Categories
செய்திகள் மாநில செய்திகள்

வேதா இல்லம் வழக்கு…”மறுபரிசீலனை செய்ய முடியாது”… உயர்நீதிமன்றம் அறிவிப்பு …!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு சொந்தமாக்குதல் என்பது கொள்கை முடிவு என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சராக இருந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த இடத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து அரசுக்கு சொந்தமாக்கிக்கொண்டது. இது பற்றிய தகவல் அரசிதலிலும் வெளியிடப்பட்டது. மேலும் அந்த இல்லத்திற்கான தொகையை நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி இருந்தது. இதனை எதிர்த்து ஜெ.தீபா […]

Categories
அரசியல் உலக செய்திகள் செய்திகள்

அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்பை கைதுசெய்ய ஈரான் பிடிவாரண்டு ..!!

ஈரான் அரசு,ராணுவ தளபதி கொல்லப்பட்ட சம்பவத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு உத்தரவு போட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி  அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில்  ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கொல்லப்பட்டார்.ஜனாதிபதி டிரம்பின் அறிவுறுத்தளுக்கு பிறகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் வலுவானது. ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டத்தின் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி […]

Categories
செய்திகள் தேசிய செய்திகள்

423 மீட்டர் இந்திய உரிமை கோரும் இடத்தை ஆக்கிரமித்த சீனா- சுட்டிக்கட்டும் செயற்கைகோள் படங்கள்..!!!

16 சீன கூடாரங்கள் மற்றும் தார்ச்சாலைகள், ஒரு பெரிய தங்குமிடம் மற்றும் குறைந்தது 14 வாகனங்கள் இந்திய நிலப்பரப்பின் 423 மீட்டர் தூரத்தில் இருந்தன என்பதை செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்திய எல்லைக்குள் 423 மீட்டர் தூரம் வரை  சீனாவின் படைகள் கால்வான் பள்ளத்தாக்கில் ஊடுருவியுள்ளது , இது ஒரு படையெடுப்பு இதை தொடர்ந்து .  சீனா 1960ல் தனக்கு சொந்தமென உரிமைகோரி வரும் பகுதி எல்லை  கோட்டுக்கு முன் அமைந்து  உள்ளது. ஜூன் 25 நிலவரப்படி, […]

Categories
செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 24 பேர் கொரோனவால் உயிரிழப்பு !!!..

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா புதிய வேகம் எடுத்து வருகிறது.தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளானோர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.பலி எண்ணிக்கையும் 1000 ஐ   நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று  ஆயிரக்கணக்கான மக்களின் உடல்களுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. அதன் ஓய்வு  எப்போது முடிவுக்கு வரும் என்று இதுவரை தெரியவில்லை. இந்நிலையில்  சென்னையில் கொரோனாவால்  மேலும் […]

Categories
உலக செய்திகள் செய்திகள்

கொரோனா நோயாளியா? ”தூக்கி வாரிப்போடும் புது பிரச்னை” ஆய்வில் அதிர்ச்சி …!!

கொரோனா பதிக்கப்பட்டவர்களுக்கு மனநலம் பாதிக்கப்படலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியடையவைக்கிறது. சீனாவில் தொடங்கி கடந்த 5 மாத காலமாக ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸால் இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த நோய்த்தொற்றுக்கு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் அனைவரும் சமூகவிலைகலை கடைபிடிக்கும் கட்டாயத்தில் ஊரடங்கில் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் ஊரடங்கு தனிமைப்படுத்தலால் மனநிலை பிரச்சனை ஏற்படும் என்று ஆய்வு ஒன்று கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுள்ள நோயாளிகளில் […]

Categories
செய்திகள்

இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியை பாராட்டிய அதிபர்….!

கொரோனா சிகிச்சைக்கான மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியை பாராட்டிய அமெரிக்கா அதிபர்… வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அரசு மேற்கொண்டு வரும் கொரோனா நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.அப்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் சிறந்த அறிவியலாளர்கள் உள்ளதாகவும் மருத்துவ விஞ்ஞானத்தில் பலதரப்பட்ட காரணிகளுடன் இந்திய மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் […]

Categories
செய்திகள் லைப் ஸ்டைல்

வயிற்று கொழுப்பு (தொப்பை) உள்ளவர்களை குறிவைக்கும் கொரோனா..!

 வயிற்று கொழுப்பை குறைப்பதன் மூலம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்காமல் காத்துக்கொள்ளலாம்…! கொரோனவால் பாதிக்கப்பட்ட பலர் தங்களுடைய வயிற்றுக் கொழுப்பால்  வென்டிலேட்டர் வரை வந்து விடுகிறார்கள். சிகரெட் பழக்கம்,மது  அருந்தும் பழக்கம் இல்லாமல் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வென்டிலேட்டர் எனும் செயற்கை சுவாசத்துடன் மருத்துவமனையில் உள்ளனர். இதற்கு காரணம் அவர்களுடைய வயிற்றுப் பகுதியில் இருக்கக்கூடிய கொழுப்பு, உடல்பருமன். இதனால்அவர்கள் இயற்கையாக சுவாசிக்க முடியாமல் செயற்கை சுவாசம் பொருத்தும் நிலைக்கு வந்து விடுகிறார்கள் என்று கூறுகின்றனர். கொரோனா மட்டுமல்ல […]

Categories
செய்திகள் பல்சுவை

கூட்டமாக ஓடி வந்த யானைகள்…. இதுக்கா இந்த வேகம்… குழந்தைகள் தோற்றுவிடும்…..!!

யானைகள் கூட்டமாக ஓடி வரும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது காட்டில் வாழும் உயிரினங்களில் ஒன்று யானை. உருவத்தில் பெரியதாகவும் அனைவரையும் பயமுறுத்துவதாக ஆகவும் இருக்கும் யானை.  அதனை ஆலயங்களிலும் சிலர் சாந்தமாக வளர்த்து வருகின்றனர். அதேநேரம் சுற்றுலா தலங்களில் யானையிடம் மாட்டிக்கொண்டு உயிரை விட்டவர்களும் உண்டு. இடத்திற்கு தகுந்தவாறு யானைகளின் குணங்களும் மாறி இருக்கும். தற்போது சமூக வலைதளங்களில் யானைகள் கூட்டமாக ஓடிவரும் காணொளி ஒன்று  வெளிவந்துள்ளது. இதனை வெளியிட்டவர் இந்திய வனத்துறை […]

Categories
செய்திகள் மாநில செய்திகள்

பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அவசரம் வேண்டியதில்லை – தமிழக சுகாதாரத்துறை விளக்கம்!

பச்சிளம் குழந்தைகளுக்கு அட்டவணைப்படி தடுப்பூசி போட அவசரம் வேண்டியதில்லை என தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. ஓரிரு வாரங்களில் தள்ளி போடுவதால் பிரச்சனையில்லை. கட்டாயம் என்றாலும் தள்ளி போவதால் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் பச்சிளம் குழந்தைகளை இந்த நேரத்தில் வெளியே கொண்டு வர வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று […]

Categories
செய்திகள்

தமிழகத்தில் 8 புதிய மருத்துவக் கல்லூரிகள் – மார்ச் 1ம் தேதி முதல்வர் பழனிசாமி அடிக்கல்!

தமிழகத்தில் புதிதாக 8 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கானஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது. இதையடுத்து தமிழகத்தில் புதிதாக 8 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள், அதற்கான கட்டமைப்பு , இடவசதி உள்ளிட்டவை எந்தெந்த மாவட்டங்களில் உள்ளது […]

Categories
செய்திகள் பேட்டி

தேர்வு முறைகேடு காரணமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரத்தா?

ஒரு மையத்தில் நடந்த தவறுக்காக தமிழகம் முழுக்க மறுதேர்வு நடத்துவது சரியானது அல்ல என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.. குரூப் 4 முறைகேடு எதிரொலியாக அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுக்க கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து  பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது […]

Categories
உலக செய்திகள் செய்திகள்

இந்தியாவில் ரெண்டு பேருக்கு கொரோன அறிகுறியா?

சீனாவில் எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு ராஜஸ்தான் திரும்பிய மருத்துவ மாணவர் ஒருவருக்கு கொரோன வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து  ஜெய்ப்பூர் எஸ்.எம்.எஸ் மருத்துவக்கல்லூரி தனி வார்டில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்தார். அதேபோன்று சீனாவில் இருந்து திரும்பி வந்த இளம்பெண் ஒருவருக்கும் அறிகுறிகள் காணப்பட்டடு  மருத்துவக்கல்லூரியில் தனி வார்டில் வைக்கப்பட்டிருக்கிறார். அதேசமயம் கொரோனா  வைரஸ் தாக்குதல் ஆரம்பித்த பிறகு இந்தியாவுக்கு சீனாவிலிருந்து 137 விமானங்களில் வந்த 29 ஆயிரத்து […]

Categories
உலக செய்திகள் செய்திகள்

பதற வைக்கும் கொரோன வைரஸ்… தப்பிப்பது எப்படி?

சீனா மட்டுமின்றி உலக நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸின் அறிகுறிகள் மற்றும் அதில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.. இந்தக் கொரோன  வைரஸ் பாம்பு மற்றும் வெளவால் மூலம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கொரோன வைரசால் இது வரை 132 பேர் இறந்துள்ளனர். சுமார் 5974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டே நாட்களில் 65% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மக்களை மேலும் அச்சம் […]

Categories
செங்கல்பட்டு செய்திகள் மாவட்ட செய்திகள்

சூறையாடப்பட்ட சுங்கச்சாவடி..! வானத்தை நோக்கி காவல்துறை துப்பாக்கிச்சூடு…. நடந்தது என்ன?

செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட போது காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. சுங்க சாவடியில் இருந்த 18 லட்சம் ரூபாய் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.சுங்கச் சாவடியில் இருந்த பூ த்துகள் அடித்து நொறுக்கப்பட்ட அதன் அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட பொருட்கள் செய்யப்பட்டதோடு அங்கிருந்த வசூல் பணமும் வாரி இழைக்கப்பட்டது. சுங்க சாவடியில் பண கட்டணம் பிரிப்பதில்அரசு பேருந்து நடத்துனற்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும்  ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது. கடந்த  […]

Categories
உலக செய்திகள் செய்திகள் வைரல்

கோரோன வைரஷில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!!

இந்துயாவில் இது வரை  ஒருவருக்கு கூட கோரோன  வைரஸ் தொற்று இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து 137 விமானங்கள் மூலம் அந்த 30,000 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .நேற்று ஒரே நாளில் இந்தியா வந்த 4359 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோன வைரஸ் பாதிப்பு இல்லை. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். வுயுகான் நகரில் இந்தியர்கள் யாருகும் வைரஸ் பரவில்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

Categories
செய்திகள்

மாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு தேவை? ….

மாமல்லபுரத்தை அழகு படுத்துவதற்கு தேவையான நிதி குறித்து விவாதித்து மாமல்லபுரத்தை அழகு படுத்துவதற்கு தேவையான நிதி குறித்து விவாதித்து மனு தாக்கல் செய்யுமாறு மத்திய மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாக்கல் செய்யுமாறு மத்திய மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தை அழகு படுத்துவது தொடர்பாக நீதிபதி பிரபாகரன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கை விசாரித்துள்ளது. கடந்தமுறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது பராமரிப்பு பணிக்கான நிதி ஒதுக்கீடு குறித்த […]

Categories
செய்திகள் மாநில செய்திகள்

விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்… “ஹைட்ரோ கார்பன் திட்டம்”… தமிழக அரசு அனுமதிக்கக்கூடுமா…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினால், கிளர்ந்தெழுந்து போராடுவோம் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளை ஒடுக்கும் மத்திய அரசின் அறிவிப்பை, தமிழக அரசு ஏற்க்கக்கூடாது என்று  விவசாயிகள் சங்க தலைவர்கள்  வலியுறுத்தியுள்ளனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் விளைநிலங்களை எண்ணெய் எரிவாயு போன்ற எந்த ஒரு  திட்டங்களையும் செயல்படுத்த மாநில அரசு அனுமதிக்கக் கூடாது, என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் மத்திய அரசு எதிர்த்து வருகிற 27ம் தேதி […]

Categories
செய்திகள் மாநில செய்திகள்

தேர்வுக்கு முன்பே தேர்ச்சி… மாணவர்கள் மகிழ்ச்சி…!!

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தகவல் மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது..  இந்த ஆண்டு முதல் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் அரசு தெரிவித்திருந்தது என்னவென்றால் அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக எண்ணிக்கை இருந்தால் அந்த மாணவர்கள் அருகில் உள்ள 3 அல்லது 5 பள்ளிகளுடன் இணைந்து தேர்வு எழுத வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதனால்  5 மற்றும் […]

Categories
செய்திகள் சென்னை மாநில செய்திகள்

என்.ஐ. ஏ திட்டம் தீவிரம்… தீவிரவாதிகள்.. பிடிபடுவார்களா…!!!

தமிழகத்தில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் சிக்கும் நிலையில்  உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது, உட்பட மூன்று வழக்குகளை விசாரிக்க  தேசிய புழனாய்வு முகமை  திட்டமிட்டு உள்ளது.  இதுதொடர்பாக  பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும், என்று தகவல் வெளியாகியுள்ளது. களியக்காவிளை சோதனை சாவடில் சிறப்பு  SI  வில்சன் கடந்த 8 ம் தேதி அன்று தீவிரவாதிகளால்  சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ச்சியாக தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிலும்  சிறப்பு படை போலீசார் […]

Categories
செய்திகள் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

விவசாயிகள் கோரிக்கை…!!! “தமிழக அரசு”…. நிறைவேற்றுமா..?

 நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும். என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நாகை, திருமருகுர், திட்டச்சேரி,  கீழ்வேலூர், பாலையூர் உள்ளிட்ட இடங்களில்  சம்பா பயிர்  அறுவடை செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு இதுவரை நேரடி நெல் கொள்ள்முதல் நிலையங்களை திறக்கவில்லை, என்று குற்றசாட்டு எழுந்துள்ளது. உடனடியாக நேரடி  நெல்  கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும், என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கூலி […]

Categories
செய்திகள் சென்னை

“நவீன இலக்கியங்கள்”… கவருகிறது…வாசகர்களை…!!!

சென்னையில் நடைபெற்று வரும் 43 ஆவது புத்தக கண்காட்சி, நவீன இலக்கிய புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. நந்தனம் ஒய்ம்சிஐம் மைதானத்தில் 11 ஆவது நாளாக  புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.  9 லட்சம் வாசகர்கள் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர், என்று கூறப்படுகிறது. இதுவரை 20 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகிவிட்டது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு வகையான புத்தகங்கள்  வாங்குவதற்கு வாசகர்கள் ஆர்வம் கட்டினாலும்,  இளைஞர்களிடையே   நவீன இலக்கிய புத்தகங்கள் அதிக வரவேற்ப்பை பெற்று உள்ளது, என்று […]

Categories
செய்திகள் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“தேசிய பாதுகாப்பு சட்டம்” டெல்லியில் பாய்கிறது.

டெல்லியில் NSE  எனப்படும் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மூன்று மாதங்களுக்கு காவல்துறை பயன்படுத்திக்கொள்ள ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார். தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் டெல்லியில் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் என பல்வேறு இடங்களில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சமாளிக்க நாளை முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை 3 மாதங்கள் டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை […]

Categories
செய்திகள் பல்சுவை

அதிகரித்த விலை… பொங்கி எழுந்த மக்கள்… அதிர்ச்சியில் முகவர்கள்…!!

பாலின் விலை உயர்வால் மக்கள் அவதி….. தமிழகத்தில் அரசாங்கத்திற்கு உதவியாக ஆவின் பாலகம் செயல் பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பால் தயிர் நெய் இவற்றின் விலையை ஆவின் பாலகம் நிணயித்து வந்தது. தனியார் பால் நிறுவனங்களும் விற்பனை செய்வதும் விலை நிர்ணயிப்பதுமாய் இருக்கிறார்கள். இந்நிலையி இன்று முதல் தனியார் பாலின் விலை ரூ 4 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பால் முகவர்களும் மக்களும் பெரும் அதிர்ச்சியிலும்  உள்ளார்கள். இன்றைய நாட்களில் நகரங்களில் பசும்பால் வாங்குவது மிகவும் […]

Categories
செய்திகள் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெண் வெட்டி கொலை…. தாயை இழந்து தவிக்கும் 2 குழந்தைகள்…. திண்டுக்கல்லில் சோகம்…!!

திண்டுக்கல் அருகே பெண் வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வட மதுரையை அடுத்த நிலம்பட்டி புதூரைச் சேர்ந்தவர் திவ்யபாரதி, கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவனைப் பிரிந்த இவர் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது சடலம் புதூர் அருகே உள்ள காட்டு பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் கிடந்துள்ளது. தகவல் அறிந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு மரு‌த்துவமனை‌க்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள் செய்திகள் வானிலை

‘ஓநாய் சந்திர கிரகணம்’அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்தது…!!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இந்த ஆண்டில் நிகழவிருக்கும் முதல் சந்திர கிரகணத்திற்கு ‘ஓநாய் சந்திர கிரகணம்’ எனபெயரிட்டுள்ளது…!! பூமி  நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே கடக்கும்போது நடக்கும் ஒரு நிகழ்வு சந்திர கிரகணம் ஆகும்.சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு மங்கிய நிலையில் காணப்படும். கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு பூமியின் நிழலில் மீது விழும். மேலும் 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும்போது  கிரகணம் உச்சத்தில் இருக்கும். […]

Categories
செய்திகள் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் பால் விநியோகம் தடை..!

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பால் உற்பத்தி நிறுவனமான பாண்லே நிறுவனத்தில் ஊழியர்களின் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு 60 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் 5 மணிநேரம் தடைபட்டது. புதுச்சேரி அரசின் பால் உற்பத்தி நிறுவனமான பாண்லே நிறுவனம் குருமாம்பட்டில் இயங்கிவருகிறது. இங்கு 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். நாளொன்றுக்கு காலையில் 60 ஆயிரம் லிட்டர் பாலும் மாலையில் 60 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்து புதுச்சேரி முழுவதும் விநியோகிக்கப்பட்டுவருகிறது. இதுமட்டுமல்லாது ஐஸ்கிரீம், நெய், பன்னீர் போன்ற […]

Categories
செய்திகள் தேசிய செய்திகள்

அயோத்தியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 7 பேர் ஊடுருவல்-உளவுத்துறை எச்சரிக்கை

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் 7 பேர்  அயோத்தியில் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து அயோத்தியில்  போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 9-ந்தேதி தீர்ப்பளித்தது.இதற்காக 3 மாதங்களுக்குள் ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தவும், முஸ்லிம் தரப்பினர் புதிதாக மசூதி கட்டிக் கொள்வதற்கு அயோத்தி நகரிலேயே 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த […]

Categories
செய்திகள் வானிலை

“26ம் தேதி” நிகழும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா?

வரும் 26ம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என, தமிழ்நாடு அறிவியல் மைய தலைவர் பால்வண்ணன் தெரிவித்துள்ளார். இந்த சூரிய கிரகணம் மதுரை, புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நூறு சதவீத தெரிய வாய்ப்புள்ளதாக அவர் என கூறினார். மேலும் சூரிய கிரகணம் கன்னியாகுமரி மாவட்டத்திழும்  தெரியும் ஆனால் 87 சதவீத கிரகணம் மட்டுமே தெரியும் எனவும் அவர் தெரிவித்தார். இதை வெறும் கண்களால்  பார்த்தால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால், […]

Categories
செய்திகள் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்திரி நீக்கம் செல்லாது!

டாடா குழுமத் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது செல்லாது என தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. டாடா குழுமத் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி 2016ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். இதையடுத்து சைரஸ் மிஸ்திரிக்கும், டாடா குழுமத்திற்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்தது. பின்னர் தனது பதவி நீக்கத்தை எதிர்த்து சைரஸ் மிஸ்திரி தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், டாடா குழும செயல்பாடுகளில் ரத்தன் டாடா உள்ளிட்டோரின் செயல்பாடுகள் அதிகம் இருந்ததாகவும் […]

Categories
செய்திகள் மாநில செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் விடிய விடிய போராட்டம்…!!

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்திய நிலையில் பல்கலைகழகத்திற்கு டிசம்பர் 23-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு நாடுமுழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டகளத்தில் குதித்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் […]

Categories
Uncategorized செய்திகள் தேசிய செய்திகள் வணிக செய்திகள்

வரும் 18ஆம் தேதி கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் – வரிகளை உயர்த்த மத்திய அரசு முடிவா???

டெல்லி: டிசம்பர் 18ஆம் தேதி கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரி பாக்கி, வரி வருவாய் ஆகியன கருத்திற்கொண்டு சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை கணிசமாக உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சரக்கு மற்றும் சேவை வரி வசூல் மத்திய அரசு எதிர்பாா்த்த அளவைவிடக் குறைந்து வருகிறது. மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சரக்கு மற்றும் […]

Categories
Uncategorized செய்திகள் தேசிய செய்திகள்

வன்முறையை நிறுத்தினால் மட்டுமே வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்!

மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகளை இரு பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு உச்சநீதிமன்றத்திடம் வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் கொலின் கோன்சால்வ்ஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டனர். ஜாமிய பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் குறித்த வழக்கை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை கைவிட்டு  அமைதி காத்தால் மட்டுமே வழக்கை விசாரிப்போம் என உச்ச நீதிமன்ற தலைமை […]

Categories
Uncategorized செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமுட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் […]

Categories
செய்திகள் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘ நீங்க தர டிப்ஸ் தான் எங்கள் வாழ்வாதாரமே’ – கேஸ் டெலிவரி தொழிலாளர்கள் உருக்கம்!

திருச்சி: ‘டிப்ஸ்’ மூலம்தான் எங்கள் வாழ்வே நடக்கிறது என சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிற்சங்கத் தலைவர் கணேஷ் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்பவர்களுக்கு டிப்ஸ் தராதீர்கள்’ , என ஒரு எண்ணெய் நிறுவனம் தற்போது விளம்பரம் செய்து வருகிறது. இதனால் கேஸ் நுகர்வோர் எங்கள் மீது கோபத்திலும், […]

Categories
Uncategorized செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள்

ஈளாடா பகுதியில்  மக்களை அச்சுறுத்தும் புலி – வனத்துறை எச்சரிக்கை!

நீலகிரி: ஈளாடா பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தி வரும் புலியை ஏழு நவீன கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் பணிகள் தொடங்கின. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் வருவது அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்து வரும் நிலையில் கோத்தகிரி அருகேயுள்ள ஈளாடா பகுதியில் இரண்டு புலிகள் கடந்த 15 நாட்களாக பொது மக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித் திரியத் தொடங்கி உள்ளன. பகல் நேரங்களிலேயே வனப்பகுதியிலிருந்து வெளியில் வரும் […]

Categories
செய்திகள் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

‘ மாணவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை ‘ – டெல்லி ஜாமியா பல்கலை. துணைவேந்தர் அதிரடி

டெல்லி: குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் டிடிசி பேருந்துகள் எரிக்கப்பட்ட விவகாரத்தில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு பங்கில்லை என ஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia) பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, டெல்லியில் ஏற்பட்ட போராட்டத்தில் மூன்று அரசுப் பேருந்துகள், இரண்டிற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. குறிப்பாக, தென்கிழக்கு டெல்லியில் உள்ள நியூ ஃபிரண்ட்ஸ் காலனியில் டி.டி.சி பேருந்துகள்(DDC Buses) தீக்கிரையாக்கப்பட்டன. இந்த கலவரத்தில் ஒரு காவலரும், […]

Categories
செய்திகள் சென்னை

கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்க உத்தரவு!

கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரிய மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக பதிவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.‌ தமிழகம் முழுவதும் உள்ள பிஷப்புகளும் பாதிரியார்களும் இந்திய கிறிஸ்துவ சட்டத்தின்படி கிறிஸ்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இந்தத் திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரி வேலூரைச் சேர்ந்த பிஷப் நோகா யோவனராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ‌அந்த மனுவில், கிறிஸ்துவ திருமணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை […]

Categories
உலக செய்திகள் செய்திகள்

தாயின் மறதியால் இரண்டு குழந்தைளுக்கு நேர்ந்த பரிதாபம் !!!

ஆஸ்திரேலியாவில் காருக்குள் இருந்த 2 குழந்தைகளை மறந்து தாய் அங்கேயே விட்டுச்சென்றதால் காரின் உஷ்ணம் தாங்காமல் மூச்சு திணறி குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கேரி ஆன் கான்லி என்பவருக்கு டார்சி கான்லி, சோலிஆன் கான்லி என்ற 2 குழந்தைகள் உள்ளது .இவர் சம்பவத்தன்று தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார். நீண்ட நேரத்திற்க்கு பின்னர் வீடு திரும்பிய அவர் காரில் இருந்த தனது குழந்தைகளான டார்சி கான்லி, […]

Categories
செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள்

சின்னப்பொன்னு மாயம்… தூக்கிச் சென்றது மாநகராட்சியா?

பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்துவந்த சின்னப்பொன்னு நாய்க்கு ஏற்பட்ட அவலநிலை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு… பரபரப்பான சென்னை மாநகரின் சென்ட்ரல் அருகே உள்ள பூங்கா ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு மத்தியில் தன் நண்பர்களான ரயில்வே காவல் துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல் துறையினருடன் தன் கடமையை செவ்வனே செய்து வந்தாள் சின்னப்பொன்னு… ஆனால் அவளுக்கு இப்படி ஒரு கொடுமை நிகழும் என எதிர்பார்த்திருக்க மாட்டாள்… அங்கிருந்து வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் […]

Categories
ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு … விவசாயிகள் மகிழ்ச்சி!!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 60  அடியாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. பவானி  சாகர்  அணைக்கு  தொடர்ந்து  நீர்வரத்து அதிகரித்துள்ளதால்  நீர்மட்டம்  அறுபது அடியை  எட்டியுள்ளது. பவானிசாகர்  அணையின் மூலம் ஈரோடு , கரூர் ,திருப்பூர் ஆகிய  மாவட்டங்களின்  2,47,000 ஏக்கர்  நிலங்கள்  பாசன வசதி  பெறுகின்றன .பருவமழை  பெய்யாத காரணத்தால்  அணையில்  நீர் இருப்பு  குறைவாகவே  இருந்த நிலையில்  கடந்த  மூன்று  நாட்களாக  அணையின்  நீர்  பிடிப்பு  பகுதிகளான  வட  கேரளா மற்றும்  நீலகிரிமலைப்  பகுதிகளில் […]

Categories
கல்வி செய்திகள் மாநில செய்திகள்

11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அனைத்துப்பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால்தான் காலேஜ் அட்மிஷன் …கல்லூரிக்கல்வி இயக்குநர் திட்டவட்டம் …

11 மற்றும்  12ஆம் வகுப்பு ஆகிய இரு பொதுத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே  உயர்கல்வி சேர்க்கைக்கு தகுதியானவர்கள் என்று  கல்லூரிக்கல்வி இயக்குநர் திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம்,   பிளஸ் ஒன் தேர்வு  600 மதிப்பெண்களுக்கும்  கடந்த மார்ச் மாதம் , பிளஸ் 2 தேர்வு 600 மதிப்பெண்களுக்கும்   மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில், இரு தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே  உயர்கல்வி சேர்க்கைக்கு தகுதியுடையவர்கள்  என்று  அனைத்து கலை, அறிவியல் கல்லூரி […]

Categories
அரசியல் செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள்

“கருத்துக் கணிப்பு வெளியிட தடை” தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு…!!!

பாராளுமன்ற தேர்தலில் கருத்து கணிப்பு வெளியிட தடை தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு உத்தரவு 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது .  இந்நிலையில் தமிழகத்தில் வருக்குன்ற 18 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவாக 40 பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது காலை  இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் காலை ஏழு […]

Categories
அரசியல் செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தமிழகம் வருகிறார் மோடி “

  வரும் 13ம் தேதி ராமநாதபுரம் வருகை தருகிறார் பிரதமர் மோடி    தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராமநாதபுரத்தில்மோடி வருகிற 13-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதன் பிறகு ராமநாதபுரம் பாரதிநகர் அம்மா பூங்கா அருகில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முரளிதரன் மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கூறியதாவது: வருகின்ற 13-ந் தேதி காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டரின் மூலம் ராமநாதபுரம் […]

Categories
செய்திகள் வைரல்

ஆளுங்கட்சி கூட்டம் போனால் எவர் சில்வர் குடம்…… வைரலாகும் வீடியோ…!!

அதிமுக கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு எவர் சில்வர் குடம் கொடுப்பதை போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். மேலும் […]

Categories
செய்திகள் வைரல்

“தலையில் பலா பழம் வைத்து பிரச்சாரம்” வைரலாகும் சுயேச்சை வேட்பாளர்…..!!

தலையில் பலா பழத்தை வைத்துக்கொண்டு சுயேச்சை வேட்பாளர் பிரசாரம் செய்யும் வீடியோ வைரலாகி வருகின்றது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை  என 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிரச்சார பணியில்  அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள்  மூலமாக  மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பரப்புரை  மேற்கொண்டுள்ளன. பிரதான அரசியல் […]

Categories

Tech |