ட் ஆயிலை மறுசுழற்சி செய்து கிராபீன் என்ற புதிய பொருளை உருவாக்கி ஐஐடி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. பொதுவாக இயந்திரங்கள் மற்றும் வாகனங்களின் இந்தியன் மற்றும் பிற பகுதிகளில் தேய்மானம் அடையாமல் இருப்பதற்கான லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது இந்த ஆயில் பயன்படுத்தப்பட்ட பிறகு அதனை மிக குறைந்த விலையில் வியாபாரிகள் பெற்றுச் செல்கின்றனர். ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்தி நிறுவனம்தான் அதாவது வாயிலில் இருந்து […]
நீண்ட இழுத்தடிப்புக்குப் பின் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஒரு வழியாக 4ஜி எனப்படும் நான்காம் தலைமுறை அலைக்கற்றை சேவை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவை வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரிக்கைகள் வைக்கப்பட்டுவந்தது. தனியார் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடோஃபோன் நிறுவனங்களின் 4ஜி சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதித்தபோதும் அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இந்த அனுமதி வழங்கப்படாமலே இருந்துவந்தது. மேலும், பிஸ்என்எல் – எம்டிஎன்எல் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆகியோரது பெயர்கள் மிகவும் ஆபத்தான பிரபலங்களின் பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் உபயோகித்துவருகின்றனர். இதனால் அவர்கள் அதிகமான நேரங்களில் இணையத்திலேயே தங்கள் பொழுதையும் கழிக்கின்றனர். அதிலும் சில வலைதளங்களில் தங்களுக்குப் பிடித்த பிரபலங்களின் நிகழ்ச்சிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் பார்க்கவும் செய்கின்றனர்.இப்படியான நிகழ்ச்சிகளை காண்பதற்கு ஒரு சில நிறுவனங்கள் கட்டணங்கள் விதிக்கின்றன. ஆனால் கட்டணம் செலுத்தாமல் இந்த நிகழ்வுகளை இலவசமாக பார்க்க […]
இந்தாண்டுக்கான சர்வதேச அளவில் தலைசிறந்த 10 நிறுவனங்கள் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனம் இடம்பெறவில்லை. உலகளவில் தலைசிறந்த நிறுவனங்களைத் தொகுத்து Global Brand Consultancy Interbrand’s annual Ranking என்ற பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல இந்தாண்டு வெளியான பட்டியலில் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனம் தலைசிறந்த 10 நிறுவன பட்டியலில் இடம்பெறவில்லை.இந்தப் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட், கோகோ கோலா நிறுவனங்கள் முறையே இரண்டு, மூன்று, […]
கூகுள் நிறுவனத்தின் அடுத்த மொபைல்போன் மாடல்கள் இந்தியாவுக்கு விற்பனைக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்ப்பாபேட் (Alphabet) நிறுவனத்தின் அடுத்த மொபைல் மாடல்களான Google Pixel 4 மற்றும் Pixel 4 XL ஆகியவை கடந்த வாரம் நியூயார்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 90hz டிஸ்பிளே, ஆண்டிராய்டு 10 இயங்குதளம் என்று பல அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த மொபைலின் முக்கிய அம்சமே இதிலுள்ள சோலி ரேடார் சிப். மொபைலை தொடாமலேயே நமது கையசைவுகளின் […]
கைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று செல்போன் இன்றி தனியொருவர் யாருக்கும் பொழுது போகாது என்பது உண்மையே. ஒரு தனக்கென்று 1 இல்ல 4 செல்போன் வரை வைத்து பயன்படுத்துவதை நாம் பார்த்துள்ளோம். தனிமையில் இருக்கும் ஒருவர் கையில் செல்போன் இருந்தால் அவர்களுக்கு நேரம் செல்வதே அந்தவகையில் மனித வாழ்க்கையோடு பிரிக்க முடியாத ஒரு இடத்தை செல் போன் பிடுத்துள்ளது. அண்மையில் செல் போன் சேவைக்குகளை […]
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான நுபியா தனது அடுத்த கேம்மிங் ஸ்மார்ட்போனாக Nubia Red Magic 3s என்ற புதிய மாடலை இன்று வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களில் கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. அவர்களை திருப்திபடுத்தும் வகையில் புதுப்புது கேம்களும் வந்தவண்ணம் உள்ளன.வேகமாக வளரும் இந்த மார்கெட்டை பிடிக்க கேமர்களுக்கென பிரத்யேகமாகவும் மொபைல்களும் வெளியாகிவருகின்றன. அதன்படி தற்போது சீனாவைச் சேர்ந்த நுபியா நிறுவனம் புதிதாக Nubia Red Magic 3s என்ற புதிய மொபைலை வெளியிட்டுள்ளது. […]
பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருந்த ரெட்மி நோட் 8 ப்ரோ என்ற மொபைல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சீன நிறுவனமான ரெட்மி பொதுவாக மிக வலிமையாக இருப்பது மிட்ரேன்ஜ் எனப்படும் 15,000 – 20,000க்குள் இருக்கும் ஸ்மார்ட்ஃபோன் வரிசையில்தான். டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ரெட்மி தனது அடுத்த பாய்ச்சலாக Redmi Note 8 Pro என்ற புதிய மொபைலை வெளியிட்டுள்ளது. 6.53 இன்ச் IPS எல்இடி டிஸ்பிளே MediaTek Helio G90T பிராசஸர் 64 மெகாபிக்சல் கேமரா+ 8 […]
