பாஜகவில் 2 கோடி புதிய உறுப்பினர்கள் என்ற புதிய இலக்கை முறியடித்து தற்போது மூன்று கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்திருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 2019-20க்கான உறுப்பினர் சேர்க்கை குறித்து விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் ஆறாம் தேதி முதல் செபடம்பர் மாதம் 20ம் தேதி வரை நாடு முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டது. அதில் 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் பயணித்த பாஜக […]
Category: அரசியல்
ப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்காதது தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 24 மணி நேரத்திற்கு பின்பு நேற்று செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் டெல்லி வீட்டிற்கு சென்றார்.இதையடுத்து […]
ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கைது செய்துள்ள சூழலில் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் அசால்ட்டாக பேசியது அனைவரையும் உற்றுநோக்க வைத்துள்ளது. ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு […]
சிதம்பரம் கைது தொடர்பாக பேசிய தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை […]
டெல்லியில் திமுக நடத்தும் போராட்டத்தில் 14 கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.மேலும் அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயக படுகொலை என்று கடுமையான கண்டனம் தெரிவித்த திமுக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்த் பகுதியில் திமுக மக்களவை தலைவர் TR.பாலு தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றது. […]
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் எந்தவித தார்மீக நெறிமுறையும் பின்பற்றப்படவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு […]
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்கைக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை […]
காஷ்மீர் விவகாரத்தை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் […]
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் […]
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு […]
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கைது விவகாரத்தில் விதைத்தது விளைந்திருக்கிறது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு […]
சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு […]
பா சிதம்பரம் கைது செய்யப்பட்டது மிக மிக தவறான நடவடிக்கை என மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து […]
ப.சிதம்பரத்தை கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 24 மணி நேரத்திற்கு பின்பு நேற்று செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் டெல்லி வீட்டிற்கு சென்றார்.இதையடுத்து இரவோடு இரவாக சிபிஐ […]
அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக பா சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். […]
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.மேலும் அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசாங்கம் பிறப்பித்துள்ளது.காஷ்மீரில் மத்திய அரசின் விவகாரம் குறித்து கடந்த 19_ஆம் தேதி திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிரடி அறிக்கை ஒன்றை […]
மோசமான வார்த்தைகளை பேச வேண்டும் என்ற போட்டி வைத்தால் நான் தான் முதலிடத்தை பெறுவேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் குரூப்-4 தேர்வுக்கான ஒரு நாள் முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார். ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் அவரவர் பணியில் சிறந்து விளங்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிதம்பரத்திற்கு […]
ப.சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகம் என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை எப்படியாவது கைது செய்ய வேண்டுமென்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவையும் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதை தொடர்ந்து ப.சிதம்பரத்திற்கு எதிரான […]
18 முதல் 24 மாதங்களுக்குள் அனைத்து கட்டிட பணிகளும் முடிக்கப்பட்டு குடிசை மக்கள் கட்டிடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று துணை முதல்வர் o.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாறும் என்று விதி எண் 110-ன் கீழ் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்படி சென்னையில் பல்வேறு குடிசைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அங்கே இருக்கக்கூடிய மக்களை அப்பார்ட்மெண்ட்க்கு மாற்றக்கூடிய பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. […]
கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க தலைவராக நளின்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தவர் எடியூரப்பா. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த MLA-க்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதைதொடர்ந்து, பா.ஜ.க. மாநில தலைவரான எடியூரப்பா தனது ஆதரவு MLA-க்களுடன் சென்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநரது அழைப்பை ஏற்று எடியூரப்பா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க. […]
ப.சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ நடவடிக்கை குறித்து உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து […]
விலைக்கு வாங்க முடியாத காங்கிரஸ் தலைவர்களை சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. மத்திய அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தியதால் தான் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ துடிப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பா.சிதம்பரம் மீது சிபிஐ எடுத்துள்ள நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், மத்திய அரசின் தோல்விகளையும் உண்மைகளையும் அச்சமின்றி வெளிப்படுத்தியதால் தான் பா.சிதம்பரத்தை வேட்டையாட மத்திய […]
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்குள் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்கத்தின் சார்பில் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நூலகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின் மழலை மாணவர்கள் முன்பு சிறிது நேரம் உரையாற்றினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார் படுத்தும் விதமாக சிறு வயதிலேயே பல்வேறு பயிற்சிகளை அளிக்க பள்ளி […]
கலை இலக்கியம் படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை தொடங்கியது. இந்தப் பட்டறையில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் இணையதளம் மூலம் தகவல்களை பரிமாற தொடங்கிய பிறகு தாய் மொழி பயன்பாடு குறைந்து வருகிறது என்றார். மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி 2001- 2011 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட நாட்களில் தமிழில் பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்திருப்பதாக […]
பா சிதம்பரம் வீட்டுக்கு CBI சென்றது பாஜகவின் பயத்தை காட்டுகின்றது என்று நடிகை குஷ்பூ விமர்சித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேட்டு வழக்கில் முன்ஜாமீன் கேட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு CBI மற்றும் அமுலாக்கத்துறையினர் சென்றனர். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் இரத்து செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய CBI மற்றும் அமலாக்கத்துறையினர் முனைப்பு காட்டி […]
பாஜக அமலாக்கத்துறையினரை வைத்து உறுப்பினர் சேர்க்கை நடத்துகிறார்கள் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேட்டு வழக்கில் முன்ஜாமீன் கேட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு CBI மற்றும் அமுலாக்கத்துறையினர் சென்றனர்.அவரை கைது செய்ய CBI மற்றும் அமலாக்கத்துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர். இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், எல்லா […]
பிரதமர் மோடியை விமர்சித்ததால் ப.சிதம்பரம் மீது சிபிஐ ஏவி விடப்படுகிறது என்று கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அவரின் மகன் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து , கைது நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றம் […]
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு அமலாக்கதுறை அதிகாரிகள் சென்றுள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அவரின் மகன் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு கைது நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது […]
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளதால் அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அவரின் மகனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த வலக்கை இரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ப.சிதம்பரம் கைது செய்யபடுவார் […]
புதுக்கோட்டை கடைமடை பகுதி வரை காவேரி நீரை கொண்டுவர தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி பகுதியில் குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை பூமி பூஜை நடத்தி பின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,காவிரி கடைமடை பகுதிகளில் ஆய்வு செய்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனால் கடைமடை பகுதி வரை காவிரி நீர் வந்து […]
கட்சியை பதிவு செய்யும் வரை எந்த ஒரு தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடாது என்று ttv தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேலூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எந்த ஒரு வேட்பாளரும் போட்டியிடவில்லை. மேலும் நான்குநேரி தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுமா என்ற விவாதம் அரசியல் களத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் […]
