பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்க கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிக்பாஸ் போன்ற ஒரு மோசமான பண்பாட்டு கலாச்சார சீரழிவை இளைய தலைமுறையின் மனங்களில் விதைக்கின்ற குடும்ப பெண்களை உளவியல் ரீதியாக பாதிப்படையச் செய்கின்ற நிகழ்ச்சிகளை திரு.கமலஹாசன் அவர்கள் நடத்தக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம். அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் ஆகிவிட்டால் மக்களுக்கான அரசியல் செய்வதற்கு வந்த பிறகு […]
Category: அரசியல்
ஸ்டாலின் காலம் முழுவதும் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான் என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். திருப்பூரில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் மகன் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவின் போது பேசிய முக ஸ்டாலின்,பொறுத்தார் பூமி ஆள்வார், ஆகவே நாங்கள் பொறுத்துக்கொண்டு இருக்கிறோம். பாஜகவை திமுக வீழ்த்தவில்லை. மக்கள் தான் வீழ்த்தியிருக்கிறார்கள் என்றார். மேலும் பேசிய ஸ்டாலின், முதல்வர் பழனி சாமி […]
விஜய் ரசிகர்கள் அதிமுக பக்கமே உள்ளனர் என்று எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இல்லத் திருமண நிச்சயதார்த்த விழா ஒன்றில் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் மற்றொரு தளபதியான மு.க.ஸ்டாலின் அவர்களும் பங்கேற்க இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர். இது ஒரு அரசியல் ரீதியான சந்திப்பு என்று பலரும் சுட்டிக் காட்டி பேசி வந்தனர். குறிப்பாக நடிகர் […]
கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார் என்று பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திமுகவும், பாஜகவும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூரில் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் பேசியதாவது, கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார். மு.க.ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது என்று பெருமையுடன் […]
தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவராக செயற்பட்டு வந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வை பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர். ஒரு தமிழ்ப்பெண்மணி ஆளுநராவது பெருமிதம் தருகிறது. தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழும் என்று நம்புகிறேன்; தமிழிசையை @DrTamilisaiBJP வாழ்த்துகிறேன். — வைரமுத்து (@Vairamuthu) September 1, 2019 இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது […]
தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தெலுங்கானா, கேரளா, இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு, வெளிநாட்டில் உள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒருபோதும் அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது, முதல்வரின் பயணம் குறித்து மீம்ஸ் போட்டுபவர்கள் ஒரு மனநோயாளிகள். ஆடை என்பது ஒரு தனி மனித உரிமை. வெளிநாட்டில் குளிர் பகுதிக்கு போகும் போது இதே மாறி உடை அணிய வேண்டும். மனநோயாளிகள் சமூக வலைத்தளத்தில் இதையே வேலையாக வைத்து செய்கிறார்கள். ஆயிரம் தான் இருந்தாலும் […]
அமமுக இருந்து விலகி வந்த தங்க தமிழ் செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார். சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திமுகவில் தங்க தமிழ் செல்வத்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் , திமுக_விற்கு யார் போனாலும் இந்த இயக்கதிற்கு ஏதும் ஆகுது. அதிமுக ஆலமரம் போல இருக்கின்றது.அதிமுக , அமமுக, திமுக என்று வந்தவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு என்றால் திமுக பொருத்தவரை ஜனநாயகம் இல்லை.திமுக […]
ரஜினிக்கும் எனக்கும் சம்மந்தம் கிடையாது விஜய் என்னுடைய தம்பி என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது , என்னதான் இருந்தாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் , உடை குறித்து கேலி செய்ய ஏதுமில்லை தமிழ்நாட்டின் முதலமைச்சரைஎன்னால் விட்டுத்தர முடியாது என்றார். தொடர்ந்து பேசிய அவர் , ரஜினி இன்னும் எத்தனை நாள் படம் நடிப்பார். அவருக்கு அப்பறம் விஜய் தானா […]
கவலைபடாமல் தூங்குங்க என்று திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் செய்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது , நாட்டின் பொருளாதார நிலை என்பது தற்காலிகமானது.நிறுவனங்கள் வரும். முதலமைச்சர் முதலீடு கொண்டு வருவார். எதையும் தெரியாதவர்கள் , எதையும் படிக்காத்தவர்கள் சும்மா காழ்ப்புணர்ச்சி காரணமாக கருத்து சொல்வார்கள். ஸ்டாலினை பொருத்தவரையில் முதலமைச்சரின் கனவு தான் அவரோட கனவு. இன்னும் இரண்டு வருஷம் இருக்கும். நிம்மதியா தூங்குங்க. எங்க அரசு மக்களை […]
