தமிழகத்தையும் யூனியன் பிரதேஷமாக மாற்றுவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்ட பிரிவை மத்திய அரசு இரத்து செய்து கடந்த 5_ஆம் தேதி அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவும் , எதிர்ப்பும் தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் அதிமுக ஆதரவு தெரிவித்தது. அதே போல […]
Category: அரசியல்
கர்நாடகாவில் நாளை அமைச்சர்கள் பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.ஆனால் கர்நாடக அமைச்சரவை இதுவரை பதவி ஏற்கவில்லை.இந்நிலையில் நாளை மறுநாள் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி சென்றுள்ள கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கட்சித் தலைவர் அமித் ஷாவுடன் அமைச்சரவை பட்டியல் குறித்து […]
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டுமென்று சோழமண்டலத்தில் பிறந்து , வளர்ந்தவனாக சொல்கின்றேன் என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார். சுவாமி மழையில் செய்தியாளர்களை சந்தித்த TTV.தினகரன் கூறுகையில் , டெல்டா மாவட்ட மக்கள் காவிரி விவசாயப் பகுதி மக்களை அரசியல் கட்சிகளோ இல்லை , வேறு சமூக விரோதிகளை தூண்டி விவசாயிகள் இந்த போராட்டங்களை நடத்த வில்லை. நமது வாழ்க்கை, விவசாயம் அழிக்கப்பட்டு விடும் என்கின்ற உணர்வோடு எல்லாரும் போராடுகின்றனர். மத்திய அரசாங்கம் இதை புரிந்து கொண்டு இந்த மீத்தேன் , ஹைட்ரோகார்பன் […]
அமமுக யானை பலத்துடன் இருக்கின்றது என்று அக்கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். சுவாமிமலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில் , அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். சில பேர் துரோகம் செய்வார்கள். பதவி , எம்எல்ஏ , மாவட்ட செயலாளர் இதெல்லாம் துறந்து பலர் இருக்கின்றார்கள். அரசியல் எம்எல்ஏ_வாக வேண்டுமென்பது தான் அரசியலில் வெற்றி என்று நினைத்தால் அது தவறு. வருங்காலம் நிச்சயம் நிரூபிக்கும்.மக்கள் நலனுக்காக போராட வேண்டியது […]
கமல்ஹாசன் சினிமாவில்தான் முதல்வராக முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டலடித்துள்ளார். மதுரை மாவட்டம் பென்னர் நகரில் புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் நடைபெற்றது. இதில் தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். அதே போல மதுரை காளவாசல் பகுதியில் மக்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக குப்பை சேகரிக்கும் 99 வாகனங்களையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன்பின் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறுகையில், கமல்ஹாசன் சினிமாவில் தான் முதல்வராக முடியும்,தேர்தல்களின் முடிவுகள் […]
மக்கள் நீதி மய்யம் மழையில் முளைத்த காளான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் ஓரளவுக்கு கணிசமான வாக்குகளை பெற்றது.இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் எடுத்து வருகின்றது. தேர்தலுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டத்தில் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. சமீபத்தில் கூட அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூடுதலாக 5 பொதுச்செயலாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டனர். அதே போல […]
பாஜக எடுக்கும் முடிவு அதிமுகவை கவர்ந்துள்ளது, முதல்வரின் கொடி அமெரிக்காவில் நாட்டப்படுமென்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். முதல்வரின் இந்த பயணம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகின்றார். நீலகிரி மழை வெள்ள பாதிப்பை பார்வையிட செல்ல நேரமில்லாத முதல்வர் அமெரிக்கா செல்கின்றார் , சீன் போட செல்கின்றார் என்று விமர்சித்த்தார். இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி […]
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய நாட்டின் வளர்ச்சியில் எப்பொழுதும் வாஜிபாய்க்கு முக்கிய பங்கு உண்டு என்றும், மறைந்தாலும் மக்கள் மனதில் […]
