செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய விவகாரம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் என்னிடம் 13 தி.மு.க. […]
Category: அரசியல்
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.376 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.40,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.47 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,115-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.74.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ரம்மி விளையாடுறது அவ்வளவு ஈஸியா போய் எல்லாரும் விளையாட முடியாது. சரத்குமார் நடிச்சதுனால நான் சொல்லல….. ரம்மி விளையாடுவதற்கு இன்டெலிஜென்ஸ் வேணும். எல்லாமே சூதாட்டம் தான… கிரிக்கெட்டே சூதாட்டம் தானே…. வேர்ல்ட் கப் மேட்ச் சூதாட்டம் என சொல்றாங்க இப்போ…. நான் பிரேசில் தோத்தது கஷ்டப்பட்டு மனம் உடைந்து போய் இருந்தேன். எவ்ரி திங் சூதாட்டம் தான். இவன் சொல்லுவான்… இந்த காரை பார்த்துட்டே இரு… பதினாலாம் நம்பர் வண்டி வந்துச்சுன்னா நூறு […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எப்போதுமே திமுககாரர்கள் விஞ்சான மூளை படைத்தவர்கள். ஆகவே தன்னுடைய பையனை ஸ்டாலின் அவர்கள்… திரைப்படத்தில் நடித்து, அதன் மூலமாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொள்ளை அடிக்கின்ற பணத்தை… கருப்பு பணத்தை…. வெள்ளையாக்குவது திரைப்படத்தில் தோன்றி நடித்து கொண்டு இருக்கின்றார். அவர் ஒரு கம்பெனி வைத்திருக்கின்றார். ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்று ஒரு கம்பெனி வைத்திருக்கிறார். அந்த கம்பனியில் தான் யார் படத்தை தயார் செய்தாலும் விற்க […]
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, 100 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டி கொடுக்க போறோம்னு தேர்தல் வாக்குறுதியில் சொன்னீங்க. அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கிக்கொண்டு சென்று விட்டாரா ? உங்க ரேஞ்சுக்கு, உங்க லெவலுக்கு தான் ஒரு எதிரி வருவான்னு பார்த்தா… பீடி தொழிலாளர்களுக்கு ஒண்ணுமே காணோமே.. இதையெல்லாம் தொடர்ந்து நாம் கேட்டுட்டே இருக்கிறோம். நாம உபி என்று சொல்லுவோம்… உடன்பிறப்பு… ஒரு உடன்பிறப்பு சொன்னாரு…. […]
உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா குறித்தான கேள்விக்கு பதில் அளித்த டி.கே.எஸ். இளங்கோவன், உதயநிதி ஸ்டாலின் கட்சி வெற்றிக்கு சுத்தி சுத்தி பிரச்சாரம் செய்தார். அவரை கட்சி ஏற்றுக் கொண்டது. இதில் என்ன வாரிசு அரசியல் இருக்கிறது ? அவர் திமுகவின் குடும்பம். பிஜேபி கட்சியில் வாரிசு இல்லையா ? நாத்திகம் நாங்கள் பேசவில்லை. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று எங்கள் கட்சியை உருவாக்கிய அறிஞர் அவர்கள் சொன்னார்கள். நாங்கள் இதுபோன்ற மக்கள் சமத்துவத்தை முன் […]
மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு தமிழ்நாட்டில ஒரு கவர்னர் இருக்காரு.நாம் அவரிடம் என்ன கேட்கிறோம் ? ஆன்லைன் ரம்மி வேண்டாம். நமக்காக கேட்கல, திமுக அதை ஏதோ ஒரு காரணத்திற்காக தடை செய்ய நினைக்கிறது என்பதற்காக கேட்கவில்லை. நம்முடைய அமைச்சருக்கு அந்த ஆன்லைன் ரம்மி நடத்துறவங்களை புடிக்கலை என்பதற்காக கேட்கல. எத்தனை குடும்பங்கள் அந்த ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்படுகிறது ? […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இன்றைக்கு 53% மின்சார கட்டணம் உயர்வு.அதிமுக ஆட்சியில் இருந்த போது, உயர்நீதிமன்றம் வீட்டு வரி உயர்வு செய்யணும்னு சொன்னவுடனே, 10% , 20% உயர்த்த முற்பட்டோம். உடனே அதற்கு ஒரு ஆர்ப்பாட்டம், போராட்டம். வீட்டு வரி உயர்வை கேட்டாலே, வீட்டை வித்துட்டு போய்டலாம் என சொன்னவர் இன்றைய முதலமைச்சர். சொன்னாரா ? இலையா ? போராட்டம் பண்ணுனாரா இல்லையா ? அவர் மட்டுமா செஞ்சாரு. […]
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 21) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆண்டு நடைபெற்ற திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா சூரசம்காரத்தில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் லட்சோப லட்சம் மக்கள் கூடினாலும்… அரோகரா கோஷம் தான் எங்கும் எதிரொலித்ததே தவிர… ஐயோ அம்மா என்கின்ற கோஷம் எங்கும் எதிரொலிக்காத வகையில் அந்த நிகழ்வு நடந்தேறியது. அதேபோல் திருவண்ணாமலையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு… 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடினாலும்…. சிறு அசம்பாவிதம் இல்லாமல் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, உலக அளவில் இருந்த சதுரங்க போட்டியை நடத்துவதற்கு மிக முக்கிய காரணமாக நம்முடைய விளையாட்டுத்துறை அமைச்சர் இருந்தாரோ, அது போல இன்னும் பல்வேறு போட்டிகளையும் வருங்காலத்தில் உலக அளவில் நடைபெறும் போட்டிகளையும் அவர் நிச்சயமாக முன்னின்று நடத்தி, தமிழகத்திலே அவர் சொன்னது அதான். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் விளையாட்டில் முதல் மாநிலமாக திகழ வேண்டும் என்கின்றதை நிறைவேற்றுவேன் என்று சொல்லி இருக்கின்றார். அதை நிறைவேற்றுவார்.. கண்டிப்பாக அதுதான் சொல்லியிருக்கிறார்கள்.. தொகுதிகளில் ஸ்டேடியம் வரும்பொழுது.. அதே […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நான் என்ன சொல்கிறேன். எனக்கு ஆயிரம் கஷ்டத்தை கொடுக்கிறீர்கள், சோதனை பண்ணுறீங்க, வழக்கு போடுறீங்க, வம்பு பண்ணுறீங்க, விஜயபாஸ்கர் நடக்கவே கூடாது, முடக்கி கதையை முடிச்சிறனும் என முடிவு நீங்க பண்ணிட்டீங்க. அது நடக்கவே நடக்காது. ஆனால் நம்முடைய தொகுதியைச் சார்ந்த ஏழை மக்களில் கண்களில் வரக்கூடிய ஒரு சொட்டு கண்ணீர் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடும் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள், […]
அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் மகரக்கட்டு மருத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி, ஜி.ராமநாதன் என்ற இசை அமைப்பாளர் 1,958ம் ஆண்டே அப்படிப்பட்ட வெஸ்டின் மியூசிக்கில் ஒரு பாட்டும், அதை பாடிய டி.எம் சௌந்தராஜனே மேற்கத்திய இசையோடு பாட வைத்து மாபெரும் புரட்சி செய்தார். உத்தம புத்திரன் என்ற படத்தில்…. ஹா…..யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி…. ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி ”ஹா” என்கின்ற அந்த […]
அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தற்போது சொன்ன ஒரு விஷயம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை […]
திமுக சுரப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை என்று சொன்னால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் உடைய கோட்டை. இப்பொழுது நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் உடைய எக்கு கோட்டை என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில், நம்முடைய கோவையை மக்கள் நடந்து முடிந்திருக்கின்ற நகரப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 96 விழுக்காடு கழகத்திற்கு பெரிய இமாலய வெற்றியை வாக்காள பெருமக்கள் வழங்கி இருக்கின்றார்கள். இந்த […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு அதிமுகவில் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து ஒன்றிய அரசாங்கம் சொல்வதை அத்தனை விஷயங்களையும் ஆமா, ஆமா என்று ஆட்சியில் இருந்தபொழுதும் தலையாட்டிக் கொண்டிருந்தீர்கள். ஆட்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர்கள் வழியிலே போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு எதிராக.. தமிழ்நாட்டுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க உங்களுக்கு துணிவு இல்லை. விவசாயிகளோடு நிற்க மறுக்க கூடியவர்கள். விவசாயிகளுக்கு […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பேராசிரியரை வார்த்திற்கு இரண்டு, மூன்று நாட்கள் அங்க போய் பார்க்கும் போதெலாம் அவர் சொல்வார்… எவ்வளவோ பணிகள் இருக்கு. நீ ஏம்பா வர, நான் நல்லா தான் இருக்கேன் என்று பலமுறை சொல்லி இருக்கிறார். அந்தப் புண் சிரிப்பு முகம் இன்னும் என் நெஞ்சில் நிழலாடிகிட்டு இருக்கு. அவர் எந்த அளவுக்கு கோவக்காரரோ […]
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய விவகாரம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்ணாமலை […]
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய விவகாரம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நான் […]
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய விவகாரம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்ணாமலை […]
திருப்பூரில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நான் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச்சுக்கான ரசீதை வெளியிட திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். அன்று எம்ஜிஆர் ஐ வாட்ச் ஐ வைத்து விமர்சித்தனர். இன்று என்னை விமர்சிக்கிறார்கள். இந்த வாட்ச் ஐ வைத்தே திமுகவின் 2.5 லட்சம் கோடி ஊழலை வெளிக்கொண்டு வருவேன் என்று பேசினார். தொடர்ந்து, உதயநிதிக்கு பின் இன்பநிதி வந்தாலும் வாழ்க […]
முதல்வர் ஸ்டாலினின் சொத்து பட்டியலை வெளியிடுவேன் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் பாஜக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, நான் கட்டியுள்ள ரபேல் வாட்ச் காண ரசீதை வெளியிட திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 75 வருடங்களாக எந்த அரசியல்வாதியும் செய்யாததை வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நான் செய்யப் போகிறேன். ரஃபேல் வாச்சுக்கான ரசீது மட்டுமல்லாமல் ஐபிஎஸ் அதிகாரியாக […]
2022-ஆம் வருடத்தின் இறுதியில் இருக்கும் நாம், இந்த வருடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பார்க்கலாம். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது: கடந்த 1990 ஆம் வருடத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் ஆண்டபோது பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. குறிப்பாக, பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது. அதிகமானோர் கூட்டம் கூட்டமாக நாட்டிலிருந்து வெளியேறினர். அதே போல், இத்தனை வருடங்கள் கழித்து இந்த வருடம் மீண்டும் தலைப்பான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டார்கள். இதனால் உணவு பஞ்சத்தில் தொடங்கி, மருத்துவ வசதி வரை மக்கள் பல்வேறு […]
2022-ஆம் வருடத்தில் Woman என்னும் வார்த்தை தான் அதிகம் தேடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் வருடத்தின் இறுதியில் இருக்கும் நாம் இந்த வருடத்தின் தேடு தளங்களில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை குறித்து பார்ப்போம். அதன்படி, டிக்ஷனரி டாட் காம் என்ற தனமானது இந்த வருடத்தில் Woman என்ற வார்த்தை தான் அதிகம் தேடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. மேலும், Woman என்ற வார்த்தையை, வேர்ட் ஆஃப் தி இயர் என்றும் அறிவித்துள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பதையும் அந்த தளம் […]
2022-ஆம் ஆண்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் ஜனவரி 1-ஆம் தேதி தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையங்களை முதலமைச்சர் துவங்கி வைத்தார். 8-ஆம் தேதி உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்தது. 12-ஆம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இந்து மல்கோத்ரா குழுவை நியமித்தது. பிப்ரவரி 5-ஆம் தேதி ஹைதராபாத்தில் […]
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த வருடத்தை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, கடந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை மாநிலத்தின் சாலை விபத்துகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 2022 முதல் 5 மாதங்களில் உயிரிழப்பின் எண்ணிக்கை 2,357 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் “உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு மாதமும் சாலை பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்யுமாறு தலைமை செயலாளரை சாலை பாதுகாப்பு குழு கேட்டுக் கொண்டுள்ளது. […]
தமிழ் திரைப்படங்கள் சிறந்த கதைகள், இயக்கம், ஆக்ஷன் மற்றும் கதைக்களம் கொண்டவை ஆகும். தமிழ்த் திரைப்படங்களில் இருந்து உத்வேகம் பெற்று, அவற்றின் ரீமேக்களில் இருந்து சூப்பர்ஹிட்களை உருவாக்கிய பல பாலிவுட் திரைப்படங்கள் இருக்கிறது. 2022-ஆம் ஆண்டின் சூப்பர் திரைப்படங்கள் குறித்து காண்போம். கடைசி விவசாயி இது எம்.மணிகண்டன் இயக்கிய தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு போன்றோருடன் ஒரு விவசாயி முன்னணி நடிகராக நடிக்கிறார். ஒரு தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி சொத்து […]
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உங்கள் வீட்டை அழகு படுத்த சில வழிகள் உள்ளது. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மக்கள் தங்களது வீடுகளை பல வண்ண பொருட்களை வைத்து அலங்கரிப்பார்கள். அதைப்போல் இந்த ஆண்டு வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தற்போது இருந்தே தங்களது வீடுகளை அழகுப்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உங்கள் வீட்டை மேலும் அழகுபடுத்த சில வழிகள் இருக்கிறது. அதாவது […]
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையின் சில சிறப்பம்சங்களை தற்போது பார்க்கலாம். அதன்படி, இயேசு கிறிஸ்து கிமு 5-ம் நூற்றாண்டில் பாலஸ்தீன நாட்டில் உள்ள பெத்லகேம் என்ற நகரில் பிறந்தார். இதில் பெத்லகேம் என்பதற்கு அப்பத்தின் வீடு என்பது பொருள். அதன் பிறகு இயேசு என்ற எபிரேய வார்த்தைக்கு கடவுள் விடுவிக்கிறார் என்பதும், கிறிஸ்து என்ற கிரேக்க வார்த்தைக்கு அருட்பொழிவு பெற்றவர் என்பதும் பொருள். இயேசு […]
உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் டிசம்பர் 25-ம் தேதி இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடுவார்கள். இந்த பண்டிகையின் நோக்கம் அன்பை வெளிப்படுத்துவது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை தற்போது நெருங்கி வருவதால், தற்போது இருந்தே பண்டிகை கால ஷாப்பிங்கை மக்கள் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் தேவாலயங்களில் கிறிஸ்து பிறந்த குடில் அமைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள், வீடுகளில் நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்மஸ் மரம், வீடுகளில் குடில்கள் அமைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள் போன்றவற்றை மக்கள் ஆர்வத்துடன் […]
உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களாலும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தற்போதிருந்தே தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உலகின் சிறந்த இடங்கள் எது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி டென்மார்க்கில் அமைந்துள்ள கோபன்ஹேகன் என்ற பகுதியில் அழகிய அரண்மனைகளும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கென சில தனித்துவ அலங்காரங்கள் நிறைந்த இடங்களும் இருக்கிறது. இது குறைந்த செலவில் வெளிநாடு செல்வதற்கு ஏற்ற இடம் […]
மனிதர்கள் செய்யகூடிய பாவங்களில் இருந்து அவர்களை மீட்க மனிதனாகவே அவதரித்தவர் தான் இயேசு. இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர். அவரின் பிறப்பு விழா தான் கிறிஸ்துமஸ் ஆகும். கிறிஸ்துவத்தின் முதல் 2 நூற்றாண்டுகளில் இயேசுவின் பிறந்தநாளை அங்கீகரிப்பதற்குப் பல்வேறு எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்தது. எனினும் அதையெல்லாம் கடந்து 2ம் நூற்றாண்டில் டிச..25-ம் தேதி கிறிஸ்து பிறப்பு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கி.பி 10ஆம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டில் வாழ்ந்த போனிபோஸ் என்ற பாதிரியார், ஒரு முறை ஜெபக் கூடத்துக்கு […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கலைஞருடைய ஆற்றல், ஸ்டாலினுடைய செயலில் தெரிகிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் என்னுடைய பேராசிரியர் அவர்கள் தான். மு.க ஸ்டாலின் வருவதைப் போல் இன்னும் நூறு ஸ்டாலின்கள் வர வேண்டும் என்று என்னை மேடையிலே பாராட்டியவரும் பேராசிரியர் அவர்கள் தான். வாரிசு, வாரிசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியப்போ […]
இந்திய அரசியலில் 2022-ம் ஆண்டில் நடந்த பல்வேறு விதமான முக்கிய நிகழ்வுகள் மக்களின் கவனத்தை எடுத்துள்ளது. அந்த வகையில் இந்திய அரசியலில் நிகழ்ந்த மக்கள் மறக்க முடியாத முக்கிய 10 நிகழ்வுகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதனபடி, 1) சட்டமன்ற தேர்தல்: உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்க, பஞ்சாபில் […]
மனிதர்கள் செய்யகூடிய பாவங்களில் இருந்து அவர்களை மீட்க மனிதனாகவே அவதரித்தவர் தான் இயேசு. இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர். அவரின் பிறப்பு விழா தான் கிறிஸ்துமஸ் ஆகும். கிறிஸ்துவத்தின் முதல் 2 நூற்றாண்டுகளில் இயேசுவின் பிறந்தநாளை அங்கீகரிப்பதற்குப் பல்வேறு எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்தது. எனினும் அதையெல்லாம் கடந்து 2ம் நூற்றாண்டில் டிச..25-ம் தேதி கிறிஸ்து பிறப்பு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தற்போது சிறப்பான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை விரும்புபவர்கள் தவறாமல் போகவேண்டிய இடங்கள் சிலவற்றை நாம் தெரிந்துகொள்வோம். அந்த வகையில் […]
நாடு முழுவதும் அமைதியான மற்றும் இணக்கமான பண்டிகையாக கிறிஸ்துஸ் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது புத்தாடை அணிந்து, கேக்குகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்வர். இதற்கிடையில் கிறிஸ்துமஸ் நேரத்தில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தால், அதற்கான சிறந்த இடங்களை நாம் பார்ப்போம். பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களால் தாக்கம் செலுத்தப்பட்ட கிறிஸ்துமஸைக் கொண்டாட இது சிறந்த இடமாக உள்ளது. இது யூனியன் பிரதேசம் என்பதால் நீங்கள் பண்டிகை சீசனை கொண்டாட சரியான இடமாக இருக்கும் என கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் […]
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் குடில் அமைப்பதில் அனைவரும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குடும்பத்தினருடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் குடிலை அலங்காரபடுத்துவதே ஒரு தனி சந்தோஷம் தான். ஆனால் சில சமயங்களில் வருடந்தோறும் ஒரே மாதிரியான குடிலை அலங்கரிப்பதற்கு கொஞ்சம் சலிப்பாக தான் இருக்கும். இது போன்ற நேரங்களில் விதவிதமாக செலவில்லாமல் குடில் வைப்பதற்கான சில ஐடியாக்களை நாம் இந்த பதிவில் காண்போம். சிம்பிளாகவும் அதேசமயம் இடம் மாற்றிக் கொள்ளும் விதமாகவும் இருக்க வேண்டும் என […]
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தான் கிறிஸ்துமஸ். ஒவ்வொரு வருடமும் இயேசுவின் பிறப்பு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுவது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த நாள் 12 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கின்றது. இதனை அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம். அவ்வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆதரவற்ற குழந்தைகளை நட்சத்திர விடுதிக்கு அழைத்து வந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது. […]
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தான் கிறிஸ்துமஸ். ஒவ்வொரு வருடமும் இயேசுவின் பிறப்பு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுவது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த நாள் 12 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கின்றது. இதனை அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம். அதே சமயம் கிறிஸ்துமஸ் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது கேக்குகள் தான். ஆனால் இந்த பண்டிகை நாளில் […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன், ஆ… ஆவண்ண்ணா… அக்கண்ணாவுக்கும் வித்தியாசம் தெரியாதவன், நாட்டிலே வாரிசு. உதயநிதி வாழ்க என மட்டுமல்ல, இன்பநிதி வாழ்க என்றும் நாங்கள் கோஷம் போடுவோம். உதயநிதி வாழ்க என்று சொன்னது மட்டுமல்ல, இன்பநிதி வாழ்க என்று கூட நாங்கள் கூச்சல் போடுவோம். ஒரு முன்னாள் எம்எல்ஏ, எனக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு ஆசைதான், ஒரே ஒரு ஆசைதான். எங்க ஜமீன்தார்.. சின்ன ஜமீன்தாரை முதல் […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’மதுவின் மூலம் பெறும் வருமானம் தொழு நோயாளியின் கையில் இருந்து பிடுங்கப்பட்ட சில்லறைக்கு ஈடானது” என்றார் பேரறிஞர் அண்ணா. அண்ணா பெயரை சொல்லி ஆட்சி நடத்துகிறவர்கள் தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். மாற்றுப் பொருளாதார பெருக்கத்துக்கு வரணும். நீங்க மழை, மணலை விற்றுக் கொண்டு இருக்க கூடாது. வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாத பூமி ஆக்கிட்டு, எப்படி இன்னொரு தலைமுறையை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டு சூழல் உங்களுக்கு தெரியாது. 1962-இல் இருந்து திமுக எத்தனை இடங்களில் தனியாக நின்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று… காங்கிரஸ் தனித்து நின்று…. எல்லா கட்சியும் தனித்து நின்றது என்று சொன்னால்… பாரதிய ஜனதா கட்சி சந்தோஷமாக நாங்கள் தனித்து நின்று தேர்தலை சந்திப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளில் போட்டியிடும். […]
மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, நம்மளும்.. நம்ம மட்டும் இல்லை. எங்கெங்கெல்லாம் பிஜேபி ஆட்சியில் இல்லையோ, அங்க எல்லாம் ஒரு கவர்னரை போடுறாங்க. அந்த கவர்னர்.. தான் ஒரு கவர்னர் அப்படிங்கறது மறந்துட்டு, எதோ கட்சியில் இருக்கக்கூடிய மாதிரி… இல்லனா ஆர்எஸ்எஸ்ஸில் இருக்கக்கூடியவர்கள் மாதிரி அவர்கள் மேடைக்கு முழங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை, […]
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து பேசிய திமுகவின் டிகே.எஸ். இளங்கோவன், சட்டமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயநிதி. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் சுற்றிசுழன்று பிரச்சாரம் செய்து பணியாற்றியவர். அவரைப் பொருத்தவரை இயக்க தோழராக, இயக்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்து செல்பவராக திமுக குடும்பத்திலிருந்து வந்தவராக இருக்கிறார். அவரை கட்சி முழுவதுமாக ஏற்றுக் கொண்டது. அவரது பணிகள் கட்சிகார்களால் பாராட்டப்படுகின்ற பணிகளாக இருக்கின்றன. எனவே அவருக்கு அமைச்சராக கூடிய தகுதிகள் இருக்கின்றன. இது […]
உதயநிதி பதவியேற்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ் பாரதி, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மூத்த தலைவர்களில் இருந்து கடைசி தொண்டன் வரை எதிர்பார்த்த நிகழ்வு…. உதயநிதி அவர்களை அமைச்சராக நியமித்த கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு, அமைப்புச் செயலாளர் என்ற முறையில் கழகத் தோழர் சார்பிலும், தமிழகத்தில் இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் இருக்கக்கூடிய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வகையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது. சிறப்பாக தமிழகத்தினுடைய தலை சிறந்த அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வருவார் என்று முழு நம்பிக்கை […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக தலைமையிலான அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவார்கள் என்பதற்கான முன்னோட்டமாக இது அமைந்திருக்கிறது. இந்த போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மாநிலங்கள் அவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த தனிநபர் மசோதாவை அவர்கள் மக்களவையிலும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. மக்களவையில் அவர்களால் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டு இருப்பதால், அங்கே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள… ஒரு ஏதுவான சூழல் இருக்கலாம். ஆனாலும் கடைசியாக அது வாக்கெடுப்பில் வீழ்த்தப்படும் […]
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை நாங்கள் கட்டி கொடுக்கிறோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக சொன்னீர்கள். அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கி சென்று விட்டாரா ? அந்த மருத்துவமனை என்ன ஆகிவிட்டது ? உ.பி என்று சொல்லுவோம். உபி என்றால் உடன்பிறப்புகள். ஒரு உடன்பிறப்பு சொன்னாரு…. தளபதி இந்த சங்கீஸ் தொல்லை தாங்க முடியவில்லை தளபதி என்று சொன்னார். இங்கேயும் […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவர் பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். அதை கட்டி காத்தவர் இதய தெய்வம் அம்மா அவர்கள். இருபெரும் தலைவர்கள். குடும்பம் கிடையாது. இங்கே இருக்கின்றவர்கள் தான் பிள்ளைகள் என்று அந்தப் பிள்ளைகளுக்காக உழைத்து மறைந்த தலைவர் நம்முடைய தலைவர்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும், இதயம் தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும்… தன்னுடைய உயிர் இருக்கின்ற வரை… […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ஆன்லைன் ரம்மி மட்டும் இல்லைங்க. ஆன்லைன்ல நிறைய இருக்கு. சரத்குமார் ஆன்லைன்ல நடிச்ச ஒரே காரணத்துக்காக இந்த கேள்வி கேக்குறீங்க. எனக்கு அதை பத்தி கவலையே கிடையாது. மோனோகிராஃப் சைட் ப்ளாக் பண்றமா நாம் இதை பிளாக் செய்வதில்லை. ஆன்லைன் ரம்மி இல்லைங்க… கிரிக்கெட் என்ன பண்றாங்க ? தோனி வராரு என்ன பண்றாரு ? ஷாருக்கான் வாராரு என்ன பண்றாரு ? அது சூதாட்டம் இல்லையா ? அங்க தான் […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் தலைவர் கலைஞரை தலைமையேற்று மூன்றாவது தலைமுறை பார்த்தவர், அதற்குப் பிறகு அவருடைய மறைவிற்குப் பிறகு தளபதியை தலைவராக ஏற்று நாலாவது தலைமுறையும் பார்த்தவர், நாளை வரப்போகின்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறி, ஐந்தாவது தலைமுறையும் பார்த்தவர். நம்மை விட கட்சி பெரிது என்று கருதுகிறவன் தான், இந்த கட்சியிலே நிலைக்க முடியும் என்று சொன்னார். மற்ற கட்சிக்கும், நம்ம கட்சிக்கும் […]