நடிகை காஜல் அகர்வால் நார்மல் டெலிவரிக்காக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் முன்னணி நடிகர்களுடன் படம் நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த 2020 ஆம் வருடம் தன் காதலரான கிவுதம் கிட்சுலுவை கல்யாணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து புத்தாண்டன்று தான் கருவுற்று இருப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டார். தனது குழந்தையின் பம்ப் புகைப்படங்களை அவர் வெளியிட்டார். https://www.instagram.com/reel/Cag262RBpRm/?utm_source=ig_web_button_share_sheet இவருக்கு அண்மையில் […]
Category: செய்திகள்
நடிகர் விஜயகாந்தின் அண்மையில் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் 100வது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். இப்படத்திற்கு பிறகு இவரை மக்கள் கேப்டன் என்று அழைக்க ஆரம்பித்தனர். இவர் தன்னுடைய பெரும்பாலான திரைப்படங்களில் போலீஸ் மற்றும் மக்களுக்கு சேவை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏழை மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் இவர் அரசியலில் குதித்தார். 2011-ம் […]
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்தாலும் தனுஷின் அந்த ஒரு ஆசை மட்டும் நிறைவேறாது போல் உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த ரசிகர்கள், உறவினர்கள், சினிமா வட்டாரங்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக பலரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் சேர்ந்து வாழ்வதாக முடிவெடுத்துள்ளாரார்களாம். இதற்கு காரணம், ரஜினி […]
நதியாவிடம் நீ இனிமேல் ஜோக்கருன்னு சொன்னா உன்னை கிஸ் பண்ணி விடுவேன் என பிரபல நடிகர் பயமுறுத்தி உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நதியா. மலையாளத்தில் வெளிவந்த நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தை இயக்குனர் பாசில் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்துதான் பூவே பூச்சூடவா என்னும் திரைப்படம் வெளியாகியது. இவர் நவநாகரீக நடிப்பு கச்சிதமான உடை அணிதல் போன்ற அனைத்திலும் சீராக இருந்ததால் ஆண்கள் மனதையும் […]
ரசிகர்கள் தனுஷிடம் ஐஸ்வர்யா செய்துவிட்டார் ஏன் உங்களால் மட்டும் இத செய்ய முடியவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா. கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக தனித்தனியே சமூகவலைதளத்தில் அறிவித்தனர். இவர்களின் பிரிவை அறிந்த குடும்பத்தினர், ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக பலரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்குப் பிறகு இருவரும் இணையதளத்தின் பக்கம் தலைகாட்டாமல் இருந்த நிலையில் […]
இந்தியாவில் பெரும்பாலான சினிமா துறையினர் உக்ரைனில் ஷூட்டிங் எடுத்து வந்த நிலையில் தற்போது உக்ரைன் போரால் உருக்குலைந்து விட்டது. உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. உக்ரைனில் உள்ள நகரான கார்கிவ்வை ரஷ்யா கைப்பற்றியதாக கூறியது. ஆனால் உக்ரைன் அந்நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பதாக கூறியுள்ளது. ஐந்து நாட்களாக நடந்து வரும் இப்போரில் பல உயிர்கள் பறிபோயுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யாவின் தாக்குதலினால் உக்ரைனில் பலவிதமான சேதங்கள் ஏற்படுகின்றன. உக்ரைன் நாட்டில்தான் பலவிதமான ஷூட்டிங்குகளை இந்திய […]
நடிகை பிரியா மோகனன் உக்ரைன் நாட்டில் தவித்து வருவதாக வெளிவந்த தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார். பிரபல நடிகையான பிரியா மோகனன் உக்ரைன் நாட்டில் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்து வருவதாக வெளிவந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். தமிழில் இவர் பிறப்பு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இவர் நடிகை பூர்ணிமா இந்திரஜித்தின் சகோதரி ஆவார். இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார். உக்ரைன் – ரஷ்யா போலீஸ் தாக்குதல் தொடர்ந்து நான்காவது நாளாக நடந்து வருகின்றது. […]
“ரஜினி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே.ராஜன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கும் திரைப்படம் ரஜினி. இத்திரைப்படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை ஷெரின் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது ஆக்சன், கமர்சியல், குடும்ப திரைப்படம் என அனைத்தும் கலந்த கலவையாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் படக்குழுவினர் என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பேசும்பொழுது இத்திரைப்படத்தின் பெயராலே […]
