Categories
தேசிய செய்திகள்

JEE தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் திடீர் உயர்வு…. தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்  நடப்பாண்டு வரை ஆண்களுக்கு 650 ரூபாய் தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது அது ஆயிரம் ரூபாயாகவும், பெண்களுக்கு 325 […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வைகுண்ட ஏகதேசி…. இன்று 5 மணி நேரம் சேவை ரத்து…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு நுழைவு சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. திருமலையில் உள்ள வைகுண்ட நுழைவு வாயில் ஜனவரி 2 முதல் 11ஆம் தேதி வரை திறந்திருக்கும். நாடொன்றுக்கு 2000 பேர் என மொத்தம் 20 ஆயிரம் பக்தர்கள் இந்த வைகுண்ட நுழைவு வாயிலில் அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி யை முன்னிட்டு சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்படும். இதற்காக இன்று டிசம்பர் 27ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு…! திருப்பதியில் இன்று இது ரத்து…. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் எனப்படும் விஐபி தரிசனம் இன்று ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு ஜன.2ல் நடைபெற உள்ளது. இவ்விழாவின் ஒரு பகுதியாக இன்று காலை 6 மணிக்கு துவங்கி, […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.டி.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டம்… இன்று முதல் ஸ்பெஷல் வட்டி…!!!!!

ஐ.டி.பி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை இன்று முதல் உயர்த்தியுள்ளது. இதில் ஐ.டி.பி.ஐ வங்கி சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அதிகபட்சமாக 700 நாட்களுக்கு 7.60 % வட்டி வழங்குகிறது. ஐ.டி.பி.ஐ வங்கி இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் போக மற்ற  திட்டங்களில் குறைந்தபட்சம் 3 சதவீதம் முதல் அதிகபட்சம் 6.25% வரை வட்டி வழங்குகிறது. அதேபோல் சீனியர் சிட்டிசன்களுக்கு 3.50 சதவீத முதல் அதிகபட்சமாக 7% வரை வட்டி வழங்கப்படுகிறது. தற்போதைய வட்டி […]

Categories
தேசிய செய்திகள்

மிரட்டும் Corona: நாடு முழுவதும் இன்று Emergency ஒத்திகை…!!!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் bf.7 கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தலைகாட்டி விட்டது. இதையடுத்து, நாட்டில் மீண்டும் கொரோனா பேரிடர் நிகழாதவாறு தடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. அந்தவகையில், நெருக்கடிகளை எதிர்கொள்ள தயாராகும் வகையில் நாடு முழுவதும் இன்று அவசரகால ஒத்திகை நடக்கிறது. மருத்துவ வசதிகள், ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் வகையில்இந்த ஒத்திகை நடக்கிறது.

Categories
தேசிய செய்திகள்

எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை…? ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள்… பா.ஜ.க எம்.பி சர்ச்சை பேச்சு…!!!!

மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வபோது சர்ச்சையை  ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிகாகோ மாவட்டத்தில் இன்று இந்து ஜெகாரண வேதகி எனும் அமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.பி பிரக்யா சிங் தாகூர் கூறியதாவது, உங்கள் வீடுகளில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் இல்லை என்றால் காய்கறி வெட்டும் கத்தியையாவது கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 7 முதல் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு…. எந்த மாநிலத்தில் தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

 சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுவது வழக்கம். அதேபோல் பீகார் மாநிலத்தில் சாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அப்போது முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர் தற்போது பாஜகவில் இருந்து விலகி தானு கட்சி ஆதரவுடன் மீண்டும் முதல் மந்திரி ஆனார். இந்நிலையில் பீகாரில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த மாதம் 7-ஆம்  தேதி […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் 4 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி… வெளியான தகவல்…!!!!!!

சீனாவில் பிஎஃப் 7 வைரஸ் பரவல் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி விடுமோ  என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் தொற்று பரவல் அதிகம் உள்ள சீனா, ஜப்பான் போன்ற 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பீகாரில் புத்தகயாவில் 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்களில் முகக்கவசம் கட்டாயம்…. மாநில அரசு முக்கிய அறிவுறுத்தல்….!!!!!

