வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 17_ஆவது மக்களவை தேர்தலின் ஆயத்த பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது . இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தலைமையில் அதிகாரிகள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்தவுடன் மக்களவையின் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். அப்போது தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பில், நாடாளுமன்ற தேர்தலை ஓட்டியே சில மாநிலங்களின் […]
Category: தேசிய செய்திகள்
ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இன்று மதியம் தேர்தல் ஆணைத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினர். அதில் மக்களவை தேர்தல் தேதியை அறிவித்தார். 17_ஆவது மக்களவை_க்கு 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென்றும் வருகின்ற ஏப்ரல் முதல் கட்ட தேர்தல் நடைபெறு மென்றும் தெரிவிக்கப்பட்ட்து. […]
வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தைப்பெறுமென தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தெரிவித்துள்ளார். இன்று மதியம் தேர்தல் ஆணைத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினர். அதில் மக்களவை தேர்தல் தேதியை அறிவித்தார்.17_ஆவது மக்களவை_க்கு 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென்றும் வருகின்ற ஏப்ரல் முதல் கட்ட தேர்தல் நடைபெறு மென்றும் தெரிவிக்கப்பட்ட்து. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் […]
இன்று மாலை 5 மணிக்கு மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் செய்தயாளர்கள் சந்திப்பு நடைபெறுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் சூழலில் இன்று மாலை 5 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறுகின்றது. இன்று மதியம் தேர்தல் ஆணைத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெறுகிறது . இதில் தலைமை தேர்தல் ஆணையர் , உயரதிகாரி கலந்து கொள்கின்றனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்களவை தேர்தலுடன் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறுகின்றது. குறிப்பாக ஆந்திரா , […]