ரெட்மி நிறுவனம் தனது அடுத்த மாடலாக ‘ரெட்மி நோட் 8’ என்ற புதிய மொபலை வெளியிட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெட்மி நிறுவனம் பட்ஜெட் செக்மென்டில் தனது அடுத்த பாய்ச்சலாக ‘ரெட்மி நோட் 8’ என்ற புதிய மொபைல் மாடலை வெளியிட்டுள்ளது. 6.39 இன்ச் IPS எல்இடி டிஸ்பிளே ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் 48 மெகாபிக்சல் கேமரா+ 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மைக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் […]
ரேடார் சென்சார் கருவியுடன் கூடிய பிக்சல்புக் ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள பிக்சல் போர் மற்றும் பிக்சல் ஸ்மார்ட்போன் நியூ அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் எளிதான வடிவமைப்புடன் சைகை மூலம் இயங்கும் வசதி கொண்ட இந்த செல்போன்களில் ரேடார் சென்சார் கருவிகள் கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் உயர்தர கேமரா வசதிகள் இடம் பெற்றுள்ளன. அறிமுக நிகழ்ச்சியில் புதிதாக நடுத்தர வழியில் […]
பண்டிகை காலம் என்பதால் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் அடுத்தடுத்து புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர் அது பற்றிய ஒரு பார்வை. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை தயாரித்து சந்தையில் அதிரடியாக நுழைந்த சீனாவைச் சேர்ந்த ரியல்மி நிறுவனம் பின்னர் ரியல் மீ எக்ஸ் என்ற ப்ரீமியம் வகை போனை அறிமுகம் செய்தது. இதுவும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்ப்பை பெற தற்போது ரியல் மீ x2 புரோ எனும் புதிய பிரிமியம் போனை மெகா சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் […]
இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. சியோமி நிறுவனம் தனது ரெட்மி 8 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு முன்னதாக M1908C3IC என்ற மாடல் நம்பர் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைதளத்தில் லீக் ஆனது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் டாட் நாட்ச், டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ஸ்மார்ட்போன் அதிக மாற்றங்களை […]
இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, […]
எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. எல்.ஜி. நிறுவனம் புதியதாக கியூ6 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கியூ60 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் 19:9 ஹெச்.டி. பிளஸ் ஃபுல்விஷன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை, மூன்று பிரைமரி கேமரா மற்றும் 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 13 எம்.பி. […]
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனின் புதிய வெர்சனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 10 சீரிசில் ஸ்மார்ட்போனின் இரண்டு மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனிற்கு கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இது 6.3 மற்றும் 6.8 இன்ச் அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் எதிர்காலத்தில் இரு மாடல்களுடன் மற்றொரு மாடலை புதிதாக அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் […]
இந்தியாவில் ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம் அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். 42.6 எம்.எம். மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னதாக 47.2 எம்.எம். மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.2 இன்ச் AMOLED டிஸ்ப்ளே , கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 5 AMT வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 12 ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் ஸ்டான்ட்-பை, பிரைட் ஸ்கிரீன் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. […]
டெக்னோ நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ நிறுவனம் இந்தியாவில் ஸ்பார்க் 4 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 4 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ22 குவாட் கோர் பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித […]
சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரெட்மி நிறுவனம் புதியதாக 8ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, டாட் நாட்ச், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 மற்றும் புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா […]
ஜியோ டெலிகாம் நிறுவனம் குறித்து ஏர்டெல் நிறுவனம் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் புகார் அளிக்க இருக்கின்றது. ஒருவர் உங்களது தொலைபேசியை அழைக்கும் போது வரும் ரிங்டோன் எவ்வளவு நேரம் ஒலிக்கிறது என்று நீங்கள் கவனித்திருக்கிறீர்களா ? ஏர்டெல் மட்டும் ஜியோ நிறுவனத்திற்கு இடையில் நடக்கும் சண்டை தற்போது நம் கவனத்தை இதன் பக்கம் திருப்பி இருக்கிறது. தொலைபேசி அழைப்புகளுக்கு விதவிதமாக ரிங்டோன்களையும் , காலர் டோன் களையும் வைத்து ட்ரெண்ட் செட் செய்வதே இக்கால இளைஞர்களின் வாடிக்கை. […]
