வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் […]
Category: வானிலை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. வடகிழக்கு பருவமழை வரும் 12ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்று தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். 10 மற்றும் 11ம் தேதிகளில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் மிக […]
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வரும் 12 வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள […]
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியிருக்கின்றது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு […]
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்று நாள் முழுவதும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நீடித்துள்ள நிலையில், அதிகாலை முதல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால், வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக சென்னை மற்றும் மதுராந்தகத்தில் 6 […]
நேற்று நள்ளிரவு முதலே சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் பல இடங்களிலும் விட்டுவிட்டு கனமழை பெய்தது. சில இடங்களில் தொடர்ச்சியாக நிற்காமல் மழை பெய்து வருகிறது. இதற்கு காரணம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றில் இருக்கக்கூடிய ஈரப்பதத்தம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கிழக்கு திசை காற்றின் வேகம் அதிகரித்து அதன் காரணமாக தற்போது கடலோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை மையம் […]
வட கிழக்கு பருவ மழை வரும் 12ஆம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திரு.புவியரசன், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், தென் கடலோரப் பகுதிகளில் மிதமான மழைக்கும் , நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறினர். தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். […]
தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை நிலவரம் குறித்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக 28 ஆம் தேதியான இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதனைப் போலவே நாளை (29) மற்றும் நாளை மறுநாள் […]
தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவு ஒரு சில பகுதிகளில் ஜனவரி முதல் வாரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 26 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை வடக்கு சமவெளி பகுதிகளில் வார இறுதியில் லேசான தூறல் நிலவும் என்று […]
கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரேவி புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. தற்போது கடந்த 4 நாட்களுக்கு நாட்களாக தமிழகத்தில் வறண்ட நிலையில் காணப்படுகிறது. மீண்டும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர், புரேவி புயலுக்குப் பின்னர் தமிழகத்தில் மழை குறைந்திருந்தாலும், கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்து வரும் நாட்களுக்கு வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 8 சதவீதம் அதிகமாக பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இலங்கை கடற்கரைப் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மனம் பூண்டியில் 15 சென்டி […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் […]
தமிழகத்தில் வருகிற 16 ஆம் தேதிக்கு பிறகு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், தமிழகத்தில் தொடர்ந்து வடகிழக்கு திசை காற்று வீசுகிறது என்றார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 16 ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 47 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது முதலே தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. குறிப்பாக நிவர் மற்றும் புரெவி என்று இரண்டு புயல்கள் தமிழகத்தை நோக்கி வந்தன. இதன் காரணமாக வட மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. பல இடங்களில் அதிக கன மழை பெய்து வந்த நிலையில் […]
அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த 12 மணி நேரமாக நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று பிற்பகலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக இன்று கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று […]
மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே பகுதியில் நீடித்துக் கொண்டுள்ளது. 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த பகுதியாக மாறி அதே இடத்தில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. புயலானது பாம்பன் கன்னியாகுமரி இடையே கரையைக் கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக மழை […]
புரேவி புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். புரேவி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் உயிர் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் புயலில் இறந்தவர்கள் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியானது. அதில் புயலில் இறந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரமும், எருதுக்கு 25 ஆயிரமும், கன்றுக்கு 16 ஆயிரம், ஆடுகளுக்கு 3,000 மற்றும் […]
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில நீடிக்கக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதன்காரணமாக, […]
