நாளை முதல் புதுச்சேரி மாநில எல்லை மூடப்படுமென்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுக்கள் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. முன்பாக மார்ச் 31 வரை புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரி மாநில எல்லைகள் மூடப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில் , புதுச்சேரி மாநிலத்திற்கு வட […]
Category: சற்றுமுன்
தமிழகத்தில் நாளை காலை வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி சுய ஊரடங்குக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து இன்று காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் சுய ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதற்கான அறிவிப்பை தமிழக அரசு செய்தி குறிப்பாக வெளியிட்டுள்ளது. […]
நாடு முழுவதும் உள்ள ரயில் சேவை மார்ச் 31ஆம் தேதி வரை இரத்து செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் […]
இந்தியாவில் கொரோனா வைரசால் மகாராஷ்டிரா அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சா்வதேச நாடுகள் […]
இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சா்வதேச […]
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை கட்டுப்பாடு விதிக்கும் வகையில் விசா வழங்க மறுக்கப்பட்டு, அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கண்காணிக்கப்பட்டு , கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்தியாவில் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆக அதகிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிருக்கிறார். தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பாக ஒருவருக்கும், அதற்கு முன் தினம் ஒருவருக்கும் என இரு 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டடு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று 3 பேருக்கு கொரோனா […]
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு 5 ஆக அதிகரித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை கட்டுப்பாடு விதிக்கும் வகையில் விசா வழங்க மறுக்கப்பட்டு, அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கண்காணிக்கப்பட்டு , கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்தியாவில் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் […]
டெல்லியில் வெளியில் இருந்தவர்களுக்கு டெல்லி போலீஸ் ரோஜாப்பூ கொடுத்த சம்பவம் மக்களிடையே விழிப்புணரவை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை கட்டுப்பாடு விதிக்கும் வகையில் விசா வழங்க மறுக்கப்பட்டு, அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கண்காணிக்கப்பட்டு , கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றார்கள். இந்தியாவில் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட […]
ரஜினி ட்விட்டர் வீடியோ நீக்கம் செய்யப்பட்டதற்கு ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க , கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாளை ஊரடங்கு உத்தரவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஆதரித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜில் உள்ளது. அது மூன்றாவது ஸ்டேஜிக்கு போய்விடக்கூடாது. வெளியில் மக்கள் நடமாடும் இடத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் 12 லிருந்து 14 மணிநேரம் […]
தவறான தகவலை ரஜினி தெரிவிக்க ட்வீட்டர் நிறுவனம் அவரின் வீடியோவை நீக்கம் செய்துள்ளது. நாடு முழுவதும் நாளை நடைபெற இருக்கும் சுய ஊரடங்கு உத்தரவை ஆதரித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில்கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜில் உள்ளது.அது மூன்றாவது ஸ்டேஜிக்கு போய்விடக்கூடாது. வெளியில் மக்கள் நடமாடும் இடத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் 12 லிருந்து 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே மூன்றாவது ஸ்டேஜுக்கு போகாமல் தடுத்து நிறுத்திவிடலாம். […]
நடிகர் ரஜினிகாந்த் ஊரடங்கு குறித்து வெளியிட்ட வீடியோவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. நாடு முழுவதும் நாளை நடைபெற இருக்கும் சுய ஊரடங்கு உத்தரவை ஆதரித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில் : கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜில் உள்ளது.அது மூன்றாவது ஸ்டேஜிக்கு போய்விடக்கூடாது. வெளியில் மக்கள் நடமாடும் இடத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் 12 லிருந்து 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே மூன்றாவது ஸ்டேஜுக்கு போகாமல் தடுத்து […]
கொரோனா பாதிப்புக்கு மருந்து உள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா யாரும் நினைத்து கூட பார்க்காத வகையில் தீயாக பரவி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கிறது. நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து வரும் கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,500 தாண்டியுள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா […]
நாளை நடைபெற இருக்கும் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் வகையில் பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் அதற்கான அறிவுறுத்தலை வழங்கியிருந்தார். நாளையதினம் பேருந்துகள் ஓடாது அறிவிக்கப்பட்டது. அதே போல இன்று முதலே பயணிகள் ரயில்கள் இயங்காது என்று ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்ரோ இரயில் சேவை மாற்றியமைக்கப்ட்டுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும் நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது. தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் […]
கல்லூரி சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 17ஆம் தேதியிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என்றுதான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழக உயர்கல்வித்துறை சார்பிலும் இந்த அறிவிப்பு தான் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் , ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மார்ச் 31ம் […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும் நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவ்டிக்கைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதை மக்கள் பொழுது போக்கிற்கு செலவழிக்கும் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு முதன்முதலாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இரண்டு தினங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்தவருக்கு 3ஆவது நபராக கொரோனா உறுதி செய்யப்பட்டது. […]
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் ஒரு நபருக்கு பாதிப்பு சரியாகிவிட்டது. காஞ்சிபுரத்தை சேர்ந்த அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பாக ஒருவருக்கும், அதற்கு முன் தினம் ஒருவருக்கும் என இரு மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் 3 பேருக்கு […]
டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கோரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று 298 உறுதியாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் 5 பேர் உயிரிழந்த நிலையில் மத்திய மாநில அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பெரிய பெரிய திரையரங்குகள், மால்கள் , நட்சத்திர விடுதிகள் , சுற்றுலா […]
ஊரடங்கு உத்தரவுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்போம் என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜில் உள்ளது.அது மூன்றாவது ஸ்டேஜிக்கு போய்விடக்கூடாது. வெளியில் மக்கள் நடமாடும் இடத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் 12 லிருந்து 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே மூன்றாவது ஸ்டேஜுக்கு போகாமல் தடுத்து நிறுத்திவிடலாம். அதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை கொடுத்துள்ளார். https://twitter.com/rajinikanth/status/1241311942502780935 இதே மாதிரி இத்தாலில் நாட்டில் கொரோனா வைரஸ் […]
நாளைய ஊரடங்குக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும் நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டிருக்கின்றனர். மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவ்டிக்கைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதை மக்கள் பொழுது போக்கிற்கு செலவழிக்கும் […]
தேவையற்ற பயணங்கள் யாருக்கும் உதவாது என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும் நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டிருக்கின்றனர். மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவ்டிக்கைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதை மக்கள் பொழுது போக்கிற்கு செலவழிக்கும் […]
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் விடுமுறை விட்டுள்ள சூழலில் உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு […]
கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழகத்தில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் விடுமுறை விட்டுள்ள சூழலில் உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர […]
11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமென்று முதல்வர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் விடுமுறை விட்டுள்ள சூழலில் உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம். […]
தமிழகத்தில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக அதற்கு காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. மார்ச் 31-ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தாலும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சம் காரணமாக பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை ஆசிரியர்கள் தரப்பில் இருந்தும், பெற்றோர்கள் தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்டு இருந்த சூழ்நிலை தற்போது […]
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்சை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் , சந்தைகள் என எதும் இயங்காது என்று அறிவித்துள்ளனர். நாளைய ஊரடங்கு உத்தரவுக்கு தமிழகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் […]
சென்னையில் உள்ள கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்சை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் , சந்தைகள் என எதும் இயங்காது என்று அறிவித்துள்ளனர். நாளைய ஊரடங்கு உத்தரவுக்கு தமிழகம் முழு […]
கடலூர் ஆட்சியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் V. அன்புச்செல்வன் . இவருக்கு தஞ்சையில் வீடு ஓன்று இருக்கின்றது. இதில் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் 50 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் வீட்டிலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் இருக்கும் CCTV பதிவுகளை […]
ஏ ப்ரல் 9ஆம் தேதிக்குப் பதில் மார்ச் 31 ஆம் தேதியோடு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடையும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்ம் என்று சபாநாயகர் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 9ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது மார்ச் 31ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிகழ்வுகள் மாற்றியமைக்கப்பட்டு மார்ச் 31ஆம் தேதியுடன் இந்த கூட்டத்தொடர் முடிக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை […]
அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததையடுத்து அதனை தடுக்கும் வகையில் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க சீறாப்பு சட்டம் ஏற்றுவது தொடர்பாக தமிழக முதல்வர் 110 வீதியில் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அதில், அரசு பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு பயின்று நீட் தேர்வில் வென்றால் மருத்துவப் படிப்பில் உள் […]
அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சிறப்பு சலுகை வழங்கி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீட்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வு மூலமாக அரசு மருத்துவ கல்லூரிகள் சேர்ந்தார்கள் என்ற ஒரு எண்ணிக்கை எடுத்த பார்த்தோமானால் கிட்டத்தட்ட 10 மாணவர்களுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. கடந்த ஆண்டைப் […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை கேன் குடிநீர் விநியோகம் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவுறுத்தலை ஏற்று, நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகம் நடைபெறாது என்று கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க உலகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன் தினம் நாட்டு மக்களிடம் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உத்தரப்பிரதேஷ மாநில தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளதில் ஒருவர் இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி ஆகும். கொரோனா வைரஸ் பரவல் , தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை . பெரிய பெரிய மால்கள், தியேட்டர்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல வெளிநாட்டு பயணிகள் […]
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 112 உயர்ந்து ரூ 31,728 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 14 உயர்ந்து ரூ 3,966 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ 40.10 க்கு விற்பனை […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 54 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மூன்று பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் குணமாகி வீடு திரும்பிய நிலையில் இருவர் தனிமைப்படுத்தப்பட்டு , தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பெரிய பெரிய கடைகள், மால்கள், திரையரங்குகள் அனைத்தையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது. பொதுமக்கள் யாரும் அதிகமாக கூட்டமாக கூட வேண்டாம் என […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதற்காக முதல்வரை பிரதமர் பாராட்டினார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் , மருத்துவப் பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை , முன்னெச்சரிக்கை குறித்து முதல்வரிடம் பிரதமர் கேட்டறிந்தார். தமிழக அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். நாளை நடைபெறும் மக்கள் ஊரடங்குக்கு தமிழக […]
கொரோனா எதிரொலியாக நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகம் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர் ஏற்றிவரும் வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள் அனுமதிக்கப்படும். அத்தியாவசிய […]
பிரபல பாலிவுட் பாடகிக்கு கொரோனா தொற்று இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலியை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுலா வந்த 69 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே கொரோனா வைரஸால் இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலியானவர்கள் எண்ணிக்கையானது 5ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ […]
தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 584 உயர்ந்து ரூ 31,616 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 73 உயர்ந்து ரூ 3,952 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 90 […]
வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி வரை போராட்டங்கள் கூட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக , ஆதரவாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் மொத்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல இடங்களில் போராட்டங்கள் ஒத்தி வைக்கப் பட்டதாகவும், சில இடங்களில் மட்டும் தொடர்வதாகவும் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு நாளையோ , நாளை மறுநாளோ தொடர்ந்து போராட்டம் நடத்துவதற்கு அனுமதி […]
கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு மாற்று சிகிச்சை அளித்ததாக கூறி வந்த சிலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18ஆம் தேதி கோவை மாவட்ட சுகாதாரத்துறை ஆணையர் , காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் கோவை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சியின் கொரோனா அந்த தடுப்பு நடவடிக்கை குறித்து ஹீலர் பாஸ்கர் என்பவர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாகவும், இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவு […]
7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் பன்வாரிலால் பதிலளித்துள்ளார் என்று சட்டத்துறை அமைச்சர் CV சண்முகம் பதிலளித்துள்ளார். சட்டத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் 7 பேர் விடுதலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக எம்எல்ஏ தாயகம் கவி கேள்வி எழுப்பினார். இதற்க்கு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பதிலளிக்கையில், 7 பேர் விடுதலை விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதில் ஆளுநருக்கு அனுப்பி […]
மத்திய பிரதேசத்தில் நடந்தவை அனைத்தும் ஜனநாயகக் படுகொலை என்று குறிப்பிட்டு ராஜினாமா கடிதத்தை முதல்வர் கமல் நாத் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். மத்திய பிரதேஷ மாநில காங்கிரஸ் அரசு சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே தனது முதல்வர் பதவியை கமல் நாத் ராஜினாமா செய்தார். மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரசுக்கு பெரும்பான்மை குறைந்ததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த கமல் நாத் , […]
கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை செய்ய தனியார் நிறுவனகளுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகமாகினால் அதிக நபர்களுக்கு பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும். கொரோனா வைரஸ் இருக்கிறதா ? என்பதை உறுதி செய்வதற்காக சோதனை நடத்தப்பட்டு தற்போது அரசு ஆய்வகங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில்,ஆராய்ச்சி அமைப்புகள் போன்றவற்றில் மட்டும் இந்த சோதனை நடந்து வந்த நிலையில் அதிக அளவில் கொரோனா சோதனை நடத்த வேண்டும் என்ற நிலை வந்தால் அதனை சமாளிக்கும் […]
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழந்ததை தொடர்ந்து பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. மத்திய பிரதேஷ மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கமல்நாத் அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே கமல்நாத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரசுக்கு பெரும்பான்மை குறைந்ததால் முதல்வர் ராஜினாமா செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பதவியை ராஜினாமா செய்வதாக கமல் நாத் அறிவித்துள்ளார். 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் […]
மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல் நாத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மேலும் இவர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் பலம் பாஜகவை […]
பள்ளிகளில் உள்ள தேர்வு ரத்து செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக முக கவசம் மற்றும் கிருமிநாசினி நியாயமான விலையில் விற்க வேண்டும். கூடுதல் விலையில் கிடைக்கக் கூடாது என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கட்டணமில்லா தொலைபேசி எண்கள் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக – கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடியை இன்று மூட உள்ளதால் கேரளாவில் இருந்து கோவை வர எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை. இன்று மாலை முதல் எந்த வாகனமும் செல்ல அனுமதிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவை 4 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் […]