பொது கணக்கு கமிட்டி மூலம் அரசு தொடர்புடைய துறைகளில் முறைகேடு நடைபெறுகிறதா என்று திமுக ஆய்வு மேற்கொண்டு வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று திமுக சார்பில் பொருளாளர் துறை முருகன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் சட்டமன்றத்தில் ஏராளமான கமிட்டிகள் உள்ளன. ஒவ்வொரு கமிட்டிக்கு ஒரு எம்எல்ஏ சேர்மனாக இருப்பார். இந்த சேர்மன் பதவியில் எல்லா ஆளும் […]
விலைவாசி கூடும் நிலை ஏற்பட்டாலும் அதனை கூட விடாமல் பார்த்து கொள்வது அரசின் கடமை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார் தமிழகத்தில் பாலின் விலை உயர்த்தப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பாலின் […]
உற்பத்தியாளர்கள் கேட்டுக் கொண்டதால்தான் பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி முகமானது காஞ்சிபுரம் மாமல்லபுரத்தில் இன்று தொடங்கியது. மூன்று நாட்களுக்கு மேல் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் எளிதாக கணிதத்தை கற்றுக் கொள்ளும் வகையில் மிக விரைவில் தமிழகம் முழுவதும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். அவரை […]
நான் துண்டு சீட்டு இல்லாமல் பேசுகின்றேன் சவாலுக்கு ஸ்டாலின் தயாரா என்று தமிழிசை ஸ்டாலினை சாடியுள்ளார். நெல்லையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது , நீங்கள் தூண்டு சீட்டு இல்லாமல் எங்கேயும் பேச மாட்டிங்களே என்று பாஜகவினர் விமர்சனம் செய்கின்றார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எதையும் ஆதாரத்தோடு சொல்லனும். வாய்க்கு வந்தபடி சொல்லிட்டு போக கூடாது. ஆதாரம் இல்லாமல் தமிழிசை மாதிரி ,H.ராஜா மாதிரி பேச கூடாது என்று ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு […]
10,000 விவசாயிகளுக்கு 2 வாரத்திற்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்திய முதல்வர் குறைதீர்க்கும் திட்டம் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் அதிகாரிகளிடம் குறையாக அளிக்கும் மனுவை நேரடியாக முதல்வரே பெற்று அதனை பரிசீலித்து உடனடியாக தீர்வு காண முடியும். இந்த திட்டம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தத நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக முதல்வர் மற்றொரு திட்டத்தை வெளியிட இருப்பதாக […]
முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் சுமார் 200 பேர் இன்னும் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 16-ஆவது மக்களவையை கலைத்து மே மாதம் 25_ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மக்களவைக்கு புதிய MP-க்கள் தேர்வாகி பொறுப்பேற்றனர். புதிய மக்களவை தேர்வாகி கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியும் முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை […]
எதையும் ஆதாரத்தோடு பேசவேண்டும், பாஜகவினர் போல வாய்க்கு வாந்தபடி பேசக்கூடாது என்று துண்டு வைத்து பேசுவதற்கு ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். நெல்லை மாவட்டம் சமாதானபுரத்தில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் நீங்கள் துண்டு சீட்டு இல்லாமல் எங்கேயும் பேசமாட்டீர்களாமே என்று பாஜகவினர் விமர்சனம் செய்கின்றார்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில் , அது அவங்களுடைய தரத்தை காட்டுகின்றது. இதை பற்றி நான் கவலைப்படவில்லை. […]
தமிழ்நாட்டிற்க்கு மட்டுமல்ல இந்தியாவில் எங்கு பிரச்சனை நடந்தாலும் திமுக குரல் கொடுக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்ட பிரிவை இரத்து செய்து ஜம்மு மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இதற்க்கு எதிர்கட்சிகளான காங்கிரஸ் , திமுக மற்றும் இடதுசாரிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. மேலும் ஜம்முவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னாள் முதல்வர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் […]
ராஜேந்திர பாலாஜியும் , முதல்வரும் முரண்பாடாக பேசுவதை மக்களிடம் விளக்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள சமாதான புறத்தில் இருக்கும் ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் கூட்டுறவை பொருத்தவரைக்கும் அதிக லாபத்தில் இயங்குகிறது என்ற பெருமையோடு சொல்கிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நஷ்டத்தில் இயங்குகின்றது என்று சொல்கிறார்.அவர்களுக்குள்ளே முரண்பாடு இருக்கிறது. எது உண்மை எது […]
பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை 33 லட்சத்தை தாண்டியுள்ளது என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். காஷ்மீருர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்ட பிரிவை இரத்து செய்த மத்திய அரசு அதை ஜம்மு , லடாக் என இரண்டு யூனியன் பிரதேஷமாக அறிவித்தது. இது குறித்து ராஜலட்சுமி மண்டா குழுவினர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகின்றனர். இந்த பிரசாரக் குழுவினர் நேற்று தமிழக பா.ஜ.க. அலுவலகத்திற்கு […]
மெகபூபா முப்தியின் மகள் வீட்டுக்காவலில் உள்ளார்.ஏன் என்று கேட்டால் பதிலில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு இந்திய ராணுவம் பாதுகாப்பு தொடர்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக 144 தடை உத்தரவு , தொலைத்தொடர்பு சேவை இரத்து என பல்வேறு கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்க்கப்படு வருகின்றது. 2 வாரங்களுக்கு பின் இன்று அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் மத்திய […]
பாஜகவினர் ஜாதி கட்சியை அதிகமாக நம்புவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்கலாம். ஆனால் இவங்களோட திட்டம் காஷ்மீரை போல இரண்டாக உடைக்க வாய்ப்பு உள்ளது. சாதி கட்சிகளை அதிகமாக நம்புவார்கள் பாஜகவினர். அவங்களுக்கு வடதமிழகம் , தென் தமிழகம் என்று பிரித்து சென்னையை புதுச்சேரி போல ஒரு யூனியன் பிரதேசமாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இது அவசியமற்றது.இவர்கள் […]
38 திமுக MP_க்கள் 38 பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் KC கருப்பணன் விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் KC கருப்பணன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில் அதிமுக ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்னும் மூன்று மாதத்தில் , ரெண்டு மாதத்தில் , ஒரு மாதத்தில் ஆட்சி போய்விடுமென்று 3 ஆண்டுகளாக ஸ்டாலின் சொல்லிக்கொண்டு இருக்கின்றார். ஆட்சி போய்விடுமென்று என்று […]
போயஸ் கார்டன் இல்லம் எனக்கு சொந்தம் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்களான மக்களுக்காக நான் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தொடங்கி இருந்தேன். இரண்டு ஆண்டுகளாக பல சோதனைகள் , பல கட்டங்களை தாண்டி இந்த இயக்கத்தை நடத்தி வந்தேன். எனது அத்தையும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அம்மா அவர்களின் இலட்சியக் கனவு இன்னும் நூறாண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்ற கழகம் இருக்க வேண்டும் என்ற அவர் […]
பால் விலை உயர்வை பலரும் அரசியல் ஆக்கி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்ததை பாராட்டி பாஜக பிரமுகர் ராஜலட்சுமி மந்தா கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை வந்த அவரை பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் ராஜலட்சுமி மம்தாவின் இருசக்கர வாகனத்தில் […]
இன்னும் 5 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த மற்றும் கல்வியில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக தேனி உருவாகும் என்று துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பழனிசெட்டி பகுதியில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெற்ற பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் முறை நிதி உள்ளிட்டவற்றை வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பெண்களுக்கு நிதிகளை வழங்கினார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து […]
தீபா பேரவை அதிமுகவுடன் இணைந்தது செயல்படுமென்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வை சசிகலா கைப்பற்ற முயற்சித்த நிலையில் அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. சசிகலா , EPS , டிடிவி தினகரனை உள்ளடக்கி அதிமுகவும் , ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் , ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. இதை தொடர்ந்து சசிகலா_வுக்கு சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை வழங்கியதையடுத்து TTV தினகரனை அதிமுகவில் இருந்து […]
பீகார் மாநிலத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார் ஜெகநாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் காலமானார். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்து பின் அரசியலில் காலடி எடுத்து வைத்த ஜெகநாத் மிஸ்ரா 1975,1980, மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் தொடங்கி மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இவர் பதவி காலத்தில் இருந்த பொழுது மாட்டு தீவன ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், 2013 ஆம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் தண்டனையாக […]
பீகாரில் AK 47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் சரணடைய உள்ளதாக எம்எல்ஏ ஆனந்த குமார் சிங் வீடியோ வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலம் பாட்னா தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏவான ஆனந்த குமார் சிங் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கபட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்த காவல்துறையினர் ஆனந்த் சிங் வீட்டிலிருந்து ஏகே47 கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். சோதனை […]