தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை மழைக்கு வாய்ப்பு. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, சேலத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Category: வானிலை
தமிழ்நாட்டில் அடுத்த மூணு மணி நேரத்தில் 15 மாவட்டங்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருப்பூர், மயிலாடுதுறை, நாகையில் மழை பெய்ய வாய்ப்பு. திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகரில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல் மற்றும் காரைக்கால் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட வடகிழக்கு பருவ மழையின் இறுதியை நெருங்கிவிட்டோம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையில் இயல்பான அளவை ஒட்டி தான் தற்போது வரைக்கும் மழை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு எல்லாம் இயல்பை விட அதிகமான மழை பதிவானது. ஆனால் இந்த ஆண்டும் இயல்பை விட அதிகமாக பதிவாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், மழை அளவு இயல்பான அளவில் தான் இருக்கிறது. கிட்டத்தட்ட வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம் என்பதால் இனிமே ஏதாவது புதிதாக […]
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையிலிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து மேற்கு – தென்மேற்கு திசையில் நகரம் என்று சொல்லி இருக்காங்க. இது நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடலை அடைய கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனமழைக்கு தமிழகத்தில் வாய்ப்பிருக்கு. நாளை மறுநாள் மற்றும் அதற்கு அடுத்த நாள். 26ஆம் தேதியும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் மிதமான […]
தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு என்றும் கூறியுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்க வாய்ப்பு. தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். தென் தமிழகம், குமரி கடலை ஒட்டி உள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். இந்த முன்னதாக காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடலில் உருவானது. அதனை தொடர்ந்து நகர்ந்து […]
தமிழகத்தில் வரும் 20 மற்றும் 21ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரக்கூடிய 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 20ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் […]
தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்ககடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. தமிழக்த்திலும், புதுச்சேரியிலும் வரும் 19ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் சூறைக் காற்று வீசும் […]
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் […]
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 3 நாட்களில் வலுவிழக்கும் என தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். அதேபோல மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் விடுமுறை அறிவித்துள்ளார். ஏற்கனவே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, […]
காரணமாக 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு தென் கிழக்கில் சுமார் 550 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 460 கிலோமீட்டர் தொலைவிலும் ‘மாண்டஸ் புயல்’ நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு, […]
தமிழகத்தில் நாளை அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளதையடுத்து ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை […]
சென்னையிலிருந்து 580 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது மாண்டஸ் புயல்.. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து இருந்தது. இந்த […]
வரக்கூடிய 8, 9, 10 ஆகிய தேதிகளில் சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு இருக்கிறது. சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் சென்னையில் பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் […]
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காய்ச்சலுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. மேலும் இதில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 7ஆம் தேதி மாலை, இது புயலாக வலுவடைய […]
வங்க கடலில் புயல் உருவாகும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமை 9ஆம் தேதி அதி கன மழைக்கான ”ரெட் அலெர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 9ஆம் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருப்பதாகவும், இன்று மாலை மேலும் வலுபெற்று காய்ச்சலுத்த தாழ்வு மண்டலமாக மாறும் […]
வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தற்போது தகவலை வெளியிட்டு இருக்கிறது. மிக மிக பலத்த […]
வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தற்போது தகவலை வெளியிட்டு இருக்கிறது. மிக மிக பலத்த […]
நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மிக மிக பலத்த மழை எச்சரிக்கையையடுத்து வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. மிக மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதிகபட்சம் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வங்க […]
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கல் கடல் பகுதிகளில் வலுவடைய கூடும். பிறகு மேற்கு, வட மேற்கு திசையில் […]
டிசம்பர் 5ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது. அதாவது, படிப்படியாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
வட தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் காற்றழுத்த தாழ்வுமண்டலம் என்பது இன்று காலை வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியாக வலுவிழந்ததை அடுத்து தமிழ்நாட்டிற்கு மழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று காலை வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ் பகுதி என்பது […]
சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நவம்பர் 20, 21, 22 ஆகிய மூன்று தினங்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய வட மாவட்ட மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் […]
தமிழகத்தில் வருகிற 21, 22ஆம் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையமானது தகவல் தெரிவித்து உள்ளது. வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் ஏராளமான மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்ற வாரம் வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக பல பகுதிகளில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் மேலும் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி […]
தமிழகத்தில் இன்று முதல் 19ஆம் தேதி வரை மிதமான மழையும், 20 ஆம் தேதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 18 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று […]
வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்ததாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் கன மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும், புதுவையிலும் அடுத்த 4 தினங்களுக்கு மிதமான மழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமானது தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் நாளை(நவ..16) புது காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அத்துடன் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வருகிற […]
கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்து விடுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் […]
கேரளாவில் சென்ற சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் அங்கு பதினொரு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தொடர்மழை நீடிக்கும் என்பதால், மஞ்சள் […]
வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை – திருவள்ளூர் – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு – திருவண்ணாமலை – விழுப்புரம் – கள்ளக்குறிச்சி – திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி – தர்மபுரி – சேலம் – உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மேற்கு […]
வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, அவர் நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நாளை காலை தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரும். பின்னர் தமிழகம் கேரள பகுதியை கடந்து அரபி கடல் பகுதிக்கு செல்லக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் […]
இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (11.11.2022) மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுமுறை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தியுள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னையில் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தென்மேற்கு திசையில் உருவாகி இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது அடுத்து வரக்கூடிய அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும், 48 மணி நேரத்திற்குள் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகம் – புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை […]
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கிலோ மீட்டர் உயரத்துக்கு வளிமண்டல சுழற்சி நிலவிவருகிறது. இதன் காரணமாக வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுமென்று இந்திய வானிலை ஆய்வு மையமானது தெரிவித்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் புது காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. இதனால் நாளை முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு […]
தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் – புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை நாட்டு படகு, விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை வரும் நவம்பர் 12ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்யக்கூடும். எனவே […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து, சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை […]
சற்று முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த அறிவிப்பை வெளிட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லியுள்ளார்கள். அதேபோல திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லி […]
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கைக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இது 9 முதல் 11ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. வரக்கூடிய இந்த […]
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மீனவர்களுக்காகான எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வரும் 8 மற்றும் 9 தேதிகளில் கடலில் உருவாக இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி குமரி கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் […]
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பகல் வெளியிட்டு இருக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில், அடுத்து வரக்கூடிய 8, 9 ஆகிய இரு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து 10, 11, 12 ஆகிய மூன்று தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று […]
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் உருவாக இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது தமிழக கடற்கரை பகுதியில் நோக்கி நகரும். அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக 10ஆம் தேதி தமிழகத்தின் 16 மாவட்டங்களிலும், அதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி […]
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு […]
அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்ட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி அறுந்து கிடக்கும் மின்கம்பி அருகில் பொதுமக்கள் செல்ல […]
அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் 30 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை […]
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 29ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திருப்பூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உட்பட 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை […]