Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே அலர்ட்…. தமிழகத்தில் இன்று…. யாரும் வெளியே போகாதீங்க….!!!!

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் விழுந்தது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வானிலை 36 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் வானிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்…. வரும் 4 நாட்கள் மழை…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!!

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கி மக்களை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னையில் மார்ச் மாதம் பகல்நேர வெப்பநிலையானது சராசரியாக 32.9 டிகிரி ஆகும். ஆனால் இந்த வருடம் மார்ச் 22 அதிகமான வெப்பநிலை கொண்ட நாளாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. அதேபோன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாகி இருக்கிறது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT: வருகிறது “அசானி புயல்”….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!!

வடக்கு அந்தமான் கடல், அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறவுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது, தென்கிழக்கு வங்கக் கடல், அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு- வடகிழக்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வடக்கு அந்தமான் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழக மக்களே உஷார்…. அடுத்த 12 மணி நேரத்தில் புயல்… எச்சரிக்கை…!!!!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகும் எனவும், தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பை விட அதிக வெப்பம் பதிவாக கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் நேற்று காலை தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 […]

Categories
வானிலை

ALERT : வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்…. வானிலை எச்சரிக்கை….!!!!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் அருகே நகர்ந்து மார்ச் 21ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “வங்கக் கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் அருகே நகர்ந்து மார்ச் 21ஆம் தேதி புயலாக வலுப்பெறும். இந்த புயல் 22ஆம் தேதி வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கரையை நெருங்கும். இதன் காரணமாக அந்தமான் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT: மார்ச் 21ல் வரப்போகும் பாதிப்பு…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது , தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை யொட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது.மேலும் இது கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற 19-ந் தேதி காலை நிலவக்கூடும். இதையடுத்து இது வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வங்கக் கடலில் புதிய புயல்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று வரும் 23ஆம் தேதி வங்கதேசம் மற்றும் மியான்மரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகும். சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். […]

Categories
வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (15-03-2022) முதல், நாளை மறுநாள் (17-03-2022) வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், பூமத்திய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தின் இந்த 4 மாவட்டங்களில்…. தொடர்ந்து 3 நாள் மழை….? வானிலை மையம் தகவல்….!!

தமிழகத்தின் 4 மாவட்டங்களில்  16-ஆம் தேதி முதல் மழைக்கான  வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 16, 17, 18 ஆகிய தினங்களில் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான, பரவலான மற்றும் மிதமான மழை பெய்ய கூடும் எனவும்  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதேபோன்று காரைக்கால் மற்றும் புதுவை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நாளை (மார்ச்.14)…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!!

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று (மார்ச் 13) மற்றும் நாளை (மார்ச் 14) வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு லேசான பனிமூட்டமும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல்  நிலவும் வலிமண்டல கீழடுக்கு சுழற்சியால்  இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் தென் மேற்கு திசையில் தமிழகம் கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுவிழக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மயிலாடுதுறையில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்… வானிலை ஆய்வு மையம் புதிய அலார்ட்….!!!!

தமிழகத்தின்  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர் ,ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் அலெர்ட் …!!!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்ககூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, அரியலூர் ,பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

சென்னையிலிருந்து 390 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தம்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்திற்கு தமிழக கடல் பகுதியை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கையை நோக்கி நகரும் நிலையில் இருப்பதாகவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் சென்னையிலிருந்து 390 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் நாளை (மார்ச்.6) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். சென்னை பெருநகரின் சில […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே!!… தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி வரை…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் இன்று (மார்ச்.5) திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மார்ச் 9ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

BIG ALERT: தமிழக மீனவர்களுக்கு கடலோர காவல்படை எச்சரிக்கை…..!!!!!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் இன்று (மார்ச்.5) திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்னும் சில மணிநேரத்தில் 8 மாவட்டங்களில்…. வெளுத்து வாங்குப்போகும் மழை….!!!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே அலெர்ட்!!…. 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் கிழக்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்தது. இதையடுத்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானது. இந்த தாழ்வுபகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருக்கிறது. தற்போது இந்த தாழ்வு மண்டலமானது இன்று (மார்ச் 4) தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT: காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும்…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் கிழக்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்தது. இதையடுத்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானது. இந்த தாழ்வுபகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருக்கிறது. தற்போது இந்த தாழ்வு மண்டலமானது இன்று (மார்ச் 4) தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

BIG ALERT: புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி…. தமிழகத்தில் 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் கிழக்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்தது. இதையடுத்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானது. இந்த தாழ்வுபகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருக்கிறது. தற்போது இந்த தாழ்வு மண்டலமானது இன்று (மார்ச் 4) தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் […]

Categories
வானிலை

உச்சத்தை அடையும் கோடை வெப்பம்…. முன்கூட்டியே கணித்த வானிலை ஆய்வு மையம்….!!

கோடை கால வெப்பம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணித்து அறிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின் வெப்பத்தை முன்கூட்டியே கணித்து அறிவிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து பனி குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கும் என தெரிவித்தனர். இந்நிலையில் தென் மாநிலங்களை ஒப்பிடும்போது வட மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், டெல்லி, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

BIG ALERT:1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!!!

தெற்கு வந்த கடலின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர் ,நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

கடந்த 130 வருட வானிலை வரலாற்றில் முதல் முறையாக…. தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தகவல்…..!!!!!!

தெற்கு வங்கக் கடலின் மத்தியபகுதி மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி இன்று (மார்ச்.3) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழகம் கடற்கரை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 130 வருடம் வானிலை வரலாற்றின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் தமிழகத்தை நெருங்கும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!!

தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதியை அடுத்த 24 மணி நேரத்தில் வந்தடையும் எனவும்  அதைத் தொடர்ந்து தமிழ்நாடு கடல் பகுதிக்கு அருகாமையில் வரக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 6ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே.. (இன்று முதல் பிப்ரவரி 22 வரை) மழைக்கு வாய்ப்பு…. எச்சரித்த “சென்னை வானிலை மையம்”…!!

தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அமைந்துள்ள ஓரிரு இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார். தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணத்தால் இன்றிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை […]

Categories
வானிலை

1இல்ல 2இல்ல 5நாட்களுக்கு…. தமிழகத்தில் மழை வாய்ப்பு…. வானிலை மையம் முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தினால் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்தமிழகம், வடதமிழகம், புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தென்தமிழகத்தில் இருந்து ராயலசீமா வரை இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக   இந்த மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 27ஆம் தேதி தென்தமிழக மாவட்டங்களான புதுக்கோட்டை, திருவாரூர், காரைக்கால், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வரும் 17ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்… வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வரும் 17ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சென்னை, செங்கல்பட்டு, உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மழை நீர் தேங்கி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.. மேலும் பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.. தமிழகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அடுத்தடுத்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

FlashNews: அடுத்த 2மணி நேரத்தில் – சற்றுமுன் வானிலை முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கின்றது. குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

BigBreaking: கனமழை – 21மாவட்டங்களில் இன்று விடுமுறை …!!

கனமழையின் காரணமாக 21 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த மாவட்டங்கள் என்று பார்த்தோமேயானால், கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல தேனி, திண்டுக்கல், அரியலூர், விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் நேற்று அதிக கன மழை பெய்திருந்தது. 9 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே…! உஷாரா இருங்க…. 26ஆம் தேதி கனமழை பொழியும்.. வானிலை அலெர்ட் …!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் வரும் 26-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து மேற்கு நோக்கி சென்று விட்ட போதிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழையின் தாக்கம் இன்னும் குறையவில்லை. சென்னையில் நேற்று பிற்பகலுக்கு பிறகு மழை பெய்யவில்லை. கரூர், பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, காந்திகிராமம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. கடந்த வாரங்களில் பெய்த கனமழையால் கரூர் மாவட்டத்தில் எழுபதுக்கும் அதிகமான […]

Categories
மாநில செய்திகள் வானிலை

1இல்ல.. 2இல்ல… 19 மாவட்டங்களுக்கு மழை- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வால் குமரி மற்றும் நெல்லையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்தமானில் இன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் திங்கட்கிழமை தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, […]

Categories
Uncategorized மாநில செய்திகள் வானிலை

“9,10,11 மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – தமிழக அரசு கொடுத்த அலர்ட் …!!

தமிழகத்தில் 9,10 ,11 ஆகிய 3 நாட்களிலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆய்வு கூட்டம் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். அப்போது வரும் 9-ஆம் தேதி மற்றும் 10,11ம் தேதிகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்… 2இல்ல…. 5நாள் உஷாரா இருங்க…! மழை செமையா இருக்கு…. வெளியான முக்கிய தகவல் …!!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன், தென்கிழக்கு வங்கக் கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்தார். இந்நிலையில் நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

70KM வேகத்தில் சூறாவளி…! யாரும் போகாதீங்க ப்ளீஸ்…. முக்கிய அலர்ட் …!!

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

கனமழை – நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

புதுச்சேரி காரைக்காலில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது கனமழை காரணமாக மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி புதுச்சேரி காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்

Categories
வானிலை

மக்களே உஷாரா இருங்க…! உருவாகும் ”புதிய காற்றழுத்த தாழ்வு” ? வானிலை எச்சரிக்கை….

தமிழகத்தில் வரும் 13ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூரில்,  ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு […]

Categories
வானிலை

1இல்ல…2இல்ல… 8மாவட்டம்…. 5நாளுக்கு வெளுக்க போகுது கனமழை …!!

தமிழகத்தில் வரும் 13ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. குறிப்பாக இன்றைய தினம் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூரில்,  ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதாவது பத்தாம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்றும் நாளையும் செம கனமழை…. “சென்னையில் 2 நாட்கள் தொடரும்”… வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.. சென்னை பொருத்தவரை இன்று அதிகாலை 3 மணியில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.. அவ்வப்போது கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.. இந்த நிலையில் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, கோவை, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று… 11 மாவட்டங்களில் செம மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை, ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில்… “7 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை”…. வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.. அதேபோல இன்று நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், விழுப்புரம், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

எச்சரிக்கை.! தமிழகத்தில் இன்றும், நாளையும் செம மழை… இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ஆங்காங்கே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும், நாளையும் அதீத கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதன் காரணமாக அடுத்து வரக்கூடிய 5 நாட்கள் தமிழகத்தில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் வானிலை

#BREAKING: மிரட்டும் ”குலாப்” புயல் – பிரதமர் மோடி ஆலோசனை …!!

”குலாப் புயல்” இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் நிலையில் பிரதமர் மோடி ஆந்திர முதல்வரோடு ஆலோசனை நடத்தினார். கடந்த 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருமாறியது. இந்நிலையில் 19 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வரும் ”குலாப்” புயல் ஒடிஷா மாநிலம்  கோபால்பூருக்கு கிழக்கு தென்கிழக்கு திசைகளில் 270 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திராவின் கலிங்கப்பட்டினமிடையே இருந்து 330 கிலோமீட்டர் கிழக்கு திசையிலும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

BIG ALERT: வேகமாக நகரும் ”குலாம் புயல்” – சற்றுமுன் திடீர் அறிவிப்பு …!!

குலாப் புயல் 19 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ”குலாப்” புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், நெல்லை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், சென்னையில் மிதமான மழைக்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

குலாப் புயல் எதிரொலி… துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை!!

குலாப் புயல் எதிரொலியால் துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. குலாப் புயல் 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி  நகர்ந்து வருகிறது. வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரைகளுக்கு இடையே இன்று இரவு கரையை கிடைக்கிறது.. குலாப் புயல் இன்று தெற்கு ஒடிசா -வடக்கு ஆந்திரா இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

BIG NEWS: 6மணி நேரத்தில் புயல்….. இன்று 9 மாவட்டத்திற்கு எச்சரிக்கை …!!

 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறது. குறிப்பாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. நேற்று 14 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று குறிப்பிட்டிருந்த சென்னை வானிலை மையம் 9 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது வங்க கடலில் இன்னும் ஆறு மணி நேரத்திற்குள் ”குலாப் புயல்” […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

”குலாப்” புயல் வருது….! தமிழகத்த்தில் எச்சரிக்கை….. 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம் …!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையைக் கடக்கிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  உருவாகி வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறும் பட்சத்தில் பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் பெயர் வைக்கப்பட்டும். வடமேற்கு திசை நோக்கி நகரும் புயல் […]

Categories

Tech |