தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அத்துடன் ஒருசில மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மேலும் மோசமான […]
Category: வானிலை
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது கடந்த 29ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. மேலும் வட இலங்கை ஒட்டியிருக்கக்கூடிய கடற்கரை, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு […]
தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1. வடகிழக்கு பருவமழை உள் தமிழகம், கேரளா, தென் உள் கர்நாடகா, ராயல சீமா பகுதிகளிலும் பரவியுள்ளது. 2. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 30.10.2022 : தமிழ்நாடு […]
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. வடகிழக்கு பருவமழை இன்றுமுதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய […]
தமிழக தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 20ஆம் தேதி தொடங்க வேண்டியது.. ஆனால் வங்க கடலில் உருவான ‘சிட்ரங்’ புயலின் காரணமாக வடக்கு திசையை நோக்கி காற்றின் நகர்வு இருந்தது. இதனால் வடகிழக்கு பருவமழை சற்றே தாமதமாக 29ஆம் தேதி இன்று தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி […]
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க இருக்கிறது என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு […]
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. தற்பொழுது வானிலை நிலவரப்படி தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 29ஆம் தேதி ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் நவம்பர் நான்கு வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன […]
தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 28 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு (30ஆம் தேதி வரை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. குறிப்பாக சென்னையில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை […]
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், கோவை, டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 29ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி […]
இன்று (24/10/2022) மாலை சிட்ரங் புயல் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கூறியது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான சிட்ரங் புயல் வங்கதேச கரையில் மையம் கொண்டுள்ளது. தமிழகத்திற்கு மழையை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்புயல் வடக்கு நோக்கி பயணித்துவிட்டது. […]
இன்று (24/10/2022) மாலை சிட்ரங் புயல் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் வங்கக்கடல், ஒடிசா, மேற்குவங்க கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்தியகிழக்கு வங்ககடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி இருக்கிறது. இது மேலும் வலுப்பெற்று “சி-ட்ரங்” என்ற புயலாக மாறி, இன்று வங்கதேசத்தை நோக்கி நகர்கிறது. இதையடுத்து டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையே கரையை கடக்க இருக்கிறது. இதனால் மத்திய மேற்கு, மத்திய கிழக்கு, வடக்கு வங்ககடல் பகுதிகளில் இன்றும், வடக்கு வங்ககடல் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கம், வங்கதேச கடலோர பகுதிகளில் நாளையும் மணிக்கு 100 […]
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி போன்ற மாவட்டங்களுக்கு அதிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு […]
வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது. இதனை ஒட்டி ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.வரும் 25ஆம் தேதி வங்கதேச கடற்கரையில் இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்குகடல், அந்தமான் கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கையாக உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடையநல்லூர், ரிஷிவந்தியம், மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருவம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மலையின் தாழ்வான பகுதியில் குளம் போல தேங்கி நின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 25 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், […]
தமிழகத்தில் இன்று 32 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 32 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. நாமக்கல், சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கரூர், தேனி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் […]
மலைப்பகுதியில் இடி, மின்னலும் கனமழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரியில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் கருப்பசாமி கோவில் ஓடை, மாங்கனி ஓடை, வழுக்கல் பாறை உடை உள்ளிட்ட ஓடை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லிங்கம் கோவில் ஆற்றுப் பாலத்தின் சுவரை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் வந்திருக்கிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 20 மாவட்டங்களில் தான் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சொல்லி இருக்கிறார்கள். பெரும்பாலானவை உள் மாவட்டங்கள் தான். கடலோர மாவட்டங்களில் தற்போது நிலையில் மழைக்கு வாய்ப்பு […]
தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கரூர், […]
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் தென் தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதேபோல தென் தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு […]
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, […]
தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 10.10.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், […]
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழையும், 22 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 22 மாவட்டங்களில் கன […]
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இந்த நிலையில் இன்று சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும், சென்னையை பொறுத்த […]
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களிலும், நாளை 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 28.09.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், […]
சென்னையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னையில் அரை மணி நேரத்திற்கு மேலாகவே தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னை மட்டும் இன்றி திருவள்ளூர், […]
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை விலக தொடங்கி இருக்கின்றது. கடந்த ஜூன் மாதம் ஆரம்பிச்சு ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என இந்த மாதம் வரைக்கும், பல இடங்களில் கனமழை பெய்து முடிஞ்சு இருக்கு. குறிப்பாக தென்னிந்தியாவில் பல மாநிலங்களிலும் அதிக கன மழை பொழிந்துள்ளது. அதிலும் குறிப்பாக சொல்லணும்னா, தமிழகத்தில் இயல்பை விட தென்மேற்கு பருவமழை காலத்தில் ( பொழிய வேண்டி விட இயல்பை விட) அதிகமாக 51% மழை பதிவாகி இருக்கு. தென்மேற்கு பருவமழை தென்மேற்கு […]
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களிலும், நாளை 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 27.09.2022 : தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், […]
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கு முன்னதாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, […]
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 26.09 2022 முதல் 28.09.2022 வரை : தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, […]
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சியின் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று […]
தமிழகத்தில் இன்று முதல் 23.09.2022 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை […]
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை முதல் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து மழை நீடிக்கும். சென்னை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். நேற்று இரவு திடீரென இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டை போல தேங்கியது. இதனையடுத்து சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திடீரென பெய்த மழையால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலவியதால் பொதுமக்கள் […]
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு […]
தமிழகம், புதுச்சேரியில் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வடக்கு ஆந்திரா கடலோரத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த […]
தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றைக்கும், நாளைக்கும் வானிலை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.. அதன்படி தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு […]
தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்று வேக மாறுபட்டால் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் 17 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் […]
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக […]
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் இடி. மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் . சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை […]
கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பருவ மழையால் பல இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. அதிலும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பல நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இன்று கேரளாவில் நான்கு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும், 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. […]
ஆறு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அதேபோல குமரி, நெல்லை, மதுரை, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறி இருக்கிறது. சென்னையை […]
பேச்சிப்பாறை அணைப்பகுதியில் ஒரு மணி நேரத்தில் மட்டும் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை மட்டும் பேச்சிப்பாறை அணை பகுதியில் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை பெய்ததால் நீர்மட்டம் 71 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி […]
கிழக்கு சீன கடலில் சின்னமனூர் என்னும் புயல் உருவாகியுள்ளது. கிழக்குச் சீன கடலில் ஹின்னம்னோர் என்னும் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலால் சீனாவில் இன்று காலை 10 மணிக்கு அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த புயலானது வடக்கு நோக்கி கிழக்கு சீன கடலில் நகர வாய்ப்புள்ளதால் அதன் அண்டை நாடுகளான தைவான், ஜப்பான் மற்றும் கொரியாவையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வட கிழக்கில் இருக்கும் ஜெயியாங், ஷங்காய் […]