அபிஷேக் பச்சனின் மனைவியும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 1994-ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் ஐஸ்வர்யா ராய். இவர் இந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். 1997-ம் ஆண்டு வெளிவந்த “இருவர்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் 2007-ம் ஆண்டு அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர் இயக்குனர் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” படத்தில் […]
Category: வைரல்
‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ‘அனுபமா பரமேஸ்வரனின்’ லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரலாகி வருகிறது. கேரளத்தின், திரிச்சூர்இரிஞ்ஞாலகுடாவில் பிறந்த நடிகை அனுபமா பரமேசுவரன் கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் வாயிலாக திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இவர் நடித்த “மேரி” என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பரவலாக புகழ்பெற்றார். அதன்பின் ‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். தற்போது இவர் பரத நாட்டியத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு மருத்துவ மாணவியாக கண்ணன் இயக்கத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் படத்தில் […]
டீவீட்டரின் ஹேஷ்டேக் பட்டியலில் தமிழ் சினிமா திரைப்படம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது . ஹேஷ்டேக்கின் 12 ஆவது பிறந்த தினமான நேற்று , பிறந்தநாளையொட்டி சமூக வலைத்தளத்தில் 2019 ஆண்டின் முதல் அரையாண்டு வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலை டிவீட்டர் வெளியிட்டது . இந்த பட்டியலில் ஜனவரி 1, 2019 முதல் ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #Viswasam முதலிடம் பிடித்துள்ளது . இந்நிலையில் , தமிழ் சினிமாவின் திரைப்படமான விஸ்வாசம் இந்த […]
அனுமதி சீட்டு இல்லாதவரை அனுமதித்ததாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவலரை கண்டிக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது. காஞ்சிபுரம் அத்திவாரத்தார் வைபவம் இன்னும் 4 நாட்களில் நடைபெற இருக்கின்றது. இதற்காக அளவுக்கதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் பொன்னையன் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றார். இந்நிலையில் இன்று அத்தி வரதர் தரிசனம் செய்வதற்காக உரிய […]
டெல்லியில் வானில் துப்பாக்கியால் சுட்டபடி கள்ள சாராய கும்பலிடம் இருந்து போலீஸ் தப்பிய வீடியோ வைரலாகி வருகின்றது. புதுடெல்லியின் காலிண்டி கஞ்ச் என்ற பகுதியில் உள்ள ஜே.ஜே. காலனியில் கள்ள சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து ராமகிருஷ்ணன் என்ற போலீஸ் அதிகாரி பகுதிக்கு நேரடியாக ரோந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்குள்ள வீடு ஒன்றின் முன்னால் நின்று கொண்டு விசாரணை மேற்கொண்டார்.அப்போது அங்குள்ள 2 பேர் போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அங்குள்ளவர்கள் போலீஸ் […]
டெல்லியில் குடிபோதையில் போக்குவரத்து காவலரிடம் பெண் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. டெல்லியில் ஒரு ஆணும்,பெண்ணும் நன்றாக குடித்துவிட்டு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது அவர்களை பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் மறித்து வாகன சாவியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது வாகனத்தில் இருந்து இறங்கிய பெண் போக்குவரத்து காவலர்களை தகாத வார்த்தைகள் கூறி தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து வண்டியில் அமர்ந்திருந்த நபரும் தகாத வார்த்தைகளால் போக்குவரத்து […]
மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திடீரென மாயமாக மறைவதை கண்டு நெட்டிசன்கள் குழப்பமடைந்து வருகின்றனர். ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’என்று சொல்லப்படும் ஒளியியல் மாய தோற்றத்தின் தொழில்நுட்பத்துக்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’ மாயை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளத்தில் அடிக்கடி வெளியாகும் வீடியோக்களை மற்றும் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், என்ன நடக்கிறது என்பதை அறிய பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் தற்போது ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’ மாயையால் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