சீன நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், கொரிய குடியரசு பகுதியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா உட்பட பிற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடகாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள், சுகாதார துறை உயரதிகாரிகள் மற்றும் கொரோனா தொழில்நுட்ப அறிவுறுத்தல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அப்போது மூடிய பகுதிகள், குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே… இளம் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய பர்ஸ்…? நடத்துனருக்கு குவிந்து வரும் பாராட்டு…!!!!!

தெலுங்கானாவில் சங்காரெட்டி மாவட்டத்தில் பதன்செரு என்னும் பகுதியில் இளம் பெண் ஒருவர் அரசு பேருந்தில் ஏறினார். அதன் பின் செகந்திராபாத் ஜூப்ளி பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் பேருந்து விட்டு அனைத்து பயணிகளும் இறங்கிய பின் அதில் பர்ஸ் ஒன்று கிடந்ததை நடத்துனர் ரவிந்தர் கவனித்துள்ளார். இதனையடுத்து அந்த பர்ஸை திறந்து பார்த்து அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த பரிசில் அதன் உரிமையாளர் விவரங்கள், ரூ.403 பணம் மற்றும் ஒரு கடிதம் போன்றவை இருந்துள்ளது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளியில் சிறுமி மீது விழுந்த இரும்பு கேட்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. சோகம்…..!!!!

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் இரும்பு கேட் விழுந்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்ற டிசம்பர் 20ஆம் தேதி ராம்புரா கிராமத்திலுள்ள ஆரம்பப்பள்ளி வளாகத்தில் ஒரு கனமான இரும்பு கேட் அருகில் அஷ்மிதா மொஹானியா என்ற 8 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது கேட் அறுந்ததில் இரும்பு கதவானது சிறுமி மீது விழுந்தது. இதன் காரணமாக சிறுமியின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அதன்பின் சிறுமி சிகிச்சைக்காக […]

Categories
தேசிய செய்திகள்

பாராகிளைடிங் சாகசத்தின் போது விபரீதம்: ஒரே நாளில் 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

தென்கொரியாவை சேர்ந்த ஷின் பயான்ங் மூன் என்ற நபர் குஜராத் மாநிலத்துக்கு வருகை தந்தார். இவருடைய உறவினர்கள் குஜராத் வதோதரா பகுதியில் வசிக்கின்றனர். அவர்களை பார்க்க வந்த ஷின், அங்கு உள்ள உற்றாருடன் விசத்பூரா என்ற பகுதிக்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளார். இப்பகுதியில் பாராகிளைடிங் என்ற ஆகாசத்தில் பலூன் வாயிலாக பறக்கும் சாகச விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அப்போது ஷின் இந்த பாராகிளைடிங் சாகச விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு உள்ளார். இதற்கிடையில் 50 அடி உயரத்தில் பறந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஒற்றுமை யாத்திரை….. அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி..!!

ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் தொடங்கும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறு அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து “பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரில் தன்னுடைய பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கி தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான்,ஹரியானா என பல மாநிலங்களில் தன்னுடைய நடை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத DA நிலவைத்தொகை?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…. வெளிவரும் தகவல்கள்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, 18 மாத நிலுவைத்தொகைக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு பெரிய அப்டேட் வந்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் புது ஆண்டில் கொரோனா தொற்று நோய்களின் போது நிறுத்தப்பட்ட 18 மாத DA நிலுவைத்தொகையை அரசாங்கம் வழங்க வாய்ப்பு உள்ளதாக நம்புகின்றனர். இந்த வருடம் பட்ஜெட்டுக்கு பின் அரசு ஊழியர்களின் கணக்கில் இப்பணத்தை வரவு வைக்கும் என்ற நம்பிக்கை இப்போது மேலோங்கி இருக்கிறது. தேசிய கவுன்சில் […]

Categories
தேசிய செய்திகள்

இங்கு தள்ளுபடி உண்டு” இரண்டாவது திருமணம் செய்தவர்களுக்கு மட்டும்….. வித்தியாசமான ஹோட்டல்….!!!!

பீகாரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் தன்னுடைய ஹோட்டலுக்கு “மை செகண்ட் வைஃப் ரெஸ்டாரன்ட்” என்று புதுமையாகப் பெயர் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த பெயருக்கு ஏற்றார் போல இரண்டாவது திருமணம் செய்துவிட்டு இந்த ஹோட்டலுக்கு வந்தால் தள்ளுபடியும் கொடுக்கிறாராம். இவர் வீட்டில் இருப்பதை விட இங்கு தான் அதிக நேரம் செலவிடுவது வழக்கம் என்பதால் இந்த ஹோட்டல் தனது இரண்டாவது மனைவி போன்றது என்கிறார். பாட்னாவில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள பேட் டவுனில் ரஞ்சித் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. புதிய கட்டுப்பாடுகள் அமல்…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரி, திரையரங்குகளில் […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் கட்டாயம்..! இரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டம்…. மாநில அரசு அதிரடி.!!

கொரோனா பரவல்  அச்சத்தை அடுத்து கர்நாடகாவில் திரையரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது அம்மாநில அரசு. கோவிட்-19 4ஆவது அலை அச்சத்திற்கு மத்தியில், கர்நாடகா அரசு திரையரங்குகள், பப்கள், உணவகங்கள் மற்றும் பார்களில் முகக்கவசத்தை கட்டாயமாக்கியது. பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், புத்தாண்டு விருந்துகளுக்கு முகமூடிகள் கட்டாயம்,  புத்தாண்டு கொண்டாட்டங்களை அதிகாலை […]

Categories
தேசிய செய்திகள்

என்ன ஆச்சு..! மருத்துவமனையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…. வழக்கமான பரிசோதனை தான்….. வெளியான தகவல்.!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டார் . இன்று மதியம் 12 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன உடல்நல பிரச்சனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல் தெரியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் காரணமா….? நடிகை துனிஷா தற்கொலை வழக்கு…. பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்….!!!!

பிரபல நடிகை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை துனிஷா சர்மா. இவர் பல்வேறு பாலிவுட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார். இவர் நேற்று திடீரென  படப்பிடிப்பு தளத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த படப்பிடிப்பு குழுவினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

“குடிகாரனின் ஆயுள் ரொம்ப குறுகியது”…. பெண் பிள்ளைகளின் பெற்றோர் இதை மட்டும் பண்ணாதீங்க…. மத்திய மந்திரி கவுஷல் கிஷோர் வேதனை….!!!!!

குடிக்கும் ஆண்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள் என மத்திய மந்திரி கவுஷல்  கிஷோர் கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லம்புவா  சட்டசபை தொகுதியில் போதைப்பழக்க  மீட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய வீட்டு வசதி மந்திரி கவுஷல்  கிஷோர் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, “எனக்கு ஆகாஷ் கிஷோர் என்ற மகன் இருந்தான். அவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தான். இதனால் நாங்கள் அவனை ஒரு போதை மீட்பு மையத்தில் சேர்த்தோம். அவன் […]

Categories
தேசிய செய்திகள்

இறுதிச் சடங்கில் கெட்டுப்போன உணவு…. 40 பேருக்கு வாந்தி, மயக்கம்…. பின் நடந்த சம்பவம்….!!!!

சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் ராமானுஜ நகர் மேம்பாட்டு தொகுதிக்கு உட்பட்ட விசுன்பூர் கிராமத்தில் நேற்று காலை இறுதிச்சடங்கில் பங்கேற்ற 40க்கும் அதிகமானோர் உணவு சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் உடல்நிலை பாதிக்கப்பட்ட அனைவரும் சூரஜ்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சூரஸ்பூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.எஸ்.சிங் கூறியதாவது,  உணவு கெட்டுப்போனதால் அவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். தற்போது அனைவரும் நலமாக இருக்கின்றனர். மேலும் இதுகுறித்து உரிய […]

Categories
தேசிய செய்திகள்

“காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதா”… ஒப்புதல் அளிக்குமா நாடாளுமன்றம்?…. LIC போடும் பிளான்….!!!!

காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பின், பொது மற்றும் சுகாதார காப்பீட்டு துறைகளில் இயங்கும் அடிப்படையிலான கூட்டு உரிமத்தை பெற இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) திட்டமிட்டு உள்ளது. நாட்டில் இதுவரையிலும் 4.2% மக்களுக்கு மட்டும்தான் காப்பீட்டு பலன்கள் கிடைக்கிறது. காப்பீட்டின் பலன்களை சமூகத்தின் மேலும் பல நிலைகளுக்குக் கொண்டு செல்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு காப்பீட்டு சட்டம் (1938), காப்பீட்டு ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணைய சட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு கொரோனா…. மருத்துவ அதிகாரி தகவல்….!!!!

சீனா உட்பட சில நாடுகளில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை (டிச.23) சீனாவில் இருந்து தில்லி வழியாக இந்தியா திரும்பிய உத்திரபிரதேசம் ஆக்ராவை சோ்ந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆக்ரா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி அருண் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபா் அவருடைய வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய்க்கு நினைவிடம்…. 4,050 ஹெக்டேரில் நிலம் ஒதுக்கீடு…. மாநில அரசு தகவல்…!!!!

மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த குவாலியா் நகரில் அவருக்கு 4,050 ஹெக்டேரில் நினைவு இடம் அமைப்பதற்கு மத்தியபிரதேச அரசு இடம் ஒதுக்கியுள்ளது. கடந்த 1924-ம் வருடம் டிச,.25 ஆம் தேதி குவாலியரில் வாஜ்பாய் பிறந்தாா். திருமணம் செய்து கொள்ளாமல் தேச சேவைக்காக தன்னை முழுமையாக அா்ப்பணித்த இவா், காங்கிரஸ் கட்சியை சாராமல் 5 வருட கால ஆட்சியை நிறைவு செய்த முதல் பிரதமா் என்ற பெருமையைப் பெற்றவா். மேலும் பா.ஜ.க-வின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜன […]

Categories
தேசிய செய்திகள்

ரகசிய தகவல்!…. பாகிஸ்தான் எல்லையில் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் பதுக்கல்…. ராணுவம் அதிரடி நடவடிக்கை….!!!!

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பெரும் அளவிலான ஆயுதங்களும் வெடிப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராணுவத்தின் 19வது பிரிவின் அதிகாரி மேஜா் ஜெனரல் அஜய் சந்த்புரியா பத்திரிகையாளா்களை சந்தித்து கூறியதாவது, “சென்ற சில வாரங்களாக உரி செக்டாா் ராம்பூா் பகுதியில் அமைந்திருக்கும் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் எல்லை ஊடுருவல்களும் பயங்கரவாதிகளால் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் பதுக்கும் சதிவேலைகளும் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்து. அதனடிப்படையில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

“தமிழில் படித்து விண்வெளி துறையில் சாதித்தீர்களா”…? மயில்சாமி அண்ணாதுரை கூறிய பதில்…!!!!!!

கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பாக பெங்களூர் தமிழ் சங்கத்தில் தமிழ் புத்தக திருவிழா நேற்று தொடங்கியுள்ளது. இந்த விழாவில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பெங்களூர் மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம் பிரசாந்த் மனோகர் பாபா, அணு ஆராய்ச்சி கழகத்தின் முதுநிலை விஞ்ஞானி தவமணி, சிவாஜி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரிஸ்வான் ஹர்ஷத், பெங்களூர் மாநகராட்சி முன்னாள் மேயர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி..!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தனியார் வார்டில் இன்று அனுமதிக்கப்பட்டார். 63 வயதான அவர் மதியம் 12 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் என்ன உடல்நல பிரச்சனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவில்லை.. விவரம் பின் தெரியவரும்.

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை கொடூரமாக தாக்கிய எஸ்ஐ…. பின்னணி என்ன?…. பரபரப்பு சம்பவம்…..!!!!

சமாஜ்வாதி கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கொடூரமான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் காவலர், பெண் ஒருவரை கொடுரமாக தாக்குவது தெரிகிறது. அதாவது உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் எஸ்ஐ ஒருவர் பெண்ணை வலுக்கட்டாயமாக அறைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த பெண் முரண்டு பிடித்ததால் எஸ்ஐ அவரை கொடூரமாக அடித்து தாக்கியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த போலீஸ்காரர் மீது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!… பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் இந்த வருடம் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன், 1000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவி்த்து இருந்தார். அந்த அறிவிப்பை அடுத்து பொங்கல் பரிசு வழங்குவதற்கான ஆயத்த பணிகள் தமிழகம் முழுவதும் சுமார் 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் இன்று (டிச,.26) தொடங்கவுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட ரேஷன் கடையில் எந்தெந்த நாள், நேரத்தில் எந்தெந்த தெருவை சேர்ந்த குடும்ப […]

Categories
தேசிய செய்திகள்

“புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கர்நாடக அரசு கடும் கட்டுப்பாடு”…? ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு …!!!!!

