தமிழகத்தில் பேட்டரி பேருந்துகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் அரசு கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் படி, கரூர் மாவட்டம் காந்திபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட ஏராளமான அதிமுக […]
Category: அரசியல்
கர்நாடக மாநில புதிய சபாநாயகராக விஸ்வேசுவர ஹெக்டே காகேரி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில சட்டப்பேரவையில் பாஜக சார்பில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபித்து புதிய அரசை அமைத்தது. மேலும் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிருந்த சூழலில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் கூட்டணி அரசு சார்பில் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ரமேஷ் குமார், தனது பதவியை ராஜினாமா செய்து , ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகரிடம் அளித்தார். இதையடுத்து புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று […]
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க பிரியங்கா காந்தி சரியான நபர் என்று தமிழக காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று […]
காஞ்சிபுர அத்திவரதரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர் செல்வம் தனது தொண்டர்களுடன் சென்று தரிசனம் செய்தார். காஞ்சிபுரத்தில் 40 நாள்கள் நடைபெறும் அத்திவரதர் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் அத்திவரதரை தரிசிக்க தொடர்ந்து வருகை தருகின்றனர். இந்நிலையில் அத்திவரதரின் சயன கோல காட்சி இன்றுடன் நிறைவடைய இருப்பதால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்தார். […]
பாரதீய ஜனதா கட்சியினால் மதச்சார்பின்மை கண்ணோட்டத்துடன் எதையும் எதிர்கொள்ள முடியவில்லை என்று கர்நாடக மாநில முன்னாள் முதலவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசை கவிழ்த்து , தனது அரசின் பெரும்பான்மையை நிரூபித்து புதிய முதல்வராக பொறுப்பேற்றவர் எடியூரப்பா. இவர் பொறுப்பேற்று மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தின் அரசு விழாவாக நடைபெற்று வந்த திப்பு சுல்தான் ஜெயந்தி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி அம்மாநில அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
அக்காவிடம் பேசுங்கள் என்ற தலைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் பிரசாரத்தை முன்னெடுக்க இருக்கின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அசுர வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. மேலும் பாஜக மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது. அங்கு ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 18 மக்களவை தொகுதியில் பாஜக வென்றது. கடந்த 2012_ஆம் ஆண்டு தேர்தலில் தன் வசம் வைத்திருந்த 12 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவிடம் பறி […]
ராமநாதபுரம் மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதன்முதலாக சானிடரி நாப்கின் எரிக்கும் மின்இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில், மாணவிகள் மட்டும் சுமார் 150 பேர் பயிலுகின்றனர். இதனால் மாணவிகள் நலனுக்காக தமிழக அரசு சுகாதாரத் துறையின் மூலமாக பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் வழங்கி வருகிறது. இதற்குமுன் அதனை பயன்படுத்திய பின் அந்த நாப்கின்களை அளிப்பதற்கான சாதனங்கள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் , […]
என் வீட்டின் முன் நின்று அழைத்தால் நான் அரசியலுக்கு வந்தேன். இனி அரசியலுக்கு வரமாட்டேன் என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேட்டியளித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வை சசிகலா கைப்பற்ற முயற்சித்த நிலையில் அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. அதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் திடீரென அரசியலில் குதித்தார். எம்.ஜி.ஆர். – அம்மா – தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி அதனை அதிமுகவுடன் இணைப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் தீபா, முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். இனி […]
வேலூர் தேர்தல் வெற்றியை தலைவர் கலைஞரின் காலடியில் நாம் சமர்ப்பிப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் தொகுதி வெற்றியை வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வைத்து குடியாத்தம் உழவர் சந்தை பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசிய உதயநிதி, அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள் வாக்கு இயந்திரத்தில் முதல் சின்னம் நம்முடைய உதயசூரியன், முதல் வேட்பாளர் பெயர் கதிர் ஆனந்த். ஆகஸ்ட் […]
வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்த்துக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் , வேலூர் மக்களவை தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணமாக இருந்த திமுக வேட்பாளர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக சுட்டிக்காட்டினார். […]
வேலூர் மக்களவை தேர்தல் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர் , கே. பி அன்பழகன் , காமராஜ் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மக்கள் கதிர் ஆனந்த்தும் , அதிமுக சார்பில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் வேட்பாளராக களமிறங்குகின்றார். வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில் வேலூரில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில் அதிமுக […]
என்னை யாரும் அரசியலுக்கு அழைக்காதீங்க , நான் அரசியலில் இருந்து விலகுகின்றேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வை சசிகலா கைப்பற்ற முயற்சித்த நிலையில் அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. சசிகலா , EPS , டிடிவி தினகரனை உள்ளடக்கி அதிமுகவும் , ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் , ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. இதை தொடர்ந்து சசிகலா_வுக்கு சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை வழங்கியதையடுத்து TTV தினகரனை […]
இந்தியா முழுவதும் தமிழை விருப்ப மொழியாக அறிவிக்க வேண்டுமென அதிமுக MP கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இதையடுத்து மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு முன் நடைபெற்ற […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு பிரியங்கா காந்தி சரியான தேர்வாக இருக்கும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு […]
கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் பதவி விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . கர்நாடகாவில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பாஜக எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார் .இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் பெரும்பாண்மையை நிரூபித்தார் . நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சபாநாயகர் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியது .இதனால் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் தானே முன்வந்து பதவி விலகியதாக தெரிகிறது .
புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வரவேற்கத்தக்கது என்று விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் தெரிவித்தார் . நடிகர் சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசினார். புதிய கல்வி கொள்கையால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது , பஸ் வசதி இல்லாத கிராமபுற மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு , […]
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடாவிட்டால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என்று நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவது ஜனநாயக விரோதப் போக்கு என்று என்று சாடினார். திட்டத்தை நிறைவேற்றினால் காவிரி பாசன மாவட்டங்களில் பாலைவனமாகிவிடும் என்று அவர் கவலை தெரிவித்தார். மத்திய அரசுக்கு ஏராளமான வருவாய் கிடைக்கும். ஆனால் […]
105 எம்.எல்.ஏ.க்களை கொண்டு ஆட்சி அமைக்கும் பா.ஜ.க எப்படி பெரும்பான்மையை நிருபிக்க முடியும்? என்று சித்தராமையா ட்வீட் செய்துள்ளார். கர்நாடக மாநில சட்டப்பேரவையில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் மற்றும் தசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தது. இதைத்தொடர்ந்து முதல்வர் குமாரசாமி தந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய அரசை அமைக்கும் முயற்சியில் எதிர் கட்சியாக இருந்த பாஜகவினர் முயற்சித்து வந்தனர். இந்நிலையில் இன்று கர்நாடக மாநில […]
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை பட்டியலிட்டு மாநிலங்களவையில் வைகோ பேசினார். சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின் மாநிலங்களவையின் MP ஆகியுள்ள வைகோ நேற்று MP_ஆக பதவியேற்றுக் கொண்டார். பாராளுமன்ற புலி என வர்ணிக்கப்படும் வைகோ நேற்று முதல் நாளே பல்வேறு கேள்விகளை எழுப்பி அசத்தினார். இந்நிலையில் , இன்று நடைபெற்று மாநிலங்களவை கூட்டத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று , இந்த திட்டத்தை செயல்படுத்தினால் காவேரி வடிநிலை மாவட்டங்களை பாலைவனமாகிவிடும் என்று […]
இன்று நான்காவது முறையாக எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க இருக்கின்றார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்றைய தினம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சிறிது நேரத்துக்கு முன்பாக அவசரஅவசரமாக சென்று எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன் பிறகு அந்த பதவி ஏற்பு விழா இன்று மதியம் 12 30 மணிக்கு நடை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மாலை 6.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இதில் முதல் […]
ஆட்சியமைக்க உரிமை கோரி எடியூரப்பா அவசரஅவசரமாக ஆளுநரை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா அரசியல் களத்தில் அதிரடி திருப்பமாக அவசர அவசரமாக எடியூரப்பா ஆளுநரை சந்தித்துள்ளார். ஆளுநரை சென்று சந்திப்பார் என்று தகவல் கூட 20 நிமிடங்களுக்கு முன்பாக தான் வெளியிடப்பட்டது.எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எடியூரப்பா அவர்கள் ஆளுநரை சந்திக்கிறார். ஆளுநரை சந்தித்து கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக உள்ள தங்களுக்கு முழு பெரும்பான்மை இருக்கிறது எனவே ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தையும் ஆளுநரிடம் எடியூரப்பா கொடுத்திருக்கிறார். கடந்த […]
வேலூர் மக்களவை தேர்தலுக்காக முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 27-ம் தேதி முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார். வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் தீபலெட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து ஏற்கனவே அமைச்சர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் 15ஆம் தேதி திமுக பிரமுகர்கள் வாக்கு சேகரிக்கின்றனர். இந்நிலையில் அதிமுக […]
திமுகவை விமர்சிக்க எனக்கு தயக்கம் கிடையாது என்று அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் தனது பதவி காலம் முடிந்த நிலையில் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் மைத்ரேயன் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியை வணங்க வந்தீருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் , மு க ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவிற்கு வர வேண்டும் என்று கூறியதற்காக பதிலை எங்களுடைய தலைமை சொல்ல வேண்டும. அதிமுகவில் உள்ள கட்சிக்கு தலைமை , ஆட்சிக்குத் தலைமை இரண்டுமே ஒன்று சேர பயணிக்கும் […]
அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பேன் என்று கர்நாடக மாநில சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் + மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு கவிழ்ந்து குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பாஜக புதிய அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்கவேண்டுமென்று […]
கர்நாடகாவில் கட்சி கொறடா உத்தரவை மீறிய சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் + மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு கவிழ்ந்து குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய அரசு அமைக்கும் பணியில் கர்நாடக பாஜக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் , […]
கர்நாடகாவில் அதிருப்தி MLA_க்களின் ராஜினாமாவை ஏற்கும் படி பாஜகவினர் சபாநாயகரை வலியுறுத்தியுள்ளனர். கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்ததையடுத்து புதிய அரசு அமைக்கும் பணியில் கர்நாடக பாஜக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் குமாரசாமி அரசு கவிழ காரணமான அதிருப்தி MLA_க்கள் 15 பேரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படாமல் பரிசீலனையில் உள்ளதால் அந்த 15 பேரும் MLA _க்களாகவே […]
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்த்தநிலையில் ஆட்சியமைக்க இருக்கும் பாஜக_விற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தற்போது அங்கு எதிர் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா ஆட்சி […]
ஜனநாயகமும், நேர்மையும் தோற்று, கர்நாடக மக்களும் தோல்வியைந்துள்ளனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தற்போது அங்கு எதிர் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க […]
கூட்டணி தொடர்பான எந்த விவகாரத்தையும் எங்களுடன் காங்கிரஸ் ஆலோசிக்கவில்லை என்று கர்நாடக காபத்து முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். கர்நாடக மாநில சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் குமாரசாமி கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்த கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா புதிய அரசு அமையும் வரை குமாரசாமி காபந்து முதல்வராக தொடர வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார். […]
நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட இந்த அவை எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்று மைத்ரேயன் MP உருக்கமாக பேசியுள்ளார். பாராளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவையின் தமிழக MP_க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகின்றது. இந்நிலையில் ஓய்வு பெற இருக்கும் நிலையில் இன்றைய மாநிலங்களவையில் மைத்ரேயன் எம்.பி. உருக்கமாக பேசினார். அப்போது அவர் கூறுகையில் , இந்த நேரத்தில், என் மீது மிகுந்த […]
டெல்லியில் இருந்து உத்தரவு வரும் வரை காத்திருக்கின்றேன் என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் குமாரசாமி கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்த கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா புதிய அரசு அமையும் வரை குமாரசா காபந்து முதல்வராக தொடர வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார். இந்நிலையில் […]
கர்நாடக மாநில பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக எடியூரப்பாவை தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் 3 நாட்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று விவாதம் நடந்து முடிந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரவு 7.15 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிக்கு 99 வாக்குகள் மட்டுமே பதிவானது. குமாரசாமி அரசுக்கு எதிராக 105 வாக்குகள் பதிவானது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பாஜக […]
பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் வைகோ இன்று பாஜகவின் மூத்த தலைவர் அத்வனியை சந்தித்துள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தின் திமுக கூட்டணியில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பின் MP ஆகியுள்ள வைகோ நேற்று முன்தினம் நாடாளுமன்றத்திற்கு சென்ற நிலையில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இதை தொடர்ந்து இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை டெல்லியில் சந்தித்தார்.நாடாளுமன்ற புலி என்று […]
இந்தியை யாரும் திணிக்கவில்லை, மத்திய அரசுக்கு இந்தியை திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அசுர வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பாஜக தேசிய புதிய கல்விகொளகை என்ற புதிய வரைவு கொண்டுவந்தது. மேலும் அனைத்து மாநிலங்களும் மூன்றாவதாக ஹிந்தி மொழியை விரும்ப பாடங்களாக படிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையே புதிய கல்வி கொள்கையும் வலியுறுத்தியது.இதற்க்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக திமுக […]
வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் AC சண்முகத்திற்கு ஆதரவாக அதிமுக அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த தேர்தலை […]
வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்_துக்கு ஆதரவாக திமுக பொறுப்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த […]
கர்நாடகவை போல் மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார் கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. ஆட்சி கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார் குமாரசாமி. கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில் பஞ்சாப், […]
கர்நாடக மாநில நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை அக்கட்சியின் தலைவர் மாயாவதி நீக்கியுள்ளார். கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இந்நிலையில் அங்குள்ள பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் […]
கர்நாடகாவின் குமாரசாமி அரசு கவிழந்த நிலையில் அவரின் ராஜினாமாவை கவர்னர் ஏற்பதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 14 மாதங்களாக நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி கடந்த 2 வார பரபரப்புக்கு பின் முடிவுக்கு வந்தது. இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி ஆட்சிக்கு 99 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவாகவும் , 106 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சிக்கு எதிராகவும் வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி […]
ரூ 25 கோடி , 30 கோடி , 50 கோடி பணம் எங்கிருந்து வந்தது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். இன்று கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் , எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி அரசு […]
கர்நாடகாவில் குமாரசாமி அரசின் ஆட்சி கவிழ்ந்ததைடுத்து எடியூரப்பா ஆளுநர் வஜூபாய் லாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் 3 நாட்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் இன்று விவாதம் நடந்து முடிந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 7: 15 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிக்கு 99 வாக்குகள் மட்டுமே பதிவானது. குமாரசாமி அரசுக்கு எதிராக 105 வாக்குகள் பதிவானது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. […]
கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம்(எஸ்) கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது.இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது MLA பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கரெட்டி அவரின் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்று விட்டார். மற்ற 15 MLA_க்களும் எந்த காரணத்தைக் கொண்டும் ராஜினாமா முடிவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்று உறுதியாக இருந்தனர். இதையடுத்து கடந்த 18-ஆம் […]
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை நேரில் சந்தித்த மு.க ஸ்டாலின் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். சென்னை முரசொலி அலுவலக வளாகத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவ சிலையானது ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று திறக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதற்காக திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கே சென்று மு.க.ஸ்டாலின் சந்திக்க சென்றார். இதையடுத்து உடல்நலம் குன்றி வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் அன்பழகனை சந்தித்த ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின் […]
மக்களவை தேர்தலில் வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்குவோம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த தேர்தலை […]
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 அதிருப்த்தி எம்எல்ஏக்கள் திடீரென்று தங்களது பதவியை ராஜினாமா செய்தது, ஆளும் குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் விதமாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயார் என குமாரசாமி தெரிவித்தார். அதன்படி, […]
எந்த உண்மையான அ.தி.மு.க. தொண்டரையும் யாரும் தொட்டு பார்க்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு பின் TTV தினகரனின் கூடாரம் சரிய தொடங்கியது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திமுகவுக்கும் ,அதிமுகவிற்க்கும் சென்றனர். அமமுக தங்கத்தமிழ் செல்வனும் திமுகவில் இணைந்த்தார். இந்நிலையில் தேனி மாவட்டத்தின் அமமுக_த்தினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிமுகவுக்கு வைத்துக்கொண்டிருக்கும் உண்மையான தொண்டர்கள் […]
நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த புதன்கிழமை வரை கால அவகாசம் வழங்குமாறு சபாநாயகரை நேரில் சந்தித்து குமாரசாமி கோரிக்கை வைத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 அதிருப்த்தி எம்எல்ஏக்கள் திடீரென்று தங்களது பதவியை ராஜினாமா செய்தது, ஆளும் குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் விதமாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயார் என குமாரசாமி தெரிவித்தார். அதன்படி, ஜூன் […]
நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்தக்கோரி கர்நாடகா சுயேட்சை எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் திடீரென ராஜினாமா செய்தது ஆளும் குமாரசாமி அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுத்தியது. தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கு முடிவு கட்டும் வகையில் ஜூலை 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயாராக இருப்பதாக குமாரசாமி தெரிவித்தார். ஆனால் ஜூலை 18 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதங்கள் […]
கர்நாடகாவை போல் மேற்கு வங்கத்திலும் குதிரை பேரம் பேசி எம்.எல்.ஏக்களை பாஜகவில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய அவர், கர்நாடகாவில் நடப்பதை போல் மேற்கு வங்கத்திலும் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். சாரதா சீட்டு நிறுவனம் முறைகேட்டை தொடர்புபடுத்தி சிறையில் தள்ளிவிடுவதாக தங்களது கட்சி பிரதிநிதிகளை மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக மிரட்டுவதாக மம்தா பானர்ஜி புகார் கூறினார். […]
ஜெயலலிதாவோ கருணாநிதியோ முதலமைச்சராக இருந்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்தில் வந்திருக்காது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கலைஞர் திடலில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்மையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர். நிகழிச்சிக்கு பின் பொது கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தங்க தமிழ்ச்செல்வனை ஏற்கனவே தங்கள் பக்கம் இழுப்பதற்கு பலமுறை […]