நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வெளியிடப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (ஐசிஎஸ்இ) 10, 12 ஆம் வகுப்பு […]
Category: அசாம் கொரோனா
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் முன்கூட்டியே அது குறித்து ஆலோசிக்க மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பிரதமர் மோடி அமைச்சரவை இந்த வாரம் விரிவுபடுத்தப்பட்டு 20 முதல் 22 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் எனவும் […]
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. அதனையடுத்து, மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு பதவியேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டுவருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றிய அரசு என்றே அழைத்துவருகின்றன. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிலும் மத்திய அரசு, ஒன்றிய அரசு என்றே குறிப்பிடப்பட்டுவருகிறது. தி.மு.கவின் கூட்டணிக் கட்சியினரும் ஒன்றிய […]
அசாம் மாநிலத்தில் வெள்ள நிவாரண தொகையாக ரூபாய் 1 கோடியை வழங்கி நடிகர் அக்ஷய்குமார் உதவியுள்ளார். கடந்த ஜூலை மாத காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வந்ததால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் மும்பை, அசாம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியதிலிருந்து, ஏறக்குறைய ஐந்து மாதங்களாக முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இருக்கும் என்று மத்திய அரசு சார்பாக பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா குறைந்த பிறகு தான் பள்ளி கல்லூரிகள் திறக்கும் சூழல் உருவாகி உள்ளதால் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. இதனிடையே கொரோனா பாதிப்பு பாதிப்பின் தன்மை பொறுத்து மாநில அரசாங்கங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு […]
நாடு தழுவிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க கோரி அசாம் அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 52வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,970 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை […]
அசாமில் திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளுக்கு முன்பு சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி வரிசையாக நின்று மதுபானத்தை மது பிரியர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவையான மளிகை, பால் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் […]
கொரோனா தடுப்பிற்காக அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது மும்பையின் சிவப்பு விளக்கு, கொல்கத்தாவின் சோனாகாச்சி போல வணிக முத்திரை இல்லையென்றாலும், அசாம் மாநிலத்தில் இருக்கும் சில்சார் ராதாமாதா பகுதியில் , பாலியல் தொழில் செய்பவர்களின் 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். வாட்டியெடுக்கும் வறுமை, வேறு வேலைவாய்ப்புகள் இல்லாத சூழலே இவர்களின் துயர் வாழ்வுக்கான காரணம். இவர்களின் இருட்டு நிறைந்த வாழ்க்கை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு துன்பங்களும், துயரங்களும் நிறைந்த […]
அசாம் மாநிலம் குவஹாத்தியில் கொரோனா அறிகுறி இருந்ததால் மலேரியா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட அசாம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான டாக்டர் உத்பால் பர்மன் – குவாஹாத்தியைச் சேர்ந்த பிரதிக்ஷா மருத்துவமனையின் மூத்த மயக்க மருந்து நிபுணர் ஆவார். இவர் இதய சம்பந்தப்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை குவஹாத்தி நரம்பியல் ஆராய்ச்சி மையத்தில் (ஜி.என்.ஆர்.சி) அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் நேற்று உயிரிழந்துள்ளார். நாட்டில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், […]
அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி தடகள மைதானத்தில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் மையத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. இந்த பணிகளை அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பார்வையிட்டார். உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் மட்டும் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 649 ஆக உள்ளது. பலி எண்ணிக்கையும் 13ஆக அதிகரித்துள்ளது. தோற்று நோய் அதிகம் […]