அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான CV.சண்முகம் தெரிவித்தார். இந்நிலையில் தலைமை இல்லாமல் செயல்படக்கூடிய கட்சியை தலைமை கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து தான் வழி நடத்துவோம் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அந்த வகையில் இன்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகின்றது. அதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி […]
Category: சற்றுமுன்
ஆண் – பெண் குழந்தைகள் என 6பேர் ஆட்டோவில் காலை பள்ளிக்கு சென்று இருக்கிறார்கள். இந்த பள்ளி வசவபுரத்தில் தூத்துக்குடி மாவட்ட எல்லையில் நெல்லை மாவட்டத்தில் உள்ளது.நெல்லை மாவட்டம் வசவபுரம் – செய்துங்கநல்லூர் சாலையில் இந்த ஆட்டோ வந்தபோது…. சாலையில் ஏற்கனவே சாலை விரிவாக்க பணி யாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் ஆட்டோ வரும்பொழுது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாக இருக்கிறது. எதிர்பாராத விதமாக ஆட்டோ விபத்துக்குள்ளானதில் ஆட்டோவின் அடியில் எல்கேஜி படித்து வரக்கூடிய […]
அதிமுகவைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இன்று நடைபெறக் கூடிய கூட்டம் என்பது தலைமை செயலாளராக இருக்க கூடிய எடப்பாடி பழனிச்சாமி அழைப்பின் பெயரில் நடைபெறுகின்றது. இந்நிலையில் அவருடைய அழைப்பின் பேரில் தலைமைகழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் ஓபிஎஸ் தரப்பிலிருந்து நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியானது. இந்த கூட்டத்திற்கு நான் அழைப்பு விடுக்கவில்லை. ஒருவேளை இந்த கூட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள் என்னை எந்த இடத்திலும் கட்டுப்படுத்தாது […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் சென்னை வருகிறார் ஓபிஎஸ். அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் தனது பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பினார். முதலாவதாக அவரது பழைய இல்லத்தில் இருந்து கிளம்பி, அவர் புதிய வீட்டில் உள்ள தாயாரைச் சந்தித்து ஆசி பெற்று தற்போது சென்னை கிளம்பினார். சென்னை செல்லும் வழியில் அவர் மதுரை இறங்கியிருக்கிறார். மதுரையில் அவரது ஆதரவாளர்கள் […]
இபிஎஸ் தரப்பு அழைப்பு விடுத்தது இருந்த நிலையில் அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் தற்போது தொடங்கி இருக்கின்றது. முன்னதாக இந்த கூட்டத்திற்கு இபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் நேரடியாக பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் கூட, தலைமைச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து ஓபிஎஸ் தரப்பில் இந்த கூட்டம் செல்லாது என அவர் தரப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த நிலையில் தற்போது இந்த கூட்டம் தொடங்கி இருக்கின்றது. இந்த கூட்டத்தில் […]
அதிமுகவில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10மணிக்கு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெறுகின்றது. இதில் வர இருக்கும் பொதுக்குழு, அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சனைக்கு தீர்வு என ஏராளமான அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட இருக்கின்றது. நேற்றைய தினம் ஓபிஎஸ் மதுரை, தேனி மாவட்டங்களில் தொண்டர்கள் மத்தியில் பிரச்சாரம் பயணமாக சென்றார். இதனுடைய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிகின்றன. குறிப்பாக ஓபிஎஸ் மீது நடவடிக்கை குறித்து இன்றைய தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் போவதற்கு வாய்ப்பு […]
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் இயற்ற இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான பரிந்துரையை அரசுக்கு இன்னும் சற்று நேரத்தில் சமர்ப்பிக்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு. பரிந்துரையின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி தடை விதிக்க அவசர சட்டம் இயற்றப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆன்லைன் ரம்மியால் நம்மில் பலர் பணத்தை இழந்தது மட்டுமின்றி விலைமதிப்பற்ற உயிரையும் மாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனை தடுக்க வேண்டும் […]
அதிமுகவின் அதிகாரபூர்வ ‘நமது அம்மா’ நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நாளிதழின் நேற்றைய பதிப்பில் ஓபிஎஸ், இபிஎஸ் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய பதிப்பில் ஓபிஎஸ் பெயர் நீக்கபட்டுள்ளது. அதிமுகவின் உட்கட்சி மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இபிஎஸ்-ன் அடுத்தகட்ட நகர்வாக இது பார்க்கப்படுகின்றது. இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் உயிரான தொண்டர்களுடன் என்றும் நான் இருப்பேன். அதிமுகவில் என்னை யாராலும் நீக்க […]
அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம் நீதிமன்ற உத்தரவின் பேரில் நிறைவேற்றப்படவில்லை. வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படது. இருந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரின் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பிரதமருடன் சென்று […]
அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே நிலையில் பார்த்தோமென்றால் வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட இருந்த […]
அதிமுகவில் என்னை யாராலும் நீக்க முடியாது. பன்னீர்செல்வம் போன்ற தூய தொண்டனை பெற்றது என்னுடைய பாக்கியம் என்று அம்மா அவர்கள் எனக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இதைவிட பெரிய சான்றிதழ் எனக்கு தேவையில்லை. என்னுடைய எதிர்காலத்தை அதிமுகவின் உண்மையான தொண்டர்களும், மக்களும் நிர்ணயிப்பார்கள். இன்றைக்கு இருக்கின்ற இந்த அசாதாரணமான சூழ்நிலை யாரால் எப்படி ஏற்பட்டது ? எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டதற்கு விரைவில் மக்கள் அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். அவர்கள் செய்த தவறுக்கு மாண்புமிகு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி […]
அதிமுகவில் என்னை யாராலும் நீக்க முடியாது. பன்னீர்செல்வம் போன்ற தூய தொண்டனை பெற்றது என்னுடைய பாக்கியம் என்று அம்மா அவர்கள் எனக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இதைவிட பெரிய சான்றிதழ் எனக்கு தேவையில்லை. என்னுடைய எதிர்காலத்தை அதிமுகவின் உண்மையான தொண்டர்களும், மக்களும் நிர்ணயிப்பார்கள். இன்றைக்கு இருக்கின்ற இந்த அசாதாரணமான சூழ்நிலை யாரால் எப்படி ஏற்பட்டது ? எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டதற்கு விரைவில் மக்கள் அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். அவர்கள் செய்த தவறுக்கு மாண்புமிகு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி […]
அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே நிலையில் பார்த்தோமென்றால் வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட இருந்த […]
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 8,37,317 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் (97.95%) மாவட்டத்தில் அதிக சதவிகிதம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்த படியாக விருதுநகர் மாவட்டம் 97.27 சதவிகிதமும் ராமநாதபுரம் 97.02 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் […]
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து சில நாட்களாகவே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் ஒற்றை தலைமை தேர்வானால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். ஒற்றை தலைமைக்கான சட்ட விதிகள் திருத்தப்பட்டால் சட்டப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தற்போது இரட்டை தலைமைப் பதவி காலம் முடிவதற்குள் மாற்றம் செய்தால் […]
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவது பல்வேறு இடங்களில் ரயில் எரிப்பு உள்ளிட்ட பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னை தலைமை செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆரணி, கோவை, திருச்சி, தி.மலை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டமாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். — O Panneerselvam (@OfficeOfOPS) June 15, 2022
தமிழக மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .மேலும் உள்துறை செயலாளராக இருந்த எஸ் கே பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை ஆணையராக எல்.நிர்மல்குமாரும், வணிகவரிகள் துறை ஆணையராக தீரஜ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்ணியல் மற்றும் சுங்கத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம். கூட்டுறவுத்துறை […]
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி வீதம் 0.5 சதவீதம் உயர்த்தி 4.99 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார். ரெப்கோ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி வீதம் உயரும். இதனால் மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் அதிக அளவில் பாதிக்கப்படவுள்ளனர்.
நைஜீரியாவில் ஒண்டோவில் உள்ள ஒவோ பகுதியில் தேவாலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் பெண்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் படுகாயம் அடைந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் உலக நாடுகளை உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கடலூர் மாவட்டம் கீழ் அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். முன்பாக உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட கடலூர் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து 7 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கெடிலம் ஆற்றில் மணல் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆழமான பள்ளத்தில் மூழ்கி அவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோனியா காந்தியை தொடர்ந்து பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், பிரியங்கா காந்திக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் வீட்டிலேயே தனிமை படுத்திக்கொண்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்ததால் மாணவர்கள் ஆன்லைனில் வழியை பாடங்களை படித்து வந்தனர். மேலும் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனா படிப்படியாக குறைந்தத நிலையில் இந்த வருடம் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 467 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் […]
தமிழகத்தில் 10 12ம் வகுப்புகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்கியது. இந்த பணியில் மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 8 வரையும், பத்தாம் வகுப்பிற்கு ஜூன் 9 வரையும் நடைபெற உள்ளது. இந்த நிலையில்சேலம் மாவட்டத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஆசிரியர்களின் விருப்பம் இன்றி மையங்களில் பணி நியமனம் என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பெரும் […]
பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக தமிழக அரசுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் அளித்து வருகின்றனர். பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக அளிக்கும் இந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் இதனை தடுக்கும் விதமாக அதனை கண்காணிக்க தர உறுதி குழு நியமனம் செய்யப்படும் என்றும் தேவையற்ற வகையில் மக்களை துன்புறுத்தும் போக்குகளை தவிர்க்க தர உறுதி பிரிவு உருவாக்கப்படும் என்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சித்திக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு நிலுவைத் தொகை 9 ஆயிரத்து 602 கோடி ரூபாய் மத்திய அரசு விடுவித்தது. மாநில அரசுகளுக்கி வழங்க வேண்டிய 86 ஆயிரத்து 912 கோடி ரூபாயையும் விடுவித்துள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் சென்னையில் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி மேடையிலேயே நேரடியாக தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று வரையிலான நிலுவைத் தொகை முழுவதையும் மத்திய அரசு விடுவித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நாளை ஒருநாள் பெட்ரோல் டீசல் கொள்முதல் செய்யப் படாது என பெட்ரோல் விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர். கலால் வரி குறைப்பால் சில்லரை விற்பனை விலையை உடனே மாற்றியதால் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நாளை பெட்ரோல் டீசல் கொள்முதல் செய்யப்படாது. இதனால் மக்களுக்கு பாதிப்பு இன்றி வழக்கமான முறையில் பெட்ரோல் டீசல் விற்பனை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை இன்று காலை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் அளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்புரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட ஐந்து குழந்தைகள் உட்பட 18 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 18 பேரும் நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்னதானம் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தீவிரம் காட்டியது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது கொரோனா மீண்டும் குறைந்த நிலையில் தற்போது ஒரு சில இடங்களில் தலைகாட்டுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனாவை தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரவலை கண்காணிக்காவிட்டால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடையாறு, அண்ணா நகர், பெருங்குடி, கோடம்பாக்கம் மண்டலங்களில் […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனால் மக்களும் பயன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் DAV குழுமத்தின் புதிய பள்ளிக்கூடத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின் பேசிய அவர், பள்ளியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள். தாய்மொழி கல்விக்கு ஊக்கம் தாருங்கள் […]
தமிழகத்தில் வருடத்திற்கு ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில்நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தமிழக […]
ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில்நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தமிழக […]
ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில்நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தமிழக […]
ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் சென்னை வந்த பிரதமர் மோடியைப ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய அமைச்சர் எல் முருகன் அமைச்சர் துரைசாமி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி […]
தமிழகக்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் திருமண சான்றிதழ் மத திருமணம் மற்றும் சிறப்பு திருமணம் செயல்கள் படி, மாவட்ட திருமணம் பதிவாளர் மூலம் வழங்கப்படுகிறது. திருமண சான்றிதழை இணைய தளம் வழியாக திருத்தம் செய்யும் வசதியை அறிமுகம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புதிய அரசாணையால் சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு இனி சார் பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை. திருமண சான்றிதழ் இணையத்தில் […]
பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 7 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை ரூ.6 குறைத்தும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்து இருந்தார்.இந்த புதிய அறிவிப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 8.22 குறைந்து 102.63 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் 6.70 குறைந்து 94.24கும் விற்பனை செய்யப்படுகிறது இந்த விலை குறைவால் வாகன ஓட்டிகள் சற்று […]
தமிழகத்தில் அமைக்க BA 4 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார் .செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா உறுதியாகியுள்ளது. மீண்டும் கொரோனா வேகமெடுக்கும் நிலையில் புதிய கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர் நலமுடன் இருப்பதாகவும் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தொடர்பில் இருந்த யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை BA 4 கொரோனாவின் முதல் பாதிப்பு […]
இங்கிலாந்தில் இந்த வாரம் இரத்த மழை பெய்யும் என்னும் அபூர்வ நிகழ்வு நடைபெற இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரத்த மழை என்பது அதிக அளவில் சிவப்பு நிற தூசு அல்லது துகள்கள் மழை நீருடன் கலக்கும் போது உருவாவது ஆகும் என்று குறிப்பிட்டுள்ளது.
அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் கடந்த நான்கு வருடங்களில் ரூ.2,368 கோடி காப்பீடு நிறுவனங்களுக்கு வருவாயாக சென்றுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியா உள்ளது. 2016 முதல் 2017 காலகட்டத்தில் ரூ.928 கோடியாக இருந்த காப்பீடு பிரீமியம் தொகை படிப்படியாக உயர்ந்து 2016-2021 காலகட்டத்தில் 10,716 கோடி செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை மூலம் 5,736 கோடியும், அரசு மருத்துவமனை மூலம் ரூ.2,602 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே கடந்த நான்கு வருடங்களில் மட்டுமே […]
நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளத்தில் நடந்த கல்குவாரி விபத்தில் ஆறு பேர் இடிபாடுகளில் சிக்கினர். அதில் முருகன் மற்றும் விஜய் ஆகிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பதினெட்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட செல்வம் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அதன் பிறகு இடிபாடுகளில் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணி நீடித்து வந்தது. அதில் நாப்பத்தி ஏழு மணி நேர போராட்டத்திற்கு பிறகு நான்காவது நபர் முருகன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். […]
பழனி இடும்பன் குளத்தில் நடைபெற இருக்கும் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு எச் ராஜாவுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை .இந்த நிலையில் தடையை மீறி செல்வதாகக் கூறிய பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். குடியரசுத் தலைவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இந்திய மல்யுத்த வீரரான சதேந்தர் மாலிக்கிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் தகுதி சுற்று போட்டியில் நடுவர் ஜக்பீர் சிங்கை தாக்கியதால் இந்திய மல்யுத்த சம்மேளனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் வடகலை பிரிவினரும் வேதபாராயணம் பாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை பிரிவினரும், சாதாரண பக்தர்களும் அமர அனுமதிக்க வேண்டும் என்றும்,நாலாயிர திவ்ய பிரபந்தம் தமிழ்மொழியில் உள்ளதாலும் தமிழர்கள் மட்டுமல்லாமல் கன்னடர்களும், தெலுங்கர்களும் இதை பாடுவதால் நாலாயிர திவ்ய பிரபந்தம், திராவிட பிரபந்தம், திராவிட வேதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஊக்கப்படுத்த மாவட்டம்தோறும் செஸ் போட்டிகளை நடத்த அகில இந்திய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு திட்டமிட்டபடி மே 21ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். குரூப்-2 தேர்வுக்கு 11.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் தேர்வர்கள் 8:30 மணிக்கு தேர்வு எழுதும் மையத்திற்கு வர வேண்டும். தேர்வு காலை 9.30 மணி முதல் 12 30 மணி வரை நடைபெறும். […]
தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு திட்டமிட்டபடி மே 21ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். குரூப்-2 தேர்வுக்கு 11.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். வரும் மே 31 ஆம் தேதி காலை 9.30க்கு தேர்வு தொடங்கும். காலை 9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு விதிமுறைகள் […]
ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எட்டாம் வகுப்பு பயின்று 2 ஆண்டு தொழில் பிரிவில் தேசிய தொழில் சான்று பெற்று இருந்தால் அவர்களுக்கு பத்தாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கவேண்டும். பத்தாம் வகுப்பு பயின்று 2 ஆண்டு தொழில் பிரிவில் தேசிய தொழில் சான்று பெற்றால் அவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. […]