பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து கூட்டமாக நின்று அனைவரையும் திகைக்க வைக்கும் வகையில் செய்யும்வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “கை கட்டாதே, வாய் பொத்தாதே, கூனிக்குறுகி நிற்காதே, ஏன் எதற்கு என்று கேள் “என்று மாணவர்கள் சொல்லும் வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. https://twitter.com/aghiladevi/status/1540535497042571264
Category: வைரல்
சில நாய்கள் ஒன்றாக சேர்ந்து இறந்து போன தனது நண்பருக்கு இறுதி அஞ்சலி செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. ஒருவர் தனது நல்ல நண்பரை பிரிவது அவ்வளவு எளிது அல்ல. அதுவும் அவர் இறந்துவிட்டால் அந்த சுகத்தை தாங்கிக்கொள்ள முடியாது. அப்படி ஒரு கண் கலங்க வைக்கும் வீடியோவை தான் நீங்கள் இப்போது பார்க்கப் போகிறீர்கள். அந்த வீடியோவில் தெருநாய்கள் கூட்டம் ஒன்று இறந்து போன ஒரு நாய்க்கு பிரியாவிடை அளிப்பதை […]
பொதுவாக குழந்தை என்றாலே அந்த இடத்தில் மகிழ்ச்சி கடல் போல இருக்கும். கண்டிப்பாக அந்த இடத்தில் கவலைக்கு இடமே இருக்காது. அளவுக்கு அதிகமாக குறும்புத்தனம் செய்யும் குழந்தைகளை யாருக்குத்தான் பிடிக்காது. அந்த அளவிற்கு தானும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் குழந்தை தனது குறும்பு தனத்தினால் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அதன்படி குழந்தை ஒன்று வாழைப் பழத்தை ருசித்து சாப்பிடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைப் பலரும் ரசித்த இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதோ அந்த காட்சியை […]
விமான நிலையத்தில் “மிஸ் யூ” பதாகையுடன் காத்திருந்த மகனை தாய் தனது செருப்பால் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. உலகில் தாயின் அன்பிற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது. அதேசமயம் தாயை போல யாரும் பெற்ற பிள்ளைகளை அக்கறையுடன் தண்டிக்கவும் முடியாது. அந்த வகையில் அன்வர் ஜாபாவி என்ற இளைஞரை அவருடைய தாய் அதீத அன்பினால் செருப்பால் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அன்வர் ஜாபாவி என்ற வாலிபர் […]
தென்கொரியாவில் பணிப்பெண் ஒருவர் முதலாளி வந்ததை கூட கவனிக்காமல் “ஏ டண்டணக்கா.. டணக்குணக்கா” என்று குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்கொரியாவில் இளம்பெண் ஒருவர் தேநீர் விடுதியில் தனியாக தரையைத் துடைத்து கொண்டிருந்தார். பின்னர் கையில் இருந்த துடைப்பானை கீழே போட்டு விட்டு பின்னணியில் ஒலித்த பிரபல பாப் பாடலுக்கு “ஏ டண்டனக்கா… டணக்குனக்கா” என்று சூறாவளி வேகத்தில் நடனமாடியுள்ளார். மேலும் முதலாளி கதவைத்திறந்து உள்ளே வருவதை கூட கவனிக்காமல் அந்தப் இளம்பெண் நடனத்தில் […]
ஹெலிகாப்டரில் பறந்து வந்த கிறிஸ்துமஸ் தாத்தா, உடற்பயிற்சி கூடத்தில் ஒர்க் அவுட் செய்த பூனை உள்ளிட்ட வினோத வீடியோக்கள் இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் கிறிஸ்துமஸ் தாத்தா ஹெலிகாப்டரில் பறந்து வந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கி மகிழ்வித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. அதேபோல் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் பூனை வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றும் பயங்கர வைரலாகி வருகின்றது. மேலும் பிறர் உதவியுடன் உயிரை மாய்த்துக் […]
#BO YC OT ஏர்டெல் வோடபோன் என்ற ஹஸ்டக்தான் சமூக வலைதளங்களில் இப்போது டிரென்ட் ஆகியுள்ளது. ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்களைப் போலவே ஜியோவும் டேட்டா கட்டடணத்தோட விலையை உயர்த்தி இருக்கிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்திய நிலையில், ஜியோ 20% கட்டணத்தை உயர்த்தி இருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலை ஏற்றத்திற்கு பிறகு தான் நாம எல்லாரும் சின்ராச தேட ஆரம்பித்திருக்கிறோம் என்று […]
காதலில் தோல்வியடைந்த இளைஞர் ஒருவர் எழுதிய கடிதம்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காதலிக்கும் இளைஞர்கள் காதலில் தோல்வியடைந்த கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டு மதுவுக்கு அடிமையாக இருப்பதை பார்த்திருப்போம். சில நபர்கள் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொள்வார்கள். இன்னும் சிலர் நீண்ட காலம் திருமணம் செய்து கொள்ளாமல் வருத்தத்துடன் இளமைக்காலத்தை சிங்கிளாகவே கழித்து விடுவார்கள். காதலில் தோற்கும் இளைஞர்களின் இத்தகைய பழக்க வழக்கங்கள் தற்போது மலையேறி விட்டது. காதலில் தோல்வி அடைந்த அடுத்த நாளே புதிய […]
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் சிறுத்தையும் பூனையும் நேருக்குநேர் மோதிக்கொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் இருந்த ஒரு பூனையை சிறுத்தை ஒன்று பிடிப்பதற்காக வேகமாக தூரத்தியுள்ளது.. அதன் பிடியில் இருந்து எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று பூனையும் வேகமாக ஓட, இறுதியில் இரண்டுமே அந்த பகுதியில் இருந்த ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டது.. இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் இரண்டையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.. அப்போது கிணற்றின் ஒரு […]
உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஒரு சில விஷயங்கள் வீடியோவாக இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இவ்வாறு வெளியிடப்படும் ஒரு சில வீடியோக்கள் விஷயங்களை எடுத்து கூறுவனவாக இருக்கின்றன. ஒரு சில விஷயங்கள் தவறான பழக்க வழக்கங்களையும் எடுத்துக்காட்டுகின்றன. இந்நிலையில் சிறுவன் ஒருவன் சிகரெட் குடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற இந்த சிறுவயதிலேயே இவ்வாறு தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாவதால் ஆண் குழந்தைகளில் […]
பொதுவாக நம்முடைய வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாக இருக்கும். எப்போதும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். குழந்தைகள் எவ்வளவு சேட்டை செய்தாலும் அது ஒரு சில நேரத்தில் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. மேலும் நாம் எவ்வளவு கவலை அல்லது மன அழுத்தத்திலும் இருந்தாலும் கூட குழந்தைகள் செய்யும் சேட்டையும், குறும்புத்தனத்தையும்பார்த்தாலே கவலை எல்லாம் மறந்துவிடும். அதேபோல ஒரு சின்ன குழந்தை பாடுவதை கேட்டால் எப்படி இருக்கும். அதை அப்படியே ரசிப்போம். அந்தவகையில் இங்கு ஒரு வீடியோவில் 5 […]
அப்துல்கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை 4.35 மணியளவில் காலமானார். […]
எறும்புகள் தங்க செயினை எடுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருட்டு என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. முன்பெல்லாம் சிலர் வயிற்று பசிக்காக திருடுவர். ஆனால் இன்று நிலைமையே மாறிவிட்டது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கான திருடுகின்றனர். சிறுவயதிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுத்தால் மட்டுமே திருட்டை தடுக்க முடியும். குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்று கொடுக்க பெற்றோர் இருக்கின்றனர். ஆனால் எறும்புகளுக்கு…? தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி […]
சாலையில் நடந்து செல்லும் ஒரு பசுவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சாலையில் ஒரு பசு வளைந்து நெளிந்து நடப்பது போன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை அந்த வீடியோவை 27 ஆயிரம் நபர்களுக்கு மேல் பார்த்துள்ளனர்.மேலும் 2,800 முறைகளுக்கு மேல் ரீட்விட் செய்யப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட வீடியோவில், பசுக்கள் ஒன்றாக சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பசு மட்டும் வளைந்து நெளிந்து நடந்து வருகிறது. அதை […]
தாய் என்பவள் தன்னுடைய குழந்தையின் மீது அளவுகடந்த அன்பும், அக்கறையும் வைத்திருப்பவர். தன்னுடைய குழந்தையின் முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதற்காக தாய் என்ன வேண்டுமானாலும் செய்து முடிப்பதுண்டு. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த தாய் ஒருவர் தன்னுடைய மகளை சந்தோஷப்படுத்துவதற்காக டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி இயற்கையாகவே உள்ள மல்லிகைப் பூவைப் போன்று அழகாக செய்து தன்னுடைய மகளுக்கு கொடுத்துள்ளார். இதனால் அவருடைய மகளும் சந்தோஷமாக இருந்துள்ளார். இது பார்ப்பதற்கு நிஜமாகவே இயற்கையான மல்லிகை பூ போல இருந்ததுள்ளது. இதை […]
உலகம் முழுவதும் மூலைமுடுக்கெல்லாம் நாள்தோறும் ஒவ்வொரு விதமான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒரு சில காணொளிகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் குரங்கு ஒன்று பீன்ஸ் கட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பெண் ஒருவர் பீன்ஸை உரித்து போடுகிறார். அந்த குரங்கு அதை கட் செய்து ஒரு பாத்திரத்தில் போடுகிறது. இந்த அழகான காணொளியை கோடிக்கணக்கான பேர் பார்வையிட்ட நிலையில் பலரும் ஷேர் செய்து இணையத்தை […]
நம்முடைய உடலுக்கு தேவையான ஆரோக்யம் நாம் சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்தே கிடைத்து விடுகின்றது. ஆனால் அவற்றில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இவ்வாறு பயன்படும் உணவுப்பொருட்களின் பயன்களை இப்போது மீம்ஸ்களாக பார்க்கலாம். கொய்யப்பழம்: கிர்ணி பழம்: தக்காளி: அரைக்கீரை: புடலங்காய்:
பிளேக் நோயின் எழுச்சி தற்போது காங்கோவில் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர் 14ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் பரவியது பிளேக் நோய்.அதேசமயம் வட ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும் இந்த நோய் பெரிதும் தாக்கியது. தற்போது ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் வேகமாக பரவி வருகிறது வடகிழக்கு காங்கோவில் உள்ள ஈட்டுரி மாகாணத்தின் பிரிங்கியில் நவம்பர் 15 முதல் டிசம்பர் 13 வரை இந்தக் கொள்ளை நோய் அதிகமாக அடையாளம் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த நோய் 3 […]
நாய் ஒன்று துணிச்சலாக இரண்டு சிங்கங்களை தலைதெறிக்க ஓட விட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகின்றது. காட்டுக்கே ராஜா ஆனாலும் மிகவும் சோம்பேறியான மிருகம் சிங்கம் தான். ஆனால் அந்த சிங்கத்தின் உருவத்தை பார்த்தாலே பார்ப்பவர்களுக்கு நடுநடுங்க வைக்கும். இந்நிலையில் நாய் ஒன்று சிங்கத்தை எதிர்த்து தலைதெறிக்க ஓடவிட்டுள்ளது. அதுவும் ஒன்றல்ல இரண்டு சிங்கங்கள். இதனை பர்வீஸ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். பார்வையாளர்கள் நின்றுகொண்டு வீடியோ எடுக்கும் போது சிங்கங்கள் பின் தொடர்ந்து […]
முடி வெட்டும்போது வெவ்வேறு விதமாக ரியாக்சன் காட்டும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக முடி கொட்டாமல் நீண்ட முடியுடன் சலூனில் முடி வெட்டும் சிறுவனின் வீடியோ கடந்த வருடம் வைரலாக பரவியது. அனுஷ்ருத் என்ற அந்த சிறுவனையும், அவரது அப்பா அனுப்பையும் ஒரே நாளில் பிரபலம் ஆக்கியது அந்த வீடியோ. அந்த வீடியோவில் அவன் காட்டி அப்பாவித்தனம் முடி வெட்டுதல் மீது அவர் காட்டிய கோபம் அடக்க முடியாமல் போய்விட்ட […]
மான் ஒன்று தனக்கு சாக்லேட் கொடுத்த கடைக்கு தனது குடும்பத்தையே கூட்டி வந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகில் பிறந்த அனைவருக்குமே அன்பு என்பது உண்.டு தாய்க்கு தன்னுடைய பிள்ளைகளின் மீது அன்பு இருக்கும். அதேபோல குடும்பம் என்றால் ஒருவொருக்கொருவர் அன்பு செலுத்துவது இயல்பு. மனிதர்கள் என்றாலே அவர்களுடைய மனதில் அன்பு என்பது எப்போதுமே இருக்கும். இதைவிட மனிதர்கள் விலங்குகளின் மீது அதிக அன்பை காட்டுவதுண்டு. அதேபோல நாய் போன்ற செல்லப்பிராணிகள் நம் மீது அன்பு […]
காதுக்கு மேல் கருவில் உள்ள குழந்தையின் வரைபடம் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடவுள் மனிதர்களை ஆண், பெண் என இரு பாலினமாக பிரித்து, அதற்கு கண், காது, மூக்கு, கை, கால் வைத்து அழகாக படைத்திருக்கிறார். இதில் ஆணும், பெண்ணும் இணைந்து பெண்ணின் வயிற்றில் ஒரு கரு உருவாகி அந்த கருவானது ஒரு புது மனிதனாக உலகத்திற்கு அடியெடுத்து வைக்கிறது. இவ்வாறு கருவில் இருக்கும் குழந்தையானது முதல் மாதத்தில் இருந்து பத்து மாதம் வரை […]
நிவர் புயல் பற்றிய ஒரு அடுக்கு மொழி கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டி ருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வங்க கடலில் நிவர் புயல் உருவாக தொடங்கியதிலிருந்தே அது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருக்கையின் நுனியில் இருக்க வைக்கும் புயல் பற்றி பொதுமக்கள் எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த புயல் பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு அடுக்கு மொழி கவிதை வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. […]
நிவர் புயல் பற்றிய ஒரு அடுக்கு மொழி கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வங்க கடலில் நிவர் புயல் உருவாக தொடங்கியதிலிருந்தே அது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருக்கையின் நுனியில் இருக்க வைக்கும் புயல் பற்றி பொதுமக்கள் எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த புயல் பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு அடுக்கு மொழி கவிதை வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தக் […]
நாட்டில் வறுமையில் வாடும் மக்கள் தினமும் 64 ரூபாய் சேமித்தால் இந்தத் திட்டத்தின் மூலம் மூன்று லட்சம் வரை லாபம் பெறலாம். நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) குடும்பத்திற்கு நல்ல வருமானத்தையும் நிதி பாதுகாப்பையும் வழங்குகிறது. எல்.ஐ.சியின் காப்பிட்டுத் திட்டமான ஜீவன் ஆனந்த் திட்டம் தற்போது நல்ல லாபம் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியை எடுக்க விரும்புவோருக்கு குறைந்தது […]
தன் மனைவி ஒப்புக் கொள்ளாததால் கணவர் செய்த காரியம் என்று கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண் தன் தொப்பையில் பூக்கள், நீல நிற பாவாடை அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் என் மனைவி கர்ப்ப காலத்தில் போட்டோ சூட்டிற்கு ஒப்புக்கொள்ளவில்லை. போட்டோ சூட் எடுக்க கணவர் ஏற்கனவே பணம் கொடுத்து விட்டதால், அவரே போட்டோசூட் எடுத்துக்கொண்டார் […]
தாய்வான் நாட்டில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில் 3வயது சிறுமியை பட்டம் தூக்கிச்சென்ற சம்பவம் காண்போரை பதறவைத்தது. தைவான் நாட்டில் புகழ் பெற்ற பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. அந்நாட்டின் நான்லியோ கடற்கரையில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானோர் பட்டமிட்டு மகிழ்ந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டத்தின் வால் சிக்கிய 3 வயது சிறுமி பட்டத்தோடு மேலே பறந்து சென்றது அனைவரையும் அதிர வைத்தது. காண்போரின் நெஞ்சை அதிர வைத்த இந்த சம்பவத்தில் சிறுமி 100 அடி உயரத்திலிருந்து […]
கேரளாவில் ஓடும் வெள்ளத்தில் காட்டு யானை சடலமாக அடித்து செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் சில மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடைவிடாது வெளுத்து வாங்கும் மழையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.. சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதேபோல வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பெரியார் ஆற்றில் பெருக்கெடுத்து […]
நார்வே நாட்டின் ஆம்லி பகுதியில் 3 வயதுடைய நாய் ஒன்று தனது உரிமையாளருடன் அழகாக கைப்பந்து விளையாடும் காட்சி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. நார்வே நாடும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். பலர் பொழுதை போக்கும் வகையில் வீட்டிற்குள்ளேயே செல்லப்பிராணிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், […]
பூமியின் தென்துருவ பகுதி குறித்து அறிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பூமியின் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா என்று கூறினாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது அது ஒரு பனிப் பிரதேசம். அங்கு மனிதர்கள் உயிர்வாழ சிரமமான சூழல் இருக்கும் என்பது தான். பூமியின் தென் துருவத்தில் பனிமயமாக காட்சியளிக்கும் அண்டார்டிகா, ஒரு காலத்தில் மழைக்காடுகள் செழித்து வளர்ந்து இருந்ததை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பூமியில் டைனோசர் வாழ்ந்த காலகட்டத்தில் மழைக்காடுகளில் மண்ணைத் […]
பார்ப்பதற்கே விசித்திரமான தோற்றமுடைய பூச்சி ஒன்றின் வீடியோ வைரலாகியுள்ள நிலையில், அது என்ன உயிரினம் என்று இணையவாசிகள் சிந்தித்து கொண்டிருக்கின்றனர். வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் (parveen kaswan) என்பவர் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், பச்சை நிற பூச்சி ஓன்று வலைகளால் பின்னப்பட்டது போன்ற உடல் அமைப்புடன் பார்ப்பதற்கே விசித்திரமான உடல் அமைப்புடன் காணப்படுகிறது. மேலும் அந்த பூச்சி மரத்தின் மீது மெதுவாக ஏறுவதை காட்டுகிறது. அத்துடன் அவர், இது போன்ற பூச்சி இனத்தை இதுவரை […]
சீனர்கள் கொரோனா வைரஸ் தொற்றக்கூடாது என்பதற்க்காக தள்ளி நின்று கம்பால் முடிவெட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 3200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
பெரிய யானையை ஒரு எருமை கன்று பயமில்லாமல் விரட்டியடிக்கும் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆம், இணையதளங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஒரு மிகப்பெரிய யானையை பார்த்து தாய் எருமை பயந்து போய் பின்னால் நிற்கிறது. ஆனால் எருமையின் கன்று பயமில்லாமல் துணிச்சலாக செயல்பட்டு அதை விரட்டிக்கொண்டே செல்ல யானையும் […]
பேராசை கொண்ட அணில் திருடுவதைத் தடுக்க ஒரு தந்திரமான பறவை காதலர் செய்த புத்திசாலித்தனமான திட்டம் இது. நாம் அனைவரும் வீட்டில் கிளி , புறா , கோழி , ஆடு , மாடு என இவற்றில் ஒன்றையோ அல்ல அனைத்தையுமோ வளர்த்திருப்போம். இவற்றுக்கு என்ன தேவையோ புல் , அரிசி என உண்ணுவதற்கு வைத்து கண்ணும் கருத்துமாய் பாதுகாப்போம். நாம் வைக்கும் புல்லாக இருந்தாலும் , அரிசியாக இருந்தாலும் அது மற்ற விலங்கு , பறவைகளுக்கு […]
இந்துயாவில் இது வரை ஒருவருக்கு கூட கோரோன வைரஸ் தொற்று இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து 137 விமானங்கள் மூலம் அந்த 30,000 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .நேற்று ஒரே நாளில் இந்தியா வந்த 4359 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோன வைரஸ் பாதிப்பு இல்லை. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். வுயுகான் நகரில் இந்தியர்கள் யாருகும் வைரஸ் பரவில்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]
அம்மா எங்கே? என்று கைக்குழந்தை ஏங்கி அழுகாமல் இருக்க வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார் பெண் ஒருவர் . ஜப்பானில் இருக்கும் பெண் ஒருவர் வீட்டில் தான் இல்லாத போது , தனது 1 வயது மகன் தன்னைத் தேடி அழாமல் இருப்பதற்காக தன்னைப்போலவே உருவம் கொண்ட பேனர் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளார். வீட்டின் மையப்பகுதியில் தரையில் அமர்ந்தபடி ஒரு பேனரையும் அதேபோல், சமையலறையில் நின்று கொண்டிருப்பதைப் போன்று ஒரு பேனரையும் வைத்துள்ளார். இந்தப் பேனரை பார்க்கும் அந்த […]
சாலையில் சென்ற தாயை கார் இடித்து கீழே தள்ளியதை பார்த்த சிறுவன் கோபத்துடன் காரை உதைக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சீனாவில் சாலையில் சென்ற தனது தாயை கார் இடித்து கீழே தள்ளியதை பார்த்த சிறுவன் ஆக்ரோஷமாக காரை தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. காணொலியில், சாலையில் தாய், மகன் இருவரும் நடந்த சென்றுகொண்டிருந்தனர். அப்போது சிக்னலை மதிக்காமல் வேகமாக சென்ற கார், இருவரையும் இடித்து கீழே தள்ளியது. விபத்தில் தனது தாய் வலியில் […]
திரினாமூல் காங்கிரஸ் , கட்சி எம்.பி நுஸ்ரத் ஜஹான் பலூன் விற்பனை செய்யும் குழந்தையை கொஞ்சிய படி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளன . தனது வார இறுதி நாட்களை சிறப்பாக ஆக்கிய சிறந்த நபர் என்று கூறி மூன்று படங்களை நுஸ்ரத் ஜஹான் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் .அதில் நுஸ்ரத் ஜஹான் குழந்தை ஒன்றை மடியில் வைத்துக் கொண்டுகொஞ்சிய வாறு உள்ளார். அவர் மடியில் இருக்கும் அந்த குழந்தை பலூன் விற்று கொண்டு இருந்ததாகவும் […]
புதுமண தம்பதி சேற்றில் புரண்டு புரண்டு எடுத்த ஃபோட்டோஷூட்டு! சமூக வலைதளங்களில் வைரலாகும் இளம்ஜோடியின்சேற்று புகைப்படங்கள் தொகுப்பு! இன்றைய உலகில் திருமணத்திற்கு முன்பு இளம்ஜோடிகள் சேர்ந்து புகைப்படங்கள் எடுப்பது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இப்படி ஒரு பேட்டோஷூட் இந்தியாவிற்கு புதுசு தான்! இந்த புகைப்படங்களைக் கேரளாவில் உள்ள பினு சீன்ஸ் ஸ்டுடியோ தான் எடுத்துள்ளது. இயற்கையின் அழகைச் சேற்றிலிருந்த படியே ரசிக்கலாம் சேற்றில் என்னோடு அன்பு முத்தத்தில் நனையத் தயாரா! சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் இளம்ஜோடியின் புகைப்படங்கள். […]
டிக் டாக்கில் நடிப்புத்திறமையைக் காட்டிய இரு தோழிகளை, விலைமாதர்களாகச் சித்தரித்து அதே டிக்டாக்கில் பரப்பியதால், தோழிகளில் ஒருவர் குடும்பத்தைப் பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்தவர்கள் மீனாட்சி, கயல் தோழிகளான இவர்கள் இருவரும் பாரம்பரிய உடையான சேலையுடன் டிக்டாக்கில் நடிப்புத்திறமையை வெளிக்காட்டி வந்துள்ளனர். இருவரும் டிக்டாக் செயலிக்கு அடிமையானதால் லைக்ஸ்காக அவ்வப்போது ஆன்மீகம், நையாண்டி, நகைச்சுவை போன்ற வீடியோக்களை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. எதற்கும் பயன்படாத இந்த லைக்குகளுக்கு ஆசைப்பட்டு மீனாட்சியும், கயலும் […]
திருவள்ளுவர் சிலைக்கு அர்ஜுன் சம்பத் காவித்துண்டு போட்டு பூஜை செய்த வீடியோ சமூக வளையதளத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு […]
இன்று வெளியாகிய நடிகர் விஜயின் பிகில் படத்தை தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு தடைகளை கடந்து நடிகர் விஜயின் பிகில் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் விஜய் ராயப்பன் , மைக்கில் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று திரையிடப்பட்ட பிகில் படத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் மிகவும் உற்சாகமாகவே உள்ளது. ஏற்கனவே பிகில் படம் வெற்றியடைய வேண்டுமென்று தமிழக ரசிகர்கள் […]
இன்று வெளியாகிய உள்ள பிகில் படத்தை ஓட்டு மொத்த ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு தடைகளை கடந்து நடிகர் விஜயின் பிகில் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் விஜய் ராயப்பன் , மைக்கில் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று திரையிடப்பட்ட பிகில் படத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் மிகவும் உற்சாகமாகவே உள்ளது.ஏற்கனவே பிகில் படம் வெற்றியடைய வேண்டுமென்று தமிழக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டனர். இந்நிலையில் […]
அமெரிக்காவில் பூசணிக்காய்யை பயன்படுத்தி படகு சவாரி செய்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் எதாவது ஒரு சம்பவம் வினோதமாக மாறி சமூக வலைத்தளம் மூலம் வைரலாகி வருவதை நாம் பார்த்துள்ளோம். அந்தவகையில் தற்போது சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளது ஒரு வீடியோ. அமெரிக்க நாட்டின் கிளெவ்லேண்ட் (Cleveland) பகுதியை சார்ந்தவர் ஜஸ்டின். இவர் கடந்த 4 ஆண்டுகளாக பெரிய அளவிலான பூசணிக்காய் ஒன்றை வளர்க்க வேண்டும் தொடர்ந்து முயற்சி செய்து , இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார். அவரின் நீண்டகால […]
மணிரத்னம் படத்தில் பாடகராக ஒலித்த ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன், தற்போது தந்தையுடன் இணைந்து இசை பயிற்சி மேற்கொள்கிறார். இளம் இசைப்புயலாக அவர் உருமாறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மகன் அமீனுடன் இணைந்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.கடந்த 1990களிலிருந்து தனது இசையால் கட்டிப்போட்டு இந்திய சினிமா ரசிகர்களின் பேவரிட் இசையமைப்பாளராக திகழும் ஏ.ஆர். ரஹ்மான், தான் மேற்கொள்ளும் புது முயற்சிகள் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிப்பார். […]
மலையாள நடிகை நடிகை அனு சித்தாராவின் அட்டகாசமான சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. நடிகை அனு சித்தாரா (வயது 24) மலையாளத்தில் மம்முட்டியுடனும் திலீப்புடனும் நடித்துள்ள முன்னணி கதாநாயகி ஆவார். மலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை எனப் பெயர் பெற்றவர். தமிழில் சுப்பிரமணியன் இயக்கிவரும் ‘அமீரா’ படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. இதோ அந்த அழகிய புகைப்படங்கள் :
பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி , வெள்ளை சட்டை , தோளில் துண்டு போட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மகாபலிபுரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி , வெள்ளை சட்டை , தோளில் தூண்டு என ஆடை அணிந்து நான் என்றும் தமிழை விரும்புவேன். தமிழை ஆதரிப்பேன் , தமிழ் மக்கள் எனக்கு பிடிக்கும் என்று […]
ஜோக்கர் படத்தில் நடித்த நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஜோக்கர் படத்தின் கநாயகியாக நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதை தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் நடத்திய ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்து அணைத்து இளைஞர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டன. இந்த போட்டோஷூட் குறித்து பேட்டியளித்த இவர் “ஜோக்கர் படத்தை தொடர்ந்து கொஞ்சம் வித்தியாசம் வாய்ந்த மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் செய்தேன். இப்போது மீண்டும் புடவையில் போட்டோஷுட் செய்திருக்கிறேன். இந்த போட்டோஷூட் ஒரு […]
அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயாவின் நடன வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘இஷ்டம்’ தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை சஸ்ரேயா. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர் சில ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது அரவிந்சாமிக்கு ஜோடியாக ‘நரகாசூரன்’, விமலுக்கு ஜோடியாக ’சண்டைகாரி தி பாஸ்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின் நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சியான படங்களையும், வீடியோக்களையும் […]
திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகையான அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை அனுஷ்கா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அருந்ததி, பாகமதி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிகை அனுஷ்கா ஐதராபாத் விமானநிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. இந்த புகைப்படத்தில் அனுஷ்கா உடல் எடை […]