சீனா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நமது நாட்டிலும் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகாவை பொருத்தவரை கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை உத்தரவின் பேரில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் பெங்களூர் உட்பட மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று பெலகாவியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. வருவாய்த்துறை மந்திரி […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத் கைது…. சிபிஐ அதிரடி.!!

ஐசிஐசிஐ வங்கி முறைகேடு வழக்கில் வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத்தை கைது செய்தது சிபிஐ. ஐசிஐசிஐ வங்கி முறைகேடு வழக்கில் ஏற்கனவே முன்னாள் சி.இ.ஓ சந்தா கோச்சார், கணவர் கைது செய்யப்பட்டனர். ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக வேணுகோபால் தூத் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

Categories
தேசிய செய்திகள்

“நடிகை துனிஷா சர்மா தற்கொலை”… காரணம் இதுதான்?…. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!!

இந்தி திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக துனிஷா சர்மா இருந்து வந்தார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 20 வயதான துனிஷா நடிகைகள் கத்ரீனா கைப், வித்யா பாலன் ஆகியோருடன் நடித்து உள்ளார். இதையடுத்து இந்தி சினிமா துறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு பிரபலமாகினார். தற்போது அலிபாபா தாஸ்தென் – இ -காபுல் என்ற வெப்தொடரில் துனிஷா சர்மா கதாநாயகியாக நடித்து வந்தார். இதனிடையில் சூட்டிங் தளத்தில் துனிஷா சர்மா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

சல்மான் கான், சுந்தர் பிச்சை உட்பட 40 கோடி பேரின் Twitter தரவுகள் திருடப்பட்டதா….? ஹேக்கரின் எச்சரிக்கையால் பரபரப்பு….!!!!!

பிரபல சமூகஊடகமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கியதிலிருந்தே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார். மேலும் அவரது பல முடிவுகள் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், டுவிட்டர் சிஇஓ பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்து உள்ளார். இந்நிலையில் டுவிட்டரில் 40 கோடி பேரின் தகவல்களை திருடி இருப்பதாக ஹேக்கர் ஒருவர் கூறியிருப்பது, எலான் மஸ்க்குக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இவற்றில் முக்கிய விஷயம் என்னவெனில், கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை, நடிகர் சல்மான் கான், நாசா, இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரை புதுப்பிக்க UDAI உத்தரவு…. எப்படி புதுப்பிப்பது..? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

இந்திய மக்களின் முக்கிய அடையாளமாக ஆதார் பார்க்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளை ஆதார் அடிப்படையில் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் கார்டு வழங்கப்பட்ட நிலையில், இதுவரை புதுப்பிக்காத ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆவணங்களை கொண்டு புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக அப்டேட் டாகுமெண்ட் என்ற புதிய அம்சம் ஆதார் இணையதளத்தில் அறிமுகமாகியுள்ளது. My Aadhar Portalக்கு சென்றோ அல்லது ஆதார் நிலையங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதாரில் பதிவு செய்த மொபைல் எண்ணை மறந்துட்டீங்களா?….. கண்டுபிடிக்கும் எளிய வழிமுறைகள் இதோ…..!!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

டிச.,31 முதல்…. இந்த போன்களில் WHATSAPP வேலை செய்யாது…. முக்கிய அறிவிப்பு….!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படி வாட்சாப் நிறுவனங்கள் கொடுக்கும் அப்டேட்களின் மூலம் பழைய போன்களில் பல சமயங்களில் அவை வேலை செய்வதில்லை. அந்த வகையில் டிச.31 […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வரும் பக்தர்களுக்கு கோவிட் சான்று…? உண்மை நிலவரம் என்ன….? வெளியான நியூஸ்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜன.1 முதல் 11ம்தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 11 நாட்களும் ஒரு நாளைக்கு 20,000 டிக்கெட் என இரண்டு லட்சத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியானது அதோடு ரூ.300-க்கான சிறப்பு தரிசன நுழைவு டிக்கெட் வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட ஏகாதசிக்கான 10 நாட்களுக்கான இலவச நேரம் ஒதுக்கீடு டிக்கெட் வரும் 1ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தரிசனத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தாயார் காலமானார்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கரின் வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவரது தாயார் மீனாள்(95) இன்று காலமானார். கவாஸ்கர் இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட் போட்டிக்கு வர்ணனையாளராக இருந்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக நாடு திரும்பினார் சுனில் கவாஸ்கர்.

Categories
தேசிய செய்திகள்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க!…. களமிறங்கிய என்ஐஏ குழுவினர்…. சோதனையில் சிக்கிய பொருட்கள்….!!!!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள சிறைச்சாலைகளில் முதன் முறையாக தேசிய புலனாய்வு முகமை குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அம்மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் மத்திய சிறைச்சாலையில் என்ஐஏ குழுவினர் நள்ளிரவு சோதனையில் ஈடுபட்டனர். எல்லை தாண்டிய போதைப் பொருள் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக வட இந்தியாவில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது தெரியவந்துள்ளது. இந்த சோதனை நடவடிக்கையின் போது மத்திய சிறையிலிருந்து 2 மொபைல் போன்களை என்ஐஏ குழுவினர் பறிமுதல் செய்து உள்ளனர். பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் விநியோகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நம்ம உறவை வலுப்படுத்த!… இந்தியாவுடன் இணைந்து பணிபுரிய நான் ரெடி!…. வாங் யீ சொன்ன விஷயம்…..!!!!

அருணாச்சலப்பிரதேசத்தில் சென்ற 9ம் தேதியன்று தவாங் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வீரர்கள் காயமடைந்தனர். இதில் இந்திய வீரர்களின் தாக்குதலை அடுத்து சீனவீரர்கள் பின்வாங்கினர். சில தினங்களுக்கு பின் இந்திய-சீன எல்லையில் நிலைமை சீராக உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் கூறியது. இதற்கிடையில் சென்ற 20 ஆம் தேதி இந்தியா – சீனா இடையில் நடந்த 17-வது சுற்று பேச்சுவார்த்தையில் ராணுவ […]

Categories
தேசிய செய்திகள்

CORONA: மக்களே இதை கட்டாயம் செய்யுங்க…. பிரதமர் மோடி எச்சரிக்கை…!!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் BF.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. BF.7, BF.12 ஆகிய 2 […]

Categories
தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா!…. நாட்டு மக்களுக்கு பிரதமர் சொன்ன முக்கிய அட்வைஸ்……!!!!!

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம் ஆகும். அதன் அடிப்படையில் இந்த வருடத்தின் கடைசி மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது “பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதே சமயம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் முக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…!! சிறுமிக்கு சாக்லேட் கொடுத்த நபர்…. திடீரென கேட்ட சத்தம்…. கதறி துடித்த பெற்றோர்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள வாடி பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில்  நேற்று சிறுமியை அவரது  தாய் அருகில் உள்ள கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியும் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபர் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை […]

Categories
தேசிய செய்திகள்

OMG: திருமணம் செய்ய சொன்னது ஒரு குத்தமா….? காதலியை நடுரோட்டில் காலால் உதைத்த காதலன்…. தீயாய் வைரலாகும் வீடியோ…. மாஸ் காட்டிய போலீசார்….!!!!!

பெண்ணை  சரமாரியாக தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாரா கிராமத்தில் பங்கஜ்  என்ற  வாலிபர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் கடந்த புதன்கிழமை சாலையில்  நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பங்கஜ்ஜிடம்  கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பங்கஜ் அந்த பெண்ணை கீழே தள்ளி தனது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை காரணம் காட்டி!…. யாத்திரையை நிறுத்த பா.ஜ.க முயற்சி செய்கிறது!…. மல்லிகர்ஜூன் கார்கே ஸ்பீச்….!!!!!

கொரோனா எங்குமில்லை, பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன் கார்கே தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மல்லிகார்ஜூன் கர்கே கூறியதாவது, ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை அரசியல் லாபத்துக்கானது இல்லை. இவை விலைவாசி அதிகரிப்பு, வேலை இல்லா திண்டாட்டம், சீனஊடுருவல்கள் ஆகிய மக்களின் பிரச்சினைகளை எழுப்புவதற்கானது ஆகும். இந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் பிரமாண்ட வெற்றி, பாஜகவுக்கு பயத்தை அளித்திருக்கிறது. இதன் காரணமாக கொரோனா பிரச்சினையை எழுப்புகிறது. இந்த யாத்திரையை நிறுத்த […]

Categories
தேசிய செய்திகள்

தம்பதியினரை கொலை செய்த 12 வயது சிறுவன்…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்…. போலீஸ் அதிரடி….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் இப்ராகிம் (60)- ஹஸ்ரா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் இப்ராகிம் காசியாபாத்தில் இரும்புக்கடை நடத்தி வந்தார். கடந்த மாதம் 22ஆம் தேதி இப்ராகிம் மற்றும் அவரது மனைவி ஹஸ்ரா கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பணத்திற்காக 12 வயது சிறுவன் கூட்டாளியுடன் சேர்ந்து இப்ராகிம் மற்றும் அவரது மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதாவது, கொலையான தம்பதியினருக்கு 12 வயது சிறுவனை முன்கூட்டியே தெரியும். இதற்கிடையில் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் விடுதலை புலிகள்…. தமிழகத்தில் ஐஎஸ்ஐ முயற்சி…. தட்டி தூக்கிய தேசிய புலனாய்வு முகமை….!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க முயற்சி செய்து வருவதாக என்ஐஏ அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த செய்தி தி ஐலேண்ட் செய்தி தாளில் வந்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கத்தில் சட்ட விரோத போதை பொருள் கடத்தல் மற்றும் ஆயுத வழக்கு தொடர்பாக 9 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் கைது செய்தது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….!! நேர்மையுடன் செயல்படாத 10 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு…. மாஸ் காட்டும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்….!!!!

மத்திய தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மத்திய தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி நல்லாட்சி தினம் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நேர்மையுடன் பணி செய்யாத 10  அதிகாரிகளுக்கு  கட்டாய ஓய்வு சட்டத்தின் படி ஓய்வு அளிக்க மத்திய அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது உறங்கிய மூத்த பிஎஸ்என்எல் அதிகாரிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

காசு கொஞ்சம் மிச்சமாகும்!…. பயணங்களுக்கு உதவும் வங்கிகளின் கிரெடிட் கார்டுகள்…. அதிரடி சலுகை….!!!!

பயணங்களுக்கு உதவக்கூடிய வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பற்றி நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். HDFC வங்கி HDFC Regalia கிரெடிட்கார்டு விமான நிலைய லவுஞ்ச் அணுகல் உடன் வருகிறது. இதன் வாயிலாக இந்தியாவிலுள்ள 12 ஓய்வறைகள் மற்றும் வெளிநாட்டிலுள்ள 6 ஓய்வறைகள் ஒவ்வொரு காலண்டர் ஆண்டும் கிடைக்கும். சில்லறை விற்பனையில் செலவிடப்படும் ரூ.150க்கு நான்கு வெகுமதி புள்ளிகளை அளிக்கிறது. இந்த அட்டையின் ஆண்டு கட்டணம் ரூபாய்.2,500 ஆகும். வருடத்துக்கு ரூபாய்.3 லட்சம் செலவழித்தால் புதுப்பித்தல் கட்டணமானது தள்ளுபடி செய்யப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மறந்துவிட்டதா…? தெரிந்துகொள்ள இதோ ஈஸியான வழிமுறை…!!!!!!!

ஆதார் அட்டையில் பதிவு செய்துள்ள விவரங்களை தற்போது நாம் மாற்றிக் கொள்வதற்கு ஆதார் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த விவரங்களை மாற்றிக் கொள்வதற்கு ஆதாரில் நாம் பதிவு செய்திருக்கின்ற மொபைல் எண்ணிற்கு தான் ஓடிபி எண் அனுப்பப்படுகிறது. அந்த ஓடிபி எண்ணை வைத்து தான் நாம் அனைத்து செயல்முறைகளையும் முடிக்க முடியும். ஆனால் சிலர் தங்களது ஆதாரில் பதிவு செய்துள்ள மொபைல் எண்களை மறந்து விடுகின்றனர். அதனால் ஆதாரில் நாம் பதிவு செய்துள்ள மொபைல் எண் எது என்பதை […]

Categories

Tech |