மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அண்ணாமலை, மாற்று திறனாளிகள் கஷ்டப்படுகிறார்கள் என்ற எண்ணத்தில் பாஜக உதவி செய்யவில்லை. இங்கே அனைவரும் சமமானவர்கள். ஒருவேளை உங்களுக்கு கஷ்டம் இருந்தால் அந்த கஷ்டம் கூட நிரந்தரம் கிடையாது. அதனால் பாஜக சார்பாக கொடுக்கக் கூடிய இந்த சிறு காணிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏழை மக்களை சந்திப்பதன் மூலமாகவே இறைவனை சந்திக்க […]
Category: அரசியல்
2022 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கும் இந்நேரத்தில் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ள சில அரசியல் மாற்றங்களை பற்றி பார்ப்போம். நைஜீரியா நாட்டில் தலைநகர் அபுஜாவிலிருந்து வடக்கு நகரமான கடுனாவுக்குச் செல்லும் ரயிலை பயங்கரவாதிகள் கடந்த மார்ச் மாதம் தாக்கி, குறைந்தது ஏழு பேரைக் கொன்றுள்ளது. அத்துடன் டஜன் கணக்கான பயணிகளைக் கடத்தியும் சென்றுள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் மாதம் 1 ஆம் தேதி அன்று நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒப்பீட்டளவில் பாதுகாப்பான கம்யூன் ஓவோவில் ஏராளமான வழிபாட்டாளர்கள் […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. பரவாயில்ல இந்த கஷ்டத்தை கொஞ்ச நேரம் தாங்கிக் கொள்ளுங்கள். இந்த சூரியன் கஷ்டத்தை கொஞ்ச நேரம் தாங்கிக் கொள்ளுங்கள். உதயசூரியன் கஷ்டத்தை இன்னும் இரண்டு வருடம் தாங்கிக் கொள்ளுங்கள், அடுத்து அதிமுக ஆட்சி ஜம்முன்னு வரும். இரட்டை இல்லை ஆட்சி வரும். அப்பொழுது நீங்கள் கவலைப்பட வேண்டாம். வருத்தம் என்ன வென்றால் ? தாலிக்கு கொடுத்த தங்கத்தை நிறுத்தலாமா […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாடிய நிகழ்ச்சியில், ஆட்டுக்கறி எவ்வளவு தம்பி ? ஒரு கிலோ 800 ரூபாய் இல்லை 1000 ரூபாய் தம்பி. கறி வாங்க போறது இல்ல என்பதால் உங்களுக்கு தெரியல என நினைக்கிறேன். 1000 ரூபாய்.. நீங்க ஏன் ஆடு வளர்க்கவில்லை. நாட்டு கோழி கறி 1 கிலோ 650 ரூபாய், நீங்க ஏன் வளர்க்கவில்லை ? கொரோனா நேரத்துல எல்லா கடையும் மூடி இருந்தது. […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு வந்து கூட்டணி சம்பந்தப்பட்ட வகையில் 1962இல் இருந்து கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தது கிடையாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்ற கழகமாக இருந்தாலும் சரி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும் சரி அப்படித்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. மாநில தலைவர் அதை சொல்லி இருக்கிறார்கள். ஆகையால் எங்களின் நிலைப்பாடு என்று சொல்வது ? […]
மதுரை மாவட்டத்திலுள்ள பரவை பகுதியில் புதிய குளியலறை, புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிந்தது கட்சி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லூர் ராஜு காவி கொடி இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க […]
மதுரை மாவட்டத்திலுள்ள பரவை பகுதியில் புதிய குளியலறை, புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும்போது அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் முதல்வர் தன்னுடைய மகன் உதயநிதியை அமைச்சராக ஆக்கியுள்ளார். கருணாநிதி திரைக்கதை வசனம் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சட்டமன்றத்தில் நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். சட்டமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தி பேசி இருக்கிறேன். அதுபோன்று வன்னியர்களுக்கு இயற்றப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த ஜாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சமூக நீதி வழங்குவதற்கு காலதாமதம் ஆகும் என்று சொன்னால், உடனடியாக 10.5 சதவீதத்தை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது போல், […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், இது பேரறிஞர் அண்ணாவின் சீரமைக்கப்பட்ட மண். கலைஞசரால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர்கள், எங்களுடைய மக்கள். புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எல்லாரும் தமிழர்கள் ஒன்றிணைந்து இருக்கிறோம். சனாதனத்தை பரிந்து பேசுறான். மைக் புடிச்சு பேசுறான். நாம சும்மா இருக்கோம். அது என்னென்னே தெரியல. பேராசிரியரே, தந்தை பெரியார்… எல்லா தமிழனும் இவ்வளவு அடக்க படுகின்றனே, சமஸ்கிருதம் படித்தவன் தான் […]
கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பையின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ஒரு ரசிகை திடீரென்று தன் மேலாடை கழட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கால்பந்து உலக கோப்பை போட்டியானது, கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 36 வருடங்கள் கழித்து பிரான்ஸ் நாட்டை வீழ்த்தி அர்ஜென்டினா மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கால்பந்து சூப்பர் ஸ்டாரான, மெஸ்ஸிக்கு நம் நாட்டிற்கு உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஏக்கம் […]
உலகம் முழுவதும் வருகிற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் லிஸ்டில் உள்ள அனைத்து பொருட்களையும் வாங்குவதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் கடைசி நிமிடத்தில் கிறிஸ்துமஸுக்கு உங்கள் வீட்டை எப்படி அலங்கரிப்பது என்று நினைத்து நீங்கள் கவலைப்பட்டால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் கடைசி நிமிட வீட்டு அலங்காரம் குறித்து நாம் காண்போம். அதன்படி, ரேப்பிங் […]
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், உங்கள் வீட்டை அலங்காரம் செய்யவில்லை என்று கவலைப்படுகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். கடைசி நிமிட அலங்காரத்துக்கான உதவிக் குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் உங்களது வீட்டை கிறிஸ்துமஸ் பண்டிகையாக மாற்ற உதவும். தற்போது கடைசி நேரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீட்டு அலங்காரத்திற்கு நீங்கள் செய்யவேண்டிய சில குறிப்புகள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். நீங்கள் கிறிஸ்துமஸ் பரிசுகளை வாங்கவில்லை எனில், சில பழைய […]
புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டமானது இன்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவக்கூடிய தற்போதைய கொரோனா சூழல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுத்திருக்கக்கூடிய முடிவுகளின் அடிப்படையில், பல்வேறு அறிவுரைகளை பிரதமர் மோடி வெளியிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், இதனை மாநில அரசுகள் […]
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள லசால் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வரும் இசிதோர் என்பவர் கடந்த 15 வருடங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கிறிஸ்துமஸ் குடிலை தன்னுடைய வீட்டில் அமைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது 20-ஆம் ஆண்டிலும் இவர் விழிப்புணர்வு குடிலை தன்னுடைய வீட்டில் அமைத்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா போரினால் ஏற்பட்ட உலக அமைதியின்மை […]
வருகிற டிச..25 ஆம் தேதியன்று கிறிஸ்து பிறப்பு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் நாளை முன்னிட்டு மக்கள் எதற்காக “Merry Christmas” என கூறுகிறார்கள்? என்பதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். பிறந்தநாள், ஆண்டு விழா, விடுமுறை மற்றும் புத்தாண்டுக்கு “Happy” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. எனினும் கிறிஸ்துமஸுக்கு “Merry” என்பது பல நூற்றாண்டுகளாக தொடரும் பாரம்பரிய பழமொழியின் காரணம் ஆகும். Happy Christmas உயர் வகுப்பினருடன் தொடர்புடையது ஆகும். அதேபோல் Merry Christmas சமூகத்தின் தாழ்மையான […]
தூத்துக்குடியில் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா இல்லத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. தூத்துக்குடியில் உள்ள தபால் தந்தி காலணி 8ஆவது தெருவில் வசித்து வருகிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. பாஜக நிர்வாகியான இவரது வீட்டை மர்ம நபர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதாவது, பூந்தொட்டி மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து எறிந்து, சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து எறிந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் […]
நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நம்ம எல்லாரும் குறவர்கள் குறப்பய மக்கள்… கோன் என்றால் யாரு ? அரசன். நீ அரசன் என்பதை விட உனக்கு பெருமையா என்ன இருக்க்கு ? அப்பறோம் எதுக்கு யாதவ் போட்ட ? உனக்கு என்ன பிரச்சனை ? உனக்கு இந்த நோய் என்றைக்கு போகும். யாதவ் எந்த மொழி சொல்லுச்சு… அவனும் மாடு மேய்க்கிறான், நானும் மாடு மேய்க்கிறேன். நான் கோன் … […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பாஜக தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி பேசும் தகுதி யாருக்கும் இல்லை. மரியாதையாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த […]
மதிமுக பொதுச்செயலாளர் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, வியர்வை சிந்தி, திராவிட இயக்கத்தை நிலை நாட்டினோம் என்று நாம் சொல்கிறோம் என்றால் அதிலே ”மதி” அவர்களுடைய இரத்தம் இருக்கிறது. ”மதி” அவர்களுடைய குருதி இருக்கிறது. திராவிட இயக்கக் கொடியை ஏற்றுவதிலேயே அவருடைய ரத்தம் கலந்து இருக்கிறது. அப்படிப்பட்ட ”மதி” அவர்கள்… முதல் வகுப்பிலே முதல் இடத்திலே பல்கலைக்கழகத்தில் அவர் வெற்றி பெற்ற பிறகு… பெரியாரின், அண்ணா அவர்களுடைய கருத்தில் […]
தமிழகத்தில் அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக சமீப காலமாகவே பெரும் பிரச்சினைகள் நிலவி வருகிறது. தலைமை வகிப்பது யார் என்ற போட்டியில் ops-eps இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு பரபரப்பு நோட்டீஸ் அனுப்பி இபிஎஸ் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், “அதிமுக கட்சிக் கொடி, பெயர், லெட்டர் பேடை பயன்படுத்தியது குறித்து பயன்படுத்தியது ஏன்?, அது குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்” […]
சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்த அவர் பேசியதாவது, அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் அனாதையாக மாறிவிடுவார். அதன் பிறகு கட்சியில் தான் சேர காரணமாக இருந்த சேலம் கண்ணன், தன்னை முதல்வராக்கிய சின்னம்மா சசிகலா, […]
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 22) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நான் என்ன சொல்கிறேன். எனக்கு ஆயிரம் கஷ்டத்தை கொடுக்கிறீர்கள், சோதனை பண்ணுறீங்க, வழக்கு போடுறீங்க, வம்பு பண்ணுறீங்க, விஜயபாஸ்கர் நடக்கவே கூடாது, முடக்கி கதையை முடிச்சிறனும் என முடிவு நீங்க பண்ணிட்டீங்க. அது நடக்கவே நடக்காது. ஆனால் நம்முடைய தொகுதியைச் சார்ந்த ஏழை மக்களில் கண்களில் வரக்கூடிய ஒரு சொட்டு கண்ணீர் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடும் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள், […]
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நான் உங்க மூலமா ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன். பொதுவா இது என்னன்னு கேட்டீங்கன்னா… தொடர்ந்து அரசியல் மீது, பல்வேறு துறைகள் மீது அவதூறுகளை பரப்பி வருவதாலும்… எதற்கெடுத்தாலும் குற்றச்சாட்டுகளை சொல்வதாலும்…. சொல்லுகின்றோன்… கடந்த ஆண்டு 143 டாலருக்கு மின்சாரம் வாரியம் நிலக்கரி கொள்முதல் செய்து இறக்குமதிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டது. அதுவே ஒன்றிய அரசு 2௦3 டாலர் விலையை நிர்ணயம் செய்து, மின்வாரியங்களுக்கு […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அண்ணன் அவர்கள் ( ஸ்டாலின் ) இன்றைக்கு இந்த தலைமை பொறுப்பிற்கு வந்திருக்கிறார் என்று சொன்னால், அதற்கு அவர் பட்டபாடு என்பது ? அவர் சந்தித்த சவால்கள், அவர் சந்தித்த நெருக்கடிகள் சாதாரனது அல்ல. கலைஞரின் பிள்ளை என்பதினால் வந்து விடுவதில்ல. கலைஞரின் பிள்ளைகள் எல்லாம் இந்த இடத்திற்கு வர முடியவில்லை. தளபதியால் மட்டும் தான் வர […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐயா ராமதாஸ் வந்தால் என்னாளு என்று கேப்பான், ஐயா திருமாவளவன் வந்தால் என்னாளு கேட்பான், சீமான் வந்தா என்னாளு கேட்பான், கார்த்திக் வந்தா என்னாளு, சரத்குமார் வந்தா என்னாளு, ஆனா ஸ்டாலின் வந்தா நம்ம ஆளு. ஏன் சாதி தான் தமிழர் அடையாளம் என்று சொல்ல வைக்கிறான் என்றால் ? தமிழ் பெருங்குடி இனத்து பிள்ளைகளே உங்களிடம் சொல்றேன்.. ஆந்திராவில் சந்திரசேகர் […]
தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, திமுக சொல்கிறார்கள் பிஜேபிக்காரர்கள் எப்ப பாத்தாலும் கோவிலே சுற்று சுற்றி வருகிறார்கள் என்று, உண்மைதான், பிஜேபி காரர்கள் எப்போதும் கோவிலை சுற்று சுற்றி தான் வருகிறோம், ஏனென்றால் நாங்கள் சுற்றி சுற்றிவரவில்லை என்றால் அங்கு இருப்பதையும் நீங்கள் ஆட்டைய போட்டுட்டு போயிருவீங்க. 70 ஆண்டுகளாக எவ்வளவு ஆட்டைய போட முடியுமோ போட்டுடீங்க. இப்போது தங்கத்தை வேற உருக்குகின்றேன் என்று ஒரு குரூப் கிளம்பி இருக்கிறது. […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இனி தமிழ்நாடு அரசு பதவிகள் பெற வேண்டும் என்று சொன்னால், தமிழ் எழுத – படிக்க தெரிய வேண்டும். பேச தெரிய வேண்டும். தமிழில் வைக்கின்ற தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்கின்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்து சட்டமன்றத்தில், போராடி பேசி – வாதாடி – போராட்டத்தின் மூலமாக சட்டமன்ற பேச்சின் மூலமாக கொண்டு வந்தது தமிழக வாழ்வுரிமை கட்சி. தமிழ்நாட்டில் இருக்கின்ற பெப்சி தொழிலாளர்களோ, […]
திமுக சுரப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, நான் இந்த நேரத்தில் இங்கே வருகை தந்திருக்கும் கழக நிர்வாகிகளுக்கும்… கழகத்தினுடைய செயலாளர்களுக்கும்…. பொது மக்களுக்கும் வேண்டுகோளாக வைப்பது ? வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை நாம் மனதில் வைக்க வேண்டும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இங்கே வந்து பேசின டெட் பாடி இல்ல எடப்பாடி. SORRY கொஞ்சம் தடுமாற்றம் வந்துடுச்சு. தேர்தலுக்கு முன்னாடி கொரோனா வந்துச்சு. நம்முடைய கழகத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இந்த கொரோனா […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் என்னிடத்திலே சொல்லி இருக்கிறார், நான் கூட அவரை என்னவென்று நினைத்தேன். ஆனால் அவர் அப்பாவை விட கெட்டிக்காரனாக இருக்கிறான். எனக்கு என்ன குறை, வயசாகி விட்டது. நாளைக்கு போலாம்.. அதற்கு மறுநாள் போகலாம்… ஆனால் இந்த இயக்கம் போய் விடக்கூடாது. இன்னொரு இயக்கத்தை உருவாக்குவதற்கு நம்மிடம் ஆள் இல்லை, இந்த ஆட்சி போகிறது, வருகிறது. நாளைக்கு போகும், நாளை […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாசர் அண்ணன் பேசும்போது சொன்னார்கள்…. இளைஞர் அணி அமைப்பாளராக நம்முடைய தலைவர் அவர்கள், இப்போது முதல்வர்.. அப்போது மாநில இளைஞரணி அமைப்பாளராக இருக்கும்போது… நம்முடைய ஆவடி நாசர் அவர்கள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். இப்போது நம்முடைய தலைவர் முதலமைச்சராகிவிட்டார், நம்முடைய நாசர் அவர்கள் அமைச்சராகிவிட்டார். அவர் அமைச்சரானாலும், அதற்கு முன்பு மாவட்ட அமைப்பாளராக இருந்தார். […]
உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக சார்பில் நடந்த உண்ணவிரத போராட்டத்தில் தான் ( கோயம்புத்தூரில் ஜனவரியில் நடைபெற இருக்கும் ) போராட்டத்தை எடப்பாடியார் அறிவித்தார். உண்ணாவிரத போராட்டத்தை பார்த்து பொதுச் செயலாளர் இந்த போராட்டத்தை தான் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் அறிவித்தார்.. இப்போது ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சில மாவட்டங்களில் மழையினால் […]
கோவை குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், காது கேட்கும் கருவி உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த விழாவில் சுமார் 100 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கட்சி தொண்டர்கள் மற்றும் பயனாளிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின் சிறப்புரை ஆற்றி பேசிய பா.ஜ.க தலைவர்அண்ணாமலை, “ஆண்டவன் எங்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வைக்கிறார். தேசத்தை […]
உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா குறித்தான கேள்விக்கு பதில் அளித்த டி.கே.எஸ். இளங்கோவன், உதயநிதி ஸ்டாலின் கட்சி வெற்றிக்கு சுத்தி சுத்தி பிரச்சாரம் செய்தார். அவரை கட்சி ஏற்றுக் கொண்டது. இதில் என்ன வாரிசு அரசியல் இருக்கிறது ? அவர் திமுகவின் குடும்பம். பிஜேபி கட்சியில் வாரிசு இல்லையா ? நாத்திகம் நாங்கள் பேசவில்லை. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று எங்கள் கட்சியை உருவாக்கிய அறிஞர் அவர்கள் சொன்னார்கள். நாங்கள் இதுபோன்ற மக்கள் சமத்துவத்தை முன் […]
ரபேல் வாட்ச் விவகாரத்தை வைத்தே பாஜக 25 எம்பிக்களை வெல்லும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய […]
அதிமுகவில் உட்கட்சி பூசல் விவகாரம் பூதாகாரமாக வெடித்துள்ளது. இதனால் OPS மற்றும் EPS இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் OPS தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் நேற்று காலை 10 மணிக்கு கூட்டினார் சென்னை வேப்பேரி ரிதர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் இந்த் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், துணை முதலமைச்சர் டம்மி பதவி என்று எனக்கு தெரியும் . 4 வருட ஆட்சியில் நான் எதும் […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் தலைவர் கலைஞரை தலைமையேற்று மூன்றாவது தலைமுறை பார்த்தவர், அதற்குப் பிறகு அவருடைய மறைவிற்குப் பிறகு தளபதியை தலைவராக ஏற்று நாலாவது தலைமுறையும் பார்த்தவர், நாளை வரப்போகின்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறி, ஐந்தாவது தலைமுறையும் பார்த்தவர். நம்மை விட கட்சி பெரிது என்று கருதுகிறவன் தான், இந்த கட்சியிலே நிலைக்க முடியும் என்று சொன்னார். மற்ற கட்சிக்கும், நம்ம கட்சிக்கும் […]
எதிர்கால வளர்ச்சிக்கான 10 சிறந்த கண்டுபிடிப்புகள் குறித்து பார்ப்போம். Humanoid Robot: Ameca பொறியியல் கலைகளால் உருவாக்கப்பட்ட மனிதனை போன்ற வடிவத்துடன் கூடிய எதிர்கால ரோபோ. இது செயற்கை நுண்ணறிவை மனித உடலை போன்ற செயற்கை உடலுடன் இணைக்கிறது. அமெகா, அதிநவீன மெஸ்மர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இது மென்மையான கை மற்றும் முக அசைவுகள் மற்றும் கண் இழுப்பு போன்ற மனிதனின் இயக்கங்களை ஒத்திருக்கும் இயக்கங்களின் திறன் கொண்டது. அமெகாவின் வடிவமைப்பு பல ஹாலிவுட் மற்றும் […]
அதிமுக கட்சியில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் வரவு, செலவு கணக்குகளை அனுப்பி வைக்க அந்த வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பான தகவலை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததோடு, எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு […]
தற்போது உலகளவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமானது களைக்கட்டியிருக்கிறது. இதனை முன்னிட்டு டிச..24 முதல் அனைத்து தேவாலயங்களிலும் பிராந்தனைகள் மற்றும் வழிபாடுகள் ஆரம்பிக்கும். இனிப்புகள், கேக்குகள் மற்றும் வித விதமான உணவுகளை நண்பர்கள், உறவினர்களுக்கு பரிமாறும் இந்த நாள் எதற்காக டிச..25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது? என்பது குறித்து நாம் காண்போம். இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பை நினைவுகூரும் அடிப்படையில் வருடந்தோறும் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் இதுவரை கிறிஸ்துவின் உண்மையான பிறந்ததேதி தெரியவில்லை. இதற்கிடையில் 221 ஆம் ஆண்டில் […]
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய விவகாரம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் டீக்கடையில் எப்போது ரபேல் […]
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளுக்காக பல நாட்களாக குழந்தைகள் காத்திருப்பார்கள். காரணம் கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் இருந்து பரிசு பொருட்களை பெறுவதற்காக தான். நல்ல குழந்தைகளாக இருந்தால் மட்டும்தான், கிறிஸ்துமஸ் தாத்தாவிடமிருந்து பரிசு பொருட்களை பெற முடியும் என்றும் சொல்வார்கள். ஆனால் நிஜமாகவே கிறிஸ்துமஸ் தாத்தா என்று ஒருவர் இருக்கிறாரா? என்பது குறித்த சில தகவல்களை நாம் தெரிந்துக்கொள்வோம். அதாவது, குழந்தைகளுக்கு தேவையான பரிசுப்பொருட்களை தயார் செய்யக்கூடிய ஒரு ஜாலியான நபரை தான் கிறிஸ்துமஸ் தாத்தாவாக கருதுகின்றனர். முதலாவதாக இவர் […]
கடந்த ஜூலை 11ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த பொதுக்குழு அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானது என்று கூறி ஓபிஎஸ் அந்த பொதுக்குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தான் தற்போது தொடர்வதாக கூறிய ஓபிஎஸ் சமீபத்தில் அதிமுகவிற்கு நிர்வாகிகளையும் நியமித்தார். இந்நிலையில் ஓபிஎஸ் தலைமையில் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்ற […]
தமிழக பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதனைப் போலவே திருச்சி சூர்யாவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முக்கிய மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் நீக்கம் செய்து அதிரடி காட்டி இருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் […]
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை வர உள்ள நிலையில் பலரும் தங்களுடைய பண்டிகைகான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் பண்டிகை கால ஷாப்பிங், கேக் ஆர்டர் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வெளிநாட்டு சுற்றுலா என தற்போது இருந்தே பண்டிகை களை கட்டியுள்ளது. இந்நிலையில் பண்டிகையை வெளிநாடுகளில் கொண்டாட விரும்பினால், தாய்லாந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஒரு சிறந்த இடமாகும். […]
நாடு முழுவதும் அமைதியான மற்றும் இணக்கமான பண்டிகையாக கிறிஸ்துஸ் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது புத்தாடை அணிந்து, கேக்குகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்வர். பொதுவாக இந்த பண்டிகையின்போது கிறிஸ்தவர்கள் தங்களது வீட்டை அலங்கரிக்க ஆசைப்படுவார்கள். அவ்வாறு வீட்டை அலங்கரிக்கும் ஆசை உங்களுக்கு இருந்தால், அது குறித்த சில குறிப்புகளை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். முதலில் உங்களுடைய வீடு முழுவதும் கிறிஸ்துமஸ் கருப் பொருள் வண்ணங்களை பயன்படுத்த வேண்டும். DIY பாகங்கள் (அ) துணியில் இதனை […]
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயத்திலும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆலயத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள். அதன் பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் வேளாங்கண்ணி கோவிலுக்கு வருவார்கள். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை தற்போது நெருங்கி வருவதால் ஆலயத்தின் […]
கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது குடும்பங்களும் நண்பர்களும் ஒன்றுகூடி கொண்டாடும் நேரம் ஆகும். ஒருவருக்கு ஒரு சிறிய வீடு இருந்தாலும் பண்டிகை உற்சாகத்தை கொண்டுவந்து விடலாம். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உங்களது வீட்டு அலங்காரத்தை புதுப்பிக்க சில குறிப்புகளை நாம் தெரிந்துகொள்வோம். முதலில் புதிய தோற்றத்துக்காக, தேவையற்ற மற்றும் தேதியிட்ட அனைத்து பொருட்களையும் நீக்கிவிட்டு சுத்தம் செய்வது ஆகும். இதையடுத்து அனைத்து தளபாடங்களையும் சுவர்களை நோக்கி தள்ள வேண்டும். விருந்தாளிகள் உட்காருவதற்கு அதிக இடத்தை உருவாக்க வேண்டும். மேலும் […]
தமிழகத்தில் அதிமுக அணி கடந்த சில நாட்களாகவே சண்டை சச்சரவுகளுடன் சென்று கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பல அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் அதிமுகவின் வரவு செலவு குறித்து இபிஎஸ் தாக்கல் செய்த கோப்பு Audited annual accounts FY 2021-22 தேர்தல் ஆணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக கையெழுத்திட்டு இதை இபிஎஸ் தாக்கல் […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தன்மானம், இனமானம் என்கின்ற இந்த இரண்டையும் தமிழ் மக்கள் நெஞ்சில் விதைத்தது திராவிட இயக்கத்தின் உடைய வெற்றி. திராவிட இயக்க கொள்கையை மையப் பொருளாகக் கொண்டு இந்த திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி கொண்டிருக்கிறோம். இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கையை…. வலிமையை… நான் கலைஞரிடம் இருந்தும், பேராசிரியரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். அதே போல் அனைவரும் […]