அமமுக_வில் இருந்து விலகிய தங்க தமிழ் செல்வனுக்கு திமுக கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அமமுக_வின் தோல்வியை அடுத்து அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ் செல்வன் மற்றும் வி.பி கலையரசனுக்கு திமுக_வில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் மிக முக்கியமான பொறுப்பான கொள்கை பரப்புச் செயலாளராக தங்கத்தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று கலையரசனுக்குஇலக்கிய அணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளராக திருச்சி சிவா, ராஜா ஆகியோர் இருந்து வந்த நிலையில் மூன்றாவது தங்கத்தமிழ்செல்வன் அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டு […]
ஆயிரம் தான் இருந்தாலும் என் நாட்டின் முதலமைச்சர் , என் மண்ணின் முதன்மை அமைச்சர் என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது விடுதலைப்புலிகளை வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த போது ஏன் கொன்றார்கள். சரணடைந்தவர்களை கொன்றாலே அது ஒரு போர்க்குற்றம் தான். முதலமைச்சரின் பயணம் குறித்து மீம்ஸ் போட்டுபவர்கள் ஒரு மனநோயாளிகள்.ஆடை என்பது ஒரு தனி மனித உரிமை. வெளிநாட்டில் குளிர் பகுதிக்கு போகும் போது இதே மாறி உடை அணிய […]
ஐ.என்.எக்ஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் கேட்ட அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் நேற்றைய விசாரணையில் ப.சிதம்பரம் தரப்பு , அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் முழுமையாக முடிவடைந்தது. வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம். அமலாக்கத்துறை சார்பில் ப.சிதம்பரத்திடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டது , எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டது ,எத்தனை முறை ஆஜரானார் உள்ளிட்ட விவரங்களை சீலிடப்பட்ட […]
திமுக தொடர்ந்தஅவதூறு வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ_வை விடுதலை செய்வதாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2006_ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்க்_குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் ஒன்றை எழுதினார்.அதில் தமிழக முதல்வராக இருக்கும் கருணாநிதி மதிமுகவை உடைக்க முயற்சிக்கின்றார் என்று பல்வேறு புகார்களை அப்போதைய முதல்வர் கருணாநிதி மீது முன்வைத்து அறிக்கை எழுதி இருந்தார்.இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியாகியதை அடிப்படையாக வைத்து வைகோ மீது திமுக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. MP , MLA_க்களின் வழக்கை […]
தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்படுமென்று லண்டனில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார். முதல்நாளான இன்று காலை இரண்டு ஒப்பந்தங்களில் தமிழக முதல்வர் கையெழுத்திட்டார். அதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தமும் , மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர் […]
பா.ஜ.க_வின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட பெரிய மக்கள் தொகை கொண்ட 8 நாடுகளே உள்ளன என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். தலைநகர் புதுடெல்லியில் உள்ள பா.ஜ.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயல்தலைவர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களை சந்தித்தார். கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல் இந்த வருடம் டிசம்பரில் நடைபெறும் என்று கூறிய ஜே.பி. நட்டா கட்சியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 18 கோடியாக உள்ளது.நாடு முழுவதும் பா.ஜ.க கட்சிக்கு அதிக அளவில் ஆதரவு இருந்தது வருகின்றது. தொடர்ந்து எங்கள் […]
பாஜகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 கோடியாக அதிகரித்துள்ளது என்று பாஜகவின் செயல் தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க_வின் செயல் தலைவர் ஜே பி நட்டா கூறும் போது , கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி முதல் நாடு முழுவதும் பாஜகவின் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் நடைபெற்றது.இதுவரை நடைபெற்ற உறுப்பினர் பதிவில் புதிதாக 7 கோடி பேர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். மேலும் அவர் பேசுகையில் , இதனால் பா.ஜ.க கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 […]
ஸ்டாலின் திருட்டு தனமாக பிரேசில் சென்று வந்ததாக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலீடுகளை ஈட்டுவதற்காக மூன்று வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி இன்று லண்டன் சென்ற அவர் மூன்று நாள் அங்கே தங்கி இருக்கிறார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர் வெளிநாடு செல்வதில் மர்மம் உள்ளது […]
லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கு இருக்கக்கூடிய தமிழ் அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுக்கின்றார். சுகாதாரத் துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.இன்று மட்டும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சுகாதாரத்துறை சார்பில் […]
கர்நாடகா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். பின்னர் 18 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்னும் 16 அமைச்சர்கள் இடம் காலியாக உள்ளன. அமைச்சர் பதவி கிடைக்கும் என்று ஆசையில் இருந்த பாஜக_வினர் பலர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து […]
