Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் எம்.பி பழனிசாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி.!!

அதிமுக பெயரில் போலி இணையதளம் தொடங்கியதுடன், அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சூலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதிமுக பெயரில் இணையதளம் தொடங்கி செயல்பட்டதாகவும், இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி மீது சூலூர் முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சி தலைவரும், அதிமுக பிரமுகருமான கந்தவேல் சூலூர் காவல்துறையில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் சூலூர் காவல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உள்ளே வராதீங்க ….. ”அமித்ஷா_க்கு ஸ்கெட்ச்” ஆட்டம் காட்டும் ஆம் ஆத்மி ….!!

அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கடிதம் எழுதியுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘சிஏஏவுக்கு எதிராக 1 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம்’

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 1 கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் கையெழுத்து இயக்கம் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தொடங்கும் என கனிமொழி எம்பி தெரிவித்தார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடர்பான அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், திராவிட கழக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும் – காங். வலியுறுத்தல்

வரும் நிடுநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மகாராஷ்டிர முதலமைச்சருமான பிரித்விராஜ் சவான் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “2022ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயரும் என்று பாஜக வாக்குறுதியளித்துள்ளது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் இது தொடர்பாக அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயர வேண்டுமெனில் அத்துறையின் ஆண்டு வருமானம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி 2020: ஆம் ஆத்மி மக்களை தவறாக வழிநடத்துகிறது

அனைத்துத் துறைகளிலும் ஆம் ஆத்மி அரசு தோல்வியடைந்துவிட்டதால் மக்களிடையே பொய்யான தகவல்களை பரப்பிவருவதாக விஜய் கோயல் விமர்சித்துள்ளார். செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநிலங்களவை உறுப்பினர் விஜய் கோயல், “ஆம் ஆத்மி அரசு பொய் கூறிவருகிறது. கல்வி துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கூறுகிறது. இதுகுறஇத்து அறிந்துகொள்ள நான் முஸ்தபாபாத்திலுள்ள பள்ளிக்குச் சென்றேன். அவர்கள் கூறியதற்கு மாறாக அது மிக மோசமான நிலையில் இருந்தது. அப்பள்ளியின் நிலைமையை கண்டாலே, ஆம் ஆத்மி கல்வியை முன்னேற்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்வருக்கு நன்றி…. ”கடவுள் அவரை ஆசிர்வதிப்பார்”…. பிரசாந்த் கிஷோர்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து தன்னை நீக்கிய முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நன்றி தெரிவித்துள்ளார். பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டுவந்த அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், சமீபகாலமாக நிதிஷ் குமாரின் முடிவுகள் குறித்து விமர்சித்துவந்தார். இதனிடையே, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்தை எதிர்த்து கடுமையாக விமர்சித்த பிரசாந்த் கிஷோர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருப்பணனின் ‘பொறுப்பற்ற’ பேச்சுக்கு ‘பொறுப்பான’ பதிலளித்த செங்கோட்டையன் …!!

அமைச்சர் கருப்பணனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கும் கட்சி பாகுபாடின்றி நிதியைப் பங்கிட்டு ஒதுக்கீடு செய்யப்படும்’ என உறுதிபடத் தெரிவித்தார். ஈரோடு சத்தியமங்கலம் அடுத்த காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’மாற்றம் 2021இல் மறுபடியும் மாறும்’ – உ.பி.க்களை உசுப்பிவிட்ட சுவரொட்டி…!!

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள மு.க. அழகிரிக்கு வாழ்த்து சொல்லும் வகையில், விரைவில் அரசியலுக்கு வரவுள்ள ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்துடன், ’எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்றும் ‘Fill in the blanks’ என்றும் குறிப்பிட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேபோல் ’ராசியானவரே! மாற்றம் 2021இல் மறுபடியும் மாறும்’ என்று திமுக கொடியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது […]

Categories
அரசியல்

மாணவர்கள் எதிர்காலத்தில் விளையாடுகிறது தமிழக அரசு – தங்கம் தென்னரசு

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு குழப்பமான முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர் மாணவர்களின் எதிர்காலத்தில்  தமிழக அரசு விளையாடுகிறது என குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது இந்த ஐந்தாம் வகுப்பு எட்டாம் தேர்வு விஷயத்தில்  தமிழக அரசு ஒரு குழப்பமான முடிவுகளை எடுத்து விட்டது. அந்த குழப்பம் என்பதையும் தாண்டி ஒரு பெரிய அரசியல் நாடகத்தையே அரங்கேற்றும் நிலைக்கு கொண்டு […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

மருது கணேஷின் மனு தள்ளுபடி

ஆர்கே நகர் தொகுதி தேர்தல் ரத்து காரணமாக ஏற்பட்ட செலவுத் தொகையை இழப்பீடாக வழங்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது தேர்தல் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் பணம் பட்டுவாடா தொடர்பாக அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தார் திமுக வேட்பாளர் மருது கணேஷ். ஆர்கே நகர் தேர்தல் ரத்து காரணமாக ஏற்பட்ட செலவுத் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது – ஹெச். ராஜா..!!

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுவதாக  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா குற்றம்சாட்டி இருக்கிறார். திருச்சியில் பாஜக பாலக்கரை பகுதி மண்டல செயலாளர் விஜயராகவன் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியைப் வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச் ராஜா தமிழகத்தில் நடக்கும் பயங்கரவாத செயல்களை காவல்துறையினர் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திருக்குறள் வைத்திருப்பவன் தான் அறிவாளி – சீமான் பேட்டி..!!

திருக்குறள் வைத்திருப்பவன் தான் அறிவாளிஎன்றும்  துக்ளக் வைத்திருப்பவன் அறிவாளி அல்ல என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் துக்ளக் படித்தால் அறிவாளி என்றால், நீட்தேர்வு படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டியது தானே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் குடியுரிமை சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல மனித குலத்திற்கு எதிரானது என விமர்சித்த அவர் அண்டைநாட்டில் இருந்து வருவோரை அகதிகளாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

JUST NOW : ”ஆளுநருக்கு எதிராக போராட்டம்” கேரளா பேரவையில் பரபரப்பு …!!

கேரள சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த வாசகத்தை ஆளுநர் உரையில் வாசிக்க மறுத்ததால் ஆளும் கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த சட்ட மசோதாவை கண்டித்து கேரளா , மேற்கு வங்கம் , பஞ்சாப் மாநில சட்டமன்றங்களில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி அதிரடி காட்டின. இந்நிலையில் இன்று கேரளா சட்டசபையில் ஆளுநர் வாசித்த உரையில் குடியுரிமை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பொருளாதார வளர்ச்சியை விட கடன் அதிகம் – காங்கிரஸ் குற்றசாட்டு..!!

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட , கடனின் அளவு அதிகரித்து விட்டதாகவும் இதற்கு பட்ஜெட்டில் அரசு தீர்வு காண வேண்டும் எனவும், காங்கிரஸ் கட்சியை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தனிநபர் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதமாக அதிகரித்துள்ள அதே  நேரத்தில் கடனின் அளவு 10.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டின் கடன்  53 லட்சத்து 11 ஆயிரம் கோடி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக ஆட்சி…… ”ஓருத்தன் கூட இருக்க மாட்டான்”….. பாஜக MP பர்வேஷ் வர்மா சூளுரை ..!!

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் அடுத்த நாளே ஷாஹீன் பாக்கில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா சூளுரைத்துள்ளார். டெல்லியில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பாஜகவை ஆதரித்து டெல்லி விகாஸ்பூரி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “ஷாஹீன் பாக் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கின்றனர். அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்களது சகோதரிகளையும், மகள்களையும் பாலியல் […]

Categories
அரசியல்

பெரியார் சிலையை உடைக்கும் நிலைக்கு பாமகவினர் சென்றது வேதனை அளிக்கிறது – திருமாவளவன்

பெரியார் சிலையை உடைக்கும் நிலைக்கு பாமகவினர் சென்றது வேதனை அளிக்கிறது என விடுதலைக் கட்சி திருமாவளவன் தெரிவித்துள்ளார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாமக எந்த திசை வழியில் பயணிக்கிறது என்று தெரிகிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக பாமக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் பாமக எந்த திசையில் பயணிக்கிறது அல்லது அதன் தொண்டர்கள் எந்த வகையில் இப்போது உறவாடி கொண்டிருக்கிறார்கள் இதனால் எதிர்காலம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் – பாஜக எம்.பி பர்வேஸ் வர்மா சர்ச்சை பேச்சு…!

துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் என்று பாஜக பாரதிய ஜனதா எம்பி கூறியிருப்பது மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. பாரதிய ஜனதாவை சேர்ந்த டெல்லி மேற்கு தொகுதி எம்பியான பர்வேஸ் வர்மாவின் மத மோதலை உண்டாக்கும் இந்த சர்ச்சை கருத்தை கூறியுள்ளனர். விகாஸ் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுப் பேசிய பர்வேஸ் வர்மா டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏங்கிய ஸ்டாலின்… கிடைக்காத விரக்தி… பதிலடி கொடுத்த அமைச்சர் உதயகுமார்..!!

ஐந்து முறை ஆட்சியில் இருந்தும் எந்தவிதமான விருதுகளையும் மக்கள் செல்வாக்குகளையும் பெற முடியாத விரக்தியில் ஸ்டாலின் உள்ளதாக அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மதுரை மாவட்டம் கீழ் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி ஆகியப்பகுதிகளில் ஒரு வழித்தட சாலையினை இரு வழித்தடமாக மாற்றி, அமைப்பதற்கான 602 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பூமி பூஜை நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடத்தப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்ட விழாவினை வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் […]

Categories
அரசியல் அரியலூர் மாநில செய்திகள்

“TNPSC” பண இருக்க போய்தான பண்ணாங்க…. முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் சொத்துகள் பறிமுதல்….!!

tnpsc முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல்  செய்ய வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தமிழக அரசு ஐந்து எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைப்பதை தவிர்க்க வேண்டும். இது குலக்கல்விக்கு வழிவகுப்பதாக தெரிகிறது. இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பாலியல் குற்றம்” கொடூர தண்டனைகள் இருக்கு…. செயல்படுத்த ஆளில்லை…. அன்புமணி ராமதாஸ் பேட்டி…!!

பாலியல்  தண்டனையில் ஈடுபடுவோர்களுக்கு சட்டத்தில் தூக்கு தண்டனை வழங்க வழி இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், சென்ற வாரம் சிவகாசி  அருகே 8 வயது சிறுமி வடமாநிலத்தவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கொடூரமானது. அவர்களது பெற்றோர்கள் மிகுந்த வேதனையுடன் இருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்களை எல்லாம் கருத்தில் கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘2021இல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ்

2021இல் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாமக மாநில பொருளாளர் திலகபாமாவின் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவாகரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை மதிப்பார்களா? ”நான் பட்ட பாடே போதும்” – மகன் என்று பாராமல் வெளுத்த துரை …!!

யார் யாருக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என மேடையில் வைத்து மகனை துரைமுருகன் எச்சரித்தார். வேலூர் மாநகராட்சி பழைய அலுவலகத்தில், கதிர் ஆனந்த் எம்.பி-க்கான அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் பேசுகையில், “அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தான் நிரந்தர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘அமைச்சரின் பேச்சு அறியாமையைக் காட்டுகிறது’ – ஆ. ராசா கண்டனம்

திமுக உள்ளாட்சி அமைப்பிற்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று அமைச்சர் கூறியுள்ளது அவரின் அறியாமையைக் காட்டுகிறது என ஆ. ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணி உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு திமுக சார்பில் சத்தியமங்கலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நீலகிரி மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா பங்கேற்று பாராட்டுகளைத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆ.ராசா , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன பேசுற நீ ? மேடையில் வைத்தே மகனை எச்சரித்த துரைமுருகன் …!!

யார் யாருக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என மேடையில் வைத்து மகனை துரைமுருகன் எச்சரித்தார். வேலூர் மாநகராட்சி பழைய அலுவலகத்தில், கதிர் ஆனந்த் எம்.பி-க்கான அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் பேசுகையில், “அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தான் நிரந்தர […]

Categories
அரசியல்

திமுக, காங்கிரஸ் பயங்கரவாதிகளுக்கு துணையாக இருக்கிறார்கள் – பொன்.ராதாகிருஷ்ணன்..!!

 இந்து என்ற உணர்வுடன் இருந்தால் கொல்லப்படுகிறார்கள், போன் ராதாகிருஷ்ணன். இந்து என்ற நிலைப்பாட்டில் யாரும் வாழக் கூடாது என்ற நோக்கத்தில் இந்துக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்படுகிறார்கள். இவர்களுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் துணையாக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம்… திமுகவுக்கு அனுமதியளித்த போலீசார்..!!

தி.மு.க சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூர் மற்றும் தஞ்சையில் போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதியளித்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்ட பாலைவனமாகும். எனவே இத்திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள் விழுப்புரம்

இந்தியாவிலையே முதல்முறை…. மனு வேண்டாம்… MESSAGE போதும்….அசத்திய விழுப்புரம் MP…!!

மக்களை இணைக்கும் புள்ளியாக இருந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் ஈடுபட்டுள்ளார். விரல் நுனியில் தொழில்நுட்பம் உள்ள இந்த காலத்தில் மக்களை எளிதில் தொடர்பு கொள்ளும் நோக்கத்தில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் மொபைல் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளார். டாக்டர் ரவிக்குமார் எம்பி என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியின்  தொடக்க நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் ஜிஎல்யு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாஜக வலையில் சிக்கமாட்டார் ரஜினி – கே.எஸ்.அழகிரி

பாரதிய ஜனதா கட்சி விரித்திருக்கும் வலையில் ரஜினிகாந்த் சிக்க மாட்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கிறார் குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் ஆளும் மோடி அரசு துக்ளக் தர்பாரை மிஞ்சி விட்டதாக கூறினார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது துக்ளக் தர்பார் தலை நகரத்தை மாற்றியது ஆனால் இவர்கள் ஒரு மனிதனுடைய குடியுரிமை மாற்ற நினைக்கிறார்கள் இது மிகவும் தவறு எனவும் […]

Categories
அரசியல் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை… திருச்சியில் பரபரப்பு..!!

திருச்சியில் பாஜக பிரமுகர்  விஜயரகு என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக மண்டலத் துணைத் தலைவர் விஜயரகு என்பவர் காந்தி மார்க்கெட் சாலையில் இன்று அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி  காலையில்  உயிரிழந்தார். இதனிடையே முன்விரோதம் காரணமாக விஜயரகுவை அரிவாளால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமருக்கு பரிசாக சட்ட புத்தகம்

இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்காக ஆர்டர் செய்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு புத்தகம் முன்பதிவு செய்யப்பட்டதை தெரிவிக்கும் புகைப்படம் ஒன்றும் பதி விடப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் அரசியலமைப்பு […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

அரசியலில் ஆர்வம் – நடிகர் சதீஸ்..!!

 அரசியலுக்கு வருவது என் கையிலே இல்லை என்று நடிகர் சதீஸ் கூறினார். நடிகர் சதீஸ், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற கலை விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் நான் அரசியலுக்கு வருவது கடவுள் கையில் தான் உள்ளது, என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.  

Categories
அரசியல்

ட்விட்டரில் முரண்பட்ட கருத்துக்கள்…அதிமுக அமைச்சர்கள்..!!

அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் தங்களுக்குள்ளான  முரண்பட்ட கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்திருந்தனர். அதிக  கருத்து சுதந்திரம்  13 விழுக்காடு பிரச்சினைகளை திசை திருப்ப 24 விழுக்காடு அரசியல் எதிர்காலத்திற்காக 27 விழுக்காடு தலைமை வழி  காட்டாததால் 36 விழுக்காடு பிரச்சினைகளை திசை திருப்ப 24 விழுக்காடு அரசியல் எதிர்காலத்திற்காக 27 விழுக்காடு

Categories
அரசியல்

“தென்படும் அறிகுறிகள்” அழிவை நோக்கி செல்லும் இந்தியா…. தா.பாண்டியன் எச்சரிக்கை…!!

சிறிது சிறிதாக சர்வாதிகாரத்திற்கு பலியாகி வரும் சூழல் இந்தியாவில்  ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இவ்வாறு கூறினார், எவ்வளவோ நெருக்கடிகளை எல்லாம் உலக நாடுகள் சந்தித்திருக்கிறது. பல நாடுகள் ராணுவத்திற்கு அடிமையாகிவிட்டது.  அண்டை நாடுகளே ராணுவ அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு தான் இருந்தது உதாரணமாக மியான்மர் பாகிஸ்தான் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ படுகொலைகளுக்கு ஆளாகியிருந்தது. இந்தியா ஒன்றுதான் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதல்…

நாடு முழுவதும் இன்று 71 குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தூரில் காங்கிரஸ் நடத்திய குடியரசு விழாவில்  பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பிரச்சனை மூண்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருவர் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு இருவரையும் அப்புறப்படுத்திய பிறகு தான் குடியரசுதினவிழா அமைதியாக நடைபெற்றது.

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உறுப்பினர் மேம்பாட்டு நிதியை 5 இருந்து 12 கோடியாக உயர்த்த வேண்டும் – கனிமொழி

மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை 5 கோடியில் இருந்து 12 கோடி ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். திருச்செந்தூர் அருகே கிராமசபை கூட்டத்தில் கலந்து  கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மற்றும் ஹைட்ரோகார்பன் குறித்து அவர் கூறியிருப்பதாவது, “ஹைட்ரோகார்பன் விவசாய நிலங்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடிய ஒரு திட்டம். அது இருக்கக்கூடிய வளத்தை பயன்படுத்தக்கூடிய ஒன்று என்று கூறி அதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியின் தனிப்பட்ட முடிவு – கஸ்தூரி ராஜா பேட்டி..!!

ரஜினின் தனிப்பட்ட முடிவு அதில் யாரும் தலையிட முடியாது. ரஜினி இந்தியாவை நேசிக்கிறார் என்றும் அவர் பாஜகவுடன் இணைவதும் அல்லது தனியாக அரசியலுக்கு வருவதும் அவரது தனிப்பட்ட முடிவு என்று இயக்குனரும் ரஜினியின் சம்பந்தியுமான கஸ்தூரி ராஜா தெரிவித்தார். சென்னை டி நகர் பாஜக அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பின் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல்: ஹேமா மாலினி, காம்பீர் என நட்சத்திரங்களைக் களமிறக்கிய பாஜக

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. டெல்லியில் தற்போதைய அரசின் ஆட்சிக்காலம் முடியப்போவதால், அங்கு பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அறிவித்த நாள் முதலே டெல்லி அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். தேசியக் கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிச்சு தூக்கிய திமுக ”மேல… மேல தூக்கிய கழகம்” மாஸ் காட்டும் நேரு …!!

திமுகவின் திருச்சி மாவட்ட செயலாளர் KN நேருவுக்கு திமுகவில் உயர்மட்ட பொறுப்பு வழங்கப்பட்ட்டுள்ளது. நடந்து  முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியது. திருச்சி மாவட்டத்தின் திமுக செயலாளரான முன்னாள் அமைச்சர் KN நேரு தலைமையினான மாவட்ட திமுக நல்ல வெற்றியை பெற்றது. அங்குள்ள 14 ஒன்றியங்களிலும் திமுகவின் கையே ஓங்கி இருக்கின்றது. மொத்தமுள்ள 241 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி 152 இடங்களை கைப்பற்றியதில் திமுக 146 இடங்களிலும், காங்கிரஸ் […]

Categories
அரசியல்

BREAKING : KN நேருவுக்கு திமுகவில் உயர்மட்ட பொறுப்பு …!!

திருச்சி மாவட்ட செயலாளராக இருந்து வரும் KN நேருக்கு திமுகவில் உயர்மட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 30 வருடங்களாக திமுக மாவட்ட செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார் கே என் நேரு. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கே என் நேரு தலைமையில் திருச்சியில் திமுக மிகப்பெரிய வெற்றி கண்டது.திமுக முதன்மைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே என் நேரு நியமிக்கப்பட்டுள்ளார். டி.ஆர் பாலு நாடாளுமன்ற குழுத் தலைவர் பொறுப்பு வகிப்பதால் அவருக்கு பதிலாக KN […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மறக்க வேண்டிய விவகாரம்… ரஜினி ஏன் நினைவூட்டினார் – வைகோ கேள்வி

 மறந்து போக வேண்டிய விவகாரத்தை துக்ளக் விழாவில் ரஜினி ஏன் நினைவூட்டினார் என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், “இந்தியா முழுவதும் பல பிரச்சனைகள் வெடித்துள்ளன. ஃபரூக் அப்துல்லா 5ஆம் தேதி கைது செய்யப்பட்டதிலிருந்து இன்று வரை வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். காங்கிரஸில் இருந்தபோது இந்தியை எதிர்த்து பெரியார் போராடினார். இந்தி படிக்க வேண்டும் என்று கூறியபோது அண்ணா போராட்டம் நடத்தினார். தற்போது இந்தி எல்லா […]

Categories
அரசியல் திருப்பூர் மாவட்ட செய்திகள்

சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றம் நிகழும்’! – எம்.எல்.ஏ. தனியரசு

சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சசிகலா எடுக்கும் முடிவு அதிமுகவில் பெரிய தாக்கமும் மாற்றமும் நிகழலாம் என எம்.எல்.ஏ. தனியரசு தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் திருப்பூர் தெற்கு, வடக்கு பல்லடம், காங்கேயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஆய்வு கூட்டத்தைத் தொடர்ந்து காங்கேயம் சட்டப்பேரவை உறுப்பினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டம்.. பாமக அன்புமணி ராமதாஸ் பேட்டி..!!

