Categories
அரசியல்

“எதிரிகளை தூள் துளாக்கி நாட்டை காக்கும் மோடி” கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேச்சு….!!

எதிரிகளை தூள் துளாக்கி நாட்டை பாதுகாக்கும் தைரியம் பிரதமர் மோடியிடமே இருக்கின்றது என்று தமிழக முதல்வர் கள்ளக்குறிச்சி பிரசாரத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு  வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சேலத்தில் உள்ள கருமந்துறை செல்வ விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திய பின் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் எல்.கே சுதீஷுக்கு ஆதரவாக திறந்த வேனில் […]

Categories
அரசியல்

அதிமுக வேட்பாளர் தீடிர் மாற்றம்….. OPS ,EPS கூட்டறிக்கை….!!

பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுகவேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து காலியாக இருக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து பிரதான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் வெளியூர்காரர் மற்றும் அறிமுகமில்லாதவர் என்று கூறப்படுகின்றது. இதையடுத்து இன்று அதிமுக_வின் தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி […]

Categories
அரசியல்

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது ……!!

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருக்கின்றது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற  அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் முறைகேடாக ஆளுங்கட்சி செயல்பட்டதாகவும் , ஜெயலலிதா சுயநினைவுவில் இல்லாத நிலையில் கையெழுத்தில் சர்சை போன்ற காரணங்களை முன்வைத்து வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி  நீதிபதி […]

Categories
அரசியல்

அமமுக நாடாளுமன்ற , சட்டமன்ற இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு…..!!

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2- ஆம் கட்ட பட்டியலை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.   அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  சார்பில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற  இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 17_ஆம் தேதி 24 நாடாளுமன்ற மற்றும் 09 சட்டமன்ற தொகுதி வேட்பாளரை  அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.         இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மீதம் இருக்கக்கூடிய நாடாளுமன்ற […]

Categories
அரசியல்

தேர்தல் வதந்திகளை சிறப்பாக கையாளும் சமூக வலைத்தளங்கள் …

தேர்தல் நேரங்களில் எந்த அசம்பாவிதமும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் சமூக இணையதளங்கள் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர் . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தலுக்கான பிரச்சார பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது .  இதனை அடுத்து […]

Categories
அரசியல்

ஸ்டாலினுக்கு சரியான பதிலடி கொடுத்த தமிழிசை ….

தமிழகத்திற்கு மோடி என்ன செய்தார் ஸ்டாலின் கேள்விளுக்கு தமிழிசை சௌந்தராஜன்  சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார் மக்களவைத் தேர்தல் ஆனது  இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இந்நிலையில் தேர்தல் பணிக்கான பிரச்சார பயணத்தில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது பிரச்சார பயணத்தில் தமிழகத்திற்கு மோடி […]

Categories
அரசியல்

1 லிட்டர் பெட்ரோல் ரூ 40 ….. நாளைக்கே குறைக்கிறேன்….பாஜகவினர் யாரும் போட்டியிட கூடாது….சவால் விடும் வேட்பாளர்….!!

அமைச்சர் பதவியை என்னிடம் இன்று கொடுத்தால் நாளை மறுநாளே பெட்ரோல் விலையை குறைத்து காட்டுவேன்’என்று திமுக வேட்பாளர் T.R பாலு  தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது .  திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தி.மு.க_வின் T.R பாலு அறிவிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் சென்னையை அடுத்ததுள்ள குரோம்பேட்டையில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் பிரசார தொடக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் பேசிய வேட்பாளர்  T.R பாலு  கூறுகையில் […]

Categories
அரசியல்

தனி சின்னத்தில் மதிமுக போட்டி …

ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதிமுக எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்று குழப்பத்தில் உள்ளது. மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில்  ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இதனையடுத்து மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளும் தனித்து போட்டியிடும் கட்சிகளும் வேட்புமனுக்களை தாக்கல் […]

Categories
அரசியல்

மீத்தேன் திட்டத்தை தடுப்பதற்கு ஸ்டாலினுக்கு உரிமை இல்லை… தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழகத்தில் மீத்தேன் வாயு திட்டத்தை தடுப்பதற்கு ஸ்டாலின் அவர்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார் இந்தியாவில் மக்களவை தேர்தல் ஆனது நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன இதனை அடுத்து பல்வேறு கட்சிகள் தேர்தல் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு […]

Categories
அரசியல்

” அதிமுக_வில் இணைய சமரச பேச்சுவார்த்தை ” TTV.தினகரன் கருத்து …..!!

அதிமுக_வில் இணைவது தொடர்பாக மதுரை ஆதினம் கூறிய கருத்துக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து TTV.தினகரன் ட்வீட் செய்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதினம் அதிமுக_வில் இருந்து பிரிந்து சென்றுள்ள அனைவரும் அதிமுகவில் இணைவார்கள் அதற்கான சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. குறிப்பாக டிடிவி தினகரன் கட்டாயம் இணைவார் என்று அவர் தெரிவித்தார். இவரின் இந்த கருத்து அமமுக_த்தில் பல்வேறு சலசலப்பை உண்டாக்கியது . இந்நிலையில் மதுரை ஆதினம் கூறிய இந்த கருத்தை அமமுக_வின் துணை பொதுசெயலாளர் TTV.தினகரன் முற்றிலும் மறுத்துள்ளார். இது […]

Categories
அரசியல்

TTV தினகரன் அதிமுகவில் இணைவார்….. சமரச பேச்சுவார்த்தை நடைபெறுகிறது….!!

TTV தினகரன் அதிமுகவில் இணைவார் அதற்காக சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு மிப்பெரிய கட்சியாக 1.50 கோடி வாக்காளர்களை கொண்ட கட்சியாக இருந்து வந்தது அதிமுக. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக_வின் வளர்ச்சி அனைவராலும் நெருங்க முடியாத அளவுக்கு இருந்தது நாம் அனைவருக்குமே தெரியும். ஜெயலலிதா மறைவுக்கு பின் முற்றிலும் மாறி அதன் வீழ்ச்சி தலைகீழாக மாறியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக சசிகலா குடும்பத்திடம் சிக்கிக்கொள்ள […]

Categories
அரசியல்

” H.ராஜா ஒரு முந்திரி கொட்டை ” EVKS இளங்கோவன் கிண்டல்….!!

H.ராஜா ஒரு முந்திரி கொட்டை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் EVKS இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்  என்று  தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் திமுக , அதிமுக , அமமுக , நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் என்று ஐந்து முனை போட்டி ஏற்பட்டதையடுத்து கட்சி […]

Categories
அரசியல்

” TTV.தினகரனின் முகம் தான் எங்கள் சின்னம் ” தென்காசி வேட்பாளர் பேட்டி..!!

TTV.தினகரனின் முகம் தான் எங்களின் சின்னம் என்று தென்காசி அமமுக நாடாளுமன்ற வேட்பாளர் பொன்னுத்தாயி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்  என்று  தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பையடுத்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணி குறித்த வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். தமிழகத்தில் திமுக , அதிமுக , அமமுக , நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி […]

Categories
அரசியல்

சுயேச்சை வேட்பாளராக அதிமுக முன்னாள் MLA …… ஆட்டம் காணும் அதிமுக…!!

அதிமுக_வின் முன்னாள் MLA விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்குகின்றார். அதிமுக சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற மற்றும் சட்ட ,மன்ற வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து சீட் கிடைக்காத அதிருப்தி  அதிமுக_வின் முன்னாள் அமைச்சர்  ராஜகண்ணப்பன்  அதிமுக தலைமையை கடுமையாக சாடி திமுக_வில் இணைந்தார். அதே போல அதிமுக_வின் செய்திதொடர்பாளராக இருந்த விளாத்திகுளம் முன்னாள்   M.L.A மார்கண்டேயன்   தன்னுடைய செய்தி தொடர்பாளர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அப்போது அவர் கூறுகையில் அமைச்சர் கடம்பூர் ராஜீ அதிமுக_வை அழிக்க இருக்கின்றார் என்றும் ஓ. பன்னீர்செல்வம்அவரது மகனுக்கு M.P […]

Categories
அரசியல்

” நாங்கள் யாரையும் சவாலாக நினைக்கவில்லை ” முக.ஸ்டாலின் பேட்டி…!!

நாங்கள் யாரையும் சவாலாக நினைக்கவில்லை என்று வி.பி கலைராஜன் ஸ்டாலின் சந்தித்து திமுக_வில் இணைந்தது குறித்து தெரிவித்துள்ளார்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுவதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து வி.பி கலைராஜன் திருச்சி_யில் இருந்த முக.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக_வில் இணைந்தார். இந்நிலையில் […]

Categories
அரசியல்

” கொஞ்சம் கூட பயம் இல்லாத ஸ்டாலின் ” சுண்டு விரல் நீட்டினால் போதும்…வி.பி கலைராஜன் பேட்டி…!!

மத்திய அரசை கொஞ்சம் கூட பயம் இல்லாமல் நெஞ்சுரத்தோடு முக.ஸ்டாலின் விளாசுகின்றார் என்று திமுக_வில் இணைந்த வி.பி கலைராஜன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுவதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து வி.பி கலைராஜன் திருச்சி_யில் இருந்த முக.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக_வில் இணைந்தார். […]

Categories
அரசியல்

திமுக_வில் இணைந்த அடுத்த முன்னாள் M.L.A …….. அதிமுக_வினர் கடும் அதிருப்தி…!!

அதிமுக_வின் முன்னாள் MLA வி.பி கலைராஜன் முக.ஸ்டாலினை சந்தித்து திமுக_வில் இணைந்த்தார். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி தேர்தல் பணியில் பிராதன கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சூழலில் அரசியலில் அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றனர் . நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . அதில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை […]

Categories
அரசியல்

அதிமுக MLA மரணம்…… மேலும் ஒரு தொகுதி காலியாகிறது….. அதிர்ச்சியில் அதிமுகவினர்…!!

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மாரடைப்பால் காலமானார் . MGR காலத்தில் அதிமுகவின் அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக வளர்ந்தவர் சூலூர் கனகராஜ் . இவருக்கு வயது 67 ஆகிறது . தற்போது அதிமுக_வின்  சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் இன்று  காலையில் 7.45 மணிக்கு செய்தித்தாள் படித்துக்கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டது .இதனால் அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அப்போது மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வாக்காளர் அடையாளஅட்டை இல்லையா கவலை வேண்டாம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க புதிய திட்டம்

தேர்தல் நெருங்கும் பட்சத்தில் வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த 11 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து ஏப்ரல் 18-ம் தேதி என்று தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் சேர்த்து மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் அறிக்கையாக வெளியாகின. இதனையடுத்து தேர்தல் குறித்த பிரச்சாரங்கள் கொண்டாட்டங்கள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

” இன்று வெறும் 6 வேட்பாளர்கள் ” இன்றோடு மொத்தம் 26 வேட்புமனு…..!!

இரண்டாம் நாள் வேட்புமனுதாக்கலான இன்று வெறும் 6 வேட்பாளர் மட்டும் நாடாளுமன்ற வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தற்போது பிரசாரம் நடைபெற்று வருகின்றது . தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

” சாப்பாடு முதல் சகலமும் ” விலையை தீர்மானித்தது தேர்தல் ஆணையம்…!!

வேட்பாளர்களர் செலவு செய்யும் போது அதற்கான விலை இவ்வளவு தான் இருக்க வேண்டுமென்று தீர்மானித்துள்ளது .    மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடை பெறுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது . இந்நிலையில் தேர்தல் ஆணையமும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது .   மேலும் மக்களவைத் தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக  70 லட்சம் […]

Categories
அரசியல்

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு……!!

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் முதல்கட்ட  வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்  என்று  தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பையடுத்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணி குறித்த வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இதையடுத்து  தமிழகத்தில் […]

Categories
அரசியல்

“கலைஞரின் பிறந்த நாள் , மோடியின் கடைசி நாள் ” பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு…!!

ஜூன் 3 கலைஞரின் பிறந்தநாள் மோடியின் கடைசி நாள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் திருவாரூர் பிரசார கூட்டத்தில் பேசியுள்ளார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி  தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற  மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக […]

Categories
அரசியல்

வீதிவீதியாக சென்று பிரசாரம்…… மக்கள் குறைகளை கேட்டறிந்த மு.க ஸ்டாலின்….!!

திருவாரூரில் வீதிவீதியாக சென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி  தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற  மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக ,  இந்திய ஜனநாயக  கட்சி […]

Categories
அரசியல்

செல்ஃபீ எடுத்து பிரசாரம் ……. அசத்திய ஸ்டாலின்……. வழிநெடுகிலும் வரவேற்ப்பு…!!

திருவாரூரில் ஸ்டாலின் பிரசாரம் நடத்திய போது குழந்தைகளுடன் செலஃபீ எடுத்து பிரசாரம் செய்தது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி  தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற  மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக […]

Categories
அரசியல்

பெரும்பாண்மை வாக்கெடுப்பில் வெற்றி…… ஆட்சியை தொடர்கிறது பாஜக…!!

கோவா மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி .  கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு   உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனோகர் பாரிக்கர் மரணத்தையொட்டி  கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக  பிரமோத் சாவந்த் மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி மற்றும் கோவா பார்வேர்ட் கட்சி ஆதரவுடன் முதல்வராக தேர்வானார். மேலும் ஆதரவு தெரிவித்த கூட்டணி […]

Categories
அரசியல்

” பெரிய தேசிய தலைவர் சொல்லிட்டாரு ” அமமுக_வை கட்சியாக நினைக்கல…. முதல்வர் பேட்டி…!!

பெரிய தேசிய தலைவர் சொல்லிட்டாரு , அமமுக_வை கட்சியாக நினைக்கவில்லை என்று முதல்வர் பழனிசாமி சேலத்தில் விமர்சனம் செய்துள்ளார்.   வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கு  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபி , பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது . இதையடுத்து  வட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தங்களின் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சேலம் பாராளுமன்ற […]

Categories
அரசியல்

” விவசாயிகள் கடன் முழுமையாக இரத்து ” திமுக அதிரடி அறிவிப்பு….!!

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அனைத்து விவசாயிகள் கடனும் இரத்து என்று புதிதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முன்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க , கா.ங், இடதுசாரிகள் , ம.தி.மு.க , வி.சி.க , ஐ.ஜே.கே , கொ.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றது. இந்நிலையில் திமுக_வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கலைஞர் அரங்கில் வெளியிட்டார். நீட் தேர்வு இரத்து , கல்விக்கடன் இரத்து […]

Categories
அரசியல்

” நாட்டிற்கு பாதுகாப்பு கொடுக்கும் கட்சி BJP ” பிரசாரத்தில் முதல்வர் பேச்சு…!!

நாட்டின் பாதுகாப்பை கொடுக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என்று சேலம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளளார் . வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கு  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபி , பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது . இதையடுத்து  வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

” வழிபட்டு தளங்களில் தேர்தல் பரப்புரை ” தேர்தல் ஆணையம் வேண்டுகோள்…!!

வழிபட்டு தளங்களை தேர்தல் பரப்புரை செய்ய பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை வலியுறுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடத்தைப் பெறுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது . இந்நிலையில் தேர்தல் ஆணையமும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது .இந்நிலையில் கோவில் மற்றும் வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பரப்புரைக்காக பயன்படுத்தக் […]

Categories
அரசியல்

” தமிழகத்தில் வீதிக்கொரு கட்சி ” சில மாதங்களில் 15 கட்சிகள் பதிவு…!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் 15 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.   வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு என்ற பாடல் வரிகள் வேகமாக நிஜமாகி வருவதாகவே தெரிகிறது . இந்தியாவில் இதுவரை 2 ,293 அரசியல் கட்சிகள் இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .பொதுவாக வெளிநாடுகளில் குறைந்தபட்சமாக இரண்டு அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு கட்சிகள் இருக்கும் . இதனால் மக்கள் குழப்பம் இன்றி வாக்களிப்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

” எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளீர்கள் ” தைரியாமாக வாக்களிக்க அணி வகுப்பு…!!

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க கையில் துப்பாக்கி ஏந்தியவாறு துணை ராணுவ வீரர்கள் அணி வகுப்பு  நடத்தினர். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடத்தைப் பெறுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்துக்கு இரண்டாம் கட்ட தேர்தலில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இந்நிலையில் தமிழகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட முயற்சிகளை […]

Categories
அரசியல்

இன்று தேனியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகின்றார் எடப்பாடி….!!

பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் சேலத்தில் இன்று தனது பிரசாரத்தை தொடங்குகின்றார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி  தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற  மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.  தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ளன . அதே போல அதிமுக […]

Categories
அரசியல்

திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகின்றார் ஸ்டாலின்….!!

திருவாரூரில் முக.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்க இருக்கின்றார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி  தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற  மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.  தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ளன . அதே போல அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபி , பாமக […]

Categories
அரசியல்

” நாங்கள் தான் அதிமுக OPS சுயேச்சை ” பதவியை தூக்கி எறிந்த முன்னாள் MLA ….!!

முன்னாள் அதிமுக M.L.A மார்கண்டேயன்” நாங்கள் தான் அதிமுக OPS சுயேச்சை “என்று  கூறி அதிமுக_வின் செய்தி தொடர்பாளர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் . தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . அதிமுக கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் கட்சி மற்றும் தமாக உள்ளிட்ட கட்சிகள்  இடம்பெற்றுள்ளது . இதில் அதிமுக 20 பாராளுமன்ற தொகுதியில் அதிமுக_வும் , […]

Categories
அரசியல்

இவ்வளவு எளிமையானவரா காமராஜர் !!!

பெருந்தலைவர் காமராஜர் ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர் எளிமையானவர் கல்வி கண் திறந்தவர் போன்ற பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் தற்பொழுது காமராஜர் பற்றி அறியாத மற்றொரு தகவலை பார்ப்போம் , நேரு பிரதமராக இருந்த நேரத்தில்  டெல்லியில் உலகக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது . அதன்  துவக்க விழாவுக்கு நேருவும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்  .அவர்களுடன்  மத்திய மந்திரிகள் சிலரும் கலந்து கொண்டார்கள்  எல்லாரும் பலவிதமான அறிவியல் சிந்தனைகளை பார்த்து அதிசயப்பட்டு கண்காட்சியை சுற்றி வந்தனர்  கண்காட்சியில்தான் […]

Categories
அரசியல்

முடிஞ்சா வேல பாரு….. இல்லனா போயிரு…. சீமான் சர்சை பேச்சு……வைரலாகும் ஆடியோ….!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொண்டரிடம் பேசும் ஆடியோ பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுமென தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குபதிவில்  40 பாராளுமன்ற தொகுதி  மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான  கூட்டணியும் , அதிமுக தலைமையில் ஒரு அணியும் , […]

Categories
அரசியல்

அதிமுக_வில் உட்கட்சி , வெளி கட்சி பூசல்…….. அமைச்சர் உதயகுமார் விளக்கம்…!!

அதிமுகவில் உட்கட்சி மற்றும் வெளி கட்சி என எந்த பூசலும் இல்லை என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று  முன்தினம்  இரவு வெளியிடப்பட்டது. அன்றைய தினம்   மாலை 6.30  மணிக்கு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரவு 4 மணி நேர ஆலோசனைக்கு பிறகு இரவு 9.30க்கு மேல் பத்திரிக்கையாளர் சந்திப்பின்றி வேட்பாளர் அறிவிப்பு வெளியாகியது . இதையடுத்து தனக்கு சீட் கிடைக்காத அதிர்ப்தியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் […]

Categories
அரசியல்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தேர்தல் வழக்கு தள்ளுபடி …… உயர் நீதிமன்றம் அறிவிப்பு….!!

ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில்  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் . அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுந்தர்ராஜ் என்பவருடைய வெற்றியை எதிர்த்து கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் தேர்தல் வழக்கு தொடுத்தார் . அதில்  அரசு மணல் குவாரி ஒப்பந்தம் உள்ளதை  மறைத்துவிட்டு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது…..!!

நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்  இன்று தொடங்கியது . தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது  . வேட்பு மனுத்தாக்கலானது மாலை 3 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது .இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடியவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது .வேட்புமனுத் தாக்கல் செய்யக் கூடியவருடன் நான்கு பேர் மட்டுமே அனுமதி என்றும் , […]

Categories
அரசியல்

” அதிமுக_விற்கு பெண்கள் வாக்களிக்க மாட்டார்கள் ” கொ.ம.தே.கட்சியின் பொதுச்செயலாளர் பேட்டி…!!

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தமிழக பெண்கள் யாருமே வாக்களிக்க மாட்டார்கள் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சி_க்கு ஒதுக்கப்பட்டுள்ள நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சின்ராஜ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்  செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தைப் பொருத்தவரை பொள்ளாச்சியில் […]

Categories
அரசியல்

கல்வி மற்றும் விவசாயக்கடன் இரத்து……வெளியாகியது அதிமுகவின் தேர்தல் அறிக்கை…!!

அதிமுக_வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  இணைந்து தேர்தலை சந்திக்கின்றது.இதில் அதிமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . அதற்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று காலை அதிமுகவின்  தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் […]

Categories
அரசியல்

நீட் , கல்வி மற்றும் விவசாய கடன் இரத்து…… கலக்கிய திமுக தேர்தல் அறிக்கை….!!

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நீட் , கல்வி மற்றும் விவசாய கடன் ரத்து போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முன்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க , கா.ங், இடதுசாரிகள் , ம.தி.மு.க , வி.சி.க , ஐ.ஜே.கே , கொ.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றது. அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளரை அறிவித்த நிலையில் இன்று திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது . அண்ணா […]

Categories
அரசியல்

திமுக_வின் தேர்தல் அறிக்கையை முக.ஸ்டாலின் வெளியிட்டார்…!!

திமுக_வின்  தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக 20 தொகுதிகளிலும் , கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்படட நிலையில் திமுக_வின் தேர்தல்  அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காக டிஆர் பாலு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இருந்தது . அந்தக் குழுவில் துணைப் பொதுச் […]

Categories
அரசியல்

இன்னும் சிறிது நேரத்தில் அதிமுக_வின் தேர்தல் அறிக்கை வெளியீடு……!!

இன்னும் சிறிது நேரத்தில் அதிமுக_வின் தேர்தல் அறிக்கை வெளியாக இறக்குகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  இணைந்து தேர்தலை சந்திக்கின்றது.இதில் அதிமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . அதற்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று காலை அதிமுக_வின் தேர்தல் அறிக்கை வெளியாகவுள்ளது . அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கின்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லட்சிய திமுக 234 தொகுதியில் வெற்றி பெறும் …… எனது மகன் மீது அரசியல் சாயம் பூசுகின்றனர்…..T.R கண்டனம்…..!!

எனது மகன் மீது அரசியல் சாயம் பூசுகின்றார்கள் என்று லட்சிய திமுகவின் தலைவரும் , நடிகருமான T.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் லட்சிய திமுகவின் தலைவரும் , நடிகருமான T.ராஜேந்திரன் நாடாளுமன்ற தேத்தல் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அதில் அவர் திமுக மற்றும் அதிமுக_விற்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்க முயற்சிப்பேன் . சட்டமன்ற பொதுத்தேர்தலில் கவனம் செலுத்துவோம் . சட்டமன்ற தேர்தலே பிரதானம் , நாடாளுமன்ற தேர்தலில் காட்டுவோம் நிதானம் என்று அடுக்கு மொழிகளில் வசனங்களை பேசினார். இவரின் […]

Categories
அரசியல்

” கல்லாப்பெட்டி சிங்காரம் சீப் மினிஸ்டர் ” பிஜேபியின் கொத்தடிமை OPS , EPS …… வெளுத்து வாங்கிய ராஜகண்ணப்பன்….!!

கல்லாப்பெட்டி சிங்காரம் சீப் மினிஸ்டர் என்றும் பிஜேபியின் கொத்தடிமையாக OPS_யும் , EPS_யும் செயல்படுவதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்   ராஜகண்ணப்பன் தெரிவித்தார் . அதிமுக கட்சி சார்பில் போட்டியிட இடம் கிடைக்காத காரணத்தால் அதிருப்தியான  அதிமுக_வின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக_வில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில் , திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி […]

Categories
அரசியல்

18 சட்டப்பேரவை இடைத்தேர்தல் திமுக பொறுப்பாளர்கள் நியமனம்…..!!

திமுக சார்பில் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதிக் கழக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது .   தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவோடு 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கும் வாக்குதிவானது ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , ஐஜேகே […]

Categories
அரசியல்

மக்கள் நீதி மய்யத்தில் புகைச்சல்…… மாநில செயற்குழு உறுப்பினர் விலகல்….. சமாளிப்பாரா கமல்…!!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சி.கே. குமரவேல் விலகுவதாக அறிவித்தார்.  வருகின்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் கமலின் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இதையடுத்து போட்டியிடும் வேட்பாளர்களிடம் விருப்பமனு விநியோகம் செய்து நேர்காணல் நடைபெற்று வருகின்றது . இந்நிலையில் வருகின்ற 24_ஆம் தேதி கோவையில் இருக்கும்  கொடிசியா மைதானத்தில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கின்றது. ஆனால் அதற்க்கு முன்பாகவே நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக கடலூர் […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மக்களவைத் தேர்தலை புறக்கணிப்போம் கிராம மக்கள் அரசியல் கட்சிகளுக்குஎச்சரிக்கை

கடந்த 25 ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல் கட்சியும் ஒரு அடிப்படை வசதிகள் கூட எங்கள் கிராமத்தில் செய்து தரவில்லை என்று கூறிதேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்து உள்ள சேரி என்னும் பகுதியில் கடந்த 25 ஆண்டு காலமாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட கோரி இருபத்தைந்து ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருவதாகவும் அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் மாறி […]

Categories

Tech |