5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாமகவினர் அதனை பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழ்நாடு அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி பாமக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்திருந்தது. பாமகவின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ராமதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து […]
Category: அரசியல்
உலகையே அச்சுறுத்தி உலா வந்துகொண்டிருக்கும் கொடிய கொரானா வைரஸ். அப்படினா என்ன ? எப்படி வந்தது ? ஏன் ? இப்படியெல்லாம் உலகமே யோசித்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது அது குறித்து பல்வேறு போராட்டங்களுக்கு பின் காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த நோய் குறித்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓலை சுவடிகளில் சித்தர்களால் கூறப்பட்டுள்ளது . என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ? ஆம் …உண்மை..! இப்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றி சித்தர் […]
இஸ்லாமியர் குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து என்றும் அது கட்சியின் கருத்தல்ல என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயபுரம் நார்த்விக் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டனர். மிதிவண்டிகளை வழங்கிய பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”தமிழ்நாடு முழுவதும் இதுவரை 45.48 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மடிக்கணினிகள், கையடக்க கணினிகள், […]
திமுக MLA செந்தில் பாலாஜியை கைது செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011 முதல் 2016 வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக திமுகவில் இருக்கின்றார்.அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் பெயரைச் சொல்லியும் , அவரது நண்பர்களும் , உதவியாளர்களும் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 16 பேரிடம், சுமார் 95 லட்சம் ரூபாய் கேட்டு வாங்கி விட்டு பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்தாக சொல்லப்படுகின்றது. […]
நாளை மதியம் 1 மணிக்குள் முதலமைச்சர் வேட்பாளர் பெயரை வெளியிடுங்கள் பார்க்கலாம் என பாஜகவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவிற்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர், நாளை மதியம் 1 மணிக்குள் டெல்லி பாஜக வேட்பாளர் பெயரை அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், […]
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் […]
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தியவர்கள் மீது வழக்கு பாய்ந்துள்ளது. கடலூர் தலைமை தபால் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது. இதில் கலந்து கொண்டதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் எம் ஆர் பன்னீர்செல்வம் உட்பட 300 பேர் மீது கடலூர் புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோல திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது […]
முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறுகிறது. தமிழக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி இந்த ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் […]
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச […]
பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸியை கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களான ஜாமியா மில்லியா மற்றும் அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி விஷத்தைப் பரப்பி வருவதாகவும், ஓவைஸி போன்ற ஆட்களுக்காகதான் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஓவைஸியைப் போன்ற பயங்கரவாதிகள் ஜாமியா […]
முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறுகிறது. தமிழக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி இந்த ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் […]
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச […]
தமிழகத்தின் பிரபல இயக்குனர் பாரதிராஜா சமீப சில காலமாக அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். தமிழ் தேசியம் மீது பிடித்துக்கொண்ட அவர் தமிழக அரசியல் நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனிக்க கூடியவர்.இந்நிலையில் அவர் அளித்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நடிகர் ரஜினிகாந்தின் பேச்சுக்கள் , செயல்பாடுகள் அவர் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை உறுதி படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் இயக்குனர் பாரதிராஜா இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ஒவ்வொரு மாநிலத்தையும் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் சென்னை கொண்டித்தோப்பு, மண்ணடி தப்பு செட்டி தெருவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்பட […]
தனியார் மண்டபத்தில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மக்களவை உறுப்பினருக்கு எதிராகக் கேள்வியெழுப்பிய மாவட்ட மீனவர் அணித் தலைவர் சபின் என்பவரை வசந்தகுமார் ஆதரவாளர்கள் அடித்தில் தலையில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி காங்கிரஸ் கிழக்கு மாவட்டத்தில் நாகர்கோவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய்தத் கலந்துகொண்டார். இதில் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ், ராஜேஷ் குமார் ஆகியோருடன் […]
டெல்லியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 8 ம் தேதி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. டெல்லி தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள இந்நிலையில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 2 மணியளவில் கிழக்கு டெல்லி பகுதியான […]
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவையின் கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் […]
டெல்லி:70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு அம்சங்களுடன் கூடிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்ட அம்மாநில […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டமானது சல்லடைப் போன்றது என்று கனிமொழி எம்பி சாடியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ், மதிமுக, […]
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை மறுநாள் 4ஆம் தேதி , செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தலைமை செயலகத்தில் வைத்து அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது.தமிழக பட்ஜெட் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.குறிப்பாக வரக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரை எப்படி இருக்க வேண்டும். எந்தெந்த துறைக்கு எந்த மாதிரியான விஷயங்கள் சொல்லப்போகிறார்கள். நகர்ப்புற பகுதிகளில் இன்னும் தேர்தல் நடைபெறதாது […]
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா பாஜகவில் இணைத்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை தனது கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.ஏற்கனவே நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைத்தார். தற்போது அவர் முக்கிய பொறுப்பில் இருப்பதை நாம் பார்க்க முடிகின்றது. இந்த நிலையில் சசிகலா புஷ்பா அவர்களும் கடந்த 6 மாதமாக பாரதிய ஜனதா கட்சியில் இணையலாம் என்று ஒரு பேச்சு இருந்து வந்த நிலையில் தற்போது […]
அதிமுக ஆட்சியின் ஊழல்கள் மத்திய அரசின் கைகளில் உள்ளது, அவர்கள் சிறைக்கு செல்லக்கூடாது என்றுதான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வருகின்றனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார். இந்தியா குடியுரிமைச் சட்டம், தேசிய குடியுரிமை மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு போன்றவற்றை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பாக இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், […]
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சனத்துக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அண்மையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டு கூட்டம் தேமுதிக கட்சி தலைமை அலுவலத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை நடைபெற்றது. இதில் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா உட்பட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் தொண்டர்களிடம் பேசிய பிரேமலதா, தொண்டர்களின்விருப்பத்திற்காக ஒரு கூட்டணி அமைத்து கூட்டணி தர்மத்தை காப்பாறினோம். கூட்டணி தர்மத்தை காக்கும் ஒரே கட்சி தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் […]
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானத்தை உயர்த்த கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கின்றது என்று விஜயகாந்த் அதிருப்தி அடைந்துள்ளார். மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் தெரிவித்தார். இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் , பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்தவகையில் இதுகுறித்து தேசிய முற்போக்கு திராவிட […]
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களின் மூதாதையர்கள்தான் நம் நாட்டை பிளந்தவர்கள் என்று யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என முப்முனை போட்டி நிலவுவதால், அனைத்துக் கட்சி தலைவர்களும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு […]
தனக்கு வாக்களித்து அதிகாரத்தில் அமரவைத்த வாக்காளர்களுக்கு இப்படி ஒரு பட்ஜெட்டையா பரிசளிப்பது என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நாட்டின் நிதியமைச்சர் 160 நிமிடங்களுக்கு மிகப் பெரிய பட்ஜெட் உரையை நிகழ்த்தியுள்ளார். உங்களைப் போலவே நானும் […]
வேலைவாய்ப்புக்கான உறுதி இல்லாதது ஏமாற்றம் அளிக்கின்றது என்று மத்திய பட்ஜெட் குறித்து TTV தினகரன் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பின் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற […]
மத்திய பட்ஜெட்டுக்கு 10க்கு 1 மதிப்பெண் வழங்குவேன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பின் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் […]
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இது குறித்து தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் : பட்ஜெட் குறித்து டெல்லி மக்கள் அதீத எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் மத்திய அரசு மீண்டும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டுள்ளது. பாஜக முன்னுரிமை அளிக்கும் இடத்தில் டெல்லி இல்லை. டெல்லி மக்கள் ஏன் பாரதிய ஜனதாவினருக்கு வாக்களிக்க வேண்டும்? ராஜ்நாத் சிங் : நாட்டின் பொருளாதாரத்தை தட்டியெழுப்பும் பட்ஜெட். புதிய மற்றும் உறுதியான இந்தியாவை இது […]
கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 MLA தகுதி நீக்கம் செய்யகோரிய வழக்கு விசாரணை மீண்டும் வந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் மீது துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் கொறடா உத்தரவு மீறி அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அரசுக்கு எதிராக வாக்களித்த பின்னர் இந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யவில்லை. மாறாக அவர்கள் 11 பேரும் மீண்டும் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி பத்தரை மாற்றுத் தங்கம்; அவரது எண்ணங்களை சந்தேகப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவுக்கு ஆதரவாக மெஹ்ரௌளியில் பரப்புரை மேற்கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இஸ்லாமியர்களிடையே எதிர்க்கட்சியினர் தவறான புரிதலை உருவாக்கிவருகிறனர். நம் இஸ்லாமிய தோழர்களை நோக்கி யாரும் கைநீட்ட மாட்டார்கள். நம் பிரதமர் பத்தரை மாற்றுத் […]
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் 4ஆம் தேதி விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் […]
அடுத்த நிதியாண்டில் 10 விழுக்காடு வளர்ச்சி என்பதெல்லாம் சாத்தியமில்லை என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு விமர்சித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020 – 21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இருந்தன. இருப்பினும் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன. இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து, திமுக நாடாளுமன்றத் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூறுகையில், “அடுத்த நிதியாண்டில் 10 விழுக்காடு […]
அந்தக் காலத்தில் பேசிய பெரியார் கருத்தை இந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, சிக்கிம் மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் தோட்டக்கலைத் துறை அமைச்சர் லோக்நாத் சர்மா, அமைச்சரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்குப் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “சிக்கிம் மாநிலத்தில் பல மொழி பேசக்கூடிய மக்கள் இருக்கின்றனர். […]