இந்தியாவில் சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது . இந்தியாவில் சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனத்தின் ரெட்மி கே20 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. இந்த ரெட்மி கே20 ப்ரோ 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 27,999 என்றும் 8 ஜி.பி. + 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 30,999 என அந்நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது. தற்போது, ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் ரெட்மி […]
போலியாக செயல்படும் ஆயிரக்கணக்கான ட்வீட்_டர் கணக்குகளை அந்நிறுவனம் முடங்கியுள்ளது. காஷ்மீர் 320 சிறப்பு சட்ட பிரிவு நீக்கப்பட்ட பிறகு கஷ்மீரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், கொடுமை படுத்தப்படுகிறார்கள் , மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் பல்வேறு தவறான தகவல்கள் பாகிஸ்தானில் இருந்து ட்வீட்_டர் மூலமாக வெளியிடப்பட்டன.இந்த தவறான தகவலுடன் , பல தவறான வீடியோக்களும் வெளியிடப்பட்டன.அதாவது உலகில் வேறு பகுதியில் நடந்த பிரச்சனைகள் , அங்குள்ள வன்முறை குறித்து வீடியோக்களை காஷ்மீரில் நடந்தது போன்று தவறான தகவல்களை பரப்புவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து […]
சமூகவலைதள நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற விசாரணையில் சமூக வலைதளத்தில் பரப்பப்படும் தவறான கருத்துக்கு அந்தந்த நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்க்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் , ஒரு செயலியை பயன்படுத்தும்போது அதனால் ஏற்படும் விளைவுக்கு அந்த செயலி தான் பொறுப்பாக […]
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் LED டிவிக்களின் வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதன் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி. சாதனங்களுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் வரி விதித்து வந்தது. ஆகையால், இந்த இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். எனினும், எல்.இ.டி. டி.வி.யில் பொருத்தப்படும் பல நவீன கருவிகள் மீது மத்திய அரசு வரி […]
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த எம்10எஸ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இந்த புதிய கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட் போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7884 பி ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ. […]
இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தனது புதிய மான்ஸ்டர் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. சாம்சங் நிறுவனம் புதியதாக கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 10 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 1.5 இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் புகைப்படங்களை […]
இந்தியாவில் ஓப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட் போன்களின் விலையை குறைத்துள்ளது . ஒப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட் போன்களின் விலையை குறைத்துள்ளது. அந்தவகையில் ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் விலையை ரூ. 500 குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டது. மேலும், ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போனுடன் ஒப்போ எஃப்11 ஸ்மார்ட் போன் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் விலை ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்போ ஏ9 2020 மற்றும் ஒப்போ […]
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7 சீரிஸ் 9611 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்.பி. டெப்த் சென்சார் கேமெராவும் , […]
ஒப்போ நிறுவனம் ட்தனது ரெனோ 2இசட் ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்கியுள்ளது . ஒப்போவின் ரெனோ 2 இசட் ஸ்மார்ட்போன்கள் நேற்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் ஆன்லைன் தளங்களான அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வழியாக விற்பனையாக உள்ளது. இந்த ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மாடலின் விலை ரூ.29,990 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது . மேலும் இந்த ஸ்மார்ட் போன்கள் லுமினஸ் பிளாக், ஸ்கை வைட் மற்றும் போலார் லைட் போன்ற […]
Jio Fiber vs Airtel vs BSNL ஆகிய ப்ராட்பேண்ட் திட்டங்களின் ஓர் ஒப்பீடு அனைத்து பயனாளர்களையும் கவர்ந்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிவேக ப்ராட்பேண்ட் சேவையான ஜியோ பைபர் சேவையை ரூ 699_க்கு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் பல சலுகைகளுடன் சேர்த்து இணைய சேவையை வழங்குகின்றது. ஜியோ பைபர் 1Gbps வரையிலான அதிவேக இணைய சேவையை வழங்குகிறது. Jio Fiber திட்டம் : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பைபர் சேவையை ஆறு […]