வினோத் இயக்கத்தில் வலிமை படத்தை தொடர்ந்து அடுத்த படத்திலும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். அஜித் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வலிமை படம் ரிலீசாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் என அனைவரும் […]
பிரபல நடிகை படகில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலியான சம்பவத்தை அடுத்து அவரது தாயார் தற்போது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். நிடா பட்சரவீரப்போங் என்பவர் தாய்லாந்து நாட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். தாய்லாந்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் சீரியலில் கதாநாயகியாக வலம் வந்தவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சென்ற வியாழக்கிழமை பாங்காக்கின் நந்தபுரியில் இருக்கும் சாவ்பிரயா ஆற்றில் போட்டிங் செய்தார் நிடா. போட்டிங் செய்துகொண்டிருக்கும்போது நிடா நிலைதடுமாறி ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகின்றது. […]
சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் நடிகை சமந்தா அணிந்து வந்த சேலை குறித்துத்தான் அனைவரும் பேசி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் அண்மையில் விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்றார். சமந்தாவுக்கு சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் தெலுங்கானா 2021 விருது வழங்கி பெருமைப்படுத்தியது. அப்போது சமந்தா அணிந்து வந்த சேலை குறித்து அனைவரும் பேசி வருகின்றனர்.
த்ரிஷாவை பேட்டி எடுத்த அஞ்சலி. இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா. தற்போது இவர் ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் ஆரம்ப காலத்தில் இவர் ஹீரோயினாக இருக்கும்போது நடிகை அஞ்சலி இவரை பேட்டி எடுத்துள்ளார். அப்போது அஞ்சலி மாடலாக இருந்தார். பேட்டியின்போது அஞ்சலி த்ரிஷா உரையாடிக் கொண்டிருக்கும்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. இவர்கள் இருவரும் […]
பிரபல நடிகை கொரோனா பாசிட்டிவானதை சோகமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிகாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலிக்கிறார். அவ்வப்பொழுது அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. எப்போது கல்யாண அறிவிப்பை சொல்வீர்கள் ஸ்ருதிஹாசன்..? என நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் கொரோனா பாசிடிவாகியுள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவில் கூறியுள்ளதாவது, “அனைவருக்கும் வணக்கம். இது […]
வலிமை திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் பிப்ரவரி 24 இல் வெளியாகிய திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தை வினோத்குமார் இயக்கியிருந்தார். போனி கபூர் தயாரித்த இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்திருந்தார். அஜித்தின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் வலிமை திரைப்படத்தின் ரிலீஸை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடினர். இப்படம் வசூலில் பல சாதனைகளை செய்து வருகின்றது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல […]
சிவகார்த்திகேயன் கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார். இவர் முதலில் சின்னத்திரையிலிருந்து மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் டாக்டர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தற்போது டான், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். இப்படங்கள் […]
அப்போது மாமா ரஜினி செய்ததை இப்பொழுது மாப்பிள தனுஷ் செய்ய உள்ளார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த மாதம் பிரிவதாக அறிவித்தனர். அப்போதிலிருந்தே குடும்பத்தார்கள் அவர்களை சேர்த்து வைக்க முயற்சித்து வருகின்றனர். ரசிகர்களும் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என எண்ணுகிறார்கள். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பாக ரஜினி மற்றும் லதா பிரிவதாக இருந்தார்களாம். ஆனால் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யாவுக்காக ரஜினி சேர்ந்து வாழ்ந்தாராம். அன்று […]
ஐஸ்வர்யாவின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு கவலையும் அடைந்துள்ளனர். இயக்குனர் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் அண்மையில் பிரிந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஐஸ்வர்யா ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். தற்போது இவர் முசாபீர் என்ற பாடலை இயக்கி வருகின்றார். மேலும் இப்பாடலை இவரே தயாரிக்கின்றார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்பாடல் குறித்து இரண்டு வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது என்னவென்றால் இந்த இரண்டு வீடியோக்களும் ஐஸ்வர்யா தனது பெயருக்குப் பின்னால் தனுஷ் பெயரைப் போடாமல் […]
மாலத்தீவுக்கு சென்ற நடிகை வேதிகாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மயங்கிவிட்டனர். நடிகை வேதிகா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். இவருக்கு நல்ல நடிக்கும் திறனும் அழகும் இருந்தும் இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வர முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் கைவசம் தற்போது நான்கு திரைப்படங்கள் உள்ளன. https://www.instagram.com/reel/CaZvOqeA3wK/?utm_source=ig_web_button_share_sheet இந்நிலையில் இவர் மாலத்தீவுக்கு ரிலாக்ஸ் செய்வதற்காக சென்றிருக்கின்றார். இவர் அண்மையில் விஜய் படத்தின் அரபிக் பாடலுக்கு நடனம் […]
இயக்குனர் ஐஸ்வர்யா வீடியோ ஒன்றை பதிவிட்டு ஆசி வழங்குமாறு கேட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அண்மையில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் பிரிந்தது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் ஐஸ்வரியா புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளார். இவர் 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் திரைப்படங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது காதல் பாடலை இயக்கி வருகிறார். அப்பாடலின் பெயர் முசாபீர். இப்பாடலின் கதையானது தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல […]
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து நற்செய்தியை ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் அவரின் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனும் இணைந்து இவர்களுடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகின்றனர். படங்களை தயாரிப்பதற்கு கதைகளை தேர்வு செய்வது நயன்தாராவின் பொறுப்பாகும். நயன் கதையை தேர்வு செய்யும் விதமே தனி அழகு என்கிறார் விக்னேஷ் சிவன். Happy to announce our first entry into Gujarati Cinema wit their SuperStar #MalharThakar […]
அஜித்தின் வலிமை படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்த இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இப்படத்தின் வசூல் மட்டும் குறையவில்லை. இப்படம் ரிலீஸான முதல் நாள் […]
ஏகே 61 திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் வினோத் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை இத்திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியிருந்தார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்திருந்தார். மேலும் படத்தை போனிகபூர் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உருவாகிக் கொண்டிருந்த நிலையில் கடந்த பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து பிப்ரவரி 24ஆம் தேதி திருவிழா போல் […]
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை குழந்தைகளை காரணம் காட்டி ரஜினி மனம் மாற்றியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தியை அறிந்த உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், சினிமா வட்டாரங்கள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக அனைவரும் முயற்சித்து வருகின்றனர். இதில் குறிப்பாக ரஜினி தீவிரமாக முயற்சித்து வருகின்றார். குறிப்பாக மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவிற்காக சேர்ந்து வாழுங்கள் அவர்களை விட […]
நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிம்பு வெளியிட உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ், சிம்பு ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி நடித்து வருகின்றார்கள். ரஜினி-கமல், விஜய்-அஜித் இந்த வரிசையில் தனுஷ்-சிம்பு இருக்கின்றார்கள். இவர்களுக்கிடையே சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்விலும் வேலை நிமித்தமாக போட்டிருந்தது. தனுஷின் “காதல் கொண்டேன்” திரைப்படத்தை பார்த்து போட்டியாக சிம்பு “மன்மதன்” திரைப்படத்தில் நடித்தார். மேலும் வெற்றியும் கண்டார். சிம்புவின் “குத்து, தம்” உள்ளிட்ட படங்களை பார்த்து தனுஷ் […]
செல்வராகவன் இயக்கும் தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் சில அப்டேட்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கடந்த ஜனவரி மாதம் தன் மனைவியை பிரிவதாக அறிவித்திருந்தார். குடும்பத்தில் இவருக்கு பல சோகங்கள் இருந்தாலும் திரைத்துறையில் முன்னேறி கொண்டே இருக்கின்றார். இவர் தற்போது வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இவர் நடிக்கும் வாத்தி திரைப்படமானது கடந்த ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கியது […]
கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதையடுத்து படக்குழு கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகின்றது. லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்குகின்றார். சென்ற வருடம் படப்பிடிப்பு தொடங்கியது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் போன்றோர் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனமானது தயாரிக்கின்றது. #Vikram Completed 💥#KamalHaasan pic.twitter.com/Ulxw4uImwW — KH FANZ […]
நடிகர் விஜய் பெங்களூரில் உள்ள புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் சென்ற ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரின் உயிரிழப்பு ரசிகர்கள் நண்பர்கள் உறவினர்கள் திரையுலகினர் என அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. தமிழ் நடிகரான சூர்யா, விஷால் உள்ளிட்டோர் புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு பெங்களூரில் உள்ள அவரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள். […]
டப்பிங் யூனியன் பதவிப்பிரமாண விழாவில் ராதாரவி ஆர்.கே.செல்வமணி வெற்றி பெறுவார் என கூறியுள்ளார். சினிமா துறையில் டப்பிங் யூனியன் தேர்தல் நடைபெற்றது. இதில் ராதாரவி தலைமையிலான அணி வெற்றி பெற்றிருக்கின்றது. இதனால் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டப்பிங் யூனியன் தலைவராக பதவியேற்றுள்ள ராதாரவி நன்றியுரை ஆற்றினார். பேசும்பொழுது தனக்கு எதிராக செயல்பட்டவர்களை விமர்சித்து பேசினார். அதில் அவர் உரையாற்றியதாவது, “இங்கு பெப்சி குடும்பத்தினர் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. பெப்சி நிறுவனமானது நல்ல […]
தனுஷை பிரிந்து வாழும் ஐஸ்வர்யா தனது தோழிகளிடம் அப்பாவின் உடல் நலத்தை குறித்து கவலைப்பட்டு வருகின்றாராம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா. கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக தனித்தனியாக இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களின் பிரிவு குடும்பத்தினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், சினிமா வட்டாரங்கள் என அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர்களின் இந்த பிரிவின் செய்தியை அறிந்த ரஜினி ஐஸ்வர்யாவின் மீது கோபம் கொண்டார். தந்தையின் கோபத்தை கண்ட […]
நடிகை ராஷ்மிகா மந்தனா இணையத்தில் வெளியிட்ட வீடியோ பதிவானது வைரலாகி வருகிறது. கோலிவுட், டோலிவுட் என அனைத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் இவர் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தமிழில் சுல்தான் இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இப்படத்தில் கிராமத்துப் பெண்ணாகநடித்திருந்தார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது உற்சாகத்திற்கும் மகிழ்ச்சிக்குக் காரணம் என்னவென்பதை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகின்றது. ரசிகர்கள் அனைவருக்கும் ராஷ்மிகா […]
நடிகை ஹன்சிகா லைப்பரியில் புத்தகத்தை படிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமான மகா படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து ரிலீஸாகவுள்ளது. இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே ஓகே, சேட்டை, தீயா […]
நடிகை ஸ்மிருதி வெங்கட் ரோட்டுக் கடையில் ஜிலேபி ருசிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழில் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடித்துவரும் மாறன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கின்றார். இதைத் தொடர்ந்து குற்றமே குற்றம், மன்மத லீலை, பகையே காத்திரு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தொடர்ந்து குடும்பபாங்கான திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். இதனால் ரசிகர்களிடையே தனி பெயரைப் பெற்றுள்ளார். அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் தடம். இத்திரைப்படத்தில் ஸ்மிருதி வெங்கட் […]