ரிஷபம் ராசி அன்பர்களே!! இன்று உறவினரின் பாசத்தை கண்டு நிகழ்வீர்கள் தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது அவசியம் வருமானம் சுமாராக இருக்கும். பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்வார்கள். திட்டமிட்ட வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். தொழில் வியாபாரம் சிறப்படையும் புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும் பழைய பாக்கிகள் வசூலாகும். இன்று அரசாங்கம்தொடர்பான காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும் .நீண்ட தூரப் […]
திமுக, அதிமுகவுடன் புதிதாக தொடங்கிய அமமுக போட்டிபோட முடியாது என்று திவாகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு வருகின்ற 2021-ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் இப்போதிருந்தே தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதேபோல டிடிவி தினகரனின் அமமுகவும் ஆட்சியை பிடிக்க மும்முரமாக தயாராகி வருகிறது. இந்தநிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவின் தம்பி திவாகரன் கூறியதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். என்னுடைய கணக்கு என்றும் தப்பாது. வேரூன்றிய […]
தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிமுகவில் இருந்த போது 2011 முதல் 16 வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக திமுகவில் இருக்கின்றார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 38 பேரிடம் 2 கோடியே 80 லட்சம் முறைகேடு செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். […]
திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். 2011 முதல் 16 வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக திமுகவில் இருக்கின்றார்.அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் பெயரைச் சொல்லியும் , அவரது நண்பர்களும் , உதவியாளர்களும் அரசு வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கியதாக 16 பேரிடம், சுமார் 95 லட்சம் ரூபாய் கேட்டு வாங்கி விட்டு பணத்தை திருப்பித் தராமல் […]
தேமுதிக குட்ட குட்ட குனியமாட்டோம் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டு கூட்டம் தேமுதிக தலைமை அலுவலத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை நடைபெற்றது. இதில் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா உட்பட முன்னனில் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் தொண்டர்களிடம் பிரேமலதா, கேப்டனை பொருத்தவரைக்கும் தொண்டர்கள் விருப்பத்திற்காக ஒரு கூட்டணி அமைத்து கூட்டணி தர்மத்தை காப்பாறினோம். கூட்டணி தர்மத்தை காக்கும் ஒரே கட்சி தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்பது […]
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி எழுப்பும் என்று திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியரசுத் தலைவரின் உரையைத் தொடர்ந்து நடைபெறும் விவாதத்தில் சிஏஏ-தொடர்பாக திமுக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும். பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்கள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் […]
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு மீது அரசு கொறடா அளித்த மனுவின் அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலுவைத் தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு தவறான கருத்தைக் கூறிவருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தகுதிநீக்கம் செய்ய வேண்டும் […]
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களே கடிதம் அளித்தது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு, தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஊர்வலமாகச் சென்று துணைநிலை ஆளுநரிடம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தார். மேலும் ஆளும் காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தினார். இச்சூழலில் […]
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் நான் அவர்களின் மகனா? அல்லது பயங்கரவாதியா? என்று முடிவு செய்வார்கள் என அம்மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் […]
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கிறது’ என்ற எம்ஜிஆர் பாடலை பாடி டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்தார். வேளாண்மை பொறியியல் துறை சார்பாக நாகப்பட்டினத்தில் மண் பரிசோதனை நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. தமிழக கைத்தறி அமைச்சர் ஓஎஸ்.மணியன் இதில் கலந்துகொண்டு, 75 லட்ச ரூபாய் மதிப்பிலான மண் பரிசோதனை நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓஎஸ்.மணியணிடம், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து […]
சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களான அனுராக் தாகூர், பர்வேஷ் வெர்மா ஆகியோருக்கு பரப்புரையில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையின்போது விதிகளை […]
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்த பாஜக எம்.பி. வெர்மாவை கைது செய்ய வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சியினர் இந்திய தேர்தல் ஆணையம் முன் போராட்டம் நடத்தினர். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. இதனால் தற்போது அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. […]
தூத்துக்குடிமாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுகவை விட திமுக அதிகமான கவுன்சிலர் வைத்து இருந்த நிலையிலும் ஒன்றியத் தலைவராக அதிமுகவை தேர்வு செய்தது. இந்த தேர்தலில் முறைகேடாக அதிமுகவை தேர்வு செய்ததாக மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் திமுக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் நான்குமணி நேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற கொண்டிருந்த போது திடீரென்று திமுக தொண்டர்கள் லட்சுமி மற்றும் சரவணன் ஆகிய இருவர் […]
டெல்லி சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் ‘திரிணாமுல் காங்கிரஸ்’ கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதாக டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், எப்படியாவது இந்தமுறை ஆட்சியைப்பிடித்து […]
மதத்தை அளவுகோலாக வைத்திருக்கிறது பாஜக அரசு என்று திருமாவளவன் ஆவேஷமாக தெரிவித்துள்ளார். திருமாவளவன் பேசுகையில் , சிஐஏ எதிர்ப்பதற்கு முக்கியமான காரணம் மதத்தை அளவுகோலாகக் கொண்டு இந்த சட்டம் இயக்கப்பட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த ஒரு யுத்தியாகவே இதை கையாளுகிறது பிஜேபி. இதுவரை எந்த அரசும் , எந்த காலத்திலும் மதத்தை ஒரு அளவுகோலாக யாரும் கையாண்டது இல்லை. அகதிகளாக வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை […]