தாயார் ஹீராபென் மறைவை அடுத்து, பிரதமர் மோடி அகமதாபாத் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து தனது தம்பி பங்கஜ் மோடியின் வீட்டுக்கு பிரதமர் சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள தனது தாயின் உடலை பார்த்து, சொல்ல முடியாத துயரத்தில் கண் கலங்கி அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிரதமர் மோடி 7800 கோடியில் ஏராளமான நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருந்த நிலையில் அவருடைய தாயார் இறந்துள்ளார். இதனால் அவருடைய சுற்றுப்பயணம் இன்று ரத்து […]
Category: தேசிய செய்திகள்
மகாராஷ்டிரா புனேவிலுள்ள சார்ஹோலி பகுதியில் வசித்து வரும் 65 வயதான கெர்பா தோர்வ் என்ற முதியவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. அவர் அந்த பெண்ணுடன் ஊரை விட்டு ஓடிப்போய் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைத்து உள்ளார். அதற்காக சினிமாவை மிஞ்சும் அளவிற்கு அவர் ஒரு சம்பவத்தை செய்துள்ளார். அதாவது, கெர்பா தான் இறந்து போனதாக நாடகமாட கொலை செய்து உள்ளார். தன்னுடன் நட்பாக பழகி வந்த ரவீந்திர பீமாஜி கெனந்த்(48) என்பவரை, தனது […]
தாயார் ஹீராபென் மறைவை அடுத்து, பிரதமர் மோடி அகமதாபாத் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து தனது தம்பி பங்கஜ் மோடியின் வீட்டுக்கு பிரதமர் சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள தனது தாயின் உடலை பார்த்து, சொல்ல முடியாத துயரத்தில் கண் கலங்கி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, தாய் ஹீராபென் சடலத்தை பிரதமர் சுமந்து செல்கிறார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. https://twitter.com/ANI/status/1608657708382826498
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று காமலானார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குஜராத்தில் உள்ள காந்திநகர் இல்லத்தில் தனது தாய் ஹீராபென் மோடிக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் மோடி அவரின் தாயாரின் உடலை தோளில் சுமந்து சென்றார். https://twitter.com/ANI/status/1608657708382826498
புனேவில் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன் கொடுமை செய்த 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி 6 பேர் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். அதுமட்டுமின்றி இதுபற்றி வெளியே சொன்னால் நிர்வாண புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுவிடுவதாக கூறி சிறுமியை மிரட்டி இருக்கின்றனர். இதுகுறித்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படி வாட்சாப் நிறுவனங்கள் கொடுக்கும் அப்டேட்களின் மூலம் பழைய போன்களில் பல சமயங்களில் அவை வேலை செய்வதில்லை. அந்த வகையில் நாளை […]
இந்தியாவில் கடந்த ஆண்டு (2021) சீட்டு பெல்ட் அணியாததால் 16,397 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 8,438 பேர் ஓட்டுநர்கள். மீதமுள்ள 7,959 பேர் பயணிகள் என மத்திய போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்கி 46,593 பேர் பலியாகி உள்ளனர். 39,763 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் 4,12,432 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. இந்த விபத்துகளில் மொத்தம் 1,53,972 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து சாலை விபத்துகளில் 3,84,448 […]
2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு நாளையுடன் முடிவடைகிறது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2021-2022ம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 1 கடைசி நாளாகும். ஆனால் அந்த தேதி முடிவடைந்ததால் அபராதத்துடன் சேர்த்து டிச.31ம் தேதிக்குள் (நாளைக்குள்) தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இதுவரை வருமான வரி […]
தனது தாயார் உயிரிழந்ததை அடுத்து பிரதமர் மோடி கண்ணீர் மல்க உருக்கமாக ட்விட் செய்துள்ளார். ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு. கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை தனது தாயாரிடம் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தாயார் காலமானதை அடுத்து அவர் சற்றுநேரத்தில் அகமதாபாத் விரைகிறார்.
கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. அதில், மாணவிகள், பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும். மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் காவலர்கள் அமர்த்த வேண்டும். உடல் & உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள தொடர்பு எண் கொண்ட கையேடு வழங்க வேண்டும். பாலியல் தொந்தரவு குறித்து விசாரணை செய்ய குழு அமைக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை 2022 அடிப்படையில் […]
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹுராபென் உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். 99 வயதான இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவரின் உடல்நிலை மோசமடைந்து சற்று முன் பிரதமர் மோடியின் தாயார் காலமானார்.
உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும். மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் காவலர்கள் அமர்த்த வேண்டும். உடல் மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள தொடர்பு எண் கொண்ட கையேடு வழங்க வேண்டும். 24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறை […]
நாடு முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாவது மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி பொது தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்க உள்ளன. வெவ்வேறு பாடங்களை எழுதும் மாணவர்களுக்கு ஒரே நாளில் தேர்வு வராத வண்ணம் […]
மத்திய பிரதேசத்தின் போபாலில் ஹபீப்கஞ்சில் ஐந்து வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்த சிறுமியை ஆசிரியர் ஒருவரிடம் நுழைவுத் தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு வகுப்புக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து ஆசிரியர் வழக்கம்போல் பாடம் எடுக்கும் போது சிறுமியிடம் பெர்ட் என்ற வார்த்தையின் உச்சரிப்பை கேட்டிருக்கின்றார். அதற்கு அந்த சிறுமி சரியாக உச்சரிக்காததால் சிறுமியின் கையை முறுக்கி கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் வலி ஏற்பட்ட சிறுமி அலறியுள்ளார். இது குறித்து […]
மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சர் சுப்ரதா சாஹா (72) மாரடைப்பால் காலமானார். வியாழக்கிழமை காலை 10.40 மணியளவில் கடுமையான நெஞ்சுவலியுடன் முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. முர்ஷிதாபாத்தில் உள்ள சாகர்திகி சட்டமன்றத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மூன்று முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.
உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக கூகுள் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை. இந்த கூகுள் நிறுவனம் பயனாளர்களுக்கு பல்வேறு விதமான ஆப்ஷன்களையும், வசதிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனக்கு சந்தையில் இருக்கும் மதிப்பை வைத்து ஆண்ட்ராய்டு போன்கள் தொடர்பான வர்த்தகம் மற்றும் ப்ளே ஸ்டோர் கொள்கை போன்றவற்றில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் இந்திய மத்திய தொழிலக போட்டி ஆணையம் விசாரணை […]
இந்திய பயணிகள் 3 கோடி பேரின் தகவல்கள் விற்பனைக்கு இருப்பதாக ஹாக்கர்கள் விளம்பரம் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்திய ரயில்வே அப்படி பயணிகளின் தகவல்கள் திருடப்படவே இல்லை என இந்த செய்தியை மறுத்துள்ளது. ஹேக்கர்களுக்கான இருண்ட இணையதள பக்கங்களில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பு மற்றும் சர்வர்களிலும் அப்படி ஒரு ஊடுருவல் நடைபெறவில்லை என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி தனது வணிக கூட்டாளிகள் அனைவரையும் […]
விடுமுறையில் உள்ள பணியாளரை அலுவலகப் பணி குறித்து யாராவது அழைத்து தொல்லை செய்தால் அவருக்கு ரூபாய்.1 லட்சம் அபராதம் என்று இந்திய நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளது. விளையாட்டில் பான்டஸி வகை போட்டிகளை நடத்தும் Dream 11 என்ற இந்திய நிறுவனம் தான் இந்த பிரச்னை சார்ந்து “Dream 11 Unplug” எனும் புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. இந்த விதிமுறை வாயிலாக பணியாளர் அந்த ஒரு வாரம் முழுவதும் விடுப்பு எடுத்துக்கொள்வது மட்டுமின்றி, மின் அஞ்சல், […]
தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில் ரூ.2 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசுக்கு இலவசமாக இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதன்படி சீரம் இன்ஸ்டிடியூட்டின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் ரூ.410 கோடி மதிப்பிலான […]
உலக அளவில் சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உட்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய பி.எப்7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கொரோனா கட்டுப்பாடு தொடர்பான பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி […]
மும்பை விமான நிலையத்தில் சூடான டீ மற்றும் இரண்டு சமோசாக்கள் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக ஒரு நபர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன் பிறகு ஒரு வேலையில் எவ்வளவு பழு இருந்தாலும் சூடான டீ மற்றும் சமோசாவை சாப்பிட்டால் அந்த நாளே அழகானதாக மாறிவிடும். ஆனாலும் இந்த டீயும், சமோசாவும் தற்போது துயரத்தை கொடுத்திருப்பதாக பராஹ் கான் என்ற நபர் ட்விட்டரில் புகைப்படம் பதிவிட்டுள்ளார். அந்த நபர் மும்பை விமான நிலையத்தில் நான் ஒரு டீ மற்றும் […]
LPG எரிவாயுவை பயன்படுத்துவதற்கு மாற்றாக “சூர்ய நூதன்” எனும் சூரிய ஒளியால் இயங்கும் அடுப்பை இந்திய ஆயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கு எரிவாயு அமைச்சகம் வடிவமைத்து உள்ளது. சூர்ய நூதன் ரீசார்ஜ் செய்யக்கூடிய வீட்டின் உட் புறத்தில் பயன்படுத்தக்கூடிய சூரிய ஒளி சமையல் அடுப்பு ஆகும். இது பரிதாபாத்திலுள்ள இந்தியன் ஆயிலின் ஆர்&டி மையத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அத்துடன் இதற்கு காப்புரிமையும் பெறப்பட்டது. இந்த சூர்ய நூதன் அடுப்பு 3 வித மாடல்களில் விற்பனைக்கு வரயிருக்கிறது. பேஸிக் […]
பல்கலைக்கழகம் மானியக் குழுவின் நெட் தேர்வு (UGC-NET) என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வு ஆகும். இவற்றில் தேர்ச்சி பெறுவதன் வாயிலாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அந்த அடிப்படையில் 2023 ஆம் வருடத்துக்கான நெட் தேர்வு வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் மமிடலா ஜகதீஷ் குமார் […]
இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகள் குறித்த விவரத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது ஆசியா பசிபிக் சாலை விபத்தின் கீழ் பசுபிக் பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையம் வழங்கிய தரவுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள காவல்துறையினிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் 4,12,432 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. இந்த விபத்துகளில் […]
உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது யுஜிசி. மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானிய குழு. கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான 29 அம்சங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும் […]
உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்குள் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்ததை கொடுக்க உள்ளதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். அதன்படி பொங்கல் பண்டிகைக்குள் அரசின் எந்த உதவி தொகையும் பெறாத குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 34 ரூபாயிலிருந்து 37 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் சைக்கிள் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அரிசிக்கான நான்கு மாத பணம் […]
தேசிய தேர்வு முகமையால் ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக மானிய குழுவின் நெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். அதன்படி வருகின்ற 2023 ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வு வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஜனவரி 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு […]
உலக அளவில் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்பிறகு இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 26-ம் தேதி ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சுற்றி பார்க்க வந்த ஒரு வெளிநாட்டு […]
நாட்டில் சென்ற சில தினங்களுக்கு முன் பனிக் காலம் துவங்கியதால் பல இடங்களில் பனிப் பொழிவு அதிகமாகவுள்ளது. அதிலும் குறிப்பாக டெல்லியின் நோய்டா நகரில் பனிப் பொழிவு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதியிலுள்ள பள்ளிகள் அனைத்துக்கும் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாக கவுதம் புத் […]
உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. மத்திய அரசாங்கமும் பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்துள்ளது. எந்த வகையிலும் கொரோனா பரவலுக்கு மாநில அரசாங்கங்கள் வழிவகை செய்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு உத்தரவுகளும், அறிவிப்புகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சீனா, காங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், […]
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர். அத்துடன் 5 பேர் காயம் அடைந்தனர். ஆந்திரா கந்துகுருவில் இந்நிகழ்ச்சியானது நடந்தது. இதற்கிடையில் காயமடைந்த கட்சித்தொண்டர்களை மருத்துவமனையில் சென்று சந்தித்த சந்திரபாபு நாயுடு, இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூபாய். 10 லட்சம் இழப்பீடு அறிவித்தார். அத்துடன் அவர்களது குழந்தைகளின் கல்விக்கு என்டிஆர் அறக்கட்டளை நிதியளிக்கும் […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசித்து வந்தவர் நடிகை ரியாகுமாரி. இவருடைய கணவர் பிரகாஷ் குமார் படத் தயாரிப்பாளர் ஆவார். இந்த தமபதியினருக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இவர்கள் காரில் கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, பக்னன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மகிஷ்ரேகா எனும் இடத்தில் காரை 3 பேர் கொண்ட மர்ம நபர்கள மறித்தனர். இதையடுத்து பிரகாஷ் குமாரை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ரியாகுமாரியை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். […]
மத்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தலின் போது வாக்காளர்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க தேவையில்லை என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டில் எங்கிருந்தும் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்துவோம் என்று மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி இது வெளியாகும். அதன் விளக்கக் காட்சிக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது […]
வெளிமாநிலங்கள் (அல்லது) தொலை தூரத்தில் பணிபுரியும் புலம்பெயர்ந்த வாக்காளர்கள் தொலை தூரத்தில் வாக்களிக்கும் அடிப்படையில் பல்வேறு தொகுதிகளுக்கான தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கான முன் மாதிரி ஒன்றை உருவாக்கி இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அதாவது, ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (ஆர்விஎம்) ஒரு தொலைதூர வாக்குச்சாவடியில் இருந்து பல்வேறு தொகுதிகளைக் கையாள முடியும். ஆகவே புலம்பெயர்ந்தோர் தங்களது மாநிலங்களுக்கு வெளியே இருப்பவர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் […]