அஜித்தின் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை ப்ளூ சட்டை மாறன் கிண்டலடித்ததையடுத்து ரசிகர்கள் திட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் பிப்ரவரி 24 இல் வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை வினோத் குமார் இயக்கியிருந்தார். மேலும் போனி கபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் 36 கோடி […]
சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் டான். இத்திரைப்படமானது மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிப்பு வந்திருந்த நிலையில் தற்போது இப்படம் மே மாதத்தில் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு அண்மையில் வெளியான படங்கள் பெரிதாக ரசிகர்களை ஈர்க்காத நிலையில், டாக்டர் படம் அவருக்கு கைகொடுத்தது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் வாயிலாக […]
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி முன்னாள் காதலர் நிரூப்புக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சியானது பிக்பாஸ் அல்டிமேட். இந்நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களில் பங்குபெற்ற 14 போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் வீடியோ கிளிப்ஸ் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அண்மையில் இந்நிகழ்ச்சியில் ஏஞ்சல் மற்றும் பேய் டாஸ்க் நடந்தது. அதனால் போட்டியாளர்கள் எதிரெதிர் அணியாக மாறினார்கள். https://twitter.com/BitterTruth2322/status/1496819936609861638?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1496819936609861638%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fagain-love-abhirami-kisses-niroop%2Farticleshow%2F89846726.cms அப்போது சக […]
அஜித்தின் ரசிகர் ஒருவர் போலீசாரை எதிர்த்து பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது. அஜித் திரைப்படத்தை திருவிழாபோல் அமர்க்களமாக கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் தற்போது வலிமை ரிலீஸாகியதால் ரசிகர்கள் திருவிழாபோல் ஜெகஜோதியாக கொண்டாடுகின்றனர். ரசிகர்கள் இரண்டு ஆண்டுகள் காத்திருந்து தற்போது வலிமை ரிலீஸ் ஆகியதால் கட்டுப்பாட்டை இழந்த ரசிகர்கள் சிலவற்றை எல்லையை மீறி செய்திருக்கின்றனர். அண்மையில் அஜித் ரசிகர்கள் பால் வேனிலிருந்து பாலை திருடியதாகவும் அதற்கான வீடியோவையும் […]
ரோகினி திரையரங்கில் படம் பார்க்க விரும்பிய ஷாலினி, அஜித்குமார் ரசிகர்களின் செய்கையினால் அந்த ஆசையை விட்டுவிட்டாராம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வலிமை ரிலீஸாகியது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாபோல் கொண்டாடி வருகின்றனர். வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். மேலும் […]
நெல்சன் இயக்கும் திரைப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் இளைய தளபதி விஜய். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்குகின்றார். ஏப்ரல் மாதத்தில் இப்படம் ரிலீஸாகும் என கூறப்படுகின்றது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ, இயக்குனர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் அரசியல்வாதியாக செல்வராகவன் நடித்திருக்கிறாராம். […]
வலிமை திரைப்படத்தில் முதலில் பிரசன்னா நடிகை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். வலிமை திரைப்படமானது இரண்டு ஆண்டுகளாக உருவாகிக் கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியானது. இத்திரைப்படத்தை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வந்தாலும் சில விமர்சனங்களையும் பெற்றிருக்கின்றது. இத்திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் […]
இயக்குனர் எச்.வினோத்துக்கு வலிமை படத்தினால் சில மன வருத்தங்கள் ஏற்பட்டு உள்ளதாக பேசப்படுகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கும் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் வலிமை திரைப்பட ரிலீஸானது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்துடன் சேர்ந்த கொண்டாட்டமாக அமைந்தது. இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார் மற்றும் வினோத் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படமானது நேற்று முன்தினம் வெளியாகியது. ரசிகர்களுக்கு இப்படம் […]
தனுஷை பிரிந்த இந்நேரத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா முசாபீர் பாடலை இயக்கி முடித்துள்ளார். ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவர் பல படங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது காதல் ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இந்த வீடியோவை ஐஸ்வர்யாவே தயாரிக்கிறார். மேலும் இதுபற்றி ஐஸ்வர்யா கூறியுள்ளதாவது, முசாபீர் ஆல்பம் பாடல் தான் என்னை தேடி வந்தது. இந்த கநெக்சன் தவறாக போகாது. இது எனக்கு புதிதான அனுபவம்தான். இதைத்தொடர்ந்து இது போல […]
