இடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ், அதிமுக இடையே ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி வேட்பாளராக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காலியான அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.அதன்படி அக்டோபர் 21ஆம் தேதியன்று அத்தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. மொத்தம் 66.35 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. 299 […]
Category: அரசியல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பலத்தை வலுப்படுத்த அக்கட்சியின் தலைவர் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கான அரசு அமைய வேண்டும் என்னும் நோக்கத்தில் பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவுரை வழங்கினார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது: மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் கட்சி தொடங்கிய 14 மாதங்களில் அனைத்துத் தொகுதிகளிலும் […]
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு அமைச்சர் வேலுமணி சந்தித்துப் பேசியுள்ளார். உள்ளாட்சித் துறை சிறப்பாக செயலாற்றியதற்காக மத்திய அரசு தமிழ்நாட்டை கவுரவிக்கும் விதத்தில் விருது வழங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது. அவ்விருதைப் பெற தான் டெல்லி செல்லவுள்ளதாக நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்திருந்தார். இதன்படி, விருதினைப் பெற சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை […]
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மற்ற கட்சிகள் அழிந்து விடும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த தமிழ் சினிமாவில் கோலோச்சி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரம் அவர் புதிய அரசியல் கட்சி தொடங்கி அரசியலிலும் கோலோச்சுவேன் என்று அவர் கடந்த 2 வருடமாக சொல்லிக் கொண்டு இருக்கின்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி போட்டியிடும் என்றும் சொல்லப்படுகின்றது. இதற்காக அவர் தனது படப்பிடிப்புகளில் மிக விரைவாக பணியாற்றி வருவதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]
நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் வினோத் என்பவர் டோலக்கேட்டில் வரி செலுத்த மறுத்ததின் காரணமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியைடைந்த வேட்பாளர் வினோத். இவர் திருச்சியில் இருந்து காரைக்குடிக்குச் சென்றுகொண்டிந்த பொழுது மாத்தூர் சுங்கச்சாவடியில் வரி செலுத்த மறுத்ததோடு மட்டுமல்லாமல், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தனது அரசியல் பலத்தைக் கூறி மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியுள்ளார். […]
இந்துக் கடவுள் குறித்து அவதூறாகப் பேசியதன் காரணமாக, காரப்பன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் ஜவுளி நிறுவன முதலாளியும், தேசிய கைத்தறி நெசவுப் பயிற்சியாளருமான காரப்பன் என்பவர், சில நாட்களுக்கு முன்பாக அந்த மாவட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று இந்துக் கடவுள்கள் குறித்து அவதூறாக பேசிய சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக வைரலாகி வருகிறது. இதற்குப் பல்வேறு இந்துதுவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில், பாஜக தேசியச் […]
தயா இன்ஜினீயரிங் கல்லூரிக்காக கோயில் இடங்களை ஆக்கிரமித்த வழக்கின் விசாரணைக்காக மு.க. அழகிரி நீதிமன்றத்தில் ஆஜரானார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை அடுத்த மேலக்கோட்டை பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனுமாகிய மு.க.அழகிரி அவரது மகன் துரை தயாநிதி பெயரில் தயா இன்ஜினீரிங் கல்லூரியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் சிவரக்கோட்டையைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் தயா இன்ஜினியரிங் கல்லூரி கட்டுவதற்காக விநாயகர் கோவில் இடத்தை ஆக்கிரமித்ததாக அழகிரி மீது புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் […]
பிகில் உட்பட தீபாவளி சிறப்பு காட்சி இரத்து செய்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் […]
‘என்மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மீது முதல் தகவல் அறிக்கை கிடைத்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்தார். நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கலங்குடி என்னும் இடத்தில் அனுமதியின்றி நுழைந்ததாக கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். தேர்தல் அலுவலர் ஜான் கேப்ரியல் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நாங்குநேரி தொகுதி […]
நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கினாலும் அல்லது பாஜகவில் இணைந்தாலும் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பயனும் ஏற்படப்போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்குநேரியில் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் அத்துமீறி நுழையவில்லை. தேர்தலில் நெருக்கடி ஏற்படும்பொழுது அரசு இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுகிறது. மக்களவை உறுப்பினரும் ஒரு கட்சியின் தலைவரும் எந்த ஒரு தவறான செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள். அரசு தனது […]
டெங்குவை கட்டுபடுத்த திமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பல்வேறு பகுதியில் டெங்கு பரவி வருகின்றது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசும் , சுகாதாரத்துறையும் டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் டெங்கு பரவாமல் இருக்க திமுக சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கு நிகச்சி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதை அக்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் […]
ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த தமிழ் சினிமாவில் கோலோச்சி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரம் அவர் புதிய அரசியல் கட்சி தொடங்கி அரசியலிலும் கோலோச்சுவேன் என்று அவர் கடந்த 2 வருடமாக சொல்லிக் கொண்டு இருக்கின்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி போட்டியிடும் என்றும் சொல்லப்படுகின்றது. இதற்காக அவர் தனது படப்பிடிப்புகளில் மிக விரைவாக பணியாற்றி வருவதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களின் […]
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மனதாரப் பாராட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடக்கும் ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் பக்ஷிஷ் சிங் விர்க். அண்மையில் இவர் பேசிய காணொலி ஒன்று வைரலானது.தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பக்ஷிஷ் சிங் விர்க், நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் அது பாரதிய ஜனதாவுக்குத்தான் விழும் என்ற பொருள்பட பேசினார். அவ்வளவுதான் கூட்டத்தில் கலந்துகொண்ட […]
பொய் வழக்குப்போட்டு நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றியைத் தடுக்க காவல் துறை முயற்சி செய்வதாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். நாங்குநேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் தொகுதியைச் சாராதவர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாங்குநேரி கலங்குடி என்ற இடத்தில் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி எச். வசந்தகுமார், அவருடன் வந்த நான்கு பேரை காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, […]
விக்கிரவாண்டியில் பாமக – தேமுதிக கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் விக்கிரவாண்டி தொகுதிக்காக 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி வேட்பாளர் நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். […]
பாஜகவின் தமிழக தலைவராக ஹெச். ராஜா நியமிக்கப்பட வேண்டும் என்று சிவசேனா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சிவசேனா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர், “உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கின்றோம். 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையை நாங்கள்தான் செய்தோம் என கூறும் […]
புதுவையில் காங்கிரஸ் கட்சியினர் டோக்கன் கொடுப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தமிழகத்தின் நாங்குநேரி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பொதுமக்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். இந்த இடைத்தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. புதுவை மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் மற்றும் அதிமுக கூட்டணி […]
நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வெளியானதில் குளறுப்பிடி என்று தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி […]
புதுவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கே வாக்குப்பதிவு சற்று மந்தமாக நடைபெற்று வருகின்றது. திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து கடந்த 3 வாரங்களாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்த நிலையில் இன்று இந்த மூன்று தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் காங்கிரஸ் […]
காலை 7 மணிக்கு தொடங்கிய விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி […]
ஹரியானா மாநிலத்தில் 9.30 மணி வரை மிகவும் மந்தமான நிலையிலே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிரா , ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு , இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது . காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று அனைவரும் வருகின்றனர் . ஆங்காங்கே சில வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள […]
காலை 7 மணிக்கு தொடங்கிய நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக […]
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இயந்திரக்கோளாறு காரணமாக 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் […]
வாக்குச்சாவடி அருகே நின்று திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கூறிவர்களை போலீசார் விரட்டியடித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி […]
வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அங்கங்கே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி […]
புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி வாக்குபதிவில் மழை பெய்து வருவதால் வாக்காளர்களுக்கு வசதியாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் […]
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கல்பட்டில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வாக்களித்தார். திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி வேட்பாளர் நாராயணன் […]
இரண்டு மாநில சட்டப்பேரவை மற்றும் பல்வேறு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். மகாராஷ்டிரா , ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு , இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது . காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று அனைவரும் வருகின்றனர் . இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி , எல்லோரும், முக்கியமாக இளைஞர்கள் அதிகமாக வாக்களித்து இந் […]
நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி வேட்பாளர் […]
இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில், பங்கேற்ற பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா திமுக, நாம் தமிழர் கட்சியை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் சீருடையுடன் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்:பஞ்சமி இட விவகாரத்தில் ஸ்டாலின் ஏன் இதுவரையில் அந்த இடத்தின் மூல பத்திரத்தை வெளியிடாமல், பட்டாவை மட்டும் வெளியிட்டார். இதன் மூலம் திமுகவின் சொத்துக்கள் அனைத்தும், பஞ்சமி நிலங்களை […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு இதுவரை நிவாரண தொகை வழங்கப்படவில்லை என திருத்துறைப்பூண்டி திமுக எம்எல்ஏ ஆடலரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆடலரசன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில், திருத்துறைப்பூண்டி தொகுதி சிக்கியது. இதனால் ஆறு மாத காலமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பமுடியாமல் மிகப்பெரிய ஒரு பேரிடரை சந்தித்துள்ளனர். மேலும் தொகுதி முழுவதும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்ப்பட்டபோதும் […]
அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பெயரில் ஆட்சி செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை என்று மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் , பேருந்து நிலையங்களில் , அரசுக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் , பேருந்து நிலையம் உட்பட அரசு கட்டடங்களில் டெங்கு பரப்பக்கூடிய அழுக்குகள் இருக்கக்கூடிய ஒரு சூழலிலே அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும் வீரியமாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசுகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் ஆட்சி […]
அரசை கடுமையாக விமர்சித்து பேசியதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1 மாதத்துக்கு முன்பு மகாராஷ்டிரா , ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்புடன் தமிழகத்தில் நாங்குநேரி , விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் காந்திநகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் 3 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.நேற்றோடு தேர்தல் பரப்புரை முடிந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. திமுக , அதிமுக […]
சிவசேனாவின் மூத்த தலைவர் அருண் பதாக், கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக பிடிபட்ட கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக பிடிபட்ட கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் சிவசேனாவின் மூத்த தலைவர் அருண் பதாக். இதுகுறித்து காணொலிப் பதிவை வெளியிட்டுள்ள அவர், “கொலையாளைகளின் தலையை எடுப்பவரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும்” என […]
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறித்த ஸ்டாலின் கருத்து முற்றிலும் உண்மையானது என முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், காமராஜ் நகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு மக்களின் ஆதரவு உள்ளது என்றும் தங்களது கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிப்பதாக மக்கள் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்மேலும், செயல்படாத அரசை நடத்திய ரங்கசாமி தங்கள் ஆட்சியை குறை கூற தகுதி இல்லை என சொன்ன அவர், அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும் எண்ணத்துடன் துணைநிலை […]
தன்னை ஆளுநர் என்று அழைப்பதைவிட பாசமிகு சகோதரி என்று அழைப்பதைத்தான் விரும்புவதாக தெலுங்கானா ஆளுநரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான தமிழிசை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்லூரியின் நிறுவன தின விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழிசை, “நான் தமிழ்நாட்டிற்கு என்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன். மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட பாசமிகு சகோதரி என்று அழைப்பதைத்தான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்னை சகோதரி என்று அழைத்தது […]
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது அநாகரீகமான ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சர்வதேச நாடாளுமன்ற அமைப்பின் சார்பாக செர்பியாவில் நடைபெற்ற பொதுகூட்டத்திற்கு இந்தியா சார்பில் சென்ற தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘செர்பியாவில் நடைபெற்ற சர்வதேச நாடாளுமன்ற பொதுக்கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பில் என்னை அனுப்பிய சபாநாயகருக்கும், தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராஜீவ் காந்தி படுகொலை குறித்து நாம் […]
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதே மத்திய அரசின் குறிக்கோளாக இருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு தொடர்பாக மதுரையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாய அமர்வில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. மதுரை அரசு விருந்தினர் மாளிகையில்4 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதன் முதல் நாள் நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தற்போது நடைபெற்று வரும் கருத்துக்கேட்புக் […]
மோடிக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லையென்றும் அவர் மக்களுக்காக செயல்படுவதை விடுத்து பெரு முதலாளிகளுக்காக செயல்படுகிறார் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஹரியானாவில் மகேந்திர கர் பகுதியில் சோனியாகாந்தி பங்கேற்கவிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக ராகுல் காந்தி கலந்துகொண்டு பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ஜிஎஸ்டி வரிவிதிப்பாலும், பணமதிப்பு இழப்பாலும் சிறு தொழில் நிறுவனங்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு இந்த இரண்டும் இந்திய […]
காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ அதிதி சிங், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசியதற்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங் கடந்த வியாழக்கிழமை அன்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். இதற்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் எம்எல்ஏ அதிதி சிங் இரண்டாவது முறையாக முதலமைச்சரை சந்தித்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் குழப்பமடைந்துள்ளனர். […]
மும்பை தாக்குதலில் காரணமானவர்கள் குறித்து விசாரணைக்கு பின்பும் கூட காங்கிரஸ் அரசு உரிய முறையில் செயல்படவில்லை என்று நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடியுள்ளார். மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணாமக பாஜக, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சூறாவளிப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன் தனது கடைசி பரப்புரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மும்பையில் நடைபெற்ற பயங்வாதிகள் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று […]
நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கு வருகின்ற 21ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். நாங்குநேரி தொகுதியில், திமுக கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளர் நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ, வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் நீக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் வானி பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுறுவினார்கள். நமது வீரா்களின் தலை துண்டிக்கப்பட்டது. இந்திய எல்லையில் ஊடுறுவல் என்பது சர்வசாதாரணமாக நடந்தது.காங்கிரஸ் என்ன செய்தது? ஆனால் பாரதிய […]
‘நீங்கள் காங்கிரஸ் திமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள். அவர்களிடம் போய் கேளுங்கள்’ என்று சொல்லும் அமைச்சர்களால் நாங்கள் எளிதில் வெல்வோம் என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லையில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ராஜேந்தரபாலாஜி போன்ற அமைச்சர்கள் ரேஷன் கார்டு கேட்டு ஒரு குடும்பம் போகிறது என்றால் அவர்களை, ‘நீங்கள் காங்கிரஸ் திமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள். அவர்களிடம் போய் கேளுங்கள்’ எனச் சொல்லுகிறார் மக்கள் பிரதிநிதியாக இருப்பததால்தான் உங்களை […]
திமுகவினர் மீது வழக்குப்பதிவு ஆளும் கட்சியின் சூழ்ச்சி என்று தமிழ்நாடு காங். தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லையில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது , “மாநில அரசு ஏராளமான பணத்தை இந்தத் தொகுதியில் கொடுத்துள்ளனர். அவர்கள், ‘நாங்கள் எல்லாம் கொடுத்து முடித்த பிறகு அலுவலர்கள், காவல் துறையினர், தேர்தல் ஆணையம் நீங்கள் உங்கள் வேலையைத் தொடரலாம்’ […]
அதிமுக பாஜகவின் முகமூடியாக இருக்கின்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றசாட்டினார். நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லையில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2021ஆம் அதிமுகவை அகற்றுவதற்கான முன்னோட்டம். இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு முறைகேடு ஊழல் நடந்துள்ள இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். பாரதிய ஜனதா கட்சியே தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தால்கூட இத்தனை திட்டங்களை நிறைவேற்ற […]
முரசொலி இருக்கும் பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என்று ஸ்டாலின் ராமதாஸ்_க்கு பதிலடி கொடுத்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் […]
இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற கட்சிகள் போல் பிரிவதும் இல்லை, இணைவதும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு சென்னை தி.நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மூத்தத் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கொடியேற்றினார்.பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் இன்று வரையில் எந்த முடிவும் எடுக்காமல் மெளனம் […]
இடதுசாரி கட்சிகள் மற்ற கட்சிகள் போல் பிரிவதும் இல்லை, இணைவதும் இல்லை என CPIM கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு சென்னை தி.நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மூத்தத் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கொடியேற்றினார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் 1919ஆம் […]