Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நானும் எதிர்பார்த்து காத்திருகின்றேன் – ஒற்றை வரியில் ரஜினி பதிலடி …!!

மக்களுக்கு அரசியல் எழுச்சி வர வேண்டும், பின்னர் நான் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் ? கட்சியின் பெயரை அறிவிப்பார் ? என்றெல்லாம் எதிர்பார்த்திருந்த நிலையில் அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று . ஒரு எழுச்சி மக்களிடம் ஏற்பட்ட பிறகுதான் அரசியல் வருவேன் என கூறி அவர் வைத்துள்ள 3 திட்டங்கள் குறித்து […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

இரவு விடுமுறை….. இப்போது இல்லை…. ஏன் இந்த மாற்றம் ? பெற்றோர்கள் குழப்பம்…. !!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவைப் பொருத்த வரைக்கும் 70க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு என்பது உறுதியாகி இருக்கிறது. இரண்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் தொடக்க வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நேற்று இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் அனைத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய தொடக்க வகுப்புகளான ப்ரீகேஜி , எல்கேஜி, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

என்ன..!! கொரோனா இருக்கா ? 5 பேர் ஓட்டம்…. போலீசார் தேடுதல் வேட்டை …!!

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் 5 பேர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானிலும் இதன் மரண வேட்டை தொடர்ந்ததையடுத்து உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  5,000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களிடம் சொல்லிட்டிங்க… ”எல்லாருக்கும் நன்றி”…. ரஜினி ட்வீட் …!!

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய விஷயங்கள் குறித்து ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் ? கட்சியின் பெயரை அறிவிப்பார் ? என்றெல்லாம் எதிர்பார்த்திருந்த நிலையில் அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று . ஒரு எழுச்சி மக்களிடம் ஏற்பட்ட பிறகுதான் அரசியல் வருவேன் என கூறி அவர் வைத்துள்ள 3 திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். இதனால் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனா இருக்க பயம் ஏன் ? குஷியை ஏற்படுத்திய தங்கம்…. உயர வாய்ப்பில்லை ..!!

இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளநிலையில் மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கம் முதலே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த 2 நாளாக மளமளவென சரிந்து வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு  சவரன் 33 ஆயிரத்து 256க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி சவரனுக்கு 1,152 ரூபாய் குறைந்துரூ 32, 104 ரூபாய்க்கு விற்பனையானது.இந்த நிலையில்தான் இன்று இரண்டாவது நாளாகவும் தங்கத்தின் விலை மேலும் சரிந்திருக்கிறது. ஒரு […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : 32 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது ஒரு சவரன் தங்கம்… மகிழ்ச்சியில் மக்கள்!

தங்கம் விலை 32 ஆயிரத்திற்கும் கீழ் சென்று விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சர சரென்று சரிந்தது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 632 குறைந்து  ரூ 31, 472 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 79 குறைந்து ரூ 3,934 க்கு விற்பனை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரிப்பு – மாநில வாரியாக முழு விவரம்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85 அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் 68 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர். கேரளா – 17, மகாராஷ்டிரா-19, உ.பி.-10 (வெளிநாட்டினர் – 1), டெல்லி – 6, கர்நாடகா – 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லடாக் -3, ராஜஸ்தான் -1 (வெளிநாட்டினர் – 2), தெலுங்கானா – 1, தமிழ்நாடு -1, ஜம்மு & காஷ்மீர் – 1, பஞ்சாப் -1, ஹரியானா – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆபாச படம் போனில் இருந்தாலே கைது….. மாஸ் காட்டும் காவல்துறை …!!

செல்போனில் ஆபாச படம் இருந்தாலே கைது செய்யப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில் அதனை குறைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதன் ஒருபகுதியாக ஆபாச இணையதளம் முடக்கப்பட்டு , சிறார் ஆபாச படம் பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பலரின் வரவேற்பை பெற்ற இந்த உத்தரவினால் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில்செல்போனில் ஆபாச படங்கள் வைத்திருந்தாலே அவர்கள் மீது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இளமதி எங்கே ? ஜாதிவெறி கயவர்களுக்கு எதிராக ட்ரெண்டிங் ….!!

சாதிமறுப்பு திருமணம் செய்த இளமதியை கடத்திய ஜாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி – செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது.இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமையை கடத்திச் சென்றனர்.இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பெட்ரோல் கிடுகிடு உயர்வு…. சொன்னது ஒன்னு…. நடந்தது ஒன்னு…. பொதுமக்கள் வேதனை …!!

பெட்ரோல் , டீசல் விலை மேலும் 3 உயர்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறைந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING : ”பெட்ரோல், டீசல் விலை ரூ 3 உயர்வு” பொதுமக்கள் அதிர்ச்சி ..!!

பெட்ரோல் , டீசல் விலை மேலும் 3 உயர்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை மீதான கலால் வரி லிட்டருக்கு ரூபாய் 3 உயர்கிறது. சர்வதேச […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு ….!!

நாமக்கல்லில் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம்  சின்னவேப்பநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியது. அதிவேகத்துடன் வந்து மோதியதில் காரில் பயணம் செய்த 6 பேர் நிகழ்விடத்திலேயே மரணம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் சட்டலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : கொரோனா- இந்தியாவில் 2ஆவது உயிரிழப்பு …..!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் 17 பேருக்கு […]

Categories
கல்வி கன்னியாகுமாரி கோயம்புத்தூர் சற்றுமுன் திருநெல்வேலி திருப்பூர் தேனி நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5ஆம் வகுப்பு வரை…. ”17 நாட்கள் ட்ரீட்” அரசு எடுத்த அதிரடி முடிவு …..!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் ப்ரீகேஜி , எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் ”எல்.கே.ஜி., யு.கே.ஜிக்கு விடுமுறை” மாணவர்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் ப்ரீகேஜி , எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வெல்வோம், சட்டமன்றம் செல்வோம் – பாஜக புதிய தலைவர் சூளுரை …!!

தமிழக மக்கள் நலன் சார்ந்து எங்களின் பயணம் இருக்குமென்று பாஜகவின் புதிய மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 7 மாதங்களாக காலியாக இருந்த தமிழக பாஜக தலைவருக்கான பொறுப்பில் எஸ்சி / எஸ்டி கமிஷனின் துணைத் தலைவராக இருந்த எல். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் அமித்ஷா , மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்று இன்று சென்னை வந்த வரை விமான நிலையத்தில் பாஜக தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் பாஜகவின் தலைமையகமான கமலாலயம் வந்த அவர் பாஜக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியர்களை மீட்க விமானம் செல்கிறது – மத்திய அரசு தகவல்

இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நாளை தனி விமானம் செல்கின்றது. உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 5000த்திற்கும் மேல் உயிரிழந்துள்ளனர்.  சீனாவை தொடர்ந்து அடுத்தபடியாக கொரோனா அதிகம் பாதித்திருக்கும் நாடு இத்தாலி . இந்நிலையில் இங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நாளை செல்கிறது என்று மத்திய விமான போக்குவரத்து துறை இணைச் செயலாளர் ரூபினா அலி  இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இத்தாலியில் சிக்குள்ள இந்தியர்களை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மூத்த தலைவர்களில் ஆலோசனை படி செயல்படுவேன் – பாஜக தலைவர் முருகன் …!!

தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகன் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அவரை பாரதிய ஜனதா கட்சியின் 5 மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைவ்ருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய கட்சியின் தேசிய தலைமை , மூத்த  தலைவர்களின் வழிகாட்டுதலின்படி எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றார். இதில் பொன் ராதாகிருஷ்ணன் , சி பி ராதாகிருஷ்ணன் , நைனார் நாகேந்திரன் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குடிமக்களே…!..உஷார்…”இனி ஜெயில் தான்” ஆப்படித்த நீதிமன்றம் …..!!

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்யுங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சாலை விபத்தில் காயம் அடைந்த மணிகண்டன் என்பவர் அவருக்கு வழங்கப்பட்ட 4 லட்சத்து 37 ஆயிரம் இழப்பீடு போதாது என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி மத்திய அரசுக்கும் , மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் குடிபோதையால் வாகனம் ஓட்டினால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

”மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு” மத்திய அரசு அதிரடி …!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி  உயர்த்தப்படுள்ளது என்று மத்திய அமைசர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. 70க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டநிலையில் கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்தார். இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு மென்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் கொரோனா உட்பட பல்வேறு விஷயங்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

25,690 பேருக்கு சம்பள உயர்வு….. 50,000 பேருக்கு இலவச மின் இணைப்பு…. அரசின் அசத்தல் அறிவிப்பு …!!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரித்து அறிவிப்பு விட்டிருக்கிறார். அரசின் இந்த அறிவிப்பால் 25 ஆயிரத்து 690 பணியாளர் பணி பெறுவார்கள் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு வருகின்ற ஏப்ரல் முதல் 500 ரூபாய் ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். அதே போல் விவசாயிகளுக்கு நடப்பாண்டில் 50 ஆயிரம் இலவச […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை அதிரடி சரிவு… மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

தங்கம் விலை கிடுகிடு வென சரிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சர சரென்று சரிந்தது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1,152 குறைந்து  ரூ 32,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 44 குறைந்து ரூ 4,013 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING : ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு ? ரசிகர்களுக்கு ஷாக் ….!!

கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : பரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் ரத்து …!!

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவிற்கான தடுப்புக்காவல் நீக்கப்பட்டிருக்கிறது. சென்ற வருடம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் குழப்பம் உருவாகி அரசியல் நடவடிக்கைகள் காரணமாக வன்முறை ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் முப்தி மற்றும் பரூக் அப்துல்லாவின் , அவரின் மகன் ஒமர் அப்துல்லா ஆகியோரை ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் வீட்டுக்காவல் பின்னர் தடுப்புக்காவல் என்று வைக்கப்பட்டு இருந்தார். இவர்களை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமைதியான தமிழகம்…. டெல்லி போல மாற்ற முயற்சி…. ஸ்டாலினை சாடிய EPS ..!!

தமிழகத்தை டெல்லி போல பதற்றம் அடைய எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டி இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைபெறவில்லை என தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான விவாதம் நடைபெற்ற போது பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ….!!

மத்திய அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. 70க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டநிலையில் கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்தார். இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு மென்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : குடிநீர் ஆலை விவகாரம் – அரசுக்கு நீதிமன்றம் கெடு ….!!

குடிநீர் ஆலைக்கு உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. சட்டவிரோதமாக குடிநீர் ஆலை நடத்துவதற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து தொடுக்கப்பட்ட இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது , அனுமதி இல்லாமல் இருக்கும் குடிநீர் நிறுவனங்கள் அரசுக்கு  புதிதாக விண்ணப்பம் கொடுக்க வேண்டும். புதிய விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கலாமா ? வேண்டாமா என்று அரசு இரண்டு வாரத்திற்கும் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : 25 புதிய பள்ளிகள்…. 45 பள்ளிகள் தரம் உயர்வு…. முதல்வர் அறிவிப்பு ….!!

தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் 114 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிக்கல்வி குறித்த சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் 5 கோடியில் 25 அரசு துவக்கப் பள்ளிகள் துவங்கப்படும். 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 30 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 55 கோடி செலவில் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகள் என 1,890 பள்ளிகளில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : ”ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு” திமுகவினர் அதிர்ச்சி …!!

திமுக அமைப்புச்செயலாளர் RS.பாரதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது திமுகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இந்த கூட்டத்தில் திமுக எம்பியும் , திமுக அமைப்பு செயலருமான ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டார். இதில் பேசிய அவர் , தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கலைஞர் போட்ட பிச்சை என தெரிவித்தார். அதே போல ஊடகத்தையும் மோசமாக விமர்சித்தார். இவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது காவல்நிலையத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : என்.பி.ஆர். நிறுத்திவைத்து – ”தீர்மானம் நிறைவேற்றுக” முக.ஸ்டாலின்

தமிழகத்தில் NPR நிறைவேற்றப்பட்டதற்கு தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த தேசிய மக்கள் குடியுரிமை பதிவேட்டில் குறிப்பிட்ட சில விஷயங்களை நீக்க வேண்டும் , இதனால் இஸ்லாமிய மக்கள் அச்சப்படுகின்றனர் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் , மத்திய அரசு எந்த பதிலும் அளிக்காத நிலையில் தமிழகத்தில் NPR பதிவை நிறுத்தியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கூறி இருந்தார். இந்நிலையில் இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

”தங்கம் விலை கிடுகிடு சரிவு” பொதுமக்களுக்கு அடித்தது அதிஷ்டம் …!!

தங்கம் விலை கிடுகிடு வென சரிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சரென்று சரிந்தது.   காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1096 குறைந்து  ரூ 32,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.137 குறைந்து ரூ 4020 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்திய பங்குச் சந்தைகளில் மீண்டும் கடும் சரிவு …!!

இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை நோக்கிச் செல்வதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளுக்கு விரைவாக பரவி வருகின்றது. இதனால் அனைத்து நாடுகளில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் 70க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை , கட்டுப்பாடுகளை பிறப்பித்து வருகின்றது. இதனால் இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி உலக பொருளாதாமே கதிகலங்கி நிற்கின்றது. […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

இப்போ வேண்டாம்….. ஒரு வருஷம் ஆகட்டும்….. அப்பறம் பாத்துக்கலாம்… அதிபர் ட்ரம்ப்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடங்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு போய்ட்டல்ல….. உனக்கு ஆப்பு இருக்கு…. சிக்க வைக்கும் காங்கிரஸ் ….!!

பாஜகவில் இணைந்த ஜோதிராத்திய சிந்தியா மீதான வாழக்கை மாநில காங்கிரஸ் அரசு தூசி தட்ட ஆரம்பித்துள்ளது. மத்திய பிரதேச மாநில காங்கிரசில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் முற்றி, அந்த கட்சியை வெற்றி பெற காரணமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் ஐக்கியமானார். அவருக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் ஆதரவு 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜோதிராதித்யாக்கு மேல் உள்ள வழக்கை மாநில காங்கிரஸ் அரசு தூசி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செமயா சரிஞ்ச பெட்ரோல் , டீசல்…. மகிழ்ச்சியில் வாகனஓட்டிகள் ….!!

  பெட்ரோல், டீசல் விலை இன்றும் சற்று குறைந்து விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : இந்தியாவில் முதல் நபர் கொரோனாவால் உயிரிழப்பு …!!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் […]

Categories
சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

பிகிலுக்கு ரூ 50 கோடி… மாஸ்டருக்கு ரூ 80 கோடி – விஜய்க்கு IT கொடுத்த சர்ட்டிபிக்கெட் ..!!

நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளிக்கு வெளியான பிகில் படம் வருமானம் தொடர்பான கணக்கை தவறாக கட்டியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு சொந்தமான AGS பட தயாரிப்பு நிறுவனம் ,  பைனான்சியர் அன்புசெழியன் , நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்காக மாஸ்டர் படப்பிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். தமிழக சினிமாவிலும் , […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”தமிழகத்தில் NPR நிறுத்திவைப்பு” அமைச்சர் அதிரடி …!!

தமிழகத்தில் NPR பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த CAA, NPR, NRC ஆகிய மூன்று சட்டத்தையும் எதிர்த்து தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. பல்வேறு மாநில சட்டமன்றத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழகத்திலும் இதை எதிர்த்து தீர்மானம் ஏற்றவேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன.கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி NPR பதிவு தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் NPR பதிவை […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் தேசிய செய்திகள் விளையாட்டு

பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் கிரிக்கெட் ? ரசிகர்கள் அதிர்ச்சி …!!

பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் போட்டியை நடத்துமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பயத்திற்கு NO : முன்னெச்சரிக்கைக்கு YES சொல்லுங்கள் – மோடி ட்வீட் …!!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் நாளுக்கு நாள் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 73 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் மட்டும் 17 பேருக்கு இந்த வைரஸ் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

குட்டை நாறும் என மீன்கள் தரையில் வாழ்வதில்லை – திருமாவளவன் கருத்து …!!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த விளக்கத்தை திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை லீலா பேலஸ்சில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  தேர்தல் பணியை செய்ய உருவாக்கப்படும் பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படும். 35 – 40 % பதவி மற்ற கட்சிகளிலிடம் இருந்து வரும் நல்லவர்களுக்கு தரப்படும். ஆட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே தலைமையின் பொறுப்பு. முதல்வர் பதவியை என்னால் நினைத்து பார்க்க முடியாது. சட்டமன்றம் போய் , முதலமைச்சராக […]

Categories
சற்றுமுன் தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரூர் , பாப்பிரெட்டிபட்டியில் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ….!!

தர்மபுரி மாவட்டம் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி வரும் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். தீர்த்தமலை என்பது தமிழ் நாட்டின், தர்மபுரி மாவட்டத்தின் அரூர் வட்டத்திலுள்ள உள்ள ஒரு சிற்றூராகும்.இவ்வூர் கிருஷ்ணகிரி மற்றும் தா்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ளது. இந்த ஊரில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தகிரி அல்லது தீர்த்தமலையில் தீர்த்தகிரீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் தேர் திருவிழாவில் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் , பக்தர்கள் பங்கேற்பார்கள். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73ஆக உயர்வு – மாநில வாரியாக முழு விவரம்! 

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் 56 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர். மகாராஷ்டிராவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆக இருந்த நிலையில் இன்று 11 ஆக உயர்ந்துள்ளது.  கேரளா – 17, மகாராஷ்டிரா-11, உ.பி.-10 (வெளிநாட்டினர் – 1), டெல்லி – 6, கர்நாடகா – 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லடாக் -3, ராஜஸ்தான் -1 (வெளிநாட்டினர் – 2), […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் தேசிய செய்திகள் விளையாட்டு

இந்தியாவுக்குள் வராதீங்க….. ஐபிஎல்லில் பங்கேற்க வீரர்களுக்கு தடை …!!

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா : ”தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை” நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

கொரோனா வைரஸால் தமிழகத்துக்கு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உலகம் முழுவதும் கோரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.அதை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை அறிவுறுத்தலை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும். எனவே தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க அறிவிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று ராஜ குரு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி தலைமையில் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : ”நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி” ஆய்வு நடத்துவதால் பரபரப்பு …!!

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் ஆய்வு நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். தீபாவளிக்கு வெளியான பிகில் படம் வருமானம் தொடர்பான கணக்கை தவறாக கட்டியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு சொந்தமான AGS பட தயாரிப்பு நிறுவனம் ,  பைனான்சியர் அன்புசெழியன் , நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்காக மாஸ்டர் படப்பிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். தமிழக சினிமாவிலும் , அரசியலிலும் இது பெரும் விவாதத்தை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அதிரடியாக குறைந்த தங்கம் விலை… மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சென்னையில் தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 256 குறைந்து  ரூ 33, 056க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 32 குறைந்து ரூ 4,132 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 90 காசுகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தேர்தல்; இதுதான் சரியான நேரம் – அதிரடியாக இறங்கிய ரஜினிகாந்த்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதில் நடிகா் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறாா். இன்று காலை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சிப் பதவியை தொழிலாக வைத்துள்ளனர், அது கேட்டது, மக்களுக்கு ரொம்ப கேட்டது என கூறியுள்ளார். ஆனால் நான் முதலமைச்சர் பதவியை ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செமயா சரிஞ்ச பெட்ரோல் , டீசல்…. மகிழ்ச்சியில் வாகனஓட்டிகள் ….!!

பெட்ரோல், டீசல் விலை இன்றும் சற்று குறைந்து விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உ.பியை சேர்ந்த 300 பேர் ….. வன்முறை செய்ய பணம்….. அமித்ஷா தகவல் …!!

டெல்லி வன்முறை சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். டெல்லி வன்முறைக்கு நிதியுதவி அளித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் கண்டறியப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எங்கிருந்து வந்தவர்கள் என்பது குறித்து விசாரணை  நடைபெற்று வருகின்றது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 300 பேருக்கு டெல்லி வன்முறையில் தொடர்பு உடையது தெரியவந்துள்ளது.வன்முறையில் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுவது இரு மதத்தினரும் பாதிக்கப்பட்டனர். வன்முறையில் மசூதிகள் , கோவில்கள் என பாகுபாடுயின்றி அனைத்தும் சேதப்படுத்தப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்களை  […]

Categories

Tech |