செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எங்க கட்சிகள் வந்து பலப்படுத்தி, ஸ்ட்ராங்கா இருந்தா தான் நாம நாளைக்கு தேர்தலை சந்திக்கிறது சரியா இருக்கும். 40 தொகுதிகளிலும் எங்க கட்சியை நாங்க பலப்படுத்தும் பணியில் இறங்கி இருக்கின்றோம். நிர்வாகிகள் என் மேல ரொம்ப நம்பிக்கை உடையவர்கள். தொண்டர்களும் சரியான முடிவை தலைமை கழக நிர்வாகிகள் எடுப்பார்கள் என தெரியும். தேர்தல் நேரத்தில் முடிவு பண்ணிக்கலாம். சில பேர் கேட்கறாங்க… டிடிவி தினகரன் […]
Category: அரசியல்
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, பேராசிரியர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். கலைஞர் இந்த இயக்கத்தை வழி நடத்தினார். அவருக்கு பிறகு இந்த இயக்கத்தை யார் வழி நடத்துகிறார் ? என்று அடையாளப்படுத்திக் கொண்ட பொழுது, கலைஞரை நான் ஏற்றுக்கொண்டேன் என பேராசிரியர் பேசியது, 2005 மே மாதம் 12ஆம் தேதி ஓரிடத்தில் பேசி பேசி முடித்தார். அந்த பேச்சின் இறுதி தொகுப்பில் பேராசிரியர் […]
தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக பாஜக கட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய போது, சகோதரர்களே இது ஒரு சின்ன நிகழ்ச்சி தான். இது ஒரு பெரிய மாநாடு கிடையாது, பொது கூட்டம் கிடையாது. ஆனால் இதை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுதுதான் கட்சினுடைய உண்மையான வலிமை நமக்குத் தெரிகிறது. மேடையில் இருந்து பார்க்கும் பொழுது சாதாரண பொதுமக்கள் இந்த பகுதியில் வசிப்பவர்கள். கட்சில புதுசா உறுப்பினராக சேர்ந்தவர்கள், பாரதிய ஜனதா கட்சியில் நானும் இணைந்து பாடுபட […]
உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலும் புதிய வகை கொரோனா தொற்று பல மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன. முன்னதாகவே மத்திய அரசாங்கம் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மாநில அரசாங்கங்கள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க அறிவுறுத்தி வருகிறார்கள். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சற்று முன் உத்தரகாண்ட் […]
பள்ளிக்கல்வித்துறை வளாகத்திலேயே இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். அப்படி மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வரக்கூடிய சூழ்நிலையில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர்கள் தொடர்ந்து மயக்கம் போட்டு இருக்கிறார்கள். அவர்கள் அருகில் இருக்கக்கூடிய பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு ஒரு மாதிரி சம்பளமும், ஒரு மாதம் முன்கூட்டியே சேர்ந்தவர்களுக்கு உயர்வாக சம்பளமும் வழங்கப்படுகிறது. இருவருமே ஒரே வகுப்புகளுக்கு […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, சென்னையில் ஒரு நாள் தேவைக்கு தண்ணீர் என்பது ஆயிரம் எம்.எல்.டி தேவை. புதிய திட்டத்தை உண்டாக்க சொன்னார். சென்னைக்கு 50 ஆண்டு காலத்திற்கு தண்ணீர் பஞ்சம் வரக்கூடாது என்று சொல்லி, செம்பரபாக்கம், புழல் , பூண்டி போல இயற்கை ஏரியை உருவாக்க உத்தரவு தந்திருக்கிறார். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. 200 ஏக்கர் அளவில் புதிய ஏரிகளை உருவாக்குகின்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைவிட கடல் நீரை […]
பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் மூன்று ஆண்டுகள் சட்டப் படிப்பு படிக்க தகுதியானவர்கள் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மூன்றாண்டு சட்டப் படிப்பை படிப்பதற்கு பத்தாம் வகுப்புக்கு பிறகு பிளஸ் டூ முடிக்க வேண்டும். அதற்கு பிறகு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்று விதிகள் பார்கவுன்சில் அறிவித்து இருந்தது. ஆனால் பத்தாம் வகுப்புக்கு பிறகு டிப்ளமோ முடித்தவர்களும், பொறியியல் முடித்த பிறகு, பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை நிலவுவதாக […]
2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாமல் இருந்ததால் தமிழக அரசு […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாம் ஆட்சியில் இல்லை. லஞ்ச ஒழிப்புத் துறையை சார்ந்தவர்கள் நம்முடைய இனமான பேராசிரியர் உடைய இல்லத்திற்கு சென்று அங்கு சோதனை நடத்துகிறார்கள். அந்த சோதனை நடந்து முடித்த பிறகு, அங்கு இருக்கிறவர்களை எல்லாம் பார்த்து நம்முடைய இனமான பேராசிரியர் ஒன்னே ஒன்னு சொன்னாராம்… என் வீட்டு அலமாரியை நான் சுத்தம் செய்து ரொம்ப […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன், அகில இந்திய ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவரை… ஒரு ஆற்றல்மிக்க தலைவரை நீங்கள் மேடை ஏறி வந்து என்ன செய்வீர்கள் ? இப்படி எல்லாம் பேசுவது தவறு. நீங்கள் மேடை ஏறி வந்தால் நாங்கள் என சும்மா இருப்போமா என்று, எங்களுடைய மாநில துணைத்தலைவர் முன்னாள் ராஜசபை உறுப்பினர் சசிகலா புஷ்பா அவர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள். இந்த கேள்விக்கு பதில் தான் அவர்கள் மேடையில் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எங்கள் ஆட்சியில் தலைவர் காலத்திலிருந்து, அம்மா காலத்தில் இருந்து எல்லா காலத்திலும் பொங்கல் பரிசு கொடுத்தோம். உருகிய வெல்லம் கொடுத்தோமா அல்லது பப்பாளி விதையை கொடுத்தமா, பூச்சி உள்ள பச்ச அரிசி கொடுத்தோமா ? சின்ன கரும்பு துண்டு கொடுத்தோமா ? பெரிய கரும்பு தானே கொடுத்தோம் நாங்க. அப்படி இருக்கும் போது நீங்கள், திறமை இல்லை என்பதை அரசுக்கு… ஒரு நிர்வாக அனுபவம் இல்லாத அரசுக்கு… முழுமையான ஒப்புதல் […]
செம்மொழிக்கான தமிழ், சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து கரூர் எம்பி ஜோதிமணியின் கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் அளித்த பதிலில், நிதி ஒதுக்கீடு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தமிழை விட சமஸ்கிருதத்துக்கு கூடுதல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது. தமிழை வளர்ப்பதற்காக சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு 8 ஆண்டுகளில் 74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம், பாலி, பிராகிருத மொழிகளை வளர்க்க […]
தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக பாஜக கட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய போது, சகோதரர்களே இது ஒரு சின்ன நிகழ்ச்சி தான். இது ஒரு பெரிய மாநாடு கிடையாது, பொது கூட்டம் கிடையாது. ஆனால் இதை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுதுதான் கட்சினுடைய உண்மையான வலிமை நமக்குத் தெரிகிறது. மேடையில் இருந்து பார்க்கும் பொழுது சாதாரண பொதுமக்கள் இந்த பகுதியில் வசிப்பவர்கள். கட்சில புதுசா உறுப்பினராக சேர்ந்தவர்கள், பாரதிய ஜனதா கட்சியில் நானும் இணைந்து பாடுபட […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வாக்கு கேட்கும் போது இதே போல் பல்லாயிர கணக்கான மக்கள் கூடியிருந்த மேடையில் அன்பு மக்களே உங்கள் மகன் சொன்னேனே… ஒரு தாழ்த்தப்பட்ட தமிழ் இளைஞனை நிறுத்திட்டேன். நான் கேட்டேன். இவன் என் தம்பி. இவன் தமிழன் என்றால் எனக்கு ஓட்டு போடு. எனக்கு இவன் தாழ்த்தப்பட்டவன் என்று பார்த்தால், போட்டுறாத உன் ஓட்டு, எனக்கு தீட்டு என்று பேசினேன். இன்னும் […]
அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில், இன்றைக்கு கிறிஸ்துவ பேராயர்கள், இஸ்லாமிய பெருமக்கள் எல்லோரும் உரையாற்றினார்கள். இந்த அரசு அனைத்து மக்களையும் அரவணைத்து செல்கின்ற அரசாக நடந்து கொண்டிருக்கிறது என்று…. நான் சேலத்தில் சொன்னது போல் சொல்கிறேன்… இங்கு வந்திருக்கிறவர்களுக்கு…. இந்த அரசு உங்களுடைய அரசாக…. நிச்சயமாக இந்த பகுதியில் இருக்கின்ற இஸ்லாமிய பெருமக்களுக்கு நான் சொல்கிறேன்…. பாராளுமன்றத்திலே எந்த சட்டம் கொண்டு வந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகம்… தளபதி அவர்கள் சிறுபான்மை மக்களுக்காக இருப்பார் […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் இடம் ஒரு முறை கேட்கப்பட்ட கேள்வி, உங்களுடைய சமகால இயக்கத்தினுடைய தோழர்கள் யாரை நம்பி ? யாரை எண்ணி ? நீங்கள் பெருமை அடைகிறீர்கள் ? என்று சொன்னபோது, அதற்கு ஏன் ? என்று கேட்டபோது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் உடனடியாக சொன்ன பதில்… நான் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன், அழுகிய முட்டை இருக்கிறது என இந்த பேச்சு தொடங்கியது. இது பிஜேபி மட்டும் சொன்ன குற்றச்சாட்டு அல்ல, எல்லா பத்திரிக்கையிலும், சமூக ஊடகங்களிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, கடலூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் ஒவ்வொரு பகுதிகளிலும் பள்ளிக்கூடங்களில் வழங்கப்படுகின்ற முட்டை எல்லாம் அழுகிய முட்டையாக இருக்கிறது என்பது செய்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திட்டமிட்டு இந்த மாதிரி ஒரு சம்பவமே நடக்காததை போலவும், அதைப்பற்றி எங்களுடைய […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஏவா வேலு என்ற அமைச்சரின் அறிக்கையை பாருங்கள். எப்படி எல்லாம் நிர்வாகத்தை நடத்த தெரியாத, ஒரு லாயக்கு இல்லாத, ஒரு அரசாங்கம் இன்றைக்கு ஆண்டு கொண்டு இருப்பதற்கு அவர் ஒப்புதல் வாக்குமூலமே போதும். அரசாங்கம் என்ன செய்து கொண்டு இருக்குக்கீன்றது? தூங்கிக் கொண்டிருக்கிறதா ? ஒரு பொருளை கொள்முதல் செய்தால் ? இது சரியா ? அப்படி இருந்தால் வாங்குவோம். இல்லை என்றால் வாங்க மாட்டோம். அவரே சொல்கிறார்… வெல்லம் […]
தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுகவில் மொத்தம் 23 அணிகள் இருக்கிறது. இந்த 23 அணிகளின் மாநில நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட 6 குழுக்களின் உறுப்பினர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, திமுக கட்சிக்கு மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசி விரைவாக முடிக்க வேண்டும். அதன் பிறகு 23 அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்க துணை பொதுச்செயலாளராக […]
அதிமுக கட்சியில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி 2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலை மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்து நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதில் அனைவரும் தீவிரமாக இறங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக […]
காங். எம்பி ராகுல்காந்தி, தான் ஒரு பெண்ணையே விரும்புவேன், அவரது குணநலன்கள் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன் என கூறியுள்ளார். டெல்லியில் ஒற்றுமை பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தியிடம், அவரது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்த ராகுல், எனது பாட்டியார் இந்திராதான் எனது வாழ்வின் காதல், இரண்டாம் தாய். நான் ஒரு பெண்ணை தேர்வு செய்வேன். தான் விரும்பும் பெண் அம்மா மற்றும் […]
கைத்தட்டி, மணி அடித்தும் கொரானாவையே ஒழிக்க முடியவில்லை என சீமான் விமர்சித்தார். இதுபற்றி அவர், அணு உலை இல்லை என்றால் மின்சாரம் எங்கே? என்கிறார்கள். பிற நாடுகள் வாகனங்களில் வேகத்தை வைத்தும், காற்றாலை வைத்து மின்சாரத்தை தயாரிக்கிறார்கள். மாற்று இல்லை என்றால் நாம் தான் யோசனை செய்ய வேண்டும். மாற்று உண்டு. சிப்காட் தொடங்கினால் இரண்டு சிப்காட் மூலம் என்ன வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம். தேவை இருந்தபோது நிலம் கொடுத்த நாங்கள் தற்போது வேண்டாம் என்கிறோம். மலைகள் […]
கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மழை வருகிறதோ இல்லையோ நான் விரைவில் பேசிவிட்டு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். எல்லோரும் கேட்கிறார்கள்.. அது என்ன திராவிட மாடல் ஆட்சி ? நம்முடைய தலைவர் சொல்லிக் கொண்டிருக்கிறார் திராவிட மாடல் ஆட்சி என்று…. எல்லோரும் கேட்கிறார்கள், அது என்ன திராவிட மாடல் ஆட்சி என்று ? இப்போது இங்கே சொல்கிறேன்… இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அல்லேலூயா என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கிறார், இதுதான் திராவிட […]
கூகுள் நிறுவனம் 2022-ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட முதல் 10 வார்த்தைகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் வோர்டில்(wordle) முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த ஒன்பது இடங்களில் இருக்கும் வார்த்தைகள் குறித்து பார்ப்போம். 2-வது இடம் – இந்தியா-இங்கிலாந்து (India vs England) 3-வது இடம் – உக்ரைன் 4-வது இடம் – ராணி எலிசபெத் (Queen Elizabeth) 5-வது இடம் – இந்தியா- தென்னாப்பிரிக்கா ( India vs South Africa) 6-வது […]
2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை.. எனவே தொடர்ச்சியாக பொங்கல் பரிசு […]
சேலம் மாவட்டத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, அத்திக்கடவு- அவிநாசி திட்டம் முடியும் தருவாயில் இருந்த நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 20 மாதங்கள் ஆகியும் அந்த திட்டத்தை எங்களுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக கிடப்பில் போட்டுள்ளது. திட்டம் எப்படி முடிவடைந்தாலும் அதிமுக தான் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தது என்பதை மாற்ற […]
தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூபாய் 1000 ரொக்க பணம் மட்டும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன் பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்காததால் விவசாயிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தியதோடு அதிமுக மற்றும் பாஜக கட்சிகளும் தொடர்ந்து கரும்பை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வந்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு பொங்கல் […]
வாடிக்கையாளருக்கு உணவை மாற்றி வழங்கிய ஒட்டல் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் பிரபல ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஒட்டலுக்கு தினம்தோறும் ஏராளமான மக்கள் சாப்பிட வருவது வழக்கம். அதேபோல் நேற்று ஆகாஷ் என்பவர் சாப்பிட வந்துள்ளார். பின்னர் அவர் காய்கறி பிரியாணி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஊழியர் அசைவ பிரியாணியை கொண்டு வந்துள்ளார். இதனை பார்த்த அவர் உடனடியாக ஒட்டல் உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் ஒட்டல் […]
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி வெற்றி பற்றி 25 எம்பிக்களுடன் நாடாளுமன்றம் செல்வோம் என்றும் கூறியுள்ளார். பொங்கல் பரிசில் திமுக அரசு கரும்பு தருவதற்கு கூட தயாராக இல்லை. திமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் நிச்சயமாக […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் தமிழக அரசியலில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலையிடம் ரஃபேல் வாட்ச் விலை ரசீதை பொதுவெளியில் காண்பிக்குமாறு சவால் விட்டுள்ளார். இதனால் திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே அடிக்கடி வார்த்தை போர் நிலவி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திடம் ரபேல் வாட்ச் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் நாட்டில் வேலை வாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி என […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக தலைமை கழகமே முடிவெடுக்கும். தலைமை கழகம் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அதற்கான வேலைகளை தலைமை கழக நிர்வாகிகள் பார்த்துக் கொள்கின்றோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்பதோடு கூட்டணி குறித்து தலைமை […]
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 28) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து விவாதம் நடைபெற்று உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைக்க சிவி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினர் வாக்கு அளிக்க மாட்டார்கள் என்றும், பாஜக உடன் கூட்டணி வைப்பதால் அதிமுகவிற்குத்தான் அதிக இழப்பு என்றும் சிவி சண்முகம் வெளிப்படையாகவும், ஆவேசமாகவும் பேசியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஒரு சில அதிமுக நிகழ்ச்சிகளிலும் பாஜக உடன் […]
அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆனது நேற்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதாரவாளர்கள் மற்றும் அதிமுகவில் இருந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டத்தில் இறுதியாக பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி குறித்து தலைமை கழகமே முடிவெடுக்கும் என்றும், தலைமைக் கழகம் எடுக்கும்முடிவு தான் இறுதியானம் என்றும், அதற்குள் அவசர […]
தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும் போது, அன்பார்ந்த பெரியோர்களை, தாய்மார்களே பாரதிய ஜனதா கட்சியில தமிழகத்தில் 1,260 மண்டல் இருக்கு, ஒன்றியம். அந்த 1,260 ஒன்றியத்தில் இது ஒரு ஒன்றியத்துடைய நிகழ்ச்சி. இந்த அளவுக்கு நம்முடைய கட்சி வளர்ந்து இருக்கு என்பதற்கு இது ஒரு சான்று. இது ஒரு மாவட்ட நிகழ்ச்சி இல்ல, இது திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய வீரபாண்டிய ஒன்றியத்தின் உடைய நிகழ்ச்சி. அதுவும் மிக முக்கியமான இரண்டு விஷயங்களை […]
வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக சார்பில் கோவை, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட முகவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய நட்டா, திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து, DMKவில் வரும் D என்பது Dynasty வாரிசு அரசியல், M என்பது Money. அவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள். K என்பது கட்டப்பஞ்சாயத்து. திமுக என்றாலே கட்டப்பஞ்சாயத்துதான் என்று திமுகவிற்கு புது […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை ஒன்றிணைப்பேன் என சசிகலா சொன்னது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். சசிகலாவை பொறுத்தவரையில் பார்த்தீர்கள் என்றால், கட்சிக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, சம்பந்தமும் இல்லை. கட்சியில் ஒற்றுமையா எல்லாரும் போய்க்கொண்டு தான் இருக்கிறார்கள் எடப்பாடியார் தலைமையில், எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் அவர்கள் சொல்வது எல்லாமே முழுக்க முழுக்க வடிகட்டின பொய். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த பொய்யான உருவான உருவம் என்றால் அது சசிகலா தான். சமூக […]
புதுச்சேரியில் பந்த் அறிவித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட நிலையில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரனும் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 15 அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி இன்று அதிமுக சார்பில் பந்து அறிவிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மழை வருகிறதோ இல்லையோ நான் விரைவில் பேசிவிட்டு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். எல்லோரும் கேட்கிறார்கள்.. அது என்ன திராவிட மாடல் ஆட்சி ? நம்முடைய தலைவர் சொல்லிக் கொண்டிருக்கிறார் திராவிட மாடல் ஆட்சி என்று…. எல்லோரும் கேட்கிறார்கள், அது என்ன திராவிட மாடல் ஆட்சி என்று ? இப்போது இங்கே சொல்கிறேன்… இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அல்லேலூயா என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கிறார், இதுதான் திராவிட […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன், திமுகவினரின் ரவுடித்தனம் அதிகமாக்கிக் கொண்டு வருவதை நாம் எல்லோருமே நன்றாக தெரிந்து வைத்திருக்கிறோம். அமைச்சர்களே அடாவடித்தனமாக பேசுவது, பொதுமக்களை அடாவடித்தனமாக பேசுவது எல்லாம் வழக்கமாக இருக்கிறது. பல தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள், பிரியாணி கடையிலிருந்து, மேக்கப் செய்கின்ற அம்மா அலுவலகம் வரைக்கும் எல்லாரையும் அவர்கள் அராஜகப் போக்கில் அவர்கள் மீது தாக்குவது தொடுப்பது, சட்டத்தை மீறி செயல்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. திருக்கழுக்குன்றத்தில் எங்களுடைய கட்சியினுடைய நிர்வாகி துரைதனசேகர் […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அடித்த மழையில், தண்ணியும் நிற்கவில்லை, எதிர்க்கட்சிக்காரரின் விமர்சனமும் நிற்கவில்லை என்கின்ற அளவில், நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கரத்தை வலுப்படுத்தும் விதமாக…. ஏனென்றால் இதை சொன்னதே நமது முதலமைச்சர் அவர்கள் தான்…. முதலமைச்சராக இருக்கின்ற நானோ, என்னுடைய அமைச்சர்களோ, வணக்கத்திற்குரிய மேயரோ, மாமன்ற உறுப்பினர்களோ மட்டுமல்ல… மழையில் இந்த தண்ணீர் நிற்க கூடாது […]
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு போலீசார் புதுச்சேரி நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் சிலர் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தரப்பிலிருந்து மீண்டும் அதிமுகவிற்கு வருவோரை சேர்த்துக் கொள்ளவோ, அவர்களுக்கு பொறுப்பு வழங்குவோ கூடாது என்ற கருத்தை முன்வைத்தனர். பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைத்தால் தான் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியும். அதிமுகவை பலப்படுத்த முடியுமென […]
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அகில இந்திய தேசிய தலைவர் ஜே.பி நாட்டா நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். அந்த வகையில் முதன்முறையாக கோவை மற்றும் நீலகிரியில் இருந்து தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். தமிழகத்திலிருந்து நடைப்பயணத்தை தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜே.பி நட்டா கோவை மற்றும் நீலகிரியில் தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார். மேலும் ஜேபி நட்டாவின் சுற்றுப்பயணம் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்றும் […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் கூகுளை பயன்படுத்தி தனக்கு தேவையானவற்றை தேடி பெறுகின்றனர். அவ்வாறு அதிகம் தேடப்படும் பட்டியலை வருடம் தோறும் Year in search என்ற பெயரில் google நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான Year in search பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுகள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுகளில் IPL முதலிடத்தில் உள்ளது. IPLன் தொடக்க […]
ஆன்லைன் கேம்மின் நோடல் ஏஜென்சியாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் முடிவால் ஆன்லைன் ரம்மி போன்றவை மாநில அரசுகளால் தடை செய்ய இயலாது. ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்துவதா ? தடை செய்வதா ? என இனி மத்திய அரசே முடிவு எடுக்கும்.
நடிகர் விஜய் வாரிசு திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ஹெச்.ராஜாவை தாக்கி பேசியுள்ளார். ஒருமுறை பாஜகவின் ஹெச்.ராஜா போட்ட டிவீட் சர்ச்சையான நிலையில் ‘எனது அட்மின்தான் அப்படி ட்வீட் செய்தார்’ என்று கோர்ட்டில் சொல்லி தப்பித்துக் கொண்டார். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 24 ஆம் தேதியன்று நடைபெற்றது. அப்போது நடிகர் விஜய் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை பாடினார். பின்னர் பேசிய அவர், ஹெச்.ராஜாவின் ட்வீட்டை கேலி […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற என பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி மற்றும் ஓபிஎஸ் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது நத்தம் விஸ்வநாதன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது, பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம். […]
தமிழக பாஜக டுவிட்டர் பதிவு தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது எங்கு பொறி வைத்தால் எந்த எலி வரும் என்று எங்களுக்கு தெரியும் என்று பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக வெளியிடும் கருத்துக்கள் அவ்வப்போது அரசியலில் விவாத பொருளாக மாறிவரும் நிலையில், தற்போது சூசகமான முறையில் எங்கு பொறி வைத்தால் எந்த எலி வரும் என்று எங்களுக்கு தெரியும் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் ரபேல் வாட்ச் விவகாரம் தமிழக அரசியலில் பேசு […]
அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது வருகிற நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமையில் […]