சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 28) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
Category: அரசியல்
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை நேற்று திறக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் இல்லம் எதிரே இருந்து 263 மீட்டர் மணற்பரப்புக்கு கடல் நீர் வரை 3 மீட்டர் அகலத்தில் சிறப்பு பாதை அமைக்கப்பட்டு உள்ளது. மரப்பாதையில் சென்று மாற்றுத்திறனாளிகளும் கடலின் அழகை ரசித்திட இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொன்னபடியே […]
திமுக அரசு மீதான மக்களின் வெறுப்பு வெட்ட வெளிச்சமாக வெளியே தெரிகிறது என அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மாறியதாக தெரியவில்லை. இன்னும் தவறான பாதையில்தான் பயணிக்கிறது. சமீபத்தில் பால் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடந்தன. பாஜகவின் வலிமை அனைத்து தொகுதிகளிலும் வளர்ந்திருப்பதை அந்த போராட்டங்கள் வெளிக்காட்டின தமிழகத்தில் இருக்கும் சில அரசியல் கட்சிகள் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு குறித்து […]
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது பிறந்தநாளான இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமா என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், அவருக்கு அமைச்சராகும் தகுதி இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார். உதயநிதி தாராளமாக அமைச்சராகலாம். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் அமைச்சர் பதவிக்கு அவர் முதலில் விருப்பப்பட்ட வேண்டும் என்று அழகிரி குறிப்பிட்டுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை கழக தலைவராக வருவதற்கு கட்டியம்போடுகிற நிகழ்வுகள்தான் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், இன்று எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அடுத்த பிறந்தநாளில் அமைச்சராக வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் விருப்பம் தெரிவித்துள்ளார். உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமில்லை, ஒட்டுமொத்த திமுக மற்றும் பொதுமக்களின் ஆசையாக உள்ளது என்று கூறிய அவர், திராவிட இயக்கத்தின் முதுகெலும்பு […]
சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் 2024-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக யாருக்கு சாதகமாக அமையும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு நாட்டில் இரு பலமான கட்சிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். தேர்தல் வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பாக தான் யார் பலம் வாய்ந்த கட்சி என்பது தெரியவரும். அடுத்த மாதத்துக்குள் தெரியவர வாய்ப்பு இருப்பதால் அதைப்பற்றி அப்புறமாக பேசுவோம் என்றார். அதன் பிறகு […]
திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், எம்எல்ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தன்னுடைய 45-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடந்த 2019-ம் ஆண்டு தன்னுடைய 42-வது வயதில் இளைஞர் அணி செயலாளர் பதவியில் உதயநிதி அமர்ந்தார். அதன் பிறகு தற்போதும் 2-வது முறையாக இளைஞர் அணி செயலாள]ராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாளை முன்னிட்டு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக எம்பி தமிழச்சி […]
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 27) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
அண்ணாமலை அரசியல் ஜோக்கராக மாறி விட்டார் என திருமாவளவன் விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவை பின்னுக்கு தள்ளி விட்டு பாஜக, தமிழகத்தின் எதிர்க்கட்சி போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக திமுகவை தொடர்ந்து அண்ணாமலை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். அது மக்களிடம் எடுபடவில்லை என்று கூறியுள்ளார். அண்ணாமலை ஒரு அரசியல் ஜோக்கராக மாறிவிட்டார். தற்போது ஆதாரமே இல்லாத அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கிறார். புகார்களை ஆதாரத்தோடு முன் வைக்க வேண்டும். அதை […]
சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அடுத்தடுத்து வரும் பேருந்து நிறுத்தங்களை அறிவிக்கும் திட்டமானது நேற்று தொடங்கப்பட்டது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இந்த திட்டம் விரைவில் தமிழகத்தில் அனைத்து பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது […]
தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகத்தின் அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆதார் எண் இணைப்பு காரணமாக மின்சார மானியம் பெற […]
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று நாளையும் பொருநகை திருவிழா நடைபெறுகிறது. இதனை முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டனர். இதன்பின் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின்அடையாளம் இல்லை, அது பெருமையின் அடையாளம் என்பதை நிலைநாட்டுகின்ற அரசாக செயல்பட்டு வருகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளார். […]
குஜராத் மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குஜராத்தில் பாஜகவை வெற்றியடைய செய்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக குஜராத் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக கல்வி […]
விழுப்புரத்திலுள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் எம்.பி சி.வி.சண்முகம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் எம்.பி சி.வி.சண்முகம் பேசியதாவது “அ.தி.மு.க-வை கட்டுப்படுத்தவும், ஆலோசனை கூறவும் பொதுக்குழு இருக்கிறது. அ.தி.மு.க-வின் பொதுக் குழுதான் உச்சபட்ச தலைமை. அந்த பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன கூறுகிறாரோ அதனைத் தான் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். டிடிவி தினகரன் வைத்து இருப்பது கட்சியல்ல கூட்டம் ஆகும். தினகரனை நம்பி சென்ற 18 […]
அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாக மணீஷ் கிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் கிச்சோடியா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாரதிய ஜனதா கட்சி கொலை செய்ய திட்டமிடுவதாக டெல்லி துணை முதலமைச்சர் […]
அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது எனக் கூறிய ஆளூநர் ரவி தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் 11 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை தரமணியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஆளுநர் ரவி இந்தியா தற்போது முன்பு போல் இல்லை எனவும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் […]
தடை செய்யப்பட்ட அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்சினுடைய அணிவகுப்பிற்கு அனுமதி தந்தது. இப்போது உயர்நீதிமன்றத்தில் பெஞ்சுக்காக அப்பில் போயிருக்கிறதா ? செய்திகள் வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரை ஆர்.எஸ்.எஸ் உடைய அணி வகுப்புக்கு இங்க அவசியம் இல்லை. ஆர்எஸ்எஸ் உடைய அணிவகுப்பு என்பது, ஆளுநருடைய நடவடிக்கை என்பது எல்லாம் ஒன்னு தான். தமிழ்நாட்டில் பாஜக சட்டமன்ற பிரதிநிதிகளாக, பாராளுமன்ற […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, யாராவது ஒழுங்கீனமாக பப்ளிக்ல பேசும்போது ஆக்சன் எடுத்திருப்போம். தமிழக அரசியல் களம் அப்படித்தான் இருக்கு. மைக்ல பேசி இருப்பாங்க உடனே நடவடிக்கை எடுத்து இருப்போம். தமிழக அரசியல் களத்தில் ஒரு கட்சியை காமிங்க என்னிடம்.. ரெண்டு தலைவர்கள் அவர்களுக்குள்ள பேசிக்கிட்டாங்க. டிஎம்கே போனோம்னா… இதற்கு முன்னால் இருக்கக்கூடிய தலைவர்களுடைய ஆடியோ பேசினீங்கனா தனிப்பட்ட முறையில் என்னென்னமோ பேசி இருக்காங்க. அதை எல்லாம் பத்திரிகை நண்பர்களுக்கு காரணம் கேட்கும் போது, […]
பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதசார்பற்ற நாடான இந்தியாவில் மத ரீதியான சட்டங்கள் இருக்கக் கூடாது என கூறியுள்ள அமித்ஷா ஜனநாயக ரீதியிலான ஆலோசனை முடிந்த பிறகு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய அரசியலமைப்பு சாசனம் […]
தடை செய்யப்பட்ட அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்சினுடைய அணிவகுப்பிற்கு அனுமதி தந்தது. இப்போது உயர்நீதிமன்றத்தில் பெஞ்சுக்காக அப்பில் போயிருக்கிறதா ? செய்திகள் வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரை ஆர்.எஸ்.எஸ் உடைய அணி வகுப்புக்கு இங்க அவசியம் இல்லை. ஆர்எஸ்எஸ் உடைய அணிவகுப்பு என்பது, ஆளுநருடைய நடவடிக்கை என்பது எல்லாம் ஒன்னு தான். தமிழ்நாட்டில் பாஜக சட்டமன்ற பிரதிநிதிகளாக, பாராளுமன்ற […]
ஏ.டி.எம்.கே ஏற்படுத்திய வருவாய் பற்றாக்குறையில் ரூ.16,000 கோடி குறைத்து இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியால் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை திமுக ஆட்சியில் 16,000 கோடி ரூபாய் குறைத்துள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பிடிஆர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் பேரிடர் மற்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியால் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை 16 […]
சூர்யா சிவா பாஜக பெண் நிர்வாகியிடம் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சகஜம்தான். காரணம் திமுக போன்ற கட்சிகள் எப்படி இருக்கின்றார்கள் ? அவர்கள் எப்படி பெண்ணை நடத்துகின்றார்கள் என்று நமக்கு தெரியும். கட்சிக்குள்ள இரண்டு மனிதர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கருத்தை வேறுபாடு இருக்கு. அவர்கள் அதை பேசி இருக்கின்றார்கள். கனக சபாபதி தலைமையிலான விசாரணை கமிட்டி இருவரையும் அழைத்து இருக்கிறார்கள். நமக்கு ரிப்போர்ட்டா குடுப்பாங்க. என்னை பொறுத்தவரையில் ஒரு […]
பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா – டெய்சி நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய டெய்சி, சமீப காலமாக நடந்த ஆடியோ விவகாரம் வைரலாகி, எல்லா ஊடகங்களும் போட்டு, பாஜக கட்சியில் இப்படி நடக்குதுன்னு போட்டுட்டு இருந்தீங்க. இதுல ஒரு விஷயம்… இந்த கட்சியில் எத்தனையோ நல்லவர்கள், இந்த சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு, நாங்கள் உள்ள வந்து, இதுவரைக்கும் என்னுடைய அனுபவத்துல அம்மா, அக்கா என கூப்பிடற தவற பெண்களை வேற மாதிரி கூப்பிடுற கட்சி பாஜக […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில், கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு மணிவிழா நடத்தினர். அதில் பேசிய திருமாவளவன், முதலாளித்துவ ஆதிக்கம் எப்படி சமூகத்தில் வெளிப்படுகிறதோ, சாதி ஆதிக்கம் எப்படி சமூகத்தில் வெளிப்படுகிறதோ அப்படி பாலின ஆதிக்கம், ஆண் ஆதிக்கம் என்பதும் சமூகத்தில் வெளிப்படும். அது குடும்பத்திலும் இருக்கும், சமூகத்திலும் இருக்கும், ஒரு கட்சியிலும் இருக்கும். அப்படி இல்லாமல் இருக்க முடியாது. ஒட்டுமொத்தமாக சமூகத்திலிருந்து துடைத்தெரியப்படுகின்ற போது தான் அது குடும்பத்திலும் இல்லாமல் இருக்கும், கட்சியிலும் இல்லாமல் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜகவிலே இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய உள்கட்சி பிரச்சனை உச்சகட்டத்தை எட்டி இருக்கக்கூடிய நிலையில் தமிழ்நாட்டில்… அதிலிருந்து திசை திருப்புவதற்காக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு கருவியாக மாறி ஆளுநரை சந்தித்திருப்பதை போன்ற ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறாரா ? என்ற கேள்வியும் எனக்குள்ளே எழுகிறது. பொதுவாக சென்னை ஒரு பெரு மழையை சந்தித்திருக்கிற பொழுது, அந்த பெரு மழையை மிக சாதுரியமாக, மிக தைரியமாக , […]
செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, பெங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை பொறுத்த வரைக்கும் 2020-ல ஒரு கலவரத்தில் அவர் ஈடுபட்டு இருக்காரு. ஒருத்தர இப்படி இரண்டு வருஷமா தொடர்ந்து இந்த மாதிரி செயல்களை ஈடுபட்டு இருக்கிறவரை ஏன் கர்நாடகாவை ஆளுகின்ற பாஜக அரசு ஏதும் செய்யல. அண்ணாமலை கிட்ட நான் கேட்கிறேன். தமிழ்நாடு அரச பத்தி குற்றச்சாட்டு வச்சாரே, இதேதான் அங்க நடந்திருக்கு. அங்க ஆளுகின்ற பாஜக அரசு என்ன செஞ்சாங்க ? இதில் குற்றம் […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில், கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு மணிவிழா நடத்தினர். அதில் பேசிய விசிக பெண் நிர்வாகி ஒருவர், நம்முடைய தலைவர் நூறாண்டு காலம் வாழ வேண்டும். இந்த மணிவிழாவை நாங்கள் அவசர அவசரமாக எதற்காக ஆரம்பித்தோம் ? என்றால் வாழ்த்து சொல்ல வேண்டும். தலைவரை நம் தாய்க்குலம் வாழ்த்த வேண்டும். ஏதோ ஒரு 60 கிராம் நகை குடுத்தா போதும், அதை நாங்க முன்னாடி பொறுப்பாளர்களே கொடுத்து விடலாம். அப்படி […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். ஆரோக்கியமான முறையில் போயிட்டு இருக்கு. அதே நேரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நானும் தெளிவாக இருக்கிறேன். ஒரு விஷயத்துல… கட்சியினுடைய வளர்ச்சி என்பது மிக சிறப்பாக, தெளிவாக, அடுத்த கட்டத்திற்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 16 மாசம் இருக்கு. சின்ன சின்ன விஷயம். கூட்டணி எப்படி அமையும் ? கூட்டணி தன்மை எப்படி ? என்பதையெல்லாம் வருகின்ற காலத்தில் பார்ப்போம். […]
பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், செல்வகுமார் என்ற ஒரு நபர். கிட்டத்தட்ட மூணு மாசத்துக்கு முன்னாடி வந்து சேர்ந்த ஒருத்தர். வந்த உடனே ஒரு பெரிய பொறுப்பு வாங்கி, இன்னைக்கு அவர் எனக்கு எதிராக கொச்சையான ட்விட்டருக்கு லைக் போட்டுட்டு இருக்கும்போது, அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன். கட்சியில் எனக்கு விளக்கம் கொடுக்க டைம் கொடுக்கல. டைம் கொடுக்குறதுக்கு முன்னாடியே என்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது பரந்தூர் விமான நிலையத்திலும் தமிழக […]
அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிதி மேலாண்மையில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆய்வு செய்யாமல் அவசரத்தில் பணிகளை தொடங்கி இருப்பதாகவும் சட்டமன்ற பொதுகணக்கு குழு குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் திருச்சியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். திருச்சி அரசு மருத்துவமனை, சமூக நலத்துறை கீழ் கட்டப்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான […]
குற்ற வழக்கு வேட்பாளர்கள் ஆம் ஆத்மியில் அதிகம் என ஏ.டி.ஆர் தெரிவித்துள்ளது. குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்ற வழக்குகள் அதிகம் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி முதலிடம் வகிக்கின்றது. குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் நாள் நடைபெற உள்ள நிலையில் 89 சட்டமன்ற தொகுதிக்கு 788 வேட்பாளர்கள் […]
எடப்பாடி பழனிசாமி புகார் எழுப்பிய நிலையில் தமிழக அரசு மறுத்துள்ளது. நம்ம ஊரு சூப்பர் இயக்கம் திட்டத்தை செயல்படுத்துவதற்காக விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறிய புகாருக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி அச்சடிக்கும் பணியில் எந்த ஒரு தனி நிறுவனமும் ஈடுபடுத்தவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவிட பேனர் ஒன்றிற்கு 7906 செலவிடப்பட்டதாக கூறுவது […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆளுநரை சந்தித்தது குறித்து விமர்சனம் செய்துள்ளார். திரு ஓ. பன்னீர்செல்வத்தோடு தன்னை இணைத்து வைத்து, அப்போது இருந்த ஆளுநர் ஒரு சமரச உடன்படிக்கையை உருவாக்கியதை போல, இப்போது அதிமுகவினுடைய இரு அணிகளுக்கும் இடையே நடக்கக்கூடிய இந்த உள்கட்சி போட்டோபோட்டி காட்டா குஸ்தியில் தனக்கு ஒரு சாதகமான நிலையை உருவாக்குவதற்கு அவர் அங்கே போய் முறையிட்டாரா ? என்கின்ற சந்தேகம் எனக்கு வலுவாக […]
பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா – டெய்சி நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய டெய்சி, சமீப காலமாக நடந்த ஆடியோ விவகாரம் வைரலாகி, எல்லா ஊடகங்களும் போட்டு, பாஜக கட்சியில் இப்படி நடக்குதுன்னு போட்டுட்டு இருந்தீங்க. இதுல ஒரு விஷயம்… இந்த கட்சியில் எத்தனையோ நல்லவர்கள், இந்த சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு, நாங்கள் உள்ள வந்து, இதுவரைக்கும் என்னுடைய அனுபவத்துல அம்மா, அக்கா என கூப்பிடற தவற பெண்களை வேற மாதிரி கூப்பிடுற கட்சி பாஜக […]
சூர்யா சிவா பாஜக பெண் நிர்வாகியிடம் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சகஜம்தான். காரணம் திமுக போன்ற கட்சிகள் எப்படி இருக்கின்றார்கள் ? அவர்கள் எப்படி பெண்ணை நடத்துகின்றார்கள் என்று நமக்கு தெரியும். கட்சிக்குள்ள இரண்டு மனிதர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கருத்தை வேறுபாடு இருக்கு. அவர்கள் அதை பேசி இருக்கின்றார்கள். கனக சபாபதி தலைமையிலான விசாரணை கமிட்டி இருவரையும் அழைத்து இருக்கிறார்கள். நமக்கு ரிப்போர்ட்டா குடுப்பாங்க. என்னை பொறுத்தவரையில் ஒரு […]
தடை செய்யப்பட்ட அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது, கோவை, மங்களூர் என்ற ரீதியில் குண்டுவெடிப்பு நடைபெறுவது என்பது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, அது கட்டுப்படுத்த வேண்டியது. காவல்துறை இந்த விஷயத்துல விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. உண்மை குற்றவாளிகள் யார் ? இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் ? என்று ஒன்றிய அரசினுடைய NIA போன்ற புலனாய்வு அமைப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் […]
செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த சூர்யா சிவா மற்றும் டெய்சி சந்தித்தனர். இதில் பேசிய சூர்யா சிவா, தனிப்பட்ட இருவருக்கும் இடையேயான உரையாடல். அதுல வந்து எங்க மாநில தலைவர் சொன்ன மாதிரி, அது தனிப்பட்ட முறை இருந்தாலும் சரி, பொது தளத்தில் இருந்தாலும் சரி, கட்சி கண்டிப்பாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கும் என மாநில தலைவர் சொன்ன மாதிரி, இன்னைக்கு ஒழுங்கு நடவடிக்கை குழுவை சந்திக்க சொன்னாங்க. அண்ணன் சபாபதி அவர்கள் தலைமை நடந்துச்சு. நாங்க இருவருமே […]
இந்தியாவை மொழி, ஜாதி, மத ரீதியிலாக பிளவுபடுத்தும் நோக்கத்தில் பாஜக செயல்படுகின்றது என்று ராகுல் காந்தி கூறியது குறித்து கருத்து தெரிவித்த துரைவைகோ, அவர் கூறிய அறிக்கையும் சரி, இன்னைக்கு அவருடைய நடைபயணமே இந்தியாவின் ஒற்றுமையை நிலைநிறுத்த தான். அவர் கூறும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து. உங்க எல்லாருக்கும் தெரியும். சமீபத்தில் கோவையில் ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. அது தீவிரவாதிகளுடைய செயல், கண்டுபிடிச்சிட்டாங்க. அப்போ இங்க இருக்கிற பாஜக தலைமை என்ன சொன்னாங்கன்னா […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில், கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு மணிவிழா நடத்தினர். அதில் பேசிய விசிக பெண் நிர்வாகி ஒருவர், தலைவர் வந்தாலே ஒருங்கிணைந்து விடுவார்கள். ஆனால் மகளிர் அணியை ஒருங்கிணைக்கிறது நான் இன்னும் 20 வருஷம் ஒருங்கிணைக்கனும் போல, அவ்வளவு சிரமமாக இருக்கிறது. அதற்கு பெரும் தடை மாவட்ட நிர்வாகம் தான். மாவட்ட நிர்வாகம் பெண்களை எவ்வளவு கேவலமாக திட்டிட்டு இருக்காங்க. அவ்ளோ கேவலமா திட்டி இருக்காங்க. நான் பேசுறது ரெக்கார்ட் […]
செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், DMK சொல்வதை மட்டும் தான் செய்ய மாட்டாங்க. சொன்னதை இதுவரை செஞ்சது இல்லை, அதுதான் திமுக. என்ன செஞ்சிருக்காங்க ? சொல்லுங்க. வாக்குறுதிபடி ஏதாவது எஞ்சோம்னு ஒன்னு சொல்லுங்க, நான் ஏத்துக்கிறேன். ஒண்ணுமே இல்லையே. மக்களுடைய மனநிலையை புரிந்து அன்னைக்கே தேர்தல் வாக்குறுதி அது, அவ்வளவு தான். மக்கள் ஏமாந்து ஓட்டு போட்டு இன்னைக்கு முழிச்சிட்டு இருக்காங்க, இதுதான் உண்மை. இந்த மாதிரி வாக்குறுதிகள் பொய்த்து போகாமல் உண்மையான வாக்குறுதிகளை சொல்லி […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு நம்முடைய கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்னா இருக்கின்றோம். இதுல வந்து எந்த பிரச்சனையும் கிடையாது. பிரதமர் வரும்போது அந்த கட்சியில் இருந்து வந்து பார்க்கிறாங்க. டெல்லி வாறாங்க. முன்னாள் ஜனாதிபதி பிரிவு உபசார நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள். இதெல்லாம் நீங்க பார்த்து இருப்பீங்க. அதே நேரத்தில் 2024 எப்படி இருக்கும் என தெரியாது. பாஜக மாநிலத் தலைவராய் என்னுடைய […]
பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், கொரோனா காலகட்டத்திலும் சரி, இப்பவும் சரி மக்களுக்காக நான் நிறைய செஞ்சுட்டு வந்துட்டு இருக்கேன். உதவி செய்யும் அந்த பழக்கம் என்னுடைய குடும்பத்துக்கும் இருக்கு. முன்பு டான்ஸ்ஸருக்கு நிறைய பண்ணிட்டு இருந்தோம். இன்னைக்கு பப்ளிக்கு நிறைய பண்ணிட்டு வந்துட்டு இருக்கேன். வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில பிரிவில் நான் தலைவரா இருந்த போது, கிட்டத்தட்ட 28 பேருக்கு மேல வெளிநாட்டிலிருந்த தமிழர்களை மீட்டு […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அண்மையில் 23.10.2022 அன்று கோவையில் சிலிண்டர் குண்டு வெடிப்பு வெடிக்கப்பட்டது. இது ஏற்கனவே மத்திய உளவு ஏஜென்சி 18.10.2022 அன்று மாநில அரசுக்கு வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீவிரவாத செயல் நடைபெறும் என்ற செய்தியை மாநில அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த விடியா திமுக முதலமைச்சர் அவர் தலைமையில் இருக்கின்ற ஆட்சி, இருக்கின்ற உளவுத்துறை, காவல்துறை சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவை கட்சியை பலவீனப்படுத்தினால் திமுகவிற்கு தான் லாபம். அதற்கான பணிகளில் இறங்கிவிட்டார். எல்லோருக்கும் துரோகம், துரோகத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாமல் சுயநலத்தோடு சுயநலத்தின் உச்சத்தில் செயல்படுகிறார். அவருக்கு ஒரு வீழ்ச்சி வந்தால், அது அம்மாவின் இயக்கத்திற்கும், தமிழ்நாட்டிற்க்கும், ஜனநாயகத்திற்கும் ஒரு நல்லதொரு முடிவாக இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் போது OPSயை சந்திப்பேன். கருணாநிதி குடும்பம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஆக்டோபஸ் மாதிரி […]
செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற பொதுக்கணக்கு குழுத் தலைவருமான செல்வப் பெருந்தகை, சிஏஜி என்ன கொடுத்திருக்கிறார்களோ, அதற்குள் நான் போக முடியும். அதே மீறி போக முடியாது. 1948-இல் இருந்து நிலுவையில் இருக்கின்ற வழக்குகள் எல்லாம் இருக்கிறது. இப்போதுதான் ஒவ்வொவொன்றாக எடுத்துட்டு வருகிறோம். இன்றைக்கு சில தகவல்களை எடுத்து இருக்கிறோம். எதற்காக என்றால் ? கால நேரம் கம்மி, அடுத்த முறை வருவோம். தொடர்ந்து இதை விசாரிப்போம். இன்றைக்கு எடுத்திருக்கின்ற துறை மருத்துவம் […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை […]
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி மீது ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு சில நிபந்தனைகளோடு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினில் இடம் பெற்று இருக்கும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் […]
திமுக சட்டதிட்டம் விதி 18, 19 பிரிவுகளின் படி மாநில மாணவரணி தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர் நியமனம் என்று தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில தலைவர் ராஜீவ் காந்தி. மாணவர் அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன். மாணவர் அணி இணைச் செயலாளர்கள் ஜெரால்ட், மோகன். மாணவரணி துணைச் செயலாளர்கள் சோழராஜன், தமிழரசன், செந்தில்குமார், ஆனந்த், பொன்ராஜ், கோகுல், பூர்ண சங்கீதா, வீரமணி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று திமுகவின் பொதுச் […]
திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி மாநில மாணவரணி தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். திமுகவினுடைய மாநில மாணவரணி தலைவர், செயலாளர், இணை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திமுக சட்டப்பதிகளின்படி இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக தலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். அதன்படி திமுகவினுடைய மாணவரணி தலைவராக ராஜீவ் காந்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே கொள்கை பரப்பு இணைச் செயலாளராக செயல்பட்டு வந்தவர் தற்பொழுது மாநில மாணவரணி தலைவராக […]