ராகுல் காந்தி பாகிஸ்தானுக்கு உதவியுள்ளார் எனவே அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் கண்டித்துள்ளார். ஜம்முக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராகுல் கொடூரமான அரசு நிர்வாகத்தின் பிடியில் எதிர்க்கட்சியும், இந்திய ஊடகங்களும் சிக்கியுள்ளது. அரசின் அடக்குமுறையால் மக்கள் ஒடுக்கப்பட்டு காஷ்மீர் கலவரத்தில் கொல்லப்படுகிறார்கள் என்று தெரிவித்தார். ராகுலின் இந்த கருத்தை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஐ.நா.விற்கு கடிதம் எழுதியது. இதனால் ராகுல் காந்தி கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் […]
காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் பாஜக செல்ல வேண்டுமென்றால் தாராளமாக செல்லுங்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், எம்.பி. சசிதரூர் பிரதமர் மோடியை பாராட்டினர். இதனால கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி தலைமை இருவருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. இவர்கள் இருவரின் கருத்து பல்வேறு மட்டங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும் போது , காங்கிரசிலிருந்து […]
முறையான திட்டமிடுதல் இல்லாத முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வெற்றியை தராது என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி கூறியிருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக 3 நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தும் வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழகதலைவர் கேஸ் அழகிரி இது குறித்து பேசுகையில், வெளிநாட்டு பயணம் செல்லும் பொழுது பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்து சொல்லும் […]
நாமக்கல் மருத்துவர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஐ சேர்ந்த 47 வயது டாக்டர் ஆனந்த் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஏராளமான மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பரமத்தி வேலூர் அருகே உள்ள செங்கப்பள்ளி கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆனந்தின் உடலை பரமத்தி வேலூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் […]
அரசின் மெத்தன போக்கு மற்றும் காவல்துறையை கண்டித்து வரும் 3ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். லண்டன் பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேதாரண்யத்தில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் அம்பேத்கர் சிலையை உடைத்து உள்ளனர். இதற்கு காவல் துறை அதிகாரிகள் தான் காரணம் என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார். மேலும் காவல்துறையின் ஒத்துழைப்போடு தான் […]
கேரளாவில் ராகுல்காந்திக்கு தொண்டர் ஒருவர் முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கன மழை பொழிந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு தேசிய கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு வந்தனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரள மாநிலம் வயநாட்டில் வெள்ளம் […]
முதல்வர் தனது வெளிநாட்டு பயணத்தின் உண்மை காரணத்தை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிடுள்ளார். வெளிநாட்டில் முதலீட்டை திரட்டுவதற்காக தமிழக முதல்வர் அமைச்சர்களுடன் இன்று வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.இன்று கிளம்பிய தமிழக முதல்வர் வருகின்ற 10_ஆம் தேதி தான் தமிழகம் திரும்புகின்றார். 14 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது , முக.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் செல்வது மர்மமாக உள்ளது என்று விமர்சித்தார்.முதல்வரின் இந்த விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும் […]
முதல்வரும் , துணை முதல்வரும் ஒற்றுமையாக உள்ளனர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , ஒரு நல்ல விஷயத்துக்காக முதல்வர் வெளிநாடு செல்லும்போது அதற்கு வாழ்த்து சொல்வது நல்ல பண்பாடாக இருக்கும். வெளிநாடு பயணத்தை விமர்சனம் செய்பவர்கள் தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை அங்கே முதலீடு செய்வார்கள். குறைகூறும் இவர்கள் அங்கு 5 நட்சத்திர ஓட்டல் கட்டுவார்கள், காம்ப்ளக்ஸ் கட்டுவார்கள் ஆனால் முதல்வர் தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் வர வேண்டும், […]
பயத்தின் காரணமாக வெளிநாடு செல்லும் முதல்வர் தனது பொறுப்பை மற்றவரிடம் ஒப்படைக்கவில்லை என்று TTV.தினகரன் விமர்சித்துள்ளார் . திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில் , உண்மையில் தொழில் முதலீட்டை இழுத்தால் மகிழ்ச்சி தமிழகத்திலுள்ள நிர்வாக முறைகளை முதலமைச்சர் வெளிநாடு சென்று உண்மையில் முதலீட்டை கொண்டு வந்தால் மகிழ்ச்சி தான்.ஆனால் அரசியலுக்காக மட்டும் இருக்கக்கூடாது.ஆளுங்கட்சி மக்கள் நம்பிக்கை இழந்துவிட்ட கட்சியாக இருக்கிறது. அம்மாவின் கட்சியை மீட்டெடுக்கும் ஜனநாயக ஆயுதம்தான் அமுமுக அதை நிச்சயம் நாங்கள் செயல்படுத்துவோம் […]