கேரளாவில் மாடு கால்பந்து விளையாடுவது போன்ற வீடியோ வைரலாகி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. எப்போது எது வைரலாகும் என்று தெரியாது. சாதாரணமாக நடைபெறும் சில விஷயங்கள் மற்றும் கேளிக்கைகள் இன்றைய கால இணைய பங்களிப்பை வைத்து சமூக வலைதளத்தில் வைரலாகி விடுகின்றது. ஆனால் தற்போது வைரலாகியுள்ள விஷயம் சாதாரணமானது அல்ல. அதாவது கேரளாவில் உள்ள மைதானத்தில் இளைஞரகள் வழக்கம் போல கால் பந்தாட்டம் விளையாடினார். அப்போது அங்கே வந்த ஒரு மாடு இளைஞர்களுடன் கால்பந்தாட்டம் விளையாடும் வீடியோ சமூக […]
tiktok செயலியில் ஆபாசமாக பதிவிடுவோரின் ஐடிகளை hack செய்து வருவதாக தகவல் ஒன்று வைரலாக பரவி வருகிறது. தற்பொழுது தமிழகத்தைப் பொறுத்தவரையில் சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு செயலி TIK TOK இந்த செயலியில் பலர் தங்களது திறமைகளை வெளிக்காட்டி பாராட்டுகளை பெற்று நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் இதனை தவறான முறையில் சொல்லப்போனால் ஆபாச தளமாகவே இதை மாற்றி பயன்படுத்தி வந்தனர். இதை கண்டித்து உச்சநீதிமன்றம் […]
போதையில் தான் இருக்கின்றேன் “அவர்களை புடியுங்கள்” காவலருக்கு கட்டளை ஈடும் இளைஞர் வைரலாகும் வீடியோ…!! கடலூர் மாவட்டத்தின் குறிஞ்சி பாடி தாலுகாவில் உள்ள குறிஞ்சி பாடி இரயில் நிலையம் அருகே அங்குள்ள காவலர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்று சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் போதையில் வந்தவரின் வண்டியை நிறுத்திய காவலரிடம் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது எங்கே மூன்று பேர் செல்பவர்களை தானே புடிக்கிறீர்கள் . அங்கே செல்கிறார்கள் அவர்களை […]
நுங்கப்பாக்கம் காவல்நிலையத்தில் வேலை பார்க்கும் சீனிவாசன் என்ற காவலர் போதையில் அங்குள்ளவரை அடிப்பதாக கூறி பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். காவல்துறை மக்களின் நண்பன் எனபர்கள்.ஆனால் அதே முழுமையாக பொருந்தாமல் போவதுதான் வேதனையின் உச்சமாக இருக்கின்றது. சமூகத்தை பொறுப்புள்ளதாக கட்டமைக்கும் பொறுப்பு, பாதுகாக்கும் பொறுப்பும் காவல்துறை அதிகாரிகளையே சாரும் . சில நேரங்களின் அவர்களின் செயல்பாடுகள் தான் பொது மக்களையே முகம் சுளிக்க வைக்கிறது. காவல் அதிகாரிகளின் இந்த செயல் சட்டத்தை பாதுகாக்கும் அவர்களுக்கே தலைகுனிவை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் குடித்து […]
நெய்வேலி பேருந்து நிலையத்தில் இளைஞர் கஞ்சா போதையில் கழுத்தை வெட்டி போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாத்தில் உள்ள நெய்வேலி பேருந்து நிலையத்தில் அங்குள்ள போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட்தாக தெரிகின்றது. அப்போது அங்குள்ள ஒரு இளைஞர் கஞ்சா போதையில் இருந்துள்ளார். அவரை போலீசார் விசாரித்துள்ளனர். இதனால் போதை தலைக்கேறிய அந்த இளைஞர் கையில் வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தையும் , உடலையும் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போதையில் இருந்த […]
புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் பள்ளி அருகே ஆபத்தை விளைவிக்கும் மின்கம்பத்தை சரி செய்ய கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது.பள்ளியின் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்பு நாள் தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பட்டுக்கோட்டை மாவட்டம் பெண்கள் அரசினர் பள்ளி அருகே முறையான […]
பள்ளி மாணவர்கள் 5 பேர் புகைபிடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வீடியோ ஓன்று வைரலாகி வருகின்றது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது. பள்ளி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோ அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில் […]
புகார் கொடுக்க வந்தவரை SI ஒருவர் ஆபாசமாக பேசி அடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பார்கள்.ஆனால் சில காவல்துறை அதிகாரிகளின் மோசமான அணுகுமுறையால் மக்கள் மத்தியில் போலீஸ் என்றாலே ஒரு வித பயம் ஏற்றப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது நமக்கு தெரியும். சமீபத்தில் கூட ஹெல்மட் அணியாததால் லத்தியால் தாக்கி கொடூரமாக ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் புகார் கொடுக்க வந்த ஒருவரை காவல்நிலைய […]
விளையாட்டாக முகநூலில் அனுப்பிய நேசமணி காமெடி வீடியோ தற்பொழுது உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது . வெளிநாட்டு இன்ஜினியர் ஒருவர் hammerக்கு தமிழில் என்ன என்று நம்ம ஊரு இன்ஜினியரிடம் கேட்டுள்ளார், அதற்கு சுத்தியல் என்று பதிலளித்த அவர் அதனுடன் சேர்த்து பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு தலையில் சுத்தியல் விழும் காமெடி காட்சி ஒன்றையும் இணைத்து அனுப்பி உள்ளார். இதனை பார்த்துவிட்டு வீடியோ உண்மை என்று நம்பி இவர் யார் என்று அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு இவர்தான் […]
தனது படத்தில் வந்த காட்சியை பயன்படுத்தி ஒருவர் பதிவிட்ட டிக் டாக் வீடியோவை தனது ட்வீட்_டர் பக்கத்தில் ஒரு ருசிகரமான ட்வீட்_டாக நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார். இணையத்தின் வளர்ச்சி மாற்றம் ஏற்பட ஏற்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்த்தே வளர்ச்சியடைகின்றது. அதிலும் குறிப்பாக டிக் டாக் வீடியோக்கள் கலக்கி வருவதில் முதன்மை இடத்தை பிடிக்கின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக் வீ டியோக்கள் பதிவேற்றம் செய்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றனர். இதில் பல்வேறு சமூக […]
சென்னை அணி கேப்டன் தோனியின் மகள் அந்த அணியின் வீரர் பிராவோவுக்கு தொப்பி அணிய சொல்லிக்கொடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது தோனிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போன்று தோனி மகள் ஸிவாவுக்கும் ரசிகர்கள் உள்ளனர். நடப்பு சீசனில் தல தோனியின் மகள் ஸிவா நடனமாடி வீரர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறார். ஸிவா எது செய்தாலும் ரசிகர்கள் அதனை வைரலாக்கி விடுகின்றனர். சமீபத்தில் ஸிவாவிடம் தோனி எப்படி இருக்கீங்க? என்ற கேள்விக்கு நல்லா இருக்கேன் என்று தமிழ் […]
எங்கள் வீட்டில் 5 ஓட்டுக்கள் இருக்கின்றது உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று அதிமுக கட்சியினரை விரட்டிய சம்பவம் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை என 7 கட்டமாக நடைபெறுகின்றது.தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குக்கேட்டு செல்லும் போது பொதுமக்கள் கேள்விகேட்டு வேட்பாளர்களை விரட்டியடிக்கும் […]
அதிமுக கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு எவர் சில்வர் குடம் கொடுப்பதை போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். மேலும் […]
தலையில் பலா பழத்தை வைத்துக்கொண்டு சுயேச்சை வேட்பாளர் பிரசாரம் செய்யும் வீடியோ வைரலாகி வருகின்றது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை என 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிரச்சார பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலமாக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பரப்புரை மேற்கொண்டுள்ளன. பிரதான அரசியல் […]
திராவிட கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் கல் எறிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமாக வழிபடும் கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ஹிந்துக்களிடமும் , கிருஷ்ணரை வழிபடுவோரிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.மேலும் கீ.வீரமணி மற்றும் திராவிட கழகத்திற்கு எதிராக போராட்டத்தையும் முன்னெடுத்தனர். இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து […]
திமுக பொருளாளர் துரைமுருகன் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்த வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் திமுக பொருளாளர் துரைமுருகனின் வேலூர் காட்பாடி இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அவருக்கு சொந்தமான பண்ணை வீடு , கல்லூரி என இந்த சோதனை தொடர்ந்து நடத்தைப்பெற்றது. மேலும் இந்த சோதனையில் இரண்டு கட்டைப்பையில் ஆவணங்கள் மற்றும் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று துரைமுருகனின் நண்பரும் திமுக நிர்வாகியுமான சீனிவாஸ் என்பவரின் குடோனில் […]
இந்திய அணியின் ஸ்பின் பௌலர் ஹர்பஜன் சிங் தமிழில் பாடல் பாடி , ட்வீட் செய்து அசத்தியுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. IPL போட்டி தொடங்கிய நாள் முதல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தினமும் இந்திய வீரர்களை காணலாம் என்ற நம்பிக்கையோடு TV முன்பாக அமர்ந்து IPL போட்டியில் எந்த அணி விளையாடினாலும் பார்த்து ரசித்து கொண்டாடி வருகின்றோம். இந்திய வீரர்களும் ரசிகர்களை போலவே IPL தொடரை கொண்டாடி வருகின்றனர்.இவர்களுடன் இணைந்து அயல்நாட்டு வீரர்களும் […]
எப்படி இருக்கீங்க என்று தோனி தனது மகளுடன் 6 மொழிகளில் பேசும் வீடியோ தற்போது சமுக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.. இந்திய கிரிக்கெட் அணியின் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் மஹேந்திரசிங் தோனி . இவரின் தலைமையில் இந்திய அணி பல்வேறு தொடர்களை வென்று சாதித்துள்ளது . மேலும் இளம் தலைமுறையினருக்கு வழிவிட வேண்டுமென்று கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்து அணியின் ஒரு நபராக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் களமிறங்கி ஆடி வருகின்றார். சில […]
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தர்ம அடி விழுகின்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் […]