உயர் நீதிமன்றங்கள் பொது நல மனுக்களை பயன்படுத்தி அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார். டெல்லியில் ரஞ்சன் கோகோய் உள்ளிட்டோர் அடங்கிய மேடையில் பேசிய அவர் நீதித்துறையை ஒழுங்குபடுத்த உள் சீர்திருத்தங்கள் அவசியம் என்று வலியுறுத்தினார். நீதிபதிகளின் தீர்ப்பு பொறுப்பு மிகுந்தவையாக இருப்பது அவசியம் என்று அவர் தெரிவித்த அவர், இது உயர் நீதிமன்றங்களுக்கு மட்டுமின்றி உச்ச நீதிமன்றத்திற்கும் பொருந்தும் என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறினார். சில நீதிபதிகள் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சமபந்தி விருந்துகளில் முதலமைச்சர் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சென்னை கேகே நகர் சக்தி விநாயகர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு வழிபாடுகளை முடித்து விட்டு அங்கு நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்றார். சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற சமபந்தியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இவர்களை தொடர்ந்து சென்னை அடையாறு பத்மநாபசாமி கோவிலில் நடைபெற்ற விருந்தில் அமைச்சர் செங்கோட்டையனும் […]
சேரன் , சோழன் , பாண்டியன் ஆட்சிக்கு பிறகு அதிக தடுப்பணையை கட்டியது முதலமைச்சர் பழனிசாமி அரசுதான் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , நீலகிரி மாவட்டம் மழை வெள்ளப் பாதிப்புக்கு திமுக 10 கோடி ரூபாய் கொடுத்ததாக மு க ஸ்டாலின் கூறுவது பொய் . தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கிட்டில் நிவாரண உதவி செய்து விட்டு எதோ திமுக அறக்கட்டளையில் இருந்து நிதி […]
போயஸ் கார்டன் அரசியலின் அதிகார மையமாக விளங்குமா என்ற கேள்விக்கு காத்திருந்து பாருங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவும் வீடாக இருக்கின்றது.இது தொடர்பாக அமித்ஷா எடுத்த நடவடிக்கை ராஜதந்திரம் என்று புகழ்ந்தார். மேலும் இதை நன்கு தெரிந்த அரசியல்வாதிகள் அரசியலாக்க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினி தெரிவித்தார்.கட்சி அறிவிப்பு குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு , நான் சொல்றேன். எப்போ என்று […]
முக.ஸ்டாலின் முழங்காலுக்கும் , மொட்டை தலைக்கும் முடிச்சு போடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் என்று அமைச்சர் உதயகுமார் கிண்டல் அடித்துள்ளார். நீலகிரியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்புப்பணிகள் குறித்து அமைசர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது ,நீலகிரியில் அரசு எடுத்தநடவடிக்கை என்ன என்று நீலகிரி மாவட்ட மக்களுக்கும் தெரியும். மழை தொடர்ந்து ஏழு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறது . அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முடித்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பின்பு திடீரென்று எதிர்க்கட்சி தலைவர் சென்றுள்ளார். […]
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரிக்க கோரி லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை சார்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால் விசாரணையை சரியாக நடத்தாமல் பதிலையே கைவிடப்பட்டது. இதற்கு காரணமாக புகாரில் முகாந்திரம் இல்லை என்பது தெரிய வந்ததால் விசாரணை கைவிடப்பட்டதாக […]
முதல்வரை அபண்டமாக குற்றம் சாட்டுவது ஸ்டாலினின் அரைவேக்காட்டு தனத்தை காட்டுகின்றது என்று அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். நீலகிரியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்புப்பணிகள் குறித்து அமைசர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது ,நீலகிரியில் அரசு எடுத்தநடவடிக்கை என்ன என்று நீலகிரி மாவட்ட மக்களுக்கும் தெரியும். மழை தொடர்ந்து ஏழு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறது . அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முடித்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பின்பு திடீரென்று எதிர்க்கட்சி தலைவர் சென்றுள்ளார். ஏன் இவ்வளவு நாட்களாக […]
மக்கள் நீதி மயத்தில் மேலும் 4 பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையத்திற்கு ஒரு சில ஆதரவு இருப்பதை வாக்கு சதவீதம் காட்டியது. இதை அடுத்து மக்கள் நீதி மையத்தின் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் கட்சியில் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் தலைவர் , துணைத் தலைவர் , செயலாளர் , பொதுச்செயலாளர் 6 பேர் செயலாளர் என்ற முறையில் தற்போது அறிவிப்பு […]
முதல்வர் அமெரிக்கா செல்ல இருப்பதால் நீலகிரி செல்லவில்லை என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் முதல்வர் நேரடியாக செல்லவில்லை என்று ஸ்டாலின் கூறிய குற்றசாட்டு குறித்து கேள்வி எழுப்பிய போது இந்த கேள்வியை நீங்கள் முதலமைச்சரிடம் நேரடியாக சந்தித்து கேளுங்கள். ஏன் அவர் நீலகிரிக்கு செல்லவில்லை அமெரிக்காவுக்கும் , லண்டனுக்கு செல்வதற்கு அவர் முயற்சி பண்ணிட்டு இருக்காரு அதான் முதல்வர் நீலகிரி செல்லவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின் , நான் […]
ஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள வீடுகள் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டது. சாலைகள் சேதமடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை வெள்ளத்தில் மூழ்கி போனது. இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் நீலகிரிக்கு 2 நாட்கள் பயணமாக சென்று வெள்ள பாதிப்பு , சேதாரங்களை ஆய்வு செய்தார். பின்னர் அரசு இயந்திரம் செயல்பட […]
அமெரிக்கா செல்லும் முதல்வரை விமர்சிக்க ஒரு மணி நேரம் ஆகாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்களை ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , முதலமைச்சர் தகுதிக்கு மீறி பேசி இருக்கிறார். நான் சீன் காட்ட போனேன் , விளம்பரத்துக்காக போனேன் என்று சொல்லியுள்ளார். இப்போது முதல்வர் அமெரிக்காவுக்கும் , லண்டனுக்கும் […]
பாஜகவின் ஒரு கையாக செயல்படும் அதிமுக வெள்ள நிவாரணமாக மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியை கேட்டுப் பெற வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார் நீலகிரியில் பெய்த கனமழையால் அந்த மாவட்டம் முற்றிலுமாக சேதாரம் அடைந்துள்ளது.நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். அரசு நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்றும் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் […]
ஸ்டாலின் மக்கள் அறிந்த தலைவர் , அவருக்கு விளம்பரம் அவசியமில்லை என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். நீலகிரி வெள்ள பாதிப்பை பார்வையிட்ட இரண்டு நாட்கள் பார்வையிட்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் எதோ ஓரிரு அமைச்சர்கள் பப்ளிசிட்டி_க்காக வந்துள்ளார்கள் என்று கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முக.ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காக சென்றுள்ளதாக தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.பின்னர் இதற்கு ஸ்டாலின் நேற்று இரவு பதிலளித்தார். இந்நிலையில் இன்று இதுகுறித்த […]
முதல்வருக்கு சாமி கும்பிடும் போது மனசாட்சி உறுத்தும் என்று மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய நீதி அமைச்சர் பா.சிதம்பரம் பேசும் போது தமிழகத்தை 4_ஆக பிரித்து , யூனியன் பிரதேசம் என்று அறிவித்தாலும் அதிமுக ஆதரவு அளிக்கும். ஏன் ? அதிமுக அரசை மத்திய அரசை கலைத்தாலும் அதிமுக மவுனமாக இருக்கும் என்று விமர்சித்தார். இதற்க்கு பதிலளித்த தமிழக முதல்வர் பா.சிதம்பரம் […]
காஷ்மீர் சரித்திரத்தை ரஜினி படிக்க வேண்டுமென்று மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறுகையில் , மத்திய அரசாங்கம் அவர்களுடைய அஜெண்டாவை தான் நிறைவேற்றுகின்றார்கள். விவாதம் நடத்தி மக்களவை உறுப்பினர்களின் கருத்தை எல்லாம் கேட்டு எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றுவது இல்லை. காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த RTI சட்டத்தை முழுக்க சிதைத்து விட்டார்கள் . எல்லா அதிகாரத்தையும் மத்திய அரசிடம் குவிகிறார்கள். மேலும் பேசிய அவர் , அதுமட்டுமில்லாமல் மாநில உரிமைகளை […]
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தால் பூமிக்கு தான் பாரம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் தமிழக அரசை மத்திய அரசு கலைத்தால் கூட அதிமுக அதை ஏற்றுக் கொள்ளும் என்று சிதம்பரம் கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு முதல் அமைச்சர் இவ்வாறு கூறினார். மேட்டூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், அவர் எத்தனை ஆண்டு காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் எத்தனை திட்டம் செயல்படுத்தப்பட்டது. நிதியமைச்சர் ஆக இருந்த போது தேவையான நிதி கொடுத்தாரா ? […]
எடப்பாடி சீன் போடவா அமெரிக்கா செல்கின்றார் என்று முக.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். நீலகிரி மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதாக திமுக தலைவர் விளம்பரம் தேடுவதற்கும், சீன் போடுவதற்கும் தான் செல்கின்றார் என்று முதல்வர் விமர்சித்தார். அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் போது , அவர் அமெரிக்காவுக்கு போக இருப்பதாக செய்தி வந்திருக்கு. அங்க சீன் போட தான் போறாரா ? விளம்பரத்துக்கு தான் போறாரா ? என்று அப்படின்னு திருப்பி கேக்குறதுக்கு அவரை மாதிரி நாகரிகம் இல்லாம பேச […]
எனக்கு விளம்பரம் தேட அவசியமில்லை, வெள்ளம் பதித்த மக்களை நேரில் சென்று பார்க்க துப்பில்லை என்று தமிழக முதல்வரை முக.ஸ்டாலின் விளாசியுள்ளார். நீலகிரி கனமழை வெள்ள பாதிப்பை பார்வையிட இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு , பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின் , அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் நிவாரண பணிகளை முழுமையாக மேற்கொள்ளாமல் சும்மா பப்ளிசிட்டிக்காக ஓரிரு அமைச்சர்கள் வந்துள்ளார்கள் என்றும் கண்டனம் தெரிவித்தார். […]
மத்திய அரசு செய்யும் நல்ல திட்டத்திற்கு மாநில அரசு துணை நிற்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி கனமழை வெள்ள பாதிப்பு குறித்து கோவையில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த தமிழக முதலவர் கூறுகையில் , அங்கு எவ்வளவு சேதம் என்று முழுமையாக பார்வையிட்டு மதிப்பீடு செய்த பிறகுதான் அதை மதிப்பீடு செய்து அதற்குரிய நிதியை மத்திய அரசிடம் கேட்க வேண்டும் அதற்காக தான் துணை முதலமைச்சர் அங்கே செல்கின்றார். திமுக நாங்கள் நல்லதை எதுவும் செஞ்சாலும் இப்படி தான் சொல்வார். திமுக […]
எதிர்க்கட்சி தலைவர் முக. ஸ்டாலின் போவாரு , ஓவரா சீன் காட்டுவாரு என்று தமிழக முதல்வர் விமர்சனம் செய்துள்ளார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை , நிவாரண பணிகள் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார். ஸ்டாலினின் இந்த குற்றசாட்டை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறுத்த நிலையில் தமிழக முதல்வரும் தற்போது பதிலளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை […]
வெள்ளம் பதித்த பகுதிகளுக்கு ஸ்டாலின் விளம்பரப்படுத்த தான் சென்றுள்ளார் என்று தமிழக முதல்வர் விமர்சித்துள்ளார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை என்றும் , அமைச்சர்கள் பப்ளிசிட்டி_காக்க வந்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் முக.ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் கூறுகையில் , வருவாய் துறை அமைச்சர் […]
ஸ்டாலின் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டை முன்வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்று ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில் , நீலகிரியில் அதிகபட்ச மழை பெய்யும் என தேசிய […]
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்காவிட்டால் 17ஆம் தேதி மறியல் நடைபெறும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சில வாரங்களாக குடிநீர் பஞ்சம் , தண்ணீர் தட்டுப்பாடு என்று பேசப்பட்டதுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் வெகுவாக நிரம்பி வருகின்றது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் மழை பெய்து அணைகளின் நீர் வார்த்து […]
கூட்டணி சலசலப்பை முக.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற குர்பானி வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிகவின் பொருளாளர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் , காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் துணிச்சலான செயல் பாராட்டுக்குரியது . ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காக விமர்சனங்களை முன்வைத்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகிறார்.வைகோவின் கருத்துக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ற முறையில் அவர் பதில் சொல்ல வேண்டும். கூட்டணிக்குள் ஏற்படும் சலசலப்பை ஸ்டாலின் […]
வெங்கையா நாயுடு_விடம் கம்யூனிஸ்ட் பேராசிரியர் கேள்வி கேட்டதும் உடனே பதிலளித்தார் என்று அமித்ஷா மாணவ பருவத்தை குறிப்பிட்டு பேசினார். துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு எழுதிய கற்றல் ,கவனித்தல் ,தலைமை ஏற்றல் எனும் புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இந்த விழாவில் தமிழக முதலவர் , துணை முதல்வர் , ஆளுநர் , நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முரளிதர்ராவ், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்.இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் முறையாக சென்னைக்கு வரும் அவருக்கு விமான நிலையத்தில் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கிண்டி ராஜ்பவனில் […]
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார். இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் முறையாக சென்னைக்கு வரும் அவருக்கு விமான நிலையத்தில் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. […]
இப்போது கமரகட்டு கொடுத்து ஏமாத்தி விட்டோம் என்று சொல்வார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தல் திமுக வெற்றி குறித்து திமுக. தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , இது ஜனநாயகத்துக்கான வெற்றியாக அமைந்து இருக்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அணி என்பது ஒரு தொகுதியை தவிர்த்து புதுச்சேரி உள்ளிட்ட 38 இடங்களில் மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது.இந்த வேலூர் தொகுதியை பொறுத்தவரையில் சதியின் […]
‘இதுவும் வெற்றி இலக்குக்குள் வருமென்று’ வேலூர் மக்களவை தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும் , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் […]
அதிமுக ஆட்சியாளர்கள் ரத கஜ துரக பதாதிகள் அனைத்தும் வேலூரை வளைத்து முற்றுகையிட்டு ஆட்டம் போட்டனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.தேர்தல் வெற்றிக்கு காரணமான வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.அதில் ,மத்திய மாநில ஆட்சியாளர்கள் சேர்ந்து செய்த சூழ்ச்சியும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு ஆகஸ்ட் 5 […]
வேலூர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து வாக்காளருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை அடுத்து திமுக தலைவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளீட்டுள்ளார். அதில் , பொதுத் தேர்தலோடு நடைபெற்று நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தலை திட்டமிட்டு சதி செய்து திமுக மீது பழிபோட்டு வெற்றியை தடுத்து விடலாம் என நப்பாசை கொண்டு மத்திய மாநில ஆட்சியாளர்கள் சேர்ந்து செய்த சூழ்ச்சியும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு […]
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக ஆதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நடந்து முடிந்த வேலூர் மக்களவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கூட்டணி சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமியும் இவர்களோடு சேர்த்து சுயேச்சை என 28 பேர் போட்டியிட்டாலும் இது மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. பதிவாகிய வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைத்து பாதுகாக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை […]
மக்களுக்கு கிளுகிளுப்பு காட்டி திமுக வெற்றி பெற்றுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் விமசித்துள்ளார். ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும் , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8141 […]
8000 வாக்குகளை வாங்க திமுக ரூ 125 கோடி செலவு செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும் , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் […]
சட்டமன்ற தொகுதிகள் வாரியாக ஒப்புகை சீட்டு எண்ணப்பட்ட பின்னரே தேர்தலின் அதிகாரபூர்வ முடிவு அறிவிக்கப்படுமென்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. சற்றுமுன் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும் , அதிமுகவின் AC சண்முகம் 4,77,199 வாக்குகளும் , நாம் தமிழர் கட்சியின் தீபலெக்ஷ்மி 26,995 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் […]
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வேலூரில் ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்ற வாக்குபதிவில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். 71.51 சதவீதம் பதிவாகிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 7 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது. காலை தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் முன்னிலை வகித்து வந்தார். 15,000 வாக்குகள் வரை முன்னிலை பெற்ற நிலையில் தீடிர் திருப்பமாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை […]
வேலூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கையில்திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அபார வெற்றி பெற்றுள்ளார். வேலூர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏசி சண்முகம் அவர்கள் முதற்கட்டமாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். ஆனால் அந்த சந்தோஷம் சிறிது நேரம் கூட நிலைத்து நிற்காமல், வாக்கு எண்ணிக்கையின் திடீர் திருப்பமாக கதிர் […]
திமுக, அதிமுக வேட்பாளார்களுக்கிடையே இருக்கக்கூடிய வாக்கு வித்தியாசமும், நோட்டாவிற்கான வாக்கு எண்ணிக்கையும் ஒரே அளவில் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சிறிய அளவிலான வாக்கு வித்தியாசம் மட்டுமே இருப்பதால், யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு சூழல் அரசியல் களத்திலும், தமிழக மக்களிடமும் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தொடர்ந்து கணிசமான வாக்குகளை […]
வெற்றியோ தோல்வியோ தொடர்ந்து காலத்தில் நிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆனது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக அதிமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறைந்த வாக்கு வித்தியாசம் மட்டுமே இருவருக்கும் நடுவில் இருக்கும் பட்சத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பான சூழல் அரசியல் களத்தில் நிலவி வருகிறது. இந்நிலையில் புதிதாக தோன்றி களத்தில் நிற்கும் நாம் தமிழர் […]
இன்னும் 37,195 வாக்குகள் மட்டுமே எண்ணப்படாமல் இருக்கும் சூழலில் வேலூர் தேர்தலில் யார் வெற்றிபெறுவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வேலூரில் ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்ற வாக்குபதிவில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். 71.51 சதவீதம் பதிவாகிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 7 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது. காலை தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் முன்னிலை வகித்து வந்தார். 15,000 வாக்குகள் வரை முன்னிலை பெற்ற நிலையில் தீடிர் திருப்பமாக திமுக வேட்பாளர் கதிர் […]
வேலூர் மக்களவை தேர்தலில் சிறு வாக்கு வித்தியாசம் மட்டுமே நீடித்து வருவதால் அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தமிழிசை சௌந்தராஜான் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அவனது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதில் அதிமுக திமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது 11,547 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலவரம் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் […]
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 10,802 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். வேலூர் மக்களவை தொகுதி பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கன் வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. மும்முனை போட்டியாக நடைபெற்ற இந்த தேர்தலில் அ.தி.மு.க கட்சியின் சார்பில் ஏ.சி.சண்முகமும் , தி.மு.க கட்சியின் சார்பில் கதிர் ஆனந்த்_தும் , நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி_யும் வேட்பாளராக களம் கண்டனர். இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பளர்கள் அனைவரையும் சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர்.பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிலையில் […]