அமெரிக்க அரசு அனுமதியளிக்கும் வரை லிப்ரா க்ரிப்டோகரென்சியை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என அறிவித்துள்ளது . ஃபேஸ்புக் நிறுவனத்தினர் முறையான அனுமதி வாங்கும் வரை தனது லிப்ரா க்ரிப்டோகரென்சியை வெளியியிட போவதில்லை என்றனர் . க்ரிப்ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் திட்டப்பிரிவை சேர்ந்த டேவிட் மார்கஸ் என்பவர் லிப்ரா டோகரென்சி பொதுவாக ரொக்க முறைகளுக்கு போட்டியாகவும் மற்றும் அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் என்றுமே செயல்படாது .என்று கூறினார் . மேலும் அவர் முறையாக அனுமதி பெற்ற பிறகே ஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா டிஜிட்டல் கரென்சியை […]
Category: டெக்னாலஜி
சமூக வலைத்தளமான ட்விட்டரில் தமிழ் உள்பட ஏழு இந்திய மொழிகள் பயன்படுத்தும் வசதி விரைவாக அறிமுகப்படுத்தபட இருக்கின்றது . கணினிகளுக்கான ட்விட்டர் வலைத்தளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ட்விட்டரை பயன்படுத்துவோர் இனி ஏழு இந்திய மொழிகளில் தங்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். இனி வரும் வாரத்தில் இந்த புதிய அமைப்பின் அம்சங்களுக்கான அப்டேட் வழங்கப்படும். இது ட்விட்டர் தளத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அப்டேட்டாக விளங்குகிறது . இதனை பயன்படுத்துவோர் தங்கள் அனுபவத்தை கைபேசி தளங்களில் இருப்பதை போன்றே உள்ளது . இந்தியாவின் ட்விட்டர் தளத்தில் இனி தமிழ், இந்தி, , மராத்தி, உருது, குஜராத்தி,பெங்காலி […]
ரியல்மி பிராண்ட நிறுவனம் தனது புதிய டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது . இந்தியாவில் ரியல்மி பிராண்டு நிறுவனம் அறிவித்தப்படி தனது ரியல்மி 3i ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் H.D + 19:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி 60 12 N.M . பிராசஸர், அதிகபட்சம் 4 G.B .RAM ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 M.B. பிரைமரி கேமரா மற்றும் […]
ரூ. 19,999 -க்கு பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது . ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் சீனாவை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது . புதிய ரியல்மி x ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் H.D+ AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B .RAM , ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வெப்பத்தை குறைப்பதற்கு புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. […]
பல்வேறு பகுதிகளில் பயனாளர்கள் ஏர்டெல் சேவை சரியாக கிடைக்கவில்லை என்று புகார் அளித்து வருகின்றனர் பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் பயனர்கள் இண்டெர்நெட் வசதி கிடைக்காமலும் இன்கம்மிங், அவுட்கோயிங் வசதியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில் சிலர் இண்டெர்நெட் கிடைக்கிறது ஆனால் போன் செய்ய முடியவில்லை என்றும் புகார் தெரிவித்து வருகின்றனர். பயனர்கள் தங்களது பிரச்னைகளை ஏர்டெல் ட்விட்டருக்கு டேக் செய்து தெரிவித்து வருகின்றனர். இதற்க்கு ஏர்டெல் நிறுவனமும் பயனாளர்களின் புகார்களுக்கு பதிலளித்து வருகிறது. ஏர்டெல் […]
பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு பகிர்ந்ததாக பேஸ்புக் நிறுவனத்திற்கு 3,42,000 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை , கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் நிறுவனம் பகிர்ந்ததாக புகார் எழுந்தது. தகவல்களை அனாலிட்டிகா நிறுவனம் திருடியதாக ஃபேஸ்புக் ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்பும் கோரியது. அதை தொடர்ந்து கடந்த வருடம் மார்ச் மாதம் இந்த புகார் தொடர்பான விசாரணையை அமெரிக்க வர்த்தக ஆணையம் தொடங்கியது. இந்த விசாரணையில், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பிறருக்கு பகிர்வதில்லை […]
அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர்களுக்கு 50 சதவிகித கேஷ்பேக் ஆஃபர் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானில் ப்ரைம் டே சேல் வருகிற 15-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தநிலையில் 18 -வயது முதல் 24 -வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு 50% ப்ரைம் கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. இளைஞர்கள் அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைய விரும்பினால் 50 சதவிகிதம் அதாவது 500 ரூபாய் கேஷ்பேக் ஆக வழங்கப்படும். அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைவதற்கான கட்டணம் 999 ரூபாய். […]
உலக அளவில் சுமார் 25 மில்லியன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களை மால்வேர் ஒன்று தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ”ஏஜெண்ட் ஸ்மித்” என்றதொரு மால்வேர் சர்வதேச அளவில் சுமார் 25 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களைத் தாக்கியுள்ளது. தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் மட்டும் சுமார் 15 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை ‘ஏஜெண்ட் ஸ்மித்’ மால்வேர் தாக்கியுள்ளது. கூகுளுக்குத் தொடர்புடைய ஒரு அப்ளிகேஷனாகவே ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் அந்த மால்வேர் மெல்ல ஃபோனில் இருக்கும் மற்ற ஆப்ஸ்களையும் தாக்கத் தொடங்குகிறது. ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கே தெரியாமல் இந்தத் தாக்குதல் […]
சாம்சங் ஸ்மார்ட்ஃபோனில் ஆண்ட்ராய்டு அப்டேட் செய்ய 1,00,00,000 பயனர்கள் தவறான ஒரு போலி ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்து ஏமாற்றமடைந்துள்ளனர். ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை அப்டேட் செய்ய நாம் அனைவரும் உபயோகப்படுத்தும் ஒரே தளம் கூகுள் ப்ளே ஸ்டோர் (Google Play Store). அந்த வகையில் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் சாம்சங் ஸ்மார்ட் போனில் அப்டேட் செய்ய முயற்சி செய்த பயனாளர்களில் சர்வதேச அளவில் சுமார் 1,00,00,000 பேர் தவறாக ஒரு போலி ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளனர். பல தரப்பட்ட […]
இனி வரும் காலங்களில் இயற்கை சீற்றங்களை கண்டறிய விண்கலங்கள் உதவியாக இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இனி வரக்கூடிய காலங்களில் இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கண்டறியும் விதமாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விண்கலங்கள் […]
ஏர்டெல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக 3 ஜி.பி. டேட்டா (3 G.B Data) வழங்கும் சலுகையை அறிவித்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூபாய். 148 விலையில் புதியதொரு பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு 3 G.B Data, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் ரூ. 145 விலையில் சலுகையை வழங்குகிறது.இந்த சலுகையில் பயனாளர்களுக்கு ரூ. 145 டாக்டைம், 1 G.B Data உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் ரீசார்ஜ் […]
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஹாட் 7 சீரிஸ் (Hot 7 Series) ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த மாதம் இந்நிறுவனம் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ (Infinix Hot 7 Pro) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், தற்போது இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ மாடலை விட உயர்ந்த வெர்ஷனை அறிமுகம் செய்ய போகிறது. இந்த ஸ்மார்ட்போன் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 (Infinix Hot 7) என்று அழைக்கப்பட உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் […]
அமர்நாத் புனித யாத்திரை செல்வோருக்கு என ஜியோ நிறுவனம் பிரத்யேகமாக புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஜம்மு- காஷ்மீரில் ரிலையன்ஸ் ஜியோ (GIO) நிறுவனம் ரூ. 102 விலையில் அதிரடியாக புதிய சலுகையை அறிவித்துள்ளது. அமர்நாத் புனித யாத்திரை செல்வோருக்கென அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 S.M..S பலன்கள் 7 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ ரூ. 98 விலையில் வழங்கும் பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 G.P DATA […]
தேர்தல் பிரசாரத்திற்கு சமூக வலைதளத்தின் பங்கு அதிகமாக இல்லை என்று வெளியாகிய ஆய்வு முடிவு அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. சமூக வலைதளங்கள் மூலம் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று இன்னமும் சொல்லிக் கொண்டு கொண்டு இருக்கிறார்கள். செய்திகள் , பிரச்சாரம் மற்றும் வியாபாரம் என மிகப்பெரிய சந்தையாக சமூக வலைதளம் உள்ளது.நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கூட அனைத்துக் கட்சிகளும் சமூக வலைதளங்களை தங்களது முக்கிய பிரச்சார […]
ஃபேஸ்புக் நிறுவனம் புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை டவுன்லோடு செய்ய முடியாத நிலையில் தற்போது அதனை சரி செய்து விட்டதாக தெரிவித்துள்ளது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள செயலிகள் உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவையனைத்தும் பயனாளர்களிடமிருந்து பிரிக்க முடியாத ஓன்று என்றே சொல்லலாம். இந்நிலையில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் நேற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. […]
வோடபோன் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் ரூ. 129 சலுகைகள் மாற்றப்பட்டு, தற்சமயம் அதிகமான டேட்டா வழங்குகிறது இந்தியாவில் வோடபோன் நிறுவனம் தனது ரூ. 129 விலை சலுகையை மாற்றியிருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் ரூ. 129 சலுகையை ரீசார்ஜ் செய்தால் இனி 2 ஜி.பி. டேட்டா கிடைக்கும். 2 G .P. டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 S.M.S போன்ற பலன்களும் இச்சலுகையில் வழங்கப்படுகிறது. வோடாபோனின் இந்த ரூ. 129 சலுகை மாற்றத்தினால் ஏற்கனவே ரூ. 129 சலுகை […]
இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் மெசேஜ் மற்றும் பதிவுகளை நாங்கள் ஒருநாளும் வேவு பார்க்கவில்லை என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஆடம் மொசெரி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்பந்தமே இல்லாத தேவையற்ற தேடப்படாத விளம்பரங்கள் வருவது ஏன்? என தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் இன்ஸ்டாகிராம் சி.இ.ஓ ஆடம் மொசெரியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சி.இ.ஓ ஆடம், “இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரும் விளம்பரங்கள் எதேர்ச்சையாகத்தான் வருகின்றன. நீங்கள் தேடாத, ஆனால் நீங்கள் சமீபத்தில் பேசிய ஒரு விஷயம் குறித்த விளம்பரங்கள் […]
ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் சார்ந்த அதிநவீன வாகனத்தை சென்னை ஐஐடி மாணவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து 1,500 குழுக்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் 21 குழுக்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசியாவிலேயே சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே தகுதிபெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரிய நிகழ்வாக கருதப்படுகிறது . சென்னை ஐஐடியின் 9 மாணவர்களைக் கொண்ட இந்த குழு ஹைப்பர் […]
ரெட்மி பிராண்டின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குறித்து அந்நிறுவன தலைவர் லு வெய்பிங் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரெட்மி பிராண்டின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் K20 என்ற பெயரில் அறிமுகமாகும் என்று ரெட்மி நிறுவன தலைவர் லு வெய்பிங் தெரிவித்துள்ளார். K என்ற வார்த்தை கில்லர் என்பதை குறிக்கிறது. அதனால், ரெட்மி K20 ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் கில்லர் ஆக இருக்கும் என்று வெய்பிங் தெரிவித்துள்ளார். முதலில் ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் பாப்-அப் ரக செல்ஃபி […]
கூகுள் நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை வெளியிட்ட போன்களில் இந்த ஸ்மார்ட் பிக்சல் போன்கள் கூகுளின் விலை குறைந்தவையாக இருக்கின்றன. புதிய பிக்சல் 3A ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுவிட்டால் அதனை சரி செய்வது கடந்த ஆண்டு அறிமுகமான பிக்சல் 3 சீரிஸ் மாடல்களை விட எளிதான காரியமாகவே இருக்கும் என விமர்சகர்கள் […]
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்துள்ளார். தனியுரிமை என்பது விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே கிடைப்பது போன்று இருக்கக் கூடாது என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இவர் பேசியது, விலை உயர்ந்த சேவைகளை வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கிடைக்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இது பற்றி அறிக்கை ஒன்று எழுதி […]
சாம்சங் நிறுவனம் புதிதாக 64 M.P. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது தற்சமயம் கிடைக்கும் சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் கொண்டதாகும். சாம்சங் நிறுவனம் புதிதாக 64 M.P. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சென்சார் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் மற்ற சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ISOCELL பிரைட் GW1 சென்சார் சாம்சங்கின் 48 M.P. ISOCELL பிரைட் GW1 கேமரா சென்சார் போன்று […]
இந்த போன்களில் தனது வாட்ஸ்அப் சேவையை நிறுத்த போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிளாக்பெரி இயங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலியை 2017 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டது. முதலில் உள்ள ஆண்ட்ராய்டு 2.3.3 மற்றும் விண்டோஸ் 7 போன் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவையை 2016 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விண்டோஸ் போன் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவையை இந்த ஆண்டு டிசம்பர் 31, 2019-தில் இருந்து நிறுத்தப்படும் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகு வாட்ஸ்அப் சேவையை விண்டோஸ் 10 இயக்குதளங்களில் பயன்படுத்த […]
இந்தியாவில் ஐபோன்களின் விலை மாற்றியமைக்கப்பட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் இதுபற்றி கூறும் போது, “ஐபோன் XR மாடலின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டதற்கு நல்ல வாடிக்கையாளரிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையும், எங்களது எதிர்கால திட்டங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். இந்த அனுபவம் முடிவெடுக்கும் போது இது எங்களுக்கு உதவியாக இருக்கும்,” “இந்தியா மிக முக்கியத்துவம் […]
இந்தியாவில் IPL கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருவதால் அதை கருத்தில் கொண்டு வாட்ஸ் ஆப் நிறுவனம் வாட்ஸ் ஆப்பில் புதிய ஸ்டிக்கரை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் ஆப் பயனாளர்கள் கிரிக்கெட் தொடர்பான ஸ்டிக்கர்களை அனைவருக்கும் பரிமாறிக்கொள்ள புதிய வசதி ஒன்றை கொண்டுவந்துள்ளது. இந்த வசதி ஆன்டிராய்டு மொபைல் போன்களில் மட்டும் பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியினை பெறுவதற்கு முதலில் வாட்ஸ் ஆப் செயலில் Chat Barல் உள்ள ஈமேஜி வசதியினை செலக்ட் செய்து, பின்பு ஈமேஜி ஸ்கிரீனிலுள்ள ஸ்டிக்கர் வசதியினை தேர்வு செய்ய வேண்டும். பிறகு அதில் […]
தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் புதியதாக அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸை வாட்ஸ் ஆப் உடன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. நாளுக்கு நாள் புதிய புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்யும் வாட்ஸ் ஆப் நிறுவனம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்நிறுவனமானது தனது புதிய அப்டேட்டான அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸை வெளியிட திட்டமிட்டு வருகிறது. விரைவில் இந்த வசதியை பயனர்கள் பயன்படுத்தும் வகையில் வெளிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் நாம் ஒருவருக்கு ஒரு ஜிப் பைல் அனுப்புகிறோம் என்றால் அது சில நோடிகளில் நின்றுவிடும், […]
உலகின் மிக வேகமான இணையதள சேவையான 5ஜி தொழில் நுட்பத்தை சீனா அறிமுகம் செய்ய உள்ளது. சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஹீவாவி நிறுவனம் விரைவில் 5G தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக 5G செல்போன்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த 5G தொழில் நுட்பமானது கார்களில் பயன்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்பமானது கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Balong 5000 5G சிப்பினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளதாகும். இந்த தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று ஹீவாவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 32 MP செல்ஃபி கேமராவுடன் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. சியோமி நிறுவனம் இந்தியாவில் Redmi Y3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.26 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 GP ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 கொண்டிருக்கும் Redmi Y3 மாடலில் பின்பக்கம் 12 MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 MP இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ அம்சங்கள் […]
சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் இன்று தனிநபர் செய்திகள் கசிந்து வருகிறது. இந்நிலையில், பேஸ்புக்கில் பதிவான தொலைபேசி எண்களை நிக்கும் முறையை பார்க்கலாம். பேஸ்புக்கில் தனிநபரின் தகவல்கள் பெரும்பாலும் நாம் திட்டமிட்ட வகையிலோ அல்லது தவறுதலாகவோ பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் போன்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்களை பேஸ்புக்கிலும் பதிவு செய்யும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இது பேஸ்புக் பயனாளர்களுக்கு தெரியாமலும் இருக்கலாம். எனவே பாதுகாப்பு கருதி பேஸ்புக்கிள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்களை அழிக்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது பேஸ்புக் பயனாளர்கள் அவர்கள் பேஸ்புக் பக்கத்தை Log on செய்து […]
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ Z 3 மற்றும் Z 3 பிளே ஸ்மார்ட்போன்களை மோட்டோ மாட்ஸ் வசதியுடன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. மோட்டோ Z 3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் பற்றிய பல விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மோட்டோ Z 4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி பல விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி மோட்டோ Z […]
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் தவறு இருந்ததால் பணத்தை திரும்ப கேட்டவருக்கு கூகுள் 10 பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை அனுப்பயுள்ளது. தனது கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் தவறு ஏற்பட்டதால் ரெடிட் தளத்தில் சீடோஸ் என்ற பெயரில் உள்ள நபர் பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார். இதற்கு கூகுள் நிறுவனம் 80 டாலர்கள் மட்டுமே வழங்கியுள்ளதாகவும், மீதி பணத்திற்கு பதிலாக பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை வழங்கியுள்ளதாகவும் வெளியாகியுள்ளது. பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களின் மொத்த விலை 9000 டாலர்களைவிட அதிகமாகும் (இந்திய மதிப்பில் ரூ.6,17,900) . […]
வோடோபன் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு 12 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. வோடபோன் நிறுவநம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் ரூ.999 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சலுகையில் பயனர்களுக்கு 12 GP டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த புதிய வோடபோன் சலுகை முதற்கட்டமாக பஞ்சாப்பில் மட்டுமே அறிவித்துள்ளது. மேலும் இச்சலுகை மற்ற வட்டாரங்களிலும் விரைவில் […]
இன்று வாக்குப்பதிவை நினைவு கூர்ந்து அனைவரும் வாக்குபதிவில் கலந்து கொள்ள வேண்டுமென்ற வகையில் GOOGLE தனது வலைத்தளத்தை மாற்றியமைத்துள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது . முதற்கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வாக்களிப்பது நமது […]
அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரின் குழந்தை தவறாக பாஸ்வேர்டை பதிவு செய்த காரணத்தால் ஐ-பேட் 48 வருடங்கள் முடங்கியுள்ளது. இந்திய சந்தைகள் மற்றும் உலகம் முழுவதும் விலை உயர்ந்த போன்களில் ஒன்றாக கருதப்படுவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் அல்லது ஐ-பேட் ஆகும். பொதுவாக ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்துபவர்கள் ஐ-பேட் அல்லது ஐ-போனை பயன்படுத்தினால் புதுவிதமாகவும், சற்று கடின சவாலாகவும் இருக்கும். ஏனென்றால் அந்த போனில் இருக்கும் ஆப்ஷன்கள் அனைத்தும் சற்று வேறுபாடாக வே இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வேறு எந்தமொபைல் போனில் இருந்தும் ஐ-போனிற்கு டேட்டாக்களை […]
கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ரோபோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் ஒருபக்கம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் நிலையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு உள்ளது.இந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவைமாவட்டத்தில் ரோபோ மூலம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த […]
இந்தியாவிலேயே ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில்தான் 4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக ஆய்வு வெளியாகியுள்ளது. லண்டனைச் சேர்ந்த ஓபன் சிக்னல் என்ற தனியார் நிறுவனம் இந்தியாவில் 4ஜி வசதி குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்திய அளவில் உள்ள முக்கிய நகரங்களில் ஆய்வு செய்யப்பட்டு அங்கு உள்ள 4ஜி_யின் வசதி குறித்து தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில் 95.3 சதவீதம் 4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தபடியாக 95% பெற்ற ஜார்கண்ட் தலைநகரம் ராஞ்சி இருக்கிறது. அதே […]
தமிழகத்தில் ஓமலூர் என்னும் பகுதியில் மாணவர்களுக்கு அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர் தமிழகத்தில் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள ஓமலூர் என்னும் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப பயிற்சியை மாணவர்களுக்கும் அளித்து வருகிறது இதனைத் தொடர்ந்து ஓமலூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு பத்து பள்ளியை தேர்வு செய்து 10 பள்ளி மாணவர்களுக்கும் ரோபோடிக் […]
ஜெட்பேக் ஏவியேஷன் என்ற அமெரிக்க நிறுவனம் பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு நிறுவனமும் புது விதமான டெக்னாலஜியை கண்டுபிடித்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள கலி ஃபோர்னியாவைச் சேர்ந்த ஜெட்பேக் ஏவியேஷன் நிறுவனம், சயின்ஸ் ஃபிக் ஷன் படங்களில் வரும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை உண்மையில் நிஜ வாழ்க்கையில் சாத்தியமாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் அதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விமான தயாரிப்பின் தொழில் நுட்ப அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்ட […]
கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலைக்கு இன்டர்வியூ நடத்தி ஆட்கள் எடுக்கும் பணிக்கு நவீன ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. உலகில், தொழில் நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அன்றாடம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள நிறுவனங்களில் மக்களை கவர புதிய யுக்திகள் கையாளப்படுகின்றன. அந்த வகையில், சுவீடனில் உள்ள பிரபல கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மிகவும் நுட்பமான கணினி மொழிகளை பயன்படுத்தி, பணிக்கு ஆட்கள் எடுக்கும் ரோபோவை உருவாக்கியுள்ளது.இது குறித்து, ரோபோ […]
மக்களவை தேர்தலையடுத்து பல்வேறு புகார்கள் மற்றும் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் தொழில்நுட்ப வாயிலாக பல்வேறு செயலி மற்றும் இணையத்தை அறிமுகம் செய்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட்து முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வருகின்றது. இது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது . இந்நிலையில் வாக்காளர்கள் , வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பயன்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் செயலிகள் மற்றும் இணைய […]