Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் வானிலை

BIG NEWS: வங்கக்கடலில் புதிய புயல்….. வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையைக் கடக்கிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. வடமேற்கு திசை நோக்கி நகரும் புயல் ஆந்திரா – ஒடிசா இடையே […]

Categories
மாநில செய்திகள் வானிலை

14 மாவட்டங்களில்… இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய 14  மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. மேலும் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில்… இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்..!!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சேலம்,  திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், மதுரை, பெரம்பலூர், ராமநாதபுரம், நெல்லை,  புதுக்கோட்டை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தின் 19 மாவட்டங்களில்… “அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை”… வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 19 ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 19 ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஞாயிறு முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றைய தினம் முதல் கனமழை பெய்து வருகிறது.. இந்நிலையில் வரும் 19ஆம் தேதி முதல் அரியலூர், பெரம்பலூர், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் “17 மாவட்டங்களில்” வெளுத்து வாங்கப்போகும் மழை… அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்..!!

தமிழகத்தில் நீலகிரி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.. தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு… மீனவர்களே கடலுக்கு போகாதீங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி கோவை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச் சலனம் காரணமாக 5 நாட்களுக்கு தமிழகத்தில் கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

நீங்க எந்த மாவட்டம் ? அப்ப உஷாரா இருங்க….! இடியோடு கூடிய கனமழை இருக்கு….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்து வரக்கூடிய ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை தொடரும். அடுத்த 24 மணி நேரத்தில் பார்த்தோம் என்றால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதே போல வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நேற்றைய தினம் சென்னையில் மாலையில் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து பல இடங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

BREAKING: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி …!!

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி இருக்கிறது. இதனுடைய முக்கியத்துவம் என்னவென்று பார்த்தால் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்து 2 நாட்களுக்கு… இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இதை தவிர மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும், மேற்குதொடர்ச்சிமலை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்றும் நாளையும் நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென்மேற்கு பருவமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. வளிமண்டல சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று கோயம்புத்தூர், தேனி, சேலம், நீலகிரி, தர்மபுரி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கிண்டி, டி நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கேகே நகர், ராமபுரம், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் பரவலாக மழை ..!!

வெப்பச்சலனம் மற்றும் குமரிக்கடல் மற்றும் இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. திருவாரூர், நன்னிலம், புலிவளம், அம்பை, மாங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் மழை பெய்தது. இதேபோல நாகை, புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதிகளிலும் காற்றுடன் பெய்த மழையால் சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூண்டி, மன்னவனூர், குண்டுபட்டி, கூக்கால், கிலாவரை உள்ளிட்ட பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மழை […]

Categories
கன்னியாகுமாரி பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

புயலால் இடைவிடாது கொட்டிய கனமழை ..!!

யாஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டியது. புயல் காரணமாக கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. முன்னதாக மாவட்டம் முழுவதும்  நேற்று காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மாலையில் இருந்து தொடர்ந்து இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஏராளமான மரங்கள் சாலைகளில் முறிந்து சாலையில் விழுந்தன. பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

தீவிர புயலாக கரையை கடக்கும்… இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்… குமாரி மாவட்ட மக்களுக்கு அலர்ட் …!!

யாஸ் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலு பெற்றுள்ளதாகவும் யாஸ் என்ற பெயரிடப்பட்ட இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என […]

Categories
மாநில செய்திகள் வானிலை

11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு… பலத்த மழை பெய்யும்… வானிலை ஆய்வுமையம் தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. தற்போது சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

எல்லாரும் ரெடியா இருங்க…. 7கிலோ மீட்டர் வேகதுல வருது…. 18ஆம் தேதி முக்கிய அலர்ட்….!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நீடித்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறி இலட்சத்தீவுகள் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி நேற்று நள்ளிரவு புயலாக உருமாறிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து, தற்போது லட்சத்தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டவ் தே என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் அடுத்த 24 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக… முதல்வர் ஆலோசனை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலும் நடைபெற்று வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் டவ்-தே புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து […]

Categories
மாநில செய்திகள் வானிலை

Big Alert: 24 மணி நேரத்தில் புதிய புயல்… தமிழகத்தில் ரெட் அலார்ட் அறிவிப்பு…!!

அரபிக்கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் டவ்-தே புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலும் நடைபெற்று வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இடி மின்னலுடன் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மேலும் கத்திரி வெயிலின் தாக்கத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

கடலோர மாவட்டங்களில்… 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

கடலூர் மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதைத் தொடர்ந்து இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கத்திரி வெயில் இன்று தொடங்கி மே 29ஆம் தேதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மக்களே ரெடியா…. தமிழகத்தில் ”4நாட்களுக்கு”… ஒரே ஜில் ஜில்… வெளுக்க போகும் மழை …!!

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் வறண்ட  வானிலையே […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ஏப்ரல் 26 வரை… மிதமான மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

ஏப்ரல் 26 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் ஏப்ரல் 26ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

13 மாவட்டங்களில்…. வெளுத்துப் போகும் மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சேலம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, மதுரை, திருச்சி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள் வானிலை

Breaking: தமிழகத்தில் 2 நாட்கள்…. அதிரடி அறிவிப்பு..!!

ஏப்ரல் 20, 21-ந் தேதிகளில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து சற்று குறைந்த நிலை உருவானது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20, 21 தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் கூறும் தகவல்..!!

அடுத்த 24 மணி நேரத்திற்கு மேல் அடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. தற்போது கடந்த இரண்டு நாட்களில் ஓரிரு மாவட்டங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக வெப்ப சலனம் சற்று தணிந்து குளிர்ச்சியான நிலை உருவானது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் […]

Categories
கோயம்புத்தூர் திண்டுக்கல் தேனி நீலகிரி பல்சுவை மாநில செய்திகள் வானிலை

4நாட்களுக்கு….. 4மாவட்டம்….. இடியோடு கூடிய மழை…… மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ….!!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் அடுத்த  நான்கு நாட்கள் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி  கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி  நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,  தென்  தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

Big Alert: தமிழகத்தில் நாளை மறுநாள் முதல்… அதிரடி அறிவிப்பு..!!

நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், 15, 16 தேதிகளில் சேலம், தர்மபுரி, தேனி. நீலகிரி, திண்டுக்கல் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

சென்னையில் வறண்ட வானிலை…!!!

தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
வானிலை

தமிழகத்தில் “இன்று முதல் 5 நாட்களுக்கு” – சென்னை வானிலை மையம் தகவல் !

இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 20 மாவட்டங்களில்  அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி வரை உயரக்கூடும் என வானிலை மையம்  தெரிவித்துள்ளது.  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மற்றும்  கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மக்களே உஷார்… ”1இல்ல… 2இல்ல” 8 மாவட்டங்களில்…. வானிலை மையம் அலெர்ட் …!!

தமிழகத்தில் மதுரை, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 4ஆம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவு …!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் நிலவிய கடும்  பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சென்னையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் அவதிக்குள்ளான வாகன  ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.  செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய இடங்களில் காலையில் கடும் பனிப்பொழிவும், பனிமூட்டமும் காணப்பட்டது.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது . சென்னை –  புதுச்சேரி […]

Categories
கடலூர் புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

அடேங்கப்பா…! இது மழை காலமா ? புதுவை, கடலூரில் ”இம்புட்டு பெய்ந்திருக்கு”…!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்திருக்கிறது. நாளை மறுநாள் வரை தமிழகம் புதுவையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

தமிழகத்துக்கு அலர்ட்….! ”1இல்ல… 2இல்ல”…. 14மாவட்டத்தில் மழை… வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் 14மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் கடலூரிலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 19 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. புதுவையிலும் கடலூரிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், 14 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்ற ஒரு விஷயத்தை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடலூர், புதுவை, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இடியும் இருக்கு…! மின்னலும் இருக்கு…. தமிழகத்துக்கு வானிலை அலர்ட் …!!

தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் இடி , மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடி , மின்னலுடன் கூடிய […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“தென்னிந்தியாவில் 121 ஆண்டுகளில்”…. இல்லாத வகையில் வெப்பம் பதிவு…!!

தென்னிந்தியாவில் 121 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஜனவரி மாதம் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு நாட்டில் 62 ஆண்டுகள் இல்லாத வகையில் ஜனவரியில் அதிக அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென்னிந்தியாவில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 21 ஆண்டுகளில் 22.33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் பதிவாகியுள்ளது. கடந்த 1950 ஆம் ஆண்டு 22.11 டிகிரி செல்சியஸ் […]

Categories
உலக செய்திகள் வானிலை

உஷாரா இருங்க… ராட்சத பனிப்புயல் உருவாகப்போகுது… எச்சரிக்கை விடுத்த வானிலை ஆராய்ச்சி மையம்…!!

பிரிட்டனில் ராட்சத பனிப்புயல் உருவாகி பெரிய பாதிப்பை ஏற்படுத்தயிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டனில் ராட்சத பனிப்புயல் ஒன்று உருவாகயிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பிரிட்டனில் கடும் மழை மற்றும் பனி உருவாகி பெரிய பாதிப்பு ஏற்பட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில், “ஸ்காட்லாந்தில் வெப்பநிலை -15 டிகிரி மற்றும் இங்கிலாந்தில் வெப்பநிலை -6 டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளது. இதனால் பிரிட்டனில் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

இன்று முதல் 3நாட்களுக்கு…. முக்கிய தகவல் சொன்ன…. வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக இன்று முதல் வரும் இரண்டாம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை  மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 3 மற்றும் 4ம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“தென் மாவட்டங்களில் 4 நாட்கள் தொடர் மழை”… வானிலை மையம் அலெர்ட்….!!

கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்துவரும் நான்கு நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்துவரும் நான்கு நாட்களுக்கு தென் தமழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

உள்மாவட்ட மக்களே…! 2நாட்களுக்கு எச்சரிக்கை… அலெர்ட் கொடுத்த வானிலை…!!

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 2 நாட்களுக்கு  தமிழகத்தின்  உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலும்,   புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள […]

Categories
மாநில செய்திகள் வானிலை

பிப்ரவரி மாதம் மழை…” மிக மிக அரிய நிகழ்வு”… வெதர்மேன் டிவிட்..!1

பிப்ரவரி மாதத்திலும் தமிழ்நாட்டில் மழை பெய்வது மிக மிக அரிய நிகழ்வு என்று வெதர்மேன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் முடிவடையும் என்று கூறப்பட்டது. அதற்கு பிறகு மழை பெய்து வந்தது. குறிப்பாக ஜனவரியில் தொடங்கி மீண்டும் பரவலாகப் மழை பெய்தது. குறிப்பாக ஜனவரி தொடங்கியதிலிருந்து கடந்த 5ஆம் தேதி இரவு முதல் 14 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சென்னையில் மழை குறைந்த நிலையிலும், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வடகிழக்‍குப் பருவமழை நிறைவு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!!

தமிழகம் மற்றும்புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திரா, தெற்கு கர்நாடகா பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிழக்கே நிலவும் வள்ளிமண்டல மேல் சுழற்ச்சி காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இந்தாண்டு குளிர்காலமே இல்லை… மழை தொடரும்… – புதிய எச்சரிக்கை..!!

தமிழகத்தில் மழை கொட்டித்தீர்த்த வண்ணமே இருந்து வருகின்றது. கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையிலும் தற்போது வரை மழை பெய்து வருகின்றது. டிசம்பர் மாதம் ஓரளவு மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் கடந்த ஐந்தாம் தேதி முதல் கன மழை கொட்டி தீர்த்தது. சென்னையில் மழை குறைந்த நிலையிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மழை அதிக அளவிலேயே காணப்பட்டது குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 3 நாட்களுக்கு… மழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் மாதம் முடிக்கவேண்டிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ஆம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள் வானிலை

கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த மழை…. விறுவிறுவென நிரம்பும் ஏரிகள் …!!

கன்னியாகுமரியில் பரவலாக பெய்யும் மழையின் காரணமாய் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் இரண்டு நாட்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மழை பெய்த அளவு மில்லி லிட்டரில் விவரங்கள் வெளியாகியுள்ளன.  பெருஞ்சாணி 13.6 சிற்றாறு 1.18 பேச்சிப்பாறை 15.8 புத்தன் அணை 12 முக்கடல் 10 களியல் 4.3 மாம்பழத்துறையாறு 15 கன்னிமார் 17.2 பூதப்பாண்டி 11.2 குழித்துறை 7 நாகர்கோயில் 13 மயிலாடி 14.4 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 3 நாட்களுக்கு… மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் மாதம் முடிக்கவேண்டிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ஆம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல…. 2இல்ல… 11மாவட்டம்… இடி, சூறாவளி என… மக்களுக்கு எச்சரிக்கை …!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், குமரிக்கடல் மற்றும் இலங்கை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“4 மாவட்டங்களில்”… மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழையும், இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தென் மாவட்ட மக்களே…! இது முழுக்க முழுக்க உங்களுக்கு தான்… இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை …!!

இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டியுள்ள நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்தை பொருத்தவரை தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல கன்னியாகுமரி, […]

Categories

Tech |