இன்றிலிருந்து 14 நாட்கள் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்லும் தமிழக முதல்வர் பயணம் குறித்த விவரம் முழுமையாக வெளியாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பயணம் மூலம் தொழில் முதலீடு தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் கிடைக்கும். சென்னையிலிருந்து புறப்படும் முதலமைச்சர் லண்டன் சென்றடைகிறார் . அங்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணி தர மேம்பாடுகளை கண்டறிந்து அதனை நமது மாநிலத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனித மேம்பாட்டு நிறுவனத்தை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார். […]
எத்தகைய தடை வந்தாலும் அதிமுக வீறுநடைப் போடும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் மாற்றுக கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. சென்னை இராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு மாற்று கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பேசிய தமிழக முதலவர் , தாய் கழகத்தில் மீண்டும் தங்களை இணைத்து கொண்டவர்கள், அதிமுகவை […]
ஸ்டாலின் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளுவதில் உள்ள மர்மம் என்ன என்று தமிழக முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , அதிகளவில் […]
நான் பெரிய தொழிலதிபர் அல்ல , நான் ஒரு விவசாயி என்று சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் தெரிவித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த […]
அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு அம்சமான மாநிலம் தமிழகம் என்று தமிழக முதல்வர் பெருமிதம் தெரிவித்துக் கொண்டார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.பின்னர் அங்கு இருந்த செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பேட்டியளித்தார். […]
வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தடைந்தார். வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். இன்று சென்னையில் லண்டன் செல்லும் முதல்வர் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேம்பாடு குறித்த பணிகளை கண்டறிந்து அதனை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றார். இங்கிலாந்தில் உள்ள அவசர ஆம்புலன்ஸ் சேவை , சக்போல்ஸ் நகரில் உள்ள ஐ […]
சமூக நீதி என்ற கோட்டையை எந்த கொம்பனாலும் நெருங்க முடியாது என்று திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார். திராவிடர் கழக 75ஆம் ஆண்டு பவள விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மக்களவை உறுப்பினர் திருமாவளவன், பெரியார் இல்லை , அண்ணா இல்லை , கலைஞர் இல்லை ஆனால் சமூகநீதி அப்படியே இருக்கிறது. அதற்கான போர்க்குரல் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கான போர்க்களம் இன்னும் சுறுசுறுப்பாக இருக்கிறது. அதற்கு ஸ்டாலின் தான் தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.அதில் […]
பொருளாதார வீழ்ச்சியை மறைப்பதற்கு மத்திய அரசு நாடகம் நடத்திக் கொண்டு இருப்பதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் சாடியுள்ளார். திராவிடர் கழக 75ஆம் ஆண்டு பவள விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி , திமுக தலைவர் முக.ஸ்டாலின் , மக்களவை உறுப்பினர் திருமாவளவன் என பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.பின்னர் பேசிய ஸ்டாலின் இந்தியாவினுடைய பொருளாதாரம் அடி பாதாளத்திற்கு போய்க் கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.வாகன விற்பனை 31 சதவீதம் குறைந்துவிட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் […]
ஜனநாயக படி நடந்தால் தவறா? அது தேசவிரோதமா ? என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திராவிடர் கழக 75ஆம் ஆண்டு பவள விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி , திமுக தலைவர் முக.ஸ்டாலின் , மக்களவை உறுப்பினர் திருமாவளவன் என பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.பின்னர் பேசிய ஸ்டாலின் , காஷ்மீர் விவகாரத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற 14 கட்சிகளுடன் இணைந்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஜனநாயகத்தை காப்பாற்ற நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை பொறுத்துக் […]
நாங்கள் மக்களின் ஏஜெண்டுகள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். திராவிடர் கழக 75ஆம் ஆண்டு பவள விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி , திமுக தலைவர் முக.ஸ்டாலின் , மக்களவை உறுப்பினர் திருமாவளவன் என பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.பின்னர் பேசிய ஸ்டாலின் கூறுகையில் , எல்லா இயக்கத்துக்கும் பொதுவானவர் தந்தை பெரியார். அதனால் தான் அவரை யாராலும் தடுக்க முடியவில்லை. திராவிட இயக்கம் என்பது முன்பை விட இப்போது வேகமாக வளர்ந்து […]
தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று சேலம் மாவட்டடம் தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து திமுக மு.க ஸ்டாலின் தொண்டர்களிடம் பேசினார்முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றியோடு அமைய வேண்டுமென்று வாழ்த்துக்கள். எதற்காக வெளிநாட்டிற்கு செல்கின்றார். முதலீடா திரட்டுவதற்காக இல்லை அவர்களின் முதலீட்டை பெருக்குவதற்காகவா?சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முனைப்போடு செயல்படுகின்றது. அதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதன்முதலாக திமுக சார்பில் நாங்கள் தானே குரல் […]
பொருளாதார சீரழிவை போக்க இந்திய ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது பயனற்றது என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. இதற்க்கு சிறந்த உதாரணமாக ஆட்டோ மொபைல் வீழ்ச்சியை பார்க்க முடியும்.இதுவரை இல்லாத அளவு கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக பல்வேறு பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமன் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சீராக இருப்பதாக தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.அதன் ஒரு பகுதியாக […]
குமாரசாமி ஆட்சி செய்ய தெரியாதவர் என்று சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார். இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதலவர் குமாரசாமி_யின் தந்தையும் , முன்னாள் பிரதமருமான தேவேகவுடா_வும் சித்தராமையா_வை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.அதில், குமாரசாமி முதல்வராக […]
5 நாள் சிபிஐ காவல் முடிந்த நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை கடந்த 22_ஆம் தேதி சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. 5 நாட்கள் காவலில் விசாரித்த உத்தரவின் 5_ஆவது நாள் இன்றோடு முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இதில் மேலும் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ […]
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புவதாக கூறி அவரது மகன் விஜய பிரபாகரன் மேடையில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அடுத்த தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயபிரபாகரன், விஜயகாந்தின் உடல்நிலை மிக சீராக உள்ளது ஆனால் அவரது உடல்நிலை குறித்து சிலர் […]
என்னை காங்கிரஸ் கட்சி அடிமை போல நடத்தியது என்று குமாரசாமி வேதனையடைந்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார்.இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் கர்நாடகாவில் 14 மாதம் முதல்வராக இருந்தேன். அப்போதேல்லாம் காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை கிளார்க் போல் […]
திமுக குடும்ப கட்சி என்று விமர்சிப்பவர்களுக்கு ஒரே ட்வீட்_டில் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு கடந்த ஜூன் 4_ஆம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து திமுக குடும்ப கட்சி , அது ஒரு கம்பெனி […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 67_ஆவது பிறந்தநாளை விழாவை கொண்டாடி வருகிறார்.இதற்காக அவர் நேற்று 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அவருடைய பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.மேலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொடர்ந்து கட்சி தலைமை அலுவலகதிற்கு வந்து கொண்டு இருக்கின்றனர். முன்னதாக விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி100 கிலோ எடையுடைய கேட்க வெட்டப்பட்டு […]
திமுக இளைஞரணி கூட்டத்தில் நவம்பர் 14_க்குள் 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர , மாநில அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை கிண்டி 100 அடி சாலையில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் இளைஞரணி துணைச் செயலாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். கலைஞரின் திருவுருவப்படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக இளைஞரணி துணைச் செயலாளர்கள் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் […]
முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அருண் ஜெட்லி 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி டெல்லியில் பிறந்தார்.இவரின் தந்தை மகாராஜ் கிஷன் ஜெட்லி தாய் ரத்தினம் பிரபாத் ஜெட்லி.இவர் தமது இளமைக் கல்வியை டெல்லியில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பயின்றார்.இளங்கலை மற்றும் சட்டம் படித்த ஜெட்லி டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதும் மாணவர் தலைவராக இருந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து போராடியதால் […]
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்தில் உள்ள கடற்கரை கிராம மக்களுக்கு தன் கைகளால் தேனீர் தயாரித்து விநியோகிக்கும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமீபகாலமாக அரசியல் கட்சிகள் தலைவர்கள் சாமானிய மக்களுடன் நெருங்கிப் பழகுவது போன்ற காட்சிகள் அடிக்கடி இணையதளத்தில் வைரலாகி வருகிறது உதாரணமாக மக்களவை தேர்தல் காலங்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மன்சூர் அலிகான் அவர்கள் நாள்தோறும் துப்புரவு பணியாளர் பதநீர் விற்பவர் உள்ளிட்ட செய்முறைகள் மூலம் மக்களுடன் நெருங்கிய நிலையில் […]