இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் , எதிர்க்கட்சி தலைவரும் , திமுக தலைவருமான முக.ஸ்டாலின் , கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டு நாமே கூட்டமாக அமர்ந்திருக்கிறோம். ரேஷன் பொருட்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு சென்று கொடுக்க வேண்டும். வீட்டில் வந்து என்னை பார்க்க வேண்டாம் என மூத்த அமைச்சர் ஒருவர் போர்டு வைத்து விட்டார் என்று தெரிவித்தார்.
Category: சற்றுமுன்
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் பிற்பகல் 1 மணிக்கு அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சட்ட்டப்பேரவை நடைபெற வேண்டுமா? என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் அதுகுறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவை 4 பேர் இந்த […]
கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கிய இந்த வைரஸ் தாக்கத்தால் தமிழகத்திலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்கள் , கோவில்கள் , பெரிய பெரிய மால்கள் , திரையரங்கம் என பலவற்றை மூட உத்தரவு […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலியை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுலா வந்த 69 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே கொரோனா வைரஸால் இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலியானவர்கள் எண்ணிக்கையானது 5ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை […]
தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ரூ 31,272 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 30 உயர்ந்து ரூ 3,909 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ […]
22 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. சுய ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதால் 22ஆம் தேதி கோயம்பேட்டில் இருக்கக்கூடிய எந்த கடையும் செயல்படாது என்று வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விஷயங்களை அறிவித்திருந்தார். மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கவேண்டும். வெளியில் யாரும் வரக்கூடாது. 22ஆம் தேதி அனைவரும் வீடுகளிலே இருக்க வேண்டுமென பல்வேறு உத்தவரை சொல்லி இருந்த […]
உத்திரப்பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பவன் ஜல்லாட் குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனையை நிறைவேற்றினார். மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா டெல்லியில் 6 கொடூரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதில் முக்கிய குற்றவாளிகளாக இருந்த 4 பேருக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு திஹார் சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்திரப்பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பவன் ஜல்லாட் அழைத்து வரப்பட்டார். மீரட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே பவன் ஜல்லாட் […]
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை அடுத்து அங்கிருந்தவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருந்ததை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்திதற்கு பின் குற்றவாளிகள் நால்வருக்கும் அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக திகார் சிறை வளாகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியதை தொடர்ந்து , […]
நிர்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை திகார் சிறை நிறைவேற்றியது. டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருந்ததை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்திதற்கு பின் குற்றவாளிகள் நால்வருக்கும் அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனால் திகார் சிறை வளாகத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் , துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து […]
நிர்பயா வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் தான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இரவு சுமார் 9 மணி இருக்கும் , அப்போது 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா என்ற பெண் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த போது அந்த வழியே வந்த பேருந்தில் ஏறினார். பேருந்தில் ஏறியது ஒரு குற்றமா ? […]
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது . காலை 5.30 மணிக்கு நிறைவேற்றப்பட இருக்கும் தூக்கு தண்டனையை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் திகார் சிறை அதிகாரிகள் , குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மருத்துவ சோதனை முடிந்து விட்டது. அவர்களின் உடல்நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தூக்கிலிடப்படும் […]
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது . காலை 5.30 மணிக்கு நிறைவேற்றப்பட இருக்கும் தூக்கு தண்டனையை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் திகார் சிறை அதிகாரிகள் , குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மருத்துவ சோதனை முடிந்து விட்டது. அவர்களின் உடல்நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தூக்கிலிடப்படும் […]
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது . காலை 5.30 மணிக்கு நிறைவேற்றப்பட இருக்கும் தூக்கு தண்டனையை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். Tihar jail officials to ANI: The executioner has woken up and a meeting is underway with jail officials. The […]
நிர்பயா வழக்கில் இன்னும் சிறிது நேரத்தில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் தான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இரவு சுமார் 9 மணி இருக்கும் , அப்போது 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா என்ற பெண் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த போது அந்த வழியே வந்த பேருந்தில் ஏறினார். பேருந்தில் ஏறியது ஒரு குற்றமா […]
நிர்பயா குற்றவாளிகள் பவன்குப்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தண்டனையில் இருந்து தப்புவதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இரவு 10 மணியளவில் டெல்லி நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்த கோரிய மனுவில் , கருத்தில் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் 4 பேருக்கும் நாளை காலை […]
கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை விட இத்தாலியில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய தகவலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் சீனாவை விஞ்சிஉள்ளது இத்தாலி. இத்தாலியில் கொரோனாவால் […]
நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தண்டனையில் இருந்து தப்புவதற்கு , காலதாமதப்படுத்தி வந்த நிலையில் இரவு ( தற்போது ) தண்டனையை நிறுத்திவைக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையில் , கருத்தில் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து 4 பேருக்கும் நாளை காலை 5.30 மணிக்கு திட்டமிட்டபடி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவுக்கு அறிவியல் இதுவரை நமக்கு உதவவில்லை என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் 140க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை , நடைபெற இருந்த தேர்வுகள் இரத்து , விமான போக்குவரத்து என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுமைக்கும் மருந்து கட்டுபிடிக்காத […]
இந்தியாவையும் மிரட்டும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் 140க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை , நடைபெற இருந்த தேர்வுகள் இரத்து , விமான போக்குவரத்து என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுமைக்கும் மருந்து […]
கொரோனாவுக்கு அறிவியல் இதுவரை நமக்கு உதவவில்லை என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் 140க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை , நடைபெற இருந்த தேர்வுகள் இரத்து , விமான போக்குவரத்து என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுமைக்கும் மருந்து கட்டுபிடிக்காத […]
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில் , பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நிதியமைச்சர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலில் ஊதியம் ரத்து போன்ற நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடவேண்டாம். நாட்டு மக்களின் அனைத்து பொருளாதார நலன்களும் பாதுகாக்கப்படும். வழக்கமான பரிசோதனைகளுக்காக பொதுமக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்லவேண்டாம். “சம்பள பிடித்தம் செய்யக் கூடாது. சமூக பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்; அத்தியாவசிய […]
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகின்றார். அதில் , மார்ச் 22 ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு என்பதை தாண்டி மேலும் ஒரு விஷயத்தையும் கேட்கிறேன். தங்களை பற்றி கவலை கொள்ளாமல் மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்கள் , செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், உணவு விநியோகம் செய்வோர் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்போர் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்படும் மார்ச் […]
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகின்றார். அதில் , கொரோனா பரவுவதை தடுத்து இந்தியா எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை நிரூபிப்போம் கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று மற்றவர்கள் நன்றி சொல்லுங்கள். முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் இருந்தே பணி செய்யும் முறைக்கு மாற வேண்டும். […]
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகின்றார். அதில் , மத்திய சுகாதார துறை அமைச்சர் இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது. நாம் ஆரோக்கியமாக இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்கும் – இதுவே நம் தாரக மந்திரம். அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிறன்று வெளியே […]
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில் , தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை. கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது. திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது. கொரோனா வைரஸ் […]
வருகின்ற 31ஆம் தேதி வரை கோவில்களில் , தேவாலயங்களில் வழிபாட்டை ஒத்திவைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் முழுமையாக குணமாகி வீட்டில் உள்ளார். இருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பள்ளி , கல்லூரிகள் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை , பெரிய பெரிய மால்கள் , திரையரங்கம் என மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து வாரச்சந்தைகளையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் முழுமையாக குணமாகி வீட்டில் உள்ளார். இருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பள்ளி , கல்லூரிகள் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை , பெரிய பெரிய மால்கள் , திரையரங்கம் என மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை […]
தமிழகத்தில் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3ஆக அதிகரித்திருக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நாடைபெற்று வருகின்றது.தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 3 முறை ஆலோசனை கூட்டம் நடத்திய தமிழக முதல்வர் 4ஆவது முறையாக ஆலோசித்து […]
மத்திய பிரதேச மாநில அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவாளர்களும் , ஆளும் காங்கிரஸ் கட்சியியை சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதா ? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மாநில […]
இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து எந்த விமானமும் வரக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களை தடுப்பதற்காக விசாக்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. புதிதாக வெளிநாட்டினர் யாருக்கும் விசாக்கள் வழங்கப்படுவதில்லை.மேலும் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக மார்ச் 22ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு இந்தியாவில் எந்த நாட்டில் இருந்தும் விமானங்கள் வராத அளவுக்கு புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் கூட 22ஆம் தேதிக்கு […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றார். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3ஆக அதிகரித்திருக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி இருக்கிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழக முதலமைச்சர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மூன்று கூட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த நிலையில் 4ஆவது முறையாக தற்போது […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ஆர். பி. உதயகுமார் பங்கேற்றுள்ளனர். மேலும் சுகாதாரத்துறை பீலா ராகேஷ், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,000க்கும் மேல் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,000க்கும் மேல் […]
தமிழகத்தில் 3 ஆவதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது மாணவருக்கு 3ஆவதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தகவல் வெளியாகி உள்ளது ஏற்கனவே இருந்த நிலையில் தற்போது மூன்றாவது நபருக்கு ஏற்பட்டிருக்கிறது ஒரு வயதானவர் அயர்லாந்து நாட்டில் உள்ள […]
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது கு ற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி மாறி பயன்படுத்தியதால் 3 முறை தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் வருகின்ற நாளை […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொள்கின்றார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் […]
மத்திய அரசு ஊழியர்களில் 50 சதவீதமானோர் வீட்டில் இருந்தே வேலை செய்தால் போதும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து […]
தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு , ஒரே ரேசன் திட்டம் அமுலாகும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்றைய விவாதத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசும் போது , தமிழகத்தில் நெல்லை , திருநெல்வேலியில் சோதனையை முறையில் அமுலாகி இருந்த ஒரே நாடு , ஒரே ரேசன் திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அமுல் படுத்தப்படும் […]
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடைபெற்று வந்த தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை […]
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி மாறி பயன்படுத்தியதால் 3 முறை தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் வருகின்ற நாளை (20ம் […]
தேனியில் பெண் சிசுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சுரேஷ்- கவிதா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தை பிறந்து நான்கைந்து நாட்களுக்குப் பின்னர் வயிற்று வலியால் உயிர் வந்து விட்டதாக கூறி குழந்தையை வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் சந்தேகப்பட்டு சமூக நல […]
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டீ கடைகளுக்கு பல்வேறு உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. கொரோனா தடுப்பு , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு வேகமாக மேற்கொண்டு வருகின்றது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று காலை டீக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொரு டீ கடைகளிலும் வெந்நீர் ஊற்றி கிளாஸ் கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதே போன்று நன்கு சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்த கிளாஸ் மூலம் டீ வழங்க வேண்டும் என உணவு […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படுமென்று டெல்லி போலீஸ் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக டெல்லி அரசு திரையரங்குகள் , பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை மூடும்படி உத்தரவிட்டிருக்கிறது. மக்கள் அதிகளவில் கூடும் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று தடை விதித்துள்ளது. இதை அமல் படுத்துவதற்காக டெல்லி போலீசார் புதிதாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் டெல்லி போலீஸ் சட்டத்தின் 32 ஆவது பிரிவின் கீழ் […]
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தால் 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி வழங்கப்பட ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்றைக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி ஆண்டு தேர்வினை ரத்து செய்துவிட்டு, நேரடி தேர்ச்சி என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள். இதே போல ஒரு கோரிக்கை தமிழகத்திலும் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இதற்கான கோரிக்கையை முன்வைத்து வந்தனர். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]
கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரி , வணிக வளாகம் , பெரிய பெரிய மால்கள் , பார்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கொரோனா வைரஸ் பரவுவதை […]
நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி மாறி […]
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் நியமன எம்.பியாக பதவியேற்றத்தை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரஞ்சன் கோக்காய் அயோத்தி உள்ளிட்ட முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பையும் வழங்கி கடந்த நவம்பர் மாதம் தனது பணியினை நிறைவு செய்தார்.இந்நிலையில் மாநிலங்களவை நியமன எம்.பி.யாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் முதல் நிகழ்வாக ரஞ்சன் […]
கொரோனா வைரஸ் எதிரொலியாக CICSE , ISC பாடத்திட்ட பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்படுகின்றது. சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல இந்தியாவில் 147 பேர் கொரோனாவால் […]
ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 100 % அபராதம் இரத்து என ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளை திறக்க கூடாது. மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை பெரிய பெரிய வணிக வளாகங்கள் , திரையரங்குகள் , மால்கள் ,சுற்றுலாத் தளங்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தடுக்கு […]