ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவி ஏற்பு விழாவின் போது அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் பற்றமான சூழல் நிலவி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபானுக்கும் , அந்நாட்டு நாட்டு அரசுக்கும் எதிராக கடந்த 18 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பல பிரதிநிதிகள் முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை. இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தாலிபானின் எச்சரிக்கையை மீறி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் நடக்கக்கூடாது, தேர்தலில் மக்கள் யாரும் வாக்களிக்க கூடாது, […]
Category: சற்றுமுன்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதை அடுத்து கோழிக்கோட்டில் 20,000 கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொடியாத்தூர் , வேங்கேரி , சாத்தமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கோழி பண்ணைகளில் கடந்த ஒரு வாரமாக கோழிகள் தீடிரென இறந்து கொண்டே.இருந்தது இதையடுத்து உரிமையாளர்கள் கால்நடைத்துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் கால்நடைதுறையின் சிறப்பு மருத்துவர்கள் கோழி பண்ணைகளுக்கு வந்து கோழிகளின் கொழுப்பு மாதிரிகளை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். ஆய்வின் முடிவில் இது பறவை காய்ச்சல் என்று […]
சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உயர்மின்அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சின்னமலையில் இருந்து தேனாம்பேட்டை நோக்கியும் , தேனாம்பேட்டையில் இருந்து விமான நிலையம் நோக்கி செல்லும் வழித்தடம் என் இரண்டு வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படுகிறது. தேனாம்பேட்டையில் இருந்து சின்னமலை இடையே செல்லும் மெட்ரோ ரயில் பாதையில்சரியாக மூன்று மணியளவில் உயர்மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்துள்ளதாக தெரிகின்றது. இதனால் தற்போது ஒரு வழிப்பாதையில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. இதன் […]
வருமானவரித்துறை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.இதோடு தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியில் கல்லூரிகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து கண்கானித்து வருகின்றது. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 2018-19, 2019-20 ஆம் ஆண்டு கணக்கான காலாண்டு கணக்கை முறையாக […]
சென்னையில் தங்கத்தின் விலை மாலை நிலவரப்படி சற்று குறைந்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 208 குறைந்து ரூ 33, 448 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 26 குறைந்து ரூ 4,181 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் […]
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நான்கு இடங்களில் ஆய்வு மையம் அமைக்கப்படுமென்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், கொரோனா குறித்து வீண் வதந்தி , தவறான செய்தியை சமூக வலைதளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வைரஸ் குறித்த வீண் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். 70 பேரிடம் எடுக்கப்பட்ட […]
பங்குச் சந்தை இறக்கம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவு , ரூபாய் மதிப்பு குறைவு , கொரோனா வைரஸ் பாதிப்பு என அடுத்தடுத்த தாக்கம் உலக பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்தள்ளது. இது உலக நாடுகளில் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இதனால் அனைத்து நாட்டு வர்த்தக, முதலீட்டாளர்களும் அதிர்ச்சி அடையள்ளனர். இதன் தாக்கம் இந்திய பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. காலை முதலே சென்செக்ஸ் சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இந்தநிலையில், தற்போது 2,402.29 சரிந்து […]
அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட் கேட்ட தேமுதிகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 26 இல் தேர்தல் நடைபெறுகின்றது. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோவன் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு , இன்று வேட்புமனுத்தாக்கள் செய்துள்ளனர். அதிமுக வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ,துணை ஒருங்கிணைப்பாளர் கூட்டு அறிக்கையின் மூலம் அதிமுகவின் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தனர். […]
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 26 இல் தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோவன் ஆகியோர் அறிவிக்கப்பட்டு , வேட்புமனுத்தாக்கள் செய்துள்ளனர். இதையடுத்து அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்ட்டுள்ளது. அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரின் கே.பி முனியசாமி , தம்பிதுரை , தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன ஆகியோர் வேட்பாளர்களாக […]
மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கள் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 26 இல் தேர்தல் நடைபெறுகிறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் திமுக வேட்பாளர்களான திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனுத்தாக்கள் மனுவில் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். அதேபோல வேட்பாளர்களின் சொத்து விவரம் , […]
கொரோனா வைரஸ் சம்பந்தமாக எல்லா மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அனைத்து மாவட்ட சுகாதாரத்துரை அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலமாக உரையாடி பல்வேறு உத்தரவுகளையும் , அறிவுறுத்தலையும் பிறப்பித்தனர். அதில் மாவட்ட வாரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எந்த அளவில் இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி , உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பயோமெட்ரிக் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதியில் தற்போது பயோமெட்ரிக் வருகை பதிவை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் தரப்பிலிருந்து அதற்கான உத்தரவு என்பது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கடந்த வாரத்திலேயே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மத்திய […]
சென்னை விமான நிலையத்திற்கு மற்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்கள் மிகப்பெரிய அளவில் குறைந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சவூதி அரேபியா , குவைத் உள்ளிட்ட அரேபிய நாடுகளில் இருந்து வரக்கூடிய விமானம் வராமல் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடிய நிலையில் தற்போது அது மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது.சென்னை விமான நிலையத்திற்கு […]
கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவினர் கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளை அரசு என்ன எடுத்துள்ளது என்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இன்று தமிழக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை மறுதினம் மீண்டும் கூட்டும் போது கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்படுமென்று தெரிகின்றது. தமிழகம் முழுவதும் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு […]
கேரளாவின் கொரோனா 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் முதல் கட்டமாக கேரளாவில் உள்ள 3 பேருக்கு கண்டறியப்பட்டது. பிறகு அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு , தொடர் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டு வீடு திரும்பினர். இதையடுத்து தான் கொரோனா வைரஸ் மேலும் 5 பேரை கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில சுகாதாரத்துறை […]
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடலுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நேற்று அதிகாலை 1 மணிக்கு உயிரிழந்தார். இது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேராசிரியர் இறப்புக்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு இரங்கல் அறிக்கை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் , அன்பழகன் உடலுக்கு […]
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். கொரோனா வைரஸ் ஆய்வு குறித்த கூட்டம் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமயில் நடைபெற்றது. இது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், கொரோனா குறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். சீனாவில் கொரோனா பரவியத்திலிருந்தே தனி வார்டுகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொரோனா குறித்து சமூக […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட உயிரிழப்புகளை கட்டுப்படுத்தி […]
சென்னை வந்த இரயில்வே ஊழியருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் , ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கையை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டமும் நடைபெற இருப்பதாக […]
மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா மோதியது. டாஸ் வென்ற ஆஸி அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஜோடியாக களமிறங்கிய ஹீலி – மோனி ஆகியோரின் அதிரடியால் ஆஸ்திரேலியா அணியின் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது .தொடக்க முதலே சிக்ஸர் , பவுண்டரி என […]
மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணி திணறி வருகின்றது. மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதி வருகின்றது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய தொடக்க ஜோடி ஹீலி – மோனி ஆகியோரின் அதிரடியால் ஆஸ்திரேலியா அணியின் ரன் ஜெட் வேகத்தில் உயர்தது . தொடக்க முதலே […]
மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு இமாலய ரன் இலக்கை நிர்ணயித்துள்ளது. மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதி வருகின்றது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய தொடக்க ஜோடி ஹீலி – மோனி ஆகியோரின் அதிரடியால் ஆஸ்திரேலியா அணியின் ரன் ஜெட் வேகத்தில் உயர்தது . தொடக்க முதலே சிக்ஸர் […]
மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதி வருகின்றது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக ஹீலி – மோனி களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி அணியின் ரன்னை ஜெட் வேகத்தில் […]
மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடித்து அசதியுள்ளனர். மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதி வருகின்றது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக ஹீலி – மோனி களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி அணியின் […]
மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ரன் குவித்து வருகின்றது. மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதி வருகின்றது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக ஹீலி – மோனி களமிறங்கினார். தீப்டி சர்மா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை […]
மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகின்றது. மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக ஹீலி – மோனி களமிறங்கினார். தீப்டி சர்மா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசி […]
மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றுள்ளது. மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற்று ஆடியது. இதற்கான லீக் போட்டிகள் கடந்த 3ஆம் தேதியோடு முடிந்து. இன்று இறுதி போட்டி நடைபெறுகின்றது. இதில் இந்திய அணியும் , நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன. […]
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆலோசனை மேற்கொண்டார். இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் , ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.இந்த நிலையில் தமிழகத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. கடந்த 3 நாட்களுக்கு முன்புகூட தமிழக தலைமைச் […]
கேரளாவில் 5 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் முதல் கட்டமாக கேரளாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்ட மூன்று பேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு , அதிலிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் மேலும் 5 பேரை கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா இந்த தகவலை உறுதி செய்திருக்கிறார். பல […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை குறித்து நாளை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகின்றார். இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் , ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. கடந்த 3 நாட்களுக்கு முன்புகூட […]
கடந்த சில மாதங்களாகவே திமுக நிர்வாகிகள் , சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து மரணம் என செய்தி கழகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று கூட திமுகவின் பொதுச்செயலாளரும் , மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான க.அன்பழகன் மரணம் திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்தது. க.அன்பழகன் மரணத்தில் இருந்து திமுகவினர் மீள்வதற்குள் அடுத்த மரணம் நிகழ்ந்துள்ளது. முன்னாள் சட்டமன்ற மேலவை திமுக உறுப்பினர் ப.தா முத்து (90 வயது ) உடல்நலக்குறைவால் ராசிபுரத்தில் காலமானார். 1968 முதல் 1974 […]
சாலை பாதுகாப்பு கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் சேவாக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் டி20 தொடரின் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜெண்ட் அணியும் , லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சந்தர்பால் 61 ரன் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஜாகிர் […]
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய லெஜெண்ட் அணி 3 விக்கெட் வித்தியாசதத்தில் வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐந்து நாடுகளில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜெண்ட் அணியும் , லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணி 20 ஓவர்களில் 8 […]
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் இந்திய லெஜெண்ட் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன் எடுத்து ஆடி வருகின்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐந்து நாடுகளில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜெண்ட் அணியும் , லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணி 20 ஓவர்களில் […]
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் சேவாக் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐந்து நாடுகளில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜெண்ட் அணியும் , லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடுத்தது. அதிகபட்சகமாக […]
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கர் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐந்து நாடுகளில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜெண்ட் அணியும் , லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடுத்தது. […]
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில் சச்சின் அணி விக்கெட் இழப்பின்றி 75 ரன் எடுத்து ஆடி வருகின்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐந்து நாடுகளில் உள்ள கிரிக்கெட் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் உலக தொடர் டி20 கிரிக்கெட் போட்டியை நடத்துகின்றனர். இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா முதலிய நாட்டின் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர் பொறுப்பேற்று நடத்தும் […]
நடிகர் அஜித் குறித்து எழுந்த தகவல்கள் பொய் என்று அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த 6ஆம் தேதி நடிகர் அஜித் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில் சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த கடிதம் போலியானது என்று நடிகர் அஜித் தரப்பில் இருந்து மறுப்பு அறிக்கை வந்துள்ளது. மேலும் இந்த கடிதத்தை வெளியிட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் எச்சரிக்கை […]
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமென்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். மயிலாடுதுறை வட்டார மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கோரிக்கையான மையிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக மாற்றப்படுவது அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார். மக்களின் கோரிக்கையை துரிதமாக பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்கும் காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை […]
சவுதி நாட்டில் அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக 3இளவரசர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டத்து இளவரசர் சல்மானின் சகோதரர் அகமது பின் அப்துல் அஜீஸ், முகமது பின் நயிப் ஆகியோர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் இதழ் நடத்திய விழாவில் பெரியார் குறித்து சர்சையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரப்பரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் இந்த கருத்துக்கு திராவிட […]
நடிகர் ரஜினி மீது வழக்கு பதிய கோரிய வழக்கின் நாளை மறுநாள் சென்னை குற்றவியல் நீதிதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கின்றது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் உமாபதி […]
அன்பழகன் இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அதிமுக சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும் , மூத்த அரசியல்வாதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக அதிகாலை காலமானார். இதையடுத்து தொடர்ச்சியாக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அதிமுக சார்பில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இரங்கல் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் , திராவிட இயக்கத்தின் கொள்கைகள் ஆழமான […]
கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். சீனாவின் உருவான கொரோனா வைரஸால் அங்குள்ள ஹூபே மாகாணத்தை ருத்தரதாண்டவம் ஆடியது பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உலக நாடுகள் பலவற்றிற்கும் பரவியுள்ள கொரோனாவால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டும் இதுவரை 80,651 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் 3,070 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சீனாவிற்கு வெளியே இருக்கக்கூடிய பிற நாடுகளிலும் இந்த நோய் பரவி இருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை 31 […]
நாகை மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கச் சென்ற முதல்வர் நீடாமங்கலத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாகையில் நடைபெற்ற மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வழியாக சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் முதல்வரை வரவேற்றனர். சாலையின் இருபுறங்களிலும் திரண்ட ஏராளமான பொதுமக்களும் , விவசாயிகளும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உட்பட பலர் […]
சென்னையில் தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 104 குறைந்து ரூ 33, 656 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 13 குறைந்து ரூ 4,207 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை […]
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும் , மூத்த அரசியல்வாதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார் இதையடுத்து தொடர்ச்சியாக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் , பேராசிரியர் அன்பழகன் இறப்பு தமிழ் நாட்டிற்கே பேரிழப்பு […]
திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் மரணத்தையடுத்து முக ஸ்டாலின் கண்ணீருடன் இரங்கல் எழுதியுள்ளார். திமுக பொதுச்செயலாளரும் , திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான காலமானார் பேராசிரியர் க.அன்பழகன் அதிகாலை 1 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 98 . வயது மூப்பு காரணமாக அன்பழகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அன்பழகன் உயிர் பிரிந்தது. திமுக உறுப்பினர்களை […]
திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மறைவு திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அன்பழகனின் நினைவை போற்றும் வகையில் திமுக சார்பில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் , திமுகவின் கொடிகள் ஒருவாரத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுமென்று […]
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மரணமடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் பொதுச் செயலாளரராக இருந்தவர் க.அன்பழகன். 1977 முதல் திமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். தமிழகத்தின் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரான இவருக்கு பிப்ரவரி 24ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச பொருத்தப்பட்டு தொடர்ந்து 12 நாட்களாக அவருக்கு […]