தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, சேலம், நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது… நவம்பர் 15 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என மக்கள் […]
Category: வானிலை
சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, திருவாரூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது சென்னை நகர், புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் […]
தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் – புதுச்சேரி கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை […]
தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி […]
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் காலை வரை சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது. அதேபோல நாளை அதிகாலையும் மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஈக்காட்டுத்தாங்கல், கேகே நகர், அடையாறு, அண்ணாநகர், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை […]
தமிழகத்தில் 5 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கியது வடகிழக்கு பருவமழை. அப்போது முதல் சுற்று மழையை சென்னை பார்த்திருந்தது. பல இடங்களில் மிக கனமழை பெய்து இருந்தது. அதற்கு பிறகு ஓரிரு நாட்கள் இடைவெளி விட்டு இரண்டாவது மழையானது கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இன்றைக்கும் கூட நேற்று நள்ளிரவு முதலே இன்று அதிகாலையில் முழுவதுமாக மழை பெய்து வருகிறது. இந்த […]
இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகத்திற்கு வடகிழக்கிலிருந்து மீண்டும் காற்று வீசத் தொடங்கி இருப்பதால் தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலெர்ட் கொடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆதம்பாக்கம், அடையாறு, மடிப்பாக்கம், ராயப்பேட்டை, வேளச்சேரி, டி […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் அடுத்த 48 மணி நேரத்துக்கு கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் லேசான மழை இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் […]
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியில் நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் தீவிரம் மழை பெற்றுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் , வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், நெல்லை, காஞ்சிபுரம், விருநகர் […]
தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக வளிமண்டலத்தின் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் […]
சென்னையில் நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 1,529 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 884 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியின் நீர் தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் 128 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது. 116 கன அடி […]
சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகம் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக நேற்றைய தினம் வானிலை ஆய்வு மையம் அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்தது. அதன் தாக்கம் காரணமாகவும், தென்மேற்கு வங்கக்கடலில் இருக்கக்கூடிய மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை. காஞ்சிபுரம். திருவள்ளூர். விழுப்புரம். ராணிப்பேட்டை. திருநெல்வேலி. தென்காசி. விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே சென்னையில் […]
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது.மழை காலங்களில் பொதுவாக நிறக் குறியீடு வைத்தும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பை வைத்து மழையின் அளவை சொல்லுவது வழக்கம். பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற நிறங்களில் மழைக்கான குறியீடு உள்ளது. சிவப்பு என்றால் அதி கனமழை பெய்யும். பல இடங்களில் மின்கம்பங்கள் சரியும், மரங்கள் சரியும் இது சிவப்பு நிற எச்சரிக்கை ஆகும். அதைவிட கொஞ்சம் […]
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உட்பட எட்டு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் இந்த எட்டு மாவட்டங்களில் அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக நேற்று தினம் அதிகாரபூர்வமாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்க கூடிய […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த 48 மணி நேரத்துக்கு தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும். ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில […]
வருகின்ற 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் 29ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா பகுதிக்கு செல்கிறதா ? அல்லது தமிழக பகுதிக்கு வருமா ? அல்லது வடக்கு நோக்கி நகர்ந்து பங்களதேஸ் பகுதிக்கு செல்லுமா ? என்று தெளிவான தகவல் கொடுக்கவில்லை. […]
சென்னையில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு புவியரசன் தெரிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், அடுத்து வரக்கூடிய 48 மணி நேரத்தில் கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 29ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகின்ற 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் 29ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா பகுதிக்கு செல்கிறதா ? அல்லது […]
தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் கல்லங்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் திருச்சி கரூர் கடலூர் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 3 நாட்களுக்கு தென்தமிழகம் மாவட்டங்களான கன்னியாகுமரி தூத்துக்குடி […]
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருக்கும் நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் 28-ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில் தற்போது நிலவி வரக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26, […]
சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்த மழை பெய்யத்துவங்கியது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் சூழ்ந்தது. மாலை 4 மணிக்கு இருள் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். கிண்டி, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், வியாசர்பாடி, எழும்பூர், ராயபுரம் என சென்னை […]
வரும் 28ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்து வரும் இரு தினங்களில் […]
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் அதனோடு இணைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு […]
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வடக்கு வங்க கடல், வட மேற்கு வங்க கடல், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று […]
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், வளி மண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். சேலம், தருமபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]
வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, அரியலூர், நாகை, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது […]
நாளை மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக சென்னையில் அதிகாலை வேளையில் மழை பெய்து […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]
வெப்பசலனம் காரணமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம் மற்றும் பெரம்பலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை […]
தென்மேற்கு பருவமழை காலம் வரும் 26-ஆம் தேதி வரை நீடிப்பதால் வடகிழக்கு பருவமழை தொடங்க மேலும் தாமதம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
காற்றழுத்த தாழ்வு வடக்கு ஆந்திர கடற்பகுதியில் கரையை கடந்து உள்ளதால் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரை ஒட்டி காக்கிநாடாவில் கரையை கடந்துள்ளது. அதனால் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும்,தெலுங்கானாவில் கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதுமட்டுமன்றி கர்நாடகாவின் உட்புறப் பகுதிகளில், தெற்கு கொங்கண், […]
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை காலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது எனவும், இத்தாழ்வு மண்டலம் விசாகப்பட்டினத்தின் தென்கிழக்கு பகுதியில் நிலைகொண்டு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் இன்று காலை தகவல் அளித்தது. இதன் காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்தது. இந்நிலையில் […]
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை அதிகாலை காக்கிநாடாவுக்கு அருகே அருகே கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும். சென்னை, காஞ்சிபுரம், கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு […]
வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தையடுத்து தமிழ்நாடு பருவமழையை சந்திப்பதற்கு எல்லா வகைகளிலும் தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைப் பொருத்தவரை 47% மழைநீர் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கின்றது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கவிருக்கும் நிலையில் பருவ மழைக்கான எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான கூட்டம் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையேற்ற இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த […]
தமிழகத்தில் இன்று சேலம், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளதெனவும் , மேலும் ஆந்திராவின் விசாகப்பட்டினதிற்கு தென்கிழக்கு பகுதியில் நிலைகொண்டுள்ள இந்த தாழ்வு மண்டலமானது நாளை இரவு வடக்கு ஆந்திர கடலோர பகுதியை ஒட்டி கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கோவை, திருப்பத்தூர், […]
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “அந்தமான் மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து ஆந்திர மாநிலம் நோக்கி நகரும். காற்றழுத்த […]
அந்தமான் அருகே உள்ள வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “அந்தமானை ஒட்டி இருக்கின்ற வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உண்டாகியுள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்திற்குள் […]
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து (அக்.10) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வளிமண்டலச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட் டங்கள், புதுவை, காரைக்கால் உள்பட ஒரு சில இடங்களில் […]
தமிழகத்தில் 11 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கும், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, திருப்பூர், மாவட்டங்களில் மிக […]
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்து வருகின்ற 24 மணி நேரத்தில் சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் […]
அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அக்டோபர்-5 ம் தேதி அறிவித்திருந்தது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெறும் […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்த செய்திகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும்,வருகின்ற 9-ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் வடக்கு அந்தமான் […]
சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் எனவும், சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது.இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்தது. அயனாவரம், மணலி, பெரம்பூர், அம்பத்தூர், விருகம்பாக்கம், மடிப்பாக்கம், ஆழ்வார்பேட்டை, ஆவடி, நுங்கம்பாக்கம், […]
தமிழகத்தில் காஞ்சிபுரம்,விழுப்புரம்,சேலம் தர்மபுரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. வெப்பசலனம் காரணமாக தமிழகம்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது .அதே வேளையில் சென்னையில் சில பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு, சுழற்சி மற்றும் வெப்பத்தால்அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 7 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தர்மபுரி, கடலூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கீழடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று சென்னை […]