நாடு முழுவதும் இன்று பல கல்லூரிகளிலும் முக்கிய படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட 15 வகையான நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் எம் பி ஏ, எம்சிஏ படிப்புகளில் தொலைதூரக் கல்வியில் நுழைவுத் தேர்வு இன்றி மாணவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
பாப்புலர் பிராண்ட் அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிராண்ட் அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர். இந்த சோதனையை தொடர்ந்து பாப்புலர் பிராண்ட் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். அதில் கேரளாவில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பாப்புலர் பிராண்ட் ஆப் […]
பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 470 அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் ரங்கசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, புதுச்சேரியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அதேபோல மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 […]
பிரதமர் மோடியின் தாயார் உடல் நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக குஜராத் அரசு தகவல் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி(100) வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று ஆமதாபாத்தில் உள்ள யூ.என் மேத்தா இதய நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்த பிரதமர் மோடி நேற்று மதியம் விமான […]
உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலும் புதிய வகை கொரோனா தொற்று பல மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன. முன்னதாகவே மத்திய அரசாங்கம் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மாநில அரசாங்கங்கள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க அறிவுறுத்தி வருகிறார்கள். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சற்று முன் உத்தரகாண்ட் […]
சிவப்பு அட்டைதாரருக்கு 4 மாத அரிசிக்காக 2400 ரூபாயும், மஞ்சள் அட்டைதாரருக்கு 1200 ரூபாயும் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 வங்கி கணக்கில் செலுத்தப்படும். புதுச்சேரியில் […]
உத்தரகாண்டில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாஸ்க் அணிய கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பள்ளிகளில் மாஸ் அணிய உத்தரகாண்ட் பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பான்கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்கும் செயல்முறைக்கு பலமுறை காலக்கெடு வழங்கியும், இன்னும் சிலர் அதை செய்யவில்லை. இந்த நிலையில் கடைசியாக அரசு மார்ச் 31 2023-க்குள் பான்கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்கவேண்டும். இல்லையெனில் பான்கார்டுகள் செயலிழந்து விடும் என திட்டவட்டமாக கூறி உள்ளது. அத்துடன் ரூபாய்.1000ஐ அபராதமாக செலுத்துவதன் வாயிலாக பான் கார்டு-ஆதார் இணைக்க முடியும் என அரசு கூறியுள்ளது. கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தங்கள் பான்கார்டு, ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளதா என்பதை நீங்களே சரிபார்த்துக்கொள்ளலாம். […]
இந்திய ரயில்வேயினுடைய 3 கோடி பயனர்களின் தரவுகள் ஆன்லைனில் கசிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹேக்கர் ஒருவர் டேட்டாவை டார்க் வெப்பில் விற்பனைக்கு வைத்துள்ளார் எனவும் கோடிக்கணக்கான பயனர்களின் மின் அஞ்சல், மொபைல் எண், முகவரி, வயது விபரங்களை ஹேக்கர்கள் பெற்றுள்ளதாகவும் டைம்ஸ் நவ் அறிக்கையில் வெளியிடப்பட்டு உள்ளது. இதனிடையில் தற்போது வெளியாகிய செய்திகளின் அடிப்படையில், இந்த டேட்டா லீக் பற்றி ரயில்வே தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும் ரயில்வே வாரியம் CERT-Inக்கு எச்சரிக்கை […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. புது ஆண்டு இவர்களுக்கு அகவிலைப்படி அதிகரிப்புடன் தொடங்கும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 2023ல் அதிகரிக்கப்படவுள்ளது. வருடத்தின் தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் கிடைக்கும். இந்த முறை ஊழியர்களின் அகவிலைப்படி(DA) 4% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புது உயர்வுக்கு பின், ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதத்தை எட்டும். 2023ம் வருடத்தின் முதல் DA அதிகரிப்பு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும். ஹோலி பண்டிகைக்கு முன்பாக […]
செம்மொழிக்கான தமிழ், சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து கரூர் எம்பி ஜோதிமணியின் கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் அளித்த பதிலில், நிதி ஒதுக்கீடு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தமிழை விட சமஸ்கிருதத்துக்கு கூடுதல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது. தமிழை வளர்ப்பதற்காக சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு 8 ஆண்டுகளில் 74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம், பாலி, பிராகிருத மொழிகளை வளர்க்க […]
இந்தியாவில் மறு விற்பனைக்கான கார் சந்தை நல்ல வளர்ச்சியை நோக்கி செல்லும் நிலையில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் வருகை கூடுதல் ஊக்கத்தை நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட கார்களை வியாபாரிகள் மூலம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல், வெளிப்படை தன்மையை மேம்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக பதிவு செய்யப்பட்ட கார்களை வாங்குவதற்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வியாபாரிகளின் நம்பகத்தன்மையை உறுதி […]