CAA-க்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக அரசை டிஸ்மிஸ் செய்தாலும் கவலையில்லை என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு , தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என்ற அரசின் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். இது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் வெளிநடப்பு சேதனர். இந்த கூட்டத்தொடரை […]
Category: அரசியல்
டெல்லி சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து பொறுப்பாளர் பதவியை பி.சி சாக்கோ ராஜினாமா செய்துள்ளார். நேற்று டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஆம் ஆத்மி 62 இடங்களின் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைகின்றது. மும்முனை போட்டியாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் பாஜக 8 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி போட்டியிட 62 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படு தோல்வி அடைந்தது.இந்நிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் […]
புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு , தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என்ற அரசின் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். இது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் வெளிநடப்பு சேதனர். இந்த கூட்டத்தொடரை புறக்கணிக்கும் வகையில் அதிமுக , […]
டெல்லி சட்டபேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க பொறுப்பை ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் தந்து விட்டதா..? என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் குடியரசுத் தலைவரின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆம்ஆத்மீ கட்சி டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருப்பதை பாராட்டி முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் தமிழகம், கேரளா, தெலுங்கானா என பல மாநில மக்கள் டெல்லியில் வசிக்கும் நிலையில், […]
டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுடன் முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்க உள்ளார். கடந்த 8ந்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து 3வது […]
டெல்லியில் ஆம் ஆத்மி MLA -வின் பாதுகாப்பு வாகனம் மீது நேற்று மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த 8ந்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 […]
கடந்த 8ந்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் வரும் 16 தேதி கெஜ்ரிவால் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். […]
மத, இன, மொழி, சாதி ஆகிய அடையாளங்களை முன்வைத்தே சுதந்திர இந்தியாவின் அரசியல் மையம் கொண்டிருந்த நிலையை மாற்றி, நல்லாட்சி என்ற புள்ளியை அடிப்படையாகக் கொண்டு உருவெடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் அரசியல், டெல்லியில் மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. நாடு இன்று கெஜ்ரிவால்களைத் தேடும் நிலைமையில் உள்ளது. முன்பெல்லாம் நல்லவன் யாராவது கிடைத்தால், “என் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்” என்று கூறிய காலம் போய், ’முதலமைச்சர் நாற்காலி காலியாக இருக்கு, நாடு ஆள வா எனக் கெஞ்சும் நிலைக்கு […]
வளர்ச்சிக்கான புதுவிதமான அரசியலில் ஈடுபட்டது தேர்தலில் வேலை செய்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதன்படி 63 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “‘டெல்லி மக்களை நேசிக்கிறேன். புதுவிதமான அரசியல் […]
சட்டப்பேரவை முடிவுகள் வெளியான பின் ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 8) தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பல்வேறு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்துவந்தது. பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களை ஆம் ஆத்மி எளிதில் பெறும் என்பதால் அக்கட்சியினர் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிவருகின்றனர். இந்நிலையில், டெல்லி […]
நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த பின் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என்று பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை பாமக கட்சி அலுவலகத்தில் பாமக சார்பாக தயார் செய்யப்பட்ட வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். வழக்கம்போல பாமகவின் நிதிநிலை அறிக்கையை அங்கிருந்த பெண் செய்தியாளர் ஒருவர் பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், செம்மரம் போல் பனை மரம் வெட்டுவதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்று சட்டம் கொண்டு […]
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி மாநிலங்களவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.திமுக , மதிமுக , கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு , அமர்வை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, 48 இடங்கள் வரை வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்கின்றது. சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 விழுக்காடு […]
டெல்லி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. காலை முதலே அதிகப்படியான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகின்றது. ஆம் ஆத்மியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்ற அல்கா லம்பா சாந்தினி சோக் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகின்றார். அதே போல ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு சென்று போட்டியிட்ட கபில் மிஸ்ரா மாடல்வுடன் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகின்றார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, 48 இடங்கள் வரை வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்கின்றது. சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 விழுக்காடு […]
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, 48 இடங்கள் வரை வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்கின்றது. சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 விழுக்காடு […]
சமீபத்தில் முடிவடைந்த டெல்லி சட்டப்பேரவையின் முடிவுகள் எப்படி இருந்தாலும் சிஏஏ, என்ஆர்சி தொடர்பான போராட்டங்களின் முடிவு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விளக்ககுகிறார் மூத்தப் பத்திரிகையாளர் சஞ்சய் கபூர். டெல்லி தேர்தலைப் பொறுத்தவரை அதில் பல்வேறு சவால்கள் உள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றியைப் பெறும். இதுவே, தொங்கு சட்டப்பேரவையோ அல்லது சுமாரான வெற்றியோ பெறுமேயானால், நாடு முழுவதும் பெரும் […]
உள்ளாட்சித் தேர்தலில் நடந்தது இருக்கட்டும்; இனி நடக்கப்போவதைப் பாருங்கள் என டெல்டா மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் எடப்பாடி கறாராகத் தெரிவித்துள்ளார். அதிமுக கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அதிமுக ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கி, 13-ஆம் தேதி வரை காலை, மாலை என இரு பிரிவுகளாக நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். முதல்நாளான […]
நடிகர் விஜய்யின் உறவினர்கள் பலர் பினாமியாக இருக்கிறார்கள் என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். நாகை மாவட்ட இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் மணிகண்டனுக்குப் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடடிக்கை எடுக்கக்கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் மனு அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சம்பத், ‘ஒரு விவசாயி முதலமைச்சரானால் என்ன […]
ஒருமுறை கை தட்டினால் உடம்பில் இரண்டு சொட்டு ரத்தம் ஊறும் என அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, அங்கு கூடியிருந்தவர்களை கைதட்ட வைக்க, கை தட்டினால் சுறுசுறுப்பாக இருந்தால் அன்று முழுவதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும், ரத்த ஓட்டம் கூடும் என்றார். மேலும் ஒரு முறை கை தட்டினால் இரண்டு சொட்டு ரத்தம் ஊரும் என்று அவர் கூறியதோடு, கைதட்டி பாருங்கள் […]
நடிகர் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்த வருமானவரித்துறை விஜய்யை மட்டும் குறி வைப்பது ஏன் என்று திமுக எம்பி தயாநிதிமாறன் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் திமுக MP தயாநிதி மாறன் பேசியதாவது, நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு கோடி ரூபாய் வரையில் வரிச்சலுகை மத்திய அரசு அளித்திருப்பது அற்புதமான ஒன்று. நீங்கள் பட்ஜெட்டில் அளித்த சலுகை நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால் அதே தமிழகத்தில் தான் நடிகர் விஜய் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நெய்வேலியில் நடந்த […]
முக.ஸ்டாலின் அதிர்ச்சியில் உள்ளார் என்று அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். மத்திய அமைச்சரை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் , காவிரி டெல்டா விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை முதல்வர் அறிவித்துள்ளார். நம்முடைய மாநிலம் , விவசாயிகளை பாதுகாக்கும் த வகையில் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு சார்பில் நான்கு நாட்கள் நல்ல பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முதல்வர் அறிவித்தாலே அது கொள்கை முடிவுதான். அமைச்சராக நிர்வாகத்தில் இருந்த KN நேருவுக்கு […]
அதிமுகவின் பெயரில் போலி இணையதளம் நடத்திய வழக்கில் கைதான கே சி பழனிச்சாமி ஜாமின் மனு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி அதிமுகவின் பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததை தொடர்ந்து அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்த […]
தமிழகத்திற்கு மிகச் சிறந்த ஆளுமை தேவைப்படுகிறது எனவும் அந்த ஆளுமை கமல்ஹாசன் அவர்கள் மட்டுமே கொடுக்க முடியும் எனவும் கவிஞர் சினேகன் கூறியுள்ளார் ஈரோடு மாவட்டத்தில் மண்டல நகர ஒன்றிய செயலாளரை அறிமுகபடுத்தும் விழா நடைபெற்றது. அவ்விழாவில் கவிஞரும் மாநில இளைஞரணி செயலாளருமான சினேகன் கூறியதாவது, மக்கள் நீதி மையத்தின் முக்கிய நிர்வாகிகளாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு நான் ஈரோட்டிற்கு வந்திருந்த பொழுது கண்ட எழுச்சியை இப்போதும் என்னால் காணமுடிகிறது. நமது ஒரே […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான திமுகவின் போராட்டம் தொடரும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு வாரமாக திமுக கையெழுத்து இயக்கம் நடத்தியது. இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”நாம் எவ்வளவு சரியான பாதையில், முறையாகவும் எச்சரிக்கையாகவும் அளந்து அடியெடுத்து வைத்துச் செல்கிறோம் என்பதை, அரசியல் எதிரிகளின் அலறலில் இருந்தே அறிந்து கொள்ள முடியும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் […]
நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாக உள்ள நிலையில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 50 முதல் 55 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது. […]
பெரும்பான்மையான இந்துக்களின் பாதுகாவலர்கள் என பாஜகவினர் தங்களை நினைத்துக் கொள்ளக் கூடாது எனவும், அதற்கான தகுதி அவர்களுக்கு இல்லை எனவும், திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாட்டின் தலைநகாரன டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடந்துள்ள நிலையில், வாக்குபதிவு 67.08 விழுக்காடு என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக மெட்ரோ ரயில் சேவைகள் காலை 4 மணிக்கே தொடங்கப்பட்டது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் களத்தில் […]
மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் சில பகுதிகள் நாடாளுமன்ற பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் கடந்த 6ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, அரசு நலத்திட்டங்களை சரியான நபர்களுக்கு கொண்டு சேர்க்க தேசிய மக்கள்தொகை பதிவேடு உதவும் என்றார். மேலும், அதனை கொண்டுவந்தததே காங்கிரஸ் கட்சி தான் என்றும் தற்போது அவர்கள் பல்டி அடிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், பிரதமர் மோடியின் உரையில் […]
“உலகமே உடல், டெல்லி அதன் ஆன்மா” என்றார் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல உருது கவிஞர் மிர்சா காலிப். டெல்லி ஒரு இடமாகவும், ஒரு கற்பனையாகவும் எப்போதும் முக்கியத்துவத்துடன் இருக்கும் என்பதை தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்தவர் அவர். அவரது அர்த்தம் பொதிந்த வரிகள் எந்த அளவுக்கு நிதர்சனமானவை என்பதை தற்போதைய டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல், மக்களுக்கு உணர்த்துவதாக இருக்கிறது. சமூக – அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெறும் இந்தத் தேர்தல், டெல்லி […]
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. டெல்லி சட்டப்பேரவை வாக்குப்பதிவு மாலை 6 மணியோடு நிறைவடைந்தது. கடும் குளிரையும் பொறுப்படுத்தாமல் மக்கள் வாக்களித்தனர். இருந்தும் மந்தமான வாக்குபதிவே பதிவாகியது. இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி 52.95% வாக்குகள் பதிவாகியுள்ளய நிலையில் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியது. டைம்ஸ் நவ் , ரிபப்ளிக் , நியூஸ் எக்ஸ் – நோந்தா ஆகிய மூன்று நிறுவனங்களும் நடத்திய கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி கட்சியே ஆதிக்கம் […]
பன்னாட்டு டெலிவரி நிறுவனமான ’ஃபெட் எக்ஸ்’ சென்னையைச் சுற்றியுள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு தங்களது சேவையை விரிவுபடுத்த முயற்சி மேற்கொண்டுவருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு டெலிவரி நிறுவனமான ஃபெட் எக்ஸ் சரக்கு போக்குவரத்து மற்றும் பொருட்கள் விநியோகத்தில் முன்னணியில் உள்ளது. உலக வர்த்தக சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் இந்நிறுவனம், இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கும் சென்னையில் தங்களது சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. சென்னையிலிருந்து ஆட்டோ மொபைல், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், மருந்துப் […]
ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறிய கருத்தால் மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் மற்றும் பாஜக எம்பிக்கள் கிட்டத்தட்ட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. வேலை வாய்ப்புகளை உருவாக்க தவறிய மோடிக்கு இளைஞர்கள் தடியால் அடித்து பாடம் புகட்டுவார்கள் என டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல்காந்தி பேசியிருந்தார். இந்நிலையில் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது ராகுல்காந்தி கேள்விக்கு பதிலளிக்க எழுந்த சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ராகுல் காந்தியின் […]
பிரதமர் டியூப்லைட் என பேசியது அழகல்ல என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளியில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வெளியே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியிடம் நேற்று பிரதமர் மோடி டியூப்லைட் என பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலத்த ராகுல் , மக்களவையில் டியூப்லைட் என விமர்சனம் செய்வது அழகல்ல. பிரதமராக இருப்பவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற வரைமுறைகள் உள்ளன. வயநாட்டில் மருத்துவ கல்லூரி […]
திருமாவளவன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நல கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 48,450 வாக்கு பெற்றநிலையில் திருமாவளவன் 48,363 வாக்குகள் பெற்றிருந்தார். 88 வாக்கு வித்தியாசத்தில் முருகுமாறன் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல் செய்தார். அதில் காட்டுமன்னார் கோவில் […]
நாட்டின் முக்கிய பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புவதே பிரதமர் மோடியின் வேலை என்று ராகுல்காந்தி சாடியுள்ளார். தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் இன்றைய மிகப்பெரிய முக்கிய பிரச்சனையான வேலையின்மை குறித்து மக்களவையில் பிரதமர் மோடி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. மாறாக காங்கிரஸ் குறித்தும், நேரு குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் பிரதமர் மோடி பேசுகிறார். முக்கிய பிரச்சனைகளிலிருந்து நாட்டை திசை திருப்புவதே பிரதமர் மோடியின் வேலை. முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் […]
முதுமலையில் பழங்குடியின சிறுவனை செருப்பைக் கழற்ற வைத்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தாழ்த்தபட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட சிறுவன் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அங்குள்ள விநாயகர் கோயிலில் யானைகள் பூஜை செய்வதைக் காண அமைச்சர் சென்றார். […]
ராமர் கோயில் விவகாரம் அரசியலாகும் என்று தாங்கள் கருதவில்லை என்று கூறியுள்ள சிவசேனா, டெல்லி தேர்தலை கவனத்தில் கொண்டு ராமர் கோயில் அறக்கட்டளை அமைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையில் ராமர் கோயில் அறக்கட்டளை குழுவை அறிவித்தார். 15 பேர் கொண்ட அந்தக் குழு தன்னாட்சி அதிகாரத்தில் இயங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் […]
பாஜகவின் கொள்கைகளால் நாட்டு மக்களுக்கு என்ன பயன் என்று வினாயெழுப்பிய சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் தாக்குதல் தொடுத்தார். டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று மாலை ஐந்து மணிக்குள் தேர்தல் பரப்புரை நிறைவுபெறுகிறது.இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மத்தியில் […]
டெல்லி தேர்தலுக்குப்பின் ஷாகின் பாக் ஜாலியன் வாலா பாக் ஆக மாறலாம் என்று எ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் ஒவைசி தெரிவித்திருக்கிறார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. 50 நாட்களுக்கு மேலாக இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வருகின்றனர். ஆனால் டெல்லியில் வரும் எட்டாம் தேதி நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் ஷாகின் பாக் காலி செய்யப்பட்டு போராட்டக்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று […]
விஜயை மிரட்டுவதற்கு இந்த சோதனை நடைபெறுகின்றது என்று சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயை விட ரஜினி 120 கோடி சம்பளம் அதிகமாக சம்பளம் வாங்குகின்றார். ரஜினி வீட்டுக்கு ஏன் போகவில்லை. ரஜினி அறிக்கை விட்ட்டா அது தலைப்புச் செய்தியாக வருகின்றது. 66 லட்சம் பாக்கி வைத்திருக்கிறார் என்று செய்தி வரவில்லை அவருக்கு ஒரு புனிதர் வேடம்போட்டு காட்டுகின்றார். தமிழர்கள் போராடி குடமுழுக்கு தமிழில் நடத்த வைத்த செய்தியை மறைபடத்திற்கு அவரை வைத்து பேட்டி கொடுக்க வைக்கின்றார்கள். முஸ்லீம்களுக்கு […]
தை பூசத்துக்கு அரசு விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்று முதலவர் சந்திப்புக்கு பின் சீமான் பேட்டியளித்தார். இன்று தமிழக முதல்வரை இல்லத்தில் நேரில் சென்று சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , 5 , 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்தோம். தமிழ் கடவுள் முருகரின் தைப்பூச விழாவில் பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். கிருஷ்ண ஜெயந்தி […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முதல்வரை சந்தித்தார். அதில் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்து செய்ததற்காக நன்றி தெரிவிக்க இருப்பதாகவும் , குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக முதல்வரிடம் பல்வேறு கோரிக்கை வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக 500க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற எட்டாம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பாஜக சார்பில் அக்கட்சியைச் சேர்ந்த மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் […]
திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பாக, பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய கையெழுத்து இயக்கம் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்து குடியுரிமைச் சட்டத்தின் ஆபத்தை விளக்கி […]
நடிகர் ரஜினிகாந்திற்கு முன்பே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த இயக்கம் அதிமுக என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ராயபுரம் பகுதியில் தான் பயின்ற பள்ளியில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பினை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார், மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் முறையில் பாடத்தையும் எடுத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ குடியுரிமைச் சட்டத்திற்கு ரஜினிக்கு முன்பே எங்கள் ஆதரவை தெரிவித்துவிட்டோம். சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் இப்போதுதான் பேசுகிறார். ஆனால் அதிமுக என்றோ பேசிவிட்டது. இலங்கைத் […]
திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பாக, பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய கையெழுத்து இயக்கம் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்து குடியுரிமைச் சட்டத்தின் ஆபத்தை விளக்கி […]
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இன்று பொதுக்கூட்டப் பேரணி நடைபெறவிருக்கிறது. கொண்லி, ஹாஸ் ஹாஸ் பகுதியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். ரஜோரி கார்டனில் நடக்கும் இப்பேரணியில் முன்னாள் பிரதமர் […]
குரூப் 4 தேர்வு முறைகேட்டுக்கு முக்கிய குற்றவாளியாகவும் , தலைமறைவாகவும் இருக்க கூடிய ஜெயக்குமாரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் 3 மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். குரூப்-4 தேர்வு , குரூப்-2 ஏ தேர்வு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டியை நேற்று சிபிசிஐடி போலீசார் சிவகங்கையில் வைத்து கைது செய்தார்கள். இதைத்தொடர்ந்து நேற்று இரவு அவர் சென்னை கொண்டு வரப்பட்டார். அவரிடம் பல்வேறு […]
குடியரசுத் தலைவரின் உரை சனாதன அரசை பாராட்டும் விதமாக இருப்பதாக மக்களவையில் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், குடியரசுத் தலைவரின் உரையை விமர்சித்தும் இன்று மக்களவையில் திருமாவளவன் உரையாற்றினார். அப்போது, ” குடியரசுத் தலைவர் கடந்த ஆண்டில் பல புரட்சிகர சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசை பாராட்டியிருக்கிறார். அண்டை நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு இந்த அரசு பாதுகாப்பு வழங்கும் விதமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என்று பேசியுள்ளார். ஆனால் நடைமுறையில் இந்த […]