தனுஷின் மாறன் திரைப்படமானது மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்திருக்கின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் திரைக்கு வந்த பொழுது பல விமர்சனங்களை சந்தித்தார். அத்தனை விமர்சனங்களையும் தாண்டி தற்போது உலகம் முழுவதும் அறிந்த நடிகராக இருக்கின்றார். தற்போது இவர் வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தற்போது கூடிய விரைவில் இவரின் மாறன் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தை […]
நடிகர் அஜித்துக்கு பால் முகவர் சங்கம் கோரிக்கை மற்றும் கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் பிப்ரவரி 24 நாளில் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடி வருகின்றார்கள். இத்திரைப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்திருக்கிறார். போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் யுவன் […]
அஜித்தின் வலிமை திரைப்படத்தின் காட்சிகள் நீளமாக உள்ளது என கூறப்பட்ட நிலையில் படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டு இன்று முதல் புதிய வெர்ஷன் வெளியாகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். வினோத் இயக்கியுள்ளார் மற்றும் ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் நேற்று முன்தினம் வலிமை வெளியாகியது. இதனால் ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடி […]
ரகசிய காதலனை காப்பாற்ற கார் விபத்தை, தான் ஏற்படுத்தியதாக கூறிய பெண்ணை கணவரிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். மெக்சிகோவில் கார் ஒன்று சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் இருந்தது. இத்தகவல் தெரிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அக்காரினூல் ஒரு பெண் இருப்பதை பார்த்து அவரை மருத்துவ குழுவினர் உதவியுடன் மீட்டனர். பின்பு அவரை விசாரித்த பொழுது அவர் பெயர் எட்னா என்றும் காரில் தான் மட்டும் இருந்ததாகவும் கூறினார் […]
வரும் சட்டமன்றத் தேர்தலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கக்கூடிய நிலையில் வாக்களிக்க ஏதுவாக சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பேசிய பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி மாயன் கூறுகையில், தேர்தல் முடிந்த மறு நாளோ அல்லது தேர்தல் தொடங்குவதற்கு ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பாகவோ சில சிறப்பு மையங்கள் அமைத்து அங்கு தேர்தல் பணியில் ஈடுபட கூடியவர்களுக்கு […]
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது தை முதல் நாள் ஆன இன்று பொங்கல் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. குடும்பமும் உறவுமாக சேர்ந்து கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை இதனை சூரிய பொங்கல் என்றும் சொல்வார்கள். சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை புது பானையில் பச்சை அரிசியும், வெல்லமும் ஈட்டு மஞ்சள் குலை கட்டி சூரியபகவானுக்கு அதை படைத்து பொங்கல் […]
நடிகர் விஜய் மற்றும் அஜீத் நடித்த படங்களில் ஒரே நாளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்கங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கில் அமல் படுத்தப்பட்ட சில தளர்வுகளின் காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் முதல் 50 சதவீத இறக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கான அனுமதியை […]
மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையான ரூபாய் 20 ஆயிரம் கோடி இன்று நள்ளிரவுக்குள் வழங்கப்படுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட திட்டதிற்கு பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வந்தன.இந்த பரபரப்பான சூழலுக்கிடையில் 42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றனர்.இதில் மாநிலங்களுக்கு […]
பிரபல நகைச்சுவை நடிகர் திரு வடிவேலு தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் மீண்டும் அனைவரையும் மகிழ்விக்க வருவேன் என குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 12 அவருடைய பிறந்த நாள். நான் தினமும் மக்களை சிரிக்க வைக்கிறேன், அதனால் தினமும் பிறந்து கொண்டேதான் இருக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமாய் பிறப்பு எடுக்கிறேன். என்னைப் பெற்ற தாய் தந்தையருக்கு நன்றி. மக்கள் சக்தி இல்லையெனில் இந்த வடிவேலு […]