டெல்லி வன்முறை சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்து வருகிறார். வன்முறையில் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுவதாக கூறுவது தவறு இரு மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது கண்டறியப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எங்கிருந்து வந்தனர் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகின்றது. வட கிழக்கு டெல்லியில் 25ஆம் தேதிக்கு பின் எந்தவிதமான வன்முறையும் நடைபெறவில்லை. டெல்லி வன்முறை வைத்து அரசியல் செய்வது மட்டும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. டெல்லி வன்முறையில் […]
Category: சற்றுமுன்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்து வருகின்றார். நாடாளுமன்றதில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இந்த வன்முறை […]
பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியாவும் நேற்று […]
கடைகளின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள் , நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.பெயர்ப்பலகை வைப்பது குறித்த சட்ட விதிகள் பின்பற்றப் படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழிலாளர் ஆணையம் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளும் , […]
SBI வங்கியில் இனி குறைந்தபட்சம் இருப்பு தொகை வைக்கவேண்டிய அவசியம் இல்லை என வாங்கேன் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார். SBI வங்கியில் நகர பகுதிகளில் கணக்கு வைத்திருப்போம் 5,000 ரூபாய்க்கும் , புறநகரப்பகுதியில் 3000 ரூபாயும் என குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டி இருந்தது . குறைந்தபட்சம் தொகை வைக்கவில்லை என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். இதன் காரணாமாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின. இந்நிலையில் SBI வங்கியின் […]
வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டிய கட்டாயமில்லை எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் 44.51 கோடி வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள் என்று எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஸ்குமார் தெரிவித்துள்ளார் பெரிய நகரங்களில் ரூ.5000 மற்ற பகுதியில் ரூ.3000 வரையிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டியது கட்டாயமாக முன்பு இருந்தது. தற்போது வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டிய கட்டாயமில்லை என்ற அறிவிப்பு வெளியானதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை நியமனம் செய்து பாஜக தலைமை அறிவித்துள்ளது. பல மாதங்களாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் செய்வதில் மிகுந்த காலதாமதம் இருந்து வந்தது. குறிப்பாக டெல்லி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக எல். முருகன் என்பவரை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியதாவது , திமுக_வின் முதல் டார்கெட் தற்போது நான்தான் என்று கூறினார். மேலும் பேசிய அவர் என் மீதான வழக்கு 13ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது, அது பற்றி தவறான தகவல்களை ஸ்டாலின் மூலம் கசிய விடுகின்றனர். என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்ப தயாராக உள்ளனர் என கேள்விப்படுகிறேன். என் மீது எந்த குற்றச்சாட்டும் வேண்டுமானாலும் கூறட்டும் , ஆனால் பத்திரிக்கை , நீதித்துறையை விமர்சிக்க வேண்டாம். ஆர் எஸ் […]
சென்னையில் தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 குறைந்து ரூ 33, 312 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ 4,164 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 80 […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ் கேராளா , […]
காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே […]
காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைய அலுவலகம் வந்துள்ளார். மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர். […]
மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகின்றது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர். […]
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகே F-16 ரக போர் விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உயிரிழந்தார். பயிற்சியின் போது F-16 ரக போர் விமானம் கீழே விழுந்தது நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலே விமானி விங் கமாண்டர் நிவ்மான் அக்ரம் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது
சீனாவை மிரட்டிய கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் அரசு தீவிர கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவையும் கொரோனா விட்டு […]
கொரோனா பாதிப்பு இருக்கின்றதா ? என்ற சந்தேகத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்துள்ளார். சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் 13 […]
இந்தியாவையும் மிரட்டி வரும் கொரோனா வைரசால் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் 13 பேருக்கு […]
NPR சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அரசு தயங்கியதால் திமுக வெளிநடப்பு செய்துள்ளது. இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்த NPR சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாலியுறுத்தின. இதற்க்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஆர் பி உதயகுமார், தேசிய மக்கள் தொகை பதிவேடு தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். NPR விவகாரம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் என்பதால் சட்டப்பேரவை தீர்மானம் அந்த விவகாரத்தை […]
திமுக வெளிநடப்பு செய்ததையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். NPR சட்டத்தை நிறைவேற்றக் கூடாது , அதை திரும்பப் பெற வேண்டும் , சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல நாட்களாக வண்ணாரப்பேட்டை , மண்ணடி பகுதியில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். NPR சட்டத்தை இங்கு நிறைவேற்ற மாட்டோம் என்ற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தான் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள். […]
நடிகர் ரஜினிகாந்த் நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கின்றார். தமிழகத்தின் சிறந்த நடிகர்களில் ஒருவரான , சூப்பர் ஸ்டார் என்று அழைக்கக்கூடிய ரஜினிகாந்த் அரசியல் வருகைக்கான நடவடிக்கையை கடந்த 3 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார். அரசியல் கட்சி தொடங்குவது உறுதியான நிலையில் இன்னும் சில தினங்களுக்குள் அறிவிப்பு வெளியாகுமென்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.இந்த நிலையில் கடந்த வாரம் ரஜினி ரசிகர் மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை […]
தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலின் எழுப்பிய NPR குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் பதிலளித்துள்ளார். தமிழக சட்டசபையில் நடைபெற்ற இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தேசிய குடிமக்கள் மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.NPR-இல் இருக்கக்கூடிய புதிய கேள்விகள் தொடர்பாக தமிழக அரசு ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது , அதற்கான பதில் வந்துவிட்டதா ? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.NPR குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு […]
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா 12.30 மணிக்கு பாஜகவில் இணைகிறார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்டிருந்தால், அதன்பிறகு காங்கிரசிலிருந்து வெளியேறிய அவர் பாரதிய ஜனதா கட்சி எப்போது சேர்வார் ? இதற்கான நிகழ்வை பாரதிய ஜனதா கட்சி எங்கு நடத்தும், டெல்லியில் நடத்துமா ? அல்ல மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடத்துமா ? எப்போது நடக்கும் என்று பல்வேறு விதமான கேள்விகள் […]
இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடுத் துறை அமைச்சர் காமராஜ் கூறும் போது , ஒரே நாடு ஒரே தேசம் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் விரைவில் நல்ல பதில் தருவார் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார் . மேலும் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க மற்றும் பெயர் சேர்க்க , நீக்கம் செய்ய வசதியாக ரூபாய் 330 கோடியில் கணினி மயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் […]
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்ற உத்தரவை இரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கை மற்றும் உத்தரவுகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுவதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென MLA லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுகள் நடத்துவது, உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் இச்செயல்கள் மாநில அரசின் அதிகாரங்களில் […]
சென்னையில் தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 குறைந்து ரூ 33, 472 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ 4,184 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 40 […]
நளினி தன்னை சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாக தொடர்ந்த வழக்கில் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “28 ஆண்டுகளாக தான் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3,000க்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் […]
தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கேரளா , தெலுங்கானா , கர்நாடகா , தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஒருவர் இருப்பதாக […]
கொரோனா பீதி காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கேரளா , தெலுங்கானா , கர்நாடகா , தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனாலும் கொரோனா பாதிப்பு குறித்து தமிழகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு […]
இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் 3ஆவது போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட் மற்றும் தில்ஷன் தலைமையிலான ஸ்ரீலங்கா லெஜெண்ட் மோதின. முதலில் பேட் செய்த ஸ்ரீலங்கா அணி 20 ஓவர்களில் முடிவில் 8 […]
இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் 3ஆவது போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட் மற்றும் தில்ஷன் தலைமையிலான ஸ்ரீலங்கா லெஜெண்ட் மோதின. முதலில் பேட் செய்த ஸ்ரீலங்கா அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் […]
நடிகர் விஜய்க்கு மீண்டும் சிக்கல் ஏற்படும் நிலையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு வெளியான பிகில் படம் வருமானம் தொடர்பான கணக்கை தவறாக கட்டியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு சொந்தமான AGS பட தயாரிப்பு நிறுவனம் , பைனான்சியர் அன்புசெழியன் , நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்காக மாஸ்டர் படப்பிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து வந்து […]
தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் புதிய படங்களை திரையிடாமல் இருக்க திட்டமிட்டுள்ளோம் என்று டி.ஆர் ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளுவர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் கூறும்போது, திரைப்படங்களுக்கான டி.டிஎஸ் , தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம். கொரோனா வைரஸ் மக்களுக்கு அச்சுறுத்தல் என்பது போல […]
சென்னையில் தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 264 உயர்ந்து ரூ 33, 712 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 33 உயர்ந்து ரூ 4,214 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 80 […]
நடிகர் சங்கத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை வித்து உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் 23-ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. இதில் தபால் தபால் ஓட்டுக்களை போடுவதற்கு அனுமதியளிக்கவில்லை என்பதால் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நடிகர்சங்க தேர்தல் செல்லாது என்று தெரிவித்தும் 3 மாதத்திற்குள் மறுதேர்தல் […]
கேரளாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் 9 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரிக்கும் என்று தொடர்ச்சியாக சொல்லிவந்த நிலையில் தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் 25க்கும் மேற்பட்ட முக்கிய நாடுகளில் விமானங்கள் கடந்த 4ஆம் தேதியில் இருந்தே தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. […]
மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் அரசு கவிழ்வது உறுதியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநில அரசியலில் நேற்று இரவிலிருந்து பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகி இருக்கிறார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்து இருக்கிறார்கள். இது […]
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதையடுத்து பாஜகவில் இணையவுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கியமானவர் ஜோதிராதித்ய சிந்தியா. ஆனாலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாய்ப்புக்காக ஜோதிராதித்ய சிந்தியா எதிர்பாத்துக் கொண்டு இருந்தார். ஆனால் மாநிலங்களவை தேர்தலில் […]
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கம் செய்து காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கியமானவர் ஜோதிராதித்ய சிந்தியா. ஆனாலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாய்ப்புக்காக ஜோதிராதித்ய சிந்தியா எதிர்பாத்துக் கொண்டு இருந்தார். ஆனால் மாநிலங்களவை […]
இன்று காலை கடலூர் மற்றும் திருப்பூரில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் அரசு பஸ் தொழிலார்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை வரும் 20ஆம் தேதி சென்னை குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெறம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் […]
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் ஜோதிராத்திய சிந்தியா கட்சியில் இருந்து விலகியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதில் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தவர் ஜோதிராதித்ய சிந்தியா தான் என்று சொல்லப்பட்டது. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. பின்னர் சென்ற வருடம் நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் காரணமாக அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் […]
முட்டை , கோழிக்கறி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. முதல்வர் , சுகாதாரத்துறை அமைச்சர் , சுகாதாரத்துறை செயலாளர் என அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கோழிகறி ,முட்டை சாப்பிடுவதால் கொரோனா […]
துக்ளக் விழாவில் பெரியார் குறித்து சர்ச்சையாக ரஜினிகாந்த் பேசியது தொடர்பான வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் இன்று மதியம் 2:30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி […]
மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதில் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தவர் ஜோதிராதித்ய சிந்தியா தான் என்று சொல்லப்பட்டது. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. பின்னர் சென்ற வருடம் நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் காரணமாக அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் […]
அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்திவருகின்றனர். கடலூர் மற்றும் திருப்பூரில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 280 உயர்ந்து ரூ 33, 728 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து ரூ 4,216 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 50 […]
ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற இந்திய விமானப்படை விமானம் தயக்கம் திரும்பியது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் தென் கொரியாவில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல ஈரானிலும் […]
சென்னையில் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது கொரானா வைரஸ் அச்சம் காரணமாக போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து குவைத், தேகா மற்றும் சார்ஜா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டியது 9 சர்வதேச விமானங்கள் உட்பட 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. முதல்வர் , சுகாதாரத்துறை அமைச்சர் , சுகாதாரத்துறை செயலாளர் என அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை மிக தீவிரமாக மேற்பார்வை செய்து வரும் […]
தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இது குறித்து சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் , தமிழகத்தில் கொரோனா சந்தேகம் உள்ள 1,137 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.கோரோனா பாதிப்புள்ள நபருக்கு 2 நாட்களாக காய்ச்சல் இல்லாததால் விரைவில் வீடு திரும்புவார்.பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை சீராக உள்ளது. தமிழக […]