ஸ்டாலினுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றால் என்னவென்றே தெரியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டதே ஸ்டாலின் தான் என்றும்  பாட்டாளி மக்கள் கட்சி  இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலஜாவில் முப்படை சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் செய்தியாளர்களை சந்தித்து , காஞ்சிபுரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்ல படத்த பாருங்க… அப்புறம் முதல்வராக ஆசைப்படுங்க… ரஜினி கமலை சாடிய அமைச்சர்..!!

“நடிகர்கள் எல்லாம் இன்று தமிழ்நாட்டு முதலமைச்சராக ஆசைப்படுகிறார்கள். அவர்கள் எம்ஜிஆரின் படத்தை பார்த்துவிட்டு அதற்கு ஆசைப்பட வேண்டும்” என்று ரஜினி, கமலை அமைச்சர் கே.சி.வீரமணி மறைமுகமாக சாடியுள்ளார். திருப்பத்தூர் நகர கழகம் சார்பில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்த நாள் விழா, திருப்பத்தூரில் நடைபெற்றது. விழாவில் வணிகவரி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கருணாநிதி அன்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது 100 நாட்கள், 200 நாட்களில் கலைந்து […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

சசிகலா விடுதலை ஆவதும் ஆகாததும் என்னை பாதிக்காது – மாஃபா  பாண்டியராஜன்

சசிகலா விடுதலை ஆவதும் ஆகாததும் எந்த விதத்திலும் பாதிக்காது என அமைச்சர் மாஃபா  பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், துணி வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி  நிர்வாகிகளுடன் கருத்துக்கேட்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்று நிர்வாகிகளுடன் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சசிகலா விடுதலை குறித்து கூறியது ராஜேந்திர பாலாஜியின் சொந்த கருத்தாக இருக்கலாம் […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

“2011ல் எங்க ஆட்சி” எம்எல்ஏ உளறலால் தொண்டர்கள் அதிர்ச்சி…

திமுகவை விட பெரிய ரவுடி என்று அதிமுக எம்எல்ஏ ராஜா மேடையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகுடஞ்சாவடி எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எம்எல்ஏ ராஜா திமுக தோல்வியடைந்தால் அதற்கு அதிமுகவின் தகுதியைப் பற்றி பேசுவதா என கேள்வி எழுப்பியதோடு கையை வெட்டி விடுவேன் என எச்சரிக்கை விடுத்தார். தம்மிடம் திமுக அடங்கியிருக்க வேண்டும் என கூறிய அவர், 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைக்கும் என கூறியதால் அதிர்ச்சி […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமிக்கு 07 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

கேசி பழனி சாமியை  பிப்ரவரி 07 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து எம்பி கேசி பழனிசாமி அதிரடியாக நீக்கப்பட்டார். காரணம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், பெயருக்கு களங்கம், அவபெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதால்  அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அவர் நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்தது. இந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தொடர்ந்து கட்சியில் இருப்பதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சசிகலா சிறையில் இருந்து வந்தால் மகிழ்ச்சி”… ராஜேந்திர பாலாஜி சர்ச்சை… அதிமுகவில் பரபரப்பு..!!

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சி என்று அமைச்சர் ராஜேந்திர ராஜேந்திர பாலாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஜெ. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடலநலக்குறைவின் காரணமாக இறந்துவிட்டதால், மீதமுள்ள சசிகலா, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக தலைவருக்கானதேர்தல் பாத்து நாளில் – இல கணேசன்.

பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் பதவிக்கு ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் தேர்தல் நடைபெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார். பாஜக தலைவராக தமிழிசை இருந்த சமயத்தில் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளது. இந்த  பதவியை நிரப்பும் பாஜக தலைவர் தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் கூறியது, டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறக் கூடும் அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமியிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!!

இன்று காலையில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமியிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து எம்பி கேசி  பழனிசாமி நீக்கப்பட்டார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், பெயருக்கு களங்கம், அவபெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதால்  அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அவர் நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்தது. இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிமுக முன்னாள் எம்பி கைது…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி பழனிசாமி கோவையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் இன்று அதிகாலை 3 மணிக்கு பழனிசாமி வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்பு அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பழனிசாமி அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியுள்ளார் என்ற தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவில் முன்னாள் எம்பியாக கே சி பழனிச்சாமி நாமக்கல் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து  நாடாளுமன்ற […]

Categories

Tech |