ஸ்ரீகீதா பவன் அறக்கட்டளை சார்பில் சென்னை கோபாலபுரம் கீதா பவன் திருமண மண்டபத்தில் 54 மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மழை பெய்து கொண்டே இருப்பதாகவும், இதனால் தண்ணீர் பிரச்சனை பற்றி கவலையில்லை என்றும் கூறினார். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் […]
Category: அரசியல்
மந்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார். அப்போது சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது திமுக அரசின் ஒவ்வொரு செயல்பாடு களையும் உற்று நோக்கி மேலிடத்திற்கு ஒவ்வொரு நாளும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அமித்ஷா நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அமித்ஷா அண்ணாமலையை கடுமையாக கடித்துக் […]
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்திட்டு முழுமையாக சட்டமாக மாற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது, அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அரசு சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது அதற்கு ஆளுநர் இன்னும் கையெழுத்து இடாமல் உள்ளார். இதற்கு முன்பு […]
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 19) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வரவேற்றோம். ஆனால் அங்கு அரசியல் பேசவில்லை. மாவட்ட அளவில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசுவேன். உறுதியாக அதிமுக பொதுக்குழு கூட்டம், அறிவிக்கப்பட்டு, நடைபெறும். டிடிவி தினகரனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சந்திப்பேன் என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் தொடர்ந்து நீடித்து வந்த உட்கட்சி பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருவதால், ஓ. பன்னீர்செல்வம் நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று தொடர்ச்சியாக அதிமுக தொடர்பாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரன் சந்திப்பிபேன். விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட […]
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,951-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராம் ரூ.67.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருவதால் வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு அரபு நாடுகள்போல கடுமையான தண்டனைகள் […]
திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சந்திரசேகர். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 உறுப்பினர்களுடன் பாளையங்கோட்டையில் உள்ள கேடிசி நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திருநெல்வேலியில் 12 வட்டாரங் களுக்கு தேர்தல் நடத்தவில்லை. அதற்கு பதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி பணத்தை வாங்கிக்கொண்டு கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வட்டார தலைவராக நியமித்துள்ளார். இது தொடர்பாக முறையிட சென்ற காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை கடந்த 15-ஆம் […]
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 18) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, ஆளுநரைப் பொறுத்தவரை பல தடவை சொல்லியுள்ளேன். தமிழ்நாட்டின் ஆளுநராக, தமிழ்நாட்டினுடைய நலனுக்காக அவர் செயல்பட வேண்டும். ஆனால் அவர் பிஜேபி, ஆர்எஸ்எஸ்ஸின் ஊதுகுலதாக தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவர் அப்படி செயல்படுவதால் இப்படிப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை நாம் புறந்தள்ள வேண்டும். கூட்டணி தொடரும். சமீபத்தில் கூட நான் சொல்லியிருந்தேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரைக்கும், மதவாத சக்திகளை பொறுத்த வரைக்கும் அதை எதிர்க்கின்ற இயக்கங்கள் தமிழ்நாடு மட்டும் அல்ல, […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய மருத்துவத்துறை அமைச்சர் அண்ணன் மா. சுப்பிரமணியம் அவர்கள் இரண்டு முறை இதைப்பத்தி பத்திரிகை நண்பர்களுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். ஃபர்ஸ்ட் பேட்டியில் என்ன சொன்னார்னா ? அவங்க சிகிச்சையில் இருக்கும்போது குளறுபடி நடந்த உடன், பிரியா அவர்கள் இறப்பதற்கு முன்பு எந்த பிரச்சினையும் இல்லை. நல்லா இருக்காங்க. அரசு மருத்துவமனை தன்னுடைய கடமையை செய்திருக்குன்னு சொன்னாரு மருத்துவத்துறை அமைச்சர் திரு மா.சுப்ரமணியம் அவர்கள். பிரியா அவர்கள் இறந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான் சொன்னதை நீங்க திரும்ப பார்த்தீங்கன்னா தெரியும். அம்மாவின் தொண்டர்கள் எங்கு இருந்தாலும், அவர்கள் ஓர் அணியில் திரண்டு திமுக அணியை எதிர்க்க வேண்டும், திமுக அணியை வீழ்த்த வேண்டும் என்று சொன்னேன். இப்படி சொல்றப்ப எடப்பாடி சொன்ன ”மெகா கூட்டணி” அப்படின்னு சொல்றவங்க, அடுத்தவங்கள தரம் தாழ்த்தி பேசுறவங்க, இவங்க எல்லாம் ஒன்னு புரிஞ்சுக்கணும்… திமுகவை வீழ்த்தனும்னா அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஒன்னா […]
சென்னையில் இன்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அமமுக கட்சி என்பது சுதந்திரமாக இயங்கக்கூடிய ஒரு கட்சி. நாங்கள் யாருடனாவது கூட்டணி வைப்போம் தான் என்று கூறி இருந்தோமே தவிர அதிமுகவுடன் கூட்டணி வைப்போம் என்று கூறவில்லை. அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். இந்த மெகா கூட்டணி என்று சொல்பவர்கள் அடுத்தவர்களை தரம் தாழ்த்தி பேசுபவர்கள். திமுகவை […]
சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது பற்றி அமைச்சர் பேசும்போது, ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டிசம்பர் மாதம் 27ஆம் தேதி […]
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நேற்றிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாட்கள் நடை திறக்கப்பட்டு இருக்கும். மேலும் இன்று முதல் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் ஏற்றினார். இதனையடுத்து ‘வெர்ச்சுவல் க்யூ’ மூலம் […]
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருகை புரிவார்கள். இந்நிலையில் மண்டல மகர விளக்கு பூஜை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் ஐய்யப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து கடும் விரதம் இருப்பார்கள். மேலும் நேற்று மாலை சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் […]
சபரிமலை கோவில் நடையானது நேற்று மாலை திறக்கப்பட்டது. இதையடுத்து இன்று(நவ..17) அதிகாலை மண்டலகாலம் ஆரம்பமானது. 4 வருடங்களுக்கு பிறகு சபரிமலை முழுமையான சீசனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. கார்த்திகை 1ஆம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும் பூஜை மண்டல காலம் ஆகும். இந்த வருடம் சீசனுக்காக நேற்று மாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதன்பின் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். அதன்பின் இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டுப் படிகள் ஏறி […]
கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா க்ஷேத்ர நடை நேற்று (நவ..16) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து மேல்சாந்தி 18ம் படி முன்பு உள்ள பள்ளத்தில் அக்னியை ஊற்ற, பக்தர்கள் ஐய்யனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். அதன்பின் இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டுப் படிகள் ஏறி வரும் “வெர்ச்சுவல் க்யூ” வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கி தரிசன அனுமதி தொடங்கியது. சபரி மலை மேல் சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயராமன் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு கால பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. கடந்த வருடங்களில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தகர்த்தப்பட்டுள்ளதால் சபரிமலை மண்டல கால மகர விளக்கு பூஜைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் மண்டல கால மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று பக்தர்கள் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பை கருதி சரக்கு […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு கால பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. கடந்த வருடங்களில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தகர்த்தப்பட்டுள்ளதால் சபரிமலை மண்டல கால மகர விளக்கு பூஜைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் மண்டல கால மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலையிலேயே பக்தர்கள் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நவம்பர் 14ஆம் தேதி அதிகாலை […]
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 17) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. தமிழக அரசியலில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மாறி மாறி மோதிக் கொள்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரின் பதவி கடந்த 11-ம் தேதியோடு காலாவதியாகிவிட்டது. இதேபோன்று ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் காலாவதியாகிவிட்டது. இதனால் தற்போது அதிமுகவின் தலைமை பொறுப்பில் யாருமே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. தற்போது பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிமுக கட்சியில் […]
நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு ரூபி மனோகரணே காரணம்.அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்படுவார் என புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சென்னையில் நேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு ரூபி மனோகரன் காரணம் எனக் கூறிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்எல்ஏ ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. ரூபி மனோகரன் கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேறியது. நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய தீர்மானம் நிறைவேற்றபட்டது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் […]
செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அண்ணா திமுக என்பது தமிழகத்தில் பிரதான ஒரு எதிர்க்கட்சியாக இன்னைக்கு இருக்கிறது. 37 ஆண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்தது. பாரதி ஜனதா கட்சி ஒரு தேசிய கட்சி. அமித் ஷா, பாரத பிரதமர் சென்னைக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் எப்ப பார்த்தாலும், எடப்பாடி […]
மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஏற்ற முதலீட்டு திட்டமாக அஞ்சலகத்தில் ஒரு திட்டம் ஒன்று உள்ளது. அதாவது தொடர் வைப்பு நிதி திட்டமாகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக முதலீடு என்று எதுவும் கிடையாது. இந்த திட்டத்திற்கு 5.8% வட்டி வழங்கப்படுகிறது. இதில் கூட்டு வட்டியும் உண்டு. இந்த திட்டத்திற்கான முதிர்வுகாலம் ஐந்து வருடங்கள். மாதம் 2000 முதலீடு செய்தால் ஐந்து வருடங்களில் நீங்கள் செய்யும் மொத்த முதலீடு ரூபாய் 1.20 லட்சம் […]
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு போன்றவற்றை கண்டித்தும் உடனடியாக அவற்றை வாபஸ் பெற அரசை வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜனதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மொத்தம் 1,100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார். சென்னையில் 66 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அடையாறு தொலைதொடர்பு அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் சத்யராஜ் தலைமை தாங்கியுள்ளார். மாநில […]
சென்னையில் மக்கள் தொகை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் தனது குடும்பத்துடன் லவ் டுடே படத்தை பார்க்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். எங்கே பார்த்தாலும் ஊழலின் இலக்கணமாக அமைச்சர்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் வெளியாக உள்ள அனைத்து படங்களையும் ஓடி ஓடி வாங்குகிறார்கள். விளம்பர முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இது போன்ற மோசமான ஆட்சியை நான் இதுவரை பார்த்ததே கிடையாது. விலை உயர்வு விளைவு […]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட6 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றாலும் காங்கிரஸ் மற்றும் பாஜக உட்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவும் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, […]
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,940-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் இம்மாதத்தின் இறுதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி ஓபிஎஸ்-ஐ மட்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் இபிஎஸ் தீவிரமாக இருக்கிறாராம். கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஆனால் அது செல்லாது என்று கூறி ஓபிஎஸ் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் உச்ச […]
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,208-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,901-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.20 குறைந்து ஒரு கிராம் ரூ.67.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவின் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீது நேரு காட்டிய அன்பை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. தன் குழந்தையை தாண்டி அனைத்து குழந்தைகள் மீதும் நேசத்தை வெளிப்படுத்தியதையே நேருவின் வரலாறு காட்டுகிறது. இன்றைய தினத்தில் குழந்தை தினம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காண்போம். சட்டென இலகிவிடும் மனம் படைத்தவரை குழந்தை மனம் கொண்டவன் என்று தான் […]
குழந்தைகளின் உரிமைகளுக்கான ஐநாவின் சர்வதேச உடன்படிக்கையின் படி 18 வயதிற்குட்பட்டவர்கள் அனைவரும் குழந்தைகளே. குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் உணவு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி அவற்றை உறுதிப்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமைகள் ஆகும். நமது குழந்தைகளுக்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு இயற்கையில் வழங்கப்பட வேண்டியது ஒன்று. குழந்தைகளுக்கு கல்வி உரிமை அவர்களே வாழ்வுரிமை ஆகும். குழந்தைகளுக்கு உயிர் வாழ்வதற்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, முன்னேற்றத்திற்கான உரிமை, பங்கேற்பதற்கான உரிமை என 4 வகை அளவில் […]
ஜவஹர்லால் நேரு ஒரு புது இந்தியாவை உருவாக்கியவர் என அழைக்கப்படுவது என்பது தற்செயலானது அல்ல. ஏனெனில் மாநிலத்தின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியின் முக்கியமான கொள்கைகளை உருவாக்கிய பெருமை அவருக்கு இருந்தது. தேசிய பொருளாதாரத்தில் அரசு தீவிரமாக தலையிடவேண்டும் எனும் நிலைப்பாட்டை அவர் கடைப்பிடித்தார். நேருவின் தலைமையில் உருவாக்கப்பட்ட 5 ஆண்டு திட்டங்களின் அடிப்படையில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. அகிம்சைவழியில் நம் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய ஐ.என்.சி-யின் ஆர்வலர்களில் ஒருவராக நேரு இருந்தார். அத்துடன் நேரு, ஐஎன்சியின் […]
மூத்த குழந்தையாக நேரு அலகாபாத்தில் வளர்ந்து வந்தார். ஜவஹர்லால் நேரு தன் ஆரம்பக்கல்வியை வீட்டிலேயே பெற்றார். இங்கிலாந்தில், ஜவஹர்லால் ஜோ நேரு என அழைக்கப்பட்டார். 23 வயதில், அவர் கேம்பிரிட்ஜில் பட்டம் பெற்றார். அத்துடன் படிக்கும் போது சட்டம் பயின்றார். குழந்தைகள் மீது அதிகமான பிரியமுடைய நேரு பிரதமராக இருந்தபோது ஒரு தடவை மதுரைக்கு வந்தார். அப்போது அதிகாரிகள் உடன் நேரு காரில் சென்று கொண்டிருந்த வேளையில், ஒரு வியாபாரி பலூன் விற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனடியாக காரை […]
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 14) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி(இன்று) குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும், இந்த நாளை, குதூகலத்தோடு, குழந்தைகளை உற்சாகப்படுத்தி கொண்டாடுவர். சில சுவாரசியமான மற்றும் அழகான குழந்தைகள் தின கவிதைகள்: 1. கிழக்கே உதிக்கும் சூரியன் கூட தோற்றே போகும் நொடிக்கு நொடி உதிக்கும் குழந்தையின் […]
நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் ரோசாவின் ராசா, குழந்தைகள் தின விழா, ஜவஹர்லால் நேருவின் தியாகங்கள், அண்ணல் காந்தியின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் காந்தியும் நேருவும், நேரு கட்டமைத்த இந்தியா, உலக […]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 ஆம் தேதி அன்று பிறந்தார். இவருடைய பிறந்தநாள் அன்று தான் இந்தியாவில் குழந்தைகள் தின விழா அனுசரிக்கப்படுகின்றது. இந்நிலையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது செய்தி குறிப்பில் வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். அதாவது குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடைய பிறந்தநாள் குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடி […]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 ஆம் தேதி அன்று பிறந்தார். இவருடைய பிறந்தநாள் அன்று தான் இந்தியாவில் குழந்தைகள் தின விழா அனுசரிக்கப்படுகின்றது. குழந்தை தினத்தை முன்னிட்டு குழந்தைகள் தின வாழ்த்துக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை இந்த பதிவில் பார்க்கலாம். ஒரு சொல் பேச்சிலே உள்ளம் குனியவைத்து கள்ளமில்லா சிரிப்பினால் உள்ளம் நெகிழ வைக்கும் மழலை அதன் சிரிப்பினிலே உலகம் கண்டேன்… இறைவன் படைப்பில் இயல்பு மாறாமல் தொடரும் பட்டியலில் என்றும் இருப்பது மழலை […]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 ஆம் தேதி அன்று பிறந்தார். இவருடைய பிறந்தநாள் அன்று தான் இந்தியாவில் குழந்தைகள் தின விழா அனுசரிக்கப்படுகின்றது. இந்த தினத்தை குழந்தைகளுக்குப் பிடித்தமான முறையில் எப்படி கொண்டாட வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். அதன் படி வீட்டில் ஒரு பாட்டியை ஏற்பாடு செய்து அதில் குழந்தைகளுக்கான பேன்சி டிரஸ் காம்பெடிஷன் மற்றும் அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகள் சாப்பிடுவது போன்றவற்றை மையமாகக் கொண்டு சில ஏற்பாடுகளை […]
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த குழந்தைகள் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவர் குழந்தைகள் மீது அதிக அன்பும், பற்றும் வைத்திருந்தார். அதோடு குழந்தைகள் தான் நம் நாட்டின் வலிமை என்றும், ஒரு சமூகத்தினுடைய வலிமையின் அடித்தளம் என்றும் கூறினார். ஜவர்கலால் நேரு மீது குழந்தைகளும் அதிக அன்பு கொண்டிருந்ததால் அவரை அன்பாக நேரு மாமா […]
உலகம் முழுவதும் 18 வயதுக்கு கீழ் உள்ள ஆண், பெண் அனைவருமே குழந்தைகளாக தான் கருதப்படுவர். இந்தியாவிலும் 18 வயது கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனைத்து விதமான சட்ட உரிமைகளும் வழங்கப்படுகிறது. குழந்தைகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் அனைத்து நாடுகளுமே முன்னுரிமை கொடுத்து கவனிக்கிறது. இதனால் தான் 18 வயதுக்கு கீழ் உள்ளவர் களுக்கு வாகனம் ஓட்டு உரிமை, சட்டபூர்வமான ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் உரிமை போன்றவைகள் வழங்கப்படுவதில்லை. அதன் பிறகு 18 வயது நிரம்பிய பெண்ணும் 21 […]
நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி(இன்று) குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பர். குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்றலாம். குழந்தைகள் தினம் அன்று அவர்களை சிறப்பாக உணர வைப்பதற்கு சில வழிகள் இருக்கிறது. […]
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட […]
தமிழகத்தில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகளின் தொடர் வருகைகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. அதன் பிறகு தற்போது பிளவுபட்டு கிடக்கும் அதிமுகவில் டெல்லி மேலிடத்தின் உத்தரவு தான் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. டெல்லியின் உத்தரவை பொருத்து தான் அதிமுக யார் வசம் செல்லும் என்பது தெரியவரும். இந்நிலையில் சென்னையில் உள்ள கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்து பேசியுள்ளார். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கு சில முக்கியமான […]
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 13) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
இன்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,892-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.