இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் விசாரனைக்கு ஆஜராகியுள்ளார். இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான […]
Category: சற்றுமுன்
டெல்லி வன்முறையை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். CAAக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து காவலர் , உளவுத்துறை அதிகாரி உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவின் கபில்மிஸ்ரா பேச்சு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இன்று தொடங்கியுள்ள மக்களவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசவும் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வன்முறைக்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் […]
மக்களவையின் முன்புள்ள காந்திசிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். CAAக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து காவலர் , உளவுத்துறை அதிகாரி உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவின் கபில்மிஸ்ரா பேச்சு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இன்று தொடங்கியுள்ள மக்களவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசவும் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வன்முறைக்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் , […]
எதிர்க்கட்சியின் அமளியின் காரணமாக மக்களவை கூட்டத்தொடர் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று மக்களவை , மாநிலங்களவையின் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் டெல்லி வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்படுள்ளது. பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள காந்தி சிலை அருகே ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும், […]
370 சட்டப்பிரிவு இரத்து தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 மூலம் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்புத் தகுதிகள் வழங்கப்பட்டு வந்தது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கொண்டு வந்து அம்மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதிகளை மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து சிறப்பு சட்டம் நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரித்து […]
சென்னையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்து விற்பனையாகிறது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ 31,984 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 12 உயர்ந்து ரூ 3,998 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.10 காசுகள் அதிகரித்து ரூ 48.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் இந்தியா தடுமாறி வருகின்றது. இரண்டாவது இன்னிங்சில் 90 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்துள்ளது. நியூசிலாந்து அணியில் ட்ரென்ட் போல்ட் 3 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இந்திய அணி 97 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் மீதமுள்ள நிலையில் நியூஸிலாந்து அணியின் கையே ஓங்கி உள்ளது. பிரித்வி ஷா 14 மாயங் அகர்வால் 3 செதேஷ்வர் புஜாரா 24 விராத் கோலி 14 ரஹானே 9 உமேஷ் […]
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் இல்லத்தில் சந்தித்து பேசி வருகின்றனர். CAA சட்டம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்து அதிர்ச்சியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறியுள்ள நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடைபெற்று வருகின்றது. குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து நடிகர் ரஜினிகாந்துக்கு விளக்கம் தர சந்தித்து பேசி வருகின்றனர். முன்னதாக நேற்று நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தங்கத்தின் விலை 32 ஆயிரத்திற்கும் கீழே இறங்கி விற்பனையாவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் தொடர்ந்து தங்கத்தின் விலை 32 ஆயிரத்திற்கும் மேலே ஏறுமுகத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.624 குறைந்து ரூ 31,888 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 78 குறைந்து ரூ 3,986 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் […]
ரஜினியின் குரல் இஸ்லாமிய மக்களின் மனதில் நம்பிக்கை அளித்துள்ளது என்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இல்லத்ரத்திற்கு சென்று அவரை சந்தித்ததற்கு பின் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , இஸ்லாமிய மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று சொன்னது 30 கோடி இஸ்லாமிய மக்களின் மனதில் நம்பிக்கை கொடுத்துள்ளது. அவர் டெல்லி கலவரத்துக்கு குரல் கொடுத்ததற்கு […]
மதுரையில் நடைபெற இருந்த பாஜக பேரணி நடைபெற இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல பல பகுதிகளில் பாஜகவினர் போராட்டத்திற்கு எதிராகவும் , CAA சட்டத்திற்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக சார்பில் இன்று மாலை CAAக்கு ஆதரவாக மதுரையில் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதனால் மதுரை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 9ஆம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதியில் இருந்து அதிகமானோர் பங்கேற்பார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் விடுமுறை உத்தரவை பிறப்பித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பிற மாதங்களில் இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெங்கு காய்ச்சல் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தது. அதே நேரம் அரசு பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு அரசு மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப […]
அடுத்தடுத்து நிகழ்ந்த திமுக எம்.எல்.ஏக்களின் மரணத்தால் திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவெற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ கே.பி.பி சாமி நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் இயற்கை எய்தினார். இரண்டு நாட்களில் அடுத்தடுத்து திமுக உறுப்பினர்கள் மரணமடைந்ததால் திமுகவினர் அதிர்ந்து போயுள்ளனர். இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்க இருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் […]
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ 32, 568 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 7 உயர்ந்து ரூ 4,071 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.10 காசுகள் குறைந்து ரூ 49.80 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திமுகவின் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காத்தவராயன் உயிரிழந்துள்ளது அக்கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆண்டு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காத்தவராயன். அவர் தற்போது இருதய அறுவை சிகிச்சை ஒரு மாதத்துக்கு முன்பாக செய்து கொண்டார். கடந்த சில நாட்களாகவே அவர் உடல் நலம் குன்றி இருந்த நிலையில் தற்போது காலமாகியுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக வினர் வருகை தந்திருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் […]
மகாராஷ்டிரா பள்ளியில் மராத்தி மொழி கட்டாயம் என்ற மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட்து. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகின்றது. மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே இருக்கின்றார். புதிய கூட்டனி அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மக்கள் நல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அண்மையில் கொண்டு வந்த மலிவு விலை உணவகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாநில உரிமையை பாதுகாக்கும் வகையில் , மாநில […]
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை கொண்டித்து குடிநீர் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். நிலத்தில் இருந்தும் அனுமதி இல்லாமல் நீர் எடுக்கப்படுவதாகவும் , வணிக நோக்கத்திற்க்காக தண்ணீர் எடுக்கப்படுவதாகவும் இன்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி இல்லாமல் எடுக்கப்படும் நிலத்தடி நீரை மூட வேண்டும் , சீல் வைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில் முழுமையாக மூட விட்டாலும் கூட கொஞ்சம் கொஞ்சமாக கிணறுகள் , ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இது […]
டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தான் காரணம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டினார். டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தத்த்து. இதில் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறைக்கு பாஜகவினரின் பேச்சே கரணம் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக வன்முறை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடியரசுத்தலைவரை சந்தித்தார். இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் […]
சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ 32, 512 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 16 குறைந்து ரூ 4,064 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ 51.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசி அதற்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ய இயலாது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா , பர்வேஷ் வர்மா மீது நடவடிக்கை கோரி மனுத்தாக்கல் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த போது , தற்போதைய சூழலில் FIR பதிவு செய்தால் இயல்பு நிலை திரும்ப […]
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ 32, 656 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ 4,082 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ 51.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற வில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் TNPSC தேர்வு முறைகேடு குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக 2015-2016 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்விலும் முறைகேடு எழுந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , இதனை முற்றிலும் மறுத்துள்ளார். அவர் கூறுகையில் , புகாரின் அடிப்படையில் மேற்கண்ட ஆய்வு வில் முறைகேடு […]
10 ஆம் வகுப்பு , 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது , 10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்27.ல் தொடங்கி ஏப்.13ல் நிறைவு பெறுகின்றது. மே.4ஆம் தேதி முடிவுகள் வெளியீடப்படும். அதே போல பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச்.4.ல் தொடங்கி மார்ச்.26இல் நிறைவடைகின்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே.14ஆம் தேதி வெளியீடப்படும். மேலும் பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச்.2.ல் தொடங்கி மார்ச்.24ல் நிறைவு பெற்று தேர்வு முடிவுகள் ஏப்.24ஆம் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டுமென்று முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் , அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க கூடாது என்று நான் சட்டமன்றத்திலே கேட்டேன். குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று முதலவர் எடப்பாடி பழனிச்சாமி […]
டெல்லி வன்முறை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு கமல் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , டெல்லி வன்முறைக்கு மத்திய அரசு உளவுத்துறையின் தோல்வியே காரணம்.நான் பாஜகவில் ஊதுகுழல் என்கிறார்கள். மதத்தை வைத்து அரசியல் செய்வது வன்மையாக கண்டிக்கின்றேன். அறவழியில் போராடலாம் , ஆனால் போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது .வன்முறையை ஒடுக்கவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பாஜகவை கண்டித்து பேசியுள்ளார். […]
மதமும் , ஜாதியும் இரு கூரான கத்திகள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , மதமாக இருந்தாலும் சரி , சாதியாக இருந்தாலும் சரி அது இரண்டு […]
இந்துக்களை பாதுகாக்க பிறந்தவர்கள் என்று சொல்பவர்கள் எங்கே சென்றார்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், குடியுரிமை சட்டத்திற்க்கெதிரான போராட்டம் என்பது முஸ்லீம் மக்களுக்கானது அல்ல. இந்தியர்களை கக்கூடிய போர் […]
டெல்லி வன்முறை சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசை கண்டித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , டெல்லி வன்முறைக்கு மத்திய அரசு உளவுத்துறையின் தோல்வியே காரணம். போராட்டத்தை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் . ட்ரம்ப் போன்ற தலைவர்கள் வரும் நேரத்தில் போராட்டத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். நான் பாஜகவில் ஊதுகுழல் என்கிறார்கள். நான் உண்மையை சொல்கிறேன். […]
போராட்டத்தை இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , டெல்லிவன்முறைக்கு மத்திய அரசு உளவுத்துறையின் தோல்வியே காரணம். போராட்டத்தை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் . ட்ரம்ப் போன்ற தலைவர்கள் வரும் நேரத்தில் போராட்டத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். நான் பாஜகவில் ஊதுகுழல் என்கிறார்கள். நான் உண்மையை சொல்கிறேன். ஆனால் […]
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்ய 15 லட்சம் கமிஷன் இடைத்தரகருக்கு கொடுத்தத்த்தாக மாணவர் தனுஷ் குமார் தந்தை தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 2018ல் மருத்துவ படிப்பில் சேர்ந்த தனுஷ் குமார் என்ற மாணவர் பீகாரில் இந்தி மொழியில் நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்தி தெரியாத மாணவர் பீகாரில் நீட்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதையடுத்து சந்தேகம் அடைந்த கல்லூரி முதலவர் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து மோசடி , கூட்டுசதி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் […]
டெல்லியில் சட்டம் – ஒழுங்கு சரியாகி வருகின்றது என தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் வாகனங்கள், கடைகள் மற்றும் ஒரு […]
டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தன போக்கே காரணம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டமசோதாவுக்கு எதிராக டெல்லி ஷாகின்பாக் பகுதியில் நடைபெறும் போராட்டத்திற்கு எதிராகவும் , டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஷாகின்பாக் பகுதியில் நடைபெறும் போராட்டம் குறித்த வழக்கில் போராட்டக்காரர்களை இடமாற்றுவது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் போலீசுக்கு உத்தரவிட்டு மார்ச் 23ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி […]
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ 32, 488 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 31 குறைந்து ரூ 4,061 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.20 காசுகள் குறைந்து ரூ 51.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் வாகனங்கள், கடைகள் மற்றும் ஒரு ஒரு பெட்ரோல் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. […]
2 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவியுடன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் இந்தியா வந்தார். அவருடன் அவரது மகள் இவாங்கா , மருமகன் ஜாரெட் ஆகியோரும் வந்தனர். குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. நேற்று காந்தியின் […]
டெல்யில் நடைபெறும் சம்பவம் போல தமிழகத்திலும் நடக்கலாம் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் நடைபெறும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை போல தமிழகத்தில் நடைபெறலாம் என்று பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , கடந்த 2 நாட்களாக டெல்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில் , தமிழகத்திலும் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் , செருப்புக் களையும் […]
டெல்லியில் ஏற்படும் வன்முறையை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு எதிராகவும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி வன்முறையாக மாறியது. மாறி , மாறி கற்களை கொண்டு தாக்கிக் கொண்ட கும்பல்கள் ஒரு கட்டத்தில் தீ வைத்து கட்டுக்கடங்காத போர்க்களமாக மாறின. கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் தலைமைக்காவலர் ரத்தன் […]
டெல்லி வன்முறையில் உயிரிழதவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே போல குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் அங்கு சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டதையடுத்து வாகனங்கள், கடைகள் […]
மேகதாது பகுதியில் அணை கட்டும் பேச்சுக்கே இடமில்லை என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஒரு ஆண்டுக்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் மத்திய நீர்வளத் துறை ஆணையர் ஏ.கே.சின்கா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு , கர்நாடகா , கேரளா , புதுச்சேரி ஆகிய மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தற்போது நிலுவையில் இருக்க கூடிய தண்ணீர் தொடர்பான விஷயம் பேசப்பட்ட நிலையில். மேகதாதுவில் […]
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மது மற்றும் கலை உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் பலியாகினர்.மேலும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பாக இணை இயக்குனர் குமார் , நசரத்பேட்டை காவல்நிலையத்தில் கொடுத்த […]
வடக்கு டெல்லியில் வன்முறை குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே போல குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் அங்கு சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டதையடுத்து […]
வடக்கு டெல்லியில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே போல குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் அங்கு சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டதையடுத்து வாகனங்கள், கடைகள் […]
சிலைகடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போனதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் இருந்து சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போனதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா ஆகியோரின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவணங்கள் மாயமானதா என்பது குறித்து உள்துறை செயலர், டிஜிபி விரிவான […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ 592 குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 592 குறைந்து ரூ.32,796 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 74 குறைந்து ரூ 4,092-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ரூ 52.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது கே.வி ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறந்தவர்களை தேர்வு செய்து சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டு வருகின்றது.இந்தியாவில் இருக்கக்கூடிய முக்கியமான மொழிகளான அஸ்ஸாமி , பெங்காலி குஜராத்தி உள்ளிட்ட 23 மொழிகளில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது தற்போது அறிவிக்கப்படுகிறது. இதில் தமிழ் மொழியில் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்ற ஜெயஸ்ரீ என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் நிலம் பூத்து மலர்ந்த நாள் […]
டெல்லி வன்முறை சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்துகின்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே போல குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் அங்கு சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டதையடுத்து வாகனங்கள், கடைகள் […]
காஞ்சிபுரம் மாவட்டம் நகராட்சி குப்பை கிடங்கில் பல மணி நேரமாக தீ கொழுந்துவிட்டு எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் தீயணைப்பு துறையினர் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர்
பத்திரப்பதிவுக்கு சாட்சியாக வருபவர்களிடம் புகைப்படம் மற்றும் கைரேகை கட்டாயம் பெறப்படும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களில் சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் பெறப்படுகிறது. ஆனால் இதுநாள் வரை சாட்சிகளிடம் புகைப்படம், கைரேகை வாங்கியதில்லை. அவர்களிடம் இருந்து கையெழுத்து மட்டுமே […]
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது. 3 முறை நமஸ்தே ட்ரம்ப் என கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. வல்லபாய் படேல் மைதானத்தில் புதிய வரலாறு படைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்கிறேன். சர்தார் களைப்பு இல்லாமல் இந்தியர்களை சந்திக்க வந்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்று மோடி கூறினார்.