அரசு கலைக் கல்லூரி காண உதவி பேராசிரியர் தேர்வு, சட்டக் கல்லூரிக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு அக்டோபரில் நடைபெறும். 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஆர்பி. 15 ஆயிரத்து 149 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது. அடுத்த ஆண்டு டெட் தேர்வு நடைபெறாது. 2024ஆம் ஆண்டு நடைபெறும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
Category: சற்றுமுன்
ஏற்கனவே 731 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு. குரூப் 4 தேர்வில் 2500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் மேலும் இந்த எண்ணிக்கை உயருவதற்கு வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூலையில் நடைபெற்ற குரூப் 4க்கான ரிசல்ட் ஜனவரியில் வெளியாகும். தற்போது 9,870 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
வருங்கால சூப்பர் ஸ்டார் விஜய் என கூறியதாக சரத்குமார் பேசியுள்ளார். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் […]
விஜய் சார் தான் என்னுடைய ஃபேவரட் என நடன இயக்குனர் ஜானி பேசி உள்ளார். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் […]
இசை வெளியீட்டு விழாவிற்கு நாயகி ராஷ்மிகா மந்தனா வந்திருக்கின்றார். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் போன்ற […]
சங்கரன்கோவிலில் பூச்சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 3600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் மல்லிகைப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு, சங்கரன்கோவில் கொண்டு வந்து ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளாவுக்கும், அண்டை மாவட்டங்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாளை கிறிஸ்துமஸ் தினம் என்பதால் இன்னைக்கு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகா பூ 800 ரூபாய்க்கு விற்பனையாக இருந்தது. இன்னைக்கு திடீரென்று 2700 உயர்ந்து, 3,600 க்கு […]
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையிலிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து மேற்கு – தென்மேற்கு திசையில் நகரம் என்று சொல்லி இருக்காங்க. இது நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடலை அடைய கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனமழைக்கு தமிழகத்தில் வாய்ப்பிருக்கு. நாளை மறுநாள் மற்றும் அதற்கு அடுத்த நாள். 26ஆம் தேதியும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் மிதமான […]
தளபதி 67 திரைப்படத்தின் கதை கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சென்ற 5-ம் தேதி போடப்பட்டது. […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கின்றது. தமிழகத்தில் நடைபெறுகின்ற மோசமான சம்பவங்களை மேதகு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக ஆளுநரை சந்தித்து, தமிழகத்தில் நடைபெறுகின்ற நிகழ்வினை மனு மூலம் அளித்துள்ளோம். குறிப்பாக விடியா தி.மு.க அரசாங்கம் திரு.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி ஏற்பட்டு, 18 மாத காலம் ஆகிறது. இந்த 18 மாத கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சட்ட ஒழுங்கு அடியோடு […]
வாரிசு படப்பிடிப்பில் அனுமதி இன்றி விலங்குகளை பயன்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வாரிசு படக்குழு பதில் கூற விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. வாரிசு படத்துக்கு தொடர்ச்சியாக சிக்கல் வந்து கொண்டிருக்கிறது. முன்னதாக தமிழைப் பொறுத்த வரைக்கும் பொங்கல் பண்டிகையை தினத்தன்று வாரிசு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்படுகிறது. அதே தினத்தில் தெலுங்கிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அங்கு இருக்கக்கூடிய தயாரிப்பாளர் சங்கம் பொங்கல் அன்று அந்த படத்தை வெளியிடுவதற்கு தடை […]
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்ததையடுத்து 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டது. மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை […]
தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் – புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை நாட்டு படகு, விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 456 உயர்ந்து ரூ.38,520க்கும், கிராமுக்கு ரூ.57 உயர்ந்து ரூ.4,815க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70 காசு அதிகரித்து ரூ.67.40க்கும் விற்பனையாகிறது. இதனால், பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கைக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இது 9 முதல் 11ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. வரக்கூடிய இந்த […]
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மீனவர்களுக்காகான எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வரும் 8 மற்றும் 9 தேதிகளில் கடலில் உருவாக இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி குமரி கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் […]
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பகல் வெளியிட்டு இருக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில், அடுத்து வரக்கூடிய 8, 9 ஆகிய இரு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து 10, 11, 12 ஆகிய மூன்று தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று […]
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் உருவாக இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது தமிழக கடற்கரை பகுதியில் நோக்கி நகரும். அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக 10ஆம் தேதி தமிழகத்தின் 16 மாவட்டங்களிலும், அதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி […]
அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொங்கல் அன்று நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று ஏற்கனவே பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்த திரைப்படம் தற்போது வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தயாரிப்பாளரான போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வெறும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி […]
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. தற்பொழுது வானிலை நிலவரப்படி தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 29ஆம் தேதி ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் நவம்பர் நான்கு வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன […]
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் சியான் 61. இந்த படத்தை ஸ்டூடியோ கீரின் நிறுவனம் சார்பில் கே.இ ஞானவேல் ராஜா நீலம் ப்ரொடக்ஷன் உடன் இணைந்து தயாரித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் இதன் டெஸ்ட் ஷூட் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் சியான் 61 படம் பற்றி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமூக […]
மத்திய மேற்கு வங்கக்கடலில் “சித்ரங் (SITRANG)” புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்தமானை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரும். பின், அக்.22-ல் மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி, பின்னர் புயலாக மாறும். இதனால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் வந்திருக்கிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 20 மாவட்டங்களில் தான் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சொல்லி இருக்கிறார்கள். பெரும்பாலானவை உள் மாவட்டங்கள் தான். கடலோர மாவட்டங்களில் தற்போது நிலையில் மழைக்கு வாய்ப்பு […]
அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் பொங்கலுக்கு வெளியாவது உறுதி என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ஜனவரி 12ஆம் தேதி துணிவு படமும், ஜனவரி 13ஆம் தேதி வாரிசு படமும் வெளியாகின்றன. இரண்டு படங்களுக்கும் சமமான திரையரங்குகள் கிடைப்பது நிச்சயம் என்றும் அவர் கூறியுள்ளார். தல, தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 432 குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 432 குறைந்து 37 ஆயிரத்து, 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூபாய் 54 குறைந்து 4,626 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுக்கள் அதிகரித்து, ரூபாய் 61.60க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் குறிப்பிட்டு இருக்கிறது. முன்னதாக ஒன்றாம் தேதியை குறிப்பிட்டு சொல்லப்பட்டது, ஐந்தாம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று… இந்த நிலையில்அடுத்த 5 நாட்களுக்கு, அதாவது […]
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவர் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு இன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசினுடைய சிபிசிஐடி தரப்பின் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞசர் முகமது ஜின்னா ஆஜராகி, மூன்று அறிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பள்ளி கல்வித்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவக் குழு […]
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வரக்கூடிய நிலையில், வானிலை ஆய்வு மையம், இன்றைய தினம் மற்றும் நாளைய தினம் மழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள். தமிழக மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சியின் காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் […]
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்குவதாக இருந்த கலந்தாய்வு, நீட் தேர்வு முடிவுகளின் தாமதத்தால் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதிவெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பிஇ கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தமிழகம் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் […]
இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தலைவரான அர்ஜூன மூர்த்தி, மீண்டும் பாஜகவில் இணைகிறார். பாஜக அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, தனது பதவியை தூக்கி எறிந்துவிட்டு, ரஜினி அரசியல் பிரவேசத்தில் அவருக்கு “ரைட் ஹேண்ட்” ஆகவும், ஆலோசகராகவும் செயல்பட்டவர். ஆனால், ரஜினி அரசியலுக்கு முழுக்குப் போட, புதிய கட்சியை தொடங்கினார். இந்நிலையில், தனது கட்சியை கலைத்துவிட்டு அண்ணாமலை முன்னிலையில் இன்று மதியம் 1 மணிக்கு பாஜகவில் ஐக்கியம் ஆகிறார்.
தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை புதிய விதி 2020 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. அதன்படி 18 வயதில் இருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அச்சகர்களாக […]
திருச்சுழி தாலுகா வலைப்பட்டியில் உள்ள பட்டு அம்மன் கோவில் திருவிழா நடத்த அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருவிழா நடத்த போலீஸ் அனுமதி தேவை இல்லை. கிராமங்களில் கோவில் திருவிழா நடத்த காவல்துறையினிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. கோவில் திருவிழாக்களில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு, ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தால் மட்டுமே அனுமதி வாங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது..!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போது ஆர்டர்லி முறை குறித்து நீதிபதி கடும் அதிர்ச்சியை தெரிவித்து இருந்தார். 75 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். ஆனால் ஆங்கில ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது. உடனே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மீது நடவடிக்கை எடுக்காத எஸ்பிகளை கண்காணிக்க வேண்டும். இல்லை என்றால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட நேரிடும் நேற்று தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி […]
தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அகஸ்திய மலை யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நெல்லை மாவட்டம் அகஸ்திய மலைப்பகுதியை யானைகள் காப்பகமாக அறிவித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே நான்கு யானைகள் காப்பாக்கப் பகுதிகள் இருக்கும் நிலையில் மேலும் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அகஸ்திய மலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அகத்திய மலையில் 1197 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவான விருமன் திரைப்படம் இன்று ரிலீஸ் செய்யப்பட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் கார்த்தி, நடிகையாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஆகியோர் நடிப்பில் உருவான படம் விருமன். நடிகர் சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவன தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கிய இந்தப் படதிற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று திரையரங்கில் வெளியாகிய இப்படத்தை,விருமனை உங்கள் வீடுகளில் அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன் என்று நடிகர் கார்த்திக் ட்விட் […]
கனியாமூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 69 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் அருகே சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17ஆம் தேதி வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் கைது செய்யப்பட்ட 174 பேர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விழுப்புரம் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்ததனர். அந்த மனுக்கல் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் விதித்து விழுப்புரம் மாவட்ட […]
ஸ்ரீ ரங்கம் கோவில் முன்பு இருக்கும் பெரியார் சிலை குறித்து பேசிய விகாரத்தில் நடிகர் கனல் கண்ணன் மீது பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கனல்கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி முன்பு ஆஜரான போலீஸ் தரப்பு, கனல் கண்ணன் பேசியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், மேலும் அவருடைய பேச்சு […]
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. ஆவணங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு வாதங்களை இரண்டு நாட்களாக கேட்ட நிலையில் தீர்ப்பை தள்ளி வைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்
நீலகிரி, கோவை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 13 […]
துணை குடியரசு தலைவர் பதவியேற்பு விழா குடியரசு தலைவர் இல்லத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், மக்களவை சபாநாயகர்கள் ஓம் பிர்லா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் குழுமியுள்ளனர். இது தவிர முன்னாள் குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந், முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வும் இந்த விழாவிலே பங்கேற்கிறார். இத்தகைய விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் […]
2ஆவது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், இபிஎஸ் தரப்பு தங்களின் அதிரடி வாதங்களை முன்வைத்து வருகின்றது. எதிர்மனுதாரர்களில் ஒருவராக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல; ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டும் வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன் அறிவிக்க வேண்டும்; 5தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்க வேண்டிய அவசியம் […]
மாநில அரசுகளுக்கு இரண்டு தவணை வரி பகிர்ந்தழிப்புகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாதம் சுமார் இந்த மாதம் 58,332.86 கோடி ரூபாய் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் இரண்டு தவணைகளை சேர்த்து சுமார் 1,16,665 கோடி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வரி பகிர்வாக வெளியிட்டு இருக்கின்றார்கள். இது ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி, அதாவது இன்றைய தினத்தினுடைய கணக்காக இது வெளியிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்குமாக எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது ? உள்ளிட்ட விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக உத்தர […]
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் பொதுப் பிரிவில் பங்கேற்ற இந்திய பி பிரிவு அணியும், பெண்கள் பிரிவில் இந்திய ஏ அணியும் வெண்கலம் பதக்கம் பெற்ற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளனர். அந்த இரண்டு அணிகளுக்கு தலா 1கோடி ரூபாயை தமிழக அரசு சார்பில் முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே நேற்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஒலிம்பிக் தங்கவேட்டை என்ற புதிய திட்டத்தை அறிவித்து […]
அண்மை காலமாகவே ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாருக்கு பாஜகவோடு சுமூகமாக உறவு இல்லை. இந்நிலையில் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகி உள்ளார்.பீகார் மாநில ஆளுநர் பகு சவுகானை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கினார் நிதீஷ்குமார். அதனைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து லாலு பிரசாத்தின் (ராஷ்டிரிய ஜனதா தளம்) வீட்டிற்கு நிதிஷ்குமார் புறப்பட்டு சென்றுள்ளார் ஏற்கனவே அவர் முன்கூட்டியே ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை, பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டார். […]
பீகார் மாநிலம் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள், எம்பிஏக்கள் முதல்வர் நிதிஷ்குமார் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாஜக கூட்டணியில் இருந்து ஜே டியூ விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நிதிஷ்குமார் ஆலோசனை செய்கிறார். பாஜகவுடன் கூட்டணியை தொடலாமா ? வேண்டாமா என்பது பற்றி நிதிஷ்குமார் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுடன் கருத்து வேற்றுமை அதிகரித்து வருவதால் கூட்டணியில் இருந்து நித்திஷ் வெளியேற வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா அமைச்சரவையில் புதிதாக 18 அமைச்சர்கள் இன்னும் சாற்று நேரத்தில் பதவி ஏற்று கொள்கின்றனர். பாஜக மற்றும் சிவசேனா சார்பில் தலா 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளனர். மகாராஷ்டிராவில் புதிய 18 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளதால், மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு எம்.எல்.ஏக்களுடன் புறப்பட்டு சென்றார் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. முதல்வரும், துணை முதல்வரும் பதவியேற்ற பின் இன்று 18 அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர்.
தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்,கோவை, ஈரோடு, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் சில பகுதிகளில் மட்டும் […]