நோக்கியா நிறுவனம் தனது புதிய நோக்கிய 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா நிறுவனத்தின் புதிய நோக்கியா 7.2 மற்றும் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்கள் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை அடிப்படையாகக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வாட்டர் டிராப்-நாட்ச்சுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் இரண்டு நானோ சிம் வசதியுடனும், ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்புடனும், ஹெச்.டி.ஆர் 10 வசதி மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 500நிட்ஸ் ஒளிர்வுடனும் மற்றும் 6.3-இன்ச் fullHD+ […]
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளது. ரியல்மி நிறுவனம், தற்போது முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக வளர்ந்து விட்டது. இந்நிலையில் ரியல்மி நிறுவனம் புதியதாக ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி மற்றும் 64ஜிபி, 6ஜிபி மற்றும் 64ஜிபி, மற்றும் 8ஜிபி மற்றும் 128ஜிபி என மூன்று வேரியன்ட்களில்அறிமுகமாகவுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன்கள் நீல நிறத்திலும், விரைவில் வெள்ளை நிறத்திலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
ஹெச்டிசி நிறுவனம் தனது புதிய ‘டிசையர் 19+’ என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இருபது வருடங்களுக்கு மேலாக எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஹெச்டிசி நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களையும் விற்பனை செய்து வந்தது. இந்த நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை போல நாளடைவில் பின்வாங்கிக் கொண்டது. இந்நிலையில் மீண்டும் இந்நிறுவனம் ‘டிசையர் 19+’ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தைவானில் வெளியாகி சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்தப் ஸ்மார்ட்போனின் அறிமுகம் இந்தியாவில் ஹெச்டிசி நிறுவனத்துக்கு பெரிய கம்பேக்காக இருக்கும் […]
சியோமி நிறுவனம் தனது புதிய ‘ரெட்மி டி.வி 70-இன்ச்’ டிவியை சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. சியோமி நிறுவனம் சீனாவின் பீஜிங் நகரில் முதல் ரெட்மி டி.வியை அறிமுகப்படுத்தியது. அந்த அறிமுக விழாவில் ரெட்மி டிவி மட்டுமின்றி ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போன்கள், புதுப்பிக்கப்பட்ட ரெட்மி புக் 14 லேப்டாப்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சியோமி டி.வி 70-இன்ச் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சியோமி டி.விக்கு ‘ரெட்மி டி.வி 70-இன்ச்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சியோமி டிவி 4கே தரம், ஹெச்.டி.வி வசதி, குவாட்-கோர் […]
சியோமி நிறுவனம் தனது புதிய Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது . சியோமி நிறுவனத்தின் புதிய Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போன் சிசி9இ என்ற பெயரில் சீனாவில் கடந்த மாதமே விற்பனை செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் அமோல்ட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் மற்றும், ஏழாம் […]
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது புதிய Mi ஏ3 ஸ்மார்ட்போன் விற்பனையை இந்தியாவில் தொடங்கியது. சியோமி நிறுவனம் தனது புதிய Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனை செய்ய தயாராக உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.088 inch ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் என அனைத்தும் உயர் தரத்தில் வழங்கப்பட்டுள்ளது. […]
கூகிள் நிறுவனம் playstore யில் இருந்து கேம் ஸ்கேனர் செயலியை நீக்கியுள்ளது . லட்சக்கணக்கான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி கேம் ஸ்கேனர். இந்த செயலியில் ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை எளிதில் பிடிஎப் ஆக மாற்றலாம்.இந்நிலையில் , இந்தச் செயலி மீது மால்வேர் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். எனவே, கேம் ஸ்கேனர் செயலியை கூகுள் நிறுவனம் “playstore” இல் இருந்து நீக்கியுள்ளது. மேலும், மால்வேர் தாக்குதல் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே இருப்பதாகவும், ஐஓஎஸ் வெர்ஷனில் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
Flipkart மற்றும் Amazon நிறுவனம் ஆகஸ்ட் மாதத்திற்கான மாத ஸ்மார்ட்போன் தள்ளுபடி விற்பனையை தொடங்கியது. Flipkart மற்றும் Amazon நிறுவனம் ஆகஸ்ட் மாதத்திற்கான மாத ஸ்மார்ட்போன் தள்ளுபடி விற்பனையை ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கியது. Flipkart நிறுவனத்தின் சார்பில் Month-End Mobiles Fest விற்பனை என்றும் ,Amazon நிறுவனத்தின் சார்பில் Fab Phones Fest விற்பனை என்றும் நடத்தி வருகிறது. இந்த விற்பனைகள் மூலம் சந்தையில் பிரபலமாக உள்ள பல ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி மற்றும் சலுகையில் வழங்கிவருகிறது. Flipkart-ல் நடைபெறும் தள்ளுபடி விற்பனை இம்மாதம் 31-ம் தேதி வரையும், […]