புயலின் காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்பதை பார்ப்போம். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழையும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் […]
புரெவி புயலானது பாம்பன் அருகே மெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது வலுவிழந்து இருப்பதாக அமைச்சர் ஆர் வி உதயகுமார் தென்காசியில் செய்தியாளர் சந்திக்கும்போது சொல்லியுள்ளார். அவ்வாறாக வலுவிழக்கும் பட்சத்தில் காற்றின் வேகம் குறையும். புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், அதிகபட்சமாக 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று சொல்லப்படுகின்றது. புரெவி புயல் இன்னும் அருகே வரும் போதும் அதன் வேகம் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும், தென் மாவட்டங்களில் […]
புரெவி புயல் பாம்பன் அருகே நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாம்பனில் இருந்து வட கிழக்கு திசையில் 90 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு திரிகோணமலையில் கரையை கடந்தது. புரெவி புயல் கரையை கடக்கும்போது 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதைய நிலையில் கிழக்கு தென்கிழக்கு திசையில் 200 […]
புரெவி புயல் தமிழகத்தில் இன்று அல்லது நாளை காலை கரையை கடக்க உள்ளது. பாம்பன் – குமாரி இடையே புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரெவி புயல் பாம்பன் அருகே உள்ளதால் அந்த பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் பாம்பனுக்கு 90 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் திரிகோணமலையில் கரையை கடந்த புரெவி புயல் […]
இலங்கை திரிகோணமலை அருகே பலத்த சூறைக்காற்று மற்றும் கன மழையுடன் நள்ளிரவில் புரெவி புயல் கரையை கடந்தது. இதையடுத்து இன்று மாலை அல்லது நாளை அதிகாலை புயல் பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்றும், புயல் காரணமாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புரெவி புயல் […]
புரேவி புயல் காரணமாக 6 தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, நேற்று புயலாக வலுவடைந்துள்ளது. இதற்கு புரேவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் பாம்பனுக்கு கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரி வடகிழக்கில் 600 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று, வடமேற்கு திசை நோக்கி […]
ஒவ்வொரு புயல் உருவாகும் போதும் அதற்கு வங்க கடல், அரபி கடல் பகுதிகளை ஒட்டியுள்ள நாடுகள் பெயர்களை சூட்டுகின்றன. தற்போது உருவான புயலுக்கு ‘புரெவி’ என்ற பெயரை மாலத்தீவு நாடு சூட்டி உள்ளது. வங்காளதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் ஆகிய 13 நாடுகள் ஆண்டுக்கு ஒன்று கணக்கில் தலா 13 பெயர்களை வழங்கும். தற்போது உருவான புயலுக்கு மாலத்தீவில் பேசப்படும் […]
புரேவி புயல் தமிழகத்திற்கு எப்போது வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, நேற்று புயலாக வலுவடைந்துள்ளது. இதற்கு புரேவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் பாம்பனுக்கு கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரி வடகிழக்கில் 600 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று இரவு இலங்கையை கடந்து, நாளை […]
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக உருவெடுத்தது. இலங்கையில் திரிகோணமலை அருகே 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது புரவி புயல். இது டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி – பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிதாக உருவாகியுள்ள புரேவி புயல் காரணமாக மக்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 950 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய புயல் காரணமாக பொதுமக்கள் வெளியில் […]
தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏழு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரியில் இருந்து 1040 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது புரெவி புயல் கரையை […]
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாகவும் இது புயலாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு. புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தென் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ,ராமநாதபுரம் ,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் அதனையொட்டி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது […]
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை உருவாகும் இந்தப் புரேவி புயல் இலங்கையை கடந்து குமரி கடல் பகுதியில் நிலைகொள்ளும். இதனால் தென் தமிழகத்தில் அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த புயல் […]
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 1 முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்க கடல், இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டுப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின் […]
கடந்த சில நாட்களுக்கு முன்பாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவான நிவர் புயலால், தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அதனுடைய பாதிப்பில் இருந்தும், தாக்கத்தில் இருந்தும் இன்னும் பல மாவட்ட மக்கள் வெளியே வரவில்லை. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் புதிய புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி வரை ஆழ்கடலில் மீன்பிடிக்க கன்னியாகுமரி மீன்வளத்துறை தடை […]
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் புதிய புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி வரை ஆழ்கடலில் மீன்பிடிக்க கன்னியாகுமரி மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும். டிசம்பர் 1ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில் கூட வங்கக்கடலில் […]
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி வரும்.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் மாலத்தீவு வழங்கிய ‘புரெவி’ என பெயர் வைக்கப்படும். […]
தென்கிழக்கு வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக உள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை உருவாகும் என எதிர்பார்த்தனர். ஆனால் சனிக்கிழமை காலையிலேயே தாழ்வு நிலை உருவாகி விட்டது. இதன் காரணமாக டிசம்பர் ஒன்று முதல் மூன்றாம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக […]
தமிழகத்தை நோக்கி அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று தற்போது உருவாகியுள்ளது. இது தொடர்ச்சியாக மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கடற்கரை பகுதியை நோக்கி வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருக்கிறது. அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் காற்றழுத்த […]
அண்மையில் புதுச்சேரியில் கரையை கடந்த நிவர் புயலால் தமிழகத்திற்கு பெருமளவு பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், நல்ல மழை கிடைத்தது. வடகிழக்கு பருவமழை ஏறக்குறைய சராசரி அளவை எட்டும் அளவிற்கு தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்து உள்ளது. இதனிடையே தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது என்று குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம் 24 மணி […]
தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 12 மணி நேரத்தில் உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடந்து தமிழகத்திற்கு அதிக மழையை கொடுத்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் தமிழகத்தில் மழை […]
தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 9 ஏற்கனவே வங்கக்கடலில் உருவான […]
வங்கக்கடலில் வரும் 48 வயதில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு சற்று தீவிரம் அடைந்து தமிழக கடற்கரையை […]
நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 50கிலோ மீட்டர் தொலைவில் நிலப்பகுதியில் உள்ளது. கரையை கடந்த நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 50 கிலோமீட்டர் வடமேற்கே நிலப்பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. நேற்று இரவு 11 30 மணியளவில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்க தொடங்கியது நிவர் புயல். அதி தீவிர புயலாக இருந்த நிலையில் சற்று குறைந்து கரையை கடக்க தொடங்கியிருந்தது. சரியாக அதிகாலை 2.30 மணிக்கு முழுவதுமாக புயல் கரையை கடந்தது. மிகப்பெரிய பாதிப்பை […]
தற்போது புதுச்சேரி மாநிலத்தில் நிவர் புயல் கரையை கடந்து கொண்டு இருக்கின்றது. இதனால் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டு இருக்கின்றது. அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே போல தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, சென்னையில் மிதமான மழை பெய்து வருகிறது.
”நிவர்” புயல் புதுச்சேரியின் வடக்கே 40 கிலோமீட்டர், கடலூரில் இருந்து 50 கிலோ மீட்டர், சென்னையில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் நிபர் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 130 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகின்றது. கடந்த ஒரு மணி நேரமாக புயலின் முன் பகுதி கரையை கடந்து வருகின்றது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வட மேற்கு திசையில் […]
”நிவர்” புயல் புதுச்சேரியின் வடக்கே 40 கிலோமீட்டர், கடலூரில் இருந்து 50 கிலோ மீட்டர், சென்னையில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் நிபர் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 130 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகின்றது. கடந்த ஒரு மணி நேரமாக புயலின் முன் பகுதி கரையை கடந்து வருகின்றது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வட மேற்கு திசையில் […]
புதுச்சேரியின் வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் அதி தீவிர புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. அதிகாலை 3 மணி வரை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடலூர் – புதுவை பகுதியில் அதீத கனமழை பெய்து வருகின்றது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 120 கி.மீ. முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீச தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை 8.30 முதல் 10.30 வரை கடலூரில் 16.3 சென்டிமீட்டர் மழையும், புதுச்சேரியில் 14.9 […]
நிவர் புயல் புயல் புதுச்சேரிக்கு வடக்கே அதி தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. நிவர் புயல் கரையை கடக்கும் இடங்களில் 120 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசத் தொடங்கியுள்ளது. இன்னும் மூன்று மணி நேரத்தில் புதுச்சேரி அருகே புயலின் மையப்பகுதி […]
புதுச்சேரிக்கு வடக்கே நிவர் புயல் அதி தீவிர புயலாக மா கரையை கடக்க தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தூரத்தில் கரையை கடக்கிறது. முழுதாக புயல் கரையை கடந்த நள்ளிரவு 3 மணி வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை […]