கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து 168 ரயில்களை ரத்து செய்வதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளை திறக்க கூடாது. மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை பெரிய பெரிய வணிக வளாகங்கள் , திரையரங்குகள் , மால்கள் ,சுற்றுலாத் தளங்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தடுக்கு வகையில் பல்வேறு […]
Category: சற்றுமுன்
தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று குறைந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 272 குறைந்து ரூ 30, 672 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 34 குறைந்து ரூ 3,834 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர் இருக்கும் இடம் குறித்து ஆய்வு செய்ய வேண்டாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை , திரையரங்குக்கு, மால்கள் , வணிக வளாகங்களை அடைக்க வேண்டும் , மக்கள் அதிகமாக ஒரே இடத்தில் கூட கூடாது என்ற பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. மேலும் மருத்துவ கண்காணிப்புகளையும் […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 147ஆக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 166ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் […]
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் […]
சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. உத்திரபிரதேச மாநிலத்தில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள நொய்டாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஏப்ரல் 5ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு என மாசட்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த JEE மெயின் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
மலேசியாவில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் 150 பேர் விசாகப்பட்டினம் அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் மிரண்டு வருகின்றது. பல்வேறு நாடுகளும் அண்டை நாடுகளுடனான போக்குவரத்து சேவையை இரத்து செய்துள்ளது. இந்தியாவில் பரவி உள்ள இந்த வைரஸ் காரணமாக 120க்கும் மேற்பட்ட பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது மலேசியாவில் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், விமானங்கள் தாமதமாவதாலும் மாணவர்கள் இந்தியா திரும்ப […]
தமிழகத்தில் இரண்டாவதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2ஆவதாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் இருந்து சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தனி வார்டில் […]
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையை சார்ந்த நபருக்கு குறைவான பாதிப்பு என்பது இருக்கிறது டெல்லியில் இருந்து சென்னை வந்தவருக்கு குறைவான பாதிப்பு இருப்பதால் அவரை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார் சென்னையில் மேலும் ஒருவருக்கு குறைவான பாதிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்திருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் இந்த தகவலை தெரிவிக்க மருத்துவ நிபுணர் குழுவில் தீவிரமான சிகிச்சை அளித்துக் […]
அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவிக்க போவதாக ட்வீட் செய்துள்ளார். சீனா தொடங்கி உலகம் முழுவதும் மரணத்தை விளைவித்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000த்தை அதிகரித்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிக் கொண்டு இருக்கின்றது. பொருளாதார வல்லமை கொண்ட அமெரிக்காவையும் தும்சம் செய்துள்ள கொரோனா அங்கு 3,536 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 58 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். […]
அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவிக்க போவதாக ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிடப்போவதாக ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனை தாங்கும் வகையில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுகின்றது என்ற தகவலை குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதித்தவருக்கு 70 ஆயிரம் […]
கொரோனா பாதிப்பு எதிரொலியால் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெற இருந்த குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு , கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகின்றது. சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் ஒத்திவைப்பு குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் , இமெயில் மூலமாக அனுப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக 6 மாநிலங்களவை உறுப்பினர்களான ன திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் பதவிகளுக்கு புதிய தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதே போல தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு […]
கொரோனவால் உலகளவில் 8,000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தினந்தோறும் புதிது […]
276 வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு கொரோனா நோய் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் […]
நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ்சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளான். 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் தான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இரவு சுமார் 9 மணி இருக்கும் , அப்போது 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா என்ற பெண் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த போது அந்த வழியே வந்த பேருந்தில் ஏறினார். பேருந்தில் ஏறியது ஒரு குற்றமா […]
முட்டை விலை கடுமையாக சரிந்தும் ஹோட்டலில் ஆம்லெட் விலை குறையவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா , கேரளா என பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் 140க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா குறித்த வதந்தியும் அதிகமாக பரவி வருகிறது. முட்டை , கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா பரவுகின்றது என்ற வதந்தி அதிகமாக பரவி […]
முட்டை விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் முட்டை வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால் இந்தியாவில் 130க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மை […]
கொரோனா பாதிப்பால் மாணவர்களுக்கு தேர்வு கிடையாது அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆல் பாஸ் என்ற ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். எட்டாம் வகுப்பு வரைக்கும் மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அனைவரும் தேர்ச்சி என்ற ஒரு நடைமுறை தான் தற்போது வரைக்கும் இருக்கிறது. இதில் சில சட்ட திருத்தங்கள் , விவாதங்கள் எல்லாம் […]
தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 952 உயர்ந்து ரூ 31, 512 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 119 உயர்ந்து ரூ 3, 939 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை […]
மக்களுக்கு அரசியல் எழுச்சி வர வேண்டும், பின்னர் நான் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். கடந்த 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் ? கட்சியின் பெயரை அறிவிப்பார் ? என்றெல்லாம் எதிர்பார்த்திருந்த நிலையில் அரசியல் மாற்றும் ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று கூறி ஒரு எழுச்சி மக்களிடம் ஏற்பட்ட பிறகுதான் அரசியல் வருவேன் என அவர் வைத்துள்ள 3 திட்டங்கள் குறித்து […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 137ஆக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 147ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் […]
கொரோனா வைரஸ் குறித்த வதந்தி பரப்பியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தங்களை தற்காத்துக்கொள்ள அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வருகின்ற 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு என்றும் , மால்கள் , பெரிய பெரிய வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூட அறிவித்தும் , மக்களை அதிகமாக ஒரு இடங்களில் கூட வேண்டாம் என்று […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை 125ஆக இருந்த நிலையில் தற்போது 137ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. […]
கொரோனா முன்னெச்சரிக்கை சென்னை தி.நகரில் உள்ள கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்சை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் , திருமண மண்டபங்கள் , மால்களில் திறக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். மேலும் மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்றும் , திட்டமிட்ட திருமண நிகழ்வுகள் மட்டும் […]
சென்னை தி.நகரில் உள்ள அனைத்து கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் SP.வேலுமணி, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் , காவல்துறை ஆணையர் பங்கேற்ற ஆலோசனை கூடடம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படட்டது. பின்னர் சென்னையில் அதிக மக்கள் கூட கூடிய தி.நகர் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலமாக கண்காணிக்கப்படும் என்று பணியாளர் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். இன்று சட்டமன்றத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை தொடர்பான விவாதத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) முறைகேடு தொடர்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கும் , வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிப்பதற்காக தமிழக அரசு எடுத்துள்ள முடிவுகளை தெரிவித்தார். அதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வு பாதுகாப்பை […]
இந்தியா முழுவதும் உள்ள புராதன சின்னங்கள் மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் யாரும் ஒன்றாக கூட வேண்டாம் என்ற ஒர் அறிவுறுத்தல் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை வேலைகளையும் மத்திய அரசு, மாநில அரசுகள் எடுத்து வருகின்றது. அதன் அடிப்படையில்தான் முக்கியமான சுற்றுலாத் தலங்களான செங்கோட்டை , இந்தியா கேட், தாஜ்மஹால் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு சார்பில் […]
இந்தியாவில் சிக்கியுள்ள 50 மலேசிய பயணிகள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருக்கக்கூடிய பயணிகள் மிகப் பெரிய சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.நேரடியாகவே சுற்றுலாத்துறை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்று நாம் தெரிந்து கொள்ளலாம். தற்போது மலேசியாவில் இருந்து 50 க்கும் மேற்பட்ட மலேசிய வாழ் தமிழர்கள் மற்றும் மலேசியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு வந்து இருக்கிறார்கள். இங்குள்ள நிறைய இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர்கள் மீண்டும் இந்தியாவில் […]
இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்தின் விசாரணை தொடர்பாக கமல் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி இரவு இந்தியன் – 2 படப்பிடிப்பு திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 உயிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.குறிப்பாக இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் […]
கடந்த மாதம் 19ம் தேதி இரவு இந்தியன் 2 படப்பிடிப்பு திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 உயிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் மத்திய குற்றப்பிரிவு துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். விபத்து நடந்தது எப்படி […]
தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று குறைந்துள்ளது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 984 குறைந்து ரூ 30,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 123 குறைந்து ரூ 3,820 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ […]
மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் மிரண்டு வருகின்றது. பல்வேறு நாடுகளும் அண்டை நாடுகளுடனான போக்குவரத்து சேவையை முடக்கியுள்ளது. இந்தியாவில் பரவி உள்ள இந்த வைரஸ் காரணமாக 100க்கும் மேற்பட்ட பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், விமானங்கள் தாமதமாவதாலும் மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். மலேசியாவில் […]
கொரோனா வைரஸ் குறித்த வதந்தி பரப்பிய 3 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி காட்டியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. தங்களை தற்காத்துக் கொள்வதற்காக அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு பள்ளி ,கல்லூரிகள் , திரையரங்குகள், வணிக வளாகங்கள் , மால்கள் என அனைத்தையும் வருகின்ற மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல பொதுமக்கள் யாரும் பொது இடங்களில் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கோழிப்பண்ணை தொழிலிளர்களுக்கு ரூ 500 கோடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தியாவை பொருத்தவரை மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதோடு கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் பல்வேறு அவதூறு , வதந்தி பரப்பப்பட்டு வருகின்றது. கோழி […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது. தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த 18 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த குழு தினசரி ஆய்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது. சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்து, தகவல் தொழிநுட்பம், காவல்துறை, ரயில்வே, துறைமுகம் மற்றும் விமானம் போக்குவரத்து துறை […]
புதுச்சேரியிலும் வருகின்ற 31ஆம் தேதி வரை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலங்களில் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திலும் இதேபோன்று பள்ளி , திரையரங்கு , பெரிய மால்களை வருகின்ற 31ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று […]
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் வெளியே செய்தியாளர்களை சந்தித்த மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பேசியதாவது : எம்பிக்கள் கேள்வி கேட்க விரும்பிய போது சபாநாயகர் ஓம் பிர்லா பேச அனுமதிக்கவில்லை. உறுப்பினர்களை கேள்வி கேட்க அனுமதிக்காதது தமிழ்மொழி மீதான தாக்குதல். ஏற்கனவே எஸ் வங்கி தொடர்பாக கேள்வி கேட்க நான் விரும்பிய போதும் என்னை அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு சுனாமி போன்ற பேரழிவு வருகிறது. கொரானாவோடு வரவிருக்கும் பொருளாதார அழிவுக்கும் இந்தியா தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.வரும் ஆறு மாதங்களில் இந்திய […]
தன்னை காவல்துறை துன்புறுத்துவதாக கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் இந்தியன் -2 படப்பிடிப்பு நடந்த போது, கடந்த மாதம் 19 ம் தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்தானதில் உதவி இயக்குனர் உட்பட 3பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக நடிகர் கமலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசேடனை அதிகாரியான நாகஜோதி முன்னிலையில் கமல் ஆஜராகி விளக்கமளித்து வந்தார். இந்நிலையில் விசாரணைக்கு […]
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து […]
தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று குறைந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 584 குறைந்து ரூ 30,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 73 குறைந்து ரூ 3,870 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 125ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,0000க்கும் […]
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார். 1954 நவம்பர் 18ஆம் தேதி அசாம் மாநிலத்தில் பிறந்த இவர் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞ்சராக தனது பணியை தொடங்கிய ரஞ்சன் கோக்காய், அதே நீதிமன்றத்தில் 2001ம் ஆண்டு தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு பஞ்சாப் , அரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு […]
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகள் , வணிக வளாகங்கள் , விளையாட்டு அரங்கங்கள் தியேட்டர்கள் […]
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகள் , வணிக வளாகங்கள் , விளையாட்டு அரங்கங்கள் தியேட்டர்கள் […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் தமிழக முதல்வர் பங்கேற்ற ஆலோசனை கூடடம் நடைபெற்றது. […]
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, […]
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளத்தகு. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய சுகாதாரத்துறையும் பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம் . […]
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, […]