அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. க.அன்பழகன் 1977 முதல் திமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். தமிழகத்தின் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரான இவருக்கு பிப்ரவரி 24ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு செயற்கை சுவாச பொருத்தப்பட்டு தொடர்ந்து 12 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை […]
Category: சற்றுமுன்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சீனாவில் இருந்து தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் இதுவரை 70க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 31 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய […]
நிர்பயா வழக்கில் சட்ட, அரசியல் சாசன வாய்ப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்ட நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளான். டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, […]
சென்னையில் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 784 உயர்ந்து ரூ 33,760 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 98 உயர்ந்து ரூ 4,220 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 70 […]
YES வங்கியின் நிர்வாகம் மாற்றப்பட்டது குறித்து மத்திய நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தனியார் வங்கியான YES பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கியதால் இதன் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இது குறித்த அறிக்கையை வெளியிட ரிசர்வ் வங்கி , YES பேங்க்கின் முழு நிர்வாகமும் தங்கள் கட்டுப்பாட்டில் வருவதால் இனி வாடிக்கையாளர் வைத்திருக்கும் வைப்பு தொகையில் ரூ 50,000 மட்டுமே எடுக்க முடியும். திருமண செலவு […]
உசிலம்பட்டியில் அரங்கேறிய பெண் சிசு கொலையைக்கு முக.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலப்பட்டியில் வறுமையை காரணம் காட்டி 30 நாளான பெண் சிசு கள்ளிபால் கொடுத்து கொல்லப்பட்டதற்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் , பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செக்காணூரணி அருகே புள்ளநேரி கிராமத்தில் இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் […]
மதுரை அருகே பெண் குழந்தை என்பதால் எருக்கப்பால் கொடுத்து கொல்லபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செக்கானூரணி அடுத்துள்ள புள்ளநேரி கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சௌமியா , வயிரமுருகன். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. லோடு மேனாக இருக்கும் இவரின் மனைவிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. பெண் சிசு பிறந்து 30 நாட்கள் ஆன நிலையில் குழந்தை இல்லாததை கண்ட அண்டை வீட்டார்கள் குழந்தை எங்கே ? என்று […]
சி.ஏ.ஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கறிஞ்சர் கோபிநாத் என்பவர் தொடர்ந்த வழக்கில் அனுமதி இல்லாமல் CAA போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று தமிழக DGPக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் , கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் போராட்டம் நடத்துபவர்கள் […]
சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 872 உயர்ந்து ரூ 33,848 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 109 உயர்ந்து ரூ 4,231 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலையில் ரூ 1 […]
காங்கிரஸ் எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டுமென்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கான கூட்ட தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆனால் மக்களவை, மாநிலங்களவையில் டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் ஓம்பிர் லா இருக்கையை முற்றுகையிட்டு, சபாநாயகர் இருக்கையில் […]
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக மக்களவை உறுப்பினரை மாணிக்கம் தாகூரரை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கான கூட்ட தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது.மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும். அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை மேற்கொள்ளலாம் என்று அமளி செய்தனர். இதனால் மக்களவையில் அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. தொடர் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எத்தனை பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்ற தகவலை அளித்த போது, இத்தாலிய சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 28 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பதை தெரிவித்து இருந்தார். அதற்குப் பிறகு பேடிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிந்தவுடன் இந்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது. இதற்கிடையே பல்வேறு இடங்களில் […]
சென்னையில் தங்கத்தின் விலை குறைந்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 48 குறைந்து ரூ 32, 976 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6 குறைந்து ரூ 4, 122 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலையில் 30 காசுகள் குறைந்து ரூ 49. 70 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. […]
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 மக்களவை உறுப்பினரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சொல்லி வரும் ஒரே கோரிக்கை என்னவென்றால் டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து முதலில் விவாதம் தேவை.அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை அனுமதிக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள்.இதனால் மற்ற அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. கூச்சல் குழப்பம் இடையே ஒரு சில அலுவல்களை மட்டும் சபாநாயகர் நடத்திக்கொண்டிருந்தார். […]
நிர்பயா குற்றவாளிகளுக்கு 20ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் […]
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்ததில் ஏமாற்றமே மிஞ்சியதாக ரஜினி வேதனை தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்புக்கு பின் 3ஆவது முறையாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர்களுக்கு பல ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நடிகர் ரஜினி அதிர்ச்சியடைந்துள்ளார்.ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் சேர்க்கை நடத்துவதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயலாளருக்கும் அதற்கான அறிவுறுத்தல் முன்கூட்டியே வழங்கப்பட்டும் மன்ற நிர்வாகிகள் […]
நடப்பு நிதி ஆண்டில் பிஎஃப் வட்டி வீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. 8.5 சதவீதமாக குறைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.65 சதவீதத்தில் இருந்து 8.50 % ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2018 – 19 ஆம் நிதி ஆண்டில் 8.65 சதவீதமாக இருந்த வட்டி வீதம் தற்போது 8.50 சதவீதமாக குறைக்கப்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்ததை தொடர்ந்து 3 முறையாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. தமிழகத்தில் […]
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் நடத்திய ஆலோசனை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்ததை தொடர்ந்து 3 முறையாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இது குறித்து […]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் திறந்தவெளியில் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 28 பேருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு கொரோனா பாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த சுற்றைக்கை அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் மீன்கள் , பாதி வேகவைத்த இறைச்சிகள் , திறந்தவெளி இறைச்சி கடை […]
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட ரஜினி மாவட்ட செயலாளர்களை எச்சரித்தததாக தெரிகின்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்ததை தொடர்ந்து 3 முறையாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. சென்னை […]
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1 மணி நேரத்துக்கு மேலாக மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஒரு மணி நேரமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு அரசியல் சார்ந்த விஷயங்களைப் பேசி வருகின்றார். கட்சி எப்போது தொடங்குவது என்பது குறித்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்துக்களை கேட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் கட்சிக்கொடி , கட்சியின் பெயர் , மாநாடு போன்ற பல்வேறு கருத்துக்களை அவர் கேட்டு வருகிறார். அரசியல் மாநாடு நடத்தினால் அதற்கு […]
அனுமதியின்றி சி.ஏ.ஏக்கு எதிராக போராடினால் அப்புறப்படுத்த டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் , ஆதரவாகவும் அனுமதியின்றி திருப்பூரில் நடைபெறும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கோரி வழக்கறிஞர் கோபிநாத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது CAAக்கு எதிராகவும் , ஆதரவாகவும் அனுமதியில்லாமல் போராட்டங்கள் நடைபெறுகிறது. சாலையை மறித்து நடைபெறும் இந்த போராட்டங்கள் பொதுமக்களுக்கும் , போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று […]
சென்னையில் தங்கத்தின் விலை அதிகரித்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 64 உயர்ந்து ரூ 33, 088 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ 4, 136 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலையில் 10 காசுகள் குறைந்து ரூ 49. 90 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சிபிஎஸ்இ மாநிலம் முழுவதும் சுற்றைக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளரிடம் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது இரண்டு முக்கிய சுற்றறிக்கை அனைத்து மாநிலத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் மாநில தலைமை செயலகத்துக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்,கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மாணவர்கள் தற்காத்துக்கொள்ள அடிக்கடி கைகழுவ வேண்டும், மாணவர்கள் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும் , […]
ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என அமைச்சர் பேர்னி நானி தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அரியணையில் ஏறியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி மற்றும் அதிரடி திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவே பாராட்டும் முதல்வராக திகழ்கின்றார்.இவர் இதுவரை மேற்கொண்ட பல திட்டங்கள் பல்வேறு மாநில மக்களை ஈர்த்ததது. இந்நிலையில் […]
அதிமுக முன்னாள் எம்.பி ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014 – 19 ஆண்டுகள் அதிமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக இருந்தவர் கே. என் ராமச்சந்திரன். இவர் நடத்த்தி வரும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியின் விரிவாக்கத்திற்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து 20 கோடி ரூபாய் கடன் பெற்று கடன் கேட்டிருந்தார். 20 கோடி ரூபாய்க்கு போதுமான […]
நாங்களும் நல்லவங்கதான் படத்தில் நடத்து வருபவர் நடிகர் விஜய் ஹரீஸ். இவர் சென்னை கல்லூரி மனைவியை காதலித்து ஏமாற்றி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து நடிகர் விஜய் ஹரீஸ்ஷை மகளிர்போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாளை ஏவ இருந்த ஜிஎஸ்எல்வி எப்- 10 ராக்கெட் ஏவும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பூமி கண்காணிப்பு , இயற்கை வளங்களைக் கண்டறிதல் , காடு வளங்களைக் கண்டறிதல் உள்ளிட்டவை குறித்த ஆய்வை மேற்கொள்ள இஸ்ரோ சார்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஜிஎஸ்எல்வி எப்- 10 ராக்கெட். இது நாளை மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. இஸ்ரோ அனுப்பிய 76 ராக்கெட்டுகளில் இதுதான் அதிகப்படியான உயரமாகும் , சுமார் 16 மாடி உயரத்திற்கு தயாரிக்கப்பட்ட்தாக […]
சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று சரவெடி தயாரிக்கும் பணி நடைபெற்றது. காலை முதல் தொழிலாளர்கள் வழக்கம்போல வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது சரவெடிக்கு ரசாயன மருந்து கலவையை உள்ளே செலுத்தும் போது எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் குருசாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் முனியாண்டி என்ற தொழிலாளி 80 சதவீத தீக்காயங்களுடன் தற்போது சிவகாசி […]
சென்னையில் தங்கத்தின் விலை அதிகரித்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 824 உயர்ந்து ரூ 33, 024 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 103 உயர்ந்து ரூ 4, 128 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலையில் ரூ 1.50 உயர்ந்து ரூ 50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. […]
அதிமுகவின் மாநிலங்களவை குழுத்தலைவர் நவநீதகிருஷ்ணன் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏ. நவநீதகிருஷ்ணன் என்பவர் 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன் நியமிக்கப்பட்ட தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மேற்கு பொன்னாப்பூர் கிராமத்தில் பிறந்தவர். தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்ற இவர், சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். 27 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றிய இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு […]
ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் அதிமுக எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக எம்பியாக 2014 முதல் 2019 வரை இருந்தவர் கே. என் இராமச்சந்திரன். இவர் கல்லூரி விரிவாக்கத்துக்கு சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு எம்.பி , எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை பல கட்டங்களை கடந்து […]
கேன் குடிநீர் ஆலைகளின் வேலைநிறுத்தம் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த கேன் குடிநீர் நிறுவனத்துக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை கண்டித்த கேன் குடிநீர் நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். கடந்த ஏழு நாட்களாக நடந்து வந்த போராட்டத்தால் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று கேன் குடிநீர் உரிமையாளர் சங்கங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் , […]
இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 2 வாரங்களுக்கு பின் அவர்கள் வீடு திரும்பினர். இதையடுத்து இந்தியாவில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று […]
இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 25 பேர்கள் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை நடந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே கேரளாவில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் குணமடைந்தார். இந்நிலையில் தற்போது வரை இதோடு சேர்த்து […]
பிரதமர் நரேந்திர மோடி ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட போவதில்லை என்று அறிவித்துள்ளார். வருடாவருடம் ஹோலி பண்டிகை வட இந்தியாவிலே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அடுத்த வாரம் கொண்டாடப்பட இருக்கும் இந்த பண்டிகையில் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடி , ஒன்றாக சேர்ந்து கொண்டாடுகிறார்கள். அதாவது ஒருவருக்கு ஒருவர் வண்ணங்களை பூசிக்கொள்வது, இனிப்புகள் பரிமாறி கொள்வது என்று அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் பண்டிகையாக இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதிக எண்ணிக்கையில் மக்கள் ஒன்று கொரோனா வைரஸ் […]
துக்ளக் விழாவில் பேசிய ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக இருந்ததாகவும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் உமாபதி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் […]
ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ 128யும் , பவுனுக்கு ரூ 1024யும் உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் வேதனை அடைந்துள்ளனர். ஒட்டுமொத்த உலக பொருளாதார மந்த நிலை காரணமாக முதலீட்டாளர்கள் ஆபரண தங்கம் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக தான் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கின்றது. மேலும் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய பணத்தின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து கொண்டு இருப்பதால் […]
ஹெல்மெட் போடாமல் சாலைவிதிகளை மீறியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல கட்டங்களாக விசாரணைக்கு வந்ததையடுத்து இன்றய விசாரணையில் போலீஸார் பல்வேறு முக்கிய தகவலை கொடுத்துள்ளனர். ஹெல்மெட் மற்றும் சாலை விதிகளை மீறுவோர் குறித்து காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்த ஆவணத்தை தாக்கல் செய்தனர். இதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தது. குறிப்பாக காவல்துறை அளித்த தகவலில் கடந்த […]
அறநிலைதுறையில் பணிக்கு சேரும் அதிகாரிகள் இந்து மதத்தில் பிறந்தவர் என்று உறுதிமொழி எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறநிலை துறையில் பணிக்கு சேரும் அதிகாரிகள் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் என உறுதிமொழி எடுக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மேலும் அந்த மனுவில் இந்து அறநிலைத்துறையில் வேலைக்கு சேர்பவர்கள் அறநிலைத்துறை சட்டத்தின்படி தெய்வங்கள் முன்பு நின்று உறுதிமொழி எடுக்காமல் பணிக்கு சேர்ந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறி […]
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வகிக்களை சந்தித்து பேசினார். நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறிய ரஜினி ரசிகர்களையும் பொது மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதற்கு மாவட்ட செயலாளர்களை நியமித்து இருந்தார். அதையடுத்து 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி […]
பட்டாசு தயாரிப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுசூழலை மாசடைகின்றது என்ற வழக்கு கோபால் என்பவரால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலில் நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்தார்கள். அதேபோன்று பட்டாசுக்களை சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டதால் இந்தியாவில் பட்டாசு நிலை உருவாகி வந்த சூழல் உருவாகியது. இதையடுத்து […]
நாளை கோவில்பட்டி ஒன்றிய துணைத்தலைவர் தேர்தல் நடத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 19 வார்டுக்கான தேர்தலில் திமுக 8, அதிமுக 5, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் தலா 1 , சுயேச்சைகள் 4 இடங்களில் வென்றன. இந்நிலையில் துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்ட்டு இருந்தது. இதை எதிர்த்து தொடரபட்ட வழக்கில் கோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்தலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட்து. அந்த உத்தரவில் ஒத்திவைக்கப்பட்ட கோவில்பட்டி […]
கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகின்றார். உலக அரங்கையே மரண பீதியில் அசைத்து பார்த்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உணரப்பட்டது. ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை படுத்தபட்டு முழுமையான சிகிச்சை மேற்கொண்டதில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று அவசர […]
மக்களவை மதியம் 3 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று தொடங்கியது.இதில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் , கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று […]
டெல்லி வன்முறையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ஷாருக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கடுமையான கலவரத்தின் போது ஒருவர் துப்பாக்கியை காட்டி போலீஸ் வீரர் ஒருவரை மிரட்டும் காட்சி பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது. இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரையே துப்பாக்கியை காட்டி மிரட்டும் அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போய் இருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் யார் யார் ? எப்படி இவ்வளவு தைரியமாக துப்பாக்கியை காட்டி போலீஸாரை மிரட்டினார். அந்த துப்பாக்கியை […]
சீருடை பணியாளர் தேர்வு நடைமுறையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் 8888 பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்டு, எழுத்துத் தேர்வு , நேர்முகத் தேர்வு முடிந்து கடந்த 10ஆம் தேதி தற்காலிக தேர்ச்சி பட்டியலை வெளியிடப்பட்டது. இதில் வேலூர் மற்றும் விழுப்புரத்தில் உள்ள பயிற்சி மையத்தில் இருந்து 800க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றது முறைகேடா ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் இட […]
என்பிஆர் , என் ஆர் சி சட்டத்தால் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்து வருகின்றது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து நடுமுவதும் கடும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி 45க்கும் அதிகமானோர் பலியாகினர். தமிழகத்தில் இந்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்கட்சியான திமுக 2 கோடி கையெழுத்து வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பி குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டடம் […]
சென்னையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ 32, 112 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 9 உயர்ந்து ரூ